வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
நான் திமுகவில் சேர முடிவெடுத்து விட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது. அதேசமயம், நான் திமுகவில் சேர வேண்டும் என்று என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு. சமீபத்தில்தான் நடிகை குஷ்பு திடீரென திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நான் திமுகவில் சேர முடிவெடுத்து விட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது என வடிவேலு கூறியிருப்பது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மாடக்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா, கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று மயில், ரதம், பால் காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரியகரு…
-
- 1 reply
- 684 views
-
-
ரஜினி, கமலுக்கு விருது: ஆந்திர அரசு அறிவிப்பு 2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளன. என்.டி.ஆர். தேசிய விருது, பி.என்.ரெட்டி விருது, நாகி ரெட்டி மற்றும் சக்ரபாணி, ரகுபதி வெங்கையா அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்கான விருதுகள்: 1. என்.டி.ஆர். தேசிய விருது: கமல்ஹாசன் 2. பி.என்.ரெட்டி அரசு விருது: இயக்குநர் ராஜமவுலி 3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: நாராயண மூர்த்தி 4. ரகுபதி வெங்க…
-
- 0 replies
- 293 views
-
-
இறுதியில் நிலைக்கப் போவது ஈழ மொழி பேசும் தனித்துவ சினிமாக்கள் தான் உண்மையான ஈழத்து சினிமாவை படைக்க வேண்டும் என்கிற வெறியுடன் பயணிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளியே மதிசுதா. இவரது முன்னைய குறும்படங்கள் பலரால் பேசப்பட்டவை. பல்வேறு விருதுகளையும் பெற்றவை. சினிமா முயற்சிகள் மட்டுமல்ல போர்க்காலத்தில் தன்னால் முடிந்த மருத்துவப் பணிகளையும் மக்களுக்காக செய்தவர். இவரின் அண்ணாவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தொடர்ந்தும் சிறைக் கொட்டடியில் இருக்கும் சாந்தன் ஆவார். அண்ணாவை மீட்க போராடும் தம்பியாக மட்டுமல்லாமல் தொட…
-
- 0 replies
- 261 views
-
-
சூர்யா, கஜோலுக்கு 'ஆஸ்கர்ஸ்' அகாடமியில் உறுப்பினராக அழைப்பு - சுவாரசிய தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக சேர 2022ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகர்கள் சூர்யா, கஜோல் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் ரீமா காக்தி, ஆவணப்பட இயக்குநர்கள் சுஷ்மித் கோஷ், ரிண்டூ தாமஸ் ஆகியோரும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர அழைக்கப்பட்டுள்ளனர். நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், தயாரிப்பாளர்…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
Robot திரைப்பட பாடல்கள் ஓர் சிறிய விமர்சனம் அண்மையில் சில நாட்களாக நான் உடல்நலம் குறைவாக இருந்தேன், ஒழுங்கான தூக்கமும் இல்லை. இன்று அதிகாலை தூக்கம் கலையவே மின்னஞ்சலை பார்த்தபோது, அதில் ஒன்றில் என்னை புதிய ஒருவர் Twitterஇல் பின் தொடர்வதாக காணப்பட்டது. யார் அவர் என்று பார்ப்பதற்காக Twitterஇனுள் உள்நுழைந்து நானும் அவரை பின்தொடர்வதற்கான பொத்தானை அழுத்தியபின் அவர் வலைத்தளத்தை நோட்டமிட்டேன். அங்கு புதிய தமிழ்த் திரைப்படப்பாடல்கள் ஒலிவடிவில் காணப்பட்டன. அங்கு Robot பாடல்களை கண்ணுற்றேன். நீண்டகாலமாக Robot / எந்திரன் பற்றி பரபரப்பாக பேசப்பட்டதனால் சரி கேட்டுப்பார்ப்போம் என்று நினைத்துவிட்டு play பொத்தானை அழுத்திவிட்டு மீண்டும் தூக்கத்திற்கு சென்றேன். கந்தசஷ்டி கவசம்…
-
- 0 replies
- 832 views
-
-
சென்னையில் பிரசன்ன விதானகே படத்துக்கு தடை - சரியா தமிழ்த்தேசியவாதிகளின் செயல்? ஜேபிஆர் சனி, 21 ஜூன் 2014 (21:08 IST) சிங்கள திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகேயின் வித் யூ விதவுட் யூ திரைப்படம் சென்னையின் இரு மல்டிபிளக்ஸ்களில் திரையிட்டிருப்பதாக அறிந்த தமிழ்த்தேசியவாதிகள் சிலர் அந்தத் திரையரங்குகளை முற்றுகையிட்டு படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் செயல் சினிமா குறித்தும், கலை குறித்தும் முக்கியமாக பிரசன்ன விதானகே என்ற திரைப்பட கலைஞன் குறித்தும் எந்தப் புரிதலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது. சிங்கள பேரினவாத அரசை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள மக்களில் குறிப்பிடத்தகுந்த பகுதியினரும் எதிர்த்து வருகிறார்கள். இனப்போர…
-
- 5 replies
- 1.1k views
-
-
ரகுமான் இசையில் அடுத்த ஆங்கிலப்படம் .ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம்ஸ் வொர்க்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 8 திகதி வெளிவருகின்றது .
-
- 0 replies
- 577 views
-
-
சினிமாவுக்கு குட்பை : தியா முடிவு அழகு கொப்பளிக்கும் குறும்பு தியா, சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு விரைவில் குடும்பஸ்திரியாகப் போகிறார். குறும்பு படத்தில் கவர்ச்சியில் கிறங்கடித்த தியா தற்போது 'செவன்',' வம்புசண்டை', 'சூறாவளி', மலையாளத்தில் 'ராத்திரி மழா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லையென்றாலும் கலையுலகிலிருந்து விடுபட்டு இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தபோகிறாராம். தியாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போடப்போகும் பாக்கியசாலி, கப்பலில் கேப்டனாக பணிபுரிபவராம். கேரளாவை சேர்ந்த இவர் தியாவின் உறவுக்காரராம் கடந்த மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அடுத்த மாதம் கேரளாவில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் முடிந்த…
-
- 27 replies
- 5.6k views
-
-
பட மூலாதாரம்,TWIITER/SUDIPTOSENTLM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அடா சர்மா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் உருவாகி வெளியாகியிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் வெளியானபோதே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசுக்கு எதிரான வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வகுப்புவாத திரைப்படம் போல் தெரிகிறது என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதேபோல், இந்தப் படத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரில் பல்வேறு உ…
-
- 1 reply
- 439 views
- 1 follower
-
-
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார் - சமூக வலைதளங்களில் இரங்கல் சென்னை ’அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66. நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஜனகராஜுடன் சேர்ந்து இவர் பேசும் ‘எங்கேயோ போய்ட்டீங்க சார்’ என்ற வசனம் மிகவும் பிரபலம். …
-
- 4 replies
- 325 views
-
-
ஏழாம் அறிவு படத்தில் இலங்கை தமிழர்களுக்கு சமர்பணமாக ஒரு பாடல்! Saturday, August 13, 2011, 19:23 இந்தியா, உலகம், சினிமா ஹரிஸ் ஜெயராஜ் தற்போது இசையமைத்திருக்கும் ஏழாம் அறிவு படத்தின் பாடல்களில் ஒரு பாடலை இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.அப்படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் என்ன தோழா என்ற பாடலையே இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஹரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியடைந்த கஜினி படத்தை தொடர்ந்து இவர்கள் இணைந்திருக்கும் ஏழாம் அறிவு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai.com/?p=24109
-
- 1 reply
- 1.5k views
-
-
உதிரன் சாதாரண இளைஞர் அரசியலில் சாதிக்க நினைத்து சாவுடன் சண்டையிட்டால் அவரே நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே). ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு சில சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படுகிறார் சூர்யா. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் சூர்யாவுக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் எதிரிகளால் முளைக்கின்றன. தான் ஒருவராக எதையும் இங்கே மாற்ற முடியாது என்று பிரச்சினைகளைத் தீர்க்க எம்.எல்.ஏவிடம் உதவி கேட்கிறார். அந்த உதவிக…
-
- 0 replies
- 791 views
-
-
ஏனோ நல்ல பிரதி பிந்தியே வந்தது. ஒரு செய்தியுடன் கூடிய நல்ல படம் .தற்போதைய சினிமாக்கள் போல் பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் செங்கல் செய்யும் ஒரு சூழலில் குழந்தை தொழிலாளிகளையும்,அடிப்படை கல்வி இல்லாமையையும் தொட்டு செல்கின்றது .விமல்-இனியா காதலும் இனிமையாக இருக்கின்றது .இசையும் பாட்டுகளும் மிக வித்தியாசமாக இருந்தது மவுனகுருவிற்கு பின் பார்த்த நல்ல படம் .
-
- 2 replies
- 1.1k views
-
-
இரண்டு வருட பிரிவுக்கு பிறகு சிம்பு, நயன்தாராவும் திடீரென்று சந்தித்து மனம் விட்டு பேசினர். சிம்புவும், நயன்தாராவும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். வல்லவன் படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்தார் நயன்தாரா. இதையடுத்து இவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் சுமத்தி பேட்டி அளித்தனர். மேலும்........ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=168
-
- 0 replies
- 1.1k views
-
-
டொராண்டோ பட விழா இம்மாதம் ஆறாம் திகதி தொடக்கம் பதினாறாம் திகதி வரையில் நடைபெறுகின்றது . இதில் இலங்கையில் இருந்து தயாரிக்க பட்ட "இனி அவன்" என்ற தமிழ்படமும் திரையிடப்படுகின்றது .இதை இயக்கியவர் ஒரு சிங்களவர்.
-
- 10 replies
- 1.4k views
-
-
திரை விமர்சனம்: தில்லுக்கு துட்டு தனக்குப் பிடிக்காத இளைஞனை (சந்தானம்) தன் மகள் (ஷனாயா) காதலிப்பதைக் கண்டு ஆத்திரப்படும் ஒரு பணக்காரர் (சவுரவ் சுக்லா), அந்தப் பையனைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார். வெளியூரில் கல்யாணம் என்று சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத பங்களாவுக்கு வரவழைத்து, பேய் அடித்து விட்டதாகச் சொல்லிக் கொலை செய்வது திட்டம். கூலிப் படைத் தலைவனின் (மொட்டை ராஜேந்திரன்) கைங்கர்யத்தில் போலிப் பேய்கள் உலவும் வீட்டில் நிஜப் பேய் களும் இருப்பதால் ஏற்படும் குழப்படி கலாட்டாக்கள்தான் ‘தில்லுக்கு துட்டு’. ஆவிபோல் நடிப்பவர்களுக்கு மத்தியில் நிஜமான ஆவிகளும் ஆஜரானால் என்ன ஆகும் என்ற கதை பேய்ப் படங்களின் வரிசையில் புதிது. இதை வை…
-
- 0 replies
- 493 views
-
-
நயன்தாரா கால்ஷீட்டை நாங்கள் வீணாக்கவில்லை என்றார் தயாரிப்பாளர் போஸ். லிங்குசாமி இயக்கும் பையா படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். போஸ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நயன்தாராவுக்கு சம்பளம் பேசப்பட்டது. இதுவரை எந்த நடிகைக்கும் இவ்வளவு அதிக சம்பளம் தராததால் இது தமிழ் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், Ôசம்பளத்தை குறைக்கக் கூறியதால் லிங்குசாமி படத்திலிருந்து விலகுவதாக நயன்தாரா அறிவித்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் போஸ் கூறியதாவது: நயன்தாராவுக்கு முதலில் பேசப்பட்ட சம்பளத்தை, சமீபத்தில் குறைத்துக்கொள்ள சொன்னது உண்மைதான். சமீபகாலமாக ப…
-
- 0 replies
- 816 views
-
-
நடிகை ஷகிலா வாழ்க்கை படம் - "நான் செய்த தவறை செய்யாதீர்கள்" 18 டிசம்பர் 2020 நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. அந்த படத்துக்கு "ஷகிலா" என்றே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 1990களில் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த நாயகியாகவும், வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர் வட்டத்தை சேர்த்தவர் நடிகை ஷகிலா. அந்த காலகட்டத்தில் இவரது படங்கள் திரையரங்கில் ஓடியதால் வெள்ளிக்கிழமையன்று புதிய படங்களுக்கு திரையரங்கு கிடைக்க முடியாத நிலை நிலவியது. முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கே அது பெரும் சவாலாக இருந்தது. இதன் பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை முற்…
-
- 0 replies
- 368 views
-
-
படம் என்னை வெகுவாகப் பாதித்தது. சின்ன வயசில் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறையாளனாகியதும் அப்பாவால் வீட்டை விட்டு விரட்டபட்டதும் அம்மாவால் இரகசியமாக ஆதரிக்கப் பட்டதும் ஒடுக்கப் பட்ட மக்கள் போராட்டங்களில் வாழ்ந்ததுமாய் மேம்பட்ட மேம்பட்ட இளமை நாட்களை ஒவ்வொரு காட்ச்சியும் நினைவூட்டியது. சுசீந்திரனுக்கும் யுகபாரதிக்கும் பார்த்திபனுக்கும் தலை வணங்குகி வாழ்த்துகிறேன். புது யுகத்துக்கு கட்டியம்கூறி இருக்கிறார்கள். எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். விஸ்ணு விசாலுக்கும் சிறி திவ்யாவுக்கும் சூரிக்கும் பாராட்டுக்கள். * பார்த்திபன் நடிக்க மறுத்ததால்தான் ஆடுகளத்தில் பேட்டைக் காரன் பாத்திரத்தில் நடிக்கும்படி வெற்றிமாறன் என்னை அழைத்தார். மாவீரன் கிட்டு படத்தின் மையமான சின்னராசு பா…
-
- 0 replies
- 488 views
-
-
செவ்வாய், 4 ஜூன் 2013 இந்தியில் நிஷாப்த், கஜினி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஜியாகான், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் நேற்று இரவு 11.45 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு விரைந்த காவல்துறையினர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜியாகான் பிரிட்டனை சேர்ந்தவர் பாலிவுட்டில் பிரபல திரைப்படங்கள் மற்றும் பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்து …
-
- 1 reply
- 544 views
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO INDIA, YOUTUBE நடிகர்கள்: கேப்ரியல் லியோன், ஃப்ளாவியோ டொலஸானி, ஃபிலிப் ப்ரகன்கா, ராக்கல் வில்லர், மரியானா செரோன், லைலா காரின்; இசை: மெலிசா ஹார்ட்விக்; இயக்கம்: ப்ரெனோ சில்வெய்ரா. வேறு ஒரு கலாச்சாரம், நிலப்பரப்பு, மனிதர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர்கள், திரில்லர், ஹரார், ஆக்ஷன் தொடர்களாக இல்லாத பட்சத்தில் அவை கவனிக்கப்படும் வரவேற்கப்படுவதும் மிக அரிதாகவே நடக்கும். அந்தப் பட்டியலில் சேர்கிறது இந்த DOM தொடர். இந்த முதல் சீசனில் மொத்தம் எட்டு எபிசோடுகள். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கிறது கதை. பிரேசிலில் போதைப் பொருளான கொக்கெய்ன் அ…
-
- 0 replies
- 547 views
-
-
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் கனடியத் தமிழ்த் திரைப்படம் – A Gun & A Ring இதுவரையில் யாரும் சொல்லாத கதையைச் சொல்ல வேண்டு-மென்ற முனைப்போடு இளம் கனடிய இயக்குநர் லெனின் எம். சிவத்தின் எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் உருவான ‘A Gun & A Ring’ திரைப்படம் 37வது மொன்றியல் உலகத் திரைப்பட விழாவுக்குத் தெரிவாகியுள்ளது. ஈழத்துப் போர்கால உயிரிழப்புகள், கொடூர நினைவுகளிலிருந்து மீளவும் முடியாமல் அவற்றை மறக்கவும் முடியாமல், தாம் குடியேறிய நாட்டில் புதியதொரு வாழ்வைக் கட்டியமைக்க முனையும் வெவ்வேறு தலைமுறையினர் எதிர்கொள்ளும் கடினமான யதார்த்தத்தை இத்திரைப்படம் ஆழமாக ஆராய முயல்கின்றது. ‘படத்துக்குக் கிடைக்கும் இவ் அங்கீக…
-
- 0 replies
- 277 views
-
-
தமிழில் சுள்ளானும் சுண்டு விரலும் கூட சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று பிகு பண்ணுகிறார்கள். ஆனால் மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நான்கைந்து முன்னணி நடிகர்கள் எந்த ஈகோவும் இல்லாமல் நடிக்கிறார்கள். இப்போது அந்த நிலையை தமிழ்ப் பட உலகிலும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாநிதி அழகிரி [^]. முதன்முதலாக தமிழில், 5 ஹீரோக்கள் நடிக்கும் படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தயாநிதி. கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் வெங்கட் பிரபு. இப்போது, புதுமுகங்களை வைத்து தூங்கா நகரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார் தயாநிதி. அடுத்து, லிங்குசாமி இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து, வ…
-
- 0 replies
- 668 views
-
-
யசோதா - திரைப்பட விமர்சனம் பட மூலாதாரம்,@SAMANTHAPRABHU2 11 நவம்பர் 2022 நடிகர்கள்: சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி ஷர்மா; இசை: மணி ஷர்மா; இயக்கம்: ஹரி - ஹரீஷ். ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களை இயக்கிய ஹரி - ஹரீஷ் இரட்டையரின் லேட்டஸ்ட் படம்தான் இந்த யசோதா. சமந்தா நடித்திருப்பதால், கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது இந்தப் படம். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஊடகங்களில் தற்போது விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தின் கதை இதுதான்: தன்னுடைய தங்கையின் மருத்துவச் செலவுக்குத் தேவைப்படுவதால், யசோதா (சமந்தா) வாடகைத் தாயாகிறார். அந்த காலகட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்த…
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
சினிமா விமர்சனம்: காத்திருப்போர் பட்டியல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் சச்சின் மானி, நந்திதா ஸ்வேதா, அருள்தாஸ், மனோபாலா, மயில் சாமி, ராஜேந்திரன், அப்புக்குட்டி, லட்சுமணன் இசை ஷான் ரோல்டன் ஒளிப்பதிவு: …
-
- 1 reply
- 428 views
-