Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் சண்டக் கோழி 2 நடிகர்கள் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், சண்முகராஜா, கு.ஞானசம்பந்தன், முனீஸ்காந்த், கஞ்சா கருப்பு வசனம் எஸ் ராமகிருஷ்ணன் இசை யுவன் ஷங்கர் ராஜா …

  2. 'அனுபவத்தைவிட சிறந்த ஆசிரியன் இல்லை' என்பார்கள். அந்த வகையில் காலம் என்ற பள்ளிக்கூடம் சிம்புவுக்கு நிறையவே பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அரையாண்டு இடைவெளிக்கு மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் சிம்பு. 'காள' படத்திற்காக ஹேர் ஸ்டைல் மாற்றியிருக்கும் சிம்புவிடம் அணுகுமுறை, பேச்சு என எல்லாவற்றிலும் மாற்றங்கள். "ஒரு கேப்பிற்கு பிறகு வர்றேன். புதுசா நடிக்க வந்த மாதிரி பிரஷ்ஷா.... இருக்கு. காலையில் ஏழு மணிக்கெல்லாம் படப்பிடிப்புக்கு வந்துடுறேன். ஊர்வன, பறப்பன, நடப்பனன்னு நான்வெஜ் அயிட்டங்களை ப்ரியாமா சாப்பிட்ட நான் இப்போ சுத்த சைவத்துக்கு மாறிட்டேன். கோபமெல்லாம் குறைந்து மனசுல ஒரு குளிர்ச்சி இருக்கு. என்னையே எனக்கு பிடிச்சிருக்கு இப்போ." தவத்திலிருந்து எழுந்துவந்த ச…

  3. கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு! இரா.சரவணன் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக வலைத்தளங்களில் வன்மத்தை கக்கும் விமர்சனங்கள் வெளிப்பட்டன. அவை கங்குவா என்ற படத்தைக் கடந்து நடிகர் சூர்யா குடும்பத்தை தாக்கும் விமர்சனமாகவும் தூக்கலாக வெளிப்பட்டது. இந்தச் சூழலுக்கு இயக்குனர் இரா.சரவணன் மிக சிறப்பாக எதிர் வினையாற்றி இருக்கிறார்; இவர் மிகச் சமீபத்தில் வெளியான நந்தன் படத்தின் இயக்குனர். இந்தப் படம் உள்ளாட்சிகளில் பட்டியலினத் தலைவர்கள் தற்காலத்தில் சந்திக்க நேரும் அவமானங்கள் குறித்து மிகுந்த சமூக அக்கறையுடன் கவனப்படுத்தி இருந்தது. இவரது முந்திய படங்களான கத்துக்குட்டி, உடன்பிறப்பே போன்றவையும் சரவணனின் சமூக அக்கறைக்கு சாட்…

      • Haha
      • Like
      • Thanks
    • 7 replies
    • 878 views
  4. இளையராஜா - பாரதிராஜா உரசல், அரசல் புரசலாக இருந்தது போய்... வெளிப்படையாகவே வெடித்துவிட்டது. அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு மேடையில் அவமதித்துவிட்டார் பாரதிராஜா என இளையராஜா குமுறியுள்ளார். குமுதம் இதழில் வாசகர் ஒருவர் "மதுரையில் உங்கள் நண்பர் பாரதிராஜாவின் பட விழாவில் அவர் இப்போதும் இளைஞர் போல் படு சுறுசுறுப்பாகவும் நடிகைகளுடன் ஜாலியாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உங்களைப் பற்றி பேச வரும்போது மட்டும் குறை கூறியும், புத்திமதி சொல்வதுமாக இருந்தாரே, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?", என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இளையராஜா, தன் மனக்குமுறலை பகிரங்கமாகக் கொட்டியுள்ளார். தனது பதிலில், "மேடையில் எ…

  5. n எனக்கு மிகப் பிடித்திருந்தது பேட்டியின் இறுதிப் பகுதி தான்.. முக்கியமாக கடவுள், மதம் சம்பந்தமான கேள்விக்கான பதில் .. பகுதி 1 http://www.youtube.com/watch?v=66WuNg0XplE பகுதி ௨ http://www.youtube.com/watch?v=VDS__mpTxQo பகுதி 3 http://www.youtube.com/watch?v=7hbr-h-tc1w மிச்ச பகுதிகள் இன்னும் தரவேற்றப் படவில்லை போலிருக்கு... வந்தவுடன் இணைக்கின்றேன்

  6. தீபாவளிக்கு பட்டைய கிளப்பப் போகும், “துப்பாக்கி படத்தை பற்றி, தினமும், புதுப் புது தகவல்கள் உலா வருகின்றன. விஜய் – முருகதாஸ் – தாணு போன்ற பிரபலங்கள் இணைந்திருப்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை, இப்படி ஒரு படத்தில் நான் நடித்தது இல்லை என, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் கூறியிருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இயக்குனர் முருகதாசும், படத்தின் வெற்றியை, பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து, இதை இந்தியில், “ரீ-மேக் செய்யும் திட்டமும் உள்ளதாம். துப்பாக்கி படத்தில், பிரபல மலையாள நடிகர் பிரசாந்த் நாயர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்ப…

  7. பிப்ரவரி வரவுகள் : மாறும் தேதிகள் 2006க்கும் 2007க்கும் இடையே பல படங்கள் திரையிட திட்டமிடப்பட்டு, சில திரைக்கு வந்து, பல தாமதமாகி, தேதிகள் மாறி என கோலிவுட் வட்டாரம் வழக்கத்தைவிட சற்று அதிக பரபரப்புடன் இருக்கிறது. தீபாவளி முதலே பல படங்களின் படபிடிப்பு தாமதமாகியது. எடிட்டிங் போன்ற படபிடிப்புக்கு பிந்தைய வேலைகளும் பல படங்களுக்கு தாமதமாகி பொங்கல் சமயம் பல படங்கள் திரைக்கு வர நெருக்கடி ஏற்பட்டது. மேலும் விஜய், அஜித் படங்களோடு தங்கள் படங்களையும் வெளியிட பல தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. எனவே தங்கள் படங்களுக்கு ஏற்ற ரிலீஸ் தேதிகள் அமைக்க படவுலகும் திரைப்பாளர்களும் பரபரக்கின்றனர். இவற்றின் விளைவாக 2007 பிப்ரவரியில் எக்கச்சக்கசக்கமான புதிய திரைப்படங்கள் திரைக்கு வ…

    • 0 replies
    • 877 views
  8. 20.09.2008 இன்று கனடா மண்ணில் காதல் கடிதம் திரைப்படம் காண்பிக்கப்படுகின்றது சிறிபாலஜி, அனிசா நடராஜசிவம் மற்றும் பலர் நடிப்பில் காதல் கடிதம் வசீகரன் - வி.எஸ்.உதயா திரை அரங்கம்: Woodside Cinema Showtime: 13.30 மேலதிக தொடர்புகட்கு: தொலைபேசி இலக்கம்: 416 286 9448

  9. [size=2] செல்வராகவனை பிரிந்த சோனியா தனியாக சென்னையில் வசித்து வருகிறார். வாழ்க்கையில் நடந்த, பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் மறந்துவிட்டு ‘நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் நடித்தார். [/size] [size=2] ஆனால் படம் ஒடவில்லை.தற்போது 2 படங்களிலும் நடித்து வருபவர் சொந்தக் காலில் நிற்கும் முடிவோடு, மும்முரமாக சினிமாவில் நடிக்க துவங்கி உள்ளார் சோனியா அகர்வால். இதுநாள் வரை, தமிழ்மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாவில்லை சோனியா. தற்போது, தமிழ் கற்று கொண்டார். [/size] [size=2] "தற்போது நான் விவேக்குடன் நடிக்கும், "பாலக்காட்டு மாதவன் படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும். பாலக்காட்டில் இருந்து, தமிழகத்திற்கு வரும் ஒரு இளைஞன், வாழ்க்கையில் போராடி ஜெயிப்பது தான் கதை. இதற்கு முன…

  10. தமிழில் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், 'இளைஞன்’ படத்தில் இருந்துதான் என் கணக்கு ஆரம்பம்னு சொல்லலாம். அந்த அளவுக்கு பவர் ஃபுல் கேரக்டர் எனக்கு. நிச்சயம் 'இளைஞன்’ இன்னிங்ஸ் என் சினிமா கேரியரில் முக்கியமான படம்!''- கொஞ்சு தமிழில் கதைக் கிறார் சோட்டாணிக்கரை சேச்சி ரம்யா நம்பீசன்! ''அப்பப்ப வந்துட்டுப் போறீங்க... தமிழ்ல ஹீரோயின் பஞ்சம் இருக்குற நேரத்தைப் பயன்படுத்திக்க மாட்டேங்குறீங்களே?'' '' 'ராமன் தேடிய சீதை’யில் நல்ல கேரக்டர்தான் எனக்கு. ஆனா, அடுத்தடுத்து வந்த எல்லா வாய்ப்புகளும் அதே டிட்டோ அழுமூஞ்சி கேரக்டர்கள்தான். அதுல நடிச்சு பேரைக் கெடுத்துக் கறதுக்குச் சும்மாவே இருக்கலாம்னுதான் இருந்தேன். அப்படிக் காத்திருந்து கவர்ந்தது 'இளைஞன்’ வாய்ப்பு. நிச்சய…

    • 0 replies
    • 877 views
  11. உலகிலேயே ஹாங்காங்கில் முதல் முறையாக “3டி” ஆபாச படம் தயாராகியுள்ளது.தற்போது ஆலிவுட் படங்கள் “3டி” எனப்படும் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தயாராக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அந்த தொழில்நுட்பம் மிக பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் இருப்பதால் மக்கள் அதிசயித்து ரசிக்கின்றனர். இதே தொழில் நுட்பத்தில் ஆபாச படங்களையும் தயாரித்தால் என்ன என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக தற்போது சீனாவின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஹாங்காங்கில் “3டி” முப்பரிமாணத்தில் ஆபாச படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.145 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படம் உலகின் முதல் ஆபாச “3டி” சினிமா என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படம் ரீலிஸ் செய்யப்பட்டு ஹாங்காங்கில் உள்ள தியேட்டர்களில் சமீபத்தில் திர…

    • 0 replies
    • 876 views
  12. சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்! 1 Jan 2026, 8:53 PM மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் எப்போது வரும் என்று இன்னும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப் போர் வந்து நடந்து முடிந்து பதினாறு வருடம் ஆகி விட்டது. அந்தப் போரில்தான் ஈழம் அழிக்கப்பட்டது. தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன. ஐ நா சபையிலும் இந…

  13. திரைப்பட விமர்சனம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் கே. முரளிதரன்பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமைATHARVAA MURALI திரைப்படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் நடிகர்கள் அதர்வா, சூரி, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போஹங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி இசை டி. இமான் இயக்கம் ஓடம் இளவரசு திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தன் பழைய காதலிகளுக்கு திருமண அழைப்பைக் கொடுக்கப் புறப…

  14. மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று முத்திரை குத்தி தன்னுடைய சொத்துக்களை பறிக்க சதி செய்வதாக தந்தை மீது நடிகை கனகா புகார் கூறியுள்ளார். செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், 2002ஆம் ஆண்டு தனது தாய் தேவிகா இறந்துவிட்டார். அப்போது நான் மிகவும் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். தனிமையால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு 2004ஆம் ஆண்டு முத்துக்குமார் அறிமுகமானார். 3 வருடங்களாக நாங்கள் பழகி வந்தோம். அதன் பிறகு இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். 15 நாட்கள் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்தோம். பின்னர் முத்துக்குமார் காணாமல் போய்விட்டார். அதன் பிறகு நான் என் கணவரை தேடி வருகிறேன். என் கணவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. அப்போது ம…

  15. அஜீத்தின் பில்லா 2 படத்துக்கு அவரது ரசிகர்கள், பொதுவான மக்கள் மத்தியிலிருந்து கலவையான கருத்துகள் வெளியாகிவருகின்றன. அஜீத்தின் தீவிர ரசிகர்கள், இந்தப் படத்தை மங்காத்தாவை விட சூப்பராக இருக்கு என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட, சாதாரண ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிறார்கள். படம் வெளியான இரு தினங்களுக்குள் பத்திரிகை, ஊடக விமர்சனங்கள் வெளியாகிவிட்டன. 99 சதவீதம் எதிர்மறையாகத்தான் வந்திருக்கின்றன. அதேநேரம், படத்துக்கு முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஓபனிங்குக்கு குறைச்சலில்லை. நாளை மாலைக்குப் பிறகுதான் பில்லா 2 -படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தெரியவரும். சரி, படத்தைப் பற்றி பார்க்க வந்தவர்கள் என்ன சொல்…

  16. தமிழை யாரும் வளர்க்கத் தேவையில்லை. அது என்னைப் போன்ற கவிஞர்களை நம்பியில்லை. தானே வளரும் என்று கவிஞர் வாலி கூறினார். விஷ்ணு - பியா நடிக்க, சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள பலே பாண்டியா படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் இன்று நடந்தது. பின்னணிப் பாடகர் தேவன் ஏகாம்பரம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகிறார். கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். தமிழ் சினிமா இசை வெளியீட்டு விழாக்களில் வழக்கமாக பங்கேற்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பெப்ஸி தலைவர் விசி குகநாதன், கலைப்புலி சேகரன் உள்ளிட்டோர் இந்த விழாவிலும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். ஒரு மாறுதலுக்காக படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களை வைத்தே ஆடியோவை வெளியிட்டனர். ந…

  17. ஒரு பாட்டுக்கு 13 மாதங்கள்! வியாழன், 10 ஜூலை 2008( 20:46 IST ) வருடக் கணக்கில் படம் எடுக்கும் இயக்குநர்கள் நம் தமிழ்த் திரையுலகில் உண்டு. கமல், பாலா, ஷங்கர், அமீர் என நீளும் இப்பட்டியலில் இயக்குநர் கலாபிரவுவையும் சேர்த்துவிடலாம். இவர் இயக்கி வெளிவர இருக்கும் 'சர்க்கரை கட்டி' படத்தில் ஒரு பாடலுக்கு 13 மாதங்களாய் கிராஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம். பாக்யராஜ் மகள் சாந்தனு ஹீரோவாக, வேதிகா ஹீரோயினாக நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மானின் மியூசிக்கிற்காக பல மாதங்கள் காத்திருந்து, இசைப் புயலின் இசையமைப்பில்தான் படம் வரவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து கலாபிரபு சற்றும் பின்வாங்கவில்லையாம். இயக்குநரின் அன்பான காத்திருப்புக்கு நன்றி சொல்லும் வித…

    • 0 replies
    • 874 views
  18. கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு! திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான 75-வது கோல்டன் குளோப் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி, லேடி பேர்ட் ஆகிய படங்கள் சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருது தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்காக டெல் டோரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக, டார்கஸ்ட் ஹவர் படத்தில் நடித்த கேரி ஓல்ட்மேனும் சிறந்த நடிகையாக த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி படத்தில் நடித்த ஃபிரான்செஸ் மெக்டோர்மண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தி ஹேண்ட்மெயிட்ஸ் டேல் சிறந்த …

  19. பாலிவுட் வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைப்பதா? - மனம் திறக்கும் நடிகைகள் பகிர்க பாலிவுட்டில் நடித்து திரை நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்திய சினிமாவின் தலைநகரம் என்றழைக்கப்படும் மும்பை நோக்கி செல்கின்றனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநடிகை உஷா ஜாதவ் ஆனால் கனவை எட்ட அவர்கள் படும்பாடு ஒரு கெட்ட கனவாக மாறுகிறது. இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறும் பல நடிகைகளிடம் பேசியது பிபிசி. ஆறு ஆண்டுகளுக்கு முன், தன் பெற்றோரை சம்மதிக்க வைத்து சிறு கிராமத்தில் இருந்து பாலிவுட் கனவு…

  20. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் Review: நாயகன் வடிவேலுவால் கூட படத்தைக் காப்பாற்ற முடியாதது சோகம்! காமெடி கடத்தல் மன்னன் ஒருவன் அசல் ரவுடிகளை கதறவிட்டு, ஓடவிட்டால்... அதுதான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. பணக்கார வீட்டு நாய்களை குறிவைத்து கடத்தி அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் ‘காமெடி’ கடத்தல் மன்னன் நாய் சேகர் (வடிவேலு). இடையில் நிஜ ரவுடி ஒருவரின் நாயைக் கடத்தி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். பின்னர் ஊரைவிட்டு கிளம்பலாம் என நினைக்கும்போது, அவரது சொந்த நாயையே ஒருவர் கடத்தி வைத்து, அதன் யோகத்தால் கோடிகளில் புகழடைந்திருப்பதை அறிந்து, அதை மீட்க புறப்படுகிறார். இறுதியில் தனது நாயை நாய் சேகர் மீட்டாரா? இல்லையா? அதற்கிடையில் அவருக்கு வந்த பிரச்சினைகளை எப்படி…

  21. இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 307 படங்கள் போட்டிப்போடுகின்றனர். சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கான உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படவுள்ள ஆஸ்கர் விருதுக்கு இதுவரை 307 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை ஆஸ்கர் அகடமி அறிவித்துள்ளது. ஆஸ்கர் விருதுக்கு போட்டிப்போடும் படங்கள் குறைந்தது 40 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடியதாக இருக்கவேண்டும். 35 எம்.எம். அல்லது 70 எம்.எம்.மில் திரையிடப்பட்டிருக்கவேண்டும

  22. எஸ் ஷங்கர் நடிப்பு: சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் இசை: அனிருத் ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன் தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் மூவீஸ் இயக்கம்: கிருத்திகா உதயநிதி கையில் காசிருந்தால் யாரிடமும் உதவியாளராக இருந்து படம் இயக்கக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை... நான்கைந்து படங்களை சொந்தமாகவே எடுத்து ஒத்திகைப் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் காலமிது. பெரிய தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவின் முதல் படம். முதல் பாராவில் சொன்ன வரையறையை மீறாத அளவுக்குதான் படமும் வந்திருக்கிறது. லண்டன் பெண்ணான ப்ரியா ஆனந்துக்கு புகைப்பட பைத்தியம். மொத்த தமிழகத்தையே புகைப்பட வடிவில் சர்வதேச கண்காட்சியில் வைக்க ஆசைப்படுகிறார். சென்னை வருகிறார். தங்க வீடு பார்க்கிறார். அதே நேரம…

  23. தப்பு தண்டா திரை விமர்சனம் சினிமாவில் இப்போதிருக்கும் சூழ்நிலையில் படம் வெளிவருவது என்பதே பெரிய விசயமே. தேதி கிடைத்தாலும் போட்டியிருக்குமா எனும் கேள்வியும் இருக்கும். இதிலும் சில தவறுகள் நடந்தேறும். பெரிதளவில் போட்டியில்லை எனினும் படத்தின் வெற்றி, கதை மற்றும் வழங்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது. கதைக்களம் படத்தின் ஆரம்பமே கொலையில் தான். ஊரில் எக்ஸ் எம்.எல்.ஏவாக மைம் கோபி நடித்திருக்கிறார். இவரிடம் வேலை செய்யும் டிரைவர் காளியாவின் நண்பனாக வருகிறார் ஹீரோ. ஜான் விஜய் தனக்கென ஒரு கேங்கை வைத்துகொண்டு தன் சீடர்கள் மூலம் சம்பாதித்து வருகிறார். வேலைக்காக இந்த கும்பலோடு கூட்டு சேர்கிறார் ஹீரோ சத்யமூர்த்…

  24. Started by pepsi,

    http://www.lovetack.com/comedy_videos.html

    • 0 replies
    • 872 views
  25. Started by உடையார்,

    A SHOCKING video has surfaced online of two women fighting on a crowded New York train - as a baby stroller belonging to one of them rolls out the door onto the platform. In the video, the woman pushing the stroller gets into an argument - presumably over a seat - as the train pulls into a station, the New York Post reports[. http://www.youtube.com/verify_age?next_url=http%3A//www.youtube.com/watch%3Fv%3DosW7opswGgU%26feature%3Dplayer_embedded

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.