Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் இடம்பெறும் படையினர்களின் அடக்குமுறைகளின் தொடர்ச்சியாக நேற்றிரவு பருத்தித்துறை வியாபாரிமூலை என்ற இடத்தில்பொதுமக்கள் சிலர் படையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் சிலர்படுகாயமடைந்துள்ளனர். படையினரின் தாக்குதலுக்குள்ளான பொதுமக்கள் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற போது, காவல்துறையினரும் அவர்களை மிரட்டியதுடன் படையினருக்கு எதிரான முறைப்பாட்டை ஏற்க முடியாது என்று கூறி அவர்களைத்திருப்பியனுப்பியுள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் தலையீட்டால் இன்று முறைப்பாடுஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பருத்தித்துறை வியாபாரிமூலைக்கு நேற்றிரவு சென்ற படையினர் ஒரு நபரின் பெயரைக…

  2. சிங்கள அரசினது நில அபகரிப்புக்கு எதிராகவும், தாயக மக்களின் போராட்டங்களுக்கு வலுவூட்டியும், பிரித்தானியத் தமிழர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை லண்டனில் ஒன்றுதிரண்டனர். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் அவர்களது அதிகாரபூர்வ இல்லத்திற்கு முன்பாக அணிதிரண்ட தமிழர்கள், தமிழர்களுக்கான நீதியைக்கோரும் கொட்டொலிகளை எழுப்பியதோடு, பதாதைகளையும் தாங்கி நின்றனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழைப்பில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் , பிரித்தானியாவின் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்து, தங்கள் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். இதேவேளை இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், தமிழர்களுடன் வெள்ளையின மக்களும் கலந்து கொண்டு தங்கள் தோழமையினை வெளிப்படுத்தியிருந்தத…

  3. [size=4]மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பாஸ் நடமுறை மற்றும் மன்னார் மாவட்டத்தில் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி சுவீகரிப்புக்கு போன்றவற்றிற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் வாரங்களில் மன்னார் நகரில் மாபெரும் உண்ணாவிரதம் ஒன்றை நடாத்தவுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் சுதந்திரமான முறையில் கடல் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடற் படையினரால் பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையினால் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார். அது மட்…

  4. [size=4]ராஜபக்சே பிறந்தது, சிங்களர்கள் செய்த பாவம்![/size] [size=2][size=4]இலங்கை அரசில் இன வாதிகளை வெளியேற்றாவிட்டால் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அரசு எந்த நேரத்திலும் கவிழும். இவரைப் போன்றவர்கள் இங்கு பிறந்தது சிங்களர்களும், பெளத்தவர்களும் செய்த பாவம் என்று இலங்கையைச் சேர்ந்த சிங்களக் கட்சியான நவசம சமாஜக் கட்சி கூறியுள்ளது.[/size][/size] [size=2][size=4]இது குறித்து நவசம சமாஜக் கட்சி தலைவரும், தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறுகையில்,[/size][/size] [size=2][size=4]அணைந்து போக உள்ள விளக்கு மிக பிரகாசமாக எரியும். அதே போல அரசாங்கத்தில் உள்ள இனவாத அமைச்சர்களான சம்பிகா ரணவகாவும், விமல் வீரவன்சவும் நன்றாகவே பிரகாசிக்கி…

    • 7 replies
    • 3.1k views
  5. [size=4]சிறிலங்காவின் வடக்கே மன்னார் தீவில் இரு வாரங்களுக்கு முன்னர் மீள்குடியேறிய 45 கத்தோலிக்க, தமிழர்கள் அவர்களது சொந்த நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேறுவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையெனவும் இராணுவத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். 2008ல் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவால் இந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இவர்களது மீள்குடியேற்றம் தொடர்பாக தமக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக, கிராமத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "நள்ளிரவுக்கு முன்னர் எம்மை எமது சொந்த வீடுகளை விட்டு வெளியேறுமாறு இராணுவத்தினர் கட்டளையிட்டனர். இதன…

  6. [size=4]நாட்டின் பொருளாதாரம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி இன்று கூறியது. பொருளாதார முகாமைத்துவ முற்றாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா கூறினார். ரூபாவை குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்பனை செய்யுமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி நேற்று அறிவித்தலொன்றை அனுப்பியது. இதன் காரணமாக நேற்று தள வணிகம் நடைபெறவில்லை என அவர் தெரிவித்தார்.[/size] [size=4]வரவுசெலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை தொடர்ச்சியாக அதிகரிக்கிறது. இதை குறைப்பதற்கு அரசாங்கத்திடம் இரு தெரிவுகளே உள்ளன. கடன் வாங்குவது அல்லது வரியை அதிகரிப்பது ஆகியனவே இத்தெரிவுகள் என ஹர்ஷா டி சில்…

  7. [size=4]இலங்கையில் மூன்று மாகாணசபைகள் இன்று கலைக்கப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளே இன்று கலைக்கப்படவுள்ளன. இந்த மூன்று மாகாணசபைகளினதும் முதல்வர்களின் ஆலோசனைக்கமைய, ஆளுநர்கள் இதற்கான ஆவணங்களில் ஒப்பமிடவுள்ளனர்.[/size] [size=4]இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size] [size=5]கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகள் இன்றிரவு …

  8. ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களுக்கு ‘தமிழர்’ அடையாளத்தைப் பெற்றுத் தந்ததே திராவிடர் இயக்கம் தான்! – மன்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு 4.6.2012 அன்று மாலை 6 மணிக்கு, தஞ்சை மாவட்டம் மன்னை பந்தலடியில், கழகம் சார்பாக, பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் இயக்க நூற்றாண்டில் சாதீய வாழ்வியலை எதிர்த்து நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் மனு சா°திர எரிப்புப் போராட்ட விளக்கக் கூட்டமாய் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம், சுயமரியாதை சுடரொளி அப்பர் சாமி நினைவாக அமைக்கப்பட்ட மேடையில், பள்ளத்தூர் நாவலரசன் இசைக் குழுவினரின் பாடல் களோடு துவங்கியது. இந்தக் கலைக் குழுவினரோடு இணைந்து சமர்பாகுமரன் சில பாடல்களைப் பாடினார். ஒரத்தநாடு ஒன்றிய கழக செயலாளர் சிவசுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார். இக…

  9. கிளிநொச்சி, பன்னங்கடி, இரணைமடு வாய்க்கால் பகுதியில் யாழ் இளைஞர்களுக்கும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரணைமடு வாய்க்கால் பகுதிக்குச் சென்று மது அருந்துதல், அப்பகுதியால் செல்லும் பெண்களிடத்தில் ஆபாசமாக பேசுதல். பெண்களிடத்தில் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தல் என கிராம மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்த மக்கள் இன்று யாழ் இளைஞர்களிடம் இவ்வாறாக நடந்து கொள்ள வேண்டாம் எனவும் வாய்க்கால் பகுதியில் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். அதற்கு மறுத்த இளைஞர்க…

    • 1 reply
    • 1.4k views
  10. மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததே தான் செய்த மிகப் பெரிய தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியது எனது மிகப் பெரிய தவறு என அவர் கூறினார்.இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித் சேனாரத்ன 2004ம் ஆண்டு ஐதேக ஆட்சியை கலைத்ததே சந்திரிகா செய்த பெரிய தவறு என தெரிவித்தார். http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9…

    • 2 replies
    • 801 views
  11. இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் வன்பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியது. திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயச் சூழலில் காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழர் நிலம் வன்பறிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பரித்து வருகின்றனர். “நாம் கேட்பது எமது உரிமை அது கிடைக்கும் வரை ஓய மாட்டோம்” “எமது பூர்வீகத்தை அசிங்கப்படுத்தாதே” “போர் முடிந்து மூன்றாடுகள் ஆகிவிட்டது. இன்னும் எம் நிலத்தில் இராணுவமா?” “சொந்த மண்ணில் அகதிகளாக நாம்” “நிறுத்து நிறுத்து ஆக்கிரமிப்பை நிறுத்…

  12. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20230 க.அருணபாரதி செவ்வாய், 26 ஜூன் 2012 11:47 பயனாளர் தரப்படுத்தல்: / 3 குறைந்தஅதி சிறந்த தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலையும் கருத்து ரீதியாக எதிர்கொண்டு பதில் கூறாமல், அவரது பிறப்பை இனங்கண்டு, அவரை ‘கன்னடர்’ எனத் தூற்றுகின்றனர். பெரியாரை மட்டுமின்றி, தமிழினத் துரோகிகளாக விளங்கும் கருணாநிதி, தங்கபாலு உள்ளிட்ட பலரையும் ‘தெலுங்கர்கள்’ எனத் தூற்றி, அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தும் அவர்களது பிறப்பினால் மட்டுமே வருவது போலப் பேசுகின்றனர். ‘தமிழ்ச்’ சாதியில் பிறந்த ப.சிதம்பரம்…

  13. சிங்கள மயமாக்கல் நிலஅபகரிப்பு தொடரும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக யேர்மனியில் நடைபெறும் அரசியல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிங்கள இனவெறி அரசால் தமிழீழத்தில் சிங்கள மயமாக்கல் நிலஅபகரிப்பு தொடரும் இனப்படுகொலை மற்றும் மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசெப் அவர்களுக்கு விடுக்கப்படிருக்கும் கொலை அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி யேர்மனி Bonn நகரில் அரசியல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது . நேற்று 25 .06 .2012 தினத்தில் Bonn நகரத்தில் நடைபெற்ற சர்வதேச சமூகமும் மனித உரிமைகளை காக்க வேண்டிய அதன் கடமைகளும் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்புகளும் கலந்துகொண்ட இவ் நிகழ்வி…

    • 0 replies
    • 612 views
  14. கொழும்பு செல்கிறார் சிவசங்கர மேனன்- கண்டனம் தெரிவிப்பாரா, சமாதானம் பேசுவாரா? கொழும்பு: சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக இலங்கை பேசி வரும் நிலையில் இதுதொடர்பாக இந்தியாவின் கண்டனத்தை நேரில் தெரிவிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், இந்த வாரத்தில், கொழும்பு செல்லவுள்ளார். தனது பயணத்தின்போது ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே ஆகியோரை மேனன் சந்திப்பார் என்று தெரிகிறது. இதற்கு முன்பு வெளியுறவுத்துறை செயலாளராக பலமுறை மேனன் கொழும்பு சென்று வந்துள்ளார். ஆனால் எந்த பயணத்திலும் அவர் இந்தியாவின் கோபத்தையோ, கண்டனத்தையோ தெரிவித்ததாக செய்தி இல்லை. எனவே மேனனின் தற்போதைய பயணம் எந்த வகையானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை…

  15. [size=5]"வெளியேறு, வெளியேறு இராணுவமே வெளியேறு"[/size] [size=4]வடக்கு கிழக்கில் காணி சுவீகரிப்பில் இராணுவமும் அரசாங்கமும் ஈடுபடுவதாக தெரிவித்து அவ்வாறான நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முறிகண்டி பிள்ளையார் ஆலத்தின் முன்றலில் ஆர்ப்பாட்டமொன்று இன்று பகல் இடம்பெற்றது. எமது இடங்களையும் பொது நிலங்களையும் பொது நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’, எங்களுடைய வீட்டுக்கு செல்லவிடு, வெளியெறு, வெளியேறு இராணுவமே வெளியேறு, முறிகண்டி மக்களுக்கு என்ன நடந்தது, முறிகண்டி மக்கள் எங்கே?, யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் இன்னும் எம் முற்றத்தில் இராணுவம், ஆடாதே, ஆடாதே, இர…

    • 4 replies
    • 932 views
  16. [size=4]தமிழீழத்துக்காக இந்தியா குரல்கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும் என்று அந்நாட்டின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பிரிவினைவாத சக்திகளின் பேச்சைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவைத் தேடிக் கொள்ளக்கூடாது. ஈழத்துக்கு தமிழகமும் முயற்சிக்கக் கூடாது. இதை அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் என சம்பிக்க குறிப்பிட்டார்.[/size] [size=4]இலங்கையில் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பலமுறை கூறியும் கேட்க மறுக்கின்றனர். எனினும் கருணாநிதி, சீமான், வைகோ போன்றவர்களின் விருப்பங்கள் இனி இலங்கையில் நிறைவேறாது என அவர் தெரிவித்தார்.[/size] [size=4]பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக…

  17. [size=4]பருவமழை தாமதமாவதால் சிறிலங்காவில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ளதால், விவசாயம், நீர் மின்உற்பத்தி என்பன கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று அலரி மாளிகையில், அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் திறைசேரி செயலர் ஆகியோரும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். சிறிலங்காவின் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் வரட்சியினால் 150,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முற்றாக அழியும் ஆபத்தில் இருப்பதாக சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்…

  18. [size=4]சிங்கள இனவெறி அரசால் தமிழீழத்தில் சிங்கள மயமாக்கல், நிலஅபகரிப்பு, தொடரும் இனப்படுகொலை மற்றும் மன்னார் ஆயருக்கு விடுக்கப்படிருக்கும் கொலை அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி ஜேர்மனி Bonn நகரில் அரசியல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.[/size] [size=4]நேற்று Bonn நகரத்தில் நடைபெற்ற சர்வதேச சமூகமும், மனித உரிமைகளை காக்க வேண்டிய அதன் கடமைகளும் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், பல்வேறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்புகளும் கலந்துகொண்டன.[/size] [size=4]இந்நிகழ்வில் ஜேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக மத்திய மாநில பேச்சாளர் செல்வன் கோகுலனும் கலந்துகொண்டார். நடைபெற்ற நிகழ்வை Bonn நகர மேயர் Angelica Maria Kappel …

  19. [size=4]உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை எதிர்வரும் யூலை 1ம் திகதியன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடத்தவுள்ள சர்வதேச தமிழர் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீதரன் சிவஞானம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள். அத்துடன் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜிம் கரிஜியானிஸ் ராதிகா சிற்சபைஈசன் மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு பாஸ் பால்கிசூன் மைக்கல் கொட்டியு ஆகியோரும் மார்க்கம் மாநகர சபையின் 7ம் வட்டார அங்கத்தவர் திரு லோகன் கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளாரகள்; என உலகத் தமிழர் பண்பாட…

  20. [size=4]தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கிகளாக, உயிராயுதமாகி, தம்மையே அர்ப்பணித்து விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்து, வீரகாவியமாகிவிட்ட தேசப்புயல்களை நினைவுகொள்ளும் "தற்கொடையாளர் நாள்" நிகழ்வு எதிர்வரும் ஜுலை - 5 இல் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.[/size] [size=4]காற்றிலும், நீரிலும் கலந்த கந்தகத்துகள்களை நினைவுகொள்ளும் நிகழ்வாக அமையும் இந்த "தற்கொடையாளர் நாள்" நிகழ்வுகள், பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASSOCIATION LTD மண்டபத்தில் நடைபெறவுள்ளது.[/size] [size=4]எதிர்வரும் 05-07-2012 மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வணக்க நிகழ்வில், பிரித்தா…

  21. [size=5]"அமெரிக்காவுக்கு ஆவணம் கையளிப்பு' அரசாங்கத்துக்கு சண்டே லீடர் சவால்[/size] [size=1] [size=4]இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவிடம் செயன்முறை திட்டம் எதனையும் கையளிக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை வலியுறுத்தி வருகிறார் [size=5]எனி னும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனிடம் இலங்கை இரண்டு பக்க செயன்முறை அறிக்கையை கையளித்துள்ளதாக சண்டேலீடர் செய்திதாள் குறிப்பிட் டுள்ளது[/size].[/size][/size] [size=1] [size=4]அதில் குறுகிய நடுத்தர மற் றும் நீண்ட கால அடிப்படையில் கற் றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆ…

    • 3 replies
    • 866 views
  22. தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், அமெரிக்கா – கனடா – பிரான்ஸ் பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டங்களில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று தமிழா செவ்வாய்கிழமை (26-06-2012) தமிழர் தாயகத்தின் போராட்டத்திற்க சமாந்திரமாக இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்கா : நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு ( UN Head Quarters in New York on first avenue ) முன்னால், மாலை 4 மணி முதல் 6 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. பிரான்ஸ் : ஐக்கி…

  23. சிறிலங்காவுக்கு எதிரான புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள், பயங்கரவாத்திற்கு ஊக்குவிப்பதாக உள்ளதென, ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா ஒப்பாரிவைத்துள்ளது. நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச் சபையின் 20வது கூட்டத் தொடரில், இலங்கைத்தவீன் போருக்கு முந்திய - பிந்திய காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைச் சபை சிறப்பு வல்லுனர்கள் குழுவினரால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, சிறிலங்கா உரிய பதிலினை வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐ.நா சிறப்பு வல்லுனர் குழுவின் அறிக்கை தொடர்பிலான விவாதத்தின் போது, தன்னுடைய மனித உரிமை மீறல்களை, இனஅழிப்பு மற்றும் போர் குற்றங்களை, பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கை எனும், தனது வழமையான பல்லவிய…

  24. அரசாங்கம் பலவந்தமாக மக்களின் காணிகளை அபகரித்து வருவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களுக்கு ஆதரளிக்கவில்லை என ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. காணி அபகரிப்பிற்கு எதிரான கூட்டமைப்பின் போராட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸூம் இணைந்து கொண்டுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது. எனினும், இந்தத் தகவல்களில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர்பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இவ்வாறான முக்கிய விடயங்களில் கட்சியின் அதி உயர் பீடமே தீர்மானம் எடுக்கும்எனவும், அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவம் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகள…

  25. முறிகண்டி நிலப்போர் - "உணவில் நஞ்சைப் போட்டு அல்லது குண்டுகளைப் போட்டு எம்மை கொல்லுங்கள் மக்கள்" "காணிகளுக்கு செல்லாவிடின் மீண்டும் இன்று முகாமிற்கு அனுப்புவோம்" - கட்டளைத் தளபதி - ஒருவருக்கு மாரடைப்பு முறிகண்டி நிலப்போர் - இராணுவம் நிர்பந்தித்ததால் ஒருவருக்கு மாரடைப்பு - முறிகண்டிதமது காணிநிலங்களைக் கோரி அப்பகுதி மக்கள்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளையதனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் முறிகண்டி நில அபகரிப்புக்கு எதிராகபோராட்டத்தில் குதிக்கவுள்ள நிலையில் இராணுவத்திர் தாம் வழங்கும் ¼ ஏக்கர் நிலப்பகுதியில் மக்களை குடியேறுமாறு நிர்பந்தித்து வருகின்றனர். இன்றையதினம் மக்கள்தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள முறிகண்டி இந்து வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.