ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
2 மாதங்களாக கணவனின் சடலத்துக்காக அலையும் மனைவி! சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்காக சென்றிருந்த சமயம் அங்கு சம்பவித்த வீதி விபத்தில் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தையும், அதற்கான இழப்பீட்டு நிவாரணத்தையும் பெற்றுத் தருமாறு உயிரிழந்தவரின் மனைவி பொது வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு 2 எனும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி நேசராஜா (வயது 38) என்பவர் ஜனவரி மாதம் 11ஆம் திகதி சவூதி அரேபியாவில் சம்பவித்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக உயிரிழந்த நபரின் மனைவி ஹேமமாலினி (வயது 42) இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். விபத்து சம்பவித்து சுமார் ஒன்றரை மாதங்கள் கடந்து விட்டபோதிலும் தனது கணவரின் உடலை…
-
- 0 replies
- 296 views
-
-
வடபகுதியில் 3 கப்பல் ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 2 மாதங்களில் தரையிறக்கி உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
2 மில்லியன் டொலர்களை வழங்கியே... புதிய இராஜாங்க அமைச்சர்கள், நியமிப்பு – புதிய தகவலை வெளியிட்ட எதிர்க்கட்சி 2 மில்லியன் டொலர்களை வழங்கியே புதிய இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் நியமித்துள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். வீடுகளுக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக விமல் வீரவன்சவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையிலேயே தமக்கு குறித்த தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார். https://…
-
- 2 replies
- 347 views
-
-
2 மில்லியன் ரூபா போலி நாணயத் தாள்களுடன் அரியாலையில் தம்பதியர் கைது!! போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளம் தம்பதியர் இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், அரியாலை – மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 400உம், ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 148 உம் கைப்பற்றப்பட்டன. அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்பட்டன என்று நம்பப்படும் பிறின…
-
- 2 replies
- 695 views
-
-
2 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள், இராணுவ கோப்ரலுக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு கொலை, கொள்ளை உட்பட 5 குற்றங்களை புரிந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவர் மற்றும் இராணுவ கோப்ரல் ஆகியோரை குற்றவாளிகளாக இனம்கண்ட யாழ் மாவட்ட நீதிபதி மா. இளஞ்செழியன் மூவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி சங்கானை முருகமூர்த்தி ஆலய குருக்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ரி.56 ரக துப்பாக்கியால் குருக்களை சுட்டுக்கொலை செய்தமை, வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்தமை குருக்களின் மகன்மார் இருவரையும் சுட்டு படுகாயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை புரிந்த இரு முன்னாள்…
-
- 1 reply
- 546 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை விடுதலைப் புலிகள் ஊடறுத்து தாக்கினர். இதில் 16 படையினர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இதில் ஆர்.பி.ஜிக்கள், ஏகே எல்எம்ஜி உட்பட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் 35 பேர் கொல்லப்பட்டனர். விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் இன்று அதிகாலை முன்நகர்வுத் தாக்க…
-
- 0 replies
- 2k views
-
-
2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை December 11, 2021 இலங்கை ராணுவம் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில் மனித உரிமை மீறலுக்காக 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008/2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே இவ்வாறு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு ள்ளது. மேலும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை ராணுவ தளபதி சவேந்தி…
-
- 7 replies
- 1.2k views
-
-
தற்பொழுது நிலவும் வரட்சியின் காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். இக் காலநிலையின் காரணமாக குடிநீர்ப் பிரச்சனையும் சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது. விஷேடமாக களுத்துறையில் 50 ஆயிரம் குடும்பங்கள் வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் கடல் நீர் தண்ணீருடன் கலந்திருப்பதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு குடிநீர் பௌசர்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 200 பௌசர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குடிநீர் …
-
- 0 replies
- 314 views
-
-
2 வது தடவையாகவும் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் 2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சடலத்தினை தோண்டு நடவடிக்கை கடந்த 11.06.2019 மாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற…
-
- 0 replies
- 963 views
-
-
வெளிநாட்டு வேலைகளுக்கு... விண்ணப்பிக்க செல்பவர்களுக்கான, அறிவித்தல் ! 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது குடும்பப் பின்னணி அறிக்கையை வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்திற்கு ஜூன் 27ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதன்படி, புதிய திருத்தங்களின் பிரகாரம், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிப்பதில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது. மேலும், 2 வயது அல்லது அதற்கு ம…
-
- 0 replies
- 104 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்த 77 ஆயிரம் தமிழர்களை கடந்த இரண்டு வருடங்களில் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினர் கொன்று குவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் சந்தேகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 325 views
-
-
2 வருடங்களில் தாம் 10 வருடங்களுக்குறிய வேலைத்திட்டனை செய்து முடித்துள்ளோம் என பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற காணிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த அரசு பல வேலைத்திட்டங்களை செய்துள்ளதாக கூறினார்கள்.தொலைக்காட்சியில் பார்த்ததாக கூறினார்கள்.நேரில் பார்த்தீர்களா என கேட்டால் பதில் இல்லை.கடந்த அரசில் அபிவிருத்தி பணிகள் தொலைக்காட்சியிலேயே இடம்பெற்றது என அவர் கூறினார். https://www.madawalaenews.com/2019/08/2-10.html
-
- 0 replies
- 340 views
-
-
22 DEC, 2024 | 09:49 PM இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.' இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டார…
-
- 2 replies
- 227 views
- 1 follower
-
-
"இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது." என்று நேற்று சூளுரைத்தது பொதுபல சேனா. இதற்காக பெளத்த அமைப்புகள் ஒன்றிணைந்து உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டத்தையும் பொது பலசேனா நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. திட்ட வெளியீடு ஒரு இலட்சம் தர்மபாலகர்கள் 2 ஆயிரம் பிக்குகள் அணி 2 ஆயிரம் பொதுக் கூட்டங்கள் 10 இலட்சம் கையேடுகள் 10 ஆயிரம் விகாரைகளில் நடவடிக்கை 5 மாபெரும் யாத்திரைகள் "பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க நாட்டிலுள்ள சிங்கள பெளத்தர்கள் அனைவரும் சர்வமதக் கொள்கையை எதிர்த்த அநாகா…
-
- 10 replies
- 777 views
-
-
2 வருடங்கள் பொறுத்திருக்க முடியாது காணிகளை கையகப்படுத்துவது ஆக்கிரமிப்பே என்கிறார் சம்பந்தன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுவது குறித்து எம்மால் எதுவும் கூறமுடியாது. எனினும் எமது மக்களின் காணிகளை விடுவிப்பதற்காக மேலும் இரண்டு வருடங்கள் பொறுத்திருக்க முடியாது. மக்கள் விரக்தியின் விளிம்புக்கு வந்து விட்டனர் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சபைஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து …
-
- 1 reply
- 318 views
-
-
2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; அரசியல்வாதிகள் வந்தால் கட்டிப்போடுவோம் என பொதுமக்கள் சீற்றம் கனகராசா சரவணன் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் 2 வருடமாக மட்டக்களப்புக்கும் மகிழவெட்டுவான் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பிரயாணம் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோகி வருவதாகவும் இதுவரை அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். மகிழவெட்டுவான் நரிப்புதோட்டம், கல்குடா, நெல்லூர் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பிரதான வீதியிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் க…
-
- 0 replies
- 192 views
-
-
2 வாளிகளால் சங்கடம்: வீரவன்ச தொகுப்புரை பேரின்பராஜா திபான் சிறைக்கூடு மாலை 5.30க்கு மூடப்பட்டு காலை 6 மணிக்கே திறக்கப்படும். அக்காலப்பகுதிக்குள் இரண்டு வெற்று வாளிகளே வழங்கப்படுகின்றன. இதனால் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு, தான் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம். பியுமான விமல் வீரவன்ச, நீதிமன்றத்தில் தெரிவித்தார். இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு அஞ்சியே, ஒவ்வொருநாளும் இரவு உணவைத் தவிர்த்துவருகின்றேன். குறைவாகவே தண்ணீர் அருந்துகின்றேன் என்றும் நீதிமன்றின் கவனத்துக்கு விமல் கொண்டுவந்தார். 91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்…
-
- 0 replies
- 329 views
-
-
2 விக்னேஸ்வரன்களும் கடமைகளைச் சரியாக நிறைவேற்றவேண்டும் நல்லை ஆதீன முதல்வர் “வடக்கின் முக்கிய பதவிகளை வகிக்கும் 2 விக்னேஸ்வரன்களும் தங்களது கடமையை சரியாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். எமது சமூகத்துத்தின் முக்கியமான பொறுப்புக்கள் உங்கள் இருவர் கைகளில்தான் உள்ளன” இவ்வாறு நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் ஆர். விக்னேஸ்வரனுக்கு பாராட்டு விழா இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்றுப் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில…
-
- 0 replies
- 343 views
-
-
2,000 ஏக்கர் அரச காணியை ஷிராந்தி ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கியுள்ளார் Saturday, December 3, 2011, 5:09 ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, தனது மருமகன்களில் ஒருவரான டில்ஷான் விக்ரமசிங்கவுக்கு திருகோணமலையில், 2 ஆயிரம் ஏக்கர் காணி ஒன்றை வழங்கியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரரும், ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவின் புதல்வரே டில்ஷான் விக்ரமசிங்க ஆவார். ஸ்ரீலங்கா கேட்வே இண்டர்ஸ்டீஸ் பிறைவட் லிமிட்டட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் விசேட அபிவிவிருத்தி திட்டத்திற்காக இந்த காணி வழங்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் காணியுடன், தி…
-
- 0 replies
- 663 views
-
-
2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், மற்றும் சிவில் சமூக அமைப்புகள்... ஹர்த்தாலுக்கு ஆதரவு! சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரி…
-
- 2 replies
- 184 views
-
-
2,000 மெற்றிக் தொன், எரிவாயு ஏற்றிய கப்பல்... நாட்டை வந்தடைந்தது 2,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பலொன்று இன்று (திங்கட்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்று எரிவாயு விநியோகிக்கப்படாது என அந்த நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1285605
-
- 0 replies
- 453 views
-
-
2,000 ரூபா நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுமாறு வாசுதேவ நாணயக்கார முன்மொழிவு 2000 ரூபா நோட்டுக்களை நிதி அமைப்பில் இருந்து வாபஸ் பெறப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் , பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், நாட்டில் “கறுப்புப் பண” சந்தை செழித்து வருகிறது. ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவது குறித்த அறிவிப்பு வெளியானால், “கறுப்புப் பணம்” அம்பலமாகும் என்றார். ஊழலை ஒழிப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது எனவும், இது தொழிலாளர் வர்க்கத்தின் சுமையையும் குறைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/241760
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
டிசம்பர் 2, 2023 வரை நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பரீட்சையைத் தொடர்ந்து, கிராம சேவையாளர் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் 2,100 பேருக்கு நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய கிராம சேவையாளர் நியமனங்கள் இடம்பெற்றன. பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு கிராம சேவை உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் மக்களை மேம்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘அஸ்வசும’ மற்றும் ‘உறுமய’ போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து புதிய கிராம அதிகாரிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி தமது பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்திக்காக இந்த…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
09 MAR, 2024 | 02:58 PM காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு தாம் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், அந்த அலுவலகத்தின் அதிகாரிகள் தமிழ்த் தாய்மாரிடம் கட்டாயப்படுத்தி தகவல்களை பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவிக்கின்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஓ.எம்.பி. அலுவலகத்துக்கு எதிராக நாங்கள் எதிர்த்து போராடுகின்…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-