ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
22ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அறிவுறுத்து நாடாளுமன்றத்தில் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாடி மேலதிக ஆய்வில் ஈடுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தின்போது, அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது. இதனையட…
-
- 0 replies
- 334 views
-
-
22ஆவது, திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக... மனுத்தாக்கல். அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 22ஆவது அரசியலமைப்பு திருத்தமானது, அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, அதன் சரத்துகளை ஏற்க வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்ஜன வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற தீர்ப்பை வழங்க வேண்ட…
-
- 3 replies
- 630 views
-
-
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்! கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெடுநாள் மீன்பிடி படகுகள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,758 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் 4 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 25 சந்தேக நபர்களையும் பணியகம் கைது செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இதுவரையிலான காலப்பகுதி வரையில் கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைக் குறி…
-
-
- 3 replies
- 152 views
- 1 follower
-
-
22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று! 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளதுடன், விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நிபந்தனைகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.…
-
- 11 replies
- 617 views
- 1 follower
-
-
22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கலந்துரை…
-
- 1 reply
- 374 views
-
-
22வது திருத்த சட்டத்தில் மாற்றம் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு. இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22வது திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் திருத்ததிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22ம் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சித்தால் அதற்கு எதிராக வாக்களிக்க சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. தனிநபர்களை இலக்கு வைத்து இவ்வாறான சரத்துக்களை அரசியலமைப்பில் உள்ளடக்குவது நியாயமானதல்ல என்பதோடு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட பொதுஜன மு…
-
- 0 replies
- 277 views
-
-
22வது திருத்தம், எதிர்காலத்தை தீர்மானிக்கும்... ஒரு முக்கிய காரணி ! -முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய.- அரசியலமைப்பின் 22வது திருத்தம் இலங்கையின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணி என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. எனவே இந்த முயற்சிக்கு அனைத்து உறுப்பினர்களும் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அதன் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டார். அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்து செய்து அதன் மூலம் நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரங்களை நீக்குவதே முதற் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதில் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் தீர்மானத்தின் …
-
- 0 replies
- 178 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 22வது நாளாக தனது நடை பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். இன்று செஞ்சோலை படுகொலை நினைவு நாள் என்பதால், இன்றைய நடை பயணம் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு அக வணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக மலைப் பாங்கான பிரதேசங்கள் ஊடாகவே சிவந்தன் தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். பரிஸ் நகரில் இருந்து 407 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 150 கிலோமீற்றர்களே இருக்கின்றன. லண்டனில் இருந்து மொத்தம் 802 கிலோமீற்றர்கள் நடந்துள்ள சிவந்தனுடன், இன்று 6 பேர் இணைந்து நடக்கின்றனர். இத…
-
- 1 reply
- 678 views
-
-
22வது... திருத்தச் சட்டமூலம், இன்று நாடாளுமன்றத்தில்! அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 19 ஆவது திருத்தத்தில் உள்ள சில சரத்துகளை மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ள அதே வேளையில் 20வது திருத்தத்தை இரத்து செய்வதை இந்த சட்டமூலம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜூன் 24 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த சட்டமூலம் ஜூன் 20 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடாமல் தடுப்பது, அமைச்சர்களை நியமிப்பதற்கான புதிய நடைமுறை உள்ளிட்டவை இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைப்பது …
-
- 0 replies
- 209 views
-
-
23 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு கூட்டமைப்பு வரவேற்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 23 பேரை புனர்வாழ்விற்கு உட்படுத்தி விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் உட்பட்ட உயர் அதிகாரிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உற…
-
- 0 replies
- 252 views
-
-
23 ஆண்டுகளில் முதியவர்களால் நிரம்பப் போகும் சிறிலங்கா சிறிலங்காவின் தற்போதைய வயது நிலை தொடர்ந்தால், அடுத்த 23 ஆண்டுகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சிறிலங்கா நிதியமைச்சின் அறிக்கை ஒன்று கூறுகிறது. 1981ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில், 6.6 வீதமாக இருந்தது. 2012ஆம் ஆண்டு, இது 12.4 வீதமாக அதிகரித்தது. 2016ஆம் ஆண்டு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, 15.5 வீதமாக உயர்ந்தது. இந்தநிலை தொடர்ந்தால், 2041ஆம் ஆண்டில், சனத்தொகையில் 24.8 வீதமானோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர். இதன் மூலம், நாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங…
-
- 0 replies
- 229 views
-
-
23 ஆம் திகதி அமைச்சராகும் பொன்சேகா லியோ நிரோஷ தர்ஷன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிவழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். வடமத்திய, மத்திய மற்றும் ஊவாக மாகாணங்களுக்கான மாநகர அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். http://www.virakesari.lk/article/3203
-
- 0 replies
- 458 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சிங்கப்பூரில் உள்ள அவர் இருதய அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து குணமடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60521 கோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுனவினவ…
-
- 1 reply
- 612 views
-
-
செப்பு குாழாய் பொருத்திகளை கப்பலில் ஹொங்கொங்கிற்கு அனுப்புவதாகக் கூறி சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 23,000 தொன் செப்பு உலோகத்தை அனுப்பத் தயாராகிக்கொண்டிருந்த போது சுங்க அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (23) கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்றுமதி முனையத்தில் வைத்து செப்பு உலோகம் அடங்கிய கொள்கலன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளனர். பேலியகொட பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து செப்பு உலோகங்களை உருக்கி, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை சுங்க அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட செப்பு கையிருப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/196968
-
- 0 replies
- 513 views
- 1 follower
-
-
23 இந்திய மீனவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றம் Saturday, June 25, 2011, 12:49 இந்தியா, சிறீலங்கா இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் வவுனியா சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வவுனியா விளக்கமறியல்சாலையில் போதிய இடவசதி இன்மையினால் இவர்கள் கடந்த வியாழனன்று அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டார்கள் என வவுனியா சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மீனவர்கள் இரு தினங்களில் விடுவிக்கப்படுவர் என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai.com/?p=20205
-
- 0 replies
- 432 views
-
-
23 இலங்கையருடன் ஈரான் சென்ற கப்பல் கடத்தல் _ வீரகேசரி இணையம் 3/24/2010 9:06:10 PM எகிப்திலிருந்து ஈரான் நோக்கிச் சென்ற கப்பல் ஒன்று 23 இலங்கையருடன் கடத்தப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து 180 கடல் மைல்களுக்கப்பாலுள்ள கடலில் 25 பேருடன் பயணித்த கப்பலே கடத்தப்பட்டுள்ளது. இதில் 23 இலங்கையரும், பிலிப்பைன்ஸ், சிரியாவைச் சேர்ந்த இருவரும் கடத்தப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலையும் சோமாலிய கடற்கொள்ளையர்களே கடத்தியிருக்காலம் என நம்பப்படுகிறது.
-
- 0 replies
- 546 views
-
-
23 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில் 08 அக்டோபர் 2011 காலி மாவட்டம் - காலி மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 07 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 01 ஆசனம் அநுராதரபும் மாவட்டம் - அநுராதபுரம் நகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள் குருணாகல் மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்கள் மாத்தறை மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1 ஆசனம் ஹம்பாந்தோட்டை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந…
-
- 1 reply
- 1.6k views
-
-
23 உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் இன்று முதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம் பதவிக்காலம் முடிவடைந்த 23 உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் இன்று முதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார். மேலும்,உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்படும் வரை அவற்றின் அதிகாரங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை மீண்டும் நீடிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளமையை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8366
-
- 0 replies
- 262 views
-
-
23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படை: டெய்லி மிரர் [புதன்கிழமை, 8 பெப்ரவரி 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையானது 23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையின் தமிழாக்கம்: விடுதலைப் புலிகளின் பல கடற்புலி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக பயிற்சிகளை முடித்து வெளியேறுகின்றனர். மறவன் மற்றும் திருவடி பயிற்சி முகாம்களிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியேறும் நிகழ்வில் முக்கிய கடற்புலிகளான குகன், செஞ்சீரன், விநாயகம், மோகன், மகேந்திரன், மங்களேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசாங்…
-
- 0 replies
- 950 views
-
-
23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படை: டெய்லி மிரர் [புதன்கிழமை, 8 பெப்ரவரி 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையானது 23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையின் தமிழாக்கம்: விடுதலைப் புலிகளின் பல கடற்புலி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக பயிற்சிகளை முடித்து வெளியேறுகின்றனர். மறவன் மற்றும் திருவடி பயிற்சி முகாம்களிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியேறும் நிகழ்வில் முக்கிய கடற்புலிகளான குகன், செஞ்சீரன், விநாயகம், மோகன், மகேந்திரன், மங்களேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் மறைத்து கடத்தப்பட்ட 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கேயின் : இந்தோனேஷிய பெண் கட்டுநாயக்கவில் கைது! 23 OCT, 2023 | 11:41 AM பெரிய ஆங்கில எழுத்துக்கள் கொண்ட 8 சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் இருபத்து மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேயின் போதைப்பொருள் மறைத்து வைத்து வெளிநாட்டு பெண் ஒருவரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், குறித்த பெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முதன்முறையாக இலங்கைக்கு வந்த 42 வயதான இந்தோனேஷிய பெண் எனவும், அவர் அந்நாட்டில் ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆரம்பகட்ட சுங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது. …
-
- 1 reply
- 183 views
- 1 follower
-
-
23 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு யுவதி கைது! Published By: T. SARANYA 28 FEB, 2023 | 03:12 PM 23 கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இலங்கை வந்த வெளிநாட்டு யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்த யுவதி கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் (சட்ட விவகாரங்கள்) சுதத்த சில்வா தெரிவித்தார். துபாயிலிருந்து எமிரேட்…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு 6488 பேர் களத்தில் பாதுகாப்பு _ வீரகேசரி நாளிதழ் 10/8/2011 9:17:42 AM கொழும்பு மாநகரசபை உட்பட 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் 420 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 6488 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 உள்ளூராட்சி சபைகளிலும் 15 இலட்சத்து 89 ஆயிரத்து 622 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். மூன்றாவது கட்டமாக இன்று நடைபெறும் இந்த தேர்தலில் 1,167 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 21ஆயிரத்து 500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நிறைவடையும். இன்று நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது முட…
-
- 1 reply
- 472 views
-
-
23 தடவைகள் வெளிநாடு சென்ற அதிகாரி சிக்கிக்கொண்டார் – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி பக்கத்து வீட்டுப் பெடியன் அவன் வீட்டில் செய்கிற வேலை எங்கட வீட்டை உடைக்கிற மாதிரி இருந்தது. அப்படி என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக பக்கத்து வீட்டை போனன் அவனோ மேசை மீது ஒரு கதிரை வைத்து ஏறி நின்று சுவரில் ஆணி அறைந்து கொண்டிருந்தான். ‘என்ன தம்பி சுவரில் ஆணி ஏறுதில்லையோ சுத்தியலால உந்த அடி அடிக்கிறீர்’ என்றேன் அவனோ. ‘ஆணியும் பலமாய் இருக்கு சுவரும் பலமாய் இருக்குது ஒன்றும் விட்டுக் கொடுக்கிற மாதிரியில்லை அதுதான் மாங்கு மாங்கென்று மாங்கிறன். ஏதோ ஒரு முடிவு வரத்ததானே வேண்டும்’ என்றான். நானோ ‘ஆணி அடித்து என்ன செய்யப் போறீர்’ என்று கேட்டேன். அவனோ ‘ படம் கொளுவத்தான்…
-
- 0 replies
- 392 views
-
-
23 நாள் கடல் பயணத்தின் பின்னர் நாடு திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். யால சரணாலயத்திற்கு அருகாமையில் வைத்து அமாதூவ காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி 32 பேர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பயணத்தை ஆரம்பித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.எனினும், இதில் 17 பேரே தற்போது கைது செய்துள்ளனர். இவர்களை அழைத்துச் செல்வதற்காக சென்றிருந்த ஏழு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். க…
-
- 2 replies
- 628 views
-