Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 1936 இல் வெளிவந்த சதி லீலாவதி படத்திலிருந்து ஒரு பாடல் . சதி லீலாவதிதான் எம் ஜி ஆர் , பாலையா, மற்றும் எம் கே ராதா இந்த மூவருக்கும் முதல் படம் . அமெரிக்கரான எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கிய படங்களில் ஒன்றுதான் சதி லீலாவதி. இங்கே அந்த படத்தின் பாடலுடன் எல்லிஸ் ஆர் டங்கன் படத்தை இயக்குகிற சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

  2. மலேசியா லங்காவி பயணம் – கேபிள் கார் என்னுடைய பெற்றோரை ஒரு மாதம் சிங்கப்பூர் அழைத்து இருந்தேன். ஏன் என்றால் திரும்ப சரியான வாய்ப்புக் கிடைக்குமோ என்னவோ அதோடு இருவருக்கும் வயது வேறு ஆகிறது தாமதமாகிக்கொண்டு சென்றால் ரொம்ப சுற்ற முடியாது என்பதால் வரக்கூறி இருந்தேன். சிங்கப்பூர் வந்தால் அனைவரும் கண்டிப்பாக செல்வது மலேசியா காரணம் மிக அருகில் இருப்பதும் சிங்கப்பூர் போலவே வண்ணமயமாக மாடர்னாக இருப்பதும் ஒரு காரணம். பெற்றோர் வயதானவர்களாக இருந்ததால் மலேசியா சென்றால் ஒவ்வொரு இடமும் சென்று ஏறி இறங்கி கொஞ்சம் அலைச்சல் நடுத்தர வயதினருக்கும் இள வயதினருக்கும் ஓகே. ஆனால், அதிகம் நடக்க ஏறி இறங்க சிரமப்படுபவர்களுக்கு இங்கே சரிப்பட்டு வராது என்று அருகில் உள்ள பிரபலமான…

    • 3 replies
    • 2.8k views
  3. சிரகவா-கோ இதே தளத்தில் இடம் பெற்று உள்ள கொடிவழி என்ற எனது கட்டுரையை சிறு நூலாக அச்சிட்டு, நான்கு பதிப்புகளை வெளியிட்டு உள்ளேன். இதுவரையிலும், 8000 படிகள் விற்று உள்ளன. இந்தக் கட்டுரை ஏற்படுத்திய தாக்கத்தால், எனது அடுத்த பயணத் திட்டமாக ஜப்பான் நாட்டுக்குச் சென்று, கொடிவழியைத் தேடுவது எனத் தீர்மானித்தேன். 2013 ஜனவரி முதல் பயண ஏற்பாடுகளைச் செய்து வந்தேன். ஏப்ரல் 24 ஆம் நாள் அதிகாலை 3.00 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, ஹாங்காங் வழியாகப் பயணித்து, இரவு 9.00 மணி அளவில் டோக்யோ போய்ச் சேர்ந்தேன். அங்கே ஏழு நாள்கள் தங்கிச் சுற்றிப் பார்த்தேன். அடுத்து, மத்திய ஜப்பானில், நகோயா என்ற நகரத்துக்கு அருகில், கனி என்ற சிறிய நகரில் வசிக்கின்ற எனது பள்ளித் தோழன் பாலுவின் …

  4. எனது நியூசிலாந்துப்பயணம் 2005ல் நான் நியூசிலாந்து நாட்டுக்கு இலவச விமானக் கட்டணத்தில் பிரயாணம் செய்தேன். பலர் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. உறவினர்களின் திருமணத்திற்கோ, யாராவது வேண்டியவர்கள் இறக்கும் போதோ, வேலை விசயமாகவோ, சுற்றுலாவுக்கோ , தாயகத்துக்கோ அல்லது வேறு விசயமாகவோ பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி பயணம் செய்யும் போது குறிப்பிட்ட சில விமானங்களில் பயணம் செய்தால் எமக்கு புள்ளிகள்(Points) கிடைக்கும். அப்புள்ளிகளை குறிப்பிட்ட புள்ளிகளை அடைந்ததும் எமக்கு இலவச விமானச்சீட்டுக் கிடைக்கும். நான் சிங்கப்பூர் (Singapore Airlines) விமானத்தில் தான் அதிகம் பிரயாணம் செய்வதினால் எனக்கு அப்பிரயாண புள்ளிகள் கிடைக்க Kris Flyerல் இணைந்தேன். சிங்கப்பூர்…

    • 253 replies
    • 31.1k views
  5. ஆசியாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் தென்கொரியா அமைந்துள்ளது. 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை வட கொரியாவும், தென் கொரியாவும் சேர்ந்தே இருந்தன. இரண்டும் இணைந்த கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் சைனாவும், ரஷ்யாவும், கிழக்கில் கடலும், அதைத் தாண்டி ஜப்பானும், மேற்கில் மஞ்சள் கடலும், அதைத் தாண்டி சைனாவும், தெற்கில் கடலும் அமைந்துள்ளன. தற்பொழுது கொரியா என்றாலே "ரிபப்ளிக் ஆப் கொரியா" எனப்படும் தென்கொரியாவைத் தான் குறிக்கின்றது. சுமார் 3000 தீவுகள் சேர்ந்து பரப்பளவு சுமார் 99117 ச கி.மீ. தென் வடலாக சுமார் 965 கி.மீ. உள்ள சிறிய நாடு. கொரியா மலைப்பாங்கான நாடு. கிழக்குப் பகுதியில் மலைகளும், மேற்குப் பகுதியில் நதிகள் பாய்கின்ற பசுமையான பகுதிகளும் உள்ளன. கோடைக் காலம் அதி…

    • 4 replies
    • 4.4k views
  6. இறுக்கமான பண்பாட்டுத் தளங்களிலும் வலிமையான கலாசார மதில்களின் நடுவேயும் வாழ்ந்துவரும் எமக்கான இருத்தல் கேள்விக்குறியாகின்றதா? என்ற கேள்வி இப்போது அதிகமாக எழுப்பப்படுகின்றது. எமது அடுத்த சந்ததி இளையவர்கள் மாற்று இனங்களை திருமணம் செய்கின்ற நிலைமை எம்மால் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றது? *வாழ்க்கைதெரிவு என்பதை தமது இனத்துவ,கலாசார,பண்பாட்டு,மத எல்லைகளுக்குள் நிறுத்திவைத்துவிட முயலும் மூத்த சந்ததி ஒருபுறம். *தமக்கான சுயம் என்பதை தேடி இனத்திற்கு வெளியே கட்டுடைப்பு செய்ய முயலும் இளைய சந்ததி மறுபுறம். *வாழப்படாத பல விழுமியங்களை அடையாள அலங்காரங்களாய் அணியத் துடிக்கும் பெற்றோர். *சொந்த இனத்தின் நடப்பு வாழ்வியல் ஒழுங்கு அடுத்த நூற்றாண்டின் நகர்வுக்கு ஒ…

  7. இந்த தலைமுறை சிறுவர்களுக்கு ... (பொய்க்கால் நடை) இது போன்ற விளையாட்டுக்களை காண்பது அரிதாகிவிட்டது. தரையில் கால் ஊன்றாமல் கொட்டாங்குச்சியின் மேல் ஏறி நடப்பது இந்த விளையாட்டு. தேங்காய் உடைத்து அதனுள் இருக்கும் தேங்காய்ப் பருப்பை எடுத்துக்கொண்ட பின்னர் எஞ்சியிருக்கும் தேங்காய் ஓடு கொட்டாங்குச்சி எனப்படும். அதில் கண் உள்ள இரண்டு தேங்காய்மூடிக் கொட்டாங்குச்சிகளை எடுத்துக்கொள்வர். ஒவ்வொன்றிலும் ஒரு கண்ணில் ஓட்டை போட்டு ஓட்டையில் கயிற்றை விட்டு மாட்டுவர். இரண்டு கயிறுகளையும் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு கொட்டாங்குச்சியின் கயிற்றைக் கால்-கட்டைவிரலின் இடுக்கில் பிடித்துக்கொண்டு ஏறி நடந்து மகிழ்வர். பொய்க்கால் குதிரை, கோக்கழிக்கட்டை விளையாட்டுகளைப…

  8. மலேசியாவில் ஒரு நாள் (பாகம் 1) நீண்ட நாட்களாகப் போக வேண்டும் என்று நினைத்து வேலை காரணமாகத் தள்ளி தள்ளி சென்று கடந்த வாரம் மலேசியா சென்று வந்தேன். சிங்கபூருக்கு மிக அருகில் இருப்பதால் இங்குள்ளவர்கள் பல முறை சென்று வந்துள்ளார்கள் என்பதால், நான் இன்னும் சென்றதில்லை என்று கூறினால் அதிசயமாகப் பார்க்கிறார்கள். சிங்கபூருக்கும் மலேசியாவிற்கும் இடையே ஒரு பாலம் தான் உள்ளது. இங்கே இருந்து செல்லும் போது பாலத்தின் தொடக்கத்தில் சிங்கப்பூர் இமிகிரேசன் முடிவில் மலேசியா இமிகிரேசன். இந்தப் பாலம் தான் இரு நாடுகளையும் பிரிக்கிறது. ஒரு நாள் தான் செல்ல முடிந்தது அதனால் அதிக இடங்கள் செல்ல முடியவில்லை. சிங்கப்பூர் ல் இருந்து பேருந்து ரயில் கப்பல் விமானம் மூலம் செல்லலாம். …

    • 2 replies
    • 3.6k views
  9. போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் சூடு அதிகமப்பா... ஏ.சி. போட்ட ரூம்ல கூட வேர்த்து கொட்டுது. ஒன்னும் தாக்கு பிடிக்க முடியல. ஒரு வாரம் லீவு போட்டுட்டு காடு, மலை, அருவினு சுத்திவரணும். தவளை மாதிரி தண்ணிக்குள்ளாற கிடக்கணும். அப்பத்தான் இந்த சென்னையோட சூடு தணியும்...!" - கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரம் தாங்காமல், அலுவலகங்களில் நண்பர்களுக்கிடையே இதுமாதிரியான பேச்சுக்கள்தான் பேசப்படுகிறது. சரி... இது கோடை சீசன்... ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சுற்றுலா தலங்களிலும் கூட்டம் கும்மி அடிக்கும். போக்குவரத்துக்கு வாகனங்கள், ரூம் கிடைக்கிறது குதிரைக்கொம்பு. வழக்கமான சுற்றுலா தலங்களுக்கு சென்றால் பட்ஜெட் எகிறிடும். எளிமையாக, அதேசமயம் அதிக…

    • 0 replies
    • 2.2k views
  10. குடும்ப சிக்கல்களை மூன்றாம் நபருடன் பகிர்ந்து கொள்வதும், குடும்ப பிணக்குகளுள் மூன்றாம் நபர்கள் மூக்கு நுழைப்பதும், அதற்கு அந்த நபர்களை அனுமதிப்பதும் பிரச்சினைகளை அதிகப்படுத்துகின்றது என்ற ஒரு நிலைப்பாடும், தவிர்க்க முடியாத நெருக்கடி ஏற்படுகின்றபோது யாராவது மூன்றாம் நபருடன் பகிர்ந்து கொண்டால்தான் மன அழுத்தம் குறைவடையும் என்ற மற்றுமொரு நிலைப்பாடும், இந்த இரு நிலைப்பாடுகளுக்கிடையேயான முரண்பாட்டு இறுக்கமும் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர் : சிறீகரன் கஜேந்தினி மயூரன் தேவர்

  11. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து செய்யப்பட்டுள்ள அழகிய மினியேச்சர் கலை படைப்புகள் Thanks: FB

    • 1 reply
    • 901 views
  12. புதுமணத் தம்பதிகளுக்கிடையேயான பிரச்சனைகள்

    • 2 replies
    • 936 views
  13. Started by Surveyor,

    மனைவி "என்னங்க" என்பதில் பிற்போக்குத்தனம் இருப்பினும், அந்த வார்த்தை காதில் ஒலிக்கும்போது ஒரு இன்ப அதிர்ச்சிதான்! பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம். சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம். வீட்டு வாசலில் நின்று யாருடனாவது கைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது வீட்டின் உள்ளில் இருந்து ”என்னங்க” என்று உச்சஸ்தாயியில் சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம். கல்யாண வீட்டு கூட்டத்தில்”என்னங்க” என்று சத்தம் வந்தால் எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார் அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம். துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால்…

  14. பேரப்பிள்ளைகள் வளர்ப்பு பெரியவர்கள் மீது திணிக்கப்படுகிறதா?

  15. ஆண்களால் பெண்களுக்கும், பெண்களால் ஆண்களுக்கும், வார்த்தை ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நடக்கும் குடும்ப வன்முறைகள் பற்றியும் அவற்றால் ஏற்படும் முரண்பாட்டு இறுக்கம் பற்றியும் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர் : குகன் ஷங்கர் மதி ரமேஷ்

  16. — செம்புர் நீலு. நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி “டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.” ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் கொலராடோ மலை பகுதிக்கு ஒரு சிறிய (20 பயணிகள் அமரக்கூடிய) விமான பயணம். ஜன்னலருகில் இடம் பிடித்தேன் – புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக. அமெரிக்க பாணீ ஆ…

    • 4 replies
    • 1.8k views
  17. Started by Surveyor,

    • 0 replies
    • 1.2k views
  18. மச்சு பிச்சு என்னும் கனவு நகரம் (Machu Pichchu, Peru) பெருவினுள் இருக்கும் மச்சு பிச்சுவிற்கு செல்வதென்பது என் கனவுகளில் ஒன்றாக இருந்தது. கனவுகளில் அநேகம் கைக்கெட்டாத கனிகளாய்த் தூரத் தூரப் போய்க்கொண்டிருந்ததால் இதுவும் அவ்வளவு எளிதில் நிறைவேறாத ஒன்றெனவே நினைத்துக்கொண்டிருந்தேன். தற்செயலாய் பெருவிற்குச் செல்லல் சாத்தியமானதும், மச்சு பிச்சுவில் கால் வைக்கும்வரை, இது நிஜத்தில் நிகழ்கின்றதென என்னால் நம்பமுடியாதே இருந்தது. மச்சு பிச்சு, பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து ஏறத்தாள 300 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்றது. மச்சு பிச்சுவிற்குப் போவதற்கு லிமாவிலிருந்து குஸ்கோ என்கின்ற நகருக்கு ரெயினிலோ அல்லது விமானத்திலோ போகலாம். விமானத்தில் குஸ்கோ நகரை அண்மி…

    • 5 replies
    • 2.7k views
  19. தமிழ் சிறியின், துனீசிய பயண அனுபவங்கள். அன்பான.... யாழ்கள உறவுகளே, நான் சென்று வந்த துனீசியா... பயண அனுபவங்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இது பயணக் கட்டுரை அல்ல, தனிப்பட்ட... நானும், எனது குடும்பத்தினரும் சந்தித்த அனுபவங்கள் மட்டுமே. பயணக் கட்டுரை என்பது, அந்த நாட்டைப் பற்றிய வரலாற்றை அறிய விரும்பும் வாசகர்களுக்கானது. இது, அது அல்ல.....எமது அனுபவம். காலமும், பயணக் களைப்பும் விடு பட்ட உடன்... உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அன்புடன், தமிழ் சிறி.

  20. கிராமங்களுக்குப் போனாலும் இப்படியான காட்சிகளை இனிமேல் காண்பது கடினம்...... அது ஒரு கனாக்காலம் .....

    • 21 replies
    • 3.2k views
  21. வாழப்படாத கலாசாரங்களையும், 'நல்ல பிள்ளை' என்பதற்கு நாம் எழுதும் வரைவிலக்கணங்களையும், எமது அடுத்த சந்ததி மிகப் பெரும் வலிகளோடு தாண்டவேண்டியிருக்கின்றதா? என்ற கேள்வி முற்போக்கு கருத்துடையோரால் இப்போது பலமாக கேட்கப்படுகின்றது. தீவிர கலாசார முலாம்களால் கட்டப்படும் எம் இளவல்களுக்கு - காதலை நிராகரிக்க அழுத்தம் தரப்படுகின்றது. - எதிர்ப்பாலாருடன் பழகிக் கொள்ளும் வெளி குறுகலாக்கப்படுகின்றது. - பல வாலிப இயல்புணர்வுகளுக்கு சிவப்பு கொடி காட்டப்படுகின்றது. - வாழ்க்கைத் துணையினை தாமாக தெரிவு செய்ய உரிமை மறுக்கப்படுகின்றது. இதனால் திருமண வயது தள்ளிப் போக போக ஒருவித சோர்வு ஆழ் மனதுள் உருவாக தொடங்குகிறது. வாழ்க்கைத்துணை பற்றி அதீத அக்கறையுடனும் கவனத்துடனும் இருக்கும் இந்த …

  22. தமிழ் பாடல்களை கொச்சைப்படுத்தி வெளிநாட்டவர் தோரணையில் பாடும்/ பாட வைக்கும் எமது புயல்களின் காலத்தில் வெளிநாட்டவர் ஒருவர் (பிரான்ஸ்காரர் என நினைக்கிறேன்) தமிழை சரியாக பாட முயல்கிறார். இசைஞானியின் இசையும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.

  23. எங்களிடம் உள்ள வாகனம்.. குறைந்த காபன் வெளியீட்டைக் கொண்டது. வாங்கும் போதே தெரிவு செய்து வாங்கினோம். பொதுவாக... இயற்கைச் சூழலை கெடுக்கும் முக்கிய காரணிகளில் காரும் ஒன்று என்பதால்.. சூழலை பாதுக்காக்கக் கூடிய அல்லது சூழல் மீதான குறைந்த தாக்கத்தை தரும் கார்களை பற்றி அறியவும் பாவிக்கவும்.. மக்களை ஊக்குவிக்கும் முகமா இது. அண்மைய ஆண்டுகளில் வெளியான கார்களில்.. 99 கிராம்/மைல் க்குள் காபன் வெளியீடு கொண்ட கார்களுக்கு பிரித்தானியாவில் வீதி வரிவிதிப்பு (road tax) இல்லை. இந்த வகை கார்களில்.. இப்படிப் பல வகைகள் உண்டு.. இந்த வகையில்... உங்கள் காரில் உள்ள சூழலைப் பாதுக்காப்பதற்கான அல்லது பாதிப்பைக் குறைப்பதற்கான அம்சம் என்ன..…

    • 12 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.