ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
தமிழகத்திலும் வெள்ளைவானில் நான்கு தமிழ் இளைஞர்கள் நேற்றுமாலை கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை புழல் சிறைச்சாலை அருகில் காவாங்கரை பகுதியில் ஈழத்தமிழர் தங்கியிருக்கும் அகதி முகாமுக்கு நேற்றுமாலை 6மணியளவில் வெள்ளைவானில் வந்தவர்கள் அங்கிருந்து நான்கு இளைஞர்களை பிடித்து வானில் ஏற்றி சென்றுள்ளனர். அவர்களின் இரு சக்கரவண்டிகளையும் வானில் ஏற்றி சென்றுள்ளனர். 33வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுரேஷ்குமார் ரமேஸ் உமேஸ் சுயா ஆகியோர் வெள்ளைவானில் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இன்று காலை புழல் காவல் நிலையத்தில் சுரேஸ் குமாரின் மனைவியும் அவரது மூன்று பிள்ளைகளும் முறைப்பாடு செய்ததுடன் தங்களது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு அவரது கணவனின் நிலையை அறிவிக்காவிட்ட…
-
- 0 replies
- 481 views
-
-
யாழ் வலிகாமம் வடக்கு வலித்தூண்டல் பகுதியில் இராணுவத்தினால் அமைத்து பெரும் விளம்பரங்களுக்கு மத்தியில் மகிந்தவால் மீள்குடியேறிய மக்களுக்கு கையளிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழும் நிலையிலுள்ளது. இதனால் இவ்வீடுகளில் வசிப்பதற்கு அஞ்சும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மீண்டும் தரப்பாள்களுக்குள்ளும் ஓலைக் குடிசைகளுக்குள்ளும் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகள் உரிய தரநிர்ணயத்திற்கு உட்படுத்தப்பட்டு அமைக்கப்படாமையினாலேயே இடிந்து விழும் நிலை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த வருடம் இறுதிப் பகுதியில் பகுதியளவில் விடுவிக்கப்பட்டு மீள்குடியேறிய வலித்தூண்டல் பகுதி மக்களுக்கு இரா…
-
- 0 replies
- 373 views
-
-
தமிழினத்தின் தாயக விடுதலைக்கு சவக்குழியாக அந்துள்ள மாகாணசபை ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டு, நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமானால் அது தமிழ் மக்களின் கொள்கைக்கு சாவுமணி அடித்ததாகவே வரலாற்றில் பதியப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு நடத்தப்படவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’சிறீலங்கா – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணசபை ஆட்ச…
-
- 0 replies
- 482 views
-
-
சுயர்நிர்ணய உரிமைக்கான தனியான நிகழ்ச்சி நிரலொன்றினை ஐ.நா மனித உரிமைச் சபை ஏற்படுத்த வேண்டுமென, சர்வதேச சட்டவாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் பிரதிநிதியுமாகிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சமவேளையில் முன்னெடுக்கப்பட்ட யூன் 26ம் செவ்வாய்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையின் 20வது கூட்டத் தொடரிலேயே இவ்விடயத்தினை அவர் வலியுறுத்தி உரையாற்றியுள்ளார். http://youtu.be/geyJY8RT2Ug ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள், காஷ்மிரில் மக்கள் கருத்து மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், மேற்கு சகாராவில் அபிப்பிராய வாக்கெடுக்கப்பட நடாத்தப்பட…
-
- 0 replies
- 340 views
-
-
Data reveals scheme for Sinhala military colonies in country of Eezham Tamils http://ceylon-ananda.blogspot.ca/2012/07/data-reveals-scheme-for-sinhala.html Details emerging from four divisional secretariats of Mullaiththeevu district in Vanni, since April this year, indicate a concerted and structural move by the occupying Sri Lanka military establishment in Vanni to legally appropriate more than 6,069 acres of public and private lands in the country of Eezham Tamils. The pattern of genocidal land grab also reveals that Mullaiththeevu district is being transformed into a military enclave of the occupying Sinhala forces. TamilNet brings out s…
-
- 0 replies
- 743 views
-
-
[size=3][size=4]சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடைந்து கொண்டிருக்கின்ற சூழலில் இந்தியாவுடனான நெருக்கம் குறைந்து வருகிறது. இதைச்சரி செய்வதற்கும் இலங்கையின் போக்கு தொடர்பாக கவலையை வெளிப்படுத்தவுமே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தார்.இலங்கையில் மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து மெல்ல மெல்ல இந்தியா வெட்டி விடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் தான் அவரது பயணம் இடம்பெற்றிருந்தது.[/size] [size=4]பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள இந்தியா இணங்கியிருந்தது.[/size] [size=4]கடைசியாக அதிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளது இந்தியா.[/size] [size=4]அதேவேளை சீனாவுக்கு அதிகளவு திட்டங்களை தாரைவார்ப்பது தொடர…
-
- 0 replies
- 493 views
-
-
[size=4]பௌத்தம் பற்றிய மாற்றுக் கருத்துடைய பிக்கு ஒருவர் சிறிலங்காவில் பெளத்த பிக்குகள் தலைமையிலான அடிப்படைவாதிகள் குழுவினால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலியில் உள்ள பத்தேகம நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது. புதிய பௌத்த சித்தாந்த உபதேசத்துக்காக பத்தேகமவுக்கு சென்றபோதே பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற பௌத்த அடிப்படைவாதிகளால் இவர் தாக்கப்பட்டுள்ளார். இவருடன் கூடச் சென்ற பாதுகாவலர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். முன்னர் வண.பிரிதுவ சிறி தம்ம தேரோ என்று அழைக்கப்பட்டவரும் தற்போது சிறி சம்தபத்ர என்று அழைக்கப்படுபவருமான பெல்லந்தோட்ட சிறிசாந்தகம் ஆசிரமத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குவே தாக்கப்பட்டுள்ளார். இவர் பௌத்த …
-
- 0 replies
- 423 views
-
-
[size=4]வடக்கில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பான ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் கையளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சந்தித்துப் பேசினார். புதுடெல்லியில் சிகிச்சை முடித்து திரும்பியிருந்த இரா.சம்பந்தன், சிவ்சங்கர் மேனனை தனியாகவே சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பாக அவர் மேனனிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். அத்துடன் நிலஅபகரிப்புத் தொடர்பான வி…
-
- 17 replies
- 1.5k views
-
-
இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள அரச படைகள் பெருமளவான காணிகளை கையகப்படுத்தி தமது முகாம்களை விஸ்தரித்துவருவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. சில இடங்களில் முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதாகவும் இன்னும் சில இடங்களில் புதிய முகாம்களை அமைப்பதற்காக காணிகள் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன. அரச படைகள் காணிகளை கையகப்படுத்துவதால் பெருமளவிலான குடும்பங்கள் தமது சொந்தக் குடிமனைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த பின்னணியில், இப்போது கிழக்கே, அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பாணமை என்ற இடத்திலுள்ள வாவியையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் உள்ளடக்கிய சு…
-
- 0 replies
- 396 views
-
-
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு மதிமுக ஆதரவளிக்காது என்றார் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வைகோ. மயிலாடுதுறைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது: மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தவறியதுடன், இலங்கையில் போர் உச்ச நிலையில் இருந்தபோது சென்னைக்கு வந்திருந்த பிரணாப் முகர்ஜி, போர் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, போரை நிறுத்துவது எங்கள் வேலையில்லை எனக் கூறினார். ஆயுதங்களை வழங்கி ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரை நடத்…
-
- 0 replies
- 420 views
-
-
[size=4]இலங்கையின் மலையகப் பகுதிகளில் உள்ள தோட்டப்புறங்களில் வலிந்த குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தான் அங்கு மக்கட்தொகை வளர்ச்சி வெகுவாக குறையக் காரணம் என்று சமூக அமைப்புகள் கூறுகின்றன.[/size] [size=4]அண்மையில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் ஆரம்பகட்ட அறிக்கை இலங்கை அரசால் வெளியிடப்பட்டது.[/size] [size=4]அந்த அறிக்கையில் மலையகப் பகுதியில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதும், அப்பகுதிக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பலர், போருக்கு பின்னரான காலத்தில் தமது மாவட்டங்களுக்கு திரும்பியதுமே நுவரேலியா மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களில் மக்கட்தொகை வளர்ச்சி குறைவதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.[/…
-
- 2 replies
- 742 views
-
-
[size=5]ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அறிவிப்பு[/size] [size=4]இலங்கையில் தொழிலாளர் உரிமைகளை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், இலங்கைக்கான தனது ஜி.எஸ்.பி. சலுகை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.[/size] [size=4]அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியான ரோன் கேர்க் இவ்வாறு அறிவித்துள்ளார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.[/size] [size=4]தொழிலாளர் உரிமைகளை அங்கீகரிப்பதில் இலங்கையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக 2008 ஆம்ஆண்டு ஏ.எவ். எல்.மற்றும் சி.ஐ.ஓ அமைப் பினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை தொடர்ந்து இலங்கைக்கான ஜி.எஸ…
-
- 6 replies
- 750 views
-
-
[size=3][size=4]சென்னையில் வாழும் இலங்கையர்களுகு;கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]இந்தியாவின் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுகு;கு இலங்கைஅரசாங்கம் குடியுரிமை வழங்கியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் ஆர்.கே.எம்.ஏராஜகருணாவினால் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]தமிழகத்தில் வாழ்ந்து வரும் 58 பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள்மற்றும் குடியுரிமை ஆகியன வழங்கப்பட்டுள்ளன.[/size][/size] [size=3][size=4]இந்திய அரசாங்கம் இலங்கையருக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புவரவேற்கப்பட வேண்டியது என பிரதி உயர்ஸ்தானிகர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.[/…
-
- 1 reply
- 752 views
-
-
[size=4]தமிழர்களுக்கு எங்கு வாழ்தாலும் இன்றைய நிலையில் பல கஷ்டங்களுக்கும் இடையூருக்கும் இடையே வாழ்க்கை அமைந்துள்ளது. தாய்நாட்டில் எமது நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கிறது, தஞ்சம் புகுந்த தமிழ் நாட்டு மண்ணில் செங்கல்பட்டு போன்ற சில முகாம்களில் தமிழர்கள் சிந்திரவைக்குள் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள். அத்துடன் நின்று விடாமல் தாயகத்தில் சிங்கள அரசின் பிடிக்குள் வாழ முடியாமல் பாதுகாப்பு தேடி செல்பவர்கள், கடலுக்கு பலியாகி கொண்டிருக்கிறார்கள். எதுவரை தான் நாம் இந்த வாழ்கையை வாழ்த்து கொண்டு இருக்கப்போகிறோம்? முள்ளிவாய்காலில் விடுலையை எமது மக்கள் விதைத்து விட்டு செண்டிருக்கிறார்கள்! அவர்கள் விதைத்த விதை இன்று சர்வதேசமெங்கும் குரலாக ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த சர்வதேசத…
-
- 0 replies
- 308 views
-
-
[size=4]இலங்கை அரசின் இனவழிப்பில் உடைமைகள் , மற்றும் உறவுகளை இழந்து தமது உயிர்களை மட்டும் காவி கொண்டு தமிழகத்தில் அகதி தஞ்சம் கோரிய மக்களை பொய்யான குற்றச்சாட்டில் இந்திய அரசு செங்கல்பட்டு சிறப்பு சித்திரவதை முகாமில் அடைத்துள்ளது .[/size] [size=4]இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு உரிமைகளை மீட்டுத் தருவோம் என்று உறுதி கூறும் தமிழக அரசு, அவ்வுரிமைகளை முதலில் தனது அரசின் கீழ் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு அளிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அகதிகளை முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் அத்தோடு முகாமிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்குத் தகுந்த வாழ்வாதாரங்களையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் எதிர்வரும் செ…
-
- 0 replies
- 228 views
-
-
பிரணாப் முகர்ஜியை நிச்சயம் ஆதரிக்க மாட்டோம்: மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி ஈரோடு: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை நிச்சயம் ஆதரிக்க மாட்டோம் என்று மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. அதனால் எங்கள் ஆதரவு யாருக்கு அளிப்பது என்று இது வரை முடிவு செய்யவில்லை. தமிழகத்திற்கும், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மதிமுக செயல்படாது. இலங்கையில் உச்ச கட்ட போர் நடந்த போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இலங்கைத் தமிழர…
-
- 2 replies
- 2.4k views
-
-
[size=4]இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம் புத்திசாலித்தனமானது இல்லை என்று இலங்கை சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அண்டன் மார்க்கஸ் கூறுகிறார்.[/size] [size=5]நாட்டில் தொழிலாளர்களின் ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் மற்றும் பேரம்பேசுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை முன்னேற்றுவதற்கான எந்தவித செயற்பாடுகளையும் இன்னும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்றும் அவர் விசனம் தெரிவித்தார்.[/size] [size=4]கட்டாய வேலைவாங்கலில் இருந்து சுதந்திரம், சிறார்கள் வேலைவாங்கப்படுவதை தடுத்தல்,குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலைத்தளங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான உரிமை போன்ற விடயங்களில் இலங்கை இன்னும அடிமட்டத்தி…
-
- 0 replies
- 360 views
-
-
[size=4]வடக்கில் உள்ள தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களையும் அரவணைத்து நடக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் செய்தியாளர்களுடன் காணொலி மூலம் நேரலையாக நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவில் மிகப்பெரிய செயற்திட்டம் ஒன்று முடிக்கப்படாமல் உள்ளது குறித்து அமெரிக்கா முடிந்தளவு கரிசனை காட்டி வருகிறது. சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் அந்த விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்.“ என்று சிறிலங்கா ஊ…
-
- 2 replies
- 1.4k views
-
-
"தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற தலைவரை தமிழர்களின் வரலாற்றில் கண்டதே இல்லை. தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஈழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நான் எனது வாழ் நாளில் நிச்சயமாக ஈழம் மலர்வதைக் காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது" என சிட்னி தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது தமிழருவி மணியன் தெரிவித்தார். பெரும்பாலான தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தமிழீழம் உருவாவதற்கு தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்ற கருப்பொருளில் உரையாற்றினார். அவரது உரையின் சாராம்சம் வருமாறு: "இனிப்பாகப் பேசினால் அதில் உண்மை இருக்காது உண்மையைப் பேசினால் அத…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]சிறிலங்காவுக்குப் பயணம் மெற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேன்னிடம், சிறிலங்கா அதிபரும் அவரது சகோதரர்களும், குறிப்பிட்ட காலவரம்புக்குள் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த அவர்களின் எதிர்காலத் திட்டம் குறித்த தெளிவான கருத்தைப் பெறாமலே நாடு திரும்பியுள்ளதாக புதுடெல்லியில் இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிவ்சங்கர் மேன்னுடன் கொழும்பு சென்றிருந்த அதிகாரி ஒருவரே, கடந்த வெள்ளிக்கிழமை பின்னிரவு புதுடெல்லி திரும்பிய பின்னர் நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இனப்போர் கொடூரமாக நசுக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும், உண்மையான அரசியல் நல்லிணக்கத்தை அடைவதற்கு கொழும்பு இன்னமும் ஏற்புடைய திட்டம் ஒன்றைக் கொண்டிரு…
-
- 2 replies
- 769 views
-
-
[size=3] [size=4]செயற்பாட்டு அரசியலில் விரைவில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகஹிரூனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.[/size] [size=4]ஹிரூனிகா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பாரத லக்ஸ்மன்பிரேமசந்திரவின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]தமது தந்தை பணத்திற்காக அரசியல் நடத்தவில்லை எனவும் அந்த வழியைப்பின்பற்றி அரசியலில் சேவையாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் உருவச் சிலை அமைக்கும் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்து கொண்ட போது ஹிரூனிகா இதனைத் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]எதிர்காலத்தில் கட்சிகள் வேட்பாளர்களை தெரியும் போது,வேட்பாளர்களின் நடத்தை குறித்து கவனம் செலுத்த வேண்டுமென …
-
- 15 replies
- 2.1k views
-
-
[size=4]சென்னை விஜய் ரிவி நிறுவனம் நடத்திவரும் தற்போதைய சுப்பர் சிங்கர்ஸ் யூனியர் இசைப் போட்டியில் கனடாவிலிருந்து சென்று கலந்து கொண்ட சின்னக் குயில் மகிசா நேற்று முன்தினம் புதன் கிழமை கனடா திரும்பினார்.[/size] [size=4]புல போட்டியாளர்களோடு சேர்ந்து தனது திறமையை நன்கு காட்டி வந்த மகிசா சுமார் எட்டு மாதங்கள் சென்னை மாநகரில் தங்கியிருந்து தனது இசைப் பயணத்தை தொடர்ந்தார். தனது திறமையை மகிசா காட்டிய போது நடுவர்களாக பணியாற்றிய பாடகர் மனோ மற்றும் பாடகி சித்திரா போன்றவர்களின் அபாரமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்று மகிசா கனடாவிற்கு திரும்பியுள்ளார்.[/size] [size=4]மகிசாவை விமான நிலையத்தில் வரவேற்கச் சென்ற பலருள் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடங…
-
- 7 replies
- 2k views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடக் கூடாது என்று அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட காரைதீவு பிரதேசசபை தலைவர் செல்லையா இராசையாவுக்கும் இத்தகைய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவர் இதுதொடர்பாக சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அத்துடன், இவரையும் இவரது ஆதரவாளர்களையும் …
-
- 0 replies
- 638 views
-
-
[size=4]தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது இந்திய மத்திய அரசால், இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திரா ராடரை சீன அதிகாரிகள் சிலர் இரகசியமாகப் பார்வையிட்டுள்ளதாக அறியப்படுகிறது.[/size] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது இந்திய மத்திய அரசால், இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திரா ராடரை சீன அதிகாரிகள் சிலர் இரகசியமாகப் பார்வையிட்டுள்ளதாக அறியப்படுகிறது.[/size] [size=4]திருகோணமலையில் சைனா-பே என்னும் இடத்தில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் இந்த ராடர் பொருத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பான இந்த ராடர், புது தொழில் நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டது. இந்த ராடர் இலங்கையின் வான் பரப்பு மற்றும் கடல் பரப்புக்களை இன்று வரை கண்காணித்து தகவல்களை வழ…
-
- 0 replies
- 663 views
-
-
[size=4]தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுவிக்க கோரி ஜேர்மனி தலைநகரம் பெர்லினில் இன்று காலை ஜேர்மனி ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.[/size] [size=4]மனித நேயம் அற்ற நிலையில் சித்திரவதை முகாமில் சிக்கித் தவிக்கும் உறவுகள் தம்மை விடுதலை செய்யக் கோரி கடந்த இரண்டு வாரங்களாக உண்ணா நிலையில் உள்ளார்கள், அவர்களில் சிலர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியம் பெறுவதாகவும் அறிகின்றோம்.[/size] [size=4]காந்தி தேசம் என தன்னை தானே புகழாரம் பாடும் இந்திய அரசு சிறைகளில் வாடும் அகதிகளை விடுவிக்காமல் மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இலங்கை அரசின் இனவழிப்பில் உடைமைகள், மற்றும் உறவுகளை இழந்து தமது உயிர்கள…
-
- 1 reply
- 565 views
-