வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5562 topics in this forum
-
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜெ.வாக நடிக்கிறார் நித்யா மேனன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இப்படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியதர்ஷினி இப்படத்தை இயக்கி, தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில், முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். இப்படம், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர் இதுகுறித்து 'தி…
-
- 0 replies
- 742 views
-
-
கமர்ஷியல் படங்களிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிட்டால்.. நடிகை சமந்தாவின் ஆசை இதுதான்! (விடியோ) சமந்தா தனது எட்டு ஆண்டுகள் திரை வாழ்க்கையில் பல கமர்ஷியல் படங்களைக் கடந்து இப்போதுதான் யூடர்ன் போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். தன்னுடைய திரைப்பயணம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அதன் காணொலி இதோ http://www.dinamani.com/cinema/cinema-news/2018/sep/20/actress-samanthas-interview-about-u-turn-3004274.html
-
- 0 replies
- 470 views
-
-
4ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018… தொடர்ச்சியாக, 4ஆவது வருடமாக, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும் ஒக்ரோபர் 03ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் நோக்கம் சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதாகும். முப்பது வருட யுத்த இழப்புகளிலிருந்து மீளெழும் ஒரு முயற்சியாகவும் இது அமைகிறது. யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழா (Jaffna International Cinema Festival) ஒரு பக்கசார்பற்ற, சினிமாத்துறை சார்ந்த படைப்பாளிகளின் ஆக்க வெளிப்பாடுகளுக்கான ஒரு களமாகும். இது Agenda 14 மற்றும் சிலோன் தியேட்…
-
- 0 replies
- 506 views
-
-
நேற்று முன்தினம் இந்தப்படத்தைப் பார்த்தேன். எதிர்பார்த்த மாதிரியே காட்சிகள் இருந்தாலும் மலையாளக் கம்முயூனிஸ்ட் சாக்கோ விளிம்பு நிலை மக்களுக்காக போராடியது பிடித்திருந்தது. படம் பிடித்திருந்தது. ஆனால் கட்டுரை சொல்லுவதுபோல இன்னும் இரசனையை வளர்க்கவேண்டும்! மேற்குத் தொடர்ச்சி மலை – பா. கோவர்தன் September 13, 2018 மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் வெளியான தினத்தின் மதியத்தில் இருந்தே ‘தமிழில் ஓர் உலக சினிமா’ எனும் அடைமொழி அதனுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. தமிழின் முதல் சீரிய அரிய முயற்சி என்றெல்லாம் உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் தமிழர்களில் பலரும் சிலிர்த்துக் கொண்டார்கள். இதை நான் முன்னமே எதிர்பார்த்திருந்தேன் என்பதனால் சிறிய அதிர்…
-
- 0 replies
- 483 views
-
-
நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இளையராஜா பாடல்களை ம…
-
- 2 replies
- 754 views
-
-
நயன்தாராவை பார்த்தால் வியப்பாக இருக்கிறது: ஜோதிகா சிறப்பு பேட்டி ஜோதிகா | கோப்புப்படம். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 2018-ம் ஆண்டு சிறப்பான ஆண்டு என்கிறார் நடிகை ஜோதிகா. பாலாவின் 'நாச்சியார்', மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்', ராதா மோகனின் 'காற்றின் மொழி', புதிதாக இரண்டு படங்களில் ஒப்பந்தம் என்று பிஸியாக இருக்கிறார் ஜோ. அவருடனான சந்திப்பில்.., 'செக்கச் சிவந்த வானம்' இசை வெளியீட்டு விழாவில் அத்தனை நடிகர்களும் வந்திருந்தனர். உங்களைப் பார்க்க முடியவில்லையே... அந்த நேரத்தில் என்னுடைய குழந்தைகளுக்கு விடுமுறை விட்டிருந்தது. இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தோம். அவர்களின் விடுமுறையின்போது பொதுவ…
-
- 0 replies
- 552 views
-
-
37 வருடங்களாக திரையுலகில் கோலோச்சிய மலையாள நடிகர் கேப்டன் ராஜு காலமானார்! குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் என பல தோற்றங்களில் நடித்த 68 வயதான மலையாள நடிகர் கேப்டன் ராஜு இன்று காலை உயிரிழந்தார். PhotoCredits : Twitter/@seoanushka மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கேப்டன் ராஜு. குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரம் என தனிப்பட்ட நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் இவர். தமிழில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, ஜீவா, தாய்நாடு, சூரசம்ஹாரம், தர்மத்தின் தலைவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 1950-ல் ப…
-
- 0 replies
- 603 views
-
-
சில்க் சுமிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் வெளியிடப்படவுள்ளது தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த சில்க் சுமிதா கடைசியாக நடித்து வெளிவராமல் இருந்த ‘ராக தாளங்கள்’ படத்தை வெளியிடவிருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 1980-ல் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்த சில்க்சுமிதா 1996-ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் அறிமுகமான இயக்குனரின் கடைசி படமான ‘ராக தாளங்கள்’ படத்தை வெளியிட முயற்சி நடைபெறுகின்றது.1979-ம் ஆண்டு சில்க் சுமிதாவை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்து சுமிதா என்று பெயர் சூட்டினேன். எனது படமான வீணையும் நாதமும் படத்தில் சில்க்கு அறிமுகம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம் சாகா வரத்துக்காக கூடு விட்டு கூடு பாயும் விட்டலாச்சார்யா கான்செப்டை, நியூரோ சயின்ஸ், பிரெய்ன் நியூரான் இன்ஜெக்ஷன் என அல்ட்ரா மாடர்னாக்கினால் கிடைப்பவனே மாயவன்! போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் (சந்தீப் கிஷன்) ஒரு திருடனைத் துரத்தும்போது எதேச்சையாக ஒரு கொலையைப் பார்க்கிறார். கொலையாளியைப் பிடிக்கும் முயற்சியில் இவரும் சாவின் விளிம்புவரை சென்று திரும்புகிறார். நான்கு மாத ஓய்வுக்குப் பின் மீண்டும் வேலைக்குச் சேர முடிவெடுக்கும் சந்தீப்பை, மனநல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதற்குப் பின் பணியைத் தொடருமாறு உத்தரவிடுகிறார் டி.ஜி.பி. மனநல மருத்துவராக வரும் ஆதிரை (ல…
-
- 2 replies
- 534 views
-
-
கனவுக்'கண்’ணி மாதவியை மறக்கமுடியுமா? நடிகை மாதவி அ+ அ- கண்களால் பேசுவது என்பது ஒருவகை. பேசும் கண்களைக் கொண்டிருப்பது வரம். அப்படி கண்களை வரமாக வாங்கி வந்த நடிகைகள் பலர் உண்டு. அவர்களில் மாதவிக்கு தனியிடம் உண்டு. சிலர் தில்லுமுல்லு மாதவி என்பார்கள். இன்னும் சிலர் டிக் டிக் டிக் மாதவி என்பார்கள். ஆனால் பலரும் ராஜ’பார்வை’ மாதவி என்று சொல்லுவார்கள். ஹைதராபாத்தில் பிறந்தார். அவரின் பெயர் அல்லதுர்கம் மாதவி. எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழுக்கு வந்தார். தனியிடம் பிடித்து நின்றார். வந்தது முதலே, மிகப்பெரிய உயரமும் தொடாமல், கீழேயும் செல்லாமல் எந்த ஆர்ப்பாட்டமு…
-
- 0 replies
- 822 views
-
-
திரைப் பள்ளி: கதையின் கால்தடம் தேடி… அப்பா விஜயேந்திர பிரசாத்துடன் ராஜமௌலியின் செல்ஃபி தருணம் பொதுவிழா ஒன்றில் விஜயேந்திர பிரசாத்தின் ஷூலேஸை கட்டிவிடுகிறார் மகன் ராஜமௌலி இந்திய சினிமாவில் ஓர் உலக சாதனையை நிகழ்த்திவிட்டது ‘பாகுபலி 2’. இந்தியாவைத் தாண்டி சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலகநாடுகளில் 801 கோடி ரூபாய் வசூல்செய்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அதன் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத்திடம், ‘ஒரு வெற்றித் திரைப்படத்துக்கான கதை எப்படி இருக்க வே…
-
- 16 replies
- 3.7k views
-
-
விரட்டும் செல்போன்கள்... மிரட்டும் கழுகு... சிட்டி ரீ-என்ட்ரி! - ரஜினியின் 2.0 டீசர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷங்கர் - ரஜினி கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது 2.0 திரைப்படம். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்புக் கூடியிருக்கிறது. முழுக்க முழுக்க 3டி கேமராவைப் பயன்படுத்தி 2.0 படம் படமாக்கப்பட்டுள்ளது. கிராஃபிக்ஸ் வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று …
-
- 3 replies
- 861 views
-
-
சீமராஜா சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 3 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு3 / 5 நடிகர்கள் சிவகார்த்திகேயன்,சமந்தா,சிம்ரன்,நெப்போலியன்,சூரி,லால்,யோகிபாபு இயக்கம் பொன்ராம் கரு: ராஜவம்சத்தை சேர்ந்த சீமராஜா தனது ராஜ கௌரவத்தை மீட்டெடுக்க முயல்வது தான் ’சீமராஜா’ படத்தின் கரு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களுக்கு பிற்கு சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இயக்குநர் பொன்ராம் கூட்டணியில் வெளிவந்துள்ள மூன்றாவது படம் ’சீமராஜா’. வழக்கம் போல நகைச்சுவை காட்சிகள் மிகவும் தரமாக தயாராகியுள்ளத…
-
- 2 replies
- 3.5k views
-
-
வலிகளின் மொத்த முடிச்சுகளுடன் வாழ்ந்து முடிந்த... மறக்க முடியாத ஸ்வர்ணலதா! சென்னை: வலிகளின் மொத்த முடிச்சுகளுடன் வாழ்வை முடித்து கொண்ட பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவுநாள் இன்று.ஒரு அபூர்வமான குரலை பெற்றவர் ஸ்வர்ணலதா. இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், அந்த பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிப்பது பெரிய கடினமாகிவிட்டது. ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல். எதைசொல்ல, எதைவிட? அவரது உச்சரிப்பை கேட்டால், இவர் தாய்மொழி இன்னதுதான் என்று உறுதியாகவே சொல்ல முடியாது. அவ்வளவு வளம் கொழிக்கும் உச்சரிப்பு அந்த பாடல்களி…
-
- 0 replies
- 1.2k views
-
-
‘நிழல்கள்’ ரவி இப்போ ‘அனிபிக்ஸ்’ ரவி..! - ’அப்போ-இப்போ’ கதை சொல்கிறார் ‘நிழல்கள்’ ரவி “நான் நினைச்சிருந்தா என் அப்பாவின் பேச்சைக்கேட்டு கவர்மென்ட் வேலையிலேயே செட்டிலாகியிருக்கலாம். ஆனால், சினிமா மேல இருந்த ஆர்வம்தான் என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கு...” 'நிழல்கள்' ரவி பேசப்பேச அவர் நடித்த பழைய படங்கள் காட்சிகளாக நம் கண்முன் வந்துபோகின்றன. ‘நிழல்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்... என்று வலம் வரும் 'நிழல்கள் ரவி' எனும் ரவிச்சந்திரனிடம், ‘இப்ப என்ன பண்றீங்க’ என்று கேட்டோம். “எங்க குடும்பம் மிகப்பெரியது. எங்க அப்பா-அம்மாவுக்கு மொத்தம் பத்து பிள்ளைகள். அ…
-
- 17 replies
- 12.6k views
-
-
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை சிவாஜி, வாணி ஸ்ரீ, பாலாஜி, சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் மீண்டும் புதிய பரிமாணத்தில் வெளியாக இருக்கிறது. #Sivaji #VasanthaMaligai சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ‘வசந்த மாளிகை’ திரைப்படம். பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடி…
-
- 0 replies
- 891 views
-
-
சினிமா விமர்சனம்: வஞ்சகர் உலகம் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK/VANJAGAR ULAGAM நிழலுலகத்தை பின்னணியாக வைத்து ஒரு க்ரைம் த்ரில்லரைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனரான மனோஜ் பீதா. திரைப்படம் வஞ்சகர் உலகம் நடிகர்கள் குரு சோமசுந்தரம், சிபி புவன சந்திரன், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், சாந்தினி தமிழரசன், வாசு விக்ரம் இசை சாம் சி.எஸ் …
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் "A Private War" திரைப்பட முன்னோட்டம் இது. நவம்பரில் திரைக்கு வரும் இத் திரைப்படம் நிச்சயம் தமிழீழம் குறித்த ஒரு பரவலான கவனத்தை உலகளவில் ஏற்படுத்தும் என்று நம்பலாம். ஏனெனில் கொலிவூட் திரைப்படங்களின் ரசிகப் பரப்பும் அதன் பின்னுள்ள அரசியலும் அத்தகையது. படத்தில் ஒரு திருஸ்டி. நேரில் மட்டுமல்ல கனவிலும் புலி "அடித்து" கொண்டிருக்கும் சோபாசக்தி நம்ம பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
-
- 0 replies
- 574 views
-
-
சினிமா விமர்சனம்: The Nun இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2016ல் வெளிவந்த The Conjuring 2 படத்தில் பேய் ஓட்டும் தம்பதியான எட் மற்றும் லோரைன் தம்பதி வாலக் என்ற ஒரு தீய சக்தியை எதிர்கொள்வார்கள். முடிவில் அந்த தீய சக்தி நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிடும். ஆனால், அதற்கு முன்பாக, அந்த வாலக் எப்படி இங்கே வந்தது? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் கதைதான் The Nun. அதாவது The Conju…
-
- 1 reply
- 2.5k views
-
-
"கதை இருக்கட்டும்... இந்தப் படத்துக்கு ஏன் இந்த டைட்டில்?!" - 'தொட்ரா' விமர்சனம் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கல்லூரியில் மலர்கிற சாதியை மீறிய காதல், கல்யாண வாழ்க்கை வரை சென்றதா, இல்லையா? இந்த ஜோடி எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்? இதற்கான விடைகளுடன் விரிகிறது 'தொட்ரா' திரைப்படம். கல்லூரியில் படித்துக்கொண்டே வீடுவீடாக பேப்பர் போட்டு பார்ட் டைம் வேலைபார்க்கும் ஹீரோ, சங்கர் (ப்ரித்வி பாண்டியராஜன்). அதே ஊரில் இருக்கும் அரசியல்வாதி, சாதி சங்கத் தலைவர் குடும்பத்து மகளாக ஹீரோயின் திவ்யா (வீணா). தமிழ் சினிமாவின் ஆயிரத்து ஐந்நூற்றி முப்பத்தி ஏழாவது முறையாக, ஒரு மழையில் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். பிறகு, கல்ல…
-
- 0 replies
- 523 views
-
-
வெளியானது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிக்கும் படத்திற்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று மாலை வெளியிட்டிருக்கிறது. காலா படத்திற்கு பிறகு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். பெயரிடப்படாமல் தொடங்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பேட்ட’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரஜினி ரசிகர்களை மனதில் வைத்து உருவா…
-
- 2 replies
- 621 views
-
-
இமைக்கா நொடிகள் சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 2.5 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு2.5 / 5 நடிகர்கள் அதா்வா,நயன்தாரா,விஜய்சேதுபதி,அனுராக் காஷ்யப்,ராஷி கன்னா,ரமேஷ் திலக் இயக்கம் அஜய் ஞானமுத்து அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் இமைக்கா நொடிகள். ஒகேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, நயன்தாரா நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்…
-
- 3 replies
- 3.3k views
-
-
ஆடையில்லாமல் பேப்பரை சுற்றிக் கொண்டு, படு கவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால். ஆடை பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் டாய்லெட் பேப்பரை உடலில் சுற்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலா பால். நீங்கள் நினைப்பது சரியே, நயன்தாரா வழியில் சென்று கொண்டிருக்கிறார். அவர் மேயாத மான் படம் புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அமலா நடித்து வரும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். ஆங்கில தலைப்பு கொண்ட போஸ்டரை பாகுபலி புகழ் நடிகர் ராணா வெளியிட்டார். அந்த போஸ்டரை... பார்த்த பலரு…
-
- 0 replies
- 477 views
-
-
இளையராஜா -- வைஷ்ணவ கல் லூரி மாணவிகள் கலந்துரை யாடல்.
-
- 0 replies
- 438 views
-
-
சிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'! விமர்சனம் Star Cast: பா விஜய், கே பாக்யராஜ், ராஜேந்திரன், எஸ் எ சந்திரசேகரன் Director: பா விஜய் சென்னை: குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறது ஆருத்ரா திரைப்படம் கதை சென்னை வேளச்சேரியில் பழமையான கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார் சிவா (பா.விஜய்). மாமா வில்ஸ் (ஞானசம்பந்தம்), தங்கை பார்வதி (மெகாலி), அவருடைய மகன் என ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இடையிடையே பள்ளிகளுக்கு சென்று, குட் டச் பேட் டச் பற்றி வகுப்பு எடுக்கிறார் சிவா. இவர்களது அப்பார்ட்மென்டிற்கு குடும்பத்துடன் குடிவருகிறார் பிரைவேட் டிடக்டிவ் ஆவுடையப்…
-
- 1 reply
- 1.6k views
-