Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவில் காணிகள் மற்றும்; உதவிகள் வழங்குவதாகத் தெரிவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அழைத்துச் சென்று இரானுவத்தினர் போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மக்களின் பிரச்சினைக்கு மக்களே முன்வந்து போராட்டம் நடாத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் ஆனால் இராணுவத்தினர் பலவந்தமாக மக்களை போராட்டத்திற்கு உட்படுத்தியது சிவில் நிர்வாகத்தின் மேலான இராணுவ அச்சுறுத்தலென்றும் கூட்டமைப்பின் முல்லைத்திவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். முல்லைத்திவு மாவட்டத்தில் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றுக் காலை பேராட்டமொன்று நடைபெற்றது. அரச தரப்பினர்களினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போரா…

    • 0 replies
    • 467 views
  2. இந்திய அரசாங்கத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய அறிவுறுத்தல்களை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அங்குரார்பன நிகழ்வில் வைத்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியா சென்று இந்தியப் பிரதமரைச் சந்தித்த போது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்து வருகிறார். இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுமாக இருந்தால், கூட்டமைப்புக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் டக்ளஸ் கூறியுள்ளார்.http://www.pathivu.com/news/33461/57//d,article_full.aspx

    • 0 replies
    • 399 views
  3. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்களை சந்தித்து வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இத்தாலியில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ஐரோப்பிய நாடுகளிடம், இலங்கைக்கு எதிரான விசாரணைகளை மென்மை படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு தமது தூதுவர்களை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதற்கான ஆவணங்களையும் அவர் தூதுவர்களிடம் பகிர்ந்தளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. http://www.pathivu.com/news/33463/57//d,article_full.aspx

    • 0 replies
    • 316 views
  4. கச்சத்தீவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இலங்கையுடன் யுத்தம் செய்யவேண்டும் - இந்திய சட்ட மா அதிபர் 27 ஆகஸ்ட் 2014 கச்சத்தீவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இலங்கையுடன் யுத்தம் செய்ய வேண்டுமென இந்திய சட்ட மா அதிபர் முகுல் ரொஹாட்கீ தெரிவித்துள்ளார். 1974ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உடன்படிக்கை ஒன்றின் மூலம் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணைகளின் போது இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர…

  5. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மாலை மற்றும் இரவு வேளைகளில் கிராமத்துக்குள் புகும் காட்டு யானைகள், தங்களது இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இந்த யானைகளின் தொல்லைகளிலிருந்து தங்களை காப்பாற்றுமாறும் செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வடகாடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (23) வடகாடு கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அக்கிராம மக்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அக்கிராம மக்கள் , ஆனந்தன் எம்.பி.யிடம் மேலும் கூறியதாவது, 1977ஆம் ஆண்டு தென்னிலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இன…

  6. உலகில் கெட்ட மனிதர்கள் பட்டியலில் மகிந்தவுக்கு 26வது இடம் war_mahinda வரலாற்று காலம் முதல் இதுவரை உலகில் இருக்கும் மிக மோசமான கெட்ட மனிதர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 26 வது இடத்தில் உள்ளார். பல்வேறு துறைகளில் இருக்கும் எந்த நபராக இருந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு அமைய உலகளாவிய ரீதி யில் தரப்படுத்தலை மேற்கொள்ளும் தி. ருன்கர் என்ற அமைப்பு உலகில் மிக மோசமான கெட்ட மனிதர்கள் பட்டியலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தரப்படுத்தியுள்ளது. உலக மக்களின் வாக்கெடுப்பில் மூலம் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது என்பது இங்கு முக்கியமானது. வரலாற்று காலம் முதல் இன்று வரை உலகில் உள்ள கெட்ட மனிதர்கள் என்ற இந்த தரப்படுத்தலில், இனப்படுகொலையாளர்கள், சர்வாதிகாரிகள், திரிபுப்படுத்த …

  7. இந்திய துணைதூதர் அவமதிப்பு! சீற்றத்தில் தூதரக அதிகாரிகள்!! யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் இன்று நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவென ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ வருகை தந்த நிகழ்வில் இந்திய துணைதூதர் அவமதிக்கப்பட்டமை தூதரக அதிகாரிகளிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. முதலில் யாழ்.வரும் பஸில் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கை புனரமைக்க அடிக்கல் நடுகின்றார். இதற்கான நிதியினை இந்திய அரசே வழங்கியுள்ளது. அத்துடன் இந்திய அரசின் நிதியின் பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில்; டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து பஸில் திறந்துவைக்கவுள்ளார். …

    • 3 replies
    • 660 views
  8. காணி காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் அமைச்சர்களுக்கு பதிலளிக்க ணே;டியதில்லை என தமிழ்த் தேசி;யக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக ஆளும் கட்சியின் அமைச்சர்கள் தனித் தனியாக காணி காவல்துறை அதிகாரங்கள் பற்றி கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அமைச்சர்களினால்; வெளியிடப்பட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பற்றிய நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மாற்றம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஆளும் கட்சி அமைச்சர்கள் தனித் தனியாக கருத்து வெளியிடுவதனை தவிர்க்க வேண்டுமென கோரியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோர…

  9. சம்பந்தனின் ‘13’ கனவை நிராகரிக்கிறாரா விக்கி? – குறைகள் தொடர்பில் மோடியிடம் விளக்கத்தயார் என்கிறார்!? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பில், இந்தியப் பிரதமருக்கு எடுத்துச் சொல்வதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச் சரை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினரிடம் அவர் நேற்றுமுன்தினம் நேரடியாகத் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, நான் அழைக்கப்பட்டால், நிச்சயமாக 13 ஆவது திருத்தத்த…

  10. -எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு மாவட்டத்தின் மஞ்சந்தொடுவாய் 19ஆம் வட்டாரத்தில் முதல் தடவையாக இஞ்சி உற்பத்தி செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திவிநெகும திட்டத்தின் கீழ், இங்கு 600 பாத்திகளைக் கொண்டதாக இஞ்சி செய்கை பண்ணப்பட்டுள்ளதாக இதன் உற்பத்தியாளர் எம்.ஹனிபா தெரிவித்தார். இந்த இஞ்சி செய்கையோடு சேர்த்து கறிமிளகாய் மற்றும் சோளன் செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 08 மாதங்களைக் கொண்ட இந்த இஞ்சி உற்பத்திச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு 02 மாதங்களாகின்றன. இன்னும் 06 மாதங்களில் இதனை அறுவடை செய்ய முடியும் எனவும் அவர் கூறினார். இந்த இஞ்சி உற்பத்திச் செய்கையை காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எம்.அலிசப்ரி மற்றும் அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (26) …

  11. காரைதீவு தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்குள் கிறிஸ் பூதம்! - அரியநேந்திரன் எம்.பி கண்டனம். [Wednesday 2014-08-27 07:00] News Service காரைதீவு பிரதேசத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்துக்குள் கடந்த திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தமை இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் இந்நாட்டில் சுதந்திரமில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. எமது கட்சி அலுவலக உறுப்பினர்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்குவது கண்டனத்துக்குரியதாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது- இந்நாட்டில் ஏனைய கட்சிகளுக்கு இருக்கும் சுதந்…

    • 2 replies
    • 404 views
  12. தமிழர்கள் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் கூடாதாம்! - கௌசலின் ஆலோசனை இது. [Monday 2014-08-25 12:00] தமிழர்கள் வடக்கு மாகாணத்துக்கு தனியாக பொலிஸ் அதிகாரத்தைக் கோரக் கூடாது என்று தெரிவித்துள்ளார் காணாமற்போனார் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய மனித உரிமை பணியாளர் அவ்டாஸ் கௌஷல். இந்தின் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இந்தியா இலங்கையுடன் பேச்சு நடத்தலாம்; ஆலோசனை வழங்கலாம்; ஆனால் அந்த நாடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா உத்தரவிட முடியாது. இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றையவர்களின் இறைமையை மதித்து…

  13. கோத்தாபய அரசியலில் நுழைவதற்கான நடவடிக்கைகளை அனுர சேனநாயக்காவிடம் ஒப்படைத்துள்ளார்: 27 ஆகஸ்ட் 2014 இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தான் அரசியலில் நுழைவதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை சர்ச்சைக்குரிய பொலிஸ் உயரதிகாரியும் தனது விசுவாசியுமான அனுர சேனநாயக்காவிடம் ஒப்படைத்துள்ளார். இருவரும் இணைந்து பல இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், தெரிவிக்கப்படுகின்றது. இதில் முக்கியமான உடனடி நடவடிக்கையாக தற்போதைய பொலிஸ்மா அதிபரை பதவியிலிருந்து அகற்றும் திட்டம் அமைந்துள்ளது.அந்த இடத்திற்கு தனது விசுவாசியான அனுரவை நியமித்தால் பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தான் விரும்பியபடி செயற்படலாம் என கோத்தா கருதுகிறார். டிசம்பர் மாதத்திற்கு முன…

  14. பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சிப் மார்ஷல் தாஹிர் ஹபீக் பட் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமானப்படை எயார் மார்ஷல் கே.ஏ. குணத்திலக்கவின் அழைப்பின் பேரிலேயே பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி இலங்கை வருகைதரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாகவே பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி இந்த விஜயம் அமைகிறது. இவ்விஜயத்தின்போது, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ் உள்ளிட்ட பலரை பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/33453/57//d,article_full.aspx

    • 0 replies
    • 327 views
  15. வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் எல்லைப்பகுதியாக அமைந்துள்ள மணலாற்றினை சூறையாடுவதில் இலங்கை அரசு முனைப்பு காட்டியே வருகின்றது. அவ்வகையில் புல்மோட்டையில் அமைந்துள்ள இல்மனைட் தொழிற்சாலைக்கு வடமாகாணசபை எல்லைக்குட்பட்ட கொக்கிளாய் வாவியடியிலிருந்து மணல் ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது. எனினும் இது தொடர்பில் வடமாகாணசபையில் எந்தவொரு அனுமதியும் பெறப்படாது அடாவடியாகவே மணல் ஏற்றி செல்லப்படவுள்ளது. எனினும் 1983 ம் ஆண்டின் முற்பகுதியில் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்ட தமிழ் குடும்பங்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. ஏற்கனவே இப்பகுதியில் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பு ஜனாதிபதியின் புதல்வரான நாமல்ராஜபக்ஸவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்…

    • 0 replies
    • 386 views
  16. பாப்பரசரின் இலங்கைப் பயண நிகழ்ச்சி நிரல் - உத்தியோகபூர்வமாக அறிவிப்பு! [Wednesday 2014-08-27 07:00] இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடுவாரென கொழும்பு உயர் மறை மாவட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பில் கத்தோலிக்கத் திருச் சபையின் சார்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 2015 ஜனவரி 13 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பரிசுத்த பாப்பரசர். அங்கிருந்து கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயரில்லத்தைச் சென்றடைவதுடன் …

  17. ஐ.நா அமைப்புகளுடன் தடையற்ற விதத்தில் அனைத்து நபர்களும் தொடர்புகொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துக: 27 ஆகஸ்ட் 2014 ஆறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- இலங்கையில் மனித உரிமை பணியாளார்களும், தனிநபர்களும் எதிர்கொள்ளும் மிரட்டல்கள், துன்புறுத்தல்கள், போன்றவற்றை கண்டிக்குமாறும், ஐ.நா அமைப்புகளுடன் தடையற்ற விதத்தில் அனைத்து நபர்களும் தொடர்புகொள்வதற்குள்ள உரிமையை உறுதிப்படுத்துவதில் இலங்கைக்குள்ள உரிமையை நினைவுபடுத்துமாறும் ஆறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர், பிரதி தலைவர்கள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச மன…

  18. சுவிஸில் கொலை; இலங்கையர் கைது செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014 09:29 சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 42 வயதுடைய இவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நியூஸிலாந்துக்கு வந்திருந்httpதார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/123978-2014-08-26-04-06-42.html

  19. விடுமுறை காலத்தில் தமது ஊருக்கு வரும் போது வேறுநாடுகளில் பொருட்களை கொள்வனவு செய்யாது போரினால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள உங்கள் பகுதியில் கொள்வனவு செய்து வருமானத்தினை உயர்வடைய செய்யுமாறு யாழ். மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் ஜெயசேகரம் புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களுக்கு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். யாழ். பிராந்திய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் வருமான வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தேசிய வளர்ச்சிக்காக வடக்கு வர்த்தகர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர்…

  20. -கனகரத்தினம் கனகராஜ் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றத்தின் பின்னர் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.குருபரன் செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு மீள்குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட பின்னர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 5,600 வரையிலான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்தனர். இதன் பின்னர், மக்களுக்குத் தேவையான குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி உள்ளிட்ட சமூக தேவைகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், பிரதேச செயலக பிரிவில் 111 குழாய்க் கிணறுகள் புதிததாக அமைக்கப்பட்டுள்ளதுடன், 23 பழைய குழாய்க் கிணறுகள் திருத்தம் செய்யப்பட்டன. மேலும்,…

  21. பேஸ்புக்கில் அவதூறு; பதிவேற்றியவர் ஜேர்மனில்; சகோதரன் மீது தாக்குதல் செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014 18:10 கிராமமொன்றைப் பற்றி முகப்புத்தகத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்த ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவரின் யாழ்ப்பாணத்திலுள்ள சகோதரன் மீது தாக்குதல் நடத்திய இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை (25) இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநகபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (26) மதியம் கைது செய்யப்பட்டனர் என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். கரம்பன் கிராமத்தை பற்றி ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது முகப்புத்தகப் பக்கத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்துள்ளார் என்று கரம்பனில் வசிக்க…

  22. புல்மோட்டையில் விகாரைக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிராக மக்கள் போர்க்கொடி! - மோதலில் ஒருவர் படுகாயம். Top News [Tuesday 2014-08-26 18:00] புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் விகாரை விஸ்தரிப்புக்காக இன்று மேற்கொள்ளப்படவிருந்த 500 ஏக்கர் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நில அளவீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அங்கு வந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நில அளவை நடவடிக்கைக்கு எதிராக அரிசிமலை பகுதியில் கடை அடைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. தமிழ் மற்றும் ம…

  23. தமிழ் நாட்டில் இன்று நடைபெறும் டெசோ மாநாட்டில் பங்கேற்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் நாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. தமிழீழ ஆதரவாளர்களின் மாநாட்டில் கலந்துக் கொள்வதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களின் உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமிழகத்தின் அரசியல் தலைவர்களை சந்திப்பதற்காகவே அங்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அவர்கள் டெசோ மாநாட்டில் கலந்துக் கொள்ளவே சென்றிருப்பதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிற…

    • 2 replies
    • 590 views
  24. யுத்தம் தந்த வலிகள் எமக்காகப் போராடிய பலரை வீடுகளிற்குள் முடக்கியே வைத்திருக்கின்றது. குறிப்பாக அநாதரவாக வந்திருந்த அவர்களிற்கு சமூகம் எதனையும் செய்திருக்கவில்லையென்ற சீற்றமும் அதற்கு காரணம்.அத்தகைய முடக்க நிலையின் தொடர்ச்சியே தொடரும் தற்கொலைகள். இத்தகைய சூழலினில் அவர்கள் இயல்பு வாழ்வை வாழ அவர்களிற்கு கைகொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.பாலகிருஸ்ணன் முரளி.இறுதி யுத்தத்தினில் தனது இரண்டு கால்களையும் இழந்தவன்.சிறந்ததொரு வீடியோ பட எடிட்டரான அவனிற்கு தனது தொழிலை ஆரம்பி;க்க எவரேனும் கைகொடுத்தால் போதும் தன்னாலும் வாழ முடியுமென நம்பினான். அவனது கோரிக்கை கிடைக்கப்பெற்றிருந்த நிலையினில் தனது தொழிற்குத் தேவையான கணனியொன்றை வழங்க ஜெர்மனிய உறவுகளது உதவும் இதயங்கள் அமைப்…

  25. சுன்னாகம் றொட்டியாலடி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள காணியில் இருந்த இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.நேற்று திங்கட்கிழமை இரவோடிரவாக வெளியேறியுள்ளனர். இக்காணியினில் சுன்னாகம் பொலிஸ் நிலையக் கட்டிடத் தொகுதி மற்றும் பொலிஸ் விடுதி என்பன அமையவுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே குறித்த முகாம் மூடப்பட்டதை பெருமெடுப்பினில் பிரச்சாரம் செய்துவரும் படைத்தரப்பு மறுபுறம் பாரிய படைத்தளங்கள் பலவற்றினை யாழ்.குடாநாட்டினில் அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.pathivu.com/news/33434/57//d,article_full.aspx

    • 0 replies
    • 481 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.