Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. லண்டனைச் சேர்ந்த Divine Creations Ltd., (UK) என்ற பட நிறுவனமும் DC Entertainment Pvt. Ltd. India, பட நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமுறையில் தயாரிக்கும் படம் 'நெஞ்சைத்தொடு'. புதுமுகம் ஜெமினி கதாநாயகனாகவும், லட்சுமிராய் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தை P.Ae. ராஜ்கண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பதினைந்து வருடங்களுக்கு மேலாக பல இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்த ராஜ்கண்ணன் 'ஆயுதபூஜை', 'ரெட்டை ஜடை வயசு' உட்பட பல படங்களில் பணியாற்றியவர். "பாசத்துக்காக ஏங்கும் கதாநாயகன். அது தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆயதங்கப்படும் அவன், தனக்கு வரப்போகும் மனைவியிடம் வாட்டியும் முதலுமாக பாசம் கிடைக்கும் என்று நம்புகிறான். அவன் நம்பிக்கை மெய்யானதா? பொய்யானதா? - என்பத…

  2. புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை சிவாஜி, வாணி ஸ்ரீ, பாலாஜி, சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் மீண்டும் புதிய பரிமாணத்தில் வெளியாக இருக்கிறது. #Sivaji #VasanthaMaligai சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ‘வசந்த மாளிகை’ திரைப்படம். பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடி…

  3. ஆட்டோகிராப் 2ம் பாகத்தை எடுக்கவிருக்கும் சேரன், அதில் கோபிகா நடித்த கேரக்டரில் நடிக்க உதயதாராவை அணுகியுள்ளாராம். ஆட்டோகிராப் மூலம் ஹீரோவா அவதாரம் எடுத்தவர் சேரன். அதில் அவரது நடிப்பு மட்டுமன்றி கதையும், கோபிகா உள்ளிட்டோரின் நடிப்பும் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார் சேரன். இதில் ஸ்னேகா, மல்லிகா ஆகியோர் கேரக்டர்களில் அவர்களே நடிக்கவுள்ளனர். ஆனால் கோபிகாதான், 2ம் பாகத்தில்நடிக்க முடியாது என்று கூறி விட்டார். கல்யாணமாகப் போவதை காரணம் காட்டி நடிக்க மறுத்து விட்டாராம் கோபிகா. பலமுறை சேரன் கோரியும் கூட கோபிகா தனது நிலையிலிருந்து இறங்கி வரவில்லையாம். இதையடுத்து தற்போது உதயதாராவை அணுகியுள்ளாராம் சேரன். கோ…

  4. ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்துள்ள குசேலன் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து நிருபர்களிடம் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் மாநில தலைவர் ஏ.டி.நாராயண கவுடா கூறியதாவது: கர்நாடகா - தமிழகம் இடையே ஒகேனக்கல் எல்லை பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. ஒகேனக்கல் பகுதியை கர்நாடகாவுடன் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தனர். அதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், கன்னடர்கள் விஷக்கிருமிகள். அந்தக் கிருமிகளை அழிக்க வேண்டும் என்று மிகவும் கேவலமாக பேசியுள்ளார். ரஜினியின் பேச்சு 5 கோடி கன்னடர்கள் மனதில் ஆறாத காய…

    • 0 replies
    • 981 views
  5. தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் பிறருக்கு செய்து வருகிறார்கள். நடிகைகள் பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எந்த விதமான உதவியும் செய்வதில்லை என்ற ஒரு பேச்சு உண்டு. ஒரு சிலர் மட்டுமே நிதியுதவி செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறார்கள். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர் வசிக்கும் டில்லி குர்கான் நகரத்தில் தினமும் 200 பேருக்கு இரண்டு வேளை உணவு வழங்கி வருகிறாராம். ஊரடங்கு தள்ள…

  6. கனடா ஸ்காபரோ நகரில் திரையிடப்படவுள்ள 'மெளனிக்கப்பட்ட குரல்கள்' [Thursday, 2012-11-15 10:17:36] ஐக்கிய நாடுகள் சபையின் தண்டனை விலக்கத்தை ஒழிப்பதற்கான அனைத்துலக நாளை முன்னிட்டு (International Day to End Impunity) கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நோர்வே நாட்டைச் சேர்ந்த Beate Arnestad இனால் தயாரிக்கப்பட்ட 'மௌனிக்கப்பட்ட குரல்கள்' எனும் ஆவணத்திரைப்படம் ஸ்காபுறோ Coliseum இல் திரையிடப்படவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான அநீதிகளை தங்கள் உயிர்களை பணயம் வைத்து அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நீதிக்காக போராடிய ஐம்பதுக்கு மேற்பட்ட இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர்களின் கதையாக இந்த ஆணவத்திரைப்படம் அமைந்துள்ளது. பேச்சு சுதந்திரம் ஊடக சுதந்திரம் ய…

  7. என்னதால் வெளிஉலகத்துக்கு ரெண்டு பேரும் பஞ்ச் டயலாக் பேசியே சண்டை போட்டுக்கிற மாதிரி தெரிஞ்சாலும் ராத்திரியானா சிம்புவும், தனுஷும் ஒண்ணா சரக்கடிச்சு ஒண்ணா வாந்தியெடுப்பாங்கன்னு சத்தியம் பண்ணுவாரு போல இந்த நியூஸ் கெளப்பி விட்ட புண்ணியவான். அந்த ரேஞ்சுல தான் இருக்கு நேத்து கோடம்பாக்கத்துல புதுசா கெளம்பியிருக்குற செய்தி. சிம்புவும், தனுஷும் புதிதாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்பது தான் கோலிவுட் வாலாக்கள் நேற்று வாய் பிளந்து பேசும் அதிசய செய்தியாக உள்ளது. ஆமாம், இரண்டு பேரும் பேரும் சேர்ந்து ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் ரீமேக்கில் ஹீரோக்களாக நடிக்கிறார்களாம். 1978-ல் இந்தப்படத்தில் ரஜினி,கமலுக்கு ஜோடியாக ஸ்ரீபிரியாவும், ஜெயசித்ரா…

  8. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் அந்தகாரம், நெட்ஃப்ளிக்ஸில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகியிருக்கும் மேலும் ஓர் அமானுஷ்ய - த்ரில்லர் படம். வினோத்தின் (அர்ஜுன் தாஸ்) டெலிஃபோன் பழுதாகிவிட வேறு ஒரு போனை வைக்கிறார்கள் பி.எஸ்.என்.எல்காரர்கள். ஆனால், அந்த போன் வந்ததிலிருந்து வினோதிற்கு பல பிரச்சனைகள் வந்து சேர்கின்றன. யாரோ தொலைபேசியில் அழைத்து, அவரது ஆத்மாவை உடலிலிருந்து விடுவிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். பார்வையில்லாத இளைஞனான செல்வத்திற்கு (வினோத் கிஷன்) சிறுநீரகக் கோளாறு. சிறுநீரகத்தை மாற்றத் தேவைப்படும் ரூபாய்க்காக, ஒரு வீட்டிலிருக்கும் ஆவியை ஓட்டுவதற்கு ஒப்புக்கொள்கிறார் செல்வம். ஆனால், அது விபரீதமாக முடிகிறது. மனநல நிபுணரான…

  9. ஞாயிறு பின்னேரம், கையில் ஒரு சிறு மது கிளாசை நிரப்பியபடி இந்த வார இறுதி முடிவை மகிழ்சியாக முடிக்க ஏதாவது ஒரு படம் பார்ப்பமா என IPTV யில் உள்ள புதுப்படங்களின் வரிசையை மேய்ந்து கொண்டு இருக்கும் பொழுது வித்தியாசமான பெயரில் இப் படம் அமைந்து இருந்தது. சரி ஒரு 10 நிமிடம் பார்த்துவிட்டு நல்லா இருந்தால் தொடரலாம் என்று பார்க்க தொடங்கினேன். சில படங்களின் கதை ஆழமானதாகவும் இருக்காது, குறிப்பிட்டு சொல்லக் கூடியமாதிரி நடிகர்களும் இருக்க மாட்டினம், இசையில் இருந்து காட்சிகள் வரைக்கும் கொஞ்சம் சாதாரணமாக இருக்கும்...ஆனால் படம் பச்சக் என்று மனசில் ஒட்டிக் கொள்ளும். இந்த வகைப்படங்கள் Feel Good Movies வகையானது. ';காதலும் கடந்து போகும்', 'பெங்களூர் நாட்கள்', 'தோழா' போன்ற படங்கள் எனக்கு இப…

  10. ஒரு திரைப்படத்தின் ஆரம்பத்தில் உறைந்துள்ள முடிவு – ஆர். அபிலாஷ் June 12, 2021 - ஆர்.அபிலாஷ் · சினிமா கட்டுரை ablish three things to your reader or audience: (1) who is your main character? (2) What is the dramatic premise — that is, what’s your story about? and (3) what is the dramatic situation — the circumstances surrounding your story?”- Syd Field (“The Foundations of Screenwriting”, p. 90) சிட் பீல்டைப் பொறுத்தமட்டில் ஒரு திரைக்கதையை சரியாகத் துவங்க முதலில் நாம் அதன் முடிவை, கதையின் உள்ளார்ந்த மோதல்கள் உருவாக்கும் சிக்கலுக்கு நாம் வந்தடைகிற தீர்வை (resolution) நாம் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அதாவது ஒரு நல்ல திரைக்கதை துவங்குகிற இடத்தி…

  11. பாலா இயக்கிய சேது படம் மூலம்தான் விக்ரமுக்கு தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதை தக்கவைத்துக்கொண்டு விக்ரம் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மேலேறிவரமுடியவில்லை! இதை தில், தூள் படங்களின் மூலம் மாற்றிக்காட்டியவர் இயக்குனர் தரணி! இருவரும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக் காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இதைவிட ஆச்சர்யம்.. இருவருமே மிகப்பெரிய சாலை விபத்தில் சிக்கியவர்கள். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த தில், தூள் படங்களின் அதிரடி வெற்றியை தமிழ்சினிமா ஃபாக்ஸ் ஆபீஸ் அத்தனை சீக்கிரம் மறந்து விடாது! இப்படி இரண்டு மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்தும்கூட இருவரும் நீண்ட நாட்களாக இணைந்து படம் பண்ணாமல் இருந்தார்கள். விக்ரம் - தரணி இருவருக…

    • 0 replies
    • 791 views
  12. சமந்தாவுடன் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தமிழ் நடிகர்கள் சிலரும் நடித்திருந்த தி பேமிலி மேன் 2 தொடருக்கு தமிழ்நாட்டிலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையில் ‘தி பேமிலி மேன்’ தொடரின் 3-வது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று சர்ச்சை கிளம்பியது. விஜய் சேதுபதி எப்படி சம்மதம் தெரிவித்தார் என்று மீண்டும் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 3 தொடர் குறித்து விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியதாவது. “நான் ‘தி பேமிலி மேன் 2’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடிப்பது உண்மைதான். ஆனால், இந்தத் தொடரில் ஷாஹித் கபூர் ஹீரோ, நான் வில்லனாக நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்தத் தொடரிலோ, …

  13. அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது இந்திய சினிமா வரலாற்றை...! கிராபியென் ப்ளாக் இந்தியசினிமாவின் நூற்றாண்டு விழா சிறப்பாக சென்னையில் நடந்தேறியது.அரசு ரூ. 10 கோடி வழங்கி விழா ஏற்பாட்டாளர்களை ஊக்குவித்தது.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியாவின் சினிமா கலைஞர்கள் அனைவரும் ஒருசேர விழாவில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.அந்தந்த மாநில அரசு சார்பில், கலைஞர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.தமிழ் சினிமாவில் ஏராளமான கலைஞர்கள் விருதுக்கு தேர்வு- பெற்றிருந்தார்கள். பழம் பெரும் நடிகைகள், நடிகர்கள், சூப்பர் ஸ்டார், உலகநாயகன் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.சினிமா எனும் மகத்தானஊடகத்தின் மூலம் மக்களின் வாழ்வில் இரண்டறக்…

  14. தங்கர்பச்சானின் உதவியாளர் கீரா இயக்கியுள்ள பச்சை என்கிற காத்து என்ற தமிழ் படத்தில் வரும் பாடல்களில் உள்ள வரிகள் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. இது தமிழக முதல்வரை எரிச்சல் படுத்தும் என்று அரசியல் அவதானிகளால் கருதப்படுகின்றது. இப்பாடல்கள் உண்மையாக தமிழை நேசிக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இப்பாடல் இடம் பெற்றுள்ள பச்சை என்கிற காத்து திரைப்படத்திற்கு பல நெருக்கடிகளை ,தனது அரசு இயந்திரத்தைக் கொண்டு, கலைஞர் ஏற்படுத்தக்கூடும் என்று தமிழக அரசியலை உற்று நோக்கும் அவதானிகள் ஆரூடம் கணிக்கத் தொடங்கி உள்ளனர். இம்மாதிரியான காரியங்களைச் செய்வதன் மூலம் அவர், காங்கிரஸின் மனசை குளிரச் செய்து கூட்டணியில் காங்கிரஸை நீடிக்கச் செய்யலாம…

    • 0 replies
    • 672 views
  15. வினுசக்கரவர்த்தியின் வேலிக்காத்தான் வினுசக்கரவர்த்தியை அனைவருக்கும் நடிகராக‌த் தெ‌ரியும். ஒரு சிலருக்கு மட்டுமே அவர் ஒரு கதாசி‌ரியர் என்பது தெ‌ரியும். 24 வயதில் இயக்குனராகும் வேட்கையில் சென்னை வந்தவர் அவர் என்பது பெரும்பாலானவருக்கு‌த் தெ‌ரியாது. ஆனால் அவரது வேட்கை 64வது வயதில்தான் செயல்வடிவம் பெற்றிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், வினுசக்கரவர்த்தி படம் இயக்குகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்துடன் அவரே படத்தையும் தயா‌ரிக்கிறார். இசை இளையராஜா. வண்டிச்சக்கரம் மூலம் சினிமாவில் அறிமுகமானதால் தனது தயா‌ரிப்பு நிறுவனத்துக்கு சக்கரா கி‌ரியேஷன்ஸ் என்ற பெயரை சூட்டியிருக்கிறார் வினுசக்கரவர்த்தி. படப்பிடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் தொடங்கியிருப்பவ…

  16. எம்.ஆர்.ராதாவின் கடைசி நாள்கள் சுதாங்கன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சுட்டாச்சு சுட்டாச்சு என்னும் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்ட பின்னிணைப்பு. எம்.ஆர்.ராதா கவர்ச்சிகரமான மனிதர். அவரது வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இன்றைக்கு, எம்.ஜி.ஆரைச் சுட்டவர் என்று மட்டுமே வெளி உலகுக்குத் தெரியும் ராதா நடிப்புக்கலையில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். புரட்சிகரமான நாடகங்களை நடத்தியிருக்கிறார். அதற்காக அப்பொழுதைய காங்கிரஸின் அடக்குமுறைகளைப் பலவிதமாக எதிர்கொண்டிருக்கிறார். இவரது முழுமையான வாழ்க்கை வரலாறு இன்னமும் சரியாக எழுதப்படவில்லை... 12 ஜனவரி 1967 அன்று எம்.ஜி.ஆர் வீட்டில் நடைபெற்ற வாக்குவாதம், தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் யார் யாரைச்…

  17. ரஜினி பற்றிய கட்டுரை... மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே! எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது. "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்" என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார். கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது: "ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஜாக்கி சான் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 1980லி…

  18. 84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நிலை கவலைக்கிடம் 84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடம் அடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நலம் விசாரித்தார். கே.பாலச்சந்தர் தமிழ் பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். இவருக்கு 84 வயதாகிறது. சமீபத்தில் இவருடைய மகன் கைலாசம் மரணம் அடைந்தார். அந்த சோகம் கே.பாலச்சந்தரை மிகவும் பாதித்தது. அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவே இல்லை. அதைத் தொடர்ந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அ…

    • 0 replies
    • 2.4k views
  19. நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் சிறப்பு அதிதிகளாக படக்குழுவினருடன் பங்குபற்றினர். ‘சிலந்தி’, ‘அருவாச்சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இதில் பிரஜின், மணிஷா யாதவ், ரோஹித், யுவலட்சுமி, சினாமிகா, மறைந்த நடிகர் மனோபாலா, மதுமிதா, இயக்குநரும், நடிகருமான ஆர். வி. உதயகுமார், முத்துராமன், பி. எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். காதலை மை…

  20. கலீவரின் யாத்திரைகளில் வரும் குள்ளர்களின் உலகத்தை போன்று நார்நியாவும் ஒரு மாறுபட்ட அதிசய உலகம். இவ்வுலகத்தில் பேசும் மிருகங்கள், குதிரை உடலோடு தோன்றும் மனிதர்கள், வினோத தோற்ற ஜீவராசிகள் வாழுகிறார்கள். சி.எஸ்.லூயிஸ் என்பவர் எழுதிய குழந்தைகளுக்கான இந்த இலக்கியத்தொடர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக விற்பனை ஆனது. சுமார் நாற்பத்தியொன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காவியம் இது. இவ்வரிசையில் மொத்தமாக ஏழு புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. பீட்டர், சூசன், எட்மண்ட், லூஸி என்ற முக்கிய நாலு மனித கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மேஜிக்கல் ரியலிஸம் வகையில் எழுதப்பட்ட நாவல் தொடர் நார்நியா. தொலைக்காட்சித் தொடர்களாகவும், மேடை நாடகங்களாகவும், வானொலி நாடகங்களாகவும் புகழ்பெற்ற நார…

  21. கும்கியின் வெற்றியில் முதல் பலனை அனுபவிப்பது அதன் ஹீரோ விக்ரம் பிரபு தான். ஏற்கனவே எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் 'இவன் வேறமாதிரி' என்ற படம் துவங்கப்பட்டு சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது 'தூங்கா நகரம்' படத்தை இயக்கிய கௌரவ் இயக்கத்தில் யூடிவி தயாரிப்பில் 'சிகரம் தொடு' என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். மற்ற டெக்னீஷியன்கள், நடிகர் நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. விக்ரம் பிரபுவும் இன்னொரு கார்த்தி போல முதல் பட வெற்றியில் சிகரத்தை தொட்டு விட்டார். வாழ்த்துக்கள் அவருக்கும், கௌரவ்விற்கும். http://www.soundcameraaction.com/cinema-news/item/1187-vikram-prabhu-signs-3rd-film-with-utv-titled-sigaram-thodu

  22. சென்னை: இசை படம் இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் எடுக்கப்படுகிறதாம். இதில் ஏ.ஆர். ரஹ்மான் தோற்றத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்து, நடிக்கும் படம் இசை. இந்த படத்தில் அவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தோற்றத்தில் நடிக்கிறாராம். படம் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையைப் பற்றியது தானாம். இசைஞானி என்பதில் ஞானியைத் தூக்கிவிட்டு இசை என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளாராம் சூர்யா. படத்தில் இளையராஜாவை ரசிகர்கள் கடவுளாக நினைத்து வணங்கியது, போஸ்டர் அடித்து ஒட்டியது உள்ளிட்ட பல சம்பவங்கள் இடம்பெறுள்ளதாம். http://tamil.oneindia.in/movies/news/2013/07/isai-is-ilayaraja-s-biopic-178188.html

  23. தலைவா படம் இன்னும் சென்சார் ஆகவில்லை! அதற்குள் யூ சான்றுதழ் பெற்றுவிட்டதாக வந்த செய்திகள் தவறு என்று மறுத்தார் படத்தின் இயக்குனர் விஜய்! ஆனால் சென்சார் வட்டாரத்தில் விசாரித்தால் தகவல் வேறு மாதிரியாக உள்ளது! உண்மையில் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட தலைவா படத்தை நேற்று தணிக்கைக் குழுவினர் பார்த்திருக்கின்றனர். See more at: http://vuin.com/news/tamil/thalaivaa-facing-censor-issues

    • 0 replies
    • 489 views
  24. சினிமா விமர்சனம்: விக்டோரியா அண்ட் அப்துல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2011ஆம் ஆண்டில் ஷ்ரபானி பாசு எழுதி வெளிவந்த Victoria & Abdul: The True Story of the Queen's Closest Confidant என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் இது. பேரரசி விக்டோரியாவுக்கும் அவரது பணியாளராக இருந்த, இந்தியாவைச் சேர்ந்த அப்துல் கரீமிற்கும் இடையிலான உறவைச் சொல்கி…

  25. இலங்கை விவகாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்: விஜய் பங்சனில் அசின் கன்டிஷன் தமிழர்களை கொன்றுகுவித்த சிங்கள பூமிக்கு நடிகர்,நடிகைகள் செல்லக்கூடாது என்று தமிழ்த்திரையுலகம் உத்தரவு போட்டிருந்தது. இலங்கை செல்லக்கூடாது தமிழ்த்திரையுலகம் உத்தரவு போட்டிருந்தும் நடிகை அசின் இலங்கை சென்றார். இதனால் விஜய் - அசின் நடித்த காவலன் திரைப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிடுவதி சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென்று சரத்குமார் அசினுக்கு ஆதரவு தெரிவிக்க, சூழ்நிலையே மாறிப்போனது. அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின. தமிழகத்திலும், தமிழ்த்திரைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.