வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
"எதுவுமே கிடைக்காத ஒருவனுக்கு எல்லாமே கிடைக்கிற ஒரு பொண்ணு கிடைச்சா எப்படியிருக்கும்?" எப்படியிருக்கும்? என்று எதிர்கேள்வி கேட்டால் அதை 'மச்சக்காரன்' பார்த்து தெரிஞ்சுக்கங்க என அழகாக படத்தின் ஒன்லைன் சொல்லி எதிர்பார்ப்பை கூட்டுகிறார் இயக்குனர் தமிழ்வாணன். 'கள்வனின் காதலி' க்கு பிறகு தமிழ்வாணன் இயக்கும் இப்படத்தில் மச்சக்காரனாக ஜீவனும், மச்சக்காரனிடம் மனசை பறிக்கொடுத்த காதலியாக காம்னாவும் நடிக்கின்றனர். நாயகனின் பெற்றோராக வினோத்ராஜ் - அஞசலிதேவி நடிக்க, ரமேஷ்கண்ணா, சுமன்ஷெட்டி, எம்.எஸ்.பாஸகர், மயில்சாமி கூட்டணி காமெடி காக்டெய்ல் வழங்கவுள்ளனர். வில்லனாக கன்னட சோப்ராஜ் மிரட்டுகிறார். 'திருட்டுபயலே' ஜீவனையும் 'இதயதிருடன்' காம்னாவையும் ஜோடி சேர்த்திருக்கீங்க க…
-
- 0 replies
- 1k views
-
-
ரி இயக்கத்தில், விக்ரம் – த்ரிஷா நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம், சியான் விக்ரமுக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, ஹரி – விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படம் மாஸ் மசாலா படமாக மாறியுள்ளது. முதல் பாகத்தில் இருந்த கிளாஸ் நிறையவே மிஸ்சிங்! கதைக் களம்: பெருமாள் பிச்சையை ஆறுச்சாமி கொன்று 26 ஆண்டுகள் ஆன நிலையில், அவனது மூன்று மகன்கள் தந்தையை கொன்றவனை பழி வாங்க துடிக்கின்றனர். தந்தை ஆறுச்சாமியும், மகன் ராம்சாமியும் இணைந்து சமூகத்தில் விஷ பூச்சிகளாக இருக்கும் அம்மூவரையும் வேரோடு வதம் செய்வதே திரைக்கதையின் சுருக்கம். அம்மா கதாபாத்திரம் என்பதால், த்ரிஷா ’நோ’ சொல்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். பிளாஷ்பேக்கில், ”கல்யாண…
-
- 0 replies
- 626 views
-
-
இன்று தூவானம் திரையிடப்படுகிறது என்பதாலேயோ தெரியவில்லை சிட்னியிலும் மழைபெய்து ஓய்ந்தாலும் மழைத் தூறல் இருந்து கொண்டிருந்தது. திரையரங்கு நிரம்பிருக்க படத்தின் முதல் காட்சி கூத்து நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அபிமன்யு சூழ்ச்சியால் இறப்பதை கூறியபடி படம் தொடங்குகிறது. காலை வேளையில் முருகண்டிப் பிள்ளையார் கோவிலையும் அதன் சுற்றுப்புறத்தையும்பார்க்கும் பொழுது 30 வருடங்களின் போனவருக்கு இருந்த உணர்வுதான் அடிக்கடி ஊருக்குப் போவோருக்கும் இருக்கும் என நம்புகிறேன். தனது பழைய நினைவுகளை பிள்ளைகளுடன் மீண்டுக்கொண்டு வருபவரை, தங்கையின்தொலைபேசி குழப்புகிறது.. காலை சாப்பாட்டிற்கு என்ன செய்யிறது என படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் தங்கை கேட்கும் பொழுது எனது சகோதரி நான் கிள…
-
- 13 replies
- 1.2k views
-
-
திரை விமர்சனம்: ஒரு நாள் இரவில் சத்யராஜ் ஒரு குடும்பத் தலை வர். சக கல்லூரி மாணவ னுடன் சகஜமாக பைக்கில் செல்லும் மகளை தவறாகப் புரிந்து கொள்கிறார். மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணத்துக்கு நாள் குறிக்கிறார். மகள் மீதிருக் கும் கோபத்தில் அன்று இரவு நண்பர்களுடன் மது அருந்துகிறார். எப்போதும் தன்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆட்டோ டிரை வரை அழைத்துக்கொண்டு நகரை வலம் வருகிறார். பேருந்து நிறுத் தத்தில் நின்றுகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளியை (அனுமோள்) கண்டதும் சபலம் ஏற்படுகிறது. காலியாக இருக்கும் தனது கடைக்கு அவரை அழைத்துவரு கிறார். அது அவரது வீட்டின் காம் பவுண்டை ஒட்டி வரிசையாகக் கட்டப்பட்ட கடைகளில் ஒன்று. அதில் சத்யராஜையும் அன…
-
- 0 replies
- 756 views
-
-
திரை விமர்சனம்: 144 அடிக்கடி 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் ஒரு கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தங்கத்துக்காகப் போராடும் உள்ளூர், வெளியூர் மக்களின் முயற்சிதான் நகைச்சுவை முயற்சியான 144. பக்கத்து கிராமத்துடன் சண்டையிடு வதால் வருடத்தில் பல நாட்களை ஊரடங்கு உத்தரவிலேயே கழிக்கிறது எரிமலைக் குண்டு கிராமம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரிய மனிதர் ராயப்பன், அவரிடம் டிரைவராக வேலை செய்யும் மதன், அவன் காதலிக்கும் ராயப்பனின் மகள் திவ்யா ஒரு பக்கம். அதே கிராமத்தைச் சேர்ந்த தேசு, எந்தப் பூட்டாக இருந்தாலும் திருடும் பலே திருடன். அவனும் அவனுடைய காதலி பாலியல் தொழிலாளி கல்யாணியும் ஒரு பக்கம். இவர்களுக்கு நடுவில் தனது எத…
-
- 0 replies
- 723 views
-
-
விஜய் சேதுபதி: எளிய தோற்றம், வித்தியாசமான கதாபாத்திரங்கள் - சுவாரஸ்ய தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை96/VIJAYSETHUPATHI எளிமையான பேச்சு, இயல்பான தோற்றம் என சமீபக் காலங்களில் அதிக ரசிகர்களை பெற்ற ஒரு நடிகர் விஜய் சேதுபதி. இன்று அவருக்கு பிறந்தநாள். அவர் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்களை இங்கே த…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
அமெரிக்க பிரபல நகைச்சுவை நடிகர் பெர்னி மக் மரணம் வீரகேசரி நாளேடு 8/10/2008 6:12:29 PM - அமெரிக்கப் பிரபல நகைச்சுவை நடிகர் பெர்னி மக், தனது 50 ஆவது வயதில் மரணமடைந்தார். "ஓசன்ஸ் லெவன்', "சார்ளீஸ் ஏஞ்ஜெல்ஸ்' மற்றும் "டிரான்ஸ்போர்மர்ஸ்' போன்ற வசூல் சாதனை படைத்த படங்களில் நடித்த இவர், இரு தடவைகள் கௌரவ "எம்மி' விருதுக்காக தெரிவு செய்யப்பட்டார். நிமோனியா நோயால் ஏற்பட்ட பாதிப்பாலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
-
- 0 replies
- 642 views
-
-
விஜய் பேர் இருந்தாலே இப்போ வெற்றி என்கிற மாதிரியே போயிட்டு இருக்கு. இளையதளபதி விஜய் நடித்த துப்பாக்கிக்கு முன் வந்த விஜய் சேதுபதி நடித்த பீட்சா சூப்பர் வெற்றி. துப்பாக்கி சூப்பர் டூபர் வெற்றி. இப்போ மறுபடியும் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் வெளியாகியுள்ளது. படம் வெளியாகும் முன்பே படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலர் இயக்குநரையும், இதில் நடித்த விஜய் சேதுபதியையும் வெகுவாக பாராட்டி உள்ளார்கள். லியோ விஷன் சார்பில் ராஜ்குமார் என்பவர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் பிரஷாந்தின் தந்தை, நடிகர் தியாகராஜன் படம் வெளியாகும் முன்பே வாங்கியிருக்கிறார். இவற்றுக்கு மேல…
-
- 3 replies
- 858 views
-
-
‘காதல் மட்டும் போதாது’ - தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காமெடி படங்கள்! மின்னம்பலம் சினிமா... கொண்டாட்டத்திற்கான ஒன்று. ரசிகர்கள் விசிலடித்து ஆடிப்பாடிக் கொண்டாடித்தீர்க்கும் இந்த சினிமா அதி அற்புதமானது. சினிமாவை ரசிக்கும் ஒரு ரசிகன், சினிமாவிடமிருந்து என்ன எதிர்பார்ப்பான்? இரண்டரை மணி நேரத்துக்கான நேர்த்தியான என்டர்டெயின்மென்ட் மட்டும்தான். அதைக் கொடுக்க சினிமா எப்போதுமே தவறியதில்லை. ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல ஜானர்களும் சினிமாவில் இருக்கிறது. ஆக்ஷன், காமெடி, அட்வென்சர், மியூசிக்கல், த்ரில்லர், வரலாற்றுப் படங்கள் என ரசிகனின் விருப்பத்துக்கேற்ப படங்களும் வெளியாகும். உறுதியான ஹிட்டையும் கொடுக்கும். இந்த ஜானர்களில் கொஞ்சம் சுவாரஸ்யமானது ரொமான்டிக் காமெடி ஜா…
-
- 2 replies
- 766 views
-
-
-
துப்பாக்கி படம் 120 கோடி ரூபாய் வசூல் செய்து எந்திரனி 125 கோடி ரூபாய் வசூலை நெருங்கியது. அதற்கு அடுத்த நிலையில் கமலின் விஸ்வரூபம் 100 கோடி ரூபாயை வசூல் செய்திருகிறது என்றாலும் துப்பாக்கி’யின் அசுர வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பில் இருக்கும் படம் விஜய்யின் ‘தலைவா’. See more at: http://vuin.com/news/tamil/vijay-to-become-the-next-superstar
-
- 8 replies
- 1.1k views
-
-
“விஜய் தம்பி கூட வந்துட்டே இருக்கேண்ணே..!” - ‘அட்றா சக்க’ வடிவேலு #VikatanExclusive ‘‘ ‘தெறி’யைத் தொடர்ந்து விஜய்யை அட்லி மீண்டும் இயக்கும் படம், தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படம், எஸ்.ஜே.சூர்யா வில்லன்... இப்படி விஜய்யின் 61-வது படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இவற்றுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் வடிவேலு நடிக்கும் படம் என்பது மற்றொரு கூடுதல் சிறப்பு. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முந்தைய படங்களின் காமெடிகளைப் பார்த்தவர்களால் இந்த காம்பினேஷனின் எதிர்பார்ப்பை உணர்ந்துகொள்ள முடியும். விஜய்யும் வடிவேலும் சேர்ந்து நடித்த முதல் படம் ‘வசந்த வாசல்’. பிறகு, இவர்கள் நடித்த ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் ‘சித்தப்பு நேசம…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐந்து கரங்களாலும் கணக்கெழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு! இப்படி ஐங்கரன் நிறுவனம் நமுத்துப் போயிருந்த நேரத்தில்தான் 'அங்காடி தெரு' வந்து ஆறுதல் அளித்தது. துண்டு துக்கடா ஊர்களில் கூட இப்போதும் கலெக்ஷனை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள். அதில் ஒருவர் சொன்ன கமென்ட்தான் திரையுலகம் கேட்டு மகிழ வேண்டிய செய்தி. அங்குசம் சிறுசுதான். ஆனால் அதுதான் மலைய புரட்டி மல்லாக்க போட்டிருக்கு என்றாராம் அந்த தயாரிப்பாளர். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமோ? வில்லு படத்தை எடுத்த வகையில் கோடிக்கணக்கான நஷ்டம் ஐங்கரனுக்கு. அடுத்தடுத்த படங்களில் அந்த தொகையை இழப்பீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நேரத்தில் அ…
-
- 0 replies
- 705 views
-
-
மீண்டும் தெலுங்கு செல்லும் அமலா பால் ‘வேலையில்லா பட்டதாரி- 2’ படத்தை அடுத்து திருட்டுப்பயலே-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சஷன், சண்டக்கோழி-2 என பல படங்களில் நடிக்கிறார் அமலாபால். இதில் சுசிகணேசன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள திருட்டுப்பயலே-2 படம் நவம்பர் 30 ஆம் திகதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இதில் தெலுங்கு பதிப்பிற்கு டாங்கோடோச்சடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தெலுங்கில் லவ் பெயிலியர், நாயக், ஜன்டாபாய் கபிராஜு என பல படங்களில் நடித்துள்ள அமலாபால், அதன்பிறகு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை. ஆக சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் டப்பிங் படம் மூலம் மீண்டும் தெலுங்…
-
- 0 replies
- 247 views
-
-
'பொறி' வைக்கும் பூஜா திடீரென்று ஆளைக் காணலையே என்று ஏங்கித் தவிக்கும் ரசிகர்களின் ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் பொறி படம் மூலம் மீண்டும் வருகிறார் பூஜா. அவ்வப்போது வந்துவிட்டு காணாமல் போகும் நடிகைகளில் ஒருவர் பூஜா. ஜேஜேவில் அறிமுகமாகி அப்படியே மறைந்து போய் பின்னர் உள்ளம் கேட்குமே, அட்டகாசம், ஜித்தன் என திரும்பி வந்தவர் இந்த சிங்களத்து ஆப்பிள். (அப்பா சிங்களம்) பெங்களூர் மௌண்ட் கார்மெல் கல்லூரியில் படித்த இந்த மங்களூர் பெண் (அம்மா கர்நாடகா) இடையில் இலங்கைக்குப் போய் அஞ்சலிக்கா என்ற சிங்களப் படம் ஒன்றிலும் தலை காட்டினார். போன இடத்தில் சும்மா இருக்காமல் பழைய சரக்கு ஒன்றை சாப்பிட்டு வாந்தி, பேதியாகி பெரும் அவஸ்தைக்குள்ளாகி மீண்டார். தமிழில் அவ…
-
- 7 replies
- 2.5k views
-
-
இயக்குநரும் நடிருமான பிரதாப் போத்தன் காலமானார் தமிழ் சினிமாவின் முன்னணி பழம்பெரும் நடிகரும் இயக்குனருமானவர் பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாதகோலங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன். இவரின் இயக்கத்தில் வெளியான வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார். பிரதாப் போத்தன் இவரின் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்…
-
- 5 replies
- 478 views
- 1 follower
-
-
இயக்குனர் விஜய் – நடிகை அமலாபால் இருவருமே தங்களது திருமணம் ஜுன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர். இயக்குநர் விஜய் – அமலா பால் திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும், அச்செய்தியை இருதரப்பினரும் உறுதி செய்யவே இல்லை. இந்நிலையில் இன்று இயக்குனர் விஜய் – அமலா பால் இருவருமே பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இருவருமே அவர்களது திருமண அழைப்பிதழை பத்திரிகையாளர்களுக்கு கொடுத்துள்ளனர். அப்போது இயக்குநர் விஜய் கூறியது, “என்னோட வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர்கள் பத்திரிகையாளர்கள் தான். இப்போது என்னோட வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு வேண்டும். என்னுடைய திருமணம் ஜுன் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்ற…
-
- 2 replies
- 697 views
-
-
உத்தமபுத்திரன் 60 ஆண்டுகள்: பார்த்திபன் நல்லவன், விக்ரமன் கெட்டவன் சிவாஜிகணேசன் ஒத்த உருவத்துடன் கூடிய இரட்டை வேடங்களில் நடித்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது இன்னமும் அலுக்காத ஒரு கலையனுபவத்தைத் தருகிறது. செய்தியைக் கொண்டுசெல்லும் வீரனை மறைந்திருந்து அம்பெய்திக் கொல்லும் முதல் காட்சியிலேயே தொற்றிக்கொள்கிற பரபரப்பு, படம் முடியும்வரை தொய்வின்றித் தொடர்கிறது. இரண்டே கால் மணி நேரத் திரைப்படத்தில் முதல் இருபது நிமிடங்களிலேயே படத்தின் மொத்த முன்கதைச் சுருக்கத்தையும் சொல்லிமுடித்து அரைமணி நே…
-
- 0 replies
- 329 views
-
-
இன்று நூறாவது பிறந்த நாள் காணும் நடிப்புலக மேதை டி.எஸ்.பாலைய்யா குறித்த சன் டிவி சிறப்பு விருந்தினர் பக்கம்
-
- 2 replies
- 640 views
-
-
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் Review: நாயகன் வடிவேலுவால் கூட படத்தைக் காப்பாற்ற முடியாதது சோகம்! காமெடி கடத்தல் மன்னன் ஒருவன் அசல் ரவுடிகளை கதறவிட்டு, ஓடவிட்டால்... அதுதான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. பணக்கார வீட்டு நாய்களை குறிவைத்து கடத்தி அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் ‘காமெடி’ கடத்தல் மன்னன் நாய் சேகர் (வடிவேலு). இடையில் நிஜ ரவுடி ஒருவரின் நாயைக் கடத்தி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். பின்னர் ஊரைவிட்டு கிளம்பலாம் என நினைக்கும்போது, அவரது சொந்த நாயையே ஒருவர் கடத்தி வைத்து, அதன் யோகத்தால் கோடிகளில் புகழடைந்திருப்பதை அறிந்து, அதை மீட்க புறப்படுகிறார். இறுதியில் தனது நாயை நாய் சேகர் மீட்டாரா? இல்லையா? அதற்கிடையில் அவருக்கு வந்த பிரச்சினைகளை எப்படி…
-
- 1 reply
- 862 views
-
-
எல்லாளனை திரையிடுங்கள்… -லீனா மணிமேகலை வேண்டுகோள்! Monday, February 21, 2011, 14:42 விஎஸ் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வருகிற ஏப்ரல் 20 முதல் 25 ந் தேதி வரை தமிழ் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் எந்திரன், அங்காடித் தெரு, களவாணி, மதராஸப்பட்டினம், ஆடுகளம், மைனா, பாஸ் என்கிற பாஸ்கரன், விண்ணை தாண்டி வருவாயா, யுத்தம் செய், தா, பயணம், தென்மேற்கு பருவக்காற்று, என் சுவாசம், மற்றும் செங்கடல், எல்லாளன் ஆகிய படங்கள் போட்டியிடுகின்றன. இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சேரன், மிஷ்கின், வசந்தபாலன், ராஜேஷ்எம், சூரிய பிரபாகர், லீனா மணிமேகலை ஆகிய இயக்குனர்களும் கலந்து கொண்டார்கள். எல்லாளன் படம் குறித்து பேசிய சேரன், ஈழப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பெருமையாக இருக்கிறது நயன்தாரா: விஜய் அவார்ட்ஸ் வென்றது குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பெருமையாக இருக்கிறது நயன்தாரா என்று விஜய் அவார்ட்ஸ் வென்றது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார். 10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஜுன் 3) கோலகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றார்கள். இவ்விழாவில் ‘மக்கள் மனம் கவர்ந்த நடிகை’ மற்றும் ‘சிறந்த நடிகை’ என்ற இரண்டு விருதுகளை ‘அறம்’ படத்துக்காக வென்றார் நயன்தாரா. இரண்டு…
-
- 0 replies
- 335 views
-
-
http://www.oruwebsite.com/movies/adaikalam1.html
-
- 0 replies
- 1k views
-
-
கைதேர்ந்த பிஸினஸ்மேன் ஆகிவிட்டார் லிங்குசாமி. இவரது வியாபார நுணுக்கத்தை பார்த்து பலகாலம் தயாரிப்பில் இருப்பவர்களுக்கே ஆச்சரியம்! படங்களை இயக்கிக் கொண்டே திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனத்தை தொடங்கி வேறு இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்கிறார் லிங்குசாமி. 'தீபாவளி' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பூபதிபாண்டியன் திருப்பதி பிரதர்ஸுக்காக படம் இயக்குகிறார். 'தீபாவளி' படம் முடிந்து விட்டது. எழில் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பார்த்த ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் திருப்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீடு பிரமாண்டமாக நடந்தது. தவிர, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலமாக பெரிய அளவில் படம் குறித்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் லிங்குசாமி. இவரது விளம்பர யுக்திய…
-
- 0 replies
- 747 views
-
-
கவர்னேட்டரின் காதல் மனைவி! காலையில் கல்யாணம்.. மாலையில் டைவர்ஸ் என்று வாழும் அமெரிக்க வி.ஐ.பி&க்களுக்கு மத்தியில் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்டு ஸ்வாஷ்னெகர் & மரியா ஷ்ரிவர் தம்பதி மட்டும் ஆச்சர்ய விதிவிலக்கு! அமெரிக்கர்களால், ‘கவர்னேட்டர்’ என்று அன்போடு அழைக்கப்படும் அர்னால்டு கடந்த 2003&ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் முக்கிய மாகாணமான கலிபோர்னியாவின் கவர்னராக இருக்கிறார் (அவர் நடித்து சூப்பர்ஹிட்டான ‘டெர்மினேட்டர்’ படத்தின் பெயரையும் கவர்னரையும் சேர்த்துதான் ‘கவர்னேட்டர்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்)! இந்த ரியல் ஹீரோவின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது மரியா ஷ்ரிவர் என்ற காதல் மனைவிதான்! சமீபத்தில் ‘யாஹ¨’ நிறுவனம் தன்னுடைய கருத்துக்கணிப்…
-
- 0 replies
- 963 views
-