வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கெ
-
- 2 replies
- 1.2k views
-
-
BLOOD DIAMOND இயக்கம்: Edward Zwick தயாரிப்பு: Gillian Gorfil, Marshall Herskovitz, Graham King, Paula Weinstein, Edward Zwick எழுத்து: Charles Leavitt நடிப்பு: Leonardo DiCaprio, Jennifer Connelly, Djimon Hounsou, Michael Sheen, Arnold Vosloo இசை: James Newton Howard ஒளிப்பதிவு: Eduardo Serra படத்தொகுப்பு: Steven Rosenblum விநியோகம்: Warner Bros. Pictures வெளியீடு: United States December 8, 2006 நாடு: USA மொழி: English, Mende, Krio அடுத்த நாம் பார்க்க இருக்கிற படம் BLOOD DIAMOND. 1990களில் ஆபிரிக்காவில் உள்ள SIERRA LEONE என்ற இடத்தில் நடக்கிற போர்ச்சூழலை பின்னணியாக வைத்து இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது. சிம்பாவே முன்னாள் இராணுவ வ…
-
- 9 replies
- 3.3k views
-
-
பிரகாஷ்ராஜின் பெரிய மனசு நடிப்பில் மட்டுமின்றி நடத்தையிலும் புல்லரிக்க வைக்கிறார் பிரகாஷ்ராஜ். வில்லனாக நான்கு மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இவரொரு நிஜ ஹீரோ. இப்படி சொன்னதும், ஹீரோயினை எந்த வில்லனிடமிருந்து காப்பாற்றினார் என கேட்காதீர்கள். இவர் காப்பாற்றுவது நல்ல சினிமாவை. 'தயா' தொடங்கி 'மொழி' வரை பிரகாஷ்ராஜ் தயாரித்த அனைத்துப் படங்களும் ஓரளவு நேர்மையானவை. பணத்துக்காக அவர் மேற்கொண்ட சூதாட்டமல்ல இப்படங்கள். தயாரித்துக்கொண்டிருக்கும் 'வெள்ளித்திரை'யும் தயாரிக்கப் போகும் 'அபியும் நானும்' படங்களும் இதே ரகம்தான்! சம்பாதிக்கிற பணத்தை நல்ல சினிமாவுக்கு செலவிடும் இவர், பணம் வாங்காமலே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இயக்குனர் ப்ரியதர்ஷன…
-
- 5 replies
- 3k views
-
-
தமிழக அரசு விருது அறிவிப்பு: சிறந்த நடிகர்களாக ரஜினி, கமல் தேர்வு சிறந்த படம் சந்திரமுகி, கஜினி, வெயில் சென்னை, செப். 6- தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் திரைப் பட விருதுகள் வழங்கும் திட்டத் தின்படி சிறந்த முழு நீள தமிழ் திரைப்படங்களுக்கும், நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோ ருக்கும் பரிசுகளும் தமிழ்த் திரையுலகில் சாதனை புரிந்த வர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருதுகளும், திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விருதுகளும் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. 2005 மற்றும் 2006 ஆகிய 2 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற் றும், 2004-05, 2005-06 ஆகிய 2 கல்வி ஆண்டுகளுக்…
-
- 4 replies
- 2.2k views
-
-
தேவாவின் இசையில், குகநாதனின் இயக்கத்தில் "தமிழ்ப் பாசறை" நவம்பர் 26இல் வெளிவருகிறதாம். மேலதிக செய்திகளுக்கு
-
- 3 replies
- 1.2k views
-
-
பாவலர் அறிவுமதி அண்ணன் அவர்கள் அண்மையில் எழுதியுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். அதில் எவ்வளவோ அதிர்ச்சிதரும் எம சமூகத்திற்கான தகவல்களும் பொதிந்து கிடக்கின்றது. யாழ்கள உறவுகளுக்காக இங்கே தருகின்றேன். இது தொடர்பாக அறிவுமதி அண்ணனோடு உரையாடினேன். இதோ உங்களுக்காக அதை வழங்குகின்றேன். நன்றி: கீற்று இணையம். பார்ப்பன வாத்தியார்கள் பாவலர் அறிவுமதி ஞாநி இப்போது தமிழ்ச்சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார். அதனால்தான் ஆனந்த விகடனில் 'அறிந்தும் அறியாமலும்' எழுதுகிறார். மூன்று வயது ஆண்குறி விறைப்பது குறித்தும், மூன்று வயது பெண்குறி பிசுபிசுப்பது குறித்தும் எழுதி எழுதி... முதன் முதலாக எப்போது நீங்கள் அதைத் தொட்டது.. மு…
-
- 9 replies
- 3.2k views
-
-
நான் பார்த்த தமிழல்லாத ஏனைய மொழித் திரைப்படங்கள் (குறிப்பாக Hollywood திரைப்படங்கள்) பற்றி ஒவ்வொரு கிழமையும் எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன். அந்தத் திரைப்படங்களை நீங்களும் பார்த்திருந்தால் உங்கள் பார்வையையும் எழுதலாம். நான் எழுதுவது திரைப்படம் பற்றிய விமர்சனமாக இருக்காது. மேலோட்டமாக படத்தின் கதைச் சுருக்கம் பற்றியும், படத்தின் சூழல் பற்றியும் எழுதுவேன். அத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அதுபற்றிக் கருத்தாடலாம். அல்லது அதில் நடித்த நடிகர்கள் பற்றிய மேலதிக தகவல்களை இணைக்கலாம். தகவட் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். The Holiday (தமிழில்: விடுமுறை) இயக்கம்: Nancy Meyers தயாரிப்பு: Bruce A. Block, Nancy Meyers எழுத்து: Nancy Meyers ந…
-
- 0 replies
- 855 views
-
-
விஜய், ஷங்கருக்கு 'டாக்டர்': கண்டித்து கழுதைகளுக்கு பட்டம்!!! கடலூர்: நடிக் விஜய், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்து குறும்பட இயக்குநர் ஒருவர் கழுதைகளுக்குப் பட்டம் கொடுத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளார். நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் சார்பில் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்கு கடலூரைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் தமிழரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை கண்டிக்கும் விதமாக கடலூரில் கழுதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து நூதன போராட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் எத்தனையோ சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ள…
-
- 21 replies
- 4.6k views
-
-
தங்கர் பச்சானின் தாய் மண், பத்திரக்கோட்டை! மலைக் காற்றில் மணக்கிறது மல்லாக்கொட்டை வாசம். ஆட்டுமந்தைக்கிடையில் கோவணாண்டியாக, அதிரவைக்கிற இயல்பில் சத்யராஜ். செம்மண்ணும் சேற்று மனிதர்களு மாய் இழந்த வாழ்க்கையின் ஈரமான பதிவாக உருவாகிறது தங்கரின் புதிய படம். தன் கலை வாழ்வின் காவிய கட்டத்தில் நிற்கிற சத்யராஜுக்கு இது அசத்தலான அடுத்த கட்டம். ‘‘நான் மாதவ படையாட்சி. தங்கரோட ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவல்தான் இப்போ படமாகுது. சினிமாதான் என் வாழ்க்கை. வில்லனா ஆரம்பிச்சு ஹீரோவாகி பரபரப்பா வாழ்ந்திருக்கேன். இத்தனை காலத்தில் உருப்படியா என்னடா பண்ணினேன்னு உட்கார்ந்து யோசிச்சா, கணக்கு ரொம்ப இடிக்குது. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதி…
-
- 6 replies
- 2.5k views
-
-
சிவாஜி சந்தோஷம்! - ஸ்ரேயா வரும் ஜுன் 15க்குப் பின் இவரது உயரமே வேறு. தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த உதடுகளின் உச்சரிப்புக்கு உரியவராக ஆக இருக்கிறார் ஒரு நடிகை. அவர் தான் ஸ்ரேயா. "சிவாஜி"யில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பிறகு இவரது வாழ்க்கையின் திசையும் போக்கும் மாறிவிட்டன. நட்சத்திர ஒளிவட்டம் இவருக்குப் பின்னே ஒட்டிக் கொண்டு விட்டது. இனி ஸ்ரேயா! எப்படி "சிவாஜி" படத்துக்குத் தேர்வானீர்கள்? நான் நடிச்ச "மழை" படம் பார்த்துட்டுத்தான் ஷங்கர் சார் என்னை அழைச்சார். பொதுவா ஒரு புதுப் படத்துல நடிக்கறதுன்னா அந்த கேரக்டர் கெட்அப் சரியா இருக்கான்னு பார்க்க மேக்கப் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் எல்லாம் எடுப்பாங்க. ஆனா டெஸ்ட்டும் எடுக்கலை. "மழை" படம் பார்த்ததே போதும்னு சொல…
-
- 1 reply
- 1.1k views
-
-
இப்பாட்டை நான் மிகவும் ரசித்தேன். யாழ்கள ரசிகர்களும் இதை தரவிற்க்கம் செய்து பார்த்துக் கேட்டு மகிழ்வுறலாம்! http://rapidshare.com/files/51864168/Venni...n_kaadhalan.avi
-
- 0 replies
- 1.4k views
-
-
-
ஷங்கரின் அடுத்த படத்தின் பட்ஜெட் 120 கோடி!? வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007( 16:49 IST ) ஷங்கர் அடுத்து இந்தியில் படம் இயக்கப்போகிறார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம்..எல்லாம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. யெஸ்..ஹீரோவாக ஷாருக்கான் நடிக்கிறார். ரோபோ படத்தின் அவுட்லைன் சொல்லிவிட்டார் ஷங்கர். ஏற்கனவே கமல்,அஜித் என்று நினைத்து பண்ணப்பட்ட கதை. இப்போது ஷாருக்கானுக்காக சில மாற்றங்களை செய்திருக்கிறார். கேமெராமேனாக மீண்டும் கே.வி.ஆனந்த் பண்ணுகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.120 கோடி பட்ஜெட்டில் ஷாருக்கான் இந்தப்படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். Webdunia .com
-
- 4 replies
- 1.5k views
-
-
ஈழத் தமிழர்களின் இன்னல்களை படம்பிடித்த 'ஆணிவேர்' நெடுங்குருதியின் ஈரம் வற்றாத, பிணவாடைகளின் நாற்றம் நிற்காத, பிஞ்சுகளென்றும் பாராமல் அவைகளின் மேனியை துளைத்தெடுக்கும் கண்களும் கருணையுமற்ற ராணுவ துப்பாக்கிகள், ஓய்வில்லா யுத்தம், ஒங்கி ஒலிக்கும் குண்டுகளின் சத்தம். ஈழத்து மணணில் இன்னும் மாறாத காட்சிகளும் காயங்களும்தான் இவையெல்லாம். இதனை உள்ளது உள்ளபடி சித்தரிக்கும் படம்தான் 'ஆணிவேர்'. தமிழுக்கு 'உதிரிழக்களை' கொடுத்த இயக்குனர் மகேந்திரனின் புதல்வர் ஜான்தான் ஆணிவேரின் அஸ்திவாரம். இவருக்காக தோள் கொடுத்த நட்சத்திரங்கள் நந்தா, மதுமிதா.சமீபத்தில் லண்டனில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ள 'ஆணிவேர்' தமிழ் பத்திரிக்கைகளுக்காக சமீபத்தில் திரையிடப்பட்டது. கிளிநொச்சி…
-
- 14 replies
- 2.6k views
-
-
சூரியா ஜோ தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்கு இருப்பதாக SNS செய்தி சேவையால் அறிய கூடியதாக இருக்கின்றது....
-
- 37 replies
- 6.3k views
-
-
ஐங்கரன் நிறுவனத்தை வாங்கியது ஈரோஸ் தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலானவற்றின் வெளிநாட்டு உரிமையை வாங்கி அவற்றை ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் வெளியிட்டு வரும் ஐங்கரன் நிறுவனம் தாயகம் இணுவிலை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமானது. ஏறத்தாள 600 தமிழ் படங்கள் மற்றும் 25 தயாரிப்பில் உள்ள படங்களின் உரிமை அவர்கள் வசம் உள்ளது. இந்நிலையில் ஐங்கரன் நிறுவனத்தின் 51 வீத பங்குகளை ஈரோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஈரோஸ் நிறுவனம் நீண்டகாலமாக ஹிந்தி திரைப்படங்களை வெளிநாடியில் திரையிட்டு வந்ததுடன் திரைபட தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் உள்ளிட்ட பலதுறைகளிலும் ஆட்சி செலுத்தியும் வந்துள்ளது. இப்போது ஐங்கரன் …
-
- 6 replies
- 3.2k views
-
-
ஹாலிவுட் திரைப்படங்களின் இனவாத பிம்பங்கள் என் தலைமுறையின் பலரைப் போலவே நானும் டார்ஸான், ஃப்ளேஷ் கார்டன், கௌபாய்ஸும் இந்தியர்களும் முதலிய சினிமா உணவுகள் மூலம் வளர்க்கப்பட்டேன். சிறுவயதில் அவைகள் எனக்கு முழுதும் நியாயமானவைகளாகவே பட்டன. டார்ஸான் தான் ஆதி குடிகள் குழுவின் ஏகமனதான தலைவன், ஃப்ளேஷ் கார்டன் நிச்சயம் ஈவிரக்கமற்ற மிங்கை முறியடிக்க வேண்டும், கௌபாய்ஸ் தான் இந்தியர்களை (செவ்விந்தியர்களை) நாகரீகமாக்க வந்தவர்கள் என்றெல்லாம் எண்ணினேன். அந்தப் படங்கள் ஏற்படுத்திய மனத்துடிப்பு, பிரமிக்கத்தக்க சிறப்புக் காட்சிகள், என்னைத் திகைப்புக்குள்ளாக்க நான் அவற்றை நேசிக்கத் தொடங்கினேன். சில வருடங்களுக்குப் பின் அரசியல் பிரக்ஞையுள்ள (அப்படி நம்புகின்றேன்) ஒரு இளைஞனாக அதே படங்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையை அடிப்படையாக கொண்டு 'கேசப்ளங்கா' திரைப்படம் மலையாளத்தில் ஆங்கில கசப்ளங்கா திரைப்படம் உலக அளவில் பாராட்டப்பட்ட, ஆஸ்கர் விருது பெற்ற கேசப்ளங்கா என்ற ஆங்கிலத் திரைப்படத்தை மையமாகக் கொண்டு, மலையாளத்தில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்தியாவிலுள்ள பிரபல திரைப்பட இயக்குநரான ராஜீவ் நாத். மேலும், கேசப்ளங்கா திரைப்படம், இரண்டாவது உலகப் போரைப் பின்னணியாக வைத்து தயாரிக்கப்பட்டது. ஆனால், ராஜீவ் நாத் தனது திரைப்படத்தை இலங்கையை மையமாக வைத்துத் தயாரிக்கத் திட்டமி்ட்டுள்ளார். கேசப்ளங்கா திரைப்படத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் தயாரிக்க முடிவு செய்ததற்கான காரணம் குறித்து ராஜீவ் நாத்திடம் கேட்டபோது, இது மொழிமாற்றம் செய்ய…
-
- 1 reply
- 901 views
-
-
நான் உற்சாக மனுஷி!-அசின் குறுகிய காலத்தில் நம்பர் ஓன் இருக்கையை நெருங்கியிருப்பவர் அசின். இந்த மலையாளம் பெண் குட்டிதான் தமிழ் இளைஞன் கனவில் ஓடும் மான் குட்டி. ஆமாம்.. இன்றைய இளவட்டங்களின் இதயங்களில் ஒட்டியிருக்கும் பிசின் இந்த அசின் தான். முதல் வரிசை நாயகர்களுடன் ஜோடி, முதல் இடத்தை நோக்கிப் போட்டி... என்ன உணர்கிறார் அசின்? "ரொம்ப சந்தோஷம் தான். ஆனா அதுவே கர்வமா மாறிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். இது ஒரே நாள்ல நடந்த விஷயமல்ல. படிப்படியா வளர்ந்து கிடைச்ச பெருமை." இந்த 2007ன் திட்டம் என்று ஏதாவது அசினுக்கு உள்ளதா? "2005ல் "உள்ளம் கேட்குமே", "கஜினி", "சிவகாசி", "மஜா" படங்கள்ல நடிச்சேன். 2006-ல் "வரலாறு" தெலுங்குல "அன்னாவரம்". இந்த வருஷம் தொடங்கின போத…
-
- 1 reply
- 1.1k views
-
-
நடிப்பு அலுப்பதில்லை!-ரகுவரன் தமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர் ரகுவரவன். தமிழக திரையுலகின் எந்த தட்ப வெப்பமும் இவரைப் பாதித்ததில்லை. வணிகம் வாய்ப்பு என்கிற குறுகிய வட்டம் இவரை ஆக்கிரமித்ததில்லை. படங்கள் எப்போதும் தன்னைத் தேடி வரும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். சில நேரம் வரிசையாகப் படங்கள், சில நேரம் ஆள் காணாமல் போய்விடுகிறார். ஏனிப்படி? இனி ரகுவரன்..! "இப்போ "தீபாவளி", "பீமா", "சிவாஜி" இருக்கு. எனக்கு நடிப்பு என்னைக்குமே அலுக்கிறதில்லை. நான் எங்கெங்கு சுற்றினாலும் புறப்பட்ட இடத்துக்கு வந்தாகணும். அப்படி வந்து சேர்ற இடம் சினிமா தவிர எனக்கு வேறு இடம் இல்லை. எப்பவும் யாராவது கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நீங்கதான் இந்த ரோலைப் பண்ணணும்…
-
- 0 replies
- 949 views
-
-
பாவ்னா-அஜீத்.. பிலிம்பேர் ஹைதராபாத்தில் நடந்த 54வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் அஜீத் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. பிலிம்பேர் பத்திரிக்கையின் சார்பில் வழங்கப்பட்டு வரும் திரைப்பட விருதுகள் இந்திய திரையுலகினர் மத்தியில் கெளரவமாக நினைக்கப்படுகிறது. 54வது பிலிம்பேர் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சிறந்த நடிகராக அஜீத், நடிகையாக பாவனா, இயக்குநராக வசந்த பாலன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். சிறந்த படமாக வெயில் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த பாடகராக கானா உலகநாதனும், பாடகியாக ஷ்ரியா கோஷலும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த சப்போர்ட்டிங் நடிகராக பசுபதியும், சிறந்த சப்போர்ட்…
-
- 7 replies
- 2.1k views
-
-
பனங்காய்ப் பணியாரம் இனிய யாழ்கள உறவுகளுக்காக எனது சித்திரை இளவேனில் கொண்டாட்டப் பணியாரம் http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=24 சுவைக்கலாம் வாங்க... உங்கள் கருத்தை அள்ளி வழங்கி உலகம் எங்கும் சுவையூட்டுக. அன்புடன் தமிழ்வானம்
-
- 14 replies
- 3.3k views
-
-
ஹாரி பாட்டரும் ஃபீனிக்ஸ் கட்டளையும். புதன், 25 ஜூலை 2007( 12:13 IST ) டேனியல் ராடிலிப், ருபர்ட் கிரின்ட், எம்மா வாஸ்டன் அலனா போன்அம் கஸ்ட்டர், மைக்கேல் கம்பான், ரிச்சர்ட் கிரிப்பித்ஸ், கேரி லுக்குமேன் நடிப்பில், மைக்கேல் கோல்டன் பெர்க் திரைக்கதையில் ஸ்லாவோமிர் இட்ஜிலாக் ஒளிப்பதிவில், டேவிட்யாட்ஸ் இயக்கியுள்ள படம். தயரிப்பு வார்னர் பிரதர்ஸ் தமிழில் வெளியிட்டுள்ள நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ். ஜெ.கே. ரெளலிங் என்கிற பெண் எழுத்தாளர் எழுதிய 'ஹாரிபாட்டர்' கதைகள் ஆங்கிலத்தில் சக்கைப்போடு போட்டு விற்பனையில் சாதனை படைத்தவை. அந்தக் கதைகளை திரைப்படங்களாக உருவாக்கியும் வசூலில் வரலாறு படைத்து வருகிறார்கள். 'ஹாரிபாட்டர்' ரகப் படங்களில் இப்போது வந்திருக்கும் பட…
-
- 0 replies
- 931 views
-
-
-
வீராப்பு - விமர்சனம் சனிஇ 28 ஜூலை 2007( 15:57 ) சுந்தர்.சி, கோபிகா, பிரகாஷ்ராஜ், சுமித்ரா,தேஜாஸ்ரீ,சந்தானம், ரமேஷ் வைத்யா நடிப்பில் டி. இமான் இசையில் கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவில் பத்ரி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஹோம் மீடியா பி. லிமிடெட். பிரகாஷ்ராஜ் கண்டிப்பான ஆசிரியர். கணக்கில் புலி. இந்த உலகத்தில் நடக்கும் எல்லாமே ஏதோ ஒரு கணக்கில்தான் அடங்கும் என்பது அவரது நம்பிக்கை. மகன் சுந்தர்.சி-யை கணக்கில் பெரிய மேதையாக ஆக்கவேண்டும் என்பது அவர் கனவு. ஆனால் சுந்தர்.சி-க்கோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம். தன் எண்ணத்துக்கு மாறாக மகன் இருக்கிறானே என்று மகனை கடுமையாகத் தண்டிக்கிறார். கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்காததற்கு மகனை விளாசஇ மகனோ தன்னுடன் ஒப்பிட்டு பே…
-
- 0 replies
- 1k views
-