Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குடாநாட்டில் புதிய வருகை “தமிழ்நாதம்” தேசியத்திற்கானதா? – சரிதம் ஆசிரியர் பீடம்! தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு, கைதிகள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு நிகழ்வுகளின் எதிரொலிப்புக்கள் ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் பேசும் மக்களின் எழுச்சிக்குரல் என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்திருக்கிறது தமிழ்நாதம் என்கின்ற நாளிதழ். பத்திரிகையின் பெயரும், மகுடவாசகமும் அந்தப் பத்திரிகை தொடர்பிலான மயக்கத்தினை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடலாம்.. குறித்த பத்திரிகையின் பின்னணி தொடர்பில் சில முன்வைப்புக்களை மேற்கொள்ள சரிதம் ஆசிரியர் பீடம் முற்படுகின்றது. சமாதான உடன்படிக்கை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்து க…

  2. மண்டைதீவு படைத்தளத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் வீரவணக்க நாள் 28.06.1995 அன்று மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் கடற்புலிகளின் துணையுடன் மண்டைதீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அங்கிருந்த சிறிலங்கா படைத்தளத்தைத் குறுகிய நேரத்தில் தாக்கியழித்து சிறிலங்கா படையினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தினர். 300ற்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல நூறு படையினர் படுகாயமடைந்த இத்தாக்குதலின்போது பெருமளவான ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. …

  3. 28.06.1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன்(கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தும் நோக்கில் 1995ம் ஆண்டில் சாள்ஸ் அன்ரனி படையணி லெப்.கேணல் கில்மன் தலைமையில் தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியில் காட்டுப்பகுதிகளில் வலுவான தளங்களையமைத்துடன் சிறிலங்கா படையினர் மீதும் பல அதிடித் தாக்குதல்களை நடாத்தப்பட்டு சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் சாள்ஸ் அன்ரனி படையினரால் ஏற்படுத்தப்பட்டது. காட்டுப்பகுதியில் நில…

  4. You are kindly invited to a Panel Discussion on “ Looking Past the War Crimes and Crimes Against Humanity - Confronting the Reality of Genocide in Sri Lanka- A Case for International Intervention?” Beginning at 6:00 p.m. on Saturday, June 30, 2012 At the Auditorium of the First Church of Christ, Congregational 25, The Great Road, Bedford , Massachusetts, 01730 Panelists: Professor Ramu Manivannan, Mr.Ali Beydoun, Attorney-at-Law Dr.Maria Szonert, President Libra Institute Moderator: Hon. Visvanathan Rudrakumaran, PM(TGTE) Admission is …

  5. [size=5]இலங்கையில் மக்கள் தொகை குறைந்த மாகாணமாக வடமாகாணம் திகழுவதாக இன்று வெளியான குடிசனமதிப்பு ஆரம்ப வெளியீடு தெரிவிப்பதாக ரி வி ஐ தொலைக்காட்சி தெரிவிக்கின்றது.இந்த தரவு உண்மையாயின் கடந்த குடிசன மதிப்பின் தொகையிலிருந்து இரண்டுசத விகிதம்(இந்த இரண்டுசதவிகிதம் வெளி நாட்டுக்கு ஓடித்தப்பியவர்கள்) போக மிகுதிபேர் கொல்லபட்டுவிட்டார்கள் என்பது ஐயம் திரிவு பட இலங்கை அரசு ஒத்துக்கொள்வதுக்கு சமமானதாகும்[/size]

    • 0 replies
    • 638 views
  6. [size=4]பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவுகளை தேடிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் உள்நாட்டில் தனிநாட்டுக் கொள்கைகளுக்கோ தீர்வுகளுக்கோ இனி ஒருபோதும் இடமில்லை ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.[/size] [size=4]தமிழீழத்திற்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும்? இதற்கு உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் ஏமாறக் கூடாது. ஈழத்துக்கு தமிழகமும் முயற்சிக்க கூடாது. இதனை அனைத்து தரப்புக்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் ௭ன்று இந்தியா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளுக்கு பல முறை கூறியும் கேட்டபாடில்லை.[…

  7. [size=4]பல்கலைக்கழக மாணவர் மத்தியில் புலனாய்வுப் பிரிவினர் ஒற்றர்கள் களமிறக்கப்படுவதாக மிகவும் நம்பகரமான தகவல் மூலம் தகவல் கிடைத்துள்ளது.பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், அரசாங்கத்திற்கு தேவையான விதத்தில் மாணவர்களை வழிநடத்தவும் இந்தத் திட்டம் பாதுகாப்பு அமைச்சின் வகுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரில், இராணுவத் தலைமையகத்தினால், நாட்டிலுள்ள அனைத்து இராணுவ முகாம்களுக்கும் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில், இராணுவ முகாம்களிலுள்ள க.பொ.த. (உயர்தரம்) அல்லது பல்கலைக்கழக கல்வி கற்ற சிப்பாய்கள் குறித்து உடன் அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறுள்ள மாணவர்களை உயர் கல்வி என்ற பெயரில் பல…

    • 2 replies
    • 404 views
  8. சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்றம் அழைப்பாணை! நீதிமன்ற கட்டளையை கிழித்தெறிந்து நீதிமன்றை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இவருக்கு எதிராக யாழ்காவல்துறை நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்ததை தொடர்ந்தே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை தண்டனை சட்டக்கோவை 185 பிரிவின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட யாழ். நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி சிவாஜிலிங்கத்துக்கு மன்றுக்கு வருமாறு அறிவித…

  9. [size=4]அரச புலனாய்வுப் பிரிவின் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் பல திருட்டு போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனி நபர் அல்லது குழுவாக இந்த ஆவணங்கள் திருடப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.[/size] [size=4]இந்த திருட்டுச் சம்பவம் குறித்து அந்தப் பிரிவில் பணியாற்றிய உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் நேற்று முன்தினம் (25) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார். நமோஜ் நுவன் நவரத்ன என்ற இந்த சந்தேக நபர் 50,000 ரூபா பிணையிலும், சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  10. [size=4]தமிழர் தாயகத்தின் மீதான சிங்கள அரசின் நில அபகரிப்புக்கு எதிராகவும், தாயக மக்களின் போராட்டங்களுக்கு வலுவூட்டவும், புலம்பெயர் நாடுகளில் நேற்று செவ்வாய்கிழமை (26-06-2012) சமநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்களின் வரிசையில், கனடாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.[/size] [size=4]ரொறன்றோவிலும், வன்கூவரிலும் ஏககாலத்தில் கவனயீர்ப்பு போராட்டமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒருங்குபடுத்தப்பட்டிருந்தது. தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசே, தமிழர் தாயகத்தினை விட்டு வெளியேறு என, ரொறன்றோவில் உள்ள சிறிலங்காவின் உயர்காரியாலயத்தின் முன் முழக்கமிட்ட தமிழர்கள், நில அபகரிப்புக்கு எதிராக கண்டனத்தினை …

    • 2 replies
    • 498 views
  11. [size=4]நேற்றையதினம் (26) திருமுருகண்டியில் மட்டுமல்ல பிரான்சிலும், பிரான்சு பாராளுமன்றம் முன் தமிழர்களின் நிலங்கள் தமிழர்களுக்கு வேண்டும், தமிழர்களின் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன்,கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.[/size] [size=4]தாயகத்தில் சிறிதரன், கஜேந்திரன், மனோ கணேசன், சிவாஜிலிங்கம் போன்றோர் அபரிக்கப்படும் தமிழ் மண்ணை பாதுகாப்பதற்காக மக்களுடன் செய்யும் போராட்டம் தமிழீழ மண்ணில் சிறி லங்கா அரசும் அதன் ராணுவமும் தொடர்ந்து செய்து வரும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களை வெளிச்சதிற்கு கொண்டுவருவதற்கு வழிவகுக்கும்.[/size] [size=4]தாயகத்தில் ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு இடையே மக்களுக்கு தைரியத்தை கொடுத்து மக்களிடையே மக்களு…

  12. [size=4]சிங்கள அரசினது நில அபகரிப்புக்கு எதிராகவும், தாயக மக்களின் போராட்டங்களுக்கு வலுவூட்டியும், பிரித்தானியத் தமிழர்கள் நேற்று செவ்வாய்கிழமை லண்டனில் ஒன்றுதிரண்டனர்.[/size] [size=4]பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் அவர்களது அதிகாரபூர்வ இல்லத்திற்கு முன்பாக அணிதிரண்ட தமிழர்கள், தமிழர்களுக்கான நீதியைக்கோரும் கொட்டொலிகளை எழுப்பியதோடு, பதாதைகளையும் தாங்கி நின்றனர்.[/size] [size=4]நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழைப்பில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் , பிரித்தானியாவின் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்து, தங்கள் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்.[/size] [size=4]இதேவேளை இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், தமிழர்களுடன் வெள்ளைய…

  13. யுனெஸ்கோ ஆலோசகர் முகமது ஜின்னாவின் தமிழீழ ஆதரவுக் கடிதத்தை இழிவுபடுத்தும் இலங்கை பிரதிநிதி! ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பின் (மனித உரிமை தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய பசிபிக் மண்டல ஆலோசகரான வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஈழத்தில் வாழும் தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான தனித் தமிழீழத்தின் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்கு ஐ.நா.அவையின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டியதன் அவசியத்தை விளக்கி, பல நாடுகளிலும் உள்ள ஐ.நா. பிரதிநிதிகளுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். போருக்குப் பிறகு அங்குள்ள தமிழர்களின் அவல நிலையையும், எடுக்கப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் பற்றியும் விளக்கியிருந்தார். இக்கடிதத்திற்குப் பதில் என்ற பெயரில் இலங்கையின் ஐ.நா. பிரதிநிதி திலுப் …

    • 0 replies
    • 474 views
  14. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வரும் மே மாதம் தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் வழங்குவதில்லை என சிறிலங்கா மத்திய வங்கி முடிவு செய்துள்ளதால், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை முதலீட்டாளர்கள் டொலரை வாங்குவதற்கு முண்டியடித்தனர். இதனால், நேற்று மாலை, 131.35 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று காலை 132.20 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க டொலருக்கு எதிராகப் பதிவாகியுள்ள சிறிலங்கா நாணயத்தின் ஆகக் …

  15. வடக்கில் இடம்பெறும் படையினர்களின் அடக்குமுறைகளின் தொடர்ச்சியாக நேற்றிரவு பருத்தித்துறை வியாபாரிமூலை என்ற இடத்தில்பொதுமக்கள் சிலர் படையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் சிலர்படுகாயமடைந்துள்ளனர். படையினரின் தாக்குதலுக்குள்ளான பொதுமக்கள் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற போது, காவல்துறையினரும் அவர்களை மிரட்டியதுடன் படையினருக்கு எதிரான முறைப்பாட்டை ஏற்க முடியாது என்று கூறி அவர்களைத்திருப்பியனுப்பியுள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் தலையீட்டால் இன்று முறைப்பாடுஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பருத்தித்துறை வியாபாரிமூலைக்கு நேற்றிரவு சென்ற படையினர் ஒரு நபரின் பெயரைக…

    • 0 replies
    • 569 views
  16. சிறீலங்காவில் ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் படையினர் பின்தொடர்ந்து செல்லும் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. சில தமிழ் செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கொழும்பில் இன்று புதன்கிழமை முக்கிய ஐந்து ஊடக அமைப்புகள் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. சிறீலங்கா உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளான ஞானசிறி கொத்திகொட, லசந்த ருகுனுகே மற்றும் லங்காதீப பத்திரிகையின் செய்தியாளர் சுஜித் மங்கள ஆகியோருக்கே இப்போது அச்சுறுத்தல் ஏற்ப…

    • 0 replies
    • 436 views
  17. மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள கடற் தொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெருமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது. குறித்த வர்த்தக நிலையம் அடுக்கு மாடித் தொடரில் 2 ஆவது மாடியில் அமைந்துள்ளது.இந்த நிலையில் சம்பத தினமான நேற்று முந்தினம் மாலை 6 மணியளவில் திடீர் என ஏற்பட்ட தீ கடை முழுவதும் பரவ ஆரம்பித்தது.உடனடியாக தீயை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தினால் குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த பல வகையாண மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பெருமதி வாய்ந்த கடல் தொழில் உபகரணங்கள் பல எரிந்து சாம்பலாகியுள்ளது. எனினும் தீ ஏனைய கடைகளுக்கு வரவாத…

    • 0 replies
    • 558 views
  18. [size=4]இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழு நடாத்திய தாளம் 2012 நடனப் போட்டி ஞாயிறு, யூன்24 ரொரென்ரோவில் அமைந்துள்ள Metro Toronto Convention Centreஇன் John Bassett Theatre இல் சிறப்புற நடைபெற்றது. தாளம் 2012 இல் ஆறு பல்கலைக்கழகங்களில் இருந்து நடன அணிகள் கலந்து கொண்டனர்.[/size] [size=4]மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து MacFlow Maruaders அணியும், கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தில் இருந்து Montreal Maniacs அணியும், ஒசாவா பல்கலைக்கழகத்தில் இருந்து Oshawa Titans அணியும், ரயர்சன் பல்கலைக்கழகத்தில் இருந்து Ryerson Royalty அணியும், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் இசுகாபுரோ வளாகத்தில் இருந்து UTSC Assassins அணியும், யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து York Seneca Hu…

  19. [size=5]இலங்கை ஊடகவியலாளர்கள் குறித்த நோர்வே இயக்குநரின் ஆவணப்படம்[/size] [size=4]நோர்வே இயக்குநர் ஒருவரால் நெறிப்படுத்தப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள் பற்றிய 'மௌனிக்கப்பட்ட குரல்கள்' என்னும் ஆவணப்படம் இவ்வாரத்தின் முற்பகுதியில் 'மனித உரிமை கண்காணிப்பகத்தின் திரைப்பட விழா 2012' இல் திரையிடப்பட்டது. இந்த படம் மறைந்த லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க மற்றும் தப்பியோடி வெளிநாட்டில் வாழ்கின்ற பல ஊடகவியலாளர்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் சுதந்திர ஊடகங்களுக்கு பாதகமான சூழல் மற்றும் மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் அரசாங்கம், தமிழீழ விடுதலை புலிகள் ஆகியவற்றின் செயற்பாடுகளை வெளிக்கொணர்வதாக இந்த ஆவணப்படம் உள்ளதென கூறப்படுகிறது. …

    • 0 replies
    • 544 views
  20. இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில், நன்கு திட்டமிட்ட வகையில் சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்பு விவகாரத்தினை, ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லும்பொருட்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயங்களுக்கு நோக்கிய இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்களை ஒருங்கு செய்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நில அபகரிப்பினை மையப்படுத்தி மனுங்களையும் ஐ.நா அதிகாரிகளிடம் கையளித்திருந்தது. http://youtu.be/qZ3fM22ptgQ தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து தாயக உறவுகளுக்கு தோழமையுணர்வினை வெளிப…

    • 2 replies
    • 447 views
  21. [size=4]நீதிமன்றக் கட்டளையை வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தார். இலங்கை தண்டனை சட்டக்கோவை 185 பிரிவின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட யாழ். நீதவான் நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி சிவாஜிலிங்கத்துக்கு மன்றுக்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பஸ் நிலையத்துக்கு அருகில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தின் ப…

  22. சிறீலங்காவில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடவும் இயற்கை வாயு உற்பத்தியினை மேற்கொள்ளவும் அமெரிக்காவின் வலுநிறுவனம் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [size=4]இந்த தகவலினை சிறீலங்காவிற்கான அமெரிக்கத்தூதுவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சிறீலங்காவின் சக்திவலுத்துறையில் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் காலங்களில் சிறீலங்காவில் அமெரிக்க நிறுவனம் ஒன்று நிறுவப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

    • 3 replies
    • 440 views
  23. [size=3] [size=4]வட மாகாண தேர்தலை வலியுறுத்தவோ அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கவோ இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு வரவில்லை எனவும், மாறாக வழமையானதும் பொதுவானதுமான விஜயமாகவே அவரின் விஜயம் அமைவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.[/size] [size=4]மேனனின் வருகையை மையப்படுத்தி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ள பலர் முயற்சிப்பதாகவும், இவர்களே போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாவும், ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.[/size] [size=4]எதிர் வரும் வெள்ளிக் கிழமை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ்விஜயமானது இராஜதந்திர ரீதியிலான பொதுவ…

    • 2 replies
    • 510 views
  24. கிளிநொச்சி ஆனந்தபுரத்திலுள்ள முஸ்லீம் கடையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு வருகின்ற இளம்பெண்களிடம் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதோடு திருமணம் செய்யுமாறு அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேற்படி முஸ்லீம் கடையில் தங்கியுள்ள பணியாளர் கல்வி நிலையம் வருகின்ற இளம் பெண்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதோடு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக திருமணமாகி பிள்ளைகளின் தந்தையான முஸ்லீம் குடும்பத்தவர் ஒருவர் தாய் தந்தையர்களை இழந்த இளம் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்யுமாறு வற்புறத்தி வருவதோடு பயமுறுத்தியும் வருகின்றார். மேலும் இக்கடையில் பணி புரிகின்றவர்கள் கல்வி நிலையம் வருகின்ற பெண்களி…

  25. [size=3][/size] [size=3][size=4]சட்டவிரோதமாக ஆட்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுதல் தொடர்பாக அரசாங்கங்கள் குற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது அப்படிக் கொண்டு செல்லப்படும் ஆட்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆட்கள் தொடர்பான ஐநாவின் விசேட தூதுவர் ஜாய் என்கோஸி எஸெய்லோ தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆட்களின் உரிமைகள் – அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் – பாதுகாக்கப்படும் வகையில் அரசாங்கங்கள் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என மனிதக் கடத்தல் தொடர்பான ஐநாவின் விசேட அதிகாரி கூறியுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.