சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
எந்திரன் திரை விமர்சனம்… திருக்குவளை பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்டோபஸ் குடும்பத்தின் மேற்பார்வையில் வெளிவந்திருக்கும் படம்தான் எந்திரன். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்ற ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை படம் கிளப்பியிருக்கிறது. ஆனால் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. திருட்டு விசிடியில் பார்க்கக் கூட இந்தப் படம் லாயக்கில்லை என்று தியேட்டரை விட்டு வெளியே வரும் பார்வையாளர்களின் முணுமுணுப்பை வெளிப்படையாக கேட்க முடிந்தது. படத்தின் ஹீரோ ரோபோ, ஹீரோவா வில்லனா என்பது கடைசி வரை புரியாத வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. திருக்குவளையில், முத்துவேல் ரோபோ தயாரிப்பு கம்பேனியில் ஒரு பிற்பட்ட ஏழை வகுப்பில் உருவான கருணா…
-
- 6 replies
- 2.2k views
-
-
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும். Save = வெச்சிக்கோ Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ Help = ஒதவு Find = பாரு Find Again = இன்னொரு தபா பாரு Move = அப்பால போ Mail = போஸ்ட்டு Mailer = போஸ்ட்டு மேன் Zoom = பெருசா காட்டு Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு Open = தெற நயினா Close = பொத்திக்கோ New = புச்சு Old = பழ்சு Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு Run = ஓடு நய்னா Execute = கொல்லு Print = போஸ்டர் போடு Print Prev…
-
- 6 replies
- 886 views
-
-
2030 வரையிலும் தமிழர்நாட்டில் தி.மு.க ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் ? 2030 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ? இப்படித்தான். தமிழ் முதலில் கடவுள் வாழ்த்து மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி திருக்குவளை தீய சக்தியே போற்றி மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி கனிமொழியின் தந்தையே போற்றி செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி தளபதியின் தந்தையே போற்றி மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி வீல் சேரில் வரும் வில்லனே போற்றி சிங்களனை …
-
- 0 replies
- 770 views
-
-
நெடுஞ்சாலையில் கார் 1 விரைந்து கொண்டு இருந்தது.தம்பதியர் பயணித்துக் கொண்டு இருந்தார்கள்.மனைவி தான் காரை ஓடிக் கொண்டு இருந்தாள்.60கிலோ மீற்றர் வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது.திடிரென்று கணவன், அவளைப் பார்த்து பேசத் தொடங்கினான். "திருமணமாகி 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்...இருந்தாலும் எனக்கு விவாகரத்து வேண்டும்." மனைவி பதில் ஒன்டும் சொல்லவில்லை!சாலையைப் பார்த்து காரை கவனமாய் ஓடிக் கொண்டு இருந்தாள்...காரின் வேகத்தை அதிகபடுத்தி தற்போது கார் 70 கி.மீற்றர் வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. கணவன் மேலும் சொல்ல ஆரம்பித்தான் ,"இது தொடர்பாக உன்னுடைய வாதங்கள் எதையும் நான் கேட்க விரும்பவில்லை.ஏனென்றால் உன்னுடைய நெருங்கிய தோழியுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டு விட்டது...அவள் …
-
- 7 replies
- 1.3k views
-
-
எச்சரிக்கை : இவை சிரிப்பதற்கு மட்டுமே... ***இளைஞன் ஒருவன் வேகமாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். ஒரு இளம் பெண் அவனைவிட வேகமாக அவனது காரை முந்திச் சென்றாள். உடனே அந்த இளைஞன் அவளைப் பார்த்து ‘ஏய் கழுதை..’ என கத்தினான். உடனே அவனுக்கு மறுமொழியாக அவளும் அவனைப் பார்த்து,’நீதான் பன்னி, நாய், கழுதை...’எனத் திட்டினாள். திடீரென்று அவளது வண்டி விபத்துக்குள்ளானது....ஒரு கழுதை மீது மோதி. ***கணவன்: டார்லிங். நான் இந்த மாதம் சம்பளத்திற்கு பதில் உனக்கு 500 முத்தங்கள் தரலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற? மனைவி: தாராளமா தாங்க. ஒரு பிரச்சனையும் இல்ல. நானும் அப்படியே கேபிள்காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர்காரனுக்கு 20முத்தம், மளிகைக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 814 views
-
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
உழைப்பு + காதல் + நட்பு = பணம் (30 செக்கன்கள்)
-
- 2 replies
- 1.2k views
-
-
-
-
- 0 replies
- 907 views
-
-
-
-
- 1 reply
- 816 views
-
-
"தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, "உற்சாகம்' இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, நமக்கு அனுப்பியுள்ள, "இ-மெயில்' கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க... ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும். தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், "டாஸ்மாக்...' அங்க …
-
- 1 reply
- 997 views
-
-
அடங்கொப்புரானே! உனக்கு சாகசம் செய்ய நாங்க தானா கிடைச்சோம். மேலும் படங்களைப் பார்க்க: http://funnycric.blogspot.com
-
- 3 replies
- 1.1k views
-
-
பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா. ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர். திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர். விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது. …
-
- 5 replies
- 2.5k views
-
-
பக்கத்திலை மனிசியை வைச்சுக் கொண்டு இன்னொரு பொம்பிளையை சைற் அடிச்சால் மனிசி விடுமோ? எங்கடை ஆக்கள் இந்த விசயத்திலை வலு கில்லாடி பாருங்கோ. இந்த மாதிரி விசயங்களை ரசிக்கிறதெண்டால் தனியத் தான் வெளிக்கிட்டுப் போவினம். இல்லாட்டி என்ன தான் குளிர் காலம் எண்டாலும் கண்ணுக்கு ஒரு கூலிங் கிளாசை மாட்டிக் கொண்டு சைற் அடிப்பினம். இந்த ரெக்னிக் எல்லாம் தெரியாமல் ஒருத்தர் படாத பாடு பட்டிட்டார். அவர் ஆரெண்டு கேக்கிறீங்களே. அவர் தான் இந்த இங்கிலாந்து உதைபந்து அணியின் தலைவராக இருந்த டேவிட் பெக்கம். நிகழ்ச்சியொண்டிலை மனிசியொடை போயிருந்து அங்கை குட்டைப் பாவடைப் பெண்டுகளை சைற் அடிச்சுப் போட்டு நல்லா டோஸ் வாங்கிட்டார். பாவம் மனிசன் பிறகு நிகழ்ச்சி முடியும் மட்டு…
-
- 6 replies
- 1.3k views
-
-
திருமணம் செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்கள் இதைப் இதைப் பார்த்தவுடன் திருமணமே செய்ய மாட்டார்கள்...நீங்களும் இப்படி எதாவது இருந்தால் இணையுங்கள் ஒருவன் தூக்குமேடை ஏறுவதும்,ஒரு பெண்ணை திருமணம் செய்வ கொள்வதும் விதியினால் ஏற்படுபவை. போருக்குப் புறப்படு முன் ஒரு முறை பிரார்த்தனை செய், கடலில் செல்லும் முன் இரு முறை பிரார்த்தனை செய், திருமணம் செய்யும் முன் ஓயாமல் பிரார்த்தனை செய். மனைவிக்குப் பயப்படாத ஆண் யார்? அவன் தான் பிரமச்சாரி
-
- 16 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
உன்ரை அரசியலைக் கொண்டு நடத்த ஏன்ரா எங்களை வதைக்கிறாய்? மேலதிக படங்களுக்கு : http://funnycric.blogspot.com/
-
- 5 replies
- 1.1k views
-
-
-
மேலதிக படங்களுக்கு: http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-