Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ் சினிமா 2016: யார் நாயகி? சினிமாவில் நாயகனுக்கு ஈடாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொறுப்பு இயக்குநர்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். அதேசமயம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்தி, திறமையை நிரூபித்து முதன்மையாக இருக்கும் வெற்றி நாயகிகள் யார்? 2016-ம் ஆண்டு தமிழ் சினிமா நாயகிகளில் யாருக்கு முதலிடம்? # சமந்தா ‘24', ‘தெறி' என இரு படங்கள் மூலம் முன்னணி நடிகர்களுடன் நடித்த வாய்ப்பு சமந்தாவுக்கு. வழக்கமும் பழக்கமுமான நாயகி வேடத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். சவாலான பாத்திரம் இல்லாததும், குணச்சித்ர நடிப்புக்கான களமாக அமைந்து…

  2. 'கர்த்தரே... உமது மைந்தன் ஆன்ட்டோ பீட்டரை உமக்கே திருப்பித் தருகிறோம். மூன்று தினங்களுக்குள் அவரை உயிர்ப்பித்து இதே மண்ணில் பிறக்கச் செய்வாயாக...' கல்லறைத் தோட்டத்தின் அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்த வெள்ளை அங்கி ஃபாதரின் பிரார்த்தனையையும், சுற்றியிருந்தவர்களின் விசும்பல்களையும் உணராதவராக உறங்கிக் கொண்டிருந்தார் ஆன்ட்டோ. கதறல்கள் விசும்பல்களாகி, அந்த விசும்பல்களும் அடங்கிய சூனிய பெருவெளிக்குள் அனைவரையும் தள்ளிவிட்ட ஆன்ட்டோ, மெல்ல குழிக்குள் இறக்கப்பட்டார். ஒரு சூரியனை இருட்டு விழுங்கிக் கொண்டது. எனக்கும் அவருக்குமான சந்திப்பு எப்போது நிகழ்ந்தது? இதுவரை ஒரு நாள் கூட அதுபற்றி யோசிக்காத நான் மெல்ல திரும்பி பின்னோக்கி நகர்ந்தேன். பிரமிப்புதான் மிஞ்சுகிறது. பதினேழு …

  3. தமிழ் சினிமா இதுவரை... <-அயல் நாட்டில் பரிசு பெற்ற முதல் படம் வீரபாண்டிய கட்டபொம்மன். 1959-ல் பி, ஆர், பந்துலு தயாரித்து இயக்கிய பத்மினி பிக்சர்ஸ் வீரபாண்டிய கட்ட பொம்மன் வண்ணப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்து இங்கிலாந்தில் டெக்னிக் கலர் பிரிண்ட் எடுக்கப்பட்டது, சக்தி கிருஷ்ணசாமி எழுதிய பிரபல நாடகம் இது, 1960-ல் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க-ஆசிய பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் சிறந்த நடிகராக சிவாஜி கணேசனும், சிறந்த இசைமைப்பாளாராக ஜீ, ராமநாதனும் தேர்ந்தேடுக்கப்பட்டு வெள்ளி பருந்து பரிசு பெற்றார்கள் இப்படத்திற்கு இந்திய அரசாங்கம் பிராந்திய சான்றிதழ் அளித்தது. <-1940 ஆண்டு முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் வெளிவந்தது, அந்த படம் உத்தமபுத்தி…

    • 0 replies
    • 6.1k views
  4. தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கும் இடம் மிகவும் பொியது - ஸ்ரீதிவ்யா 2016-11-03 21:05:03 ‘தாவ­ணிதான் காஸ்ட்­யூமா, கிரா­மத்துப் பெண் வேடமா? கூப்­பிடு ஸ்ரீதிவ்­யாவை...’ என்­கிற வில்லேஜ் இமேஜை முற்­றி­லு­மாக உடைக்­கிறார் ஸ்ரீதிவ்யா. ‘காஷ்­மோ­ரா’வில் ஜீன்ஸ், டீ-ஷர்ட் என்று அல்ட்ரா மொடர்­னாக மிரட்­டி­யி­ருக்­கிறார். ‘மாவீரன் கிட்டு’, ‘சங்­கிலி புங்­குலி கதவ திற’ என்று வரிசை கட்டி வந்து கொண்­டி­ருக்­கி­றது ஸ்ரீதிவ்­யாவின் படங்கள். அண்மையில் அவர் அளித்த பேட்டி, கிரா­மத்து வேடம் போர­டிச்­சி­டிச்சா? இல்­லவே இல்லை. எனக்கு பாவாடை தாவணி ரொம்ப பிடிச்ச காஸ்ட்யூம். ஆனா, ‘திவ்யா இதுக்­குதான் லாயக்­குன்…

  5. Published By: NANTHINI 21 JUL, 2023 | 05:16 PM கலையுலகின் ஈடு செய்ய முடியாத ஒரு மாபெரும் கற்பகத்தரு, தமிழ் சினிமா சிம்மாசனத்தில் வேறு யாரும் அமர முடியா வேந்தராக வீற்றிருந்த திரைமுடி சூடிய 'திரைச்சக்கரவரத்தி', வெள்ளித்திரையில் நவரசங்களை நவநூறுகளாக அள்ளி வழங்கிய நவரச நாயகன், கலைமகளின் மூத்த கலைமகன், உலகின் தவநடிகபூபதி, சிரம் தாங்கிய சிகை முதல் பாத நகம் வரை உடலின் அனைத்து பாகங்களுக்கும் உணர்ச்சியூட்டி நடிக்கச் செய்த பெரும் ஆற்றல் கொண்ட நடிப்பின் 'யுகபுருஷர்', 'தாதா சாஹெப் பால்கே' நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22வது நினைவுதினம் இன்று! (21/07) 60 ஆண்டுகால நடிகர் என்ற முறையில் நாடகம் மற்றும் தமிழ் திரையுலகுக்கு தொண்டாற்றி, பல க…

  6. தமிழ் சினிமா கதைச் சுருக்கம் சு.தியடோர் பாஸ்கரன் தென்னிந்தியாவில் முதன்முறையாக சலனப்படம் ஒன்று மதராஸ் விக்டோரியா பப்ளிக் ஹாலில் காட்டப்பட்ட போது இது ஒரு அசுர சக்தியின் பிறப்பு என்று யாரும் அறிந்திருக்கவில்லை. சீக்கிரமே நகரின் சில இடங்களில் சாலையோரக் காட்சிகளாக படங்கள் காட்டப்பட்டன.. மெக்னீஷிய விளக்கு ஒளியில் - நகருக்கு மின்சாரம் இன்னும் வரவில்லை - கையால் சுழற்றப்பட்ட புரொஜக்டர் மூலம் ஐந்தாறு நிமிடங்கள் மட்டுமே ஓடிய துண்டுப்படங்கள், காட்சித்துணுக்குகள் போல, நுழைவுக் கட்டணத்துடன் திரையிடப்பட்டன. இது ஒரு பொழுதுபோக்கு சாதனமாக வளரும் என்ற எதிர்பார்ப்பு அன்று இல்லையென்றாலும் முதல் சில ஆண்டுகளில் திரைப்படக்காட்சிகள் ஒரு அதிசயம் போல மக்களால் எதிர்கொள்ளப்பட்டன. படங்க…

  7. தமிழ் சினிமா சர்வதேச அரங்கில் சாதனை நிகழ்த்துவது எப்போது? ஜூன் 16, 2022 மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியிடப்படும் பிற மொழி படங்கள் தமிழ் படங்களுக்கு நிகரான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், ,கே.ஜி.எஃப் – 2 ஆகிய மூன்று படங்களும் தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு சர்வசாதாரணமாக அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தில் வருவாய் ஈட்டியுள்ளது. நேரடி தமிழ் படங்கள்அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டு அதிகபட்ச கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டாலும் 100 கோடி வசூலையும், அதிகபட்ச பார்வையாளர் எண்ணிக்கையையும் எட்டிப் பிடிப்பது கடும் போராட்ட…

  8. தமிழ் சினிமா படம் வெளியாகி 3 நாட்களுக்குப் பிறகே விமர்சனம்: திரையுலகிற்குப் பலனளிக்குமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகே விமர்சனங்களை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது திரையுலகிற்கு எந்த அளவுக்குப் பலனளிக்கும்? தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது. சங்கத் தலைவர்…

  9. தமிழ் சினிமா முன்னோடிகள்: தமிழ்த் திரை உலகின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலஷ்மி! பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர். திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியிலும் பின் தொழுதூரில் உள்ள தனியார் கலைக்கல்லுாரி ஒன்றில் முதல்வராகவும் பணியாற்றியவர். ஆரம்ப கால சினிமா மீதும், அது தொடர்பான விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளிக்காலத்திலிருந்து சினிமா இதழ்கள் மற்றும் அது தொடர்பான ஆளுமைகள் குறித்த தகவல்களை திரட்டிவரும் இவர், 67 வயதிலும் அதை விடாமல் தொடர்ந்துவரும் இளைஞர். சினிமா மற்றும் பொதுவான தலைப்புகளில் இதுவரை 4 நூல்களை வெளியிட்டுள்ளார். ------------------------------ தமிழ் சினிமா இன்று தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அசாத்திய திறமைமிக்க கலைஞர்…

  10. தமிழ் சினிமா மூத்த நடிகர் பீலி சிவம் காலமானார்..! தமிழ் திரைஉலகின் குணச்சித்திர நடிகர் பீலி சிவம் இன்று உடல் நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. பீலி சிவம், 1938-ம் ஆண்டு ஜூலை மாதம் 5 தேதி பிறந்தார். அவருடைய ஆரம்ப கால நாள்களில் நாடகத்தில் நடித்துவந்தார். பின்னர், தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர், அபிமன்யு, தங்க பாப்பா, முகமது பின் துக்ளக் உள்ளிட்ட நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாளைடைவில் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் நாடகங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 1995-ம் நாடகத்துறையில் சிறந்த…

  11. தமிழ் சினிமா ரசிகனும், விமர்சனங்களும்....... அ.ஜீவதர்ஷன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசிக்கும் பொழுதுபோக்கு கலை/தொழில் சினிமா!! சினிமாமீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சினிமா ஜதார்த்தத்தில் மக்களால் தவிர்க்கப்பட முடியாதது, இன்னும் சொல்லப்போனால் அழிவில்லாத அம்சமது. உலகம் முழுவதும் சினிமாவின் தாக்கம் வியாபித்திருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சினிமாவின் தாக்கம் சற்று அதிகமாகவே அன்றாட வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. உடல்மொழி, வசனங்கள், உடை என சினிமாவின் தாக்கம் இங்கு அதிகம்; அரசியல்வரை இந்த தாக்கம் கெட்டியாகப் பீடித்துள்ளது!!! பொழுதுபோக்கு சினிமா, கலைப் படைப்புக்கள், மாறுபட்ட சினிமா என சினிமாவை பிரித்துச் சொன்னாலும்; எல்லாமே வர்த்தகரீதியில்…

  12. Dad's Den அப்பாவின் குகை.... யூடியூப் லைக் வாங்கி பணம் பண்ண பல வழிகளில் பலர் முனைகிறார்கள். இந்த வெள்ளையப்பரோ, வணக்கத்துடன் ஆரம்பித்து, தமிழ் சினிமா விமர்சனத்துக்குள் நிக்கிறார்.... வடிவேலுவையும் ரசிக்கிறார். விஜய் ரசிகர் போல இருக்குது. அவரது சானலுக்குள் பூந்து பாருங்கள், வணக்கம் மக்களே... நன்றி!! Nee Kobapattal Naanum Song | Villu | Thalapathy Vijay & Nayanthara | Reaction

    • 11 replies
    • 1.8k views
  13. தமிழ் சினிமா: 2016 நாயகன் யார்? நாயகர்களுக்குள் யார் முதன்மையானவர் என்ற போட்டி எப்போதும் இருக்கும். இந்த ஆண்டு வெற்றிக்கொடி கட்டியவர் யார்? கமல் ஹாசன், அஜித்குமார் தவிரப் பிற முன்னணி நாயகர்கள் அனைவரின் படங்களும் இந்த ஆண்டு வந்தன. ஏற்கெனவே பலமுறை வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டவர் என்ற வகையில் ரஜினியை விட்டுவிட்டுப் பிற நாயகர்களில் இந்த ஆண்டை வசமாக்கியவர் யார் என்று பார்ப்போம். விஜய் ஆண்டுக்கு ஓரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும் விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான படம் ‘தெறி’. பாசமுள்ள சாதுவான அப்பா, ஆக்ரோஷமான காவல் அதிகாரி, அன்பைக் கொட்டும் காதலன் என வெவ்வேறு வண்ணங்களை…

  14. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலான ஊரடங்கால் தமிகத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திரையரங்குகளும் மூடப்பட்டன. திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக முதல்வரிடம் திரையரங்கங்களைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கங்களை நவம்பர் 10ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அக்டோபர் 30ஆம் தேதியன்று தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து எட்டு மாதங்களுக்க…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் & நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் மலையாள சினிமாவை உலுக்கிய நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்கிறது. தமிழ் திரைத் துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை நடப்பதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8ஆம் தேதி) நடந்த தமிழ் சினிமா நடிகர்களின் கூட்டமைப்பான தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் 68வது பேரவைக் கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற்கான குழு பற்றி அறிவிக்கப்பட்டது. இந்தக் குழு தமி…

  16. தமிழ் சினிமாக்களில் அம்பேத்கர்... ஏன், எதற்கு, எப்படி?! #Ambedkar சுகுணா திவாகர் அம்பேத்கர் அம்பேத்கரின் நினைவுதினமான இன்று அவரை தமிழ் சினிமா எவ்வாறு கையாள்கிறது, எவ்வாறு கையாளவேண்டும் என்பதை அலசுகிறது இக்கட்டுரை. அரசியல் சார்பற்றது என்று சொல்லப்பட்டாலும்கூட, தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே அது ஏதோ அரசியலைச் சார்ந்துதான் இருக்கிறது, படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, சமயங்களில் பாடலாசிரியரின் அரசியல்கூட திரைப்படங்களில் பிரதிபலிப்பது உண்டு. 'சிவகாமியின் மகனிடம் சேதி சொல்லடி' என்று காங்கிரஸில் சேர காமராஜரிடம் கண்ணதாசன் 'பட்டணத்தில் பூதம்' பாடலின் மூலம் தூதுவிட்டார். …

  17. தமிழ் சினிமாக்களில் ஏன் இந்த கொலைவெறி? -தயாளன் என்னதான் ஆயிற்று தமிழ் சினிமாவிற்கு? ரத்தம் தெறிக்கும் கொலைகள், மனதை பதற வைக்கும் கொடூர வன்முறைகள் இல்லையென்றால் படமே பார்க்கமாட்டோம் என தமிழ் சினிமா ரசிகர்கள் சபதம் செய்துவிட்டார்களா? நல்ல சினிமாவை நோக்கிய நகர்வில் தமிழ் சினிமா எப்படி திசைமாறியது என ஒரு அலசல்; தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் ஒரு காட்சி. கொலைகளை செய்து விட்டு வரும் தனுஷை அவரது தங்கை நீர் ஊற்றி குளிப்பாட்டுவார். தண்ணீர் முழுவதும் இரத்தமாக ஓடும். இது போல பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு நானும் நன்கு ஆற அமர குளித்தேன். நீர் சிவப்பாக மாறவில்லை எனினும், உடல் முழுக்க இரத்த வாடையும், வெட்ட…

  18. தமிழ் சினிமா ப் படங்களில் இடம் பெறும் வன்முறை க் காட்சிகளால் மலேசியா வாழ் தமிழர்களிடையேயும் அது பரவுகிறது என்று மலேசிய நாட்டின் பினாங்கு மாகாண நுகர்வோர் சங்க கல்வி அதிகாரி சுப்பாராவ் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமா க்களில் பெருமளவில் வன்முறை உள்ளிட்டவை இடம் பெறுகிறது. இதைப் பார்க்கும் மலேசியா வாழ் தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள், அந்த வன்முறைப் பாதைக்குத் திரும்பும் அபாயம் அதிகரித்து வருகிறது. தொட்டதெற்கல்லாம் அடிதடி, வன்முறை எனறு அவர்கள் இப்போது இறங்கி விடுகின்றனர். இதற்கு தமிழ் சினிமாப் படங்கள்தான் காரணம். அதில் வரும் ஹீரோக்கள் பெருமளவில் வன்முறைக் காட்சிகளில் இடம் பெறுவதால் அதைப் பார்த்து இங்குள்ள இளைஞர்கள் கெடும் வாய்ப்பு ஏற்ப…

  19. தமிழ் சினிமாவின் 'டாப்-10' கலெக்‌ஷன் மாஸ்டர்ஸ்! கார்த்தி, விஷால், ஆர்யா ஹீரோக்களாக இவர்கள் மூவரும் பக்கா. ஸ்க்ரீன் பிரசன்ஸ், காதல், ஆக்‌ஷன் என எந்த ஏரியாவுக்குள்ளும் எகிறி அடிப்பார்கள். பெரும்பாலும் தங்கள் சொந்த பேனரிலேயே நடித்து கலெக்‌ஷன் அள்ளிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் என்னதான் பெர்ஃபார்ம் செய்தாலும், இயக்குனர், கதை, உடன் நடிப்பவர்கள் எனப் பல காரணங்கள்தான் இவர்கள் நடிக்கும் படங்களில் வெற்றி சதவிகிதத்தை தீர்மானிக்கிறது! ‘ஜெயம்’ ரவி அமுல்பேபி நாயகர்கள் லிஸ்ட்டில் இருந்தவர் சமீபகாலமாக ஆக்‌ஷனில் பொறி பறக்க வைக்கிறார். 'பேராண்மை’ படத்தில் பிடித்த ரூட்டில் கச்சிதமான கிராப் ஏற்றிக் கொண்டவர். 'தனிஒருவன்’, 'பூலோகம்’ எ…

  20. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Facebook திரைத்துறையில் நடந்த வேலை நிறுத்தம், ரஜினிகாந்த் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியானது, நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்…

  21. தமிழ் சினிமாவின் ஆக்ஸிஜன், ரசிகர்களின் தலைவன்…'உங்கள் விஜய்' எப்படி உருவானார்? #fanboyseries-1 உ.ஸ்ரீ விஜய் 'விஜய்' இந்த பெயர் தமிழ் சினிமாவிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. சாதாரண நடிகராக திரையுலகில் அறிமுகமாகி இன்று நம்பர் 1 நாயகன் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார் விஜய். கோலிவுட்டின் கமர்ஷியல் சினிமாக்கள் மீதும், கமர்ஷியல் பட ஹீரோக்கள் மீதும் சில கலைப்படைப்பாளிகளுக்கும், அறிவுஜீவிகளுக்கும் எப்போதும் ஒரு பெருங்கோபமும் ஆதங்கமும் இருப்பதுண்டு. அவர்களைப் பொறுத்தவரை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தப்படும் படங்கள் மட்டுமே நல்ல சினிமா. அதை விடுத்து மற்ற பொழுதுபோக்குப் ப…

  22. [size=5]தமிழ் சினிமாவின் கற்பனை வறட்சியும் அக்கறைப் பஞ்சமும்[/size] அரவிந்த கிருஷ்ணா ஏன் தமிழ் சினிமாவில் மாற்று முயற்சிகள் வருவதில்லை? வந்தாலும் அவை ஏன் நேர்த்தியான ஆக்கங்களாக இருப்பதில்லை? அப்படியே இருந்தாலும் அவை ஏன் ஓடுவதில்லை? த்ரீ இடியட்ஸ், பீப்ளி லைவ், மை நேம் இஸ் கான் முதலான இந்திப் படங்கள் சமூக அக்கறையுடன் சில முக்கியமான பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டுகின்றன. பா, பிளாக், பர்ஃபி, தாரே ஜமீன் பர் முதலான சில படங்கள் தனி மனிதர்களின் அதிகம் கவனிக்கப்படாத சில உடல் நல மன நலப் பிரச்சினைகளைப் பற்றி அக்கறையுடன் பேசுகின்றன. இவை வணிக ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. மேலே சொன்ன அனைத்துப் படங்களிலும் ஒரு முன்னணி இயக்குநர், நட்சத்திர ஹீரோ, நட்சத்திர ஹீரோயின் ஆகியோர்…

  23. தமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி! - அருவி விமர்சனம் எதிர்பார்ப்புகளே பல படைப்புகளுக்கு முதல் எதிரி. நிறைய எதிர்பார்த்து திரையரங்கில் அமரும் நம்மை, ஏமாற்றிய படைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு சில படங்களே எதிர்பார்ப்புகளையும் தாண்டி நம்மை வசீகரிக்கும். 'அருவி' அப்படிப்பட்ட சினிமா. சர்வதேசத் திரைவிழாக்களில் குவிந்த பாராட்டுகள், சிறப்புத் திரையிடல்களில் வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி சராசரி ரசிகனும் கொண்டாடுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அருவியில்...! அருவி - நீங்கள் தெருவில் இறங்கி நடக்கும்போது கண்ணில்படும் முதல் பெண் அவளாகத்தான் இருக்கும். 'நாம் இருவர் நமக்கு இருவர்' குடும்பம், அந்தந்…

  24. தமிழ்ப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம் பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரியை அறிமுகப்படுத்தியவர். கே.சுப்பிரமணியம் "காளிதாஸ்" படம் வெளிவந்தபின், வரிசையாகப் படங்கள் வரத்தொடங்கின. தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் கட்டப்பட்டன. புகழ் பெற்ற நாடகங்களையெல்லாம் சினிமாவாகத் தயாரிக்கத் தொடங்கினார்கள். அவை பெரும்பாலும் புராணக் கதைகள். சினிமா என்பது சக்தி வாய்ந்த சாதனம். புகழும், பணமும் ஒருங்கே வரக்கூடிய துறை. எனவே, படத்தயாரிப்பில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம், படித்த இளைஞர்கள் சிலருக்கும் ஏற்பட்டது. அப்படி படத்தொழில் மீது ஆர்வம் கொண்டவர்களில் கே.சுப்பிரமணியமும் ஒருவர். தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் 1904_ம் ஆண்டு …

    • 4 replies
    • 2.3k views
  25. தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய்.. தென்னிந்திய நடிகர்களில் 2வது இடம்! Posted by: Manjula Published: Tuesday, August 18, 2015, 14:31 [IST] இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க: ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் (0) மெயில் சென்னை: தென்னிந்திய நடிகர்களில் மிகவும் புகழ் வாய்ந்த 10 நடிகர்கள் யார் என்று சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில், கீழே வரும் 10 நடிகர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் மக்கள். பணம், புகழ், இளமை, நடிப்பு மற்றும் மக்கள் மத்தியில் இவர்களின் படங்களுக்கு உள்ள செல்வாக்கு, படங்களின் வசூல், வாங்கும் சம்பளம் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.