Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. கால இயந்திரம் வழியாக ஒரு பெண், தான் பிறந்த அந்த நாளுக்குப் போகிறாள். பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருக்கும் தன் தாயை மருத்துவமனையில் சேர்த்து, அங்கு பிறக்கும் தன்னையே செவிலியரிடம் இருந்து வாங்கி உச்சிமுகர்கிறாள். ‘இன்று நேற்று நாளை’ படத்தில் இப்படியொரு காட்சி. இந்த வியப்பை படம் முழுவதும் தருகிறார் அறிமுக இயக்குநர் ரவிகுமார். கால இயந்திரத்தின் வழியே கடந்த காலத்திலும் எதிர்காலத் திலும் பயணம் என்னும் சிக்கலான களத்தில் சரளமாக விளையாடுகிறார். யாரிடமும் வேலை பார்க்காமல் சொந்தத் தொழில் செய்து முன்னுக்கு வர நினைப்பவர் விஷ்ணு விஷால். அதற்காகப் புதிய புதிய திட்டங்களுடன் கடனுக்காக வங்கிகளின் படியேறி ‘பல்பு’ வாங்கிக்கொண்டிருப்பவர். அவரது நண்பர் கருணா, ராசியில்லாத ஜோசியர். விஷ்ணு…

    • 0 replies
    • 415 views
  2. ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்? மின்னம்பலம்2022-07-04 சமூகத்தின் அவல நிலையை அப்பட்டமாகத் தோலுரிக்கும் படங்கள் எடுப்பதில் பெயர் போனவர் லீனா மணிமேகலை. தற்போது அவர் இயக்கி நடித்திருக்கும் காளி என்ற ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக ட்விட்டரில் #ArrestLeenaManimekalai என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் கவிஞர், திரைப்பட இயக்குநர், சமூக செயற்பாட்டாளர், பெண்ணியவாதி எனப் பல தளங்களில் இயங்கக்கூடியவர் லீனா மணிமேகலை. இவர் தனது தேவதைகள், பறை, பலிபீடம் போன்ற ஆவணப் படங்களுக்காக பாராட்டப்பட்டவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த செங்கடல், மாடத்தி போன்ற திரைப்படங்கள் பார்வையாளர்களிடையே கவனம் பெற்றது. …

  3. போதைப்பொருள் விற்கும் நயன்தாரா நயன்தாரா நடிப்பில், அடுத்து வெளிவரவுள்ள “கோலமாவு கோகிலா” திரைப்படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நயன்தாராவின் குடும்பத்துக்கு, தீடீர் சிக்கலொன்று ஏற்படுகிறது. அதைச் சரி செய்ய, நிறைய பணம் தேவைப்படுகிறது. இதனால், வேறு வழியில்லாமல் போதைப்பொருள் விற்கிறார். தினமும் வேலைக்கு அல்லது கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் போல உடை அணிந்து, முதுகில் பையொன்றை மாட்டிக்கொண்டு, போதைப்பொருள் விற்கச் சென்று…

  4. கனடா ஸ்காபரோ நகரில் திரையிடப்படவுள்ள 'மெளனிக்கப்பட்ட குரல்கள்' [Thursday, 2012-11-15 10:17:36] ஐக்கிய நாடுகள் சபையின் தண்டனை விலக்கத்தை ஒழிப்பதற்கான அனைத்துலக நாளை முன்னிட்டு (International Day to End Impunity) கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நோர்வே நாட்டைச் சேர்ந்த Beate Arnestad இனால் தயாரிக்கப்பட்ட 'மௌனிக்கப்பட்ட குரல்கள்' எனும் ஆவணத்திரைப்படம் ஸ்காபுறோ Coliseum இல் திரையிடப்படவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான அநீதிகளை தங்கள் உயிர்களை பணயம் வைத்து அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நீதிக்காக போராடிய ஐம்பதுக்கு மேற்பட்ட இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர்களின் கதையாக இந்த ஆணவத்திரைப்படம் அமைந்துள்ளது. பேச்சு சுதந்திரம் ஊடக சுதந்திரம் ய…

  5. நயன்தாரா படத்தில் பாடகராக அறிமுகமாகும் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் பாடகராக அறிமுகமாகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடி தான்’ படத்தை இயக்கினார். அதன்பிறகு சூர்யா, கீர்த்தி சுரேஷை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார். அதென்னவோ தெரியவில்லை, ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையில் அவருக்கு மூன்று வருடங்கள் இடைவெளி விழுந்து விடுகிறது. படம் இயக்குவதோடு, பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றியு…

    • 1 reply
    • 415 views
  6. தத்தளிக்கும் தமிழ் சினிமா – 1000 கோடி இழப்பு! 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலால், கடந்த மார்ச் 17 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு மாதத்துக்குப் பிறகாவது திரையரங்குகள் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து அன்றாட தேவைகளுக்குத் தவித்து வருகின்றனர். 50 படங்கள் விஜய்யின் மாஸ்டர் சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் ஜெயம் ரவியின் பூமி நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என பெரிய பட்ஜெட் பட…

    • 0 replies
    • 415 views
  7. “என் வாட்ஸப்ல அந்த நாலாவது மெசேஜ்..!?’’ - செம குஷி டிடி டிடியின் புதிய போட்டோ ஷுட் ஆல்பத்தை முழுமையாகக் காண.. இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்! ‘வாவ்... நம்ம டி.டியா இது!?’ - பாரம்பர்யம், எத்னிக், க்ளாஸிக், ரெட்ரோ... அத்தனை ‘லுக்’குகளிலும் மிளிர்கிறது திவ்யதர்ஷினியின் புதிய போட்டோ ஷுட். மஞ்சள் ஸ்டுடியோ பொட்டிக்கின் விளம்பர போட்டோஸ் அது. அதற்கு நிரஞ்சனி அகத்தியனின் டிசைனிங்கில் ‘அவ்ளோ அழகாக’ இருக்கிறார் டிடி. அதற்கு ‘லைக்ஸ்’ கொடுத்துவிட்டு, ’காபி வித் டிடியில பல பேரை நீங்க கேள்வி கேட்டிருப்பீங்க. இப்போ காபி வித் டிடிக்கு நீங்களே கெஸ்ட்டா வர்றீங்க. பேட்டியை ஸ்டார்ட் பண்ணலாமா..’ என எடுத்த பேட்டி இது. ’’ரொம்ப நாளா நீங்க பேட்டி எடுக்கணும்னு ஆச…

  8. படத்தின் காப்புரிமை Frazer Harrison/ Getty Images 91வது 'அகாடமி அவார்ட்ஸ்' எனப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலுள்ள ஹாலிவுட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், நிபுணர்கள் குழுவின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் 'கிரீன் புக்' திரைப்படம் சிறந்த திரைப்படம், உண்மைத் திர…

  9. திரை விமர்சனம்: ஜீரோ அஸ்வினும் ஷிவதாவும் காதல் திருமணம் செய்துகொள் கின்றனர். ஷிவதாவுக்குப் பெற்றோர் இல்லை. அஸ்வினின் அப்பாவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அப்பா வின் எதிர்ப்பை மீறிக் காதல் தம்பதி யர் வாழ்கையைத் தொடங்கு கின்றனர். இனிய கனவுபோலத் தொடங்கும் அவர்களது வாழ்க்கை விரைவிலேயே பயங்கரக் கனவாக மாறுகிறது. கார ணம், ஷிவதாவுக்கு வரும் கனவுகள். ஷிவதாவின் கனவில் வரும் அவரு டைய அம்மா, தான் வசிக்கும் மாய உலகத்துக்கு மகளை அழைத்துச் செல்கிறார். இரு உலகங்களுக்கிடை யில் ஊசலாடும் ஷிவதாவுக்கு, காது களில் இரைச்சல் கேட்கும் ஆடிட்டரி ஹாலுசினேஷன், கண் எதிரே பாம்பு வருவதுபோன்ற விஷுவல் ஹாலு சினேஷன் என்று உளவியல் கோளாறு களும…

  10. திரை விமர்சனம்: இறைவி ஆண்களின் நிதானமின்மையாலும் பொருளற்ற ஆவேசத்தாலும் பாதிக்கப்படும் பெண்களின் கதைதான் ‘இறைவி’. அருள் (எஸ்.ஜே.சூர்யா) திரைப்பட இயக்குநர். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் இவரது படம் வெளியாகாமல் இருக்கிறது. இதனால் அவர் பெரும் குடிகாரராக மாறிவிடுகிறார். இவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி) துயரத்தில் மூழ்குகிறார். அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா) அருளுக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர் மைக்கேல் (விஜய் சேதுபதி). இவருக்கும் கணவனை இழந்த மலர்விழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மலர்விழியை மைக்கேல் காதலிக்கிறார், ஆனால் மலர்விழிக்கு காதலில் நம்பிக்கை இல்லை.…

  11. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷின் ஸ்ரீ பிலிம் மீடியா என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் மாலுமி என்கிற படத்தினைத் தயாரித்து வருகிறது. அறிமுக இயக்குனர் சிவகுமார் இயக்கும் இந்தப் படத்தில் தயாரிப்பாளர் சந்தோஷ், கதை, திரைக்கதை,வசனம் எழுதியிருப்பதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார்/அறிமுகமாகிறார். இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் சுவாதி ஷண்முகம் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவருமே புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷின் ஸ்ரீ பிலிம் மீடியா என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் மாலுமி என்கிற படத்தினைத் தயாரித்து வருகிறது. …

    • 0 replies
    • 414 views
  12. ஐயப்பனும் கோஷியும்

    • 0 replies
    • 414 views
  13. இணையத்தில் வெளியான படத்தால் நடிகை அதிர்ச்சி பிரபல கன்னட நடிகை சோனு கௌடா, தமிழில் ஆண்மை தவறேல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அமரா, 144, நாரதன் திரைப்படங்களில் நடித்தார். தற்போது கவலை வேண்டாம் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதுதவிர நாய்குட்டி படம், ஆளுக்கு பாதி, எங்க காட்டுல மழை படங்களில் நடித்து வருகிறார். சோனு கௌடா ஒரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதோடு சோனு கௌடா பற்றிய தவறான தகவலும் அந்த படத்துடன் வெளிவந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனு கௌடா, "படத்தில் இருப்பது என் கணவர். எங்களது அந்தரங்க படத்தை யாரோ விஷமிகள் வ…

  14. இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றது சிங்களத் திரைப்படம்! [Friday, 2014-05-02 08:47:24] உள்நாட்டு போருக்குப் பின்னர் நடக்கும் நிகழ்வுகளை மையக் கருவாக அமைத்து உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படத்துக்கு இந்தியாவில் நடக்கும் விருதுவிழா ஒன்றில் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது. இலங்கையின் புதுமுக இயக்குநர் நிலேந்திர தேஷப்பிரிய இயக்கிய 'தன்ஹா ரதீ ரங்கா' என்ற படத்திற்கே டெல்லியில் நடைபெற்ற தாதாசாகேப் பால்கே திரைப்பட விருது விழாவில் விருது கிடைத்துள்ளது. இந்திய சினிமா உலகின் தந்தையாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே நினைவாக நடத்தப்படும் வருடார்ந்த விருதுப் போட்டியில் பல மொழிகளிலிருந்தும் திரைப்படங்கள் பங்கேற்றுவருகின்றன. தெரிவாகும் திரைப்படங்களு…

  15. சூது கவ்வும் 2: விமர்சனம்! SelvamDec 14, 2024 21:02PM உதயசங்கரன் பாடகலிங்கம் சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல! ’மிர்ச்சி’ சிவா நடிக்கும் படங்கள் என்றாலே, தமிழ் சினிமாவை ‘ஸ்பூஃப்’ செய்கிற சில வரி வசனங்களாவது இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடத்தில் நிறைந்திருக்கிறது. காரணம், அவரது முந்தைய படங்கள் தான். அதிலிருந்து அவர் விலகி நிற்க முயற்சிகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை. இந்த நிலையில்தான், ‘சூது கவ்வும்’ இரண்டாம் பாகத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அடுத்தடுத்து பல அப்டேட்கள், டீசர், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி, இதோ இப்போது தியேட்டரில் படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குனர் எஸ…

    • 1 reply
    • 413 views
  16. கடந்த ஞாயிறு அன்று (27.08.2023) இந்தப் படம் பார்த்தேன். மிகப் புதுமையான திரைப்படம்! ‘சமுகச் சிக்கல்களைத் தட்டிக் கேட்கும் நாயகன்’ எனும் கதை தலைமுறை தலைமுறையாகப் பார்த்ததுதான். ஆனால் அதைச் சொன்ன விதத்தில் படம் தனித்து நிற்கிறது! ‘மண்டேலா’ எனும் உலகத்தரமான தூய இயல்பியப் (surrealism) படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அசுவின், அடுத்து அதற்கு முற்றிலும் எதிரான மாய இயல்பியத்தை (magical realism) இந்தப் படத்தில் கதைக்களமாக எடுத்துக் கொண்டிருப்பது தன் திறமை மீது அவருக்குள்ள அலாதியான நம்பிக்கையைக் காட்டுகிறது. மாய இயல்பியத்தை அறிவுலக மேட்டிமைத்தனம் (intellectual arrogance) இல்லாமல் மக்கள் மொழியிலேயே சொல்ல முடியும் எனக் காட்டியதற்கே இவரைப் பாராட்டலாம்…

  17. திரைப்பார்வை: போதையைத் துரத்தும் காதல்! (சிம்பா - தமிழ்) ரசிகா அவ்வப்போது புதிய முயற்சிகள் தமிழ் சினிமாவில் நடப்பதுண்டு. எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் அதற்காக ஓடி ஒளிந்துவிடாமல் ‘சிம்பா’வை துணிந்து முயற்சித்துப் பார்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். அவர் தந்திருப்பது தமிழ் சினிமாவுக்கான முதல் ‘ஸ்டோனர்’ வகைத் திரைப்படம். கஞ்சா போன்ற புகைக்கும் போதைப்பொருளின் பிடியில் சிக்கி அல்லாடும் மனிதர்களின் மாயத் தோற்றங்கள் நிறைந்த உலகையும் போதை களைந்ததும் விரியும் நிஜவாழ்வில் ஊடாடும் அவர்களது ஏக்கங்கள், துக்கங்கள், இயலாமைகள், கனவுகள், குற்றங்களைச் சித்தரிக்கும் படங்கள் அவை. போதைப் புகையின் மடியில் தன் தனிமையைப் போக்கிக்கொள்ளும் ஒரு பணக்…

  18. சினிமா விமர்சனம்: நெஞ்சில் துணிவிருந்தால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'அறம் செய்து பழகு' என்ற பெயரில் துவக்கப்பட்ட படம், பிறகு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்று பெயர் மாற்றப்பட்டு இப்போது வெளியாகியிருக்கிறது. மருத்துவக் கல்லூரி சேர்க்கையின்போது "இப்படியும் நடக்கக்கூடுமோ?" என்று அஞ்ச வைக்கக்கூடிய ஒரு கதையை எடுத்துக்கொண்டு, ஒரு சுவாரஸ்யமான த்ரில்லராக்க முயற்சித்திருக்கி…

  19. மரணத்திற்குரிய காரணம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர். Published:Today at 5 AMUpdated:Today at 5 AM Pradeep k Vijayan 'தெகிடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரதீப் கே.விஜயன் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர் மத்தியில் கவனம் பெற்றவர் பிரதீப் கே.விஜயன். 'தெகிடி' படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மேயாத மான்', 'என்னோடு விளையாடு', 'மீசைய முறுக்கு', 'ஒரு நாள் கூத்து', 'திருட்டு பயலே 2', 'இர…

  20. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்! பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் திரைப்படமொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூவன் மதீசன் என்ற இளைஞர் பாடலாசிரியராக அறிமுகமாகின்றார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது குறித்து சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருப்பதாவது” ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்” என்றார். …

  21. பம்பா பாக்யா மறைவு - சோகத்தில் தமிழ் திரையுலகம், ரசிகர்கள் 40 நிமிடங்களுக்கு முன்னர் திரையுலகின் பாடல் துறையில் குறுகிய காலமே வாழ்ந்தாலும் தமது பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்த பம்பா பாக்கியா, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றி இரவு சென்னை பாடி அருகே உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. உடனே இவரது குடும்பத்தினர் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த நிலையில் பம்பா பாக்யாவின் உயிர் இன்று அதிகாலையில் பிரிந்தது. பம்பா பாக்யாவின் மரணம், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள்…

  22. 19 மாதங்கள், 95 நடன அசைவுகள் - ‘நாட்டு நாட்டு’ பாடல் உருவான கதை கட்டுரை தகவல் எழுதியவர்,சாஹிதி பதவி,பிபிசி தெலுங்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/RRR வயது வித்தியாசம் இல்லாமல் மக்கள் விரும்பும் சில திரைப்படப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது ‘நாட்டு நாட்டு’ பாடல். ‘ஆர்ஆர்ஆர்’ தெலுங்கு திரைப்படத்தின் இந்தப் பாடல் திரைப்படப் பிரியர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த ‘நாட்டு நாட்டு’(ஹிந்தியில் நாச்சோ நாச்சோ) பாடலுக்கு என்டிஆர்-ராம் சரண் ஜோடி நடனமும் எஸ்எஸ் ராஜமௌலியின் இயக்கமும் மேலும் உயிரூட்டம் கொடுத்துள்ளன. கோல்டன் க்ளோம் விருத…

  23. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படித்தான் தம் இசையை உருவாக்குகிறார்: இசையமைப்பாளர் தாஜ் நூர் மே 2024 - Uyirmmai Media · சமூகம் 2009ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்திருந்தார். ஏஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத்தந்த ‘ஜெய்ஹோ’ பாடலை அவர் கம்போஸ் செய்யவில்லை என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது, எதன் அடிப்படையில் சொல்கிறார் என்பது புரியவில்லை. பாடகர் சுக்விந்தர் சிங் அப்போது ஒரு பாடகர் மட்டும்தான். அந்தப் படத்தினுடைய கதையின் சூழல் என்ன என்பது எதுவுமே அவருக்குத் தெரியாது. படத்தினுடைய இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் உண்டான ஒரு கருத்துப் பரிமாற்றம் அது. அப்படி இருக்கும்போது அந்த மெட்டைப் பாடகர் சுக்வி…

    • 1 reply
    • 412 views
  24. [size=2]மீனவர்கள் வாழ்க்கை கதை படமாகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘நீர்ப்பறவை’. விஷ்ணு, சுனேனா ஜோடியாக நடிக்கின்றனர். [/size] [size=2] இப்படம்பற்றி இயக்குனர் சீனு ராமசாமி கூறியதாவது: [/size] [size=2] கடல் சார்ந்த காதல், கடல் சார்ந்த அரசியல் கதையாக உருவாகிறது ‘நீர்ப்பறவை’. மீனவரின் மகனாக விஷ்ணு, கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றும் பெண்ணாக சுனேனா நடிக்கின்றனர். [/size] [size=2] இவர்களுக்கிடையேயான காதல் கவிதையாக படமாகி இருக்கிறது. இதன் ஷூட்டிங் திருச்செந்தூரில் மணப்பாடு மீனவ கிராமத்தில் நடந்தது. கடுமையான வெயில் நேரத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஏற்ற கதாபாத்திரத்துக்காக சுனேனா வெயிலில் நின்று தனது நிறத்தை கருமையாக மாற்றிக்கொண்டார். [/size] [size=2] மேலும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.