வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
நான் உற்சாக மனுஷி!-அசின் குறுகிய காலத்தில் நம்பர் ஓன் இருக்கையை நெருங்கியிருப்பவர் அசின். இந்த மலையாளம் பெண் குட்டிதான் தமிழ் இளைஞன் கனவில் ஓடும் மான் குட்டி. ஆமாம்.. இன்றைய இளவட்டங்களின் இதயங்களில் ஒட்டியிருக்கும் பிசின் இந்த அசின் தான். முதல் வரிசை நாயகர்களுடன் ஜோடி, முதல் இடத்தை நோக்கிப் போட்டி... என்ன உணர்கிறார் அசின்? "ரொம்ப சந்தோஷம் தான். ஆனா அதுவே கர்வமா மாறிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். இது ஒரே நாள்ல நடந்த விஷயமல்ல. படிப்படியா வளர்ந்து கிடைச்ச பெருமை." இந்த 2007ன் திட்டம் என்று ஏதாவது அசினுக்கு உள்ளதா? "2005ல் "உள்ளம் கேட்குமே", "கஜினி", "சிவகாசி", "மஜா" படங்கள்ல நடிச்சேன். 2006-ல் "வரலாறு" தெலுங்குல "அன்னாவரம்". இந்த வருஷம் தொடங்கின போத…
-
- 1 reply
- 1.1k views
-
-
நடிப்பு அலுப்பதில்லை!-ரகுவரன் தமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர் ரகுவரவன். தமிழக திரையுலகின் எந்த தட்ப வெப்பமும் இவரைப் பாதித்ததில்லை. வணிகம் வாய்ப்பு என்கிற குறுகிய வட்டம் இவரை ஆக்கிரமித்ததில்லை. படங்கள் எப்போதும் தன்னைத் தேடி வரும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். சில நேரம் வரிசையாகப் படங்கள், சில நேரம் ஆள் காணாமல் போய்விடுகிறார். ஏனிப்படி? இனி ரகுவரன்..! "இப்போ "தீபாவளி", "பீமா", "சிவாஜி" இருக்கு. எனக்கு நடிப்பு என்னைக்குமே அலுக்கிறதில்லை. நான் எங்கெங்கு சுற்றினாலும் புறப்பட்ட இடத்துக்கு வந்தாகணும். அப்படி வந்து சேர்ற இடம் சினிமா தவிர எனக்கு வேறு இடம் இல்லை. எப்பவும் யாராவது கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நீங்கதான் இந்த ரோலைப் பண்ணணும்…
-
- 0 replies
- 952 views
-
-
பாவ்னா-அஜீத்.. பிலிம்பேர் ஹைதராபாத்தில் நடந்த 54வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் அஜீத் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. பிலிம்பேர் பத்திரிக்கையின் சார்பில் வழங்கப்பட்டு வரும் திரைப்பட விருதுகள் இந்திய திரையுலகினர் மத்தியில் கெளரவமாக நினைக்கப்படுகிறது. 54வது பிலிம்பேர் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சிறந்த நடிகராக அஜீத், நடிகையாக பாவனா, இயக்குநராக வசந்த பாலன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். சிறந்த படமாக வெயில் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த பாடகராக கானா உலகநாதனும், பாடகியாக ஷ்ரியா கோஷலும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த சப்போர்ட்டிங் நடிகராக பசுபதியும், சிறந்த சப்போர்ட்…
-
- 7 replies
- 2.1k views
-
-
பனங்காய்ப் பணியாரம் இனிய யாழ்கள உறவுகளுக்காக எனது சித்திரை இளவேனில் கொண்டாட்டப் பணியாரம் http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=24 சுவைக்கலாம் வாங்க... உங்கள் கருத்தை அள்ளி வழங்கி உலகம் எங்கும் சுவையூட்டுக. அன்புடன் தமிழ்வானம்
-
- 14 replies
- 3.3k views
-
-
ஹாரி பாட்டரும் ஃபீனிக்ஸ் கட்டளையும். புதன், 25 ஜூலை 2007( 12:13 IST ) டேனியல் ராடிலிப், ருபர்ட் கிரின்ட், எம்மா வாஸ்டன் அலனா போன்அம் கஸ்ட்டர், மைக்கேல் கம்பான், ரிச்சர்ட் கிரிப்பித்ஸ், கேரி லுக்குமேன் நடிப்பில், மைக்கேல் கோல்டன் பெர்க் திரைக்கதையில் ஸ்லாவோமிர் இட்ஜிலாக் ஒளிப்பதிவில், டேவிட்யாட்ஸ் இயக்கியுள்ள படம். தயரிப்பு வார்னர் பிரதர்ஸ் தமிழில் வெளியிட்டுள்ள நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ். ஜெ.கே. ரெளலிங் என்கிற பெண் எழுத்தாளர் எழுதிய 'ஹாரிபாட்டர்' கதைகள் ஆங்கிலத்தில் சக்கைப்போடு போட்டு விற்பனையில் சாதனை படைத்தவை. அந்தக் கதைகளை திரைப்படங்களாக உருவாக்கியும் வசூலில் வரலாறு படைத்து வருகிறார்கள். 'ஹாரிபாட்டர்' ரகப் படங்களில் இப்போது வந்திருக்கும் பட…
-
- 0 replies
- 933 views
-
-
-
வீராப்பு - விமர்சனம் சனிஇ 28 ஜூலை 2007( 15:57 ) சுந்தர்.சி, கோபிகா, பிரகாஷ்ராஜ், சுமித்ரா,தேஜாஸ்ரீ,சந்தானம், ரமேஷ் வைத்யா நடிப்பில் டி. இமான் இசையில் கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவில் பத்ரி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஹோம் மீடியா பி. லிமிடெட். பிரகாஷ்ராஜ் கண்டிப்பான ஆசிரியர். கணக்கில் புலி. இந்த உலகத்தில் நடக்கும் எல்லாமே ஏதோ ஒரு கணக்கில்தான் அடங்கும் என்பது அவரது நம்பிக்கை. மகன் சுந்தர்.சி-யை கணக்கில் பெரிய மேதையாக ஆக்கவேண்டும் என்பது அவர் கனவு. ஆனால் சுந்தர்.சி-க்கோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம். தன் எண்ணத்துக்கு மாறாக மகன் இருக்கிறானே என்று மகனை கடுமையாகத் தண்டிக்கிறார். கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்காததற்கு மகனை விளாசஇ மகனோ தன்னுடன் ஒப்பிட்டு பே…
-
- 0 replies
- 1k views
-
-
இரண்டு கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால்இ அன்றைய தினம் மேற்படி இரு ஹீரோக்களின் ரசிகர்களும்இ முட்டி மோதிக் கொள்வது ரொம்பவும் சகஜமான விஷயம். ஆனால்இ ஒரே படத்தினுடைய நாயகனின் ரசிகர்களும் நாயகியின் ரசிகைகளும் கட்_அவுட் வைப்பதில் முட்டல் மோதலில் ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான். அஜித்_த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ‘கிரீடம்’ பட ரிலீஸின் போதுதான் இப்படியரு களேபரம் அரங்கேறியிருக்கிறது. த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் ஆங்காங்கே போஸ்டர் மற்றும் கட்அவுட்கள் வைக்க முயன்றபோதுஇ அஜித் ரசிகர்கள் அதைத் தடுத்ததோடுஇ கிழித்துஇ அடித்தும் விரட்டி இருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை நம்மிடம் விரிவாக விவரித்தார் த்ரிஷா நற்பணி மன்றத் தலைவி ஜெஸி. ‘‘ஆரம்பத்தில் நற்ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
எந்த அலையிலும் கவிழ்ந்து விடாமல் குடைசாயாமல் தன் நகைச்சுவைப் படகில் பயணித்து வருபவர் விவேக். அவரது சிரிப்பூட்டும் திறமைக்கும் அண்மை உதாரணம் 'சிவாஜி' தனக்கென தனியிடம் பெற்று தனி ஆளுமையுடன் வளர்ந்துவிட்ட விவேக்குடன் ஒரு சந்திப்பு. சிரிக்க வைப்பது உங்கள் இயல்பா? சினிமாவுக்காகவா? நிஜத்தில் எனக்கு ஹியூமர் சென்ஸ் உண்டு. இதை நான் சொல்லலை பல பேர் சொன்ன கருத்துங்க நம்புங்க. நான் இருக்கிற இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும். என்னை சுற்றி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும். இது வளர்ந்து ஹியூமர் க்ளப் சினிமான்னு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. நான் விரும்பிய இடம் இதுதான். ஆந்தக்கால கலைவாணர் போல இந்தக் கால காமெடியர்களுக்கு மரியாதை இல்லையே ஏன்? எப்படி மரியாதை வரும்? நடிக…
-
- 4 replies
- 1.7k views
-
-
எத்தனை 'அட்டு' படங்களில் நடித்து வரிசையாக பிளாப்புகளை கொடுத்தாலும் பிரம்மாண்டமான ஓபனிங் கலெக்சன் கொடுப்பதில் "கிங்" என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் அஜீத்குமார். கிரீடம் திரையட்ட திரையரங்கெல்லாம் திருவிழாக் கோலம். ஏகப்பட்ட பப்ளிசிட்டியுடனும் எதிர்பார்ப்புடனும் கடந்த மாதம் வெளியான சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார் தல. படம் பற்றிய டிட்-பிட்ஸ் : - அஜித்குமார் சூடும் கிரீடம் என்று படம் விளம்பரப்படுத்தப் பட்டாலும் கதை ராஜ்கிரணின் கனவில் ஆரம்பித்து, அவன் கனவு கலையும் இறுதிக் காட்சியில் முடிகிறது. கதையின் நாயகன் ராஜ்கிரணே. மாஸ் ஹீரோவை போட்டு படமெடுத்தும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். - முகவரி …
-
- 13 replies
- 2.7k views
-
-
தமிழ் சினிமா இதுவரை... <-அயல் நாட்டில் பரிசு பெற்ற முதல் படம் வீரபாண்டிய கட்டபொம்மன். 1959-ல் பி, ஆர், பந்துலு தயாரித்து இயக்கிய பத்மினி பிக்சர்ஸ் வீரபாண்டிய கட்ட பொம்மன் வண்ணப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்து இங்கிலாந்தில் டெக்னிக் கலர் பிரிண்ட் எடுக்கப்பட்டது, சக்தி கிருஷ்ணசாமி எழுதிய பிரபல நாடகம் இது, 1960-ல் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க-ஆசிய பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் சிறந்த நடிகராக சிவாஜி கணேசனும், சிறந்த இசைமைப்பாளாராக ஜீ, ராமநாதனும் தேர்ந்தேடுக்கப்பட்டு வெள்ளி பருந்து பரிசு பெற்றார்கள் இப்படத்திற்கு இந்திய அரசாங்கம் பிராந்திய சான்றிதழ் அளித்தது. <-1940 ஆண்டு முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் வெளிவந்தது, அந்த படம் உத்தமபுத்தி…
-
- 0 replies
- 6.1k views
-
-
சிவாஜி ட்ரெயிலருக்காக விட்டுக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்! "காக்க காக்க" படத்தின் மூலம் பா°ட் கட்டிங் (குயளவ ஊரவவiபே) என்ற யுக்தியை எடிட்டிங்கில் புகுத்தியவர் ஆண்டனி. அதனை தொடர்ந்து °டைலான படங்களை விரும்புகிற இயக்குனர்களுக்கு இவர்தான் ஆ°தான எடிட்டர். இவர் பணிபுரியும் படங்களின் ட்ரெயிலர் காட்சிகளை இயக்குனர் இல்லாமலேதான் கட் பண்ணுவார். மேலும் அதற்கான இசையையும் இவரே ஏதாவது ஆங்கில பட சி.டி அல்லது ஆல்பத்திலிருந்து எடுத்து பயன்படுத்தி கொள்வார். இதற்கு ஒப்புக் கொண்டு தான் இயக்குனர்கள் அவரை ஒப்பந்தம் செய்வார்கள். "சிவாஜி" படத்துக்கும் இவர்தான் எடிட்டர். படம் முடிந்த நிலையில் மார்ச் முதல் வாரம் படத்துக்கான ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடக்கப் போகிறது. அதற்காக டி.வி மற்ற…
-
- 351 replies
- 34.9k views
-
-
பிரபல மாண்டலின் இசைக் கலைஞர் யு.சீனிவாஸின் தம்பி மாண்டலின் யு.ராஜேஷுக்கும், நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் திருப்பதியில் கல்யாணம் முடிந்து விட்டது. இந்தத் திருமணத்தை விரைவில் இருவரும் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளனர். ரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு மளமளவென நிறையப் படங்களில் நடித்து முடித்து விட்டார். முன்னணி நடிகையாக தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வரும் மீரா ஜாஸ்மின் அவ்வப்போது கிசுகிசுக்களிலும், சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். பல்வேறு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட மீரா ஜாஸ்மின், மலையாள இயக்குநர் லோகிததாஸுடன் படு நெருக்கமாக இணைத்துப் பேசப்பட்டார். இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகக் கூட கூறப்பட்டது. கடைசிய…
-
- 0 replies
- 1.5k views
-
-
இதை பாருங்கள் http://tamilvideo.info/view_video.php?view...amp;category=mr
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே... என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட சினிமா குப்பை செய்திகளால், யாழ்கள வண்ணத்திரைப்பகுதியை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி. யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய தமிழ் சினிமாவை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய சினிமா செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம். இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும்.
-
- 27 replies
- 5.1k views
-
-
நமீதா டூ பீஸ் - மனசு 'பீஸ் பீஸ்'! 6.2 அடி சூரத் 'குதிரை' நமீதாவை, டூ பீஸ் டிரஸ்ஸில் பார்த்தால் எப்படி இருக்கும். அதைப் பார்க்க 'கெட்டவனுக்காக' காத்திருக்க வேண்டும். கவர்ச்சிக்கும், நமீதாவுக்கும் ரொம்ப தொலைவு இல்லை. கவர்ச்சி காட்டாமல் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட நமீதாவை படு ஓப்பன் கிளாமரில் தனது கெட்டவன் படத்தில் சிம்பு நடிக்க வைத்துள்ளாராம். வல்லவனுக்குப் பிறகு கெட்டவனாகியுள்ள சிம்பு, இப்படத்தில் நமீதாவை நடிக்க வைத்துள்ளார். நமீதாவும் இதுவரை இல்லாத அளவுக்கு தடபுடலாக கிளாமர் காட்டி திக்குமுக்காட வைத்துள்ளாராம். கெட்டவனில் நமீதா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தபோதே, அப்படீன்னா 'அது' நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
'நம்பிக்கையூட்டும் முயற்சிகள், அவ நம்பிக்கை ஏற்படுத்தும் வளர்ச்சி விகிதம்.' 2007-ம் ஆண்டின் முதல் ஆறுமாதகால தமிழ் சினிமாவை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். லாப ரீதியாக கணிக்கும்போது, மற்ற எந்த வருடத்தையும் விட 2007 அதிக வருவாயை ஈட்டியுள்ளது. பாலிவுட்டின் கலெக்ஷ்னை கோலிவுட் இந்த ஆறுமாதத்தில் தாண்டி விட்டது எனலாம். இந்த வருடம் ஜனவரி ஒன்று முதல் ஜுன் முப்பதுவரை 50 படங்கள் ரிலீஸாகியுள்ளன. எண்ணிக்கையில் பார்க்கும்போது இது சென்ற வருடத்தைவிட (42) எட்டு படங்கள் அதிகம். வெற்றி பெற்ற படங்களின் விகிதமும் அதிகம் என்பது சந்தோஷமான விஷயம். இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் விஜய்யின் 'போக்கிரி.' தெலுங்கு ரீ-மேக்கான இதன் தாளம் போட வைக்கும் பாடல்கள், அசினின் நடிப்பு, விஜய்யி…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
வடிவேலு ஹீரோவாக நடித்த முதல் படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' யில் அவருக்கு இரண்டு ஜோடிகள். ஹீரோவாக இவரது இரண்டாவது படம் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்.' தம்பி ராமையா இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலுக்கு மூன்று ஜோடிகள். இளம் ஹீரோக்களை மூச்சுக் திணற வைக்கும் அந்த மூன்று நடிகைகள் தீதா சர்மா, சுஜா மற்றும் தீபு. இந்தப் படத்தின் பாதி கதை இந்திரலோகத்திலும் மீதி கதை பூலோகத்திலும் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்திரலோகம் போன்ற பிரமாண்டமான அரங்கு இந்தப் படத்திற்காக போடப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டுடியோவில் இந்த அரங்கை அமைத்தவர் தோட்டா தரணி. ரம்பையான தீதா சர்மா வடிவேலுவை நினைத்து 'நானொரு தேவதை, நாட்டிகை தாரகை....' என பாடும் காட்சி இந்த அரங்கில் எடுக்கப்பட்டது. ஒளிப்ப…
-
- 2 replies
- 2k views
-
-
ஏஞ்சலினா ஜோலி, சுஷ்மிதாசென், பூஜா இப்போது ஸ்ரேயா. இவர்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் நால்வருமே குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். தனது பிறந்த நாளில் சௌமியா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார் பூஜா. சௌமியாவுக்கான அத்தனை செலவும் பூஜாவினுடையது. ஸ்ரேயாவும் இப்போது இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். மேலும் இவரது அம்மாவும், சகோதரரும் தலா ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளனர். தத்தெடுத்த குழந்தைகளின் கல்வி, உணவு மற்றும் மருத்துவச் செலவுகளை இந்த நடிகைகள் ஏற்றுள்ளனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கான ஜனங்கள் இருக்கும் தேசத்தில் இவர்களின் செயல் பாராட்டத்தக்கது. (அதேநேரம், சினிமா நட்சத்திரங்கள் போன்ற குறிப்பிட்ட சிலரிடம் கோடிக்கணக்கில் பணம் சேர்வதுதான் வ…
-
- 23 replies
- 3.6k views
-
-
பிரபல ஒளிப்பதிவு இயக்குனரும், 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே போன்ற வெற்றி படங்க்ளை இயக்கியவருமான இவர் இலண்டனில் இவரது அடுத்த படமான "தாம் தூம்" படப்பிடிப்பின் போது மாரடைப்பால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது இவருக்கு வயது 42. ஒளிப்பதிவு இயக்குனர் ஜீவா அவர்களே, நாம் இழந்தது ஒரு மனிதனை அல்ல, தமிழ் சினிமாவின் ஒரு நல்ல தூரிகையை. http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...june/260607.asp
-
- 18 replies
- 3.7k views
-
-
அண்மையில் Will Smith நடித்த "The Pursuit of Happyness" என்ற ஆங்கில படம் பார்த்தேன். இது ஒரு உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். அத்துடன் முதன் முதலாக Will Smith சோகமாக நடித்த படம் கிரிஸ் ஒரு சாதாரண விற்பனை பிரதிநிதி, வேலை பார்க்கும் மனைவி, பள்ளிக்கு போகும் ஒரே மகன் மற்றும் வழமையான நடுத்தரவர்க்கத்தின் சுமைகள் என அவன் வாழ்க்கை படகு மெதுவாக நகருகிறது. கையில் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்து ஒரு தொகை மருத்துவ உபகரணங்களை தன் வீடு முழுவதும் வாங்கிக் குவிக்கிறான், அவற்றை தன்னால் விற்க முடியும் அதனால் தன் வாழ்க்கை பாதை மாறும் என்ற நம்பிக்கையுடன். அது அவனது வாழ்க்கை பாதையை மாற்றியது என்னவோ உண்மைதான். அனால் அது அவன் நினைத்த மாதிரியல்ல! வாங்கிய பிறகு தான் அவன்…
-
- 3 replies
- 1.7k views
-
-
திரிஷாவுடன் இணைந்து நடிக்க தயங்கி பல ஹீரோக்கள் அவர் நடிக்கும் அபி படத்தில் நடிக்காமல் ஓடுகிறார்களாம். பிரகாஷ் ராஜ் தயாரிக்க, ராதா மோகன் இயக்க உருவாகும் புதிய படம் அபி. அழகிய தீயே, மொழி ஆகிய இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் இணைகிறார்கள் பிரகாஷ் ராஜும், ராதா மோகனும். பல பெயர்களைப் பரிசீலித்து கடைசியில் அபி என்ற பெயரை முடிவு செய்துள்ளனராம் பிரகாஷ் ராஜும், ராதா மோகனும். கதையையும், படத்தின் பெயரையும் வெற்றிகரமாக முடித்து விட்ட இருவராலும், ஹீரோவைத்தான் இதுவரை இறுதி செய்ய முடியவில்லையாம். அபி படத்தில் நாயகியாக நடிப்பவர் திரிஷா. வழக்கமாக பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வரும் படத்தில் ஹீரோயினுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். எனவே அபி படத்தில…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாரில் திரிஷாவுக்கு விழுந்த 'பளார்'!! பார்ட்டிக்குப் போய், பெரிய இடத்துப் பெண்ணுடன் மோதி, பளார் பளார் என அறை வாங்கித் திரும்பியுள்ளார் திரிஷா. பார்ட்டிகளும் (தண்ணி பிளஸ் டான்ஸ்), திரிஷாவையும் எப்போதும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஏற்கனவே மூன்று முறை மப்பில், தள்ளாடி போலீஸிடம் பிடிபட்டு திரும்பியவர் (திருந்தாமல்) திரிஷா. சில மாதங்களுக்கு முன்பு கிழக்குக் கடற்கரை சாலையில் விஜய் வீட்டுக்கு இரண்டு தெரு முன்பாக, நடுத் தெருவில் தோழியர்களுடன் மப்பும், மந்தாரமுமாக ஆட்டம் போட்டு போலீஸிடம் திரிஷா மாட்டி மீண்டது நினைவிருக்கலாம். இதேபோல அடிக்கடி பார்ட்டிகளில் ஆட்டம் போட்டு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது திரிஷாவுக்கு வழக்கமாகி விட்டது…
-
- 3 replies
- 2k views
-
-
'ஹேராம்' படத்தில் கமலின் ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி. பாலிவுட்டின் முடிசூடா ராணி. இவரது திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் மும்பையில் ரகசியமாக நடந்தது. ராணி முகர்ஜி ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா போல் பேரழகி இல்லை. பிபாஷா பாசு, மல்லிகா ஷெராவத் மாதிரி கவர்ச்சியானவரும் அல்ல. ஆனால், ராணி முகர்ஜி நடிப்பில் மகாராணி. 'பிளாக்' படம் இவரது நடிப்புக்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ராணி முகர்ஜிக்கும் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆதித்யா சோப்ரா பிரபல இந்தி தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் மகன். பதினொன்று வருடங்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர்.…
-
- 4 replies
- 2k views
-