Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க மாட்டேன் – சிவாஜிலிங்கம் அதிரடி. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் அவருடன் இணைந்து பயணிப்பதற்கு தாம் தயாராக இல்லை என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் இறுதி அமர்வு நேற்று(செவ்வாய்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைப்பதற்கு நான் தயாராக இல்லை. அண்மையில் பருத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் …

  2. கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று திடீரென வெடித்து சிதறியதால் குறித்த பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவந்த இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலனே இவ்வாறு வெடித்துள்ளதாக துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கொள்கலன் பங்களாதேஷிற்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென வெடித்து சிதறியுள்ளது. குறித்த கொள்கலன் இருந்த வாகனத்தை ஓட்டிய சாரதி அதிர்ச்சியடைந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் http://globaltamilnews.net/2018/100527/

  3. உலகப்புகழ்பெற்ற பொப்பிசை பாடகி மாயா நேரில் வந்து முதல்வரை வாழ்த்தினார்! October 24, 2018 நல்லூரில் இன்று பேரெழுச்சியுடன் இடம்பெற்ற முதலமைச்சரின் அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கும் கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். சுமார் ஆயிரத்து முன்னூறு பேரளவில் மக்கள் கூடியதாக கணக்கிடப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில் எதிர்பாராத விருந்தாளியொருவரால் அங்குள்ளவர்கள் திக்குமுக்காடியுள்ளனர். உலகப்புகழ்பெற்ற பொப்பிசை பாடகி மாயா அருள்பிரகாசம் கூட்டத்திற்கு நேரில் வந்திருந்தார். முதலமைச்சரின் அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கும் கூட்டத்தில் தான் நேரடியாக கலந்து கொள்ள வேண்டுமென விரும்பியதாகவும், அதனாலேயே நேரில் வந்ததாகவும் குறிப்பிட்டார். முதலமைச்சர் தன…

  4. ad October 22, 2018 Add Comment Share This! அப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள் போதும் தண்ணீருக்குப் பிரச்சினை ஏற்படாது என்றார். இதனையே இப்போது நான் சொல்லும் போது குறைந்தது ஒரு நூறு அடிக்கு கிணறு வெட்டவேண்டும் என்றே கூறுவேன் அப்போதுதான் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. இதனையே நாளை எனது பிள்ளைகள் எப்படிக் கூறப் போகின்றார்கள்?! இதுதான் கடந்த ஜந்துதசாப்த் தங்களுக்குள் நிலத்தடிநீரில் ஏற்பட்டமாற்றம். உலகமெங…

  5. சந்தர்ப்பத்தை பயன்படுத்த மஹிந்த விரும்பவில்லை: முதல்வர் விக்கி இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை சரியான முறையில் பயன்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை இன்று (புதன்கிழமை) ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிடட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”2009இல் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தபோது, தமிழ் தலைவர்கள் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டபோது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இனப்பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் கிடைத்திருந்தும் அதனை அவர் பயன்படுத்த விரும்பவில்…

  6. மாகாண சபைகளின் நிர்வாகத்தை உத்தியோகபூர்வ அதிகாரிகளின் கீழ் கொண்டுவருதல் சர்வாதிகார ஆட்சிக்கு சமமானது October 24, 2018 அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மாகாண சபைகளின் நிர்வாகத்தை உத்தியோகபூர்வ அதிகாரிகளின் கீழ் கொண்டுவருதல், ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு சமமானதாக காணப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் பலவற்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, கலைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான மாகாண சபைகளின் செயற்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளை இழந்து, அதிகாரத்துவத்துக்குள் சரணடையச் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத ஜனநாயக விரோதச் செயற்பாடாகும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்…

    • 1 reply
    • 458 views
  7. முல்லையில் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பான கூட்டம்: ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்! முல்லைத்தீவு மாவட்ட காணி தொடர்பிலான கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது, படையினர் தங்கள் வசமுள்ள காணிகளின் விபரங்களையும் காணிகள் விடுவிப்பதில் உள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாட்டினையும் தெரிவித்து வந்தவேளை வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஊடகவியலாளர்களை ஒளிப்பதிவு செய்யவேண்டாம் என அறிவித்தனர். அதைத் தொடர்ந்து வட. மாகாண ஆளுநரும் ஊடகவியலாளர்களை ஒளிப்பிடம் எடுக்கவேண்டாம் கூட்டம் முடிந்…

    • 1 reply
    • 360 views
  8. வடக்கு முதல்வருக்கு மனசாட்சி இல்லை – அவைத்தலைவர் October 23, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும். என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு மனச்சாட்சி என்பதே இல்லை. என்பதை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் ஊடாக அவர் வெளிப்படுத்திவிட்டார் என அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாணசபையின் இறுதி அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் நான் பல விடயங்களுக்குத் தடையாக இர…

    • 1 reply
    • 668 views
  9. தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம் நல்லூரில் ஆரம்பம்! தமிழ் மக்கள் பேரவையின் மிக முக்கியமான கூட்டம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. இக்கூட்டத்தை இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார். வடக்கு மாகாணசபையின் ஆட்சி இன்றுடன் நிறைவடையும் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பாக எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளது. இதனிடையே இன்று நடைபெறும் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அரசியல் பயணம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. …

  10. அனந்தி மாகாணசபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டமை குறித்து எதற்காக கேள்வி எழுப்பவில்லை. October 23, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதனை கட்சி ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அனந்தி மாகாணசபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டமை குறித்து எதற்காக கேள்வி எழுப்பவில்லை என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவரை கேள்விக்குட்படுத்தினர். அமைச்சர் என கூறப்படும் திருமதி அனந்தி சசிதரன் புதிய கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளதுடன், தன்னுடைய சுய விருப்பத்தின் பெயரில் தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழரசு கட்சியில்…

  11. ‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவின் பிரதி விவசாய அமைச்சரான, அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இதுபற்றித் தகவல் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘அம்மாச்சி’ உணவகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். “மத்திய அரசின் நிதியில்- மத்திய அரசின் திட்டத்துக்கு அமையவே அந்த உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பெயரையே, ‘அம்மாச்சி உண…

  12. “ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்று கூறியது போலதான் யாவும் அமைந்தது” - வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் எதிர்கட்சித் தலைவர் ஆற்றிய உரை…. October 23, 2018 எமது மாகாண சபையின் இறுதி அமர்வில் உரையாற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளியாகிய மறுதினம் பத்திரிகையொன்று ‘மலர்ந்தது தமிழர் அரசு’ என்ற தலைப்புடனான செய்தியினை வெளியிட்டிருந்தது. இத் செய்தியினை ஒர் சொற்றொடருக்குரிய விளக்கமாக நான் பார்க்கவில்லை. தமிழ் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவுடன் அமைக்கப்படும் மாகாணசபையானது ‘தமிழர் அரசு’ எவ்வாறு தமிழ் மக்களுக்கு சேவையாற்றுமோ அவ்வாறான சேவையினை மாகாணசபை வழங்குமென்ற நம்பிக்கைய…

  13. நம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து விக்கியை சம்பந்தனே காப்பாற்றினார் – சிவாஜிலிங்கம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மக்கள் போராட்டங்களால் கைவிடப்படவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கைகளாலேயே கைவிடப்பட்டது என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் இறுதி அமர்வு இன்று(செவ்வாய்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அமைச்சர் சபை குழப்பங்கள் நடந்த பின்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் செல்வதற்காக நான் புகையிரதத்தில…

  14. இரணைமடுவில் தனியார் காணிகள் எதனையும் கையகப்படுத்தவில்லை – இலங்கை விமானப்படை! இரணைமடுவில் தனியார் காணிகள் எதனையும் கையகப்படுத்தவில்லை என, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி குறிப்பிட்டுள்ளார். கண்டி தலதா மாளிகைக்குச் சென்று சமய நிகழ்வொன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களைச் சந்தித்த போதே, இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இரணைமடுவில், எந்தவொரு தனி நபரின் காணிகளையும், விமானப்படையினர் கையகப்படுத்தவில்லை. அபகரிக்கவும் இல்லை. அண்மையில் கலந்துரையாடல் ஜனாதிபதி படைத்தரப்பினருக்கு ஒரு கட்டளையைப் பிறப்பித்திருந்தார். தனியார் காணிகள் எதனையும் கையகப்படுத்தியிருந்தால் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அவற்றை விடுவிக்க வேண…

  15. முல்லைத்தீவில் குழந்தையை பெற்றெடுத்த 12 வயது சிறுமி Oct 23, 20180 முல்லைத்தீவு மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 வயதுச் சிறுமி இடையிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார்.தற்போது . தாயும் சேயும் கிளிநொச்சி வைத்தியசாலையில்.அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த 12 வயதுச் சிறுமி குழந்தை பிரசவித்துள்ளமை சமூக மடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.(15) http://www.samakalam.com/செய்திகள்/முல்லைத்தீவில்-குழந்தைய/

  16. உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது… October 23, 2018 உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது என, சமூக மற்றும் சமய மத்திய நிலையத்தில் இடம் பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போது முன்னிலை சோஷலிஸ கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் பயங்கரவாத செயல்களுக்கு எதிராகவும் , பயங்கரவாதத்துடன் இணைந்த செயற்பாடுகளை தடுப்பதற்காகவும், 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் பார்க்கிலும் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது நீதிக்கு எதிரானது. என முன்னிலை சோஷலிஸ கட்சியின் பேச்சாளர் புபுது ஜெயக்கொடதெரிவித்துள்ளார். இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடை செய்தல் மற்றும் பயங்கரவாத எத…

  17. இலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா! October 23, 2018 இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோவுக்கு அயல்நாட்டு அரசியல் தலைவர்களை கொல்ல வேண்டிய தேவையில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் உள்ள சில புலனாய்வு அமைப்புக்கள் போலன்றி றோ அமைப்பானது ஒழுக்கமுள்ள அமைப்பு என்றும் சரத்பொன்சேகா கூறியிருப்பது இலங்கை புலனாய்வு அமைப்புக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரே இவ்வாறு கூறியிருப்பதே இந்த சலசலப்பிற்கு காரணமாகும். இந்தியாவின் உயர் தொழில்சார் வேலைத் திட்டத்தை கொண்டறோ அமைப்பு அயல்நாட்டு தலைவர்களை கொல்லும் நோக…

  18. பிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன… October 23, 2018 இறுதி யுத்தத்தின் நிறைவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதம் முடிவடைந்து விட்டது என்றே அனைவரும் கருதினார்கள். எனினும் புலிகள் அமைப்பில் யுத்தத்திற்கு தலைமை வகித்த பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகள் அமைப்பின் அரசியல் தலைமைத்துவம், சர்வதேச தலைமைத்துவம் என்பன தொடர்ந்தும் இயங்கி வருகின்றன. எனவே யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படவில்லை என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போ…

  19. “வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காத வகையில் செயற்பட்டிருக்கின்றேன்” - முதலமைச்சர் உரை October 23, 2018 1 Min Read முதலாவது வடமாகாணசபையின் 134 ஆவது அமர்வு வடமாகாண சபையின் பேரவைச் சபா மண்டபத்தில் முதலமைச்சர் உரை… (23.10.2018 அன்று காலை 09.30 மணியளவில்) முதலாவது வடமாகாண சபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டிருக்கும் கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ மாகாண சபை உறுப்பினர்களே! முதலில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் என்னைப் பதவியில் இருக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அடுத்து அரசியல் அனுபவம் இல்லாதிருந்த எனக்கு அந்த அனுபவத்தைத் தந்த உங்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அனுபவம் வீண் போகா…

  20. மத மாற்றத் தடைக்கான நிலைச் சட்டத்தை இயற்றும், மாகாண சபையைத் தெரிவுசெய்க…. October 23, 2018 அடுத்துவரும் மாகாண சபைத் தேர்தலில் மத மாற்றத் தடைக்கான நிலைச் சட்டத்தை இயற்றும் மாகாண சபையைத் தெரியுமாறு மறவன்புலவு கே.சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபை காலம் நிறைவுறும் நிலையில் தனது கருத்தினை மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந்த மண்ணின் நெடிய வரலாற்றினூடாகத் தமிழ்த் தேசியத்தைப் பேணிக் காக்கும் சைவ சமையர்களை அழைக்கிறேன். 5,000 ஆண்டுகளுக்கு மேலாகச் செதுக்கித் திருத்தி வந்த நாகரிக வளர்ச்சிசார் தமிழர் மரபுகள், வழமைகள், பழக்க வழக்கங்கள், இலக்கியங்கள், இசை, நாட்டிய, நாடக, ஓவிய, சிற்பக் கலைகள், கோயில் கட்டடக் கலை, நுண் …

  21. கிளிநொச்சி சிறுவர் பூங்கா ஆபத்தான நிலையில் October 23, 2018 குளோபல் தமிழ்ச செய்தியாளர் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஆபத்தான நிலையில் காணப்படுகிறது என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒரேயொரு சிறுவர் பூங்காவாக டிப்போச் சந்திக்கருக்கில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா காணப்படுகின்றது. இங்கு காணப்படுகின்ற சிறுவர்களுக்குரிய விளையாட்டு பொருட்களில் பல உடைந்தும், உடைந்து விழும் நிலையிலும் காணப்படுகிறது. இது தொடர்பில் பூங்காவை ஆளுகை செய்யும் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வில்லை என்றும் ஆனால் அங்கு செல்லும் சிறுவர்களுக்கும் அவர்களை அழைத்துச்செல்லும்…

  22. காவற்துறைப் பாதுகாப்பு வேண்டும் அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்…. October 23, 2018 வடமாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் காவற்துறைப் பாதுகாப்பு கோரி விண்ணப்பம் செய்துள்ளார். ஏலவே வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர் எஸ் தவராசா ஆகியோரே காவற்துறைப் பாதுகாப்பிற்காக விண்ணப்பித்து காவற்துறை மா அதிபருக்கு இது தொடர்பான கடிதங்களை அனுப்பியிருந்தனர். ஆனால் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இவ்வாறு காவற்துறை பாதுகாப்பிற்கு விண்ணப்பித்தமை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு அதில் தோல்வி அடைந்த இவர் போனஸ் ஆசனத்தில் உறுப்பினராகி இருந்தார். கடந்த சில மாதங்களுக்…

  23. மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது நுணாவில் குளம்! யாழ்ப்பாணம் நுணாவிலில் அமைந்துள்ள நுணாவில் குளம் தூர்வாரி மீண்டும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. குறித்த குளத்திற்குச் செல்வதற்காக புதிய வீதியும் அமைக்கப்பட்டு, நேற்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு, நுணாவில் முருகன் கோயில் முன்றலில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில், கமத்தொழில் பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டிருந்தனர். நுணாவில் மக்களின் நீர்த்தேவையை பூர்த்திசெய்துவந்த இக்குளம், யுத்த காலத்தில் பெருமளவி…

  24. ஏனைய நாடுகளின் கடற்படைகள் பாவித்த கப்பல்கள் நன்றாகவே உள்ளன – சிறிலங்கா கடற்படை ஏனைய நாடுகளின் கடற்படைகள் பயன்படுத்திய கப்பல்களை நல்ல நிலையிலேயே சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்கிறது என்று சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகளின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட கப்பல்களை சிறிலங்கா கடற்படை வாங்கி வருகிறது. இதுகுறித்து முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த கொலம்பகே, கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி, பாவித்து கழிக்கப்பட்ட போர்க்கப்பல்களை தாம் வாங்குவதை நியாயப்படுத்தியுள்ளார். …

  25. இலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo! இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பெண் விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்றாக #MeToo பரப்புரையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் தற்போது பெரும் பூதாகரமான பிரச்சினையாக #MeToo விவகாரம் காணப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக #MeToo பதிவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பு…

    • 16 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.