ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
[size=4]கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள முஸ்லிம் கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடையிலான போட்டி தீவிரமடைந்துள்ளது. கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸும், அமீர் அலியை முதலமைச்சராக்க வேண்டுமென கோருகின்றன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அமீர் அலி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை தனது கட்சியின்…
-
- 3 replies
- 702 views
- 1 follower
-
-
[size=4]'இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையிலிருந்து வெளியேறாவிட்டால் இந்தியாவுடன் யுத்தம் ஏற்படும் என 1989 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அச்சுறுத்தினார் என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகரான லகான் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் சஞ்சிகையொன்றிலேயே மெஹ்ரோத்ரா இத்தகவலை வெளியிட்டுள்ளார். 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாஸவை கொழும்பில அவரின் அலுவலகத்தில் சந்தித்தபோது, இந்திய அமைதிகாக்கும் படையினரை வெளியேற்றுவதற்கு இந்தியா இணங்காவிட்டால், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளை இலங்கைப் படையினர் பொறுப்பேற்பதாக அரச தொலைக்காட்சியில் தான் அறிவிக்கப்போவதாக பிரேமதாஸ கூறினாராம். 'அதன்பின் இந்திய அமைதிகாக்கும் படையினர் …
-
- 4 replies
- 771 views
-
-
[size=3][size=1][/size] [size=1][size=4]மொழியும் கலையும் கலாச்சாரமும் வளம்பெற்று வளர்ச்சியும் உயர் மேன்மையும் அடையும் பொழுதே மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன, தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது. இதைச் சொன்னவர் தேசியத் தலைவர் அவர்களே. விடுதலை என்ற இலட்சியத்திற்காகப் போராட்ட வாழ்வை மேற்கொண்ட இந்தப் புரட்சிகர இயக்கம் தமிழினத்தின் பன்முக பண்பாட்டு வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்தது.[/size][/size] [size=1][size=4]இந்தமட்டில் விடுதலைப் புலிகள் உலகின் பிற விடுதலை இயக்கங்களில் இருந்து வேறுபட்டவர்கள். அவர்களுடைய சாதனைப் பட்டியல் மிக நீளமானது. அவர்கள் நிகழ்த்திய சமூக மாற்றங்கள் நிரந்தரமானவை, வேற்று நாட்டு விடுதலை அமைப்புகளுக்கு முன்மாதிரியானவை.[/size][/size] …
-
- 3 replies
- 1.3k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக அழைப்பு விடுக்கும் பட்சத்தில் கிழக்கில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிக் தலைவர் இரா. சம்பந்தன், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், அரியநேத்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இச் சந்திப்பில் இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்த கருத்துக்களை காணொளியில் நீங்கள் பா…
-
- 28 replies
- 1.5k views
-
-
[size=3] [/size] [size=3][size=4]பிரித்தானியா பெருமளவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் பிரித்தானிய அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.[/size] [size=4]இதன்படி எதிர்வரும் வாரங்களில் பெருமளவிலான இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர்.[/size] [size=4]குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று விமானங்களில் இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]சித்திரவதைகளுக்கு உள்ளாகாதவர்களே நாடு கடத்தப்படுவதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது…
-
- 32 replies
- 2.4k views
-
-
பொது வாக்கெடுப்பு மூலம் இலங்கையில் சுதந்திர தமிழ் ஈழம்: மதிமுக மாநாட்டில் தீர்மானம் பொதுவாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழீழம் அமைப்பதை ஒரே இலக்காகக் கொண்டு உலகம் முழுவதும் ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபடுவோம் என்று மதிமுகவின் கரூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரூரில் நடைபெற்ற மதிமுகவின் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பொது வாக்கெடுப்பு மூலம் இலங்கையில் சுதந்திர தமிழ் ஈழத்தை அமைப்பதையும் ஒரே இலக்காகக் கொண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் இதற்கான ஆதரவை திரட்டுகின்ற பணியில் மதிமுக ஈடுபடும். இலங்கை ஜனாதிபதி சாஞ்சிக்கு வர அனு…
-
- 0 replies
- 570 views
-
-
கோவில்களை விசாரணை செய்ய முன், மேர்வின் சில்வா தன் மகனை பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் - மனோ மிருகபலி இடம்பெறுகிறதா என்பதை கண்டறிய நாடு முழுக்க உள்ள இந்து கோவில்கள் தோறும் தான் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக பொதுஜன உறவு துறை அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார். இவருக்கு யார் இந்த அதிகாரங்களை கொடுத்தது என்பதையும், இவரது அமைச்சுக்கு இந்து கோவில்களை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், அரசாங்கத்தில் உள்ள தமிழ் இந்து அமைச்சர்களான டக்லஸ் தேவானந்தாவும், ஆறுமுகன் தொண்டமானும் ஜனாதிபதியிடம் கேட்டு தமிழ் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மேர்வின் சில்வாவின் மகன், கடந்த வாரம் ஒரு இராணுவ மேஜரை தாக்கி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிசார…
-
- 0 replies
- 355 views
-
-
[size=3][size=4]டெல்லி: இலங்கையில் தமிழினப் படுகொலை தொடர்பாக அதிபர் ராஜபக்சேவிடம் போர்க் குற்றவிசாரணை நடத்த வலியுறுத்தி சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் தல்வீர் பண்டாரியிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]செப்டம்பர் 20-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தர உள்ளார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]இந்த மனுவில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.[/size][/size] [size…
-
- 4 replies
- 702 views
-
-
சென்ற தடவை பல மில்லியன்கள் பணம், பலநூறு பிரதிநிதிகள், பல பரத்தையரை கூட ஜெனிவா அனுப்பி அமெரிக்க பிரேரணையை முழுவதாக எதிர்த்த அரசு, "செய்தி" ஊடகத்தில் காணப்படும் ஒரு செய்தி துணுக்கின், படி இலங்கையின் ஐ,நா நிரந்தர பிரதிநிதியை பாவித்து அவற்றையெல்லாம் கம்பளத்தின் கீழ் கூட்டித்தள்ளிவிட்டு குத்துகறணம் அடிக்க தயாராவதாக தெரிய வருகிறது. சில செய்திகளின் படி சுரேன் சுரேந்திரன், இமானுவல் அடிகளார் வரை அரசு தன் பக்கம் எடுக்க பிரயத்தனம் செய்வதாக தெரிய வருகிறது. சம்பந்தர் தன்னை மாற்ற அரசு முயன்றதாக கூறுகிறார். இவை அண்மையில் இலங்கை வந்த பிளேக்கின் முயற்சிகளை முறியடித்து அமெரிக்காவின் பிரேரணையை அரசு இந்த தடவை உள்ளாளும் கள்ளாளுமாக இருந்து முறியடிக்க செய்யும் சதி போலக்கணப்படுகிறது. …
-
- 2 replies
- 656 views
-
-
கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஆதரவு வழங்கலாம் என்று ஒரு பகுதியினரிடையே கருத்து நிலவியபோதும், நேற்றிரவு நடந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதல்வராக நியமிக்கப்படுவார். தற்போதைய முதல்வர் சந்திரகாந்தனுக்கு கிழக்கு மாகாணசபையில் அமைச்சர் பதவி ஒன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும்கட்சிக்கு ஆதரவள…
-
- 3 replies
- 778 views
-
-
உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகப்போற்றப்படும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் பிரயன் லாரா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் பிரயன் லாரா, ஜனாதிபதியை சந்தித்தததாகத்தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வுநேற்றைய தினம் நடைபெற்றது, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரயன் லாராஇலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். டெஸ்ட் போட்டியொன்றில் இன்னிங்ஸ் ஒன்றில் அதி கூடிய ஓட்டங்கள(400), முதல்தர போட்டியில் அதி கூடிய ஓட்டங்கள்(501) ஆகிய உலக சாதனைகளை பிரயன்லாரா வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 0 replies
- 669 views
-
-
[size=4]இலங்கைப் படையினருக்கான பயிற்சித்திட்டங்கள் இந்தியாவில் முன்னெடுக்கப்படுவதாக இந்திய இராணுவத்தின் தென்பிராந்திய தளபதியான லெப்.ஜெனரல் ஏ.கே. சிங் தெரிவித்துள்ளார். "இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டமொன்றை நாம் நடத்துகிறோம். அது பல்வகையானது. [size=5]இலங்கை இராணுவம், பல்வேறு துறைகளில் தான் கொண்டுள்ள அனுபவமானது, பெரும்பாலும் இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படை மற்றும், கடற்படையினால் அளிக்கப்பட்ட மிகச் சிறந்த பயிற்சிகளின் விளைவாகும் என்பதை ஏற்றுக்கொள்ளும் என எண்ணுகிறேன்[/size]" என டெக்கான் குரோனிக்கிள் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். சாதாரண பயிற்சி அல்லாமல் மிகச் சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் பல்வேறு துறைகளில் இலங்கை இ…
-
- 3 replies
- 880 views
-
-
[size=4]யாழ்ப்பாணம் திருநெல்வேலிப்பகுதியில் புதிய படைமுகாம் ஒன்றினை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர். [/size]இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபை யில் நேற்று நடைபெற்ற நிர்வாக சபையின் கூட்டத்தின்போதும் ஆராயப்பட்டுள்ளது. திருநெல்வேலி கலாசாலை வீதியில் பாற்பண்ணைக்கு முன்பக்கத்திலுள்ள நல் லூர் பிரதேச சபைக்கு சொந்தமான 5.5 பரப்புக் காணியினையே இராணுவத்தினர் இவ்வாறு உரிமை கோரியுள்ளனர். குறித்த காணியானது நல்லூர் பிரதேச பைக்கு சொந்தமான போதிலும் அதனை தம்மிடம் வழங்குமாறு ஊரெழு படைமுகாம் இராணுவத்தினர் கேட்டுள்ளனர். எனினும் இராணுவத்தினர் கேட்கும் குறித்த காணியினை எக்காரணம் கொண்டும் வழங்க முடியாதென்று நேற்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்ட…
-
- 0 replies
- 457 views
-
-
சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரான பெங்க்வூவ்இன்று (15) மாலை இலங்கை வந்துள்ளார். இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் பத்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இலங்கை அரசுக்கும் சீனாவுக்குமியிடையில் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படாலும் அவை எவ்வாறான ஒப்பந்தங்கள் என்பது தொடர்பான விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான காலப் பகுதியில் மிகச் சக்திமிக்க தலைவரொருவரின் விஜயமாகவே இவரது விஜயம் கருதப்படுகிறது. கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவரை சபாநாயகர் சமல் ராஜப…
-
- 1 reply
- 392 views
-
-
[size=3] [size=4]சுற்றுலா மேற்கொண்டு கைதடியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ் சாரதியைப் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.[/size] [size=4]இந்த விபத்து பளையில் நேற்று முற்பகல் 9 மணி அளவில் இடம்பெற்றது. வேகமாகச் சென்ற பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக பஸ்ஸில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். தெய்வாதீனமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கைதடி வளர்மதி கல்விக் கழக மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் சென்ற பஸ்ஸே விபத்துக்குள்ளானது. பஸ் கண்ணாடிகளும் சேதமாகின. காயப்பட்ட 15 பேர் உடனடியாக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்…
-
- 3 replies
- 746 views
-
-
அணுஉலைக்கு எதிராக கூட்டப்புளி மீனவர் கிராமத்தில் ஒரு வினோத போராட்டம் நடத்தினர் அவ்வூர் மக்கள் சுடுகாடு கல்லறைகள் அருகே மக்கள் பலநூறு பேர் தங்களை மண்ணில் புதைத்துக் கொண்டு அணு உலையை எதிர்த்து போராட்டம் செய்தனர். மத்திய மாநில அரசுகள் தங்களை குழி தோண்டி புதைத்து விட்டது என்னும் கருத்தை உலகிற்கு சொல்லும்விதமாக இவர்கள் போராட்டம் அமைந்திருந்தது. http://thaaitamil.com/?p=32378
-
- 0 replies
- 940 views
-
-
உயிரிழந்த சலடங்களுக்கும், எலும்புகளுக்குள்ளும் நாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளோம் என்று முல்லைத்தீவு ஆனந்தபுரம் மக்கள் கண்ணீருடன் கவலை வெளியிட்டுள்ளனர். வெடிக்காத வெடிபொருட்கள் இங்கு விசிறிக் கிடக்கின்றன, விச ஜந்துக்களிடம் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வீடும் இல்லை. இந்நிலையில் நாம் இங்கு எப்படி சுதந்திரமாக நடமாட முடியும் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இவ்விடையம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாம் இங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகின்றது. ஆனாலும் சிறிலங்கா அரசாங்கத்தினால் எந்தவிதமான உதவிகளும் எமக்குக் கிடைக்கவில்லை. முகாமில் எங்களிடம் இருந்த தகரங்களையும், தறப்பாள்களையும் கொண்டு எமது காணிகளுக்குள் உள்ள மரங்களுக்கு கீழ் வாழ்ந்…
-
- 0 replies
- 667 views
-
-
[size=2][/size] [size=2][size=4]இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட கொள்கலனில் செயற்கை கதிர்வீச்சு பதார்த்தங்கள் இருப்பது கொழும்பு துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவித்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 125 தொகுதி துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட இக்கொள்கலனில் கோபால்; -60 எனும் மிக ஆபத்தான செயற்கை கதிர்வீச்சு பதார்த்தம் காணப்பட்டதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின்தலைவர் கலாநதி ஆர்.எல். விஜேவர்தன, டெய்லிமிரருக்கு தெர…
-
- 10 replies
- 1k views
-
-
[size=4]யாழ்ப்பாணமாவட்டத்தில் பட்டதாரிப்பயிலுனர்களாக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் மத்தியில் விரக்தியும் மன உழைச்சலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆரசியல் தலையீடுகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்குகளே இதற்கு காரணமாவதாகப் பட்டதாரிகள் பலரின் குற்றச்சாடடாகும்.[/size] [size=4]பயிலுனர்களாக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு அமைச்சுகளின் கீழ் நியமனம் வழங்கும் விடயத்தில் பல்வேறு குழறுபடிகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. நியமன விடயத்தில் அரசியல் செல்வாக்குகள் பிரயோகிக்கப்பட்டு வருவதன் காரணமாகத் திறைமையுள்ள பட்டதாரிகள் நியாயமற்ற முறையில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக விசனமும் விரக்தியும் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]பொருளாதார அபிவிருத்தி அமைச்ச…
-
- 0 replies
- 605 views
-
-
[size=4]நவநீதம்பிள்ளையின் குழுவினரை இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதித்தமையை கடுமையாக ௭திர்ப்பதாகவும், கண்டிப்பதாகவும் தெரிவிக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இதன் பின்னணியில் சில ஆலோசகர்களும், நாட்டுக்கு ௭திரான துரோகிகளும் இருப்பதாகக் குற்றம் சாட்டியது.[/size] [size=4]இவர்களது வருகையால் ௭திர்காலத்தில் ஈராக், லிபியாவுக்கு ஏற்பட்ட நிலை இலங்கைக்கும் ஏற்படுமென்றும் ஹெல உறுமய ௭ச்சரிக்கை விடுத்தது. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள தர்மவிஜய அமைப்பின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.[/size] [size=4]இங்கு உரையாற்றிய ஹெல உறுமயவின் தலைவரும் பாராள…
-
- 0 replies
- 673 views
-
-
எமது நிலம் எமக்கு வேண்டும் எனும் முழக்கத்துடன் பொங்கு தமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கனக்கான மக்கள் அணிதிரள காத்திருக்கும் இவ்வேளையில் நீதிக்கான பயணத்தை இரண்டாவது நாளாக தொடரும் திரு வைகுந்தன் அவர்கள் திட்டமிட்ட படி Basel நகரை இன்று மாலை 7 மணிக்கு வந்தடைந்தார் . வைகுந்தனை வரவேற்க Basel தமிழ் மக்கள் அனைவரும் தமது ஆதரவை வழங்கினார்கள் .நாளை காலை ஜெனிவா நோக்கிய பயணம் தொடர்ந்து முன்னெடுக்கும் வேளையில் அனைத்து சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்கும் வண்ணம் வேண்டிக்கொள்கின்றோம் . ஈழத்தமிழர்களின் அவலங்களை அகற்றுவதற்கு அகிம்சை முதல் ஆயுதப் போராட்டம் வரை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சிங்கள அரசு எம்மினத்தை அழித்து இன்றும் அடக்கு முறைக்குள்ளேயே வைத்துள்ளது. சொந்த மண்ணில் சுதந்திரமா…
-
- 0 replies
- 291 views
-
-
வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்: நவிபிள்ளை குழுவிடம் அரசு வாக்குறுதி இலங்கையில் மனித உரிமைகள் சூழல் பற்றி மதிப்பிடுவதற்காகவும், படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையில் செயல்படுத்தப்படும் விதத்தில் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தில் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை கவனிக்கும் பிரிவுக்குத் தலைவரான ஹன்னி மெகல்லியும், அந்த உயர்ஸ்தானிகத்தில் சட்டத்தின் மாட்சிமை மற்றும் ஜனநாயகம் ஆகிய விஷயங்களை கவனிக்கும் பிரிவினைச் சேர்ந்த ஆஸ்கர் செல்டர்ஸும் இலங்கை வந்துள்ளன…
-
- 1 reply
- 730 views
-
-
சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் காணாமற்போனோர் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவல கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கலந்துரையாடியுள்ளது. இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகக் குழுவின் தலைவரான ஹன்னி மெகாலி மற்றும் ஒஸ்கார் சொலேரா ஆகியோரே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை நேற்று முன்தினம் காலை சந்தித்தனர். இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கு இந்த அதிகாரிகள் குழுவந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாம கூறினார். சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தை மூ…
-
- 0 replies
- 360 views
-
-
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனையின் பாலணாவெளி கண்டத்தின் வயல்க் காணியொன்றில் வைக்கோல் போட்டு எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் உடற்பாகங்கள் சில சம்மாந்துறைப் பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டன. சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவை மீட்கப்பட்டதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். சில உடற்பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் காணப்பட்டதாகக் கூறிய சம்மாந்துறைப் பொலிஸார், இவ் உடற்பாகங்கள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து கைபிடி எரிவடைந்த நிலையில் கூரிய கத்தியொன்று காணப்பட்டதாகவும் கூறினர். சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் ஏ.எச்.எம். அறூஸ், அம்பாறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி செனவிரெத்தின…
-
- 0 replies
- 346 views
-
-
ஐ.சி.ஆர்.சியைப் பழிவாங்கியது இலங்கை இராணுவம் - ஐ.நா குற்றச்சாட்டு! இலங்கை இராணுவப் படையினர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை பழிவாங்கியதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டது என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நிலவி வரும் உறவு தொடர்பில் அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் வருத்தமடைந்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கை இராணுவத்தினர் பழிவாங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செ…
-
- 0 replies
- 652 views
-