Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 21 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.[/size] [size=4]மஹிந்த ராஜபக்ஸ, வவுனியா அரச செயலகத்தில் நடைபெறவுள்ள வவுனியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளார். இவருடன் சில அமைச்சர்களும் வருகை தரவுள்ளனர்.[/size] [size=4]இவரின் வருகையையொட்டி பாதுகாப்புப் படையினர் வவுனியாவில் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளனர். இரவு வேளைகளில் ரோந்து செல்லும் படையினர், சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் வீதிகளில் ஆங்காங்கே வீதித் தடைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு சோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.[/size] [si…

    • 1 reply
    • 570 views
  2. [size=4]அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பையன்கள் தமது ஆபத்து நிறைந்த படகுப் பயணம் குறித்து விபரித்துள்ளனர். 20 நாட்கள் கடலில் பயணம் செய்வதற்காக இந்தப் பையன்களின் குடும்பங்கள் இவர்களை அனுப்பியிருக்கிறது.[/size] [size=4]கடந்த வாரம் கடலிலிருந்த போது தாங்கள் இரத்த வாந்தி எடுத்ததாகவும் குடிக்கத் தண்ணீரோ சாப்பிட உணவோ கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பையன்களில் இருவர் இலங்கைக் கடற்படையோ அல்லது பொலிஸாரோ தடுத்து நிறுத்திவிடுவார்களென தாங்கள் அச்சமடைந்திருந்தது பற்றிக் கூறியுள்ளனர்.[/size] [size=4]ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் 120 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை ஏற்…

  3. [size=5]கலைஞர் நடத்தும் டெசோ மாநாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு இல்லை![/size] [size=5]சென்னை சத்தியமூர்த்திபவனில், காமராஜர் பிறந்த தினவிழா, நேற்று நடந்தது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் செய்தியாளர்கள், "ஆகஸ்ட் மாதம் சென்னையில் தி.மு.க., நடத்தும், தமிழ் ஈழம் ஆதரவு, "டெசோ' மாநாட்டிற்கு, காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா?' என்ற கேள்வியை எழுப்பினர்.[/size] [size=5]அதற்கு ஞானதேசிகன், "கருணாநிதி நடத்தும், "டெசோ' மாநாட்டிற்கு, காங்கிரஸ் ஆதரவு இல்லை. தனித் தமிழ் ஈழத்தை, காங்கிரஸ் எக்காரணத்தை கொண்டும் ஆதரிக்க முடியாது. ஒன்றுபட்ட இலங்கைக்கு தான், காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். இலங்கையில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும், அங்குள்ள தமிழர்களுக்கு, உண்ண உணவு, இருக…

    • 9 replies
    • 1.6k views
  4. [size=4]குன்னூரில் உள்ள படை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நாளை நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள சிறீலங்கா படையினரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ம.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.[/size] [size=4]தமிழகத்தின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி முகாமில் பயற்சியளிக்கப்பட்டு வரும் சிறீலங்கா படைஅதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் சில இந்திய அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. வெலிங்டன் பயிற்சி முகாமில் வெளிநாட்டு படைஅதிகாரிகள் 40பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பங்களாதேஷ் சீனா உள்ளிட்ட நாடு…

  5. [size=4]சிறுபான்மை அரசியல் கட்சிகளான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் அரசியல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒன்றை ஏற்படுத்த நோர்வே முயற்சி செய்ததாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]இரு தரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த இலங்கைக்கான நோர்வே தூதரகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்…

  6. [size=4]"அரசு அதன் அரசியல் சதுரங்கத்தில் ஓர் கபட நோக்கமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி சர்வதேசத்தை ஏமாற்ற முனைந்துள்ளது" இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.[/size] [size=4]கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் வேட்பாளர் தெரிவு தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் கருத்தறியும் கூட்டமொன்று நேற்று (ஞாயிறு) கல்முனை மெதடிஸ்த மண்டபத்தில் நடைபெற்றது.[/size] [size=4]இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜ…

  7. [size=3][size=4]ஈழக் கோரிக்கையை கைவிடுமாறு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், மத்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.[/size] [size=4]கருணாநிதியின் தமிழீழ கோரிக்கைக்கு இந்திய மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.[/size] [size=4]எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கருணாநிதி தலைமையிலான டெசோஅமைப்பின் மாநாட்டில் தமிழீழம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.[/size] [size=4]நேற்றைய தினம் அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் டொசோ மாநாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.[/size] [size=4]தமிழகத்தில் தமிழீழ கோரிக்கை n;தாடர்பான நட…

  8. [size=3] [/size] திருமண வீட்டு உணவு விஷமானதால் 42ற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் (படங்கள்) [size=3] மட்டக்களப்பு - வவுணதீவுப் பொலிஸ்ப் பிரிவிற்குட்பட்ட கொத்தியாபுலை பள்ளியடியில் நேற்று (15) இடம்பெற்ற திருமண வைபவத்தில் வழங்கப்பட்ட மதிய விருந்துபசாரத்தில் கலந்து கொண்டோர் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [/size][size=4] திருமண வீட்டில் பரிமாறப்பட்ட உணவு ஒவ்வாமையால் உணவை உட்கொண்டோருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம் என்பன ஏற்பட்டு மயக்கம் ஏற்படத்தொடங்கியுள்ளது. திருமண வீட்டில் உணவு உட்கொண்ட அனைவருக்கும் இந்நிலை ஏற்பட்டதனால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் பாதிக்க…

  9. இந்தியா குறித்து அதிபர் ஒபாமாவின் கெஞ்சலும் - மிரட்டலும்..?! ஈழதேசம் பார்வையில்..! இந்தியாவின் அந்நிய முதலீட்டு கொள்கை கவலை அளிக்கிறது. அந்நிய முதலீட்டில் இந்தியா பெரும் வீழ்ச்சி என்று பொருளாதார கொள்கையை விமர்சித்தார் ஒபாமா என்று இன்றைய செய்திகள் அனல் பறக்கின்றன. இந்த ஒபமாவின் இந்திய பொருளாதார கொள்கை பற்றிய கருத்துக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது கருத்துக்களை மிகவும் மென்மையாக மயிலிறகால் வருடியபடியே சொல்லி இருக்கின்றன. இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்..? நிலாத் பால் பாசு கூறும் பொழுது, அமெரிக்கர்கள் நமது பொருளாதராத்தை, வர்த்தகத்தை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார்கள், இதற்காகவே அவர்கள் இந்த நெருக்கடியை …

  10. தமிழ்நாட்டின் குன்னூரில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை இரத்து செய்து சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள இலங்கை இராணுவ அதிகாரிகள் வந்துள்ளனர். இலங்கை இராணுவ அதிகாரிகள் வந்திருக்கும் தகவலால் நேற்று முதல் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மதிமுகவினர் நேற்றே போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெலிங்டன் பயிற்சி மைய முற்றுகைப் போராட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். …

  11. http://www.dinamalar.com/News_detail.asp?Id=507763

    • 7 replies
    • 1.3k views
  12. [size=6]கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: தமிழ்த்தேசியத் தணலை தக்கவைப்பதாக இருக்கவேண்டும்![/size] முத்துக்குமார் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான ஆரவாரங்கள் ஆரம்பித்துவிட்டன. தேர்தல் கூத்துகளுக்காகவே உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சுறுசுறுப்படையத் தொடங்கிவிட்டது. சாதாரண நிலைகளிலேயே மக்கள் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட விவரங்களை கூட்டமைப்பு எட்டிப் பார்ப்பதில்லை. போராட்டங்களை வேறு யாராவது நடாத்தினால்தான் அது பற்றி அது யோசிக்கும். இல்லையேல் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை. தேர்தல் வந்துவிட்டால் கேட்கவும் வேண்டுமா? நிலப்பறிப்பு போராட்டம், கைதிகள் விடுதலைக்கான போராட்டம் எல்லாம் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலின்படி கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது அதன் முழுக்கவனம…

    • 1 reply
    • 607 views
  13. ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர். சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனி…

  14. கிழக்குத் தேர்தல் குறித்து கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகள் இடையே இணக்கம்? [size=3] கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு தினங்களில் தயாரிக்கப்பட்டு விரைவில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [/size] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆசன ஒதுக்கீடு குறித்து பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆசன ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு முடிவுகட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகள் இணங்கியுள்ளதாக அதன் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிழக்குத் தேர்த…

    • 0 replies
    • 1.1k views
  15. [size=3] [/size] கிழக்கு தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் [size=4]எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசுடன் இணைந்து ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளது. [/size] [size=4]நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து பல தடவைகள் அரசுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுக்களை நடாத்தி வந்தது. இந்நிலையில்…

  16. [size=3][size=4][/size][/size] [size=3][size=4]இந்தியாவிலேயே அதிக வயது கூடிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் ஒரு இலங்கைத் தமிழர் என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இலங்கைத் தமிழரான சரவணபவன் என்பவர் தம்மீதான அவதானிப்பு சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த அவருக்கு தற்போது 50 வயதாகிறது.[/size][/size] [size=3][size=4]சென்னை பல்கலைக்கழகத்தின் 170 வருட கால வரலாற்றில், 50 வயது மாணவர் ஒருவர் கல்வி பயிலும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=3][size=4]அவர் இரண்டாம் வகுப்பு பரீட்சையை மாத்திரம் 16 வருடங்களாக எழுதியிருப்பத…

    • 7 replies
    • 1.6k views
  17. வடமாகாண ஆளுணர் சந்திரசிறிக்கு மாரடைப்பு - யாழ் வைத்தியசாலையில் அனுமதி 15 ஜூலை 2012 வடமாகாண ஆளுணரும் முன்ணாள் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியுமான சந்திரசிறி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் யாழ் வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலைக் கட்டடத் திறப்பு விளாவில் கலந்து கொண்ட இவருக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசிறியை பலாளி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அங்கிருந்து கிட…

  18. [size=4]வடகிழக்கு தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் கடந்த அறுபது(60) ஆண்டுகால போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் காலடிவைத்திருக்கும் இத்தருனத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் மீண்டுமொரு வரலாற்றுத் தவறை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்படுத்தியிருக்கின்றது.[/size] [size=4]தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் முஸ்லீம் காங்கிரஸின் இந்தமுடிவினை முஸ்லீம் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விமர்சித்துள்ளதுடன் அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லீம் காங்கிரஸ் அக்கரையின்றி செயற்பட்டு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு துரோகத்தை செய்யப்போகின்றதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.[/size] [size=4]…

    • 3 replies
    • 1.2k views
  19. [size=4]நாட்டில் திடீர் செல்வந்தர்களாக மாறிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் திணைக்களத்தில் அதி உயர் பதவிகளை வகித்து வரும் சில அதிகாரிகள் திடீரென செல்வந்தர்களாக மாறியுள்ளனர். இவ்வாறு குறுகிய காலத்தில் அதிகளவு வருமானத்தை ஈட்டிய அதிகாரிகள் பற்றி விசாரணை நடத்தப்பட உள்ளது.[/size] [size=4]சில உயர் அதிகாரிகள் சொகுசு குடியிருப்புத் தொகுதிகள், வாகனங்கள்,தோட்டங்கள்,ஹோட்டல்கள், விடுதிகள் போன்றவற்றுக்கு உரிமையாளர்களாக மாறியுள்ளனர். இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.[/size] [size=4]லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் தலைமையக விசேட விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு முறைப்பாடுக…

    • 3 replies
    • 709 views
  20. [size=3][size=4]யுத்தப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.[/size] [size=4]சுவீடன் நாட்டில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளசகல இலங்கையர்களையும் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகளை நாடுகடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாகசுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது.[/size] [size=4]சுவீடன் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்களுக்கு நாடுகடத்துதல் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.[/size][/size] [size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

  21. [size=4]ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமே மீண்டும் அரசியலுக்கு வருவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.[/size] [size=4]நான் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவேன். மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கினால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமேயாகும்.[/size] [size=4]எனினும், மீண்டும் அரசியலில் களமிறங்குவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மற்றும் இடதுசார கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து சந்திரிக்கா புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.[/size] [size=4]எனினும், அ…

  22. [size=3][/size] [size=3][size=4]இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் வட மாகாணசபைத் தேர்தல் 2013ஆம் வருட செப்டம்பரிலேயே நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு 30 வருடகால தேர்தல் இடாப்புகளை சரிப்படுத்த அரசுக்குக் கால அவகாசம் தேவை எனக் காரணம் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இந்த இழுத்தடிப்பு ஒரு சதி நடவடிக்கையாகும் என இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான “இந்து’ அதன் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இது குறித்து அத்தலையங்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:[/size][/size] [size=3][size=4]இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த செய்திப் பத்திரிகைக்கு (இந்து) பேட்டியொன்றை அளித்திருந்தார். …

  23. புலி போல் பாய வேண்டிய இந்திய அரசு, சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வதாக குற்றம்சாட்டியுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,இலங்கை வீரர்களுக்கு வேறு மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்படும் விவகாரத்தில் கருணாநிதி நழுவலாக பேசியிருப்பதாகவும் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,” ஒட்டுமொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பையடுத்தும், எனது கடும் கண்டனத்தை யடுத்தும், இலங்கை விமானப் படை வீரர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சியை சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்திலிருந்து பெங்களூரில் உள்ள ’எலகங்கா’ விமானப்படை நிலையத்திற்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற தகவல் வரப் பெற்றவுடன், இலங்கை வீரர்கள் எவருக்கும் இந்திய மண…

  24. ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌‌மீது து‌ப்பா‌க்‌கி சூடு - படகு, வலைக‌ளை சேத‌ப்படு‌த்‌தின‌ர் இல‌ங்கை கட‌ற்படை ஞாயிறு, 15 ஜூலை 2012( 09:19 IST ) [size=4]க‌ச்ச‌த்‌‌தீவு அருகே ‌மீ‌‌ன் ‌‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌விர‌ட்டியடி‌த்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், ‌மீனவ‌ர்க‌ளி‌ன் படகுகளை உடை‌த்ததோடு, வலைகளை அ‌று‌‌த்து எ‌ரி‌ந்தன‌ர். ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் ராமே‌ஸ்வர‌‌த்தை சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் 697 படகுக‌ளி‌ல் நே‌ற்‌றிரவு கடலு‌க்கு ‌‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். ந‌ள்‌ளிரவு க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீனவ‌ர்க‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது, 10 படகுக‌ளி‌ல் வ‌ந்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌மீனவ‌ர்களை நோ‌க்‌கி …

  25. [size=4]இந்திய வீடமைப்புத் திட்டத்தின் அடுத்த கட்டத்தை அமுல்படுத்துவதுவதற்கான பணிகளை நான்கு அமுலாக்கல் முகவரகங்களுக்கு ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் நேற்று கையெழுத்திட்டது.[/size] [size=4]இந்திய நிதியுதவியில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ், வடக்கு கிழக்கு மாகாணங்களில் 43,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்த அடுத்த கட்டத்தை ஐ.நா. ஹெபிடாட், சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை அரசின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி முகவரகம், மனிதாபிமானத்திற்கான குடியிருப்பு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து அமுல்படுத்தவுள்ளன.[/size] [size=4]பொருளாதார அபிவிருத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.