Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டமும் தொடர்கிறது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்களும் இன்று ஞாயிறு இரண்டாவது நாளாக தொடர்கிறது.1990 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையிலும், தங்களுக்கு காணி அனுமதி பத்திரம், மற்றும் நிரந்தர வீட்டுத்திட்டம் என்பன கிடைக்கவில்லை என்றும் மீள்குடியேற்றம் தொடக்கம் தற்போது வரை மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வாதிகள் ,அதிகாரிகள் ஆகியோரிடம் எழுத்து மூலமும் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடும் பொது மக்கள் தங்களுக்கு உறுதியாக தீர்வு கிடை…

  2. சுமந்திரனை இருத்திவைத்து போட்டுத்தாக்கும் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள்(காணொளி) "இலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய அரசியல் ஆளுமையை இன்றைய தமிழ் தலைமைகள் கொண்டிருக்கின்றன எனவும் அதற்கெதிராக அவ்வாறு இல்லை எனவும் சொல்லாடல் களம் அமைந்திருந்தது. அரங்கு நிறைந்த கூட்டம். வெற்று வார்த்தை ஜாலத்துக்காக அல்ல, இருப்பதற்கு இருக்கைகள் இன்றி நின்றபடி பலரும் விவாத சமரினை மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தனர். இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து இரு இந்துக்கல்லூரி விவாதிகளின் அரசியல், சமூக விழிப்புணர்வையும் வெளிக்கொண்டுவரும் முகமாக அமைந்திருந்தது. கொழும்பு இந்து வாதிகளாகவும் யாழ் இந்த…

  3. கிளிநொச்சியில் இனம் தெரியாத இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் ஒருவரினால் கத்தி குத்துக்கு இலக்காகி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வயோதிப பெண்ணை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பார்வையிட்டுள்ளார். குறித்த பெண்மனியை சிறீதரன் நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை சாந்தபுரம் கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த கேதீஸ்வரன் மாரியம்மா(வயது 65) என்ற வயோதிப பெண் மீது இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் கத்தியால் குத்தியிருந்தார். இதயைடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற…

  4. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து ”முற்றுப்புள்ளியா” என்ற படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. 105 நிமிடங்களைக் கொண்ட திரைப்படத்தை யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட படத் தயாரிப்பாளரான Sherine Xavier என்ற பெண்ணே இயக்கியுள்ளார். இது தொடர்பில் இயக்குனர், தெரிவித்தததாவது, இந்த படத்தை திரையிடுவதால் இலங்கையின் அச்சுறுத்துலுககு முகங்கொடுக்கு நேரிடும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தன் கணவனைத் தேடி மூன்று பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுப்படும் பெண் தொடர்பான கதையே முற்றுப்புள்ளியா என திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இந்…

    • 0 replies
    • 414 views
  5. கட்டுரைகள் Mar 2, 2017 932 புலிகளின் பெயரை தாங்கிவந்த போலியான மொட்டை அறிக்கை! தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் அடங்கிய அவர்களால் முன்பு மதிப்பளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களுக்கான மதிப்பளிக்கும் அதிகாரபூர்வ அறிக்கையொன்றை TCCஎனும் புலம்பெயர் கட்டமைப்புக்குள் ஊடுருவியுள்ள இலங்கை புலனாய்வாளர்கள் “பிரதிசெய்து” சில கருத்துமாற்றங்களை ஏற்படுத்தி அதை புலிகளின் பாணியில் ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளார்கள் என்பது தற்பொழுது நூறுவீதமும் நிரூபணமாகிவிட்டது. உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட எமது தேசப்பற்றாளர்களுக்கான மதிப்பளிக்கும் தமது சின்னம் தாங்கிய அறிக்கைகளில், அந்த அறிக்கை…

    • 0 replies
    • 617 views
  6. கிறிஸ்டின் லெகார்டின் இலங்கைக்கான விஜயம் ரத்து.! சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லெகார்ட் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை அவர் இரத்து செய்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இலங்கைக்கு எதிர்காலத்தில் விஜயம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதி சந்தையின் ஸ்தீரதன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்தல், அடுத்த கடன் தொகைக்கான சூழலை பரிசீலித்தல் மற்றும் இலங்…

  7. நான் பேஸ்புக் பார்க்கமாட்டேன் : யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர். இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை தந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 2017 ஆம் ஆண்டு …

  8. இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – ரீட்டா இசாக் நாடியா இலங்கையில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக, சமஷ்டி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அதன் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை விவகார விசேடப் பிரதிநிதி ரீட்டா இசாக் நாடியா தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சென்றிருந்த போது சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த ரீட்டா இசாக்;, அது தொட…

  9. இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதா ? இல்லையா ? உறுப்பு நாடுகளின் முதலாவது முறைசாராக் கூட்டம் செவ்வாய்க்கிழமை லியோ நிரோஷ தர்ஷன் இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கு­வதா? இல்­லையா? என்­பது தொடர்­பி­லான முத­லா­வது முறை­சாராக் கூட்டம் நாளை மறுநாள் செவ்­வாய்க்­கி­ழமை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்கு அமை­வான புதிய தீர்­மா­னத்தை அமெ­ரிக்கா மற்றும் பிரித்­தா­னியா ஆகிய நாடுகள் இணைந்து முன் வைக்கும் சாத்­தியம் காணப்­ப­டு­கின்ற நிலையில் வாக்­கெ­டுப்­பின்றி தீர்­மா­னத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக இலங்கை மீண்டும் இணை அனு­ச­ரணை வழங்க உள்­ளது. இந்தக் கூட்­டத்தில் இணை அனு­ச­ரணை நாடுகள், பேர­வையின் உறுப்பு நாடுகள…

  10. காணாமல் போனோரின் உறவுகளை சந்திப்பதாகக் கூறி காணாமல் போன ஜனாதிபதி ரி.விரூஷன் யாழ்ப்­பா­ணத்­திற்கு நேற்­றைய தினம் விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­களை சந்­திப்­ப­தாக தெரி­வித்து அவர்­களை அழைத்­து­விட்டு இறு­தியில் நிகழ்வு நிறை­வ­டைந்ததும் அவர்­களை சந்­திக்­காது சென்று விட் டார். இத­னை­ய­டுத்து காணாமல் போனவர்­ களின் உற­வி­னர்கள் மற்றும், வட­ மா­கா ண­சபை உறுப்­பினர் எம்.கே.சிவாஜிலிங் கம் ஆகியோர் வட­மா­காண ஆளுநர் அலு வ­ல­கத்­திற்கு முன்­பாக ஏ9 பிரதான வீதியை வழி­ம­றித்து ஜனா­தி­ப­தியின் இச் செய­லுக்கு தமது கண்­ட­னத்தை வெளி­யிட்­டி­ருந்­தனர். முன்­ன­தாக காணாமல் போன உற­வுகள் தொட…

  11. உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரையில் இலங்கை அனைத்துலக கண்காணிப்பின்கீழ் இருக்கவேண்டும் மற்றுமொரு தீர்மானத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை அழுத்தம் லியோ நிரோஷ தர்ஷன் இலங்கை அர­சாங்கம் உறு­தி­மொ­ழி­களை முழு­மை­யாக நிறை­வேற்றும் வரையில் ஐக்­கிய நாடுகள் சபையின் தலை­மையில் அனைத்­து­லக கண்­கா­ணி ப்பு அவ­சி­ய­மாகும். ஏனெனில் அதற்­கான அவ­சி­யத்தை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் அறிக்கை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு உறு­ தி­யா­னதும், காத்­தி­ர­மா­ன­து­மான தீர்­மா­னத்தை உறு ப்பு நாடுகள் முன்வைக்க வேண்டும் என்று சர்­வ­தேச மன்­னிப்புச் சபை வலி­ய­றுத்­தி­யுள்­ளது. ஜெனீ­வாவில் இடம்­பெ­று­கின்ற 34 ஆவது ஐக்­கிய ந…

  12. முப்­ப­டை­யினர் மீது குற்­றப்­பத்­தி­ரிகை கொண்­டு­வர இட­ம­ளிக்கப் போவ­தில்லை பலா­லியில் முப்­ப­டை­யினர் மத்­தியில் ஜனா­தி­பதி நமது நிருபர் வெளி­நாட்டுத் தொடர்­பு­களின் அடிப்­ப­டையில் செயற்­படும் சில அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள் கூறு­வது போல அர­சாங்­கத்தை நடத்­து­வ­தற்கோ அல்­லது முப்­ப­டை­யினர் மீது குற்­றப்­பத்­தி­ரி­கை­களை கொண்டு வந்து விசா­ரணை செய்­வ­தற்­கோ நான் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்று ஜனா­தி­பதி தெரி­வித்தார். பலாலி விமா­னப்­படை முகாமிற்கு நேற்று முற்­பகல் சென்று பார்வையிட்ட பின்னர் அங்கு முப்­ப­டை­யி­னரையும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் சந்­தித்து உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன இவ்­வாறு தெ…

  13. வலைத்தளங்களில் வாட்டி எடுக்கப்படும் பொலிஸ் அதிகாரி யாழ்ப்­பா­ணத்தில் காணா­மல் ­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்த போராட்­டத்தின்போது யாழ்.பிராந்­தி­யத்­திற்கு பொறுப்­பான பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களை மிக கேவ­ல­மான வார்த்­தை­களால் பேசிய சம்­ப­வ­மா­னது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், குறித்த சம்­பவம் தொடர்­பான காணொளி காட்­சி­யா­னது சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் வேக­மாக பரவி வரு­கின்­றது. குறித்த பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் 'எருமை மாடு மாதிரி கதைக்­கி­றியே, நீ படிச்­சி­ருக்­கியா, மண்­டைக்­குள்ள சரக்கு இருக்கா' போன்ற வார்த்­தை­களால் பேசி­ய­துடன், ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரை மிக கேவ­ல­…

    • 1 reply
    • 375 views
  14. பிறவிக்குறைபாட்டினால் வருடாந்தம் 3000 குழந்தைகள் மரணம் குழந்தைப் பரு­வத்தில் மர­ணிப்­போரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன என கடந்த வெள்­ளிக்­கி­ழமை சுகா­தார கல்விப் பணி­ய­கத்தில் நடந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த வைத்­தியர் கபில ஜய­ரத்ன தெரி­வித்தார். இவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில், உலகில் மனி­தப்பிறவியே சிறந்த படைப்பு ஆனால் அங்­க­வீனம் ஒரு­வ­னுக்கு பிறக்கும் போதே தோன்­று­மாயின் அது அவ­னது பெற்றோர் இழைக்கும் தவ­றாகும். இவர்கள் உண்ணும் முறை­யற்ற உணவும், குடி­பா­னங்­களும், அழ­கு­சா­தன பொருட்­களும் இப்­ப­டி­யான மறை­முக தாக்­கங்­களை கர்ப்­பத்திலே ஏற்­ப­…

    • 0 replies
    • 248 views
  15. “செப்டெம்பரில் ஆட்சி மற்றம்… சகல ஏற்பாடுகளும் பூர்த்தி” நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்கு நேரெதிராகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே மக்களின் ஆதரவுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் வெற்றிகரமாக முன்னெடுப்கப்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்காலத் திட்டம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர…

    • 0 replies
    • 399 views
  16. வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்து, 24 மணி நேரத்துக்குள்ளாகவே, அதனைத் தான் நிராகரித்து விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலப்பு விசாரணை நடத்தக் கோரும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அழைப்பை நிராகரித்து, அனைத்துலக சமூகத்துக்கு தனது முதுகெலும்பைக் காட்டி விட்டதாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணையை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். 24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே, நான், …

  17. கேப்­பாப்புலவு காணி விடு­விப்பு நாடகமா? நாடெங்­கிலும் குறிப்­பாக வடக்கு, கிழக்கில் போராட்­டங்­களையும் ஆர்ப்­பாட்­டங்­களையும் உண்­ணா­வி­ரத நிகழ்ச்­சி­களையும் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­களையும் மக்கள் தாமா­கவே முன்­வந்து அர­சாங்­கத்­திற்கு எதி­ராக நடத்திக் கொண்­டி­ருக்கும் இத்­த­ரு­ணத்தில் கேப்­பாப்­புலவு மக்­களின் காணி­களை திரும்­பவும் கைய­ளிக்க முடியும் என்ற செய்தி தலைந­கரில் இருந்து வரும் பத்­தி­ரி­கை­களில் முன் பக்கச் செய்­தி­யாக பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. இச்­செய்­தியை வாசித்­த­வர்கள் கேப்­பா­ப்புலவு மக்­களின் போராட்டம் வெற்­றியைத் தந்­துள்­ளது, இனி­யா­வது அப்­ப­குதி வாழ் மக்கள் நிம்­ம­தி­யாக வாழ்க்கை நடத்­தலாம் என்று ஆறுதல் பெரு­மூச்சு விட்­டன…

    • 1 reply
    • 514 views
  18. சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம் செயிட் அல்ஹுசைன் மீண்டும் ஆணித்தரம் ஐ.நா.கண்காணிப்பகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை (ரொபட் அன்­டனி) நீதி வழங்கும் விடயத்தில் கவலைக்குரிய தாமதம் நீதி வழங்கும் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை நல்லிணக்க செயலணி முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் ஐ.நா. தொழில்நுட்ப உதவிகளை வழங்கவேண்டும் ஐ.நா. விசேட நிபுணர்களை அழைக்கவேண்டும் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் சித்திரவதைகள் பழிவாங்கல்கள் நிறுத்தப்படவேண்டும் தனியார் காணிகளை விடுவிக்கவேண்டும் இராணுவம் சிவில…

  19. இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் முதல்நிலை பிரதி சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு – இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளை கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத…

    • 3 replies
    • 500 views
  20. ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில் (எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஐப்பான் முதலீட்டின் பயனாக இவ்வருடம் வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளன. இதன…

    • 15 replies
    • 3k views
  21. போராட்டகார்களை காணாது மாற்றுபாதையூடாக சென்ற ஜனாதிபதி போராட்டகார்களை கவனிக்காது மாற்று பாதையூடாக வடமாகாண ஆளூநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடமாகாண ஆளூநர் அலுவலகத்தில் ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க ‘ அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். அதனை முன்னிட்டு வருகைதரும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ். மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை வேலை கோரி பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக ஆறாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக உள்ள வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மா…

    • 1 reply
    • 368 views
  22. பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜெனீவாவில் அறிவிப்பு பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளையொட்டி நடைபெறும் இணைக் கூட்டமொன்றில் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் மனோ தித்தவல்ல தெரிவித்துள்ளார். அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு எதிராக பின்னர் ; …

  23. யாழில் பென்ஷனுக்கு தடை போடும் அதிகாரி; ( காதோடு காதாக) அராலியூர் குமாரசாமி ‘சங்கு ஊதி கடவுளுக்கு பூசையும் நடக்கும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் நிகழ்வுகளும் நடக்கும். சங்கானது வாழ்வுக்கும் இறப்புக்கும் தனது பங்களிப்பைச் செய்து சிறப்படைகிறது’. என்று யாழ்.வலிகாமப் பகுதி ஒன்றில் இயங்கும் பிரதேச அரச அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் எனது நண்பன் அக்கம் பக்கம் பார்த்தவாறு தத்துவம் சொல்லிக் கொண்டு வந்தான். அவன் பக்கத்தில் ஒருவரையும் காணவில்லையே யாருக்கு இந்த தத்துவத்தை சொல்கிறான் என்று கேட்பதற்காக அவன் பக்கம் சென்று ‘என்ன சொல்லுகிறாய்’; என்று கேட்டேன். அவனோ ‘சங்கானது மனிதனின் வாழ்வுக்கும் இறப்புக்கும் பயன்படுவது போல் இந்த அலுவலகம் தனது பணியைச் சரி…

  24.  புதுக்குடியிருப்பு பகுதியளவில் விடுவிப்பு சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது, 7.5 ஏக்கர் காணி பகுதியளவில் விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய அம்மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பகுதியில் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு, படைமுகாம் அமைக்கப்பட்டுள்ள 19 ஏக்கரையும் வடுவிக்குமாறு, அக் காணியின் உரிமையாளர்களினால், கடந்த 2ஆம் திகதி த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.