Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விரைவில் டெசோ - வுக்கு போட்டியாக ஜெ.அம்மையாரின் புது அமைப்பு..?! ஈழதேசம் செய்தி..! இன்று தமிழக முதல்வர் ஜெ.அம்மையாரை திரு.தா.பாண்டியன் அவர்கள் ஒரு அவசர சந்திப்பை நிகழ்த்தி விட்டு, வெளியே குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் இவ்வாறு கூறினார் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தா.பாண்டியன் அவர்கள். இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு புதிய அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டியாயிற்று, திரு.தா.பாண்டியன் அவர்கள் சொன்ன செய்தியில், அ.தி.மு.க., தலைமையில் ஒத்த கருத்துகளை உடைய அமைப்புகள்,கட்சிகள் இவற்றை இணைத்து ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்து தமிழக முதல்வர் அவர்களிடம் பேசி உள்ளேன், விரைவில் அதற்கான பணிகளை செய்வோம். வெற்றி பெறுவோம் என்றார் தா.…

  2. [size=2] [size=4]தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழரசுக்கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு விரும்பம் தெவித்திருப்பதாகவும் இது தொடர்பிலான தொடர் சந்திப்பு இடம்பெற்றுவருவதாக வெளியாகியுள்ள தகவல் அப்பட்டமான பொய் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.[/size][/size][size=2] [size=4]இந்தச் சம்பவம் தொடர்பில் கிழக்குத் தேர்தல் களத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளமை தொடர்பில் தமிழ்லீடர் இணையத்தளத்திற்கு தகவல் வெளியிட்ட கஜேந்திரன் மேலும் தெரிவித்திருப்பதாவது, அகில இலங்கை தமிழ்காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மருதநாயகம் தமக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக தமிழரசுக்கட்சியின் கலாசாரச் செயலாளர…

  3. பிரதமருக்கு ஜெ. கடிதம் எழுதியவுடனேயே 13 மீனவர்களை கடத்திச் சென்ற இலங்கை கடற்படை Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2012, 10:21 [iST] Posted by: Sudha சென்னை: இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துங்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவும், அதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழக மீனவர்கள் 13 பேரை கடத்திச் சென்று விட்டது இலங்கை கடற்படை. தமிழக தலைவர்களை அது ரொம்பக் கேவலமாக நினைப்பதையே இது காட்டுவதாக கருதப்படுகிறது. இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர், கைது செய்து வருகின்றனர். இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மகா அமைதியாக இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்…

  4. இலங்கையுடன் முறுகல் போன்று கட்டிக்கொள்ளும் இந்தியா இவ் விடயம் 21. 08. 2012, (செவ்வாய்), தமிழீழ நேரம் 11:36க்கு பதிவு செய்யப்பட்டது சீன நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு கொழும்பு நகரில் உள்ள காணிகள் விற்கப்படுகின்றமைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கொழும்பு காலி வீதியில் உள்ள காணி பரப்பு ஒன்றை சீனாவின் ஓரு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பாகிஸ்தானிலும் தமது கிளைகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சுடன் தொடர்பை ஏற்படுத்தி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. நன்றி - நெருடல்

  5. தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினத்தில் தலைவரின் பெயரில் பழச்சாறுக்கடை .எங்கள் தமிழீழ ஆதரவு எங்கள் உணர்வோடு கலந்த ஒன்று…. நாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் …. எந்த சட்டமும் , தண்டனையும் எங்களின் இன உணர்வை துளி அளவு கூட குறைத்து விட முடியாது…. பழ வியாபாரி …நாகப்பட்டினம்…. http://thaaitamil.com/?p=29564

    • 0 replies
    • 950 views
  6. [size=4]எதிர்வரும் Sept 15 ஆம் திகதி சனிக்கிழமை ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினரால் "இளந்தளிர் 2012" எனும் கலை நிகழ்ச்சி மாலை 6 மணியிலிருந்து 10 மணி வரை தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் Oakington Manor School, Wembley, HA9 6NF இல் நடைபெறவுள்ளது.[/size] [size=4]இளந்தளிர் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக ஏதும் செய்வது வழக்கம் அதனை முன்னிட்டு இம்முறை இவ் நிகழ்சிக்காகவும் தமிழுக்காகவும் "எம்முயிர் தமிழே" என்ற இசைத்தட்டு வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.[/size] [size=4]தொடர்ந்து இடம்பெறும் தமிழ் இனப்படுகொலை காரணமாக எங்கள் தேசிய அடையாளங்கள் அழிந்து போகாமல் காப்பாற்றும் விதமாக இந்த வருட இளந்தளரின் கரு "ஈழத் தமிழ் அடையாளம்" ஆக அமைகின்றது.[/size] [si…

  7. இலங்கையில் நீடிக்கும் மனிதப் பேரவலம்... ராஜபக்சே மகனுக்கோ விண்வெளிக்குப் செல்ல பயிற்சி! Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2012, 17:32 [iST] கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பயிற்சியை அளிக்க ரசியா முன்வந்துள்ளது. இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் துறை படிப்பில் அண்மையில் ரோஹித பட்டம் பெற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜபக்சவின் மனைவி சிராந்தி மட்டும் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது தமது தந்தையிடம் விண்வெளிக்கு போகவேண்டும் என்று ரோஹித ராஜபக்ச அடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து ரசிய அதிபரிடம் மகிந்தவும் பேசியிருக்கிறார். ரசிய அதிபர் புதினும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து ராஜபக்சவுக்கு…

  8. [size=4]'கிழக்கு மாகாண சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும் என நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் கூறினார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரச்சாரக்கூட்டமொன்று கிண்ணியாவில் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் மௌலவி எஸ்.எல்.எம். ஹஸன் (அஷ்ஹரி) தலைமையில் கிண்ணியா ஹஸனாத் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் பேசுகையில், …

  9. [size=4]14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமான தீர்மானம் - அவை பெரும்பாலும் மத்திய அரசை வலியுறுத்திய தீர்மானங்களும், ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானங்களும் அடக்கம். 14 தீர்மானங்களில் முக்கியமானது பத்தாவது தீர்மானம். [/size] [size=4]அத்தீர்மானத்தின் வாசகங்கள், "இலங்கைத் தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்" என்பதுதான். [/size]

    • 42 replies
    • 2.5k views
  10. சிறிலங்காவின் கல்விமுறையில் ஏற்பட்டுள்ள குழப்பம் தீர்க்கப்படாது போனால், அது இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கு இட்டுச்செல்லும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரங்கினுள் நுழைவதற்கு முன்னரே, தமிழர்களின் எழுச்சி 1970இல் லண்டனில் தொடங்கி விட்டது. தரப்படுத்தல் கொள்கையினால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டு, உயர்கல்விக்காக லண்டனுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்காக அவர்களின் பெற்றோர் தமது சொத்துகளையெல்லாம் விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தாய்நாட்டில் நேர்ந்த அனுபவம் அவர்களுக்கு கசப்பானதாக அமைந்தது. அது இன முரண…

  11. விலைவாசி உயர்வு மட்டுமா மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் அரசுக்கு..? ஈழதேசம் செய்தி..! விலைவாசி உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறதாம். பணவீக்கம் உயர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா கூறியுள்ளார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மற்றும் இதன் கூட்டணிக் கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் வேளையில், இரும்பு மற்றும் கனிமவள அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளது கடும் புயலை கிளப்பி உள்ளது. உணவுப் பொருள்களான அரிசி,பருப்பு,கோதுமை, ஆட்டா மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதனால் உணவுப் பணவீக்கம் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உருளைக் கிழங்கு, வெங்காயம் போன்ற உணவுப் பொருள்களின் விலையேற்ற…

  12. [size=4]- சிறப்பு நிருபர்.. சென்னை 14,2012 "தமிழரது தாயகத்தை "சிங்களமயப்படுத்தல்" என்பது தமிழர்களது காணி, கடல் மற்றும் வளங்களைக் கைப்பற்றி அவற்றைப் பன்னாட்டு வணிக நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் ஒரு சூழ்ச்சியாகும்" என நவ சமஜமாஜ கட்சியின் தலைவரான விக்கிரமபாகு கருணரத்தின குற்றம் சாட்டினார்.[/size] [size=4]திரு விக்கிரமபாகு தெசோ மாநாட்டில் பங்குகொள்ள இங்கு (சென்னை) வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது "சிங்களமயப்படுத்தல்" என்பது ஒரு கேலிக்கூத்தாகும். சிங்களமயப்படுத்தலை தனது வறிய சிங்களமக்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அவர்களை ஒரு பகடக்காயாகப் பயன்படுத்துகிறார். சிங்கள மக்கள் தமிழர்பகுதிகளில் குடியமர்த்தப்படுகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாத…

  13. [size=4]ஈழத் தமிழ் மக்களின் இன்றைய போக்கு எவ்வாறு உள்ளது என்ற கேள்வி எழுப்பப்படு வது போருக்குப் பின்பான சூழமைவில் அவ சியமானதொன்றாகும். போருக்கு முன்னைய காலகட்டம், போர்ச் சூழல், போருக்குப் பின்பான காலகட்டம் என்ற வாறு ஈழத் தமிழ் மக்களின் நிலைவரங்களை அறியவேண்டிய தேவை சமகாலத் திட்டமிடலுக் கும் செப்பனிடலுக்கும் அத்தியாவசியமாகின்றது. எனினும் போருக்கு முன்பான காலம் என்பது 30 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதாலும், போர்ச் சூழல் 30 ஆண்டுகள் என்ற நீண்டகாலப் பகுதியைக் கொண்டது என்பதாலும் அவை பற்றிய குறிப்புகளை இவ்விடத்தில் தவிர்த்துக் கொள்ளலாம். அதேநேரம் போருக்குப் பின்பான சமகாலப் போக்கு எப்படியாக மாறி வருகிறது என்பது பற்றி ஆராய்வதும், அவற்றில் இருக்கக்கூடிய பல்வேறு மாற்றங்களில் சிலவற்றை…

  14. [size=4]சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணமாகியுள்ளார். இவர் மரணமாகும் போது சிறிலங்கா இராணுவத்தின் தொண்டர் படைகளின் தளபதி மற்றும் சிங்கப் படைப்பிரிவின் தளபதியாக இருந்து வந்தார். 54 வயதான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணமானார். 34 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியுள்ள அவர், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றவர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிழக்கிலும், வடக்கிலும் தீவிரமாக ஈடுபட்டவர். யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், வன்னியில் விடுதலைப் புலி…

    • 2 replies
    • 638 views
  15. சீன நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு கொழும்பு நகரில் உள்ள காணிகள் விற்கப்படுகின்றமைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கொழும்பு காலி வீதியில் உள்ள காணி பரப்பு ஒன்றை சீனாவின் ஓரு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பாகிஸ்தானிலும் தமது கிளைகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சுடன் தொடர்பை ஏற்படுத்தி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை அண்மையில் அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, இது குறித்து நேரடியாக தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது. http://thaaitamil.com/?p=29482

    • 0 replies
    • 1.1k views
  16. இரும்புக் கூட்டுக்குள் இரக்கமற்ற முறையில் மிகவும் கொடூரமாக அடித்துப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளான நிமலரூபன், டெல்றொக்ஷன் ஆகியோரின் மரணத்துக்கு நீதி கோரி இந்த இரட்டைப் படுகொலை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகியோரின் மரணம் தொடர்பில் விளக்கமளிக்கும் அறிக்கையொன்றை கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடம் கையளிப்பதற்கு அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது. டில்ருக்ஷன், நிமலரூபன் ஆகியோரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிடாது, மரணம் குறித்தான மர்மங்களை மூடிமறைப்பதற்கு அரசு கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையிலேயே, அந்த விவகாரத்தை மக…

    • 0 replies
    • 386 views
  17. ஆனையிறவிலும் ஆக்கிரமிப்பு 10 ஏக்கரில் கடற்படை முகாம் மீளக்குடியமரக் காத்திருந்த மக்களின் காணிகள் அம்பேல் ஆனையிறவில் பொது மக்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியைத் திடீரென ஆக்கிரமித்திருக்கும் கடற்படையினர் இரவோடு இரவாக அந்தப் பகுதி தமக்குச் சொந்தமானது என அறிவித்திருக்கின்றனர். அத்துடன் அங்கு கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதிலும் மும்முரமாக இறங்கியிருக்கின்றனர் ஆனையிறவு உப்பளத்துக்கு முன்பான பகுதியில் உள்ள மக்களின் காணிகளே கடற்படையினரால் நேற்றுமுன்தினம் திடீரென ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மீள்குடியமர்வுக்காகப் பதிவுசெய்து விட்டுக் காத்திருந்த மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவ தற்கான ஏற்பாடுகளை கண்டாவளை பி…

  18. யாழ்ப்பாணத்தில் காணமல் போன 590 பேர்களில் 472 பேர்களின் தொடர்பானஎந்தவிதமான தகவல்களும் இல்லை என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின்யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். நாட்டில் எங்குமே இல்லாதவாறு கடந்த 2006, 2007, 2008 ஆம் ஆண்டுகளில்அதிகமானவர்கள் காணமல் போயுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.காணமல் பேனவர்களுடைய பதிவுகள் தொடர்பில் கருத்துத் தெரிக்கும் போதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்.கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயேஅதிகமானவர்கள் காணமல் போயுள்ளனர். இதற்கு அப்போது இருந்த அரசியல் நிலைப்பாடே காரணம். இக்காலப்பகுதியில் சுமார் 590 முறைப்பாடுகள் காணமல் போனவர்கள் தொடர்பில்மனி…

    • 0 replies
    • 358 views
  19. [size=4]மனித உரிமை மீறல்களால் இலங்கைக்கு வழங்கப்படாது விடப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதி பெர்னாட் சாவேஜ் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு நிபந்தனைகளுடனான விளக்கங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் கோரி இருந்தது. எனினும் இதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த பதில்களையும் வழங்கவில்லை என சாவேஜ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வரிசலுகையை மீண்டும் நீடிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள…

    • 5 replies
    • 1k views
  20. தமிழீழத் தேசியத் தலைவரை கொலைகாரன் என ஆள்வைத்து பேசவைத்த கருணாநிதியின் துரோகத்தை கண்டிப்போம்! உலகத்தை ஏமாற்ற மாநாடு!! உள்ளக்குமுறலை வெளிப்படுத்த தி.மு.க. செயலாளர்!!! ஊர் உலகத்தை ஏமாற்றுவதற்கு மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீதுள்ள வெறுப்பை உள்ளக்குமுறலை வெளிப்படுத்துவதற்கு தி,மு.க. செயலாளரை களமிறக்கிவிட்டுள்ளார். தி.மு.க. செயலாளரும் முன்னால் அமைச்சருமான என்.கே.பி.ராஜா என்ற தற்குறியை பேசவைத்து தனது உள்ளக்குமுறலை கொட்டியுள்ள கருணாநிதியின் துரோகத்தை உலகத்தமிழர்கள் உணர்ந்து கொள்வதோடு முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். கருணாநிதி என்று பெயர் வைத்துள்ள மான ரோசமுள்ள தமிழர்கள் உடனடியாக உங்கள் பெயர்களை மாற்றி…

    • 39 replies
    • 3.5k views
  21. [size=4]தமிழக மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குவதை தடுக்க தனுஷ்கோடியில் இந்திய ராணுவத் தளம் அமைக்க வேண்டும் என திமுக கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்[/size] [size=4]இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:-[/size] [size=4]கோடியக்கரை அருகே 18-8-2012 அன்றிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். மீனவர்கள் வைத்திருந்த மீன்கள், டீசல் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.[/size] [size=4]இந்தத் திடீர் தாக்குதலில் தமிழக மீனவர்கள் நிலைகுலைந்து போய் கதறியுள்ளனர். இந்தத் தாக்குதலில் வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரு…

    • 12 replies
    • 759 views
  22. [size=4]தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞரும் திரையிசை பின்னணிப்பாடகருமான உன்னி கிருஸ்ணன் அண்மையில் நல்லூர்திருவிழாவை முன்னிட்டு இந்தியத்துணைத் தூதரகத்தின் அதிகாரி மகாலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா முன்னர் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட பூங்காவின் எச்சங்கள் அழிக்கப்பட்டு உன்னி கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.[/size] [size=4]நிகழ்வினை இராணுவ துணைக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவைப் பிரநிதித்துவப்படுத்தும் ஈபிடிபி நிர்வகிக்கும் யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா உரை ந…

    • 6 replies
    • 1.4k views
  23. [size=2][/size] [size=3](ஒலிந்தி ஜயசுந்தர)[/size] [size=2][size=4]750 மில்லியன் ரூபா செலவில் எட்டு உள்ளூர் விமான நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய நிபுணர்கள் கொண்ட குழுவொன்றை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அமைக்கவுள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கு உள்ளூர் விமான நிலையங்கள் உகந்த போக்குவரத்து கட்டமைப்பாக விளங்கும் எனவும் அவ்வமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் விமான நிலையங்கள் பூர்த்தியாக்கப்பட்டவுடன் நாட்டில் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பான திட்ட அறிக்கையொன்றை திறைசேரி கோரியுள்ளதாக அமைச்சு அதிகாரிகள் கூறினர்.…

  24. [size=4]தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டுக்கு இந்திய மத்திய அரசு தனது முழுமையான ஆதரவை வழங்கவில்லை என அரசியல் களத்தில் பேசப்பட்டுவரும் நிலையில், அந்த மாநாடு இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே நடைபெற்றது என மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையிலிருந்து சென்ற நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நேற்று பரபரப்புக் கருத்தை வெளியிட்டார்.[/size] [size=4]"புலிகளை இல்லாதொழிப்பதாகக் கூறி மஹிந்த அரசு மாபெரும் குற்றங்களைப் புரிந்துள்ளது. இந்நிலையிலும், அதன் போலித்தனமானதும், நம்பகத் தன்மையற்றதுமான நிலைப்பாடுகளி னால்தான் இந்திய ஆட்சியாளர்கள் அரசுமீது கடும் அதிருப்தி கொண்டுள்ள னர். இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசலும், கசப்பும்…

    • 3 replies
    • 752 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.