Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான மாவையின் கோரிக்கை அரசால் நிராரிக்கப்பட்டது! வெளிநாடுகளிலும் அகதிகளாக வசிக்கும் தமிழ் மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு உடனடியாக நிராகரித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் உள்ள இலங்கை மக்கள் தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்ட மூலத்தினூடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலமான கோரிக்கையொன்றை அனுப்பவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்திருந்தார். இதனையே அரசின் சார்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நிராகர…

    • 0 replies
    • 419 views
  2. ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றைய தினம் மாலை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளதாக அக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். ராஜகிரியவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் இன்று மாலை மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது வடக்குத் தேர்தல் மற்றும் கட்சியின் அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன. http://www.virakesari.lk/article/local.php?vid=4548

  3. -எஸ்.எல். அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.வை.அமீர், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.கே.பிரசாத் அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாவட்டத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளனதுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் பெய்த மழையை அடுத்து திடீரென சில நிமிடங்களுக்கு மினி சூறாவளி வீசியது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தன. தகரங்கள் காற்றில் அள்ளுண்டன. அத்துடன் பாடசாலைகளின் கூரை ஓடுகள் பறந்தன. முரக்கிளைகள் முறிந்து விழுந்தமையினால் மின்சாரம் தடைப்பட்டது. விசேடமாக மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப்ப…

    • 1 reply
    • 310 views
  4. 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது – TNA 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிப்ன பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக 13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களை ரத்து செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தகல்கள் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது குற…

    • 0 replies
    • 324 views
  5. புனர்வாழ்வு பெற்று வரும் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறையின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என புனர்வாழ்வு ஆணையாளர் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தமிழினி என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் சிவகாமி தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் அரசியல் துறை மகளிர் பிரிவு தலைவியாக செயற்பட்டார். புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் இவரை இவரை விடுதலை செய்து, அனுதாப வாக்குகளின் மூலம் அரசாங்கம் வெற்றியீட்ட முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், அந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது என புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும், தமிழினி எதிர்வரும் ஜூலை மாதம் விடுதல…

    • 0 replies
    • 803 views
  6. காணி - காவற்துறை அதிகாரங்களை இரத்துச் செய்யாது வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் : விக்ரமபாகு கருணாரட்ன காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை இரத்துச் செய்யாது, வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மை இனம் என்பதால், அவர்களுக்கு பிரச்சினைகள் இல்லை எனவும் தமிழ் மக்களுக்கு அதனை விட பிரச்சினைகள் இருப்பதாகவும் வடக்கிற்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை இரத்துச் செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. …

    • 0 replies
    • 229 views
  7. முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் காணப்படும் ‘மகாசென்’ தாழமுக்கம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் இரவு வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற திருச்செல்வம் -அருளானந்தம் (அருள்) (வயது 23)என்ற மீனவரே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லை. http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20873:2013-05-13-08-56-36&catid=1:aktuelle-nachrichten&Itemid=50 http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20873:2013-05-13-08-56-36&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  8. யாழில் இராணுவ எண்ணிக்கையில் குறைப்பு – ஜேர்மன் தூதருக்கு ஹத்துருசிங்க கதை! யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு யாழ் கட்டளைத் தளபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜேர்மன் தூதுவர் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின…

  9. புலிகள் புதுத் தலைவர் புனைவுகள் கல்பனா சாவ்லா. இந்தியாவை தாயகமாகக் கொண்ட விண்வெளி வீராங்கனை. இறுதியாக விண்ணிலேயே கருகிப் போனவர். பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். அவர் விண்வெளி ஆய்வுக்காகப் பயணம் மேற்கொண்ட கொலம்பியா விண்கலம் 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் உடல்சிதறிப்போனார். இப்போது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாடா எனும் கிராமத்தில் வாழும் ஒன்பது வயதுச் சிறுமியான உபாசனா, முற்பிறவியில் கல்பனா சாவ்லாவாகப் பிறந்தது தானேதான் என்று கூறியிருக்கிறாள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கல்பனா சாவ்லா விபத்தில் இறந்த சில மாதங்கள் கழித்து ஒரு சாதாரண ஏழைக் க…

  10. வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைந்து சிவில் நிர்வாகம் அமைந்தால் அது மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாட்டிற்கு உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளரும், மகிந்த அரசாங்கத்தின் அரசியல் விருந்தாளியுமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினர் இருப்பது ஒரு வகையில் பாதுகாப்பு உறுதுணை என்றாலும் மக்கள் அச்சப்படுவர் என கே.பி. தெரிவித்துள்ளார். வடக்கில் யுத்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசியல்வாதிகள் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் காப்பக்தில் இருந்து இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். …

  11. யாழில் விபத்து; மாநகர சபை பணியாளர்கள் 20பேர் படுகாயம்! யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் 20 மாநகர சபை சுகாதாரப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை நல்லூரிற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தின் போதே உழவு இயந்திரத்தில் சென்ற 20 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. எனினும் வேகக் கட்டுப்பாட்டை இழந்தே உழவு இயந்திரம் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர http://tamilleader.com/?p=12200

  12. வடக்கு வாக்காளர் பட்டியலை மாற்ற அவசர சட்டம் வருகிறது இலங்கையின் வடக்கு பிரதேசங்களிலிருந்து 1983 முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் வெளியேறியவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கும் விதத்தில் வடக்கு மாகாண வாக்காளர் பெயர் பட்டியலில் மாற்றம் கொண்டுவருவதற்காக அரசாங்கம் அவசர சட்டமொன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்று நாட்டின் நீதித்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். யுத்தகாலத்தில் வடக்கிலிருந்து வெளியேறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாக்காளர் பெயர் ப…

    • 0 replies
    • 543 views
  13. பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் Published on May 12, 2013-12:44 pm · No Comments வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என அண்மையில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார். சுமந்திரன் கூற்று தவறே இல்லை. வடபகுதியிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது மட்டுமன்றி காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூட்டை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யார் யார்…

    • 4 replies
    • 539 views
  14. தமிழர்களுக்கான ஆகக் குறைந்த தீர்வுத் திட்ட வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்காக மூவர் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று இடம் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின் போதே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று மன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. முற்பகல் 11.30 மணி வரை நீடித்த இந்தக் கலந்துரையாடலில் எந்தத் தீர்மான முடிவும் எட்டப்படவி…

  15. முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலப்பிரப்பில் முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலாளர் என். வேதநாயகம் தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதுயுதீன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இது தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த குடியேற்றத்திற்காக ஒட்டுசுட்டான் வீதி, குமுழமுனை, குழா முறிப்பு, சிலாவத்தை தியோநகர் ஆகிய ஐந்து இடங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/66896-50-----.html

    • 2 replies
    • 628 views
  16. -நவரத்தினம் கபில்நாத்,-எஸ்.றொசேரியன் லெம்பேட்,-ரொமேஷ் மதுசங்க தமிழரசுக்கட்சி தனது முடிவில் இருந்து மாறவில்லை எனவே நான்கு கட்சிகளும் இணைந்து ஓர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான குழுவினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நேற்று நடாத்திய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தொவித்தார். இதேவேளை, மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் இணக்கப்ப…

    • 1 reply
    • 669 views
  17. யுத்தத்தால் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் பல்வேறு துன்பத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அதனை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைகளுக்காக அவ்வப்போது 13ஆம் திருத்தச்சட்டத்தையும் அதிகார பரவலாக்கல் பற்றியும் பேசி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். எனவே பிரிவினை வாதத்தை மீண்டும் தோற்றுவிக்காத வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதுவே இன்றைய தேவையாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 13ஆம் திருத்…

  18. இலங்கையில் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கும் என்று கருதப்படுகின்ற 19 ஆவது சட்டத் திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மாகாண சபைகளுக்கு குறைந்த அளவிலேனும் அதிகாரம் வழங்கும் 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மாறாக, இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்புகள் எழ ஆரம்பித்துள்ளன. விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த 19 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு உட்பட பல விஷயங்கள் 19 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று அரச தரப்பு கூறுக…

  19. அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சாதகமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தற்காலிக அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளிலிருங்கு ஒதுங்கிக்கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.முழு அளவில் அரசியலில் ஈடுபடுவதற்கு போதியளவு ஆதரவு தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டக் கல்லூரி பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் அரசியலில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் அரசியல் செய்வது மிகவும் கடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குடும்பத்தாருடன் இணைந்து பேசி அரசியலில் ஈடு…

  20. ஹலால் சான்றிதழ் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு, விரைவில் இறுதி அறிக்கையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவிற்கு முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக உறுப்பினர்கள் இது குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக குழுவின் உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அறிக்கையின் உள்ளடக்கங்கள் பற்றி தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதியாக கூடி ஆராய்ந்து இறுதி அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/ar…

  21. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்துடனான உறவுகள் தொடர்பில் கட்சித் தலைமைக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமென கட்சியின் அதி உயர் பீடம், கட்சித் தலைவர் ஹக்கீமிற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்மானம் எடுக்கத் தவறினால் கட்சித் தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பாடு விரிவடையக் கூடி…

  22. தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வருவோருக்கும் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் அகதி முகாம்களில் 100,000 இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடக்கைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென கோரியுள்ளனர். குறிப்பாக அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்ப வாய்ப்பளிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, கிளிநொச்சியில் 1500 ஏக்கர் காணி முஸ்லிம்கள…

  23. ஜெனிவாவில் அளிக்கப்பட்ட வாக்கை சிறிலங்காவுக்கு எதிரான வாக்காக கருதக் கூடாது என்று சிறிலங்காவில் இருந்து வெளியேறும் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “2009 இற்குப் பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியா மகிழ்ச்சியடைகிறது. சிறிலங்காவின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. ஜெனிவாவில் அளிக்கப்பட்ட வாக்கு சிறிலங்காவுக்கு எதிரானது அல்ல. சிறிலங்காவினதும் இந்தியாவினதும் அடிப்படையான நலன்களுக்கு இடையில் தொடர்பு உள்ளது. இந்த நலன்களின் எந்த முரண்பாடும் கிடையாது. ஜெனிவாவில் சிறிலங்காவைத் தனிமைப்படுத்தும் வகையில், இந்தியா வாக்களி…

  24. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் மன்னாரில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் முடிவெதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் இடையே, மன்னார் ஆயர் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன், மற்றும் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர். இதேபோன்று, ஈ.பி.ஆர்.எல்.எவ், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர். இருப்பினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ப…

    • 3 replies
    • 397 views
  25. 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தடையாக அமைந்துள்ளது என சில தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.எனினும், 13ம் திருத்தச் சட்டத்தின் சில பகுதிகளை ரத்து செய்வதா இல்லையா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவா குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டாலும், செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அனைத்து கூட்டணி …

    • 0 replies
    • 366 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.