Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி, இரணைமடுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுதளம் இலங்கை விமானப்படையினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஓடுதளம் சனிக்கிழமை 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே இந்த ஓடுதளம் திறந்துவைக்கப்படவுள்ளது. இலங்கை விமான படை வரலாற்றில் முதன்முறையாக விமான படையினரின் சக்தியை பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த ஓடுதளம் நிர்மாணிக்க்பட்டுள்ளது என்றும் விமானப்படை அறிவித்துள்ளது. ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டிருக்கின்றது. இதற்கான திட்டம், பொறியியல், நிரமாணம், உபகரங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பன விமான படையினருடையது என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. அதேபோல இலங்கை விமானப்ப…

  2. சிறுமியை வல்லுறவு செய்ய முயற்சித்த முதியவர் பனை மரத்தில் கட்டப்பட்டு அடி உதை! யாழ். மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் 12 வயது பாடசாலைச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் பனை மரத்துடன் கட்டி வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு மானிப்பாய் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிக்கு தனிமையில் கட்டுடை பிரதேசத்திலிருந்து சென்று கொண்டிருந்த சிறுமியை துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் ஒருவர் அவரைப் பற்றை ஒன்றிக்குள் வைத்து பாலியல் வல்லுறவு முயற்சித்துள்ளார். குறித்த சிறுமி கதறியதால் அயலிலுள்ளவர்கள் இந்த மு…

  3. வடக்கு, வடமத்திய, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலை செப்டம்பர் மாதம் ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16479

    • 0 replies
    • 262 views
  4. திருமுறிகண்டியில் இராணுவக் குடும்பங்களுக்காக தமிழர் நிலங்களில் இரகசியமாக ஆயிரக்கணக்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன மேலும், http://tamilworldtoday.com/?p=16459

    • 0 replies
    • 487 views
  5. ஞானப்பழம் என அழைக்கப்பட்ட 'மாங்கனி' ஒன்று தனக்குக் கிட்டாத கோபத்தில், அம்மை அப்பனை வெறுத்து 'கபீஷனம்' தரித்து ஆண்டிக்கோலம் கொண்ட முருகனுக்கு தனக்கு கதிர்காமத்தில் இழைக்கப்பட்ட அநீதி துல்லியமாகப் புரிந்திருக்கும் என அவனது கோடானுகோடி பக்தர்கள் நம்பிக்கொள்ளலாம். மேலும் வாசிக்க, http://tamilworldtoday.com/?p=16274

  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்ட குழுவினர் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=16321

    • 1 reply
    • 536 views
  7. மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு கிடையாது :அமைச்சரவை இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாகாணசபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயும். இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழ…

    • 0 replies
    • 402 views
  8. அமைச்சர் விமல் வீரவங்சவிற்கும், அமைச்சர் டியூ குணசேகரவிற்கும் இடையே மிகக்கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16375

    • 0 replies
    • 465 views
  9. இறுதிக்கட்ட யுத்ததின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியினால் இறுதியாக தயாரிக்கப்பட்ட no fire zone விவரணப்படம் - பிரித்தானிய திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இந்த விவரணப்படம் இன்று (14) திரையிடப்படவுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், http://tamilworldtoday.com/?p=16352

    • 0 replies
    • 833 views
  10. எதிர்காலத்தில் வரக்கூடிய ஜனாதிபதிகள் கூட தமிழர்களின் தாயகமாக கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கான அதிகாரங்களை அமைச்சரவையின் இந்த தீர்மானம் இல்லாமல் செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=16342

    • 0 replies
    • 461 views
  11. இலங்கை மீது சுமத்தப்பட்ட பாரிய பாவகர்மமான 13ஐ வெட்டியெறிய வேண்டும் கசினோ அல்லது மாடு வெட்டப்படுவது போன்ற விடயங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமல்ல, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து கொள்வது மிகவும் முக்கியமானது எனவும் நாட்டு மக்கள் பிறக்க உள்ள பிள்ளைகள் மீது பாசம் இருந்தால், முதலில் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினை கசினோ, மாடு அறுப்பது, மதுபானம் அல்ல எனவும் வெற்றி கொள்ளப்பட்ட சுதந்திரத்தை எப்படி பாதுகாத்து கொள்வது என்ற சவாலே முக்கிய பிரச்சினையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். கசினோ, பிரச்சினை, மாடு அறுக்கும் பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வரும் பிரச்சின…

  12. தமிழர்களை இந்தியாவும் நட்டாற்றினில் விட்டது!! கூட்டமைப்பின் சிறீதரன் எச்சரிக்கை!! Jun 12, 2013 13வது திருத்தமோ, அதன் கீழ் வரும் மாகாண சபைத்தேர்தலோ, அதில் வெற்றி பெற்று நாம் அமைக்கக்கூடிய மாகாண சபையோ ஒரு போதும் சொற்ப அளவில்தானும் எமது எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யப்போவதில்லையென கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சிசிறீதரன் தெரிவித்துள்ளார். 13வது திருத்தத்தை தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக நான் ஒரு போதும் கருதவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் வழி உருவாகிய இந்த 13வது திருத்தம் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தேசத்தின் அபிலாஷைகளையும் நியாயமான அச்சங்களையும் சற்றேனும் கருத்திலெடுக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழருக்கு சாதகமான ஒரு …

  13. நேசக்கரம் மீது மீண்டும் சைபர் தாக்குதல். -------------------------------------------------------------------------------------------------------- இவ்வருடம் தைமாதம் நேசக்கரம் இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. மீளவும் தளத்தினை ஒழுங்கமைத்து மீள் வடிவமைக்க ஒருவாரத்திற்கு மேலாகியது. 11.06.2013 அன்று மீண்டும் நேசக்கரம் இணையம் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. நேசக்கரத்தோடு இணைந்திருக்கும் கருணாயாளர்கள், ஆதரவாளர்கள் , வாசகர்கள் அனைவருக்குமாக இச்செய்தியை அறியத்தருகிறோம். மீளவும் எமது தளம் ஒழுங்கமைக்கும் வரை பொறுத்திருக்குமாறு வேண்டுகிறோம். Shanthy - Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh ஓரடி முன்னேறினால…

    • 5 replies
    • 811 views
  14. இலங்கையில் இயங்கும் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களும், அரசசார்பற்ற நிறுவனங்களை பதிவுசெய்யும் அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு சேவையாற்றும் போர்வையில், நாட்டை கவிழ்க்கவும், அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகளில் ஈடுபடவும், கொள்ளையடிக்கவும் அரசியலில் ஈடுபடவும் முனைப்புகளை மேற்கொள்ளும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தம்மை பதிவுசெய்து கொள்ளாது ரகசியமான முறையில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்காது இருப்பதற்காகவே இந்த பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் பதிவுசெய்யாது இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும். அத்துடன் அந்த நிறுவனங்கள் இலங்கையில்…

  15. ஈழத்தில் நடைபெற்றது பயங்கரவாதப் போராட்டம் அல்ல. இது இன விடுதலைப் போராட்டம் என்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இங்கே நடைபெற்ற போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று சித்தரிப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ள மேற்படி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பயங்கரவாதம் என்ற பெயர்சுட்டி நடைபெறுகின்ற கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களைத் தாங்கள் புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துள்ள நிலையில் மீள் இணக்கம் என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல்களுக்கு தாங்கள் செல்வதில்லை என்றும் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக …

  16. வனவள அமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்சாவையே யானைகள் இரண்டு சுமார் இரண்டு கிலோமீற்றருக்கு துரத்திய சென்றுள்ளது. கதிர்காமம் புத்தல வீதியிலேயே இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 18 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்ட இரண்டு யானைகளே அமைச்சர் பயணித்த வாகனத்தை இவ்வாறு துரத்தியுள்ளன. அமைச்சரோ வாகனத்தை சாதாரண வேகத்தில் செலுத்துமாறு கூறிவிட்டு வாகனத்தின் இருக்கையில் ஏறி யானைகளின் செயற்பாட்டை அவதானித்துக்கொண்டுவந்தார். குறித்த பிரதேசத்தில் 25க்கும் 30 க்கும் இடைப்பட்ட யானைகள் இருக்கின்றன. அவ்விடத்திற்கு வரும் மிருகங்களுக்கு உணவுகளை வழங்கவேண்டாமென வனராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் சாப்பாடு கொடுப்பதனால் யானைகள் வீதிகளுக…

  17. பொதுவாக இதுவரையில் இந்தியாவிடமிருந்தே இலங்கை பேருந்துகளை இறக்குமதி செய்துவந்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16186

  18. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா சந்தியில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலம் தெற்கை சேர்ந்தவர்களுக்கு அடாத்தாக வழங்கப்பட்டுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக பூநகரிப்பிரதேச செயலாளரால் அந்த மண்ணுக்கு உரித்தில்லாத அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் தனவந்தர்களுக்கும் இக்காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டடம் கட்டுவதற்கான அனுமதியோ, காணி உரித்தோ இல்லாத பலர் பிரதேச செயலாளரின் செல்வாக்கைப் பயன்படுத்தி இக்காணிகளை அபகரித்து மரக்காலை, பேக்கரி, மற்றும் மூன்று நிரந்தரக் கட்டடங்களை அமைத்துள்ளனர். ஆனால் அப்பகுதி ஏழைச் சிறு வாணிப வியாபாரிகள் தங்களுக்கென சிறிய அளவிலான கடைகளை அமைக்க முற்பட்டபோது பிரதேச செயலரினா…

  19. காணாமற்போனோரைக் கண்டறியும் குழுவைச் சேர்ந்த லலித், குகன் ஆகிய இருவரும் பொலிஸாராலும் புலனாய்வுப் பிரிவினராலுமே கடத்தப்பட்டுள்ளனர். இருவரும் தற்போது படையினரின் பொறுப்பிலேயே இருப்பார்கள் என்றுதான் கருதுகின்றேன்'' என்று அந்த வழக்கின் 6 ஆவது சாட்சி நேற்று நீதிமன்றில் தெரிவித்தார். லலித், குகன் ஆகிய இருவரும் காணாமற்போனமை தொடர்பில் 6 ஆவது சாட்சியான, முற்போக்கு சோசலி சக்கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான ஜனபே குமாரகே யாழ். நீதிமன்றில் நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது; அரசியல் கைதிகளை விடுதலை செய், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை யாழ். நகரில் ஒட்டிக்கொண்டிருந்த போது யாழ். பொலி…

  20. பம்பலப்பிட்டியில் கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகரை கடத்தப் படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் மேலும் எட்டுக் கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த ஒப்பந்தக் கொலை தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரியான கொழும்பு வடக்கு பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் 6 சிறிலங்கா காவல்துறையினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளிலேயே மேலும் எட்டுக் கொலைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. வாஸ் குணவர்த்தனவின் நெருங்கிய நண்பர் ஒருவரையும் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகன…

  21. யாழ். மாவட்டத்தில் சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் யாழ்.மாவட்ட செயலகம் ஈடுபட்டு வருகின்றது. யாழ். மாவட்டத்தில் 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களும் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களுமே சேகரிக்கப்படுகின்றன. இது தொடர்பான சுற்றுநிரூபம் யாழ்.மாவட்ட பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கிராம அலுவலர் பிரிவு ரீதியாக தற்போது குறிப்பிட்ட விபரங்களை பெறுவதில் கிராம அலுவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனாலும் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னரான விபரங்களை பெறுவதில் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் பற்றிய விபரம்…

  22. வலி. வடக்கில் சுவீகரிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள காணிகளை உடனடியாகத் தன்வசப்படுத்தும் அறிவித்தலை அரசு மீளாய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன், காணி உரிமையாளர்களின் ஆட்சேபனைகளுக்கு இடமளித்து அதன் பிரகாரம் காணிச் சுவீகரிப்பை முதலில் முறைப்படுத்துமாறும் கூறினார். வலி.வடக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணியை அரசு சுவீகரிக்கவுள்ளமை தொடர்பில் காணி உரிமையாளர்கள் சிலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில சட்டத்தரணிகளின் உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உயர் நீதி மன்ற நீதியரசர் ஸ்ரீபவன், நீதியரசர் சத்தியா ஹெட்டிகே முன்னிலையில் நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதியரசர் ஸ்ரீபவன், …

  23. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் வருடாந்த திருவிழா இன்று வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று காலை 4 மற்றும் 6 மணிக்கு தமிழ் மொழியிலான திருப்பலிகள் இடம்பெற்றதோடு 5 மற்றும் 7 மணிக்கு சிங்கள மொழியிலான திருப்பலியும் இடம்பெறவுள்ளன. காலை 8.00 மணிக்கு தமிழ் மொழியிலான திருவிழா திருப்பலியும் 10 மணிக்கு சிங்கள மொழியிலான திருப்பலியும் 12 மணிக்கு ஆங்கில மொழியிலான திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டன. இதனையடுத்து இன்று மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி வழமையாக இடம்பெறும் வீதி வழியாக நடைபெற்று ஆலயமுன்றலில் நற்கருணை ஆசீர்வாதத்துடன் புனிதரின் திருச் சொ ரூப ஆசிருடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். இம்மாதம் 3ஆம் திகதி கொடிய…

  24. பொசன் போயாதினத்தில் பிரிட்டிஸ் கவுன்ஸில் நிறுவனம் நடத்தவிருந்த ஒரு பரீட்சை விடயமாக பொதுபல சேனாவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் தலைமையில் ஒரு குழு கண்டியிலுள்ள பிரிடிஸ் கவுன்ஸில் நிறுவனத்தை முற்றுகையிட்டது. பொதுபல சேனாவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் மடவல ஜினமங்களாராமாதிபதி நியங்கொட சாசனரத்ன தேரர் தலைமையில் கண்டி கொடுகொடெல்ல வீதியில் உள்ள என்.எஸ்.பி.கட்டிடத்தில் உள்ள பிரிட்டிஸ் கவுன்சில் நிறுவனத்திற்கே குறித்த அமைப்பினர் உட்பிரவேசித்தனர். இது குறித்து ஜினமங்ளாராமாபதி நியங்கொட சாசனாரத்ன தேரர் கருத்துத் தெரிவிக்கையில், பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புனித தினமான எதிர்வரும் 23ஆம் திகதி பொசன் போயா தினத்தில் 7முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கான யங்லேனர்ஸ் என்ற ஆங்க…

  25. கசினோ சூதாட்ட மையங்களை ஆரம்பிக்கும் திட்டமி;ல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்க்கட்சியினர் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கசினோ சூதாட்ட மையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். உண்மை நிலவரம் குறித்து மாஹா நாயக்க தேரர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ள போதிலும் கசினோ சூதாட்ட மையங்கள் ஆரம்பிக்கப்பட மாட்டாதுஎன அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92850/language/ta-IN/artic…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.