Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. "தேன்கூடு" பல முக்கியஸ்தர்களின் கருத்துக்கள்.. http://www.sankathi24.com/news/29439/64//d,fullart.aspx

  2. அஜித் குமார் முதல் அசோக் செல்வன் வரை... ஒரு படத்தில் மட்டும் நடித்த ஹீரோக்கள் #2017Rewind 2017... நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு நல்ல வருடமாக இருந்திருக்கும். அதேபோல், கலைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் கோலிவுட்டில் கால் பதித்திருக்கும் புதுமுக நடிகர்களுக்கும் சிறந்த வருடமாக இருந்திருக்கும். அதேசமயம், சூப்பர் ஸ்டாருக்கும் உலக நாயகனுக்கும் இந்த வருடம் படம் இல்லை என்றாலும் அரசியல் பிரவேசத்தால் மக்களிடம் தொடர்பிலேயே இருந்தனர். ஆனால், இந்த வருடம் பெரும்பாலான ஹீரோக்களுக்கு ஒரே ஒரு படம்தான் வெளியாகி உள்ளது. அந்த ஹீரோக்களின் பட்டியல் இதோ... அஜித் குமார் : 'தல' அஜித் - சிவா கூட்டணியில் மிகுந்…

  3. வாத்தி - சினிமா விமர்சனம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VAATHI OFFICIAL TASER நடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா. இயக்குனர்; வெங்கி அட்லுரி; படத்தொகுப்பு - நவீன் நூலி; இசை - ஜீ.வி.பிரகாஷ் சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு…

  4. பட மூலாதாரம்,X/@THEDEVERAKONDA 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிங்டம் படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் தின்னனூர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கவுதம் தின்னனூர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான ஜெர்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். விஜய் தேவரகொண்டா கல்கி படத்தில் கேமியோ பாத்திரத்தில் தோன்றிய பிறகு, வெளியாகியிருக்கும் அடுத்த படம் இது. இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சூரி (விஜய் தேவரகொண்டா) சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி போன தனது அண்ணன் சிவாவை ( சத்யதேவ்) தேடி செல்கிறார். அவரது அண்ணன் இலங்கையில் பழங்குடியினரின் தீவில் வாழ்ந்து வருகிறார். அந்த தீவில் சூரி ஒரு அண்டர்கவர…

  5. தமிழ் சினிமா 2016-ன் 10 நிகழ்வுகள்: பிரச்சினை முதல் பேரிழப்பு வரை 2016ம் ஆண்டு தமிழ் திரையுலகில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் பலராலும் கவனிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட 10 முக்கிய நிகழ்வுகளின் பட்டியல் இதோ! நடிகர் சங்கப் பிரச்சினை நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்றவுடன், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தது. ஆனால், இந்தாண்டும் அதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது எனச் சொல்லலாம். சரத்குமார் உள்ளிட்ட பழைய நிர்வாகிகள் கணக்குகளை இன்னும் சரிவர ஒப்படைக்கவில்லை என்று புதிய நிர்வாகம் குற்றம்சாட்டியது.…

  6. திரை விமர்சனம்: மீன் குழம்பும் மண் பானையும் மகனைப் பிரசவித்துவிட்டு இறந்துபோகிறார் அண்ணாமலையின் (பிரபு) மனைவி. கைக்குழந்தையுடன் மலேசியாவுக்குப் புலம்பெயரும் அவர், அங்கே மீன் குழம்பும் மண் பானையும் என்ற பாரம்பரிய உணவகம் நடத்திப் பணக்காரர் ஆகிறார். மகனை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக் கும் அவரின் தியாகத்தை அறியாதவர் அவரது மகன் கார்த்திக் (அறிமுகம் காளிதாஸ்). கல்லூரியில் பயிலும் இவருக்கு சக மாணவி பவித்ரா (ஆஷ்னா சாவேரி) மீது காதல். காதலில் ஏற்படும் சிக்க லால் அப்பாவுக்கும் மகனுக் கும் இடையே பிரச்சினை. ஒரு வரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் அவர் களுக்கு வழிகாட்டுகிறார் வெள் ளுடை மகான் (கமல்). அவர் களுடைய ஆத்…

  7. பூனம் பாண்டேயின் 'ஹோலி' வீடியோ “2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்றால் எனது ஆடைகளை அவிழ்ப்பேன்” என, அறிவித்து அதிர்ச்சி கொடுத்த, அப்போது மொடலாக இருந்த பூனம் பாண்டே பற்றி இணைய உலகில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதனைத் தொடர்ந்து, பல அரைகுரை ஆபாச வீடியோக்களை வெளியிட்டு ஹிந்தித் திரையுலகிலும் நடிகையாக அறிமுகமானார். இந்நிலையில், 'ஹோலி' பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சில தினங்களுக்கு முன்பாகவே, “என்னுடன் ஹோலி கொண்டாடத் தயாரா” என ஒரு ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, பிகினி உடையில் 55 விநாடிகள் ஓடக் கூடிய ஒரு வீடியோவை தனது யூ-டியூபில் வெளியிட்டு புதிய பரபரப்…

  8. திரை விமர்சனம்: காஸி நான்கு போர்களைச் சந்தித்துள்ள இந்தியாவில் போர் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ள ‘காஸி’ முக்கியத்துவம் பெறுகிறது. 1971-ம் ஆண்டு நடந்த போருக்கு முந்தைய காலகட்டம். கிழக்கு பாகிஸ் தானில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான ஒடுக்குதலை நிகழ்த்துகிறது. எந்த நேரமும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல். இந்தச் சமயத்தில் இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் அதிரடித் தாக்குதல் நடத்தவிருக்கிறது என்னும் செய்தி கடலோரக் காவல் படைக்குக் கிடைக்கிறது. பாகிஸ்தானின் திட்டத்தைக் கண்டறிந்து அதை …

  9. மரணமடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் உடலில் ‘மெத்தைல்’ கலந்த மது இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மலையாளத்தில் கதாநாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மறுமலர்ச்சி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், ‘ஜெமினி’, ‘மழை’, ‘வேல்’, ‘ஆறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை நேற்று திடீரென மோசமாகி மருத்…

  10. பட மூலாதாரம்,ILAYARAJA / INSTAGRAM 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20000த்துக்கும் அதிகமான பாடல்கள் உருவாக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதேபோல் ஒட்டுமொத்த உலகத்தின் வாராந்திர சராசரி பாடல் கேட்கும் அளவைவிட, இந்தியர்கள் பாடல் கேட்கும் வாராந்திர சராசரி அளவு அதிகம். குறிப்பாக இந்திய பொழுதுபோக்குத் துறையில் அங்கம் வகிக்கும் இசைத் துறையின் வருடாந்திர வருமானமே பல ஆயிரம் கோடிகள் என தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதே நேரம் இதே இசைத் துறையில் காப்புரிமை என்பது பெரும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ நிறுவனம் உட்பட சில நிறு…

  11. ''எல்லோரும் ஈழத்துக்கு வரச்சொல்லி கூப்பிடுறாங்க'' - 'மேதகு' குட்டிமணி உ. சுதர்சன் காந்திசுரேஷ் குமார் R நடிகர் குட்டிமணி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பயோபிக்கான, 'மேதகு' படத்தில் பிரபாகரனாக நடித்த குட்டிமணியின் பேட்டி. விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பயோபிக் 'மேதகு'. தமிழீழ திரைக்களம…

  12. நடிகை சரோஜா தேவி காலமானார்! நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக தனது 87 ஆவது வயதில் காலமானார். https://athavannews.com/2025/1439016

  13. இது சவாலான நேரம்: சமந்தா மின்னம்பலம்2022-04-18 தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் அவர் நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' விரைவில் வெளிவர இருக்கிறது. தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். திருமணம் செய்து கொண்ட பின்னும் சமந்தா முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில்தான் இருக்கிறார். கணவருடன் பிரிவு அறிவித்த பின்னும் சமந்தாவின் சினிமா வாய்ப்புக்கள் குறையவில்லை. இருந்தபோதிலும் தன்னை எப்போதும் பொதுவெளியில் பரபரப்புக்குரிய நடிகையாக வைத்துக்கொள்ளுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆடை குறைப்பு செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிகமாகவ…

  14. பொங்கலுக்கு என்னென்ன படங்கள் வெளியீடு? மின்னம்பலம்2022-01-08 ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியாபட் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்', படம், பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்த படங்கள் சங்கராந்தி விடுமுறை தினத்திற்காக வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படமும் பொங்கல் விடுமுறையை ஒட்டி இந்த மாதம் 13ஆம் தேதி…

  15. மீண்டும் கமலோடு இணைகிறேனா? - கவுதமி விளக்கம் மீண்டும் கமலோடு இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாக வெளியான செய்திக்கு கவுதமி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். நடிகர் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த கவுதமி, சமீபத்தில் அவரிடமிருந்து பிரிந்து வாழத் தொடங்கியுள்ளார். மேலும், கமலைப் பிரிந்தது ஏன் என்று விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் கமலோடு கவுதமி இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாக சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அதில் நடிகை கௌதமி மீண்டும் நடிகர் கமலுடன் நெருக்கம் காட்டுவதாகவும், இவர்கள் இருவரும் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசுவதாகவும…

  16. BIGG BOSS: புது வரவா? அதிர்ச்சியா? | Socio Talk | Impact of BIGG BOSS

  17. 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ராணா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. இவர் நடிப்பில் தற்போது விராட பருவம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் ராணா வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. விராட பருவம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் எனும் மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகிய நடிகர் ர…

  18. இலங்கைத் தமிழ்த் திரைத்துறை | சில கருத்துகள்! | அ.யேசுராசா இலங்கைத் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியை மூன்றுப்பிரிவுகளாகப் பார்க்கலாம் .i) 1962 – 1983 Ii) 1990 – 2009 iii) 2009 இற்குப் பின். 1. முதலாவது காலகட்டத்தில், 1962 இல், முதலாவது தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ உருவாக்கப்பட்டது; பிறகு 28 திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்ப் படங்களைத் தயாரித்த பெரும்பாலானவர் சினமா மீதான கவர்ச்சியினாலேயே இதில் ஈடுபட்டனர். இத்துறையினால் வரக்கூடிய விளம்பரமும் புகழும் அவர்களின் உந்துசக்திகளாகும்! திரைக்கலை நுட்பங்கள் பற்றிய அறிவு, கலைநோக்கு, உலகத் திரைப்பட வளர்ச்சிநிலை பற்றிய விழிப்புணர்வு போன்றவை அவர்களிடம் இருக்கவில்லை. தமிழகத் திரைப்படங்கள் மற்றும் ஹி…

  19. தமிழ் சினிமா 2016: 'தி இந்து' இணைய வாசகர்கள் தெரிவில் டாப் 5 படங்கள் 'தி இந்து' இணையதள வாசகர்களிடம் 2016-ன் சிறந்த படம் எது என்ற கேள்வியை முன்வைத்தோம். 'இந்து டாக்கீஸ்' குழுவின் திரை விமர்சனங்களில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்கள் பெற்று கவனம் ஈர்த்த 'அழகு குட்டி செல்லம்', 'கதகளி', 'இறுதிச்சுற்று', 'விசாரணை', 'வில் அம்பு', 'சேதுபதி', 'பிச்சைக்காரன்', 'காதலும் கடந்து போகும்', 'ஆறாது சினம்', 'தோழா', 'மனிதன்', ' 24', 'கபாலி', 'ஜோக்கர்','குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை', 'காஷ்மோரா', 'இறைவி', 'உறியடி', 'அப்பா' ஆகிய 20 படங்களின் பட்டியலையும் அதில் குறிப்பிட்டிருந்தோம். வாசகர்களின் 15,000-க்கும் மேற்பட்ட வாக்குகளுடன், அ…

  20. ரஜினியின் ‘முதல் காதல்’, கமல் போட்ட ‘வெத’, ’சிக்ஸர்’ சிவகார்த்திகேயன், ‘டெடிகேட்டட்’ விஷால், கார்த்தி! - மலேசிய கலைநிகழ்ச்சியில் என்ன நடந்தது? #LiveCoverage Chennai: மலேசிய மண்ணில் கெத்துக் காட்டிவிட்டு வந்திருக்கிறது தமிழ் சினிமாவின் நட்சத்திரப் பட்டாளம். அந்த 'கெத்து' என்னவென்று கடைசியில் பார்க்கலாம். ரஜினி, கமல் தொடங்கி, அறிமுக நடிகர் நடிகைகள் வரை... ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் கலந்துகொண்ட இந்தக் கலைநிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் இதோ...! கடந்த வியாழக்கிழமை இரவு விமானத்தில் மலேசியா கிளம்பினார்கள், தமிழ்சினிமா நட்சத்திரங்கள். விமானமே அதகளப்பட்டது. விஷால், ஆர்யா உட்பட இளம் நடிகர்களும் நடிகைகளும் விமானத்துக்குள்ளேயே ஆடிப்பாடி மகிழ்ந்தனர…

  21. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று சொல்லும்படி வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் தற்போது தங்கமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. இந்நிலையில் இவர் தற்போது ரூ 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளாராம். இந்த கார் தமிழ் நட்சத்திரங்கள் ஷங்கர், விஜய், ரகுமான் மட்டுமே வைத்திருக்க, தற்போது தனுஷும் இந்த காரை வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. http://www.thinakkural.lk/article.php?cinema/mmwkpg2hbh534748e95c45c821021ppgxb217961bf6cd7696d80d238mhwzw#sthash.3k4yolwJ.dpuf

  22. இலங்கையில் விஸ்வரூபத்தை திரையிட அரசாங்கம் அனுமதி By Nirshan Ramanujam 2013-02-10 11:50:20 விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க சற்றுமுன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். விஸ்வரூபம் படத்தில் ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இத் திரைப்படத்தை திரையிட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2958

  23. பறந்து செல்ல வா - திரை விமர்சனம் காதலே கைகூடாத விளையாட்டுப் பையனை ஒருசேர இரு பெண்கள் காதலித்தால் என்ன ஆகும்? நாயகன் லூத்ஃபுதின் பாஷா விளை யாட்டுப் பிள்ளை. சிங்கப்பூரில் அவ ருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு நண் பர் அறையில் தங்குபவருக்குப் பார்க் கும் பெண்கள் மீதெல்லாம் காதல் பொங்குகிறது. தனது முயற்சிகளில் ‘பல்பு’ வாங்கும் அவரை, ‘உன் முகத் துக்கெல்லாம் காதலா’ என்று நண்பர் கள் கலாய்க்கிறார்கள். நண்பர்களை ஏமாற்ற, முகநூலில் கற்பனைக் காதலியை உருவாக்கி உலவவிடுகிறார். இடையே உண்மையிலேயே அவருக்கு ஒரு காதலி கிடைத்துவிடுகிறார். காதல் சுமுகமாகச் சென்றுகொண்டிருக்கும் போது கற்பனைக் காதலி நிஜமாகவே நேரில் வந்த…

  24. தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் பிறருக்கு செய்து வருகிறார்கள். நடிகைகள் பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எந்த விதமான உதவியும் செய்வதில்லை என்ற ஒரு பேச்சு உண்டு. ஒரு சிலர் மட்டுமே நிதியுதவி செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறார்கள். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர் வசிக்கும் டில்லி குர்கான் நகரத்தில் தினமும் 200 பேருக்கு இரண்டு வேளை உணவு வழங்கி வருகிறாராம். ஊரடங்கு தள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.