ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
தேர்தலின் நிமித்தம் 15 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிரதமர் அலுவலகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடயத்தில் இன்னும் எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் சில அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்கள் எதிர்வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.http://www.pathivu.com/news/42061/57/15/d,article_full.aspx
-
- 1 reply
- 351 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - பதினைந்தாவது சார்க் உச்சிமாநாடு பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல்களுடன் இன்று காலை ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நடைபெற உள்ள உச்சி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது. இன்றும் நாளையும் சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளின் உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடைபெறும். ஜூலை 29ஆம் 30ஆம் திகதிகளில் வெளியுறவு செயலாளர்களின் மாநாடும், ஜூலை 31ஆம் திகதியும் ஆகஸ்ட் முதலாம் திகதியும் வெளி நாட்டமைச்சர்களின் மாநாடும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் இரண்டாம் மூன்றாம் திகதிகளில் சார்க் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளத…
-
- 0 replies
- 781 views
-
-
15 ஆம் திகதி தொடங்குகிறது இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் சேவை ! இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த திகதியில் சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால் பயணிகள் படகு சேவையைத் தொடங்குவதற்கான ஆரம்ப திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி, செரியாபாணி என்ற பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்ததன் மூலம் 40 வருடங்களுக்கு பின்னர…
-
- 0 replies
- 233 views
-
-
Published By: DIGITAL DESK 7 21 MAY, 2024 | 11:19 AM பொது மன்னிப்பு காலத்தின் முடிவில் விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத 15667 இராணுவவீரர்கள் சட்ட ரீதியாக வெளியேற்றப்படவுள்ளதாக இலங்கை இராணுவ தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 அம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை சட்ட ரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்காக ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனடிப்படையி…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
15 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் சேவையிலிருந்து வெளியேற விண்ணப்பம்! சட்டரீதியாக முப்படைகளை விட்டு வெளியேறுவதற்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் சேவையிலிருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர். இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை 15 ஆயிரத்து 891 படையினர், சட்டரீதியாக முப்படையிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 32 பேர் அதிகாரிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களில் 15 ஆயிரத்து 616 பேர் சேவையில் இருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளனர். https://athavannews.com/2022/1315635
-
- 0 replies
- 309 views
-
-
15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது (ஆர்.யசி) அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் இருநாட்டு துறைமுக ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது. அடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகையை சீன நிறுவனமான சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது. இன்று காலை 10. 43 மணிக்கு இலங்கையின் துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக மற்றும் சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனத்தின் உப தலைவர் ஹு ஜியான்ஹு ஆகியோர் துறைமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். தென் இலங்கையின் பிரதானமான…
-
- 6 replies
- 585 views
-
-
15 ஆயிரம் ரூபா பணத்திற்காக முதியவரைக் கொன்றது இராணுவம்! வன்னியில் சம்பவம்! Sunday, July 24, 2011, 16:05 சிறீலங்கா முல்லைத்தீவு குமுழமுனைக் கிராமத்தினைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 15 ஆயிரம் ரூபா பணத்திற்காக இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குமுழமுனை மேற்கு கிராமத்தினைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவரான பிலிப் செல்லையா என்பவர் கடந்த புதன் கிழமை குடும்ப வறுமைகாரணமாக முள்ளியவளை இலங்கை வங்கியில் நகையினை அடைவு வைக்கச் சென்றிருக்கின்றார். மறு நாளாகியும் அவர் வீடு திரும்பாததை அடுத்து முதியவரின் உறவினர்கள் பொலிஸ், இராணுவம், இராணுவப் புலனாய்வாளர்களிடம் முறையிட்டிருக்கின்றர். இந் நிலையில் வெ…
-
- 2 replies
- 859 views
-
-
15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் ; 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது ;விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் (எம்.எப்.எம்.பஸீர்) போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக வேரஹெர, மருதானை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர். இதன் போது போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வந்த மருதானை - தேவனம் பியதிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்று…
-
- 0 replies
- 233 views
-
-
15 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் : புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்துமாறு சிவில் சமூகம் வலியுறுத்தல் 22 APR, 2024 | 11:43 AM எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை - 04 மணியளவில் சிவில் - சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளி…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
15 ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம்! நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டமானது இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலிருந்து கடந்த 19 ஆம் திகதி சிலுவையை சுமந்தபடி கொழும்பு நோக்கி பயணித்த நடிகர் ஜெகான் அப்புஹாமியும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் இணைந்துகொண்டுள்ளார் . https://athavannews.com/2022/1278069
-
- 0 replies
- 199 views
-
-
’15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தை பயன்படுத்த முடியவில்லை’ -மு.தமிழ்ச்செல்வன் 2016ஆம் ஆண்டில், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள பாடசாலையில், சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மலசலக் கூடங்கள், இன்று வரை மாணவர்கள் பயன்படுத்த முடியாதுள்ளது என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணியில், பொதுமக்கள் அடாத்தாக பிடித்து குடியிருந்த நிலையில், அவர்களுக்கு நக…
-
- 2 replies
- 507 views
-
-
பாதிக்கப்பட்ட மக்களுக்காக 15 இலட்சம் அமெரிக்க டொலரை நோர்வே வழங்குகிறது - சொல்ஹெய்ம். தென்தமிழீழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரகடனப் படுத்தப்படாத யுத்தின் விளைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவியாக 15 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இந்திதியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவோ அல்லது தன்னார்வ நிறுவனங்கள் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்றடைய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 0 replies
- 905 views
-
-
Published By: DIGITAL DESK 7 08 AUG, 2024 | 02:12 PM யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று வியாழக்கிழமை (08) காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் சிவலிங்கம் பிரபாகரன் அவர்களின் தலைமையின் கீழ் கொடிகாமம் பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியான தினேஸ் குணதிலக மற்றும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 44209 பொலிஸ் இலக்…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
15 ஏக்கர் அரச காணியை இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயன்ற நபர்கள் adminSeptember 1, 2023 மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் நேற்று வியாழக்கிழமை (31) இரவு ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்பரவு செய்த நிலையில், காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில் ,இயந்திரங்கள் கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் உள்ள அரச காணியை இனம் தெரியாத நபர்கள் சிலர் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி காடுகளை அழித்து காணியை துப்புரவு செய்து கொண்டு இருப்பதாக இலுப்பைக்கடவை காவல்த…
-
- 4 replies
- 765 views
-
-
15 கோடி ரூபா அரசசொத்து பாவனை, 160 பொலிஸார் பாதுகாப்பு, அமெரிக்க இல்லத்தில் இராணுவம் : கோத்தாவிடம் 4 மணிநேரம் விசாரணை (ஆர்.யசி) பதினைந்து கோடி ரூபாய் அரச சொத்துகளை நஷ்டப்படுத்தியமை, தனது பாதுகாப்பிற்கு 160க்கும் அதிகமான பொலிஸாரை நியமித்தமை மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தில் இலங்கை இராணுவத்தை பாதுகாப்பிற்கு நியமித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிடம் பாரிய ஊழல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று நான்கு மணிநேர விசாரணைகளை நடத்தியுள்ளது. ரக்னாலங்கா எவன்கார் விவகாரம் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இன்று காலை 9 மணியளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மு…
-
- 0 replies
- 305 views
-
-
Published By: DIGITAL DESK 2 03 JUL, 2025 | 05:05 PM அரசாங்கத்தின் 15 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொஸ்வத்த பகுதியில் புதன்கிழமை (02) தீப்பந்தங்களை கையில் ஏந்தி மக்கள் போராட்ட இயக்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மின்கட்டணத்தை கணிசமானளவு குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதாக உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் மக்கள் போராட்ட இயக்கத்தினரால் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை வேளையில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று மின்சாரக்…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
15 தங்க விருதுகள் பெற்ற வடமாகாணம் வடமாகாண சபையின் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வினைத்திறனான செயற்பாட்டின் மூலம் எமது மாகாணத்தின் அபிவிருத்திக்கும், வினைத்திறனான நிர்வாகத்திற்கும் பங்காற்ற வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வினைத்திறனான செயற்பாட்டின் மூலம் செயலாற்றியமைக்காக 15 தங்க விருதுகளை வடமாகாண சபை பெற்றுள்ளது. வடமாகாணத்தைச் சேர்ந்த 15 நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கக் கணக்குகள் குழுவால் இலங்கைத் தீவு முழுவதும் அடங்கலாக ஒன்பது மாகாண சபைகளிலுமுள்ள மாகா…
-
- 0 replies
- 399 views
-
-
15 நாட்களாக தொடரும் இராணுவத்தினரின் போராட்டம் – இருவர் உண்ணாவிரதம்! சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டுவந்த விசேட தேவையுடைய இராணுவத்தினரில் 2 பேர், உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கடந்த 15 நாட்களாக அவர்கள் சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உயிர்வாழும் வரையில் சம்பளக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக, நேற்று நிதி அமைச்சு அறிவித்திருந்தது எனினும் இந்த அறிவிப்பின் பின்னரும் அவர்களது போராட்டம் தொடர்கிறது. அத்துடன் அவர்களில் இருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். த…
-
- 0 replies
- 351 views
-
-
15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் கொள்வனவு செய்யப்படாமை காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1309081
-
- 0 replies
- 160 views
-
-
2022 ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரங்களின் நிபந்தனைக்கு இணங்காத காரணத்தினால், 15 பணம் மாற்றுபவர்களின் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காமல் இருக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய பின்வரும் நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/262339
-
- 1 reply
- 598 views
- 1 follower
-
-
15 பில்லியனுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய சீனி மோசடி – விசேட விசாரணைகள் ஆரம்பம் சீனி மோசடி தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, விசாரணைகளுக்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதற்காக திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். சீனி இறக்குமதியின்போது 15.9 பில்லியன் ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உற…
-
- 0 replies
- 444 views
-
-
15 பேருடன் வெளியேறி எதிரணிக்கு வருவேன் – மகிந்தவிடம் உறுதியளித்த சுசில் வாரஇறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிரணிக்கு வந்து விடுவோம் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த உறுதியளித்துள்ளார். சுதந்திரக் கட்சின் தேசிய அமைப்பாளரான சுசில் பிரேமஜெயந்த கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின் போதே, இந்த உறுதிமொழி வழங்கியுள்ளார். தற்போதைய கூட்டு அரசாங்கம் மக்களின் ஆணையை இழந்து விட்டது. எனவே, அதிலிருந்து வெளிய…
-
- 0 replies
- 230 views
-
-
15 பேர் கொண்ட, புதிய அமைச்சரவை இன்று.. ஜோன்ஸ்டன், ரோஹித போன்றோருக்கும் அமைச்சுப்பதவி? 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொக்குகே, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கும் பதவி வழங்கப்படவுள்ள அதேவேளை இவர்களில் டலஸ் அழகப்பெரும இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் மக்களால் வெறுக்கப்படும் அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்தால் அரச…
-
- 1 reply
- 256 views
-
-
15 மணித்தியாலம் நீர் வழங்காது அடித்து சித்திரவதை. நீதிமன்றில் குடிநீர் கேட்டு அழுகை லண்டனில் இருந்த வந்த நபர் ஒருவரை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக அருந்த நீர் வழங்காது , உணவு வழங்காது , மலசல கூடம் செல்ல அனுமதிக்காது பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து தெல்லிப்பளை பொலிசார் தாக்கி , சித்திரவதை பண்ணியதாக , மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாதிக்கப்பட்ட நபர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் , தெல்லிப்பளை பொலிசார் திருட்டு சந்தேகத்தில் கைது செய்தோம் என இரு நபர்களை முற்படுத்தினார்கள். அதன் போது அவ்வாறு நீதிமன்றில் முற்படுத்திய நபர் ஒருவர் தம் மீது பொலிசார் பொய் குற்றசாட்டு சுமத்துகின்றார்கள் தன்னை பொலிசார் அட…
-
- 42 replies
- 2k views
- 1 follower
-
-
15 மாத காலப்பகுதியில் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன… ஜப்பானின் நிதியுதவியுடன் கிளிநொச்சியில் இயங்கி வரும் ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 15 மாத காலப்பகுதியில் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஷாப் (SHARP) நிறுவன முகாமையாளார் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார். அண்மையில் ஷாப் (SHARP) நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கும் ஜப்பானின் இலங்கைப் பிரதிநிதி செல்வி நிறோசா வெல்கம, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஷாப் (SHARP) நிறுவனத்தின் பளை அலுவலகம் மற்றும் கண்ணி வெடி அகற்றும் பகுதிகளை பார்வையிட்டார். இதன் போது நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முட…
-
- 0 replies
- 142 views
-