Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து நேற்று இரவு கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (59). ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மஞ்சுளாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகை மஞ்சுளா எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ் போன்ற பழம்பெரும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்…

    • 11 replies
    • 1.1k views
  2. ‘ராஞ்சனா’ படம் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். July 24, 2013 2:38 pm தனுஷ் முதல்முறையாக ஹிந்தியில் ஹீரோவாக நடித்து ரிலீஸான ‘ராஞ்சனா’ படம் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘கொலைவெறி’ பாடம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் தனுஷ். அந்தப்பாடல் அவருக்கு அப்படியே பாலிவுட்டிலும் படவாய்ப்புகளை பெற்றுத்தர ஆரம்பித்தது. அந்த வகையில் தனுஷ் முதல்முறையாக நடித்த ஹிந்திப்படமான ராஞ்சனா படம் ஜுன் 21ம் தேதியன்று ஹிந்தியிலும், தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் ஜுன் 28ம் தேதியன்றும் ரிலீஸானது. தனுஷுக்கு முதல் ஹிந்திப்படம் என்பதால் இந்தப்படத்தின் வசூல் பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளானது. தனுஷ் கூட தனது முதல் ஹிந்திப்படத்தின் வெற்றியை ஆ…

    • 0 replies
    • 903 views
  3. கவுதம்மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையில் மாற்றங்கள் தேவைப்பட்டதால், படம் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது! இதற்கிடையில் சூர்யா ஜோடியாக அசின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் இருவரையும் ஜோடியாக நடிக்க வைக்க கவுதம் முடிவு செய்தார். ஆனால் அப்படம் நின்று போனது. - See more at: http://vuin.com/news/tamil/we-wont-allow-asin-to-act-in-tamil-films

  4. எஸ்.ஜே.சூர்யா முதன் முறையாக இசையமைத்து, நடித்து இயக்கிவரும் படம் 'இசை'. இப்படத்தின் கதை இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையேயான பகையைப் பற்றியதாம். இதில் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.ரஹ்மான் பாத்திரத்தில் வருகிறாராம். இவருக்கு எதிராக இளையராஜா பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக இருந்ததாம். படத்தின் கேரக்டர்கள் பெயர் கூட இளையராஜா, ரஹ்மான் பெயரைப் போலவே ஒலிக்கும் பெயர்களாக இருந்ததாம். இது என்னடா வம்பாய்ப் போயிற்று என்று பிரகாஷ்ராஜ் பாதியிலேயே விலகிவிட்டாராம். எஸ்.ஜே.சூர்யா மீண்டும் அலைந்து திரிந்து தேடி கதை சொல்லி இப்போது ஒரு வழியாக அவ்வேடத்தில் நடிக்க சம்மதித்திருப்பவர் சத்யராஜ். பிரச்சனைக்குரிய கதையை ஒன்லைனாக வைத்திருப்பதால் படத்தில் ஏதும் சிக்கல் வருமோ என்று பலரும் யோசிக்…

    • 0 replies
    • 347 views
  5. நடிகை மஞ்சுளா இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் கணவர் நடிகர் விஜயகுமாருடன் வசித்து வந்தார் மஞ்சுளா. சில மாதங்களாக நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கட்டிலில் படுத்திருந்தபோது தவறி கீழே விழுந்தார். கட்டிலின் கால் பகுதி அவரது வயிற்றில் குத்தியது. இதில் வயிற்றில் ரத்தம் உறைந்தது. இதையடுத்து மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் இல்லை. இதையடுத்து சிறுநீரகம் பழுதடைந்தது. இன்று காலை மஞ்சுளா உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து பகல் 11.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார்.…

    • 0 replies
    • 764 views
  6. கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம்: நடிகை மஞ்சுளா மருத்துவமனையில் அனுமதி. சென்னை: நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் இருந்து திடீர் என்று கீழே விழுந்தார். கீழே விழுகையில் கட்டில் கால் அவறுடைய வயிற்றில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத…

  7. "டர்டி பிச்சர்ஸ்" திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட நடிகை வித்யா பாலன் நடிப்பு விஷயத்தில் நான் ஒரு பிடிவாதக்காரி என தெரிவித்துள்ளார். இந்தியில் அனைத்து நடிகைகளும் ஒல்லியான தோற்றத்துடன் வலம் வந்தாலும் வித்யாபாலன் மட்டும் சற்று குண்டாக இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் அவர் பஞ்சாபி பெண்ணாக நடித்த கன்சக்கர் படம் வெளியானது. அதில் வித்யா குண்டான பெண்ணாக, வித்தியாசமான உடைகளில் நடித்துள்ளார். கன்சக்கர் படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால் அப்படத்தில் வித்யாவின் நடிப்பு வெகுவான பாராட்டைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகையாவதே எனது கனவு. அந்த கனவானது தற்போது பளித்துவிட்டது என்றும் நடிப்பு விஷயத்தில் தான் ஒரு பே…

    • 0 replies
    • 356 views
  8. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கவிஞர் வாலி சுயநினைவை இழந்தா நிலையில் சற்று முன்னர் காலமானார். நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கவிஞர் வாலி(82) கடந்த யூன் 7ம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிஞர் வாலி சிகிச்சை பலனின்றிÂ Â காலமானார். http://dinaithal.com/cinema/17332-wali-died-a-famous-poet.html

  9. தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. Photos : Stars Celebrities at Filmfare Awards 2013 நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஐடியா 60-வது பிலிம்பேர் விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவில் 3 படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதும், கொலவெறி பாடலுக்காகவும் தனுஷுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. தமிழில் நீ தானே என் பொன்வசந்தம், தெலுங்கில் ஈகா படத்தில் சிறந்த நடிகைக்கான இரண்டு விருதை சமந்தா பெற்றுள்ளார். சிறந்த புதுமுக நடிகருக்கான விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், நடிகைக்கான விருது லஷ்மிமேனனுக்கும் கிடைத்துள்ளது. …

    • 0 replies
    • 4k views
  10. நீயா - நானா விவாத நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்துக்கு உலகம் முழுவதும் பரவலான ரசிகர்கள் உண்டு. நியூடெல்கி டெலிவிஷன் நிறுவனத்தில் செய்தியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய கோபிநாத், தற்போது ஒரு எபிசோட் நிகச்சியை தொகுத்து வழங்க ரூபாய் 50 ஆயிரம் ஊதியம் வாங்கும் காஸ்ட்லி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். இதற்கிடையில் இவரை ஹீரோவாக நடிக்க வைக்க பலரும் முயன்றனர். ஆனால் தனது உடல் பருமனை மனதில் வைத்து ஹீரோ வாய்ப்புகள் எதையும் அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. இதற்கிடையில் இயக்குனர் சமுத்திரனியின் அழைப்பை தட்டமுடியாமல் நிமிர்ந்து நில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ‘நிருபர் கோபிநாத்தாகவே’ நடித்து முடித்திருக்கிறார் கோபிநாத். See more at: http://vuin.com/news/tamil/anchor-gopinath-be…

    • 16 replies
    • 2.6k views
  11. சிக்கலில் வடிவேலுவின் தெனாலிராமன்? இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தில் கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. பட்டாபட்டி படத்தை இயக்கிய யுவராஜ் படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் 22 நாட்கள் நடைபெற்றது. அதையடுத்து படப்பிடிப்பு நடைபெறுவதற்கான அறிகுறிகளே இல்லை. இதுபற்றி அப்பட யூனிட் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, படப்பிடிப்பு நடந்தபோது சில பிரச்னைகள் ஏற்பட்டு விட்டது என்கிறார்கள். என்ன காரணம் எனறால், தினமும் 9 மணி படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் ஸ்பாட்டில் தலைகாட்டினார் வடிவேலு. இதுமாதிரி இன்னும…

    • 0 replies
    • 454 views
  12. ஏறத்தாள ஐந்து வருடங்களின் பின்னர் ஒரு தமிழ்ப்படத்தினைத் திரையரங்கு சென்று பார்த்தேன். ஜோ.டீ.குரூஸ் மீதும், தனுஸ் மீதும், ஏ.ஆர்.றகுமான் மீதும் இருந்த நம்பிக்கையில் தான் இந்த முடிவினை எடுத்திருந்தேன். படத்தில் நடித்தவர்கள் அத்தனைபேரும் நன்றாக நடித்திருந்தார்கள்--ஆபிரிக்க நடிகர்கள் உள்ளடங்கலாக. காட்சியமைப்பு பல இடங்களிpல் இரசிக்கும் படி இருந்தது. கதை காத்திரமான கருவுடையதாக இருந்தது. அப்போ படம் பிடித்ததா? திரையரங்கில், நான் அவதானித்தவரை, ஒன்றல்ல இரண்டல்ல ஆறு இடங்களில் நடிகர்கள் உயிரைப் பிழிந்து ஒரு நெகிழ்ச்சியினை பார்வையாளர்களிடம் பெறுவதற்காக நிகழ்த்திய காட்சிகளில், பார்வையாளர்களிடம் இருந்து சத்தமாக 'க்ளுக்' என்ற சிரிப்பொலி எழுந்தது. முதற்தடவை இது நடந்தபோது, எனக்குக் குழ…

    • 0 replies
    • 851 views
  13. 'பெற்றோரை வறுமை வறுத்தெடுத்து கொன்று விட்டது. அது பற்றி நாம் பேச வேண்டாம்' உரையாடியவர்- மணி ஸ்ரீகாந்தன் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய குள்ளமான நடிகர் அப்புக்குட்டி, குள்ளநரிக்கூட்டம், சுந்தரப்பாண்டியன், அழகர்சாமியன் குதிரை, மன்னாரு உள்ளிட்டு படங்களில் நடித்து தேசிய விருதுப் பெற்று எம்மை ஆச்சர்யப்பட வைத்த அந்த வெள்ளை சிரிப்பு, வெள்ளந்தி மனிதரை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம். வீட்டுக்குள் நுழைந்த போது அப்புக்குட்டி உடற்பயிற்சி மெஷினில் நின்றபடி தமது உடம்பை முறுக்கேற்றி கொண்டிருந்தார். "என்ன சார் சிக்ஸ் பேக்கா?" என்றோம். "அட சும்மா இருங்க. சிக்ஸ் பேக் காட்டி படம் பண்ண நா…

    • 0 replies
    • 1.1k views
  14. சீனியர் ஹீரோ சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தில் தமிழில் அறிமுகமானவர் நயன்தாரா. ரஜினி தொடங்கி சூர்யா, விஜய், அஜித், ஆர்யா, சிம்பு, தனுஷ், ஜீவா என தமிழின் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார். சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என காதல் சூறாவளிகள் சுற்றிச் சுற்றி அடித்தாலும், எல்லாவற்றையும் தாக்குப்பிடித்து இன்று வரை தன்னுடைய மார்க்கெட்டை டாப் கியரில் கொண்டு செல்கிறார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளத்திலும் இவருடைய மார்க்கெட் உச்சத்தில்தான் உள்ளது. See more at: http://vuin.com/news/tamil/nayantara-got-her-first-high

    • 6 replies
    • 679 views
  15. இதுவரை ஹீரோக்கள் கூட கிள்ளாத தனது இடுப்பை சந்தானம் கிள்ளிவிட்டதை நினைத்தால் அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லையாம். இனியும் இங்கிருந்தால் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகிவிடும். யா யா படத்தில் சந்தானம் தனது இடுப்பில் கிள்ளியதை நினைத்து நினைத்து புலம்புகிறாராம் சந்தியா. Â சந்தியாவின் மார்க்கெட் படுத்துவிட்டதையடுத்து அவர் யா யா படத்தில் காமெடி சந்தானத்தின் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஹீரோ ரேஞ்சுக்கு சந்தானத்திற்கும் காதல், ரொமான்ஸ், கொஞ்சல் காட்சிகளாம். சில காட்சிகளில் சந்தானம் சந்தியாவின் இடுப்பை கிள்ளுவது, முத்தம் கொடுப்பது என்று ரொம்பவே ரொமான்டிக்காக நடித்துள்ளாராம். இப்படி காமெடி நடிகரோடு முத்த காட்சியில் நடித்துவிட்டோமே என்று சந்தியா நொந்து கொண்டிருக்கிறாராம். இங்கிருந்…

  16. கவிஞர் வாலியின் உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் தகனம் நடக்கிறது. காவிய கவிஞர் என்று திரையுலகினரால் பாராட்ட பெற்றவர் வாலி (82). கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த மாதம் 14ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். 2 தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட…

    • 0 replies
    • 374 views
  17. ராயல்ட்டி விஷயத்தில் ஆடியோ நிறுவனங்கள் இசையமைப்பாளர்களையும், பாடலாசிரியர்களையும் ஏமாற்றி வருவதாக இசைஞானி இளையராஜா ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். தற்போது இளம் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இந்த பிரச்சனையை மறுபடியும் மீடியா வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிப்பில் இளையதளபதி விஜய்-அமலாபால் ஜோடி நடிக்கும் ‘தலைவா’ படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி முடித்திருக்கிறார் See More at http://vuin.com/news/tamil/vijays-thalaivaa-audio-royalty-issue-becomes-critical

    • 0 replies
    • 871 views
  18. அடுத்த வருடத்தின் ஆரம்பமே அஜீத் குமாரின் ரசிகர்களுக்கு கோலாகலமான வருடமாக இருக்கும் . விஜயா productions சார்பில் சிவா இயக்கத்தில் அஜீத் குமார் ஜோடியாக தமன்னா ஜோடியாக நடிக்கும் பெயரிடபடாத படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி முடிவடைந்தது. தயாரிப்பாளர்கள் வேங்கடரம ரெட்டி , பாரதி ரெட்டி ஆகியோர் இன்று இப்படத்தை பற்றி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் இயக்குனர் சிவாவின் வேகமும் திட்டமிடுதலும் அஜீத் குமாரின் ஒத்துழைப்பும் இப்படத்தை நாங்கள் திட்டமிட்டதை போலவே அடுத்த பொங்கலுக்கு வெளியிட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டனர். See more at: http://vuin.com/news/tamil/2014-pongal-is-thala-pongal

    • 0 replies
    • 664 views
  19. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கவிஞர் வாலி சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கவிஞர் வாலி(82) கடந்த யூன் 7ம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வார காலத்துக்கு பின்பு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாலியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் சிகிச்சை பெற்று வரும் கவிஞர் வாலி சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவமன…

  20. புறக்கணிக்கப்பட்ட நாயகன் - செங்கதிர் யார் உதவியும் இன்றி, நாமே புதிதாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பது, அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும் ஒன்று. எத்தனையோ முறை பார்த்திருந்தும், நீண்ட நாள் போதிய கவனம் தராதிருந்து, மிகத் தாமதமாகத் தான் நாகேஷ் என்னும் கலைஞனைக் கண்டுணர்ந்தேன். பாடல்களுக்காக “திருவிளையாடல்” படத்தைத் திரும்ப பார்த்த போது, 20 நிமிடங்களுக்குள் “தருமி”பாத்திரத்தில் நாகேஷின் அபாரமான நடிப்பே எனது மறு கண்டுபிடிப்புக்குக் காரணம். இத்தனை வருடங்கள் கழித்தும், அப்படத்தில் நாகேஷின் நடிப்பும், பாடல்களும் மட்டுமே இன்னும் பழைய தாகிப் போகாமல் புத்துணர்ச்சியுடன் உயிர்ப் போடு இருக்கிறது. படத்தின் மீதி பகுதிகளை காலத்தின் ஈவிரக்கமற்ற வாய் ஜீரணித்து விட்டது. தாராபுரத்தில் கன…

  21. தமிழ் திரையிசை வானில் துருவநட்சத்திரங்களாக வலம்வரும் இசைஞானி இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து பாடல் ஒன்றை உருவாக்க இருக்கின்றனர். இந்தப் பாடலானது படத்திற்காக இல்லை, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக. இந்தத் தகவலை தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவரான சி கல்யாண் தெரிவித்துள்ளார்.இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக இப்பாடல் இடம்பெற இருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள். See more at: http://vuin.com/news/tamil/ilaiyaraaja-and-ar-rahman-joins-for-a-special-single

    • 0 replies
    • 352 views
  22. பாலிவுட்டில் விரைவில் ரிலீசாகவிருக்கும் 'ராமய்யா வஸ்தாவய்யா' ஹிந்திப்படத்தை இயக்கியிருப்வர் பிரபுதேவ. இது தெரிந்த செய்திதான்! ஆனால் தெரியாத செய்தி.. இந்தபடத்தின் படப்பிடிப்பில் நடனக்காட்சி படமாக்கப்பட்டபோது பிரபுதேவாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் ஏற்பட்ட லடாய்! சில நடன அசைவுகள் ஸ்ருதிஹாசனுக்கு வராத நிலையில் பிரபுதேவ கடுமயான வார்த்தைகளை பிரயோகித்ததாகவும், நீங்கள் சொல்லித் தந்தது நடன அசைவுகளே அல்ல என்று ஸ்ருதிஹாசன் சொன்னதாகவும் பரபரத்துக் கிடந்தது! தற்போது ஸ்ருதி மீதான இந்தக் கோபத்தை வெளிகாட்ட ஸ்ருதிஹாசன் போலவே தோற்றம் கொணட் ஒரு மாடலை அறிமுகப்படுத்த முடிவு செய்து ஒப்பந்தமும் செய்து விட்டாராம் பிரபுதேவா! See more at: http://vuin.com/news/tamil/prabhudeva-introducing-shruti-haas…

    • 0 replies
    • 504 views
  23. இலங்கையில் இனப்பிரச்சினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட 'பியம்பனா மாலுவோ' (பறக்கும் மீன்கள்) என்ற திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதனால் அத்திரைப்பிடத்திற்கு தடைவிதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை தயாரித்தவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சஞ்ஜீவ புஷ்பகுமாரவே தயாரித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்படவிருந்த நிலையிலேயே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படமானது பொதுமக்களுக்கு காண்பிப்பதற்கு உ…

  24. கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டதட்ட நாற்பது நாட்களாகிவிட்டது. இதில் சுமார் முப்பது நாட்களுக்கு மேலாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். கடந்த ஜுன் 7 ந் தேதி குமுதம் இதழில் வாலி எழுதி வெளிவந்த 'அழகிய சிங்கர்' இலக்கிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் அவர். சுமார் ஐந்து மணி நேரம் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து அமர்ந்திருந்தார். மறுநாளே டைரக்டர் வசந்த பாலனின் 'தெருக்கூத்து' படத்திற்காக அவர் பணியாற்றும்படி ஆனது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கூடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவர் சுமார் ஏழு மணி நேரம் அங்கு அமர்ந்து படம் குறித்தும், எடுக்கப்பட்ட விதம் குறித்தும் பேசியபடியே பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தாராம். அன்றிரவே அவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது…

    • 3 replies
    • 521 views
  25. கரப்பான்பூச்சியைப் பார்த்தால் ஓவென்று அலறிக் கொண்டு ஓடும் அனுஷ்கா. சென்னை: அனுஷ்காவுக்கு கரப்பான்பூச்சி என்றாலே அலர்ஜியாம். படங்களில் ஹீரோயின் கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் ஹீரோக்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதாரணம். படத்தை பார்க்கும் ரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான்பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினைப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நடக்கிறது. அப்படி கரப்பான்பூச்சியை பார்த்தால் பயப்படும் நாயகி வேறு யாருமல்ல நம்ம அனுஷ்கா தான். கேரவனில் கரப்பான்பூச்சியை பார்த்துவிட்டால் அம்மணி அலறியடித்துக் கொண்டு ஓடுவாராம். என்ன அனுஷ்கா வாள் சண்டை கற்றுக் கொள்கிறீர்கள். ஆக்ஷன் காட்சிகளில் துணிச்சலுடன் நடிக்கிறீர்கள். இப்படி …

    • 5 replies
    • 690 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.