வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
விக்ரம்: எப்படி இருக்கிறது படம்? - ஊடகங்களின் விமர்சனம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VIKRAM நடிகர்கள்: கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, ஹரீஸ் உத்தமன், காயத்ரி ஷங்கர்; இசை: அனிருத்; இயக்கம்: லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதியன்று வெளியாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு பல்வேறு இதழ்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. அதிலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம். கமஹ் ஹாசனின் சண்டைக் காட்சிகளும் உடல் மொழியும், சண்டைக் காட்சிகளில் வெளியாகும் ஆக்ரோஷமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, சார் திரைப்படத்தில் ஒரு காட்சி 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிராமப்புறங்களில் கல்வியின் தேவை என்ன என்பதை உணர்த்தும் படமாக வெளியாகியுள்ளது விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படம். நடிகர் போஸ் வெங்கட் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சாயா தேவி நடிகையாக நடித்துள்ளார். நடிகர் சரவணன், விமலின் தந்தையாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் வெற்றமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1980களை களமாக கொண்ட திரைப்படம் இது. ஏற்கனவே கிராமம் ஒன்றில் பணியாற்றும் ஆசிரியராக வாகை சூடவா படத்தில் நடித்திருந்தார் விமல். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அந்த திரைப்படம் 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் பட…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
உருவாகிறதா படையப்பா 2? இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணையவிருக்கிறார்கள். படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது. அண்மையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அவருக்காக உருவாக்கிய ஒன் லைன் ஒன்றை சொல்லியிருக்கிறார். அது ரஜினிக்கு பிடித்துவிட்டதாம். மேற்கொண்டு ஆகவேண்டிய பணிகளை செய்யுங்கள் என்று ரவிக்குமாரிடம் ரஜினி கேட்டுக் கொண்டாராம். இதனால் இவ்விருவரும் இணைவது உறுதி என்கிறார்கள் திரையுலகினர். இவர்கள் இருவரும் ஏற்கனவே முத்து, படையப்பா, லிங்கா என மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இந்நி…
-
- 0 replies
- 358 views
-
-
ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணமாம் ; மருத்துவரா மாப்பிள்ளை நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், நடந்ததோ வேறு, ஜீவா, விஷால், சிவகார்த்திகேயன், ஜீ.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், விஷால் என மூன்றாம் கட்ட நடிகர்களுடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிம்பு, தனுஷ் என இரண்டாம் கட்ட நடிகர்களுடன் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம், கவர்ச்சி என்றால் இவருக்கு ஆகவே ஆகாது. இதனால், கவர்ச்சி காட்சிகள் …
-
- 2 replies
- 357 views
-
-
"டர்டி பிச்சர்ஸ்" திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட நடிகை வித்யா பாலன் நடிப்பு விஷயத்தில் நான் ஒரு பிடிவாதக்காரி என தெரிவித்துள்ளார். இந்தியில் அனைத்து நடிகைகளும் ஒல்லியான தோற்றத்துடன் வலம் வந்தாலும் வித்யாபாலன் மட்டும் சற்று குண்டாக இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் அவர் பஞ்சாபி பெண்ணாக நடித்த கன்சக்கர் படம் வெளியானது. அதில் வித்யா குண்டான பெண்ணாக, வித்தியாசமான உடைகளில் நடித்துள்ளார். கன்சக்கர் படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால் அப்படத்தில் வித்யாவின் நடிப்பு வெகுவான பாராட்டைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகையாவதே எனது கனவு. அந்த கனவானது தற்போது பளித்துவிட்டது என்றும் நடிப்பு விஷயத்தில் தான் ஒரு பே…
-
- 0 replies
- 356 views
-
-
சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளையும் சாதி, மதங்களை மறந்து மக்கள் உதவியதையும் காட்சிப்படுத்தி நடிகர் விக்ரம் புதிய பாடல் ஆல்பம் உருவாக்குகிறார். இதில் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, பிரபுதேவா, ஜீவா, பரத், நடிகைகள் அமலாபால், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர். ஹெலிகாப்டர்களில் வந்து ராணுவத்தினர் போட்ட உணவுப் பொட்டலங்களுக்காக மக்கள் அல்லாடிய பரிதாபங்களை பார்க்க நேர்ந்தது. அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு வந்து நகரம் முழுவதையும் மிதக்க வைத்தது. அரசு துறையினர், தொண்டு நிறுவத்தினர், நடிகர், நடிகைகள், இளைஞர்கள் இரவு பகலாக நிவார…
-
- 0 replies
- 356 views
-
-
சென்னையில் ஒரு நாள் 2 திரை விமர்சனம் சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளிவந்து ஹிட் அடித்த படம் சென்னையில் ஒரு நாள். இப்படத்தின் இரண்டாம் பாகமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது JPR இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் சென்னையில் ஒரு நாள்-2. முந்தைய பாகத்தை போல் இதுவும் கவர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் சரத்குமார் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டில் உயர் அதிகாரியாக இருக்கின்றார், படத்தின் முதல் காட்சியே ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா? என ஒரு போஸ்டர் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த சம்பவத்தின் தீவிரத்தை அறிந்த சரத்குமார் களத்தி…
-
- 0 replies
- 356 views
-
-
விஜய் சேதுபதியின் அடுத்த படமாகிய காதலும் கடந்து போகும் படத்தின் Trailer பார்க்க இங்கே கிளிக் செய்யவும். Trailer
-
- 0 replies
- 355 views
-
-
ஆஸ்கர் மேடையில் மீண்டுமொரு கலகக்குரல்! : அதிரவைத்த டிகாப்ரியோ “இந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதைப் பெற வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!” - இது மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சாஷீனின் குரல். ஆம். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை புறக்கணித்த கலைஞன், 'நான் ஏன் விருதை மறுக்கிறேன்...?' என்று எழுதிய நீண்ட கடிதத்தின் ஒரு சிறு பகுதி இது. மார்லன், நமது முந்தைய தலை…
-
- 1 reply
- 355 views
-
-
ஒரு திரைப்படத்தின் ஆரம்பத்தில் உறைந்துள்ள முடிவு – ஆர். அபிலாஷ் June 12, 2021 - ஆர்.அபிலாஷ் · சினிமா கட்டுரை ablish three things to your reader or audience: (1) who is your main character? (2) What is the dramatic premise — that is, what’s your story about? and (3) what is the dramatic situation — the circumstances surrounding your story?”- Syd Field (“The Foundations of Screenwriting”, p. 90) சிட் பீல்டைப் பொறுத்தமட்டில் ஒரு திரைக்கதையை சரியாகத் துவங்க முதலில் நாம் அதன் முடிவை, கதையின் உள்ளார்ந்த மோதல்கள் உருவாக்கும் சிக்கலுக்கு நாம் வந்தடைகிற தீர்வை (resolution) நாம் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அதாவது ஒரு நல்ல திரைக்கதை துவங்குகிற இடத்தி…
-
- 0 replies
- 355 views
-
-
"திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்"- நடிகை சமந்தா 'பாணா காத்தாடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது 'மெர்சல்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, தமிழில் முன்னணி கதாநாயகியாக இயங்கி வருகிறார், நடிகை சமந்தா. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனபோது, அதில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்தார். அப்போது அறிமுக கதாநாயகனாக நடித்த நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. பல வருடங்களாக ரகசியமாக இருவரும் காதலித்துவந்தனர். இவர்களின் காதல், இரு வீட்டுப் பெற்றோர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துவைக்க சம்மதித்தனர். சமந்தா, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்…
-
- 3 replies
- 355 views
-
-
இளவரசியாக மாற்ற ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் ஹன்சிகா தற்போது விஜய்யுடன் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவர் இளவரசி வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்திற்காக ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டுள்ளனர். மேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகைகள் என ஒரு இளவரசிக்குண்டான அனைத்து விஷயங்களையும் அணிந்து இதில் நடித்துள்ளார். இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, நான் ‘புலி’ படத்தில் இளவரசியாக நடிக்கிறேன். இந்த வேடத்திற்காக எனக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டார்கள். மேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டரை பார்த்து ஸ்ரீதேவி அசந்துட்டாங்க. மேலும், இந்த படத்தை பற்றி எதுவும் சத்தமாக பேசக்கூடாது என்று இயக்குனர் கண்டிப்…
-
- 0 replies
- 355 views
-
-
'யூ டர்ன்'னில் கலக்க வரும் சமந்தா..! கல்யாணம் முடிந்த ஒரு சில நாள்களிலேயே, தான் நடித்துக்கொண்டிருந்த படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார், நடிகை சமந்தா. திருமணத்துக்குப் பிறகு, பெரும்பாலான நடிகைகள் நடிப்புக்கு பை சொல்வது வழக்கம். ஆனால் சமந்தாவோ, அதில் சற்று வித்தியாசமானவர். திருமணத்துக்குப் பிறகும், பல படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'சூப்பர் டீலக்ஸ்' என விறுவிறுப்பாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'ரங்கஸ்தலம்' என்னும் படத்திலும், மூன்று மொழிகளில் வெளியாகும் 'நடிகையர் திலகம்' என்று அழைக்கப்ப…
-
- 0 replies
- 355 views
-
-
சிந்திக்க வைக்கும் சனங்களின் கலைஞர் பத்மஸ்ரீ திரு.விவேக்
-
- 0 replies
- 354 views
-
-
அரியவகை கேன்சர், 1 வருட போராட்டம், தொடர் கீமோ, வாழ ஓர் வாய்ப்பு: மீண்டும் நடிக்க வந்த இர்ஃபான் கான்! ‘என் உடல் சில நாட்கள் நன்றாகவும், சில நாட்கள் நரகமாக இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டே இருக்கிறேன்’ - இர்ஃபான் கான் By Gajalakshmi Mahalingam 18th Mar 2020 எதிர்பாராதது எதிர்பார்க்காத நேரத்தில் நிகழும் போதே வாழ்க்கையின் அர்த்தம் புரியும். நடிப்புத் துறையில் கோலோச்சும் நடிகர், பணம், பெயர், புகழுக்குப் பஞ்சமில்லை வாழ்வில் இன்னும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்த இர்ஃபான் கானுக்கு 20…
-
- 0 replies
- 354 views
-
-
[size=3][size=4]ஹாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ்க்கு இந்திய உணவை ருசிக்க வேண்டும் என்று சமீபகாலமாக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாம்.[/size][/size] [size=3][size=4]இந்திய உணவின் சுவையும் மணமும் உலக அளவில் புகழ் பெற்றவை. இட்லி சாம்பார் என்றாலும் சரி அசைவ உணவுகள் என்றாலும் சரி அதன் சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.[/size][/size] [size=3][size=4]பாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்டிரிக்ஸ்சும் இந்திய உணவின் சுவைக்கு அடிமையாகிவிட்டார் போல. இந்திய உணவுகள் மீது சமீப காலமாக அதிக ஆர்வம் ஏற்பட்டு வருகிறதாம் அவருக்கு. இங்கிலாந்தைச் சேர்ந்தவரான இவர் பிர்மிங்காம் நகரில் உள்ள பல்டி டிரையாங்கில் என்ற இந்திய உணவகத்திற்குப் போய் இந்திய உணவுகளை ஒரு கை பார்க்கத் திட்டமிட்டுள்ளா…
-
- 0 replies
- 354 views
-
-
நடிகர் சிவாஜிக்கு கூகுள் டூடுல்! மின்னம்பலம்2021-10-01 நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று (அக்டோபர் 1) அவரை சிறப்பித்து கௌரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது. சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிக்க இயலாத சூழல் ஏற்பட்டது. ஒரே நாளில் நடிகர் சிவாஜி கணேசன், அண்ணாதுரை அவர்கள் எழுதிய நாடக வசனத்தை உள்வாங்கி சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார். அந்த நாடகத்தை நேரில் கண்டு ரசித்து வியந்த தந்தை பெரியார் அவரை வெகுவாக பாராட்டியதுடன் கணேசன் என்கிற பெயருக்கு முன் சிவாஜி என்கிற அடைமொழியை வழங்கினார். பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்தது. 1952ல் வெளிவந்த ‛பராசக்தி படம் மூலம் திரை…
-
- 1 reply
- 354 views
-
-
சமந்தாவுக்கு ஆகஸ்டு மாதம் திருமணம் நடிகை சமந்தா திருமணத்தை ஆகஸ்டு மாதத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக படங்களில் நடிப்பதை அவர் குறைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். நாகசைதன்யாவின் தம்பியும் நடிகருமான அகில் ஆந்திராவில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஸ்ரேயா என்பவரை காதலிக்கிறார். இவர்கள் திருமணம் மே மாதம் நடக்க உள்ளது. இந்த திருமண…
-
- 0 replies
- 354 views
-
-
புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் அக்டோபர் 10, 1973 ல் பிறந்தார். இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, 2001 இல் வெளியானது. இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றிப் படமாகும். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று இல்லாத காலத்தில், சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிப்பில், ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. ராஜம…
-
- 0 replies
- 353 views
-
-
ரஜினியை நெகிழவைத்த தாய்லாந்து இளவரசி! 'கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பார்கள். இப்போது பள்ளிப் படிப்பையே தாண்டாத 'கபாலி'க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. டெல்லி படப்பிடிப்புக்கு போனால் தங்கியுள்ள ஹோட்டலைச் சுற்றி மக்கள் கூட்டம். மலேசியா படப்பிடிப்புக்கு போனால் ரஜினி முகம்பார்க்க மழையில் நனைந்தபடி நிற்கும் ரசிகர்கள் கூட்டம் என்று ஒரு சாதாரண விவசாயி தோற்றம் கொண்ட மனிதருக்கு இத்தனை மக்கள் செல்வாக்கா? என்று ஆல் இந்தியா அழகு ஹீரோக்களையே அதிர வைக்கிறார், ரஜினி. அதுசரி ரஜினி நடிப்பைப் பார்த்தால் இவ்வளவு கூட்டம் ரசிகரானது இதற்கு ஒரு ரசிகரே, ' தலைவா நீ திரையில் ஆடியதை பார்த்து உன் ரசிகனாகவில்லை... நிஜத்தில் நீ ஆடாமல் இருப்பதை பார்த்துதான் உன் ரச…
-
- 1 reply
- 353 views
-
-
விழிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி... கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி. இவரது நடிப்பில் டேனி என்னும் திரைப்படம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னிராசி திரைப்படம் வரும் நவம்பர் 27ம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இதில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக ச…
-
- 0 replies
- 353 views
-
-
திரை விமர்சனம்: எமன் அமைதியான தோற்றமும், தருணம் உருவாகும்போது வெடித்தெழும் வீரமும் கொண்ட பாத்திரங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனி நடித் திருக்கும் அரசியல் த்ரில்லர் படம் ‘எமன்’. ‘சைத்தான்’படத்தின் சறுக்கலை அடுத்து இந்தப் படத்தை விஜய் ஆண்டனி வெகுவாக நம்பியிருந்திருப்பார். ‘நான்’ படத்தின் மூலம் அவரது திரையுலகப் பிரவேசத்தை அழுத்தமாகத் தொடங்கி வைத்த இயக்குநர் ஜீவா சங்கர் இதை இயக்கியிருக்கிறார். இவற்றால் எழும் எதிர்பார்ப்புகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது படம்? 1980-களில் திருநெல்வேலி கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. சாதிக் கலப்புத் திருமணம் தொடர்பான விரோதம், உட்கட்சி அரசியல் மோதல் ஆகியவற்றால் கொல்லப்பட…
-
- 0 replies
- 353 views
-
-
திரைப்பட விமர்சனம் : புலிமுருகன் திரைப்படம் புலிமுருகன் நடிகர்கள் மோகன்லால், கமாலினி முகர்ஜி, லால், ஜெகபதிபாபு, வினுமோகன், கிஷோர் இசை கோபி சுந்தர் ஒளிப்பதிவு சஜி குமார் இயக்கம் விசாக் `புலி முருகன்`, கடந்த ஆண்டு அக்டோபரில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றதோடு, இதுவரை மலையாளத்தில் வெளியான ப…
-
- 0 replies
- 352 views
-
-
தமிழ் திரையிசை வானில் துருவநட்சத்திரங்களாக வலம்வரும் இசைஞானி இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து பாடல் ஒன்றை உருவாக்க இருக்கின்றனர். இந்தப் பாடலானது படத்திற்காக இல்லை, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக. இந்தத் தகவலை தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவரான சி கல்யாண் தெரிவித்துள்ளார்.இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக இப்பாடல் இடம்பெற இருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள். See more at: http://vuin.com/news/tamil/ilaiyaraaja-and-ar-rahman-joins-for-a-special-single
-
- 0 replies
- 352 views
-
-
நாகேஷ் எனும் நகைச்சுவைத் திலகம்! வில்லனாக நடிப்பவர்கள், அதே வில்ல குணங்களுடன் இருந்தால்தான் அதில் சோபிக்க முடியும் என்றில்லை. ஆனால் நகைச்சுவை நடிகர்களுக்கு, நகைச்சுவை என்பது வெகு இயல்பாகவே, ரைமிங்டைமிங் அம்சங்களுடன் இருக்க வேண்டும். அப்படியானவர்களே வெற்றிபெற்று, மக்கள் மனங்களில் தனியிடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்... நாகேஷ்! எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி போல் தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து 'ஐகான்'... அடையாளம்... நாகேஷ் எனும் மகாகலைஞன்! இயற்பெயர் குண்டுராவ். ஆனால் பெயருக்கும் அவர் உடலுக்கும் ஒரு இஞ்ச் கூட சம்பந்தமில்லை. வெலவெலவென இருக்கும் நாகேஷை, அவரின் நண்பர்கள் 'பேசாம சர்க்கஸ் கம்ப…
-
- 0 replies
- 352 views
-