வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கோவிலுக்குள் ஷூட்டிங் - பொங்கிய பக்தர்கள் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கோவிலில் நடந்த வடிவேலு நடிக்கும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பட ஷூட்டிங்கால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இந்தக் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் வடிவேலு நாயகனாக நடிக்க, தீத்தா ஷர்மா ஜோடி போட, தம்பி ராமையா இயக்க,ஷ்ரியா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ள இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தின் ஷூட்டிங்கை இங்கு நடத்தி வருகின்றனர். இதற்காக 500க்கும் மேற்பட்ட படக்…
-
- 10 replies
- 3.7k views
-
-
கல்லூரி - திரை விமர்சனம் http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3241.htm http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3239.htm 'காதல்' படம் தந்த பாலாஜி சக்திவேலின் படமென்பதால் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க துவங்கினேன். கல்லூரின்னா, நமக்கு தெரிஞ்சதெல்லாம், 'பங்க்' முடியுடன் வரும் இளவட்டங்களின் கெட்டாட்டங்கள்தான். பாலாஜி சக்திவேலின் கல்லூரியில், மண்மணம் மாறாத, கிராமத்து முகங்கள்தான் மாணவர்கள். பள்ளிப் பருவத்திலேருந்தே ஒண்ணா படிக்கும் கும்பல் ஒண்ணு, ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடர்கின்றனர். கும்பலில் ஆண்களும், பெண்களும் உண்டு. எல்லோரும் மிகவும் ஏழ்மையில் வாடுபவர்கள். செருப்பு தைக்கும் தந்தை, கல…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஓபனிங் கிங் நான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் அஜித். இவரது நடிப்பில் வெளிவந்திருக்கும் 'பில்லா' முதல் மூன்று நாட்களில் மற்ற அனைத்துப் படங்களையும் விட அதிகம் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. சென்றவார இறுதிவரை, சூர்யா நடித்த 'வேல்' சென்னையில் மட்டும் 1.8 கோடி வசூலித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது தனுஷின் 'பொல்லாதவன்'. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் 'அழகிய தமிழ்மகன்' ஐந்துவார இறுதியில் 1.28 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. சென்னை திரையரங்கு நிலவரம் இது. அஜித்தின் 'பில்லா' முதல் மூன்று நாள் ஓபனிங்கில் தீபாவளிப் படங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை சிட்டியில் இப்படம் முதல் மூன்று நாளில் ஐம்பது லட்சத்திற்கு மேல் வசூலித…
-
- 4 replies
- 2.2k views
-
-
ஒன்பது ரூபாய் நோட்டு - சுந்தர் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை வாழவைக்கும் ஒர் உன்னத மனிதர், குடும்பச் சூழல் காரணமாக ஒன்பது ரூபாய் நோட்டாக (செல்லாத நோட்டு) மாற நேரும் நிலையை இயல்பு மீறாமல் பதிவு செய்திருப்பதே இப்படம்! தன் மண்ணையும் விவசாயத்தையும் உயிராக நேசிப்பவர் மாதவர் படையாட்சி (சத்யராஜ்). பூமியையே சாமியாக நினைத்து வாழும் அவர், மண்ணில் விளைவதை முடிந்தவரை பிறர்க்கும் கொடுப்பவர். அவரது பிள்ளைகளுக்கு திருமணமாகி, ஒரு வருத்தம் மிகுந்த சம்பவம் நிகழ்ந்தவுடன், கட்டியத் துணியோடு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் மனைவி வேலாயியுடன் (அர்ச்சனா). சுய கெளரவத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எந்தத் தொழிலும் செய்ய முடியாத நிலையில், தன் நண்…
-
- 11 replies
- 7.9k views
-
-
'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் அறிமுகமாகி அப்போது இருக்கும் இளம் உள்ளங்களை அள்ளிக் கொண்டவர் ரம்பா. விஜய், அஜித், பிரசாந்த் என ஒரு சுற்று வந்தவர், ரசிகர்களால் 'தொடையழகி' என்ற பட்டமும் பெற்றார். கசாப்புக் கடைகளில் 'ரம்பா ஸ்பெஷல்' என எழுதி வைத்துத் தொடை கறியை வியாபாரம் செய்து வந்தது ஒரு காலம். சிம்ரன், ஜோதிகா என புது முகங்கள் அறிமுகமாக, பழையமுகம் ஆனார் ரம்பா. பின் சத்யராஜ், பார்த்திபன் என சீனியர் நடிகர்களோடு காலம் தள்ளினார். அந்த காலமும் முடிவுக்கு வர ரம்பா ஓரம் கட்டப்பட்டார். அதை தொடர்ந்து குஜராத்தி படங்களிலும், மராத்திப் படங்களிலும் திறமை காட்டி வந்தவர் 'சின்ன வீடு' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இப்படத்தின் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கும் ரம்பா, வ…
-
- 2 replies
- 1.6k views
-
-
கெட்டவன் படத்தில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பதாக சிம்பு தெரிவித்துள்ளார். வழக்கமாகவே பெரிய ஹீரோயின்களுக்கு வலைவீசும் சிம்பு, ஜோதிகா, நயன்தாரா, ரீமாசென்னை தொடர்ந்து அசினை குறிவைத்துள்ளார். லேகா நீக்கப்பட்டுவிட்டதை தொடர்ந்து அந்த பாத்திரத்திற்கு அசினை கேட்டிருக்கிறார்களாம். ஆனால் அசினிடமிருந்து இன்னும் பதில் வரவில்லையாம். இந்தியில் பிசியாக இருக்கும் அசின், சிம்புவிற்கு ஜோடியாவாரா என்று தெரியவில்லை. சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் நடிக்க சினேகா மருத்துவிட்டதை தொடர்ந்து அவரைப் போலவே இருக்கும் புதுமுக நடிகையை தேர்வு செய்துள்ளார்கள். எதற்கும் அசினை போலவே ஒரு புதுமுக நடிகையை தேர்வுசெய்து வைப்பது நல்லது நன்றி நக்கீரன்
-
- 3 replies
- 2.5k views
-
-
இளம் இயக்குநர்களில் தமிழ்ப்பற்று உடைய ஒரே ஒரு இயக்குநர் சீமான் என்பது தெரிந்ததே. தற்போது தமிழில் வரும் பல படங்கள் தமிழ் படங்களாகவே இருப்பதிலை என்பது இவரின் பெரிய வருத்தம். இவர் மாதவன், பாவனாவை வைத்து இயக்கி வரும் படம் வாழ்த்துகள். இப்படத்தில் ஆங்கில வசனங்களே இல்லை என்பது தெரிந்த விஷயமே. 'ஹலோ, குட் மார்னிங்!' என்ற ஆங்கில வார்த்தைகள் மட்டும் படத்தில் ஒரே ஒரு முறை வருகின்றனவாம். படப்பிடிப்பு தளத்தில் கூட சீமான் தமிழையே பயன்படுத்துகிறார். ஸ்டார்ட் கேமரா, கட் என்பதையும் ஆரம்பி, நிறுத்து என்றே சொல்லி வருகிறார். இதனால் பாவனா ஒன்றும் புரியாமல் இருந்து வருகிறார். இப்படியாவது நாயகிகள் நல்ல தமிழை தெரிந்து கொள்ளட்டும். (நல்ல விஷயம்தானே!) நன்றி நக்கீரன்
-
- 0 replies
- 957 views
-
-
-
இராமேசுவரம் படத்தைப் பார்த்தேன்.ஈழத்தமிழர் பற்றி தமிழ்சினிமா நினைப்பு என்ன என்று குழப்பமாக தான் இருக்கிறது.எங்கள் பிரச்சனைய மையமாக வைத்து சுயலாபம் தேடுவதற்கு இயக்குனர் செல்வம் முயற்ச்சி செய்கிறாரா.இராமேசுவரம் படத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து 36 km என்று இருக்கிறது .ஆனால் படத்தைப்பார்த்தால் 3600 km போலல்லவா இருக்கிறது........... "இராமேசுவரம் படம் பற்றி இயக்குனர் சீமான்" (இலங்கைப் பிரச்சனையை படமாக்கக் கூடாது) இலங்கைப்பிரச்சனையை அரைகுறையாக சொல்வதை விட அதை படமாக்காமல் இருக்கலாம் என்கிறார் இயக்குனர் சீமான். இலங்கை அகதிகளைப்பற்றி இராமேசுவரம் படத்தில் கூறியிருப்பதாக சொன்னார்கள்.ஆனால் படத்தில் இலங்கையில் இருந்து வரும் அகதி இங்குள்ள பண்ணையார் பெண்ணைக் காதலிக்கிறா…
-
- 5 replies
- 2.7k views
-
-
பெரியார் வேடத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க விரும்பும் சத்யராஜ், அடுத்து மறைந்த விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நிறைவேறாத ஆசை பெரியார் வேடத்தில் நடிப்பது என்பது. ஆனால் அந்த பாக்கியம் சத்யராஜுக்குத்தான் கிடைத்தது. பெரியார் படம் மூலம் அகில இந்திய அளவிலும் பிரபலமாகி விட்டார் சத்யராஜ். சமீபத்தில் வந்த ஒன்பது ரூபாய் நோட்டு படம் மூலம் ஒட்டு மொத்த தமிழ் உலகின் மனங்களையும் நெகிழ வைத்து விட்டார் சத்யராஜ். அடுத்து எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார் சத்யராஜ். தற்போது ஆண்டன் பாலசிங்கம் வேடத்தில் நடிக்க ஆவலோடு இருப்பதாக …
-
- 2 replies
- 1.9k views
-
-
'படியாத' பூமிகா ரோஜாக் கூட்டம், சில்லுன்னு ஒரு காதல் என சில ஜிலீர் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை குளிர்வித்தவர் பூமிகா. பூவினும் மெல்லிய தேகம், புயலையும் மீறும் காதல் பார்வை, வீணையையும் விஞ்சும் குரல் நாதம் என ரோஜாக் கூட்டத்திலும், சில்லுன்னு ஒரு காதல் படத்திலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் பூமிகா. இடையில் விஜய்யுடன் இணைந்து நடித்த பத்ரியில் அவரது பவித்ரமான காதலை வெளிப்படுத்தும் பாந்தமான நடிப்பு நல்ல நடிகை பூமிகா என்ற பெயரை அவருக்கு வாங்கிக் கொடுத்தது. தமிழில் இப்படி அன்ன நடை போட்டு வந்த பூமிகா, இந்தியிலும், தெலுங்கிலும் கிளாமர் கோதாவில் குதித்தார். குறிப்பாக இந்தியில் பூமிகா சாவ்லா என்கிற தனது ஒரிஜினல் பெயரில் ஒய்யாரமாக களம் கண்ட பூமிகா, அங்கு கிளாமரி…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கெ
-
- 17 replies
- 3.2k views
-
-
திரிசாவுடன் சில நிமிடங்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.wmmfilm.com/ - New uppdates and New trailer attached. காதல் கடிதம் திரைப்படம் 11-01-2008 Kadhal kaditham movie coming soon (for other countries) யாழ்கள உறவுகளுக்காக முதன் முதலாக காதல் கடிதம் திரைப்படத்தின் தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்ட இணையத்தளத்தை இங்கே இணைக்கின்றேன். இந்தக் காதல் கடிதம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகின்றது. ஆனால் திரைக்கு வருவதற்கு படாத பாடு பட்டு ஒரு மாதிரி திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு தாய் தந்தைக் பிள்ளையை பெற்று வளர்த்து பெரிய மனிதனாக ஆக்குவது சுலபம். ஆனால் ஒரு படைப்பாளிக்கோ கலைஞனுக்கோ நெருப்பாற்றைக் கடந்து, சுனாமியில் தப்பி, வெயிலுக்கு ஆலமர நிழலில் இளைப…
-
- 16 replies
- 3.5k views
-
-
சினிமா பாத்தேன்னா விமர்சனம் எழுதற பழக்கமே இல்ல. ஏன்னா விமர்சனம் பண்ற அளவுக்கு நம்ம பொதுஅறிவு கிடையாது. படத்துல நமக்கு பிடிச்ச காட்சிகளையும் அதை பார்வையாளன் பார்வையில சொல்றதும்தான் எனக்கு பிடிச்சது. அதுவும் ஆங்கில படம்னாவே ரெண்டு அடி தள்ளியே நிப்பேன். நேத்திக்கு என்னவோ ஆங்கிலப் படம் பாக்கணும்னு வெறி வந்துடுச்சி சரி பாத்துருவோம்னு பக்கத்துல இருக்குற டப்பா டி.வி.டிகடைக்கு போனேன். என் அறிவுக்கு எட்டிய வரைக்கும் ஆங்கிலத்துல தமிழ்ல டப் செய்யப்பட்ட படங்கள்தான் ஆங்கிலப்படங்கள்னு சொல்வேன். அதனால நம்ம விஷயத்துல ஆங்கிலப்படம்னாவே அனகோண்டா, ஜுராசிக்பார்க் இந்த லெவல்தான். கடைக்காரர்கிட்டயே கேட்டேன் எதுனா நல்லா ரசிச்சி பாக்கற மாதிரி படம் இருந்தா குடுங்கண்ணேன்னு அவரும் அருமையா இருக்கும்ன…
-
- 0 replies
- 1.3k views
-
-
செந்தில் நாயகி மீனா? கலக்கல் காமெடியனாக தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்பட்ட செந்தில், முதல் முறையாக நாயகனாக நடிக்கும் ஆதிவாசியும் அதிசயபேசியும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடிப்பார் என்று கூறப்படுகிறது. மாளவிகாவும் படத்தில் இடம் பெறுவார் என்றும் தெரிகிறது. கவுண்டமணியிடம் அடி வாங்கியே அப்பருக்குப் போனவர் செந்தில். தனித்தும் பல படங்களில் கலக்கியுள்ளார். நீண்ட நெடுங்காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வகுத்துக் கொண்டு கலக்கி வந்த செந்தில் முதல் முறையாக நாயகனாக நடிக்கவுள்ளார். படத்தின் பெயர் ஆதிவாசியும் அதிசய பேசியும். இந்தப் படத்தில் செந்திலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையைத் தேட ஆரம்பித்துள்ளார் இயக்குநர் மாலன். இதுகுறித்து அவர் கூறுகையில்,…
-
- 3 replies
- 2.1k views
-
-
ராமேஸ்வரம் திரை விமர்சனம் உலகமே கவனிக்கிறது ஈழத்தமிழர் பிரச்சனையை! அவர்களில் ஒருவருக்கு நடக்கிற காதல் பிரச்சனையை கவனித்திருக்கிறார் இயக்குனர் செல்வம். கூட்டம் கூட்டமாக வந்திறங்கும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராமேஸ்வரத்தில் நடக்கிறது கதை. யாழ்பாணத்திற்கும் ஈழத்தமிழர்கள் பரவிக்கிடக்கும் பிற நாடுகளுக்கும் இடையே உள்ள தூரங்களை அளக்கும் டைரக்டர், 'ராமேஸ்வரம் யாழ்பாணத்திலிருந்து 36 மைல்' என்று டைட்டில் கார்டு போடுகிறாரே, அங்கேதான் புதைந்து கிடக்கிறது எண்ணிலடங்கா அர்த்தங்களும், வெளிப்படுத்த முடியாத ஏக்கங்களும்! அதை கடைசிவரை வெளிப்படுத்த முடியாமலே தவி(ர்)த்திருக்கிறார் இயக்குனர். தன் ஒரே சொந்தமான தாத்தாவுடன் ராமேஸ்வரத்திற்கு வரும் ஜீவாவிற்கு, மறுப…
-
- 15 replies
- 5.5k views
-
-
தமிழ்சினிமா.கொம் என்ற தளத்தில் வந்த செய்தி கீழே.... இலங்கையில் ரிலீஸ் ஆகாத ராமேஸ்வரம்! -முட்டுக்கட்டை போடும் லண்டன் பிரமுகர் உலகத்தமிழர்கள் எல்லாம் ஆர்வத்துடன் எதிர்பார்த்த படம் ராமேஸ்வரம். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழனுக்கும், இராமேஸ்வரத்தில் வசிக்கும் தமிழச்சிக்கும் நடக்கிற காதல் கதை இது. காதலோடு சேர்த்து இலங்கையில் நடக்கும் இன்னல்களையும் சிறிதளவு சொல்கிறது படம். உலகம் முழுக்க திரையிடப்பட்டிருக்க வேண்டிய ராமேஸ்வரம், சில நாடுகளில் திரையிடப்படவில்லையாம். குறிப்பாக இலங்கையில். ஏன்? இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து லண்டனுக்கு போய் செட்டிலாகி, பெயருக்கு பின் லண்டனையும் சேர்த்துக் கொண்ட திரையுலப் பிரமுகர், தன் கம்பெனிக்காக இந்த படத்தின் வெளிநா…
-
- 17 replies
- 3.7k views
-
-
http://www.vnmusicdreams.com/page.html?lang=tam&catid=13 இசைப் பாடல் விமர்சனம் ஐரிஏ எஸ்.என்.ராஐர் வழங்கும் ஆக்கபூர்வமான, இனிய படைப்பபாக வெளிவந்திருக்கின்றது இராமேஸ்வரம். யீவா-பாவனா இணைந்து உணர்வுருக நடித்திருக்கும் இத்திரைப்படம் உலகத் தமிழருக்கெல்லாம் ஓர் அழகிய மார்கழிப் பூவாக மலர்ந்திருக்கின்றது. இயக்குனர் செல்வம் அவர்களின் முதல் திரைப்படக் கனவு இது. இதயம் உருக உருக உன்னதமாக இசைத்துளிகளை ஓர் அழகிய மாலையாக கோர்த்திருக்கின்றார் இசையமைப்பாளர் ஈழத்தமிழன் நிரு. மிகவும் அற்புதமான முறையில் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார் செல்வம். திரைத் துளிகள் கண்முன் விரியும் போதே அதை விளங்கிக்கொள்ள முடிகின்றது. தமிழத் திரை உலகில் எத்தனையோ படங்கள் வெளிவந்தாலு…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
மாதவனுக்கு ஜோடி ஸ்ருதி ஹாசன்!! ஒரு வழியாக நடிக்க வந்து விட்டார் கலைஞானி கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். மாதவனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஸ்ருதி. கமல்ஹாசனின் இரு மகள்களில் மூத்தவரான ஸ்ருதி ஹாசன் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா கிராபிக்ஸில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்ருதியும் சினிமாத் துறையில் ஏதாவது ஒரு பிரிவில் புகுந்து கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அதற்கேற்ப இசையில் அதிக நாட்டம் உடைய ஸ்ருதி, இசையமைப்பாளராக உருவெடுக்கும் நோக்கில் செயல்பட்டு வந்தார். முன்னோட்டமாக சில ஆல்பங்களையும் அவர் உருவாக்கி வந்தார். இந்த நிலையில் ஸ்ருதி நடிக்கவும் வருவார…
-
- 8 replies
- 2.5k views
-
-
தமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும் 1 தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம் 2 அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் 3 ஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம் 4 வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம் 5 வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் 6 அதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம் 7 தமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம் 8 தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம் [தொகு] தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம் 1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படமாகும். [தொகு] அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் 1944-ல் வெளிவ…
-
- 1 reply
- 2.8k views
-
-
1,200 திரையரங்குகளில் ரஜினியின் சுல்தான்! 'சிவாஜி' படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில், ரஜினியின் 'சுல்தான்' படத்தை 1,200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். உலக அளவில் வசூலில் பல சாதனைகள் படைத்த சிவாஜிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் 'சுல்தான்-தி வாரியர்'. இந்தியாவை ஆட்சி செய்த சுல்தானாக இதில் நடிக்கிறார் ரஜினி. வரலாற்றுப் படம் என்பதால் சுல்தானை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கி வருகிறார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பெல்ஜியம், பிரேஸில், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆறு வாரங்கள் நடந்தது. முதலில் ரஜினியை நடிக்க வைத்து பின்னர், அந்தக் காட்ச…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
8 Mile நிறைய படங்கள் நாம் எதிர்ப்பார்க்காத சமயங்களில் கிடைத்துவிடுவதுண்டு. ஆனால் சில படங்கள் எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டேன் என்று பிரச்சனை செய்வதுண்டு. அப்படி நான் எமினம்-ன் பாடல்களைக் கேட்டு/பார்த்துப் பிடித்துப் போய் இந்தப் படத்திற்காக அலைய ஆரம்பித்த இரண்டாவது ஆண்டில் கிடைத்தது; இந்தப் படம். சாதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு அன்டர்டாக்(Underdog) ஸ்டோரி அவ்வளவுதான் படம். ஒரு ராப் பாடகர் தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் கடந்து வெற்றி பெறுவதுதான் கதை. ஹாலிவுட்டில் நம்ப ஊரு தாலி செண்டிமெண்ட் மாதிரி பிரபலமான கான்செப்ட். ஆனால் எனக்கு சிண்ட்ரெல்லா மேன் பிடித்துப் போனதற்கும் இந்தப் படம் பிடித்துப் போனதற்கும் காரணம் இந்தப் படங்கள் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடு…
-
- 0 replies
- 1.9k views
-