ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் வெளிநாட்டு முருக பக்தர்களும் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள முருக பக்தர்கள் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். குறிப்பாக ஆண்கள் மேலாடையின்றி ஆலயத்திற்குள் சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதேவேளை, அங்கு இடம்பெறும் பூஜைகளிலும் வெளிநாட்டவர்கள் ஆர்வமாகவும், பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாள…
-
- 8 replies
- 519 views
-
-
20ஆம் திருத்தத்தை எதிர்த்து 10 வழக்குகள் தாக்கலாகும் நாடாளுமன்றுக்கு திருத்தம் வர முன்பே முடக்கத் திட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்களைத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் அரசமைப்பில் திருத்தம் செய்வதற்கான 20ஆவது திருத்தச்சட்ட வரைவு முன்வைக் கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத் தில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு, பவ்ரல் மற்றும் கபே அமைப்புகள் தயா…
-
- 0 replies
- 205 views
-
-
A-380 விமானம் இன்று முதல் சேவையில் உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மிகப்பெரும் பொருட் செலவில் புனரமைக்கப்பட்டது. அதற்கமைய உலகின் மிகப்பெரிய விமானமான A-380 என்ற விமானமே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் தரையிறங்கவுள்ளது. குறித்த விமானம் தனது விமான சேவையை பொதுவான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளும் என போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவர…
-
- 14 replies
- 1.3k views
-
-
தமிழர்கள் ஏன் பொலிஸில் இணைய வேண்டும்; சி.வி விளக்கம் ow தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட கிழக்கு பகுதில் பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் யுவதிகள் இணைந்து பணியாற்றுவதன் ஊடாக மொழி ரீதியிலான சிக்கலை தீர்த்துக்கொள்ள முடியுமெனவும் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையில இன்று சந்திப்பு ஒ…
-
- 1 reply
- 415 views
-
-
சக்தி டிவி செய்திகள் 15 08 2017 , 8PM
-
- 0 replies
- 369 views
-
-
-
- 0 replies
- 267 views
-
-
மாகாணங்களின் கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுசெய்யப்படல் வேண்டும் – ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள கழிவுகளை அகற்றுதல் தொடர்பான பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிலையான தீர்வொன்றினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்படுவதுடன், இவ்வருட இறுதிக்குள் 09 மாகாணங்களிலும் கழிவு முகாமைத்துவத்திற்கான உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி நிறைவுசெய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை முறைமைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினார். கொழும்பு மற்றும் அதன…
-
- 0 replies
- 154 views
-
-
பதிவு செய்யப்படாத மருத்துவனை வவுனியாவில் சுற்றிவளைப்பு!! வவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. மருந்துவகைகள் எவ்வாறானவை எனத் தெரியவில்லை. மருந்துகள் அனைத்தும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும். மருந்துகள் சோதனைக்காக அனுப்பப்படும் என்று வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் குறிப்பிட்டார். இந்த வைத்தியசாலை ஹோமியோபதி சிகிச்சைகளை வழங்குகின்றது. மாத்தளையில் இருந்து வவுனியா வந்து சிகிச்சை வழங்கப்படுகின்றது …
-
- 1 reply
- 387 views
-
-
எதிர்ப்புக்களை எதிர்கொள்கிறார் வடக்கு முதலமைச்சர் முன்னாள் போராளிகள் தொடர்பாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்குப் பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் சார்பில் இதற்கு உடனடியாகவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் செயலாளரான ந.சிறிகாந்தா இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ் மக்களின் பேராதரவுடன் பதவிக்கு வந்த சி.வி.விக்னேஸ்வரன், போராளிகளுக்கு எதிராக இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை ஏற்று…
-
- 0 replies
- 307 views
-
-
புளுத் டுத் ஹெட் செட்டுடன் பரீட்சையில் மாட்டிய முஸ்லீம் மாணவி உயர் தர பரீட்சையை புளுத் டுத் உதவியுடன் எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் முஸ்லீம் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தார். பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை…
-
- 15 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஞானசார தேரருக்கு மீண்டும் அழைப்பு பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக, வடறுக விஜித தேரரால், கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க, ஞானசார தேரருக்கு, கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஞானசார-தேரருக்கு-மீண்டும்-அழைப்பு/175-202409
-
- 0 replies
- 221 views
-
-
70ஆவது சுதந்திர தினம்...கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், இன்று (15) காலை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், இன்று (15) காலை கொண்டாடப்பட்டது. (படப்பிடிப்பு: தமித் விக்கிரமசிங்க) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/70ஆவது-சுதந்திர-தினம்/46-202397
-
- 0 replies
- 239 views
-
-
‘கருத்து தெரிவிக்க முடியாது’...சி.வி. விக்னேஸ்வரன் - எஸ்.நிதர்ஷன் வட மாகாண அமைச்சரவை தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அது தொடர்பாகத் தற்போது கருத்துத் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற யாழ். பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தார். இதன்பின்னர், ஊடகவியலாளர்கள், வட மாகாண அமைச்சர்கள் தெரிவித்த கருத்துத் தொடர்பில் முதலமைச்சரின் கருத்தைக் கேட்ட போது, அவ்விடயங்கள் தொடர்பாக தற்போது கர…
-
- 0 replies
- 292 views
-
-
அரசாங்க படிவங்களை மும்மொழியில் அமைச்சர் மனோ ஆரம்பித்து வைத்தார் (க.கமலநாதன்) இலங்கையின் மொழிக்கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகும். மொழிச்சட்டம், மும்மொழி சட்டமாகும். ஆகவே அனைத்து அரசாங்க அலுவலக படிவங்களிலும் மூன்று மொழிகளும் இடம்பெற வேண்டும். ஆனால், இதுபற்றி தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கியும் மும்மொழிகளிலும் அனைத்து அரசாங்க அலுவலக படிவங்கள் அமைவதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவது இல்லை. இதை இனி அனுமதிக்க முடியாது. தமிழ் மொழி இப்படி கைவிடப்பட முடியாது. மும்மொழி மொழிச்சட்டம் மீறப்படவும் முடியாது. எந்த ஒரு அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாது என…
-
- 0 replies
- 254 views
-
-
ரவி கருணாநாயக்க இராஜினாமா விவகாரம் விசாரணையின் பின்னரே இறுதித் தீர்மானம் : பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இரு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர். எம்மால் முடியுமான அளவிற்கு நல்லாட்சியை நாம் அமுல்படுத்தி வருகின்றோம். இதுவே நல்லாட்சிக்கான ஆரம்பமாகும். இனி தொடர்ந்து பயணிக்கும். மேலும் ரவி கருணாநாயக்கவின் இராஜினாமா தொடர்பில் விசாரணைகள் முடிந்து பூர்த்தியான முடிவு வந்த பின்னர் பரிசீலனை செய்து இறுதி தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நல்லாட்சியையும் சிறப்…
-
- 0 replies
- 401 views
-
-
விஜயதாஸ ராஜபக் ஷவுக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்தால் அரசாங்கத்தை எதிர்ப்போம் (ஆர்.யசி) நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் தாம் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மூன்று பெளத்த பீடங்களின் அனுநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டையும் பௌத்தத்aதையும் அழிக்கும் சர்வதேச சக்திகளும் அதற்கு துணைபோகும் இந்நாட்டு சக்திகளுமே இதற்கு பின்னணியில் உள்ளன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அகில இலங்கை பெளத்த ஆலோசனை சங்கத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதிஸ்ஸ தே…
-
- 1 reply
- 329 views
-
-
புலி துப்பாக்கியுடன் எஸ்.எப் கைது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராகச் செயற்பட்ட, மிகமுக்கியமானவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும், ஆயுதத்தை விற்பதற்கு முயன்ற, இராணுவ விசேட படையணியின் (எஸ்.எப்) சார்ஜன்ட், கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுத் தயாரிப்பான எம்.எம். 9 ரக கைத்துப்பாக்கி மற்றும் ஆறு ரவைகளை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முயன்றபோதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடை பிரிவு, குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவால், ராகம மத்துமகல பிரதேசத்தில் வைத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிப் போர் இடம்பெற்…
-
- 2 replies
- 449 views
-
-
தானும் குழம்பி மக்களையும் குழப்பியடிக்கிறார் சுரேஷ் பொறுமையிழந்த மாவை சாட்டை அடி அறிக்கை 16 ஈபிஆர்எல்எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தானும் குழம்பி மக்க ளையும் குழப்புகின் றார் என்று கடுமையா கச் சாடி அறிக்கை விட்டிருக்கின்றார் தமிழ் அரசுக் கட்சி யின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா. ‘‘அவர் மக்களையும் குழப்புகின்றார். அவ ருக்கு தனது செய்தி கள் பத்திரிகைகளில் வராவிட்டால் ‘மண்டை’ பிளந்து விடும்போ லும். பொய்ச் செய்தி களாயினும் அவ ருக்கு மகிழ்ச்சிதான்’’ என்று அவர் …
-
- 2 replies
- 301 views
-
-
-
இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் இன்று முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு வழிபட்டுள்ளனர் இந்நிலையில் 64 ஆவது படைப்பிரிவு இராணுவத்தளபதி ஒருவர் ஆலய வழிபாட்டிற்காக அங்கு சென்றிருந்தார். இதன் போது காணாமல் போனோரின் உறவுகள் தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு கண்ணகி அம்மன் முன்னிலையில் கண்ணீர் வடித்து அழுதுள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த குறித்த இராணுவத்தளபதி காணாமல்போனோரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், ஆறுதல் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…
-
- 1 reply
- 473 views
-
-
இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளித்த பிரித்தானிய படையினருக்கு எதிராக தமிழ்ப் பெண் முறைப்பாடு! [Monday 2017-08-14 09:00] பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சி வழங்கிய பிரித்தானியாவின் RUC படைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணொருவர் அயர்லாந்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. 1986 ஆம் ஆண்டு தனது உறவினர்கள் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு விசேட அதிரடிப் படையினர் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பிரித்தானிய RUC படையினர், இலங்கை விசேட அதிரடிப் படையினருக்கு பயிற்சி வழங்கியமையினால் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதாக அ…
-
- 2 replies
- 384 views
-
-
ஜேர்மனியில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலங்கை மருதமடு அன்னையின் திருநாளில் நாட்டின் நிரந்தர அமைதிக்காக வேண்டுதல் செய்யும் பெருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. குறித்த பெருவிழா ஜேர்மனி கேவலார் திருப்பதியில், நேற்று நடைபெற்றதுடன், இதில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் கலந்து கொண்டிருந்தார். இந்த திருயாத்திரையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த பெருவிழாவில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மன்னார், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்களும் பங்கேற்று திருப்பலியை ஒப்புக்கொடுத்திருந்தனர். …
-
- 3 replies
- 867 views
-
-
கடும் வாகன நெரிசல் : மடுவில் மக்கள் அவதி வருடாந்த மடுத்திருவிழா இன்று காலை 9 மணியளவில் முடிவுற்ற போதிலும் பொலிஸார் தமது கடமைகளை பொறுப்புடன் செய்யாத கராணத்தினால் பாரிய போக்குவரத்து நெரிசலுக்கு மக்கள் முகம்கொடுத்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்காரணமாக, மடுத்திருவிழாவிற்கு சென்ற யாத்திரிகர்கள் சுமார் 3 மணி நேரமாக வாகன நெரிசலில் சிக்கி அவதியுறுகின்றனர் என தெரிவித்தார். http://www.virakesari.lk/article/23177
-
- 0 replies
- 169 views
-
-
பாதாள உலக கேஷ்டிகளை கட்டுப்படுத்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் விஷேட படையணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சினால் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லதீப் தலைமையில் இந்த படையணி உருவாக்கப்படவுள்ளது. இந்த பொலிஸ் படையணிக்கு பல திறமையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. http://www.ceylonmoors.com/
-
- 0 replies
- 331 views
-
-
தமிழ் மொழி படுகொலை செய்யப்படுகிறதா.?: மக்கள் விசனம் பதுளை மாகாண வைத்தியசாலை பல் சிகிச்சைப் பிரிவில் பல் நோயாளிகளின் வழி காட்டலுக்காக மும் மொழிகளிலும் தொங்க விடப்பட்டுள்ள பலகையில் தமிழ் மொழி படு கொலை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பல்லின சமுதாய நாடான இலங்கையில் தமிழ் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரச பொது இடங்களில் இவ்வாறு தமிழ் மொழியானது படுகொலை செய்யப்பட்டுள்ளமையானது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்க விடயமுமாகும். இங்கு மட்டுமல்ல நாடளாவிய ரீதியில் வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பலகைகளில் தமிழ் மொழியானது படுகொலை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் அதிகாரிக…
-
- 2 replies
- 469 views
-