Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஹன்சிகா, அஞ்சலியுடன் உதட்டோடு உதடு வைத்து சூடான முத்தம் சேட்டையில் கொடுத்தாகிவிட்டது. அடுத்து இனி யாருக்கு முத்தம் கொடுக்கலாம் என ரூம் போட்டு யோசித்த ஆர்யா, அடுத்ததாக அவரது நினைவுக்கு வந்தவர் தமன்னாதானாம். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் ஆர்யா, தனக்கு ஜோடியாக தமன்னாவை போடும்படி வலியுறுத்தினாராம். மேலும் படத்தில் கண்டிப்பாக முத்தக்காட்சி இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். அவரது முதல் கோரிக்கை ஏற்கப்பட்டது. முத்தக்கோரிக்கைதான் பெண்டிங்கில் உள்ளது என கே.வி.ஆனந்த் வட்டாரம் தெரிவிக்கின்றது. மாற்றான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தப் படத்திற்கு தயாராகி வருகிறார் கே.வி.ஆனந்த். தன்னுடைய புதிய படத்தில் ரஜினியோ அல்லது விஜய்யோ நடிக்கலாம் என்…

    • 0 replies
    • 426 views
  2. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த படங்களில் பெரும்பாலானவை வெற்றிப்படங்களாய் அமைய, நேராக மும்பைக்கு பறந்தார் நடிகை ஜெனீலியா. இந்திக்கு சென்று சில படங்களில் நடித்ததும் இந்தி நடிகரும் ஓட்டல் தொழிலதிபருமான ரித்தேஷ் தேஷ்முக்கை ஜெனீலியா திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவந்த ஜெனீலியா திடீரென திரையுலகிற்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டோடு இருக்கிறார். பொது இடங்களில் தென்பட்டால் கூட ரித்தேஷ் தேஷ்முக்கின் இமை அகலா பாதுகாப்புடனே இருக்கவும் ஜெனீலியா கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்தி பரவியது. இதையறிந்த ஜெனீலியா “ நான் கர்ப்பமாக இருக்கிறேன் என யார் சொன்னது. தொடர்ந்து 8 வருடங்களாக நடித்துக்கொண்டிருபதால் ஓய்வு …

  3. Banner: Century Films Cast: Prithviraj, Rima Kallingal, Narain, Samvrutha Sunil, Remya Nambeesan, Swasika Direction: Lal Jose Production: Prem Prakash Music: Ouseppachan இளமையான இனிமையான பொழுது போக்கு படம். அழகான கதாநாயகர்கள் ,மிக மிக அழகான கதாநாயகிகள் .மிக மிக மிக அழகான படப்பிடிப்பு . ஆனால் சாதாரண சினிமா கதை . பிரதாப் போத்தன் நடிப்பு அற்புதம் . யாழ் இளைஞர்களே தவறவிடாதீர்கள் .

    • 0 replies
    • 515 views
  4. தலைகீழாக விழுந்த சிவகார்த்திகேயன் வைத்தியசாலையில் மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நாயகனாக நடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது வேலைனு வந்தா வெள்ளைகாரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற பாடல் காட்சியின் போது சிவகார்த்திகேயன் தலைகீழாக தொங்குவது போல படமாக்கப்பட்டது. அப்போது கயிறு அறுந்து விழுந்தது.அதனால் சிவகார்த்திகேயன் தலை வேகமாக தரையில் மோதியது இதனை கண்ட படப்பிடிப்பினர் உடனடியாக அவரை தூக்கி முதலுதவி செய்தனர். அச்சம்பவத்தால் படப்பிடிப்பு ரத்து செய்யபட்டது. htt…

    • 0 replies
    • 733 views
  5. ஜி,வி.பிரகாஸ், சைந்தவி காதல் & கல்யாணம்

    • 6 replies
    • 1k views
  6. நன்றி நக்கீரன். உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்... ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்கில் பிஸியாம்! சென்னை: சென்னையில் நடிகர் சங்கம் ஈழத் தமிழருக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் ஆப்சென்டான மிக முக்கியமான ஒருவர் நடிகர் விஜய். ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், கொளுத்தும் வெயிலில் சில மணி நேரங்கள் வந்து அமர்ந்துவிட்டு, தன் ஆதரவைத் தெரிவித்துச் சென்றார். அஜீத், சூர்யா, கார்த்தி உள்பட பெரும்பாலான நடிகர்கள் தங்கள் ஆதரவை நேரில் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் விஜய் மட்டும் வரவில்லை. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கேட்டபோது, "தலைவா பட ஷூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் விஜய். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை,"…

  7. தமிழ்நாட்டின் முதல் கனவுக்கன்னி...(தமிழ்த் திரையில் சரித்திரம் படைத்தப் பெண்கள்) 1940-50களில் தமிழ் திரையுலகின் 'ஸ்டார் மேக்கர்' என்று அழைக்கப்பட்டவர் டைரக்டர் கே.சுப்பிரமணியம்.தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும்,தன் இனியக் குரலால் வசியப்படுத்திய இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் இவரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டுதான் தமிழ்த் திரையுலகில் காலடியெடுத்து வைத்து புகழ் பெற்றார்கள்.ஒருமுறை தான் அடுத்ததாக இயக்கப்போகும் படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காக பிரபல நடிகை எஸ்.பி.எல்.தனலட்சுமி வீட்டிற்கு தன் நண்பருடன் சென்றிருக்கிறார் டைரக்டர் கே.சுப்பிரமணியம்.அங்கு இவர்களுக்கு காபி,பலகாரத்தட்டுகளைக் குனிந்த தலை நிமிராம…

  8. சென்னை: செக் மோசடி வழக்கைத் தொடர்ந்த நாமக்கல் தொழிலதிபருடன் பவர்ஸ்டார் சீனிவாசன் சமரசமாகி விட்டார். பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். இதையடுத்து தொழிலதிபர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில்வசித்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், கடும் முயற்சி மற்றும் செலவுகளுக்குப் பின்னர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்து பிசியாக நடித்து வருகிறார். இவரது பல்லழகும், பவர்புல் கலரும் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சினிமாக்காரர்களிடமும் கூட செம கிராக்கியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் தானே பவர் ஸ்டார் என்று அழைக்க ஆரம்பித்த சீனிவாசனை இப்போது அனைவருமே அன்போடு பவர் ஸ்டார், பவர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். அவரது பெயரே பவராகி விட்டது. சீனிவாச…

    • 0 replies
    • 679 views
  9. அரசியல் வேண்டாம் என நடிகர்கள் சொல்லக்கூடாது. அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல்தான். அரசியல் மாற்றம், சமூகமாற்றத்துக்கான ஆயுதமாக திரைப்படத்தைப் பயன்படுத்துவோம் என்றார் இயக்குநரும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான். இயக்குநர் மணிவண்ணனின் அமைதிப்படை 2 சீமானும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சீமான் பேசுகையில், “அரசியல் எனக்கு வேண்டாம் என்று எனக்கு முன் பேசிய சத்யராஜ் சொன்னார். அது தவறு. ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அரசியல் இல்லாமல் என்ன இருக்கிறது இங்கு. அரசியலை வேண்டாம் என்பவன் நல்ல மனிதனே அல்ல என்கிறார் மேல்நாட்டு அறிஞர். ஒவ்வொரு மனிதனின் வார்த்தையிலிருந்தும் அரசியல் பிறக…

    • 2 replies
    • 571 views
  10. நடிகர் பவர் ஸ்டாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்: அந்தமானுக்கு தப்பி ஓட்டம்!! நாமக்கல் கோர்ட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப் பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி உள்ளது. தனிப்படை போலீசார் நாளை சென்னை செல்கிறார்கள். இதற்கிடையில் அவர் அந்தமான் தப்பி ஓடி விட்டதாக வழக்கு தொடர்ந்தவரின் வக்கீல் கூறி உள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் வசித்து வரும் இவர் கடந்த 2008-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பொன்னுச்சாமி என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் பெற்றார். இதற்கா…

  11. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலா, 'பரதேசி' என பெயர் இடப்பட்டிருக்கும் புதிய படத்தை வித்தியாசமான கதை பின்னணியில் இயக்கியிருக்கிறார். 1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. அதர்வா, வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ். படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப் பகுதிகளில் சுமார் 90 நாட்கள் நடைபெற்றது. செப்டம்பர் 19 லண்டனில் இத்திரைபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் லண்டனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது Vikatan Cinema

    • 16 replies
    • 6k views
  12. வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு... கஜ புஜ கஜ கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளது. வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படமும் இதில் அடங்கும். தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது ஏஜிஎஸ். இந்த நிறுவனம் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஆனால் மாற்றான் படத்தின் சறுக்கல் காரணமாக, சில மாதங்கள் புதிய படம் அறிவிக்கவில்லை. இப்போது ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளார் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி. தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டிருப்பதாவது: கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் வடிவேலு நடிக்க, யுவராஜ் இயக்கும் படத்துக்கு கஜ புஜ கஜ தெனாலி…

    • 0 replies
    • 442 views
  13. ஜூலையில் உலகமெங்கும் கோச்சடையான் இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள முதல் படம் கோச்சடையான். இந்தியாவில் முதல் 3டி படமான இப்படம் மோஷன் கேப்சரிங் என்ற தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது. இதில் ரஜினியுடன், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வருகிற மே மாதம் வெளியாகிறது. அதையடுத்து படத்தை ஜூலை மாதத்தில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான் என 5 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் பல முக்கிய ஏரியாக்களுக்கு விற்பனையாகி விட்டது. இந்நிலையில், கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமையும் தற்போது விற்பனையாகியுள்ளது. …

    • 0 replies
    • 434 views
  14. அம்மா பார்த்த உறவுக்கார மாப்பிள்ளையை மணக்கும் த்ரிஷா? Posted by: Siva Published: Friday, March 15, 2013, 12:27 [iST] சென்னை: நடிகை த்ரிஷா உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். த்ரிஷா இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே அவருக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் என்று பல காலமாக பேசப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே தாங்கள் நண்பர்கள் தான் என்று கூறி வந்தனர். இந்நிலையில் த்ரிஷாவின் அம்மா உமா தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளாராம். மாப்பிள்ளை வேறு யாருமில்லை அவர்களுடைய உறவுக்காரர் தானாம். அவர்…

  15. மத்திய அரசின் 60 வது தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் விஸ்வரூபம், வழக்கு எண் 18/9 மற்றும் பரதேசி ஆகிய படங்கள் தேசிய விருதுகளைப் பெற்று தமிழ்ப்பட உலகிற்கு பெருமை சேர்த்துள்ளன. முஸ்லீம்பெருமக்களால் படுபயங்கரமாக எதிர்க்கப்பட்ட கமலஹாசனின் விஸ்வரூபத்திற்கு சிறந்த கலை இயக்குனர் மற்றும் சிறந்த நடன இயக்குனருக்கான விருது ஆகிய இரண்டு தேசிய விருதுகளும், சிறந்த மாநில மொழிப்படமாக வழக்கு எண் 18/9 என்ற திரைப்படமும், சிறந்த ஆடை அமைப்பிற்காக பரதேசி படத்திற்கும் விருதுகள் கிடைத்துள்ளன. இதனால் தமிழ்த் திரையுலகம் மகிழ்ச்சிக்கடலில் மிதக்கின்றது. மேலும் சிறப்பான ஒப்பனை செய்த ராஜா-வுக்கு சிறந்த ஒப்பனை கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அள…

    • 0 replies
    • 461 views
  16. காதலர் கென்யே வெஸ்ட்டுக்கு, கி கர்தஷிக்கும் பிறக்கப்போகும் குழந்தை குறித்து ரசிகர்களுக்கு தினந்தோரும் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கின்றது. கர்ப்பம் குறித்து நேற்று கிம் கர்தஷியான் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'கர்ப்பமாக இருப்பதும், குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் எளிது என நினைத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததிற்கு மேல், கர்ப்பமாக இருக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த சாக்லேட் கூட சாப்பிட முடியவில்லை. இவ்வளவு கஷ்டம் என்று தெரிந்திருந்தால் நான் குழந்தை பெறுவதற்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியதும் அருகிலிருந்த அவருடைய காதலர் சிறிது அதிர்ந்துவிட்டார். http://www.thedipaar.com/new/cinema/cinema.php?id=19319&c…

    • 0 replies
    • 528 views
  17. மைக்கேல் ஜாக்சனின் நடனங்களில் மிகவும் பிரபலமானது மூன் வாக் நடனம். இந்த நடனத்தின் சில அசைவுகளை உலகில் உள்ள எல்லா நடனக்கலைஞர்களும் பயன்படுத்தியிருப்பார்கள். அப்படிப்பட்ட மூன்வாக் நடனத்தை சோனாக்ஷி சின்ஹா ஒரு பாலிவுட் படத்தில் ஆட இருக்கின்றார். அஜய்தேவ்கான், தமன்னா ஜோடியில் பாலிவுட்டில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கபப்ட்டுவரும் ஹிம்மத்வாலா என்ற இந்திப்படத்தில்தான் இந்த மூன்வாக் நடனத்தை ஆட இருக்கின்றார் சோனாக்ஷி சின்ஹா. இந்த நடனம் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என பேசப்படுகிறது. தமன்னா படம் முழுவதும் காட்டப்போகும் கவர்ச்சியை சோனாக்ஷி இந்த பாடலில் காட்டி பெயர் தட்டிச்செல்லும் நிலை இருப்பதால்,தமன்னா அதிர்ச்சியில் உள்ளார். இயக்குனரிடம் அவராகவே வலிய சென்று த…

    • 0 replies
    • 811 views
  18. நடிகை காவ்யா மாதவன் மலையாளத்தில் விதவிதமான கேரக்டரில் நடிப்பதில் விருப்பம் கொண்டவர். தனது கேரக்டர் அழுத்தமாக இருந்தால் போதும், எப்படிப்பட்ட வேடமானாலும் சரி, நடிக்க ஒப்புக்கொள்வார். இதுபோலவே, தற்போது 20 வயது அம்மாவாக நடிக்கும் கேரக்டர் ஒன்று அவரை தேடி வந்துள்ளது. இயக்குனர் அவரை தொடர்பு கொண்டு நடிக்க கேட்டதும், உடனே கதையை கேட்டு, தனக்கு இந்த படத்தில் மிகப்பெரிய பிரேக் கிடைக்கும் என எண்ணி, உடனே ஒப்புக்கொண்டார். காவ்யா மாதவனுக்கே தற்போது 28 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் 20 வயது பையனுக்கு அம்மாவாக நடிப்பது என்பது ரிஸ்க்கான விஷயம். ஒருமுறை அம்மாவாக நடித்துவிட்டால், இவர் அம்மா நடிகை என முத்திரை குத்தப்படும் இந்த் சினிமா உலகத்தில், மிகத்துணிச்சலான முடிவை …

    • 0 replies
    • 751 views
  19. 1980களில் சிலுக்கு இல்லாத படமே இல்லை என்னும் நிலை இருந்தது. பக்திப்படமாக இருந்தாலும் சரி, பாடாவதி படமாக இருந்தாலும் சரி அதில் சிலுக்கின் குத்துப்பாட்டு ஒன்று கண்டிப்பாக இருக்கும். கிட்டத்தட்ட அதே நிலைக்கு வந்துவிட்டார் ஆம்பள சிலுக்கு என்று அழைக்கப்படும் பவர்ஸ்டார். தற்போது தயாராகிக்கொண்டிருக்கும் மெகா பட்ஜெட் இயக்குனர் ஷங்கரின் ஐ முதல் சாதாரண படங்கள் வரை எல்லா படத்திலும் பவர்ஸ்டார் தலைகாட்டுகிறார். சில படங்களுக்கு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இதனிடையே 1967ல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான 'பட்டணத்தில் பூதம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படம் காமெடி, மாயாஜாலம் என இரண்டும் கலந்த கலவையாக உருவாக்கப்பட்டிருந்தன. இப்போது நீண்ட ஆண…

    • 0 replies
    • 727 views
  20. பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ்-வெற்றிமாறன் ஜோடி தற்போது புதிய படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர். படத்தின் பெயர் காக்கா முட்டை. ஆனால் இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதில்லை. அவருடைய உதவியாளர் மணிகண்டன் இயக்க, வெற்றிமாறன், தன்னுடைய கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் நடிக்க ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஏற்கனவே சிம்புவுடன் இரண்டு படங்கள் உள்பட பிஸியாக இருக்கும் ஹன்சிகா இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுப்பாரா என்பது கேள்விக்குறியாக இருப்பினும், ஹன்சிகாவைத்தான் ஹீரோயினாக போடவேண்டும் என தனுஷ் தனிப்பட்ட முறையில் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளாராம். சிம்புவுட்ன் நெருக்கமாக காத…

  21. அரபுக்குதிரை போல ஹாட்டாக இருக்கும் நடிகை அனுஷ்காவையே கலங்க வைக்கும் ஒரு செய்த ருத்ரமாதேவி படப்பிடிப்பில் நடந்துள்ளது. ருத்ரமாதேவி என்ற வரலாற்று தெலுங்கு படத்தில் ராணி ருத்ரமாதேவியாகா அனுஷ்கா ராணியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராணா கணவர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அனுஷ்காவிற்கு குதிரை சவாரி எல்லாம் உண்டு. குதிரையில் சவாரி செய்து எதிரிகளோடு மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது என இதன் இயக்குனர் குணசேகர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இப்போது ருத்ரமாதேவியில் புதிதாக இரண்டு கேரக்டர்கள் உள்ளே நுழைக்கப்படுகிறதாம். அதாவது ராணி ருத்ரமாதேவியின் தங்கைகளாக நடிப்பதற்கு இரண்டு நடிகைகளை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர். இரண்டு பேரும் பி…

    • 0 replies
    • 542 views
  22. திருமணத்திற்கு முன் கவர்ச்சியாக நடித்த நடிகைகள் கூட திருமணத்திற்கு பின் போர்த்திக்கொண்டு நடிப்பதுதன் வழக்கம். ஆனால் சினேகா விஷ்யத்தில் எல்லாமே தலைகீழ். திருமணத்திற்கு முன்பு வரை தன் வசீகர சிரிப்பை மட்டுமே கவர்ச்சியாக காட்டிய சினேகா (பாண்டி போன்ற ஒரு சில படங்கள் விதிவிலக்கு), தற்போது திருமணத்திற்கு கவர்ச்சிக்கடலில் மூழ்கியுள்ளார். புதிதாக ஒப்பந்தமாகியுள்ள பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றிற்காக கொடுத்த போஸ் ஒன்று படுகவர்ச்சியாக இருப்பதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த போஸ் கொடுத்த விஷயம் பத்திரிகைகளில் வெளிவந்த பின்புதான் பிரசன்னாவிற்கே தெரியுமாம்....கைகளை மேலே தூக்கியபடி, தொப்புள் தெரியும் இந்த கவர்ச்சி போஸை பார்த்து கடுப்பில் இருக்கிறார் பிரசன…

    • 0 replies
    • 1.1k views
  23. அஜீத் நடிக்கும் வலை படத்தின் பாடல்காட்சி ஒன்றுக்காக மும்பை செல்ல இருக்கிறது படக்குழு. அஜித், ஆர்யா, நயன் தாரா, டாப்சி நடிக்கும் இப்படத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது போல ஒரு பாடல் காட்சியை எடுக்க இருக்கின்றார்களாம். இதற்காக மும்பையில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிகப்பிரமாண்டமாக போடப்பட்டுள்ள செட் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. மார்ச் 26 தொடங்கும் இந்த பாடலின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு வாரம் நடத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் திட்டமிட்டுள்ளார். இதற்காக வலை படக்குழு நாளை மும்பை புறப்பட்டு செல்கிறது. இந்த படத்தில் இந்த பாடல் காட்சிதான் ஹைலைட் என்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். மேலும் இந்த படத்தின் மூலம் அஜீத் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்…

    • 0 replies
    • 587 views
  24. அமிதாப் மகனாகவும், அவரது மகன் அபிஷேக் தந்தையாகவும் நடித்து பிரமாதமாக ஓடிய "பா" வெற்றிப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜாவின் இனிய இசையும், பி.சி.ஸ்ரீராம் அவர்களின் சிறப்பான ஒளிப்பதிவும்தான். தற்போது வந்துள்ள புதிய செய்தி மீண்டும் இசைஞானி பாலிவுட்டின் ஒரு படத்திற்கு இசையமைக்க இசைந்துள்ளார் என்பதுதான். "பா" இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் இசைஞானிதான் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கும் ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவாளர். "இசைஞானியுடன் இணைந்து வேலை செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். தென்னகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக பெயர் வாங்கிய இசைஞானிக்கு இந்த் படம் ம…

    • 0 replies
    • 389 views
  25. விழுப்புரத்தில் ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க நடிகர் விஜய் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு ஒரு விழா ஒன்றை நடத்தி விஜய் கையால் தாலி எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் விஜய் ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்கு முண்டியடித்து வந்ததால் பாதுகாப்பிற்கு நின்றவர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் முதலில் வார்த்தையில் சண்டை போட்டு, பின்னர் விபரீதமாகி தங்களுக்குள் கைகலப்பு நடத்தினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விஜய்யும் தாக்கப்பட்டார். இதனால் பயந்து போன கில்லி விஜய், உடனே பின்பக்கம் வழியாக ஒரே ஓட்டமாக ஓடி தன்னுடைய காருக்குள் புகுந்து கொண்டு, விழாவும் வேண்டும் ஒன்றும் வேண்டாம் என ஓட்டமெடுத்தார். இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் கடும் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.