வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
[size=4]ஒலிம்பிக் தொடக்க விழாவில், பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.[/size] [size=3][size=4]இளையராஜாவின் திரைப்பாடலும், ஏ.ஆர்.ரஹ்மானின் தனிப் பாடலும் லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுவது அனைவரும் அறிந்தது. இளையராஜா கடந்த 80களில் இசையமைத்து, கமல்ஹாசன் நடித்த ராம் லட்சுமண் படத்தில் இடம் பெற்ற நான்தான் உங்கப்பண்டா என்ற துள்ளல் இசைப் பாடல் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது.[/size][/size] [size=3][size=4]அதேசமயம், ரஹ்மான் புதிதாக இசையமைத்துள்ள பாடல் தொடக்க விழாவில் இடம் பெறுகிறராம். தொடக்க விழா கமிட்டியின் தலைவரான இயக்குநர் டேனி பாயில் விருப்பத்திற்கேற்ப இந்தப் பாடலை வடிவமைத்துள்ளாராம் ரஹ்மான். இது ஒரு பஞ்சாபி பாடலா…
-
- 9 replies
- 1.3k views
-
-
[size=4]பிரபல இந்திப்பட இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கும் படம் 'டேவிட்!. இப்படத்தில், விக்ரம், ஜீவா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கதைப்படி, விக்ரம் மீனவராகவும், ஜீவா இசைக் கலைஞராகவும் நடிக்கும் இப்படம், இரண்டு தனி கதைகளை கொண்டதாம். அதோடு, இரண்டு கதைகளையும், இரண்டு கேமராமேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.[/size] [size=4]மேலும், இப்படத்துக்கு, எட்டு பேர் இசையமைத்துள்ளனர். அவர்களில், "கொலைவெறிடி புகழ் அனிருத், பிரஷாந்த் பிள்ளை, மாடர்ன் மாபியா, ரெமோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 0 replies
- 593 views
-
-
விகடனில் படித்தது: பிரிக்க முடியாதது’ பட்டியலில் தமிழனுக்கும் தமிழ் சினிமா வுக்கும் நிரந்தர இடம் உண்டு. அந்த தமிழ் சினிமா வின் சில 'பிரிக்க முடியாத சங்கதி’கள் இவை... ஷங்கர் படங்களில் மலை, ரயில், ரோடு, லாரி, மனுஷன் (முக்கியமா தொப்பை!) ஆகிய பிராப்பர்ட்டிகளில் பெயின்ட் அடிக்கக் கூடாது. ஆதிவாசிகளுக்கே தெரியாத காட்டுக்குள் முதல்முறையா ஷூட் பண்ணிட்டு வந்து, 'அங்கே டிரக்கில் போனோம், கயிறு கட்டி இறங்குனோம், ப்ரீஸியா இருந்தது’னு பேட்டி கொடுக்கக் கூடாது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இனி, ரஜினியை ரஜினியே விரும்பினாலும் யூத்தா காட்டக் கூடாது! மிஷ்கின் படங்களில் இனியும் மஞ்சள் உடைத் தேவதை ஆடினால், ஒவ்வொரு தமிழனும் அறச் சீற்றத்தோடுபொங்கி எழ வேண்டும். 'ஒரு அட்…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=4]மும்பை: கார் விபத்தில் அமிதாப்பச்சன் இறந்துவிட்டார் என இன்டர்நெட்டில் வதந்தி பரவியதால் அமிதாப் குடும்பத்தினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.[/size] [size=3][size=4]ஆனால் இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம். அவர் நலமோடு உள்ளார் என அவநரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அமிதாப் இப்போது அமெரிக்காவில் உள்ளார்.[/size][/size] [size=3][size=4]அங்குள்ள மோரிஸ் டவுனுக்கும் ரோஸ் வெல்லுக்கும் இடையே நண்பரின் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென நிலை தடுமாறி ரோட்டின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்ததாம். பல தடவை கார் உருண்டதாம். இந்த விபத்தில் காரில் இருந்த அமிதாப்பச்சன் அந்த இடத்திலேயே பலியாகிவி…
-
- 0 replies
- 792 views
-
-
[size=5]சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்- சகுனி முதலிடம்[/size] [size=4]5. தடையறத் தாக்க புதுப்படங்கள் எதுவும் பாக்ஸ் ஆஃபிஸ் பக்கமே தென்படவில்லை. தடையறத்தாக்க சென்ற வார இறுதியில் 84 ஆயிரங்களை மட்டும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அப்படியானால் மற்றப் படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். இதுவரை சென்னையில் இப்படம் 50 லட்சங்களை வசூலித்துள்ளது. 4. முரட்டுக்காளை சென்ற வார இறுதியில் இப்படம் 1.8 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் இதுவரை வசூலித்துள்ளது 26 லட்சங்கள் மட்டுமே. 3. கலகலப்பு முரட்டுக்காளைக்கு அப்படியே உல்டா இந்தப் படம். சென்ற வார இறுதியில் 3.8 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை சென்னையில் 6.3 கோடிகளை தனதாக…
-
- 0 replies
- 691 views
-
-
[size=5]கரிகாலன் - கழற்றி விடப்பட்ட இயக்குனர் [/size] [size=4]300 ஹீரோ கெட்டப்பில் விக்ரம் நடித்த கரிகாலன் சரித்திரப் படம் நினைவிருக்கிறதா? படப்பிடிப்பு தொடங்கிய சிறிது நாளில் தெய்வத்திருமகள், தாண்டவம் என்று பிஸியானார் விக்ரம். கரிகாலன் கதை கந்தலாகி நின்றது. சரி, தாண்டவத்துக்குப் பிறகு நம்ம படத்துக்கு வருவார் என்று தயாரிப்பாளர்கள் காத்திருக்க, ஷங்கரின் ஐ பட அறிவிப்பு தலையில் இடி இறக்கியது. அதற்காக சும்மா இருக்க முடியாதே? எப்போ கரிகாலனுக்கு வர்றீங்க என்று விக்ரமை கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில், இயக்குனரை மாற்றி கதையில் கரெக்சன் செய்யுங்க. ஹீரோ சொன்னால் தட்ட முடியுமா? கரிகாலனின் இயக்குனர் கண்ணனை மாற்றி படத்துக்கு வசனம் எழுத வந…
-
- 0 replies
- 829 views
-
-
[size=4]விஸ்வரூபம் என்பது சமஸ்கிருதப் பெயர், எனவே அதை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து கமல்ஹாசனுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.[/size] [size=3][size=4]கமல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து படத் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல். அந்தத் தலைப்புக்கும், படத்துக்கும் அபாரமான வரவேற்பு கிடைத்தது.[/size][/size] [size=3][size=4]தொடர்ந்து தசாவதாரம் படத்துக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கும் கூட சிக்கல்கள் வந்தன. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சினை கிளம்பியுள்ளது.[/siz…
-
- 6 replies
- 1.3k views
-
-
இன்று கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாள் ஆகும் கண்ணதாசன் 25 'காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!' பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது. 'நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்... கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. 'அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்ட...ேன்' என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். 'கலங்காதிரு மனமே,…
-
- 1 reply
- 1.5k views
-
-
எந்தக்கதையில் உள்ளே நுழைத்தாலும் கச்சிதமாக பொருந்திக் கொள்கிற ஜெல்லி பீன் மிட்டாய் மாதிரி நம்ம கார்த்தி சிவகுமார்! கார்த்தியின் ஏரியா காமெடியும், காதலும் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது சகுனி! சாக்லேட் முகத்தொடு அரசியல் மைதானத்தில் கிங் மேக்கராக சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் கார்த்தி! கடமை, காதல், காமெடி, அடிதடி முக்கியமாக அரசியல் ஆட்டத்தில் காய்களை அசால்ட்டாக வெட்டும் புத்திசாலி என கார்த்தி ஆடியிருப்பது ஒரு மாஸ் மசாலா ஐ.பி.எல்! மொத்த படத்திற்கும் தியேட்டரில் விசிலும், க்ளாப்ஸும் அள்ளுகிறது! கார்த்தியும் பிரகாஷ்ராஜும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகளிலோ மின்னல் வெட்டுகிறது! நல்ல வேலையாக கார்த்தி வந்த வேலையை மு…
-
- 1 reply
- 6.3k views
-
-
[size=4]சென்னை: நடிகர் விஜய் இன்று தன் பிறந்த நாளை பல்வேறு நற்பணிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடினார்.[/size] [size=4]சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்களை அணிவித்து, அங்கிருந்து தாய்மார்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.[/size] [size=4] [/size] [size=4] விஜய் பிறந்த நாள் படங்கள் [/size] [size=4]குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிவிட்டு, பல்வேறு ஆதரவற்ற, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி இல்ல குழந்தைகளுக்கு அவர் உணவு, உடைகள் மற்றும் உதவிகளை வழங்கினார்.[/size] [size=4]லிட்டில் பிளவர், மெர்ஸி ஹோம், ஸ்பாஸ்டிக் சொஸைட்டி ஹோம், பொன்னேரி அன்புக் கரங்கள், ஆதம்பாக்கம் ஜெரோகம் இல்லம் போ…
-
- 0 replies
- 2.9k views
-
-
தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம். நாட்டின் தலையாய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் 'ஐ' என்றால் ஐவர் என்று ஒரு பொருள் உண்டு. ஆங்கிலத்தில் 'நான்' என்று சொல்லலாம். படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் மணிரத்னம் படத்தை துறந்ததோடு, மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம். விரைவில் படத்தின் பிற விவரங்களை ஷங்கர் வெளியிடவிருக்கிறார் http://tamil.onein…
-
- 3 replies
- 966 views
-
-
[size=6]விஸ்வரூபத்தில் கமலின் சம்பளம் ரூ. 45 கோடி[/size] [size=4][/size] [size=4]விஸ்வரூபம் படத்தில் கமல் ஹாசனின் சம்பளம் ரூ. 45 கோடி என்று தயாரிப்பு வட்டம் தெரிவித்துள்ளது.[/size] [size=3][size=4]தமிழ் மற்றும் இந்தியில் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் உலக அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. படத்தில் கமல் ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல கெட்டப்களில் வருகிறார்.[/size][/size] [size=3][size=4]படத்தில் கிராபிக்ஸ் எது, நிஜம் எது என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் செய்துள்ளார்களாம். இந்த படத்தின் வியாபாரம் ரூ.120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
-
- 1 reply
- 825 views
-
-
[size=2] [/size] [size=4]ஈழத்தில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டித்து இயக்குனர் சீமான் அரசியல் பொதுக்கூட்டங்களில் பலரையும் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். மத்திய அரசை விமர்சித்ததற்காக இயக்குனர்கள் அமீரும், சீமானும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதன் பிறகு இயக்குனர் சீமான் அரசியல் கட்சி துவங்கினார். அந்த நேரத்தில் சீமானின் பேச்சு அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது என்பதென்னவோ உண்மைதான். அந்த நேரம், நடிகர் விஜய்யும் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுக-வை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. விஜய்யின் இந்த முடிவும் அரசிய…
-
- 9 replies
- 1.9k views
-
-
[size=5]மதுரையால் சீரழியும் திரையுலகம்[/size] [size=4]பாலா மதுரை, அமீர் மதுரை இன்னும் பல முன்னணி இயக்குனர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மதுரையை வைத்து மட்டும் படம் பண்ணும் ராசு மதுரவன் என்று எக்கச்சக்க மதுரை இயக்குனர்கள் இருக்கிறார்கள். இன்று தமிழ் திரையுலகம் என்றாலே மதுரைதான் என் மேடையிலேயே இவர்களில் சிலர் தற்புகழ்ச்சி பாடியதுண்டு. ஆனால் தமிழனின் மானத்தை வாங்குகிறவர்களும் அங்குதான் இருக்கிறார்கள். அப்படி என்ன விசேஷம்? மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த சில திண்ணைவெட்டி ஆபிசர்கள் ஹன்சிகாவுக்கு கோயில் கட்டப் போகிறார்களாம். நடிப்பு பற்றியே நன்றாக தெரியாத கத்துக்குட்டி ஹன்சிகாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்றால் இவர்கள் எத்தனை தூரம் மாங்கா மடையர்…
-
- 0 replies
- 748 views
-
-
[size=4] சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி, இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்ற எந்திரன் - தி ரோபோ, இப்போது ஜப்பானைக் கலக்கி வருகிறது. [/size] [size=3] [size=4]இந்தப் படத்துக்கு ஜப்பானில் கிடைத்துள்ள ஆதரவு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. ரோபோ என்ற மனித எந்திரங்கள் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாகப் போற்றப்படும் ஜப்பானில், ரஜினியின் ரோபோ திரைப்படம் வெளியாகியுள்ளதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.[/size] [/size] [size=3] [size=4]ஆரம்பத்தில் இந்தப் படம் அங்கு சில திரைப்பட விழாக்களில் இரண்டு மணி படமாக எடிட் செய்யப்பட்டு வெளியானது.[/size] [/size] [size=3] [size=4]அங்கு…
-
- 11 replies
- 1.4k views
-
-
முகப்புத்தகம்,இணையம் மற்றும் பழைய சினிப் புத்தகங்களில் சேகரித்த சினிமாத் துணுக்குகள் அப்பப்ப தொடர்ச்சியாக இங்கு..... 1) எடுக்கபடாமலே நின்று போன தெலுங்கு படம், லோ பட்ஜெட் தெலுங்கு படம் ஒன்று என்று அஜீத் தடுமாறி கொண்டிருந்த நேரத்தில் "அமராவதி" என்கிற ஒரு படத்தின் மூலம் அவருக்கு வெளிச்சம் கிடைக்க செய்தவர் இயக்குனர் செல்வா. செல்வா-வின் திருமணத்தில் கலந்து கொண்ட அந்த இளம் அஜீத்தின் புகைப்படம் உங்களுக்காக...... 2) ரஜினிகாந்தின் மெகா ஹிட் படமான "பாட்ஷா"வை முதலில் ஆர்.கே.செல்வமணிதான் இயக்குவதாக இருந்தது. செல்வமணியை அழைத்த ரஜினி, " வேறு எந்த கமிட்மென்டையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்; திரைக்கதை வேலை முடிஞ்சதும் சூட்டிங் போயிடலாம்" என்று…
-
- 9 replies
- 5.5k views
-
-
பாலா போட்ட போட்டில் ஓடிப் போன 'பவர் ஸ்டார்' சீனிவாசன்! எப்பவுமே டென்ஷனாக இருக்கும் இயக்குநர் பாலாவை எக்குத்தப்பாக டென்ஷனாக்கி கொந்தளிக்க வைத்து விட்டாராம் நமது 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.! அதர்வாவை நாயகனாக வைத்து பரதேசி என்ற படத்தை சிரத்தையாக இயக்கி வருகிறார் பாலா. கூலித் தோட்டத் தொழிலாளர்கள் குறித்த கதை இது. மிகவும் சீரியஸான கதை என்பதால் படப்பிடிப்புத் தளமே படு கவனமாக செயல்பட்டு வருகிறதாம். வழக்கமாக பாலா படங்களில் வினோதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களைப் பார்க்கலாம். நந்தாவில் லொடுக்குப் பாண்டி அதற்கு ஒரு உதாரணம். அதேபோல பரதேசி படத்திலும் இப்படி ஒரு கிராக்குத்தனமான கேரக்டர் இருக்கிறதாம். அதற்கு யாரைப் போடலாம் என்று யோசித்தபோது யார் அவருக்கு ஐடியா கொடுத்…
-
- 15 replies
- 2.2k views
-
-
அநாகரீகம் (வயது வந்தவர்கட்கு மட்டும்) http://youtu.be/ACWOdkYfpg0
-
- 1 reply
- 3.1k views
-
-
வழக்கு எண் 18/9 - உண்மையிலேயே உலகத்தரத்திலான படம்தானா? அண்மையில் வழக்கு எண் 18/9 ஐப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது(கள்ளமாகத்தான் !!). பலரும் அதை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளியிருந்ததால், அப்படி என்னதான் இயக்குனர் சொல்லியிருக்கிறார் பார்க்கலாம் என்றெண்ணிப் பார்க்கத் தொடங்கினேன். படம் முழுவதும் வழமைபோல வறுமை கொடிகட்டிப் பறந்தது. பெற்றோரின் வறுமை, வேலைக்குச் சிறுவயதில் போகும் பிள்ளை, வேலையிடத்தில் முதலாளியின் தொல்லை, திரையில் காட்டாத பெற்றொரின் மரணம், வேலையை விட்டு ஓடும் கதாநாயகனுக்கு உதவி செய்யும் விலை மாது. இப்படியே கதை நகர்கிறது. இடையிலே வரும் கதாநாயகனின் இன்னொரு ஏழை மீதான காதல். இவர்களின் கதையை ஒட்டியே வளரும் இன்னொரு நடுத்தர வர்க்க மாணவியினதும், அவளை நிர…
-
- 9 replies
- 1.2k views
-
-
-
இளையராஜாவையும் ஹாலிவுட்டுக்கு கூட்டிச் செல்வாரா கமல்ஹாசன்? ஆஸ்கர் நாயகன், உலக நாயகன் என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் இன்று ஹாலிவுட் நாயனாகியுள்ளார். ஆஸ்கர் விருது குறித்து கமல் இப்போதெல்லாம் பேசுவதில்லை. காரணம், அது நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விருது என்பது அவரது கருத்து. இந்த நிலையில், இன்று ஹாலிவுட்டுக்கு கிளம்புகிறார் கமல். சாதாரண நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் ஹாலிவுட்டில் அறிமுகமாகப் போகிறார். இது தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே முதலாவது முயற்சியாகும். இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ஷேகர் கபூர் இயக்குநராக மட்டும் லண்டன் வரை போயுள்ளார். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகர் நடிகராகவும், இயக்குநராகவும…
-
- 1 reply
- 1.1k views
-
-
இயக்குநர் : Nicolas Winding Refn நடிப்பு : Ryan Gosling, Carey Mulligan, Bryan Cranston, Albert Brooks மற்றும் பலர் கதை தழுவல் : James Sallis இன் Drive நாவல் (2005) அத்துடன் The Driver (1978) மொத்த ஓட்டம் : 100 நிமிடங்கள் வெளியீடு : 2011, அமெரிக்கா வசூல் : ஏறக்குறைய 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் [media=] தகவல் உதவி : விக்கிபடியா
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆர்யா - நயன் பற்றிய கிசுகிசு தான் தற்போதைய தமிழ் திரையுலகின் ஹாட் ரொப்பிக்! இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்னுமோர் செய்தி தற்போது உலா வருகிறது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி புதிதாக படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் நாயகனாக நடிக்க ஆர்யாவிடம் பேசி வருகிறார்கள். இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க இருக்கிறார். 'சேட்டை', 'இரண்டாம் உலகம்', அஜீத்துடன் ஆர்யா நடிக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தன் படம் என அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்தவுடன் தான் இப்படம் துவங்குகிறது. இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகிறார்கள். நயன்தாரா பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் எப்படியாவது இப்படத்திற்கு தேதிகள் ஒதுக்கி தருமாறு நச்சரித்து வருக…
-
- 0 replies
- 797 views
-
-
VISWAROOPAM. Movie Poster... For Exclusive trailer visit CinemaSignal.com-
-
- 7 replies
- 1.3k views
-
-
கடவுள் ஆசீர்வதித்தால்..., அடுத்த குழந்தை! : ஐஸ்வர்யா குண்டாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஏனெனில் இதுதான் உண்மை என்று கூறியிருக்கிறார் அழகு அம்மா ஐஸ்வர்யா. கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த 10 ஆண்டுகளாக பங்கெடுத்து வரும் ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பின்னர் இந்த ஆண்டு பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றாமல் தனது குழந்தையுடன் பங்கேற்றார் ஐஸ்வர்யா. தாய்மையின் பூரிப்பு முகத்தில் தெரிய ஃபிப்டி கேஜி தாஜ்மகால் சற்றே எடை கூடி 60 கேஜியாக மாறியிருந்தார். ஐஸ்வர்யா குண்டானதைப் பற்றிதான் மீடியா உலகில் பேச்சாக இருந்தது. ஆனால் ஐஸ்வர்யா அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், இதுதான் உண…
-
- 5 replies
- 1.1k views
-