வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
ஏனோ எனக்கு இந்த அரசியலை கொஞ்ச நேரம் மறந்து சந்தோசமாக இருக்கும் நேரம் உற்சாகபானமும் கமலின் படங்களும் தான். கமலை எப்போ பிடிக்கக்தொடங்கியது.பள்ளிகூடம் கட் பண்ணி நடந்து போய் வின்ஸர் தியேட்டரில் 'சொல்லத்தான் நினைக்கின்றேன்" படம் பார்க்கின்றோம்."யூ டோன்ட் நோவ்" இதுதான் கொஞ்ச நாட்களாக எங்களை ஆட்டி படைக்கின்றது.அதன் பின் எந்த ஒரு கமல் படமும் மிஸ் பண்ணியதில்லை இன்றுவரை.அதுவும் மூன்று முடிச்சு,அபூரவ ராகங்கள் என்றும் மனதை விட்டு அகலாதவை.
-
- 16 replies
- 2k views
-
-
LIFE IS BEAUTIFUL 1997 – சினிமா விமர்சனம் நம் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை . என்ன செய்வோம் ? அதை எவ்வாறு தீர்ப்பது என்று யோசிப்போம் . அல்லது அதை நினைத்து மனதினை போட்டு குழப்பிக்கொள்வோம் . அந்நேரத்தில் , நமக்குள் இருக்கும் பதற்றத்தைப்பற்றி சொல்லிமாளாது . ஆனால் , அந்த பிரச்சனை முடிந்து ஒரு வருடம் கழித்து அதை யோசித்தால் , நமக்கு சிரிக்கத்தான் தோன்றும் . நாம் எப்படியெல்லாம் இந்த சப்ப மேட்டருக்கு பயந்து ஒடுங்கியிருந்திருக்கிறோம் அல்லது குழம்பித்தவித்திருக்கிறோம் என்று நினைக்கும்போது , நமக்கு மெல்லிய புன்முறுவல் பூக்கும் . ஒருவருடம் கழித்து எதற்கு சிரிக்கவேண்டும் ? அதை அப்போதே சிரித்துவிடு , என்று அழகாய் சொல்வதே இத்திரைப்படம் . கிடைத்திருக்கும் ஒரு வாழ்க்கையை , ஒவ்வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
Life Lessons from Arvind Swamy | I like Cinema not Stardom
-
- 0 replies
- 287 views
-
-
Life of Pi - ஒரு IMAX அனுபவம்... விற்பனையில் சக்கைபோடு போட்ட, “உலகின் தலை சிறந்த” என்ற அடைமொழியைக் கொண்ட பல நாவலகள், பல முறை திரைப்படங்களாக உருமாறி இருக்கின்றன. ஒரே கதை பல முறை பல்வேறு காலகட்டங்களில் திரைப்படங்களாகியிருக்கின்றன.அவற்றில் பல "மூலத்தை கொலை செய்வதற்காகவே எடுக்கப்பட்டவை" என்ற காட்டமான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால், சில படங்கள் நாவலின் தரத்தைக் கெடுக்காமல் திரைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து, பாராட்டையும் வசூலையும் குவித்துள்ளன.Harry Potter, Twilight Series, Lord of the Rings போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். துடைப்பக்கட்டையில் பறக்கும் மந்திரவாதிச் சிறுவன் கதையையும், உருகி உருகி காதலிக்கும் வேம்ப்பயர் கதையையும், மனிதர்கள…
-
- 18 replies
- 2.5k views
-
-
http://www.oruwebsite.com/movies/adaikalam1.html
-
- 0 replies
- 1k views
-
-
M.G.R.- அறிந்ததும் அறியாததும் எம்.ஜி. ஆரின் பிறந்த தினமான இன்று அவரை பற்றிய சில நினைவுகளைசுருக்கமாக பார்ப்போமா? . ஜனவரி 17-1917- ஆம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்தார். 24-12-1987-ஆம் ஆண்டு மறைந்தார் பெற்றோர்: மருதூர் கோபால மேனன்- சத்ய பாமா முதல் படம்: சதிலீலாவதி (1935) கடைசி படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978 முதலில் கதாநாயகனாக நடித்த படம்: கலைஞரின் ராஜகுமாரி இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த படம்: ரிக்சாக்காரன் இவரின் மறைவிற்கு பிறகு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் இயக்கிய படங்கள் நாடோடி மன்னன் 1958 உலகம் சுற்றும் வாலிபன் 1973 மதுரையை மீட்ட சுந்தர பாண…
-
- 2 replies
- 1.6k views
-
-
அண்மையில் என் கண்களில்பட்ட ஒரு குறும்படம்- Meals Ready . மனதை மிகவும் நெருடியது! எவ்வளவோ விடயங்களில் நாம் திருந்த வேண்டியிருக்கின்றது. இந்தப் படத்தினைப் பார்க்கும்போது ஏதோவொரு குற்றவுணர்வு என் மனதில்......! ஆனாலும் ஒரு மாற்றத்தினை எனக்குள் ஏற்படுத்திவிட்டுச் சென்றது இந்தக் குறும்படம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்! ஒரு தடவை பாருங்களேன்!
-
- 1 reply
- 1.2k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2006/12/mgr-video.html எம்ஜிஆரின் கனவு அரசு எப்படி இருக்கவேண்டுமென கூறிய படம். ஆட்சி வந்த பின் செய்தாரா என்பது வேற விசயம். இது பற்றி. எம்ஜிஆரிடம் கேட்ட போது. மேற்கு வங்கத்தில் ஜோதி பாசால் இவ்வளவு தான் செய்ய முடிகிறது..மாநில அரசால் இவ்வளவு தான் செய்யமுடியுமென தப்பித்து கொண்டார். படத்தை பார்க்க
-
- 4 replies
- 1.9k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/10/mgr.html
-
- 3 replies
- 2.2k views
-
-
1958 ம் ஆண்டு எம்ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இலங்கை வாணோலிக்கு வழங்கிய செவ்வி. http://www.archive.org/details/MgrInterviewInCeylonRadio1-3-1958.mp3
-
- 0 replies
- 1.2k views
-
-
Published:Today at 9 AMUpdated:Today at 9 AM சாவின் விளிம்பிலிருந்து உயிர்பிழைத்த இருவரின் பயணமே இந்த 'மின்மினி'. 2016-ம் ஆண்டு, நிகழ்காலம் என இரண்டு அத்தியாயங்களாகப் பிரிகிறது கதை. முதல் அத்தியாயம் பாரி (கௌரவ் காளை), சபரி (பிரவீன் கிஷோர்), பிரவீனா (எஸ்தர் அனில்) ஆகியோரின் பள்ளிப் பருவத்தைப் பேசுகிறது. ஒன்றாகப் படிக்கும் பாரி, சபரி இருவருக்கும் இருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு, அது நட்பாகத் துளிர்க்கும் சமயத்தில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்துவிடுகிறது. இது சபரியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. சபரியை மீட்டெடுக்கப் புதிதாக உள்ளே நுழையும் நட்பான பிரவீனா என்ன செய்தார், லடாக்கில் நிகழும் இரண்டாவது அத…
-
- 0 replies
- 235 views
-
-
Money Heist சீசன் 5: இறுதி சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? பட மூலாதாரம், Lacasadepapel நெட்ஃபிளிக்ஸ்ஸில் அடுத்த மாதம் 'மணி ஹெய்ஸ்ட்' இணையத்தொடரின் இறுதி சீசனின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் க்ரைம் ட்ராமா தொடராக தொலைக்காட்சியில் வெளிவந்து பின் நெட்ஃபிளிக்ஸ் வழி ரசிகர்களை 'பெல்லா சவ்' பாட வைத்தது 'மணி ஹெய்ஸ்ட்'. ஸ்பெயின் நாட்டில் கொள்ளையடிக்கும் கும்பலாக களமிறங்கும் நாயகக் கூட்டத்துக்கும் காவல்துறைக்குமான அதிரடி காட்சிகள், 90 டிகிரி நறுக் திருப்பங்கள், காதல், சோகம், துரோகம், ஏமாற்றம் என நவரசங்களும் நிரம்பி வழியும் தொடரிது. இதுவரை நான்கு பாகங்கள…
-
- 0 replies
- 279 views
-
-
நகைச்சுவை நாடகம் 2 hrs http://www.oruwebsite.com/comedy/flight.html
-
- 0 replies
- 931 views
-
-
(2006ல் எழுதியது) 1991ல் எச் எம் வி இசை நிறுவனம் 'லெஜென்ட்ஸ்' என்ற தலைப்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைத்தொகையொன்றை வெளியிட்டது. அதற்கு ஒரு தொலைக்காட்சி விளம்பரம் தயாரிக்கும் வேலை எனக்கு அளிக்கப்பட்டது. எம் எஸ் விஸ்வநாதனின் பேட்டித்துணுக்குகளும் அதில் இடம்பெற்றன. விஸ்வநாதனை நேரில் சந்திக்கும் அனுபவத்தைப்பற்றிய உள்ளக்கிளர்ச்சியுடன் நான் சென்னை சாந்தோம் ஹைரோடில் இருந்த அவரது இல்லத்துக்கு ஒளிப்பதிவுக்குழுவுடன் விரைந்தேன். நிச்சயிக்கபப்ட்ட நேரத்துக்கு முன்பே அவர் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்தார், வெள்ளையும் வெள்ளையும் உடையும் அவருடன் எபோதுமே இருக்கும் அந்த ஆர்மோனியமுமாக. மறக்கமுடியாத எத்தனையோ பாடல்களை உருவாக்கியவர்... இந்தியாவின் இணையற்ற இசைமேதைகளில் ஒருவர்... என் கண்ம…
-
- 0 replies
- 928 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் 'Music for Meals' என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வயது, மொழி என எந்த வேறுபாடும் இன்றி, அனைவரையும் இளையராஜாவின் இசை ஒன்றிணைத்திருக்கிறது. இளையராஜாவின் பிரபலமான பாடல்கள், காலத்தை வென்ற மெலடிகள் ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன. மேடையில் ஒலித்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களைக் கடந்த கால நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றன. குறிப்பாக புகழ்பெற்ற அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகை…
-
- 0 replies
- 139 views
-
-
Nebraska (2013) - நெடுஞ்சாலையில் ஒரு கிழவர் வயதானவர்கள் இளைய தலைமுறையினரால் தேவையில்லாத லக்கேஜ் போல ஒரு சுமையாகவே கருதப்படுகிறார்கள். அனுபவம் என்கிற பலவருட மதிப்பு மிக்க சொத்து முதியவர்களிடம் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இது ஒரு புறம். வயதானவர்களின் சில எளிய ஆசைகளைக் குறித்து "பெரிசிற்கு வந்த ஆசையைப் பாருய்யா" என்று கிண்டலடிப்பது இன்னொரு புறம் . உழைக்கும் சமயத்தில் தனக்காகவும் குடும்பத்தினருக்காகவும் பல ஆசைகளை துறந்து ஓடி ஓடி உழைத்த நபர், தன் இறுதிக்காலத்தில் நிறைவேறாத சில விருப்பங்களை அடைய ஆசைப்படும் போது இளையதலைமுறையினர் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கிழவர் குழந்தைத்தனமான விரு…
-
- 0 replies
- 513 views
- 1 follower
-
-
-
http://lovetack.com/guru/watch1.html
-
- 0 replies
- 1.3k views
-
-
OLI CHITHRAM ( For the people part 2 )
-
- 1 reply
- 1.4k views
-
-
-
Cast: Jeeva, Pooja, delhi ganesh, Ghana Ulaganathan Camera: Egambaram Music: Dina Art: GK Lyrics: Yugabharathi Story Screenplay Dialogue Direction: subramania siva http://lovetack.com/pori/watch1.html
-
- 1 reply
- 1.2k views
-
-
http://www.oruwebsite.com/movies/thamaraparani1.html
-
- 0 replies
- 1.4k views
-
-
NEW MOVIE THIRUDI WATCH FULL SCREEN
-
- 0 replies
- 1.1k views
-
-
Niyoga is a gripping story of Malar, a Tamil woman, a political refugee who fled Sri Lanka during the civil war. It revolves around a fractured immigrant family, people who left behind, especially a woman, without choice, and without a future. Malar’s marriage to Ranjan, a journalist only lasted three days when unknown men abducted him. He joined the ever-growing list of missing persons who voiced for human rights in the country. In fear of their own lives, Malar and family move to Canada and settle in the suburbs of Toronto. The conventional Tamil family values continued and Malar’s brother, Jeeva freely went to school, got a degree, found a job in Toronto, and chose to …
-
- 2 replies
- 1.9k views
-