Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://www.tubetamil.com http://www.tubetamil.com

    • 0 replies
    • 5.8k views
  2. நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் அன்னை மரி காட்சி கொடுத்த இடத்தில் உள்ள ஆலயத்தின் வெளிப்புறத்தோற்றம் பெனு நோட்டடாம் பெல்ஜியத்தின் லுவேனே கிராம மாவட்டத்தின் சிறிய கிராமம். கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது அம்பிளேவ், வெஸ்ட்ரே, கொய்ஞ் என்னும் பள்ளத்தாக்குகள் சூழ அமைந்துள்ளன. இங்கு அன்னை மரி காட்சி கொடுத்த தலம் அமைந்துள்ளது. காட்சி கொடுத்த தலத்தின் உட்புறம் பெனு கிராமத்தை அண்மித்த தனிமையான வீடொன்றில் பெகோ குடுப்பத்தில் தலைப்பிள்ளையான 11 வயதான மகள் மெறியற்றுக்கு 1933 ஜனவரி 15 ஞாயிறுமாலை 7 மணியளவில் வீட்டுத்தோட்டத்தில் வெளிச்சத்துடன் ஓர் அழகிய ஓர் பெண் காட்சியைக்கண்டு தன் தாயிடம் பயத்துடன் விபரித…

  3. சிவ சிவ (Yogi B & Crew)

  4. தூக்கம் ஏற்படும் விதம்! நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது. முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், அதன் பிறகு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவைத் தூங்கும். ஆனால், நாம் விழிக்கும் போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர், கேட்கும் உறுப்புகள், சுவை உணறும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாகக் கண்கள் விழிப்படைகின்றன. மயிரிழை என்பது ஓர் அங்குலத்தில் 48-ல் ஒரு பங்காகும். இம்மியளவு என்பது பத்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூறில் ஒரு பங்கு.

    • 31 replies
    • 5.7k views
  5. அவசரமாக பணம் தேவைப்பட்டதால் 4500 ரூபாவுக்கு மனைவியை ஏலத்தில் விட்ட பிரேசில் நபர் [14 - May - 2007] பிரேசில் நாட்டில் இணையத்தளம் மூலம் தனது மனைவியை 4500 ரூபாவுக்கு ஏலத்துக்கு விற்பதாக ஒருவர் அறிவித்துள்ளார். பிரேசிலில் இணையத்தளம் மூலம் ஏல விற்பனை நடத்தி வரும் நிறுவனம் மெர்காடோ லிட்ரே. இதன் இணையத்தளத்தில் பிரினோ என்பவர் செய்திருந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் கொடுத்துள்ள விளம்பரத்தில் `அவசரமாக பணம் தேவைப்படுவதால் எனது மனைவியை 4500 ரூபாவுக்கு விற்கத் தயாராக இருக்கிறேன்' என்று பிரினோ தெரிவித்துள்ளார். விலையை குறைவாக தெரிவித்திருந்தாலும் தனது மனைவியை பற்றி விளம்பரத்தில் உயர்வாகத் தெரிவித்துள்ளார். வீட்டை சிறந்த முறையில் நிர்வகிப்பவர், சிறந்த து…

    • 11 replies
    • 2.4k views
  6. Started by arun,

    எனது இணைய வானொலி பரிட்சார்த்த ஒலிபரப்பு PARISTAMILRADIO இங்கே அழுத்தவும்

    • 0 replies
    • 1k views
  7. சிறுவர்களிற்க்கு கதைகள் கட்டுரைகள் போன்ற ஆக்கங்களை இங்கே பதியலாம் என்று நினைக்கின்றேன் கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும் முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான். ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த…

  8. எங்கட பல்கலைக்கழக கலைவிழாவில நண்பி ஒருத்தி பாடினது நீங்களும் இரசிக்க ஐய்யையோ tension கூடுதே Deadline எல்லாம் வந்து சேருதே Midterm எல்லாம் கையை விரிக்குதே பாடமெல்லாம் நம்மை வெருட்டுதே - இங்கு தன்னை நம்பி வந்தவனும் கொஞ்சமுண்டு - அட Source ஐ நம்பி வந்தவனும் கொஞ்சமுண்டு - இங்கு பாடம் படிக்கத்தான் - நாம் வருகையில் Source ஐ என்ன கொண்டா வந்தோம் கொண்டு செல்ல.. வேலை கிடைக்கவில்லை படிப்பும் முடிக்கவில்லை OSAP கட்ட ஏது காசு அரை இலட்சம் கொடுத்த பின்னும் ஓசியிலே Ring எடுக்க வழிதான் இங்கு ஏது காட்டு பார்த்து எழுதுவதும் பாடமாக்கிக் கொட்டுவதும் இதுதான் நாமும் வாழும் வாழ்க்கை - இந்தக் கால்ற்றன் சமம் நமக்கு- நம் சமூகத்தில் குடிச்சண்டை Girl fri…

  9. யான் பெற்ற இன்பம் http://video.google.com/videoplay?docid=72...66773&hl=en

    • 1 reply
    • 1.4k views
  10. சாது மிரண்டால்......

  11. Started by KULAKADDAN,

    • 0 replies
    • 874 views
  12. பதில் சொல்ல முடியுமா..........? 1. மீன்களுக்கு தாகம் எடுக்குமா? 2. ஒரு காட்டில் மரம் ஒன்று சாயும் போது மற்ற மரங்கள் அதைப் பார்த்து சிரிக்குமா? 3. ஒரு ஆமை தனது ஒடை இழந்து விட்டால் அதை நிர்வாணம் என்று அழைக்கலாமா? 4. உலகம் ஒரு நாடக மேடை என்றால் ரசிகர்கள் எங்கிருந்து அதைப் பார்க்கிறார்கள்? 5. 365 நாளும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளுக்கு கதவு எதற்கு? 6. இப்போது வெளியில் 0 டிகிரி குளிராக இருக்கையில் நாளை இதை விட இரண்டு மடங்கு குளிராக இருக்கும் என்றால் அப்போதைய வெப்பநிலை எவ்வளவு இருக்கும்? 7. விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு எதுவுமே ஆகாதென்றால், விமானத்தையே அதே பொருளால் செய்ய இயலாதா? 8. நீங்கள் டாக்ஸியில் ஏறியவுடன் ஓட்டுநர்…

    • 53 replies
    • 8.3k views
  13. காட்சி 1 --------------------------------------------------------------------------------- ரொம் அண்ட் ஜெரி காட்டூன் கற்பனைக் கதாப்பாத்திரங்கள் சிறுவர்கள் மத்தியில் மட்டுமன்றி பெரியோர் மத்தியிலும் செல்வாக்குச் செய்பவை.. கவலை மறந்து மகிழ்விக்க வைப்பவை.. இங்க கறுப்பி அக்காக்கு கூட ரொம் அண்ட் ஜெரியை பிடிச்சுப் போச்சு.. அப்படி இன்னும் பலர் இருப்பீங்க.. உங்களுக்கா.. இங்கும் ரொம் அண்ட் ஜெரி.. நமக்கு ரொம் அண்ட் ஜெரிய ஏன் பிடிக்குன்னா.. உதைத்தான் சின்னனில வீட்டில அனுமதியே பெறாம பார்க்கமுடியும்.. 1946 இல் இது முதலில் தயாரிக்கப்படத் தொடங்கி 1947 வெளியாகி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.. நம்மை எல்லாம் விட ரெம்பவே மூத்தவை ரொம்மும் ஜெரியும்... பெ…

  14. நெப்போலியன் நெப்போலியன் பிறந்தது கி.பி.1760. ஹிட்லர் பிறந்தது கி.பி.1889. வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் ஆட்சிக்கு வந்தது 1804-ம் ஆண்டு. இதேபோல், ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது 1933-ம் ஆண்டு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் வியன்னாவைக் கைப்பற்றியது 1809-ல். ஹிட்லர் வியன்னாவைக் கைப்பற்றியது 1938-ல். வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்து வந்தது 1812-ல். ஹிட்லர் 1941-ல். வித்தியாசம் 129 ஆண்டுகள். இப்படி பல விஷயங்களில் இருவருக்கும் இருக்கும் இந்த 129 ஆண்டுகள்

  15. அனைவருக்கும் பல கனவுகள் உண்டு. அதை வெளிபடுத்த ஒரு இடம். நமது முன்னேற்றத்துக்கான எந்த கருத்தையும் இங்கெ இடலாம். எனது இன்றைய கனவு. இப்பொழுது ஏகப்பட்ட தமிழ் வலை தளங்கள் உள்ளன. இத்தளங்களுக்கிடையே உள்ள தொடர்பை முறைபடுத்துவதன் மூலம் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் ஏற்பட வழி உண்டு. உதாரணத்திற்கு ஆர்குட்டில் இருந்து ஜிமெயிலிற்க்கு உள்ளதுபோல். இதன் மூலம் கருத்துக்களை சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துசெல்வது மிக எளிது. கனவு நினைவேறுமா பார்போம். உங்கள் கனவுகளையும் இங்கே பதிய அனைவரையும் அழைக்கிறேன். நன்றி.

  16. படம்: சேரன் பாண்டியன் பாடியவர்: உன்னிமேனன்?? சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி பொறந்த பாசம் தவிக்குதடி உன்னை பார்க்க மனசு துடிக்குதடி என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது மனசுக்கேத்த மாப்பிள்ளையை உன் மனசு போல மணம் புடிப்பன்…

  17. சனங்கள் படம் பார்க்கவேண்டுமே என்ற நல்ல நோக்கத்தில் உள்ளூர் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்கப்பட்டது தான் ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். வழக்கமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் யமஹா ஊசிலி மெஷிங்களின் டி சி மோட்டார்களுக்குப் பிரதியீடாக ஏ சி மோட்டார்களை மாற்றி தண்ணீர் இறைக்கும் பம்ப் செற்றுக்கள் ஜெனறேற்றர்களாக (Generator) மாற்றம் கண்டு தற்காலிக மின் பிறப்பாகிகளாக அமைந்தன. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/04/blog-post.html

    • 5 replies
    • 2.4k views
  18. திருக்குறளும் திருவள்ளூவரும் என்ற தலைப்பில் திருப்பூரை சார்ந்த பரமேஷ்வரி என்பவர் தன் எழுத்துக்களின் மூலமாக குறளையே அவருக்கு ஆடையாக போர்த்தியிருக்கிறார் பாருங்களேன் :P

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.