ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
யுத்தத்தின்போது தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக அகதியாக இந்தியா சென்றடைந்த ஈழத்தமிழர் ஒருவர் நீராகாரம் கூட அருந்தாது சாகும்வரையான உண்ணா நிலைப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திரு. ஜெயமோகன் என்பவரே இவ்வாறு நீராகாரம் கூட அருந்தாது சாகும்வரையான உண்ணா நிலைப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். அகதியாக தமிழ்நாட்டில் தங்கியிருந்த திரு.வீ.ஜெயமோகன் உட்பட 14 பேரை கடந்த 2009 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இந்திய குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருந்துகளை இந்தியாவிலிருந்து அனுப்ப முயன்றதான குற்றச்சாடின் பேரில் திடீரென கைது செய்து செங்கல்பட்டு முகாமிற்கு கொண்டுசென்றிருந்தனர். ஆனால் ஒரே குற்றச்சாட்…
-
- 0 replies
- 591 views
-
-
அமெரிக்கா சமர்ப்பிக்கின்றது ஐ.நா.வில் தீர்மானம் இன்று இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.வில் தீர்மானம் சமர்ப்பிக்கின்றது! USA tables resolution on Sri Lanka today at the UN Human Rights Council Draft Resolution: Promoting Reconciliation and Accountability in Sri Lanka Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the International Covenants on Human Rights, and other relevant instruments, Reaffirming that States must ensure that any measure taken to combat terrorism complies with their obligations under international law, in particular international human rights, refugee and humanitarian law, as applica…
-
- 0 replies
- 779 views
-
-
தேர்தல்களுக்கான பரப்புரை நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுவதற்கு படையினர் தடை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு உள்ளுராட்சி சபை தேர்தல்களுக்கான பரப்புரை நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுவதற்கு படையினர் தடைவிதிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியது. கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிற்கு சென்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபடும்போது கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள், பின்னர் எச்சரிக்கப்படுவதாக கூட்டமைப்பின் வன்னி மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். அரசதரப்பு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபடுத்தப்படுவதாகவம், இது தொடர்பாக…
-
- 0 replies
- 438 views
-
-
வண. இராயப்பு ஜோசப் தலைமையிலான 31 மத குருமாரும் துரோகிகள் கடும் நடவடிக்கை வேண்டும்; ஜாதிக ஹெல உறுமய நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தியுள்ள வண.இராயப்பு ஜோசப் தலைமையிலான 31 மதகுருமாரும் நாட்டின் இறைமைக்கு சவால் விடுத்திருப்பதாகவும் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய சம்மன் பில தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கையை விடுத்துள்ள குழுவினர் துரோகிகள் என்பதைத் தாங்களே நிரூபித்துவிட்டனர். உள்நாட்டில் எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் சர்வதேச சமூகத்தின் முன்னால் ஓரணியாக நிற்பதைப் பொருட…
-
- 3 replies
- 843 views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை விவகாரத்தில் அமெரிக்காவும் வேண்டும், அண்டை நாடான இலங்கையில் சீனா நெருங்கிவிடவும் கூடாது என்றால், இந்தியா இப்பிரேரணையைப் புறக்கணிப்பதையே விரும்பும் என்று கருதப்படுகிறது. எனினும், அமெரிக்காவுக்கு நம் மீது இருக்கும் அக்கறை, நமது தொப்புள் கொடி உறவு நாடான இந்தியாவுக்கு இல்லையே என்று இலங்கைவாழ் தமிழர்கள் நம்மைச் சபிக்காமல் இருக்க வேண்டுமானால் இந்திய அரசு இந்தப் பிரேர ணையை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு தமிழக நாளேடான "தினமணி' தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. "தீர்வுத்திட்ட விடயத்தில் இந்தியா உட்பட நேச நாடுகளின் கோபத்துக்கு இலங்கை இலக்காகியுள்ளது. எனவே, அவசர தீர்வுக்கான ஆர்வமே தற்போதைய உடனடித் தேவை'' என்று சென்னையி…
-
- 1 reply
- 898 views
-
-
Issue No. 02 – 2 March 2012 19 19th Session of the Human Rights Council, Geneva The Chronology page 3 The Sri Lankan Lessons Learnt and Reconciliation Commission: A short commentary page 4 New wave of abductions and dead bodies in Sri Lanka page 6 Abductions since October 2011 page 7 Key Findings on Accountability in Sri Lanka: January 2012 page 9 2012: Attacks on dissent in Sri Lanka: February 2012 page 11 On the implementation of the LLRC recommendations page 15 Some forgotten recommendations from the LLRC report page 18 … and pending country visits by Special Procedures Mandate Holders page…
-
- 1 reply
- 1k views
-
-
லலித் வீரதுங்க குறித்து ரொபர்ட் பிளெக் தெரிவித்த கருத்து விக்கிலீக்ஸில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அரசாங்கத்திலுள்ள அனுபவமிக்க மிதவாதிகளில் ஒருவர் எனவும் ஆனால் நாட்டின் சக்திமிக்க இராணுவத்தில் அவர் குறைந்தளவு செல்வாக்கையே செலுத்தக்கூடியவராக உள்ளார் எனவும் இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் 2006 ஆம் ஆண்டு தெரிவித்துள்ளதாக விக்கிலீக்கிஸினால் கசியவிடப்பட்ட இரகசிய கேபிள் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லலித் வீரதுங்கவை உத்தியோகபூர்வமற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எனவும் ரொபர்ட் பிளெக் வர்ணித்துள்ளார். 2006 நவம்பர் 7 ஆம் திகதி லலித் வீரதுங்கவை சந்தித்த பின்னர் ரொபர்ட் பிளெக் மேற்படி கேபிள் குறிப்பை அனுப்பியுள்ளார். …
-
- 0 replies
- 971 views
-
-
வளமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு மகுடம் சூட்டுவது ஒருபுறம் இருக்கையில் அவர்களது மின்சாரக் கதிரைக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு பல்வேறு விடயங்கள் நாட்டில் இடம்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். கடந்த சில தினங்களாக மஹமோதர வைத்தியசாலையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதற்கு மற்றுமொரு உதாரணம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலத்திற்குள் பக்டீரியா தாக்கம் ஒன்றின் காரணமாக மஹமோதர வைத்தியசாலையில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள சஜித் பிரேமதாஸ, அதனை சிறிதாக கருத முடியாத எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மீண்டும் சுகாதாரதுறை தொடர்பில் பாரிய பிரச்சி…
-
- 0 replies
- 672 views
-
-
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் இராணுவ மற்றும் பொருளாதாரஒத்துழைப்புகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நன்றி பாராட்டியுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் மிக நெருக்கடியான முனைப்புக்களின்போது சீனாவின் ஒத்துழைப்பு அளப்பரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். எஞ்சியுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் நாட்டின்ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 55 ஆண்டுகள்பூர்த்தியாவதனை முன்னிட்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்ட போதுஅவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் மெய்யான நல்லிணக்க முனைப்புக்களை பலவீனப்படுத்த…
-
- 0 replies
- 492 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் துரிதமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், அந்த நாட்டின் நாடாளுமன்ற பொதுச்சபையில் எழுத்து மூலமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “ போருக்குப் பிந்திய நல்லிக்கத்துக்கு மனிதஉரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறுதல் என்பன மிகவும் அவசியமான காரணிகள் என்று பிரித்தானியா கருதுகிறது. சிறிலங்காவில் 2002 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற போர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்தி அதன் அ…
-
- 0 replies
- 391 views
-
-
யாழ்ப்பாணம் தென்மராட்சி கோவிலாக்கண்டி பகுதியில் இருந்து ஜந்து மிதிவெடிகள் இன்று (07) புதன்கிழமை அதிகாலை மீட்கப்பட்டதாக இந்தியாவின் இர்கோன் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். பளை முதல் யாழ்ப்பாணம் வரையான ரயில்பாதை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுவரும் இர்கோன் நிறுவனத்தினர் ரயில் பாதை அமைப்பிற்கான பணிகளை மேற்கொண்டபோதே இவை மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் இவற்றை செயலிழக்க இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.http://thaavady.com/?p=324
-
- 0 replies
- 376 views
-
-
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியா யத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால், நாம் இருவரும் தோழர்களே’ - கியூபா விடுதலைக்குப் போராடிய சே குவேராவின் தோழமை வரி இது. ஆனால், சே குவேராவுடன் தோளோடு தோளாக நின்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா இன்று, இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது. காரணம்... அமெரிக்கா, இலங்கைக்கு எதிரியாக இருக்கிறது. அமெரிக்கா எதை ஆதரிக்கிறதோ அதை எதிர்ப்பது என்று கியூபா முடிவெடுத்துவிட்டது. கியூபாவைப் போலவே அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் எல்லாம் இன்று இலங்கைக்கு ஆதரவாக மாறிவிட்டன. உலக நாடுகளை இரண்டு அணி களாகப் பிரித்துவிட்டது, ஈழத் தமிழர் பிரச்னை. இதற்கு மையப் புள்ளியாக இருக்கப் போகிறது ஜெனிவா. ஐ.நா-வின் மனித உரிமைக் கூட்டத் தொடர் பிப்ரவரி 27-ம் தேதி தொடங…
-
- 1 reply
- 1.1k views
-
-
பொலிஸாரின் துன்புறுத்தல், கெடுபிடி – தமிழ் பெண் தற்கொலை முயற்சி! Published on March 6, 2012-6:13 pm · மட்டக்களப்பு தாளங்குடாவில் பொலீசாரின் துன்புறுத்தல், விசாரணை கெடுபிடிகள் காரணமாக பெண்னொருவர் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார். மட்டக்களப்பு தாளங்குடாவில் வசிக்கும் 31வயதுடைய சுஜிகலா பெண்மணியுடன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் தகராரில் ஈடுபட்ட பக்கத்து வீட்டார் இராணுவத்தினரின் உதவியுடன் இந்த பெண்ணின் மீது பொய் புகார் தெரிவித்ததுடன் அப்பெண்ணை தகாதவார்த்தைகளினாலும் ஏசியுள்ளனர். அத்துடன் தனது கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனிமையில் இருக்கும் இப் பெண்ணின் வீட்டிற்கு விசாரணை என்ற பெயரில் இரவு நேரங்களில் வரும் பொலீசார் அப்பெண்ணை தகாதவார்த்தைகளால் பேசி, தீய நோக்கத…
-
- 1 reply
- 838 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளர் நயினாதீவு நாக விகாரையின் பீடாதிபதியின் அடாவடிகளுக்கெதிராக நாளைய தினம் நெடுந்தீவினை சேர்ந்த படகோட்டிகள் பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடக்கப்போவதாக அறிவித்துள்ளனர். குறிக்கட்டுவான் இறங்கு துறையில் படகோட்டியொருவர் குறித்த நயினாதீவு நாக விகாரையின் பீடாதிபதியினால் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்தே பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய தினம் படகொன்றில் பயணித்த நயினாதீவு நாக விகாரையின் பீடாதிபதி தமக்கு படகில் விசேடமாக இடமொதுக்கி வழங்கப்படவில்லையென கூறி படகின் ஓட்டிகளை தாக்கியதாக கூறப்படுகின்றது. நாள் தோறும் ஆயிரக்கணக்கில் வருகை தரும் சிங்கள யாத்திரீகர்களை ஏற்றியிறக்கும் பணியை இதே படகுகளது ஓட்டிகளே …
-
- 1 reply
- 895 views
-
-
ஏசியன் ரிபியுண் இராசசிங்கம் குற்ற வாளி! சுவீடன் சட்ட வரலாற்றில் அதிகூடிய மானநஷ்ட தண்டணை!! ஏசியன் ரிபியுண் இணையத்தள ஆசிரியர் கே.ரி.இராசசிங்கம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு (நோர்வே சேது) நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் அவருக்கு ஏற்பட்ட கடந்தகால பண இழப்புக்களைப் பின்னர் கணிப்பிட்டு நட்டஈடாக செலுத்த வேண்டும் எனவும் சுவீடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்நாட்டுச் சட்ட வரலாற்றில் அதிகூடிய தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவீடன் நாட்டில் 1994ம் ஆண்டுக்கு முன்னார் சுவீடன் பிரதமருக்கு எதிராக வெளியான செய்தி தொடர்புடையச் செய்தித்தாள் ஒன்றுக்கே அதிக தண்டனையாக சுவீடன் நாட்டில் தீர்ப்பளிக்கபட்டிருந்த நிலையில் அதனைத் தாண்டி அதிக தண்டனை இலங்கை உளவுத்துறையின் சதியென…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் காணாமல்போதல்கள் இடம்பெறுகின்றன: ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் காணாமல்போதல்கள் இடம்பெறுவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. வலிந்த காணாமல்போகச் செய்தல் தொடர்பான செயற்குழு தனது அணியொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கை அதிகாரிகள் பதில் கிடைத்துள்ளதாக என ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது. மனித உரிமைக் காவலர்களின் சூழ்நிலை தொடர்பான விசேட அறிக்கையாளர் மார்கரெட் சேகாக்யா இது தொடர்பாக கூறுகையில், இலங்கையில் மனித உரிமைக் காவலர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தனது ஆணைக்குட்பட்ட பாதுகாப்பை கோரினால் பதிலடியை எதிர்நோக்குவதாக தெரிவித்தார். தேசிய ஊடகங்களின் பாதுகாப்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரங்…
-
- 0 replies
- 603 views
-
-
இலங்கையின் கத்தோலிக்க பேராயர்களில் ஒருவரும் பாப்பாண்டவரால் இலங்கையின் ஒரேயொரு கர்தினாலாக (cardinal) நியமிக்கப் பட்டவருமான மால்கம் ரஞ்சித் அவர்கள் இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைக் கழகப் பிரேரணை "மேற்கு நாடுகளின் தேவையற்ற தலையீடு என்றும், இலங்கையர்களின் அறிவுக் கூர்மையை அவமதிக்கும் செயல்" எனவும் தெரிவித்திருக்கிறார். அறிக்கை கீழே இணைக்கப் பட்டிருக்கிறது.மனிதனாக இருக்கும் எவரும் சிறி லங்காவின் மனிதக் கொலைகளைக் கண்டிக்க வேண்டிய வேளையில், இந்தக் குருவானவர் அக்கொலைகளை யாரும் விசாரிக்கக் கூடாது என்ற ரீதியில் "தேச பக்தி" பேசியிருப்பது வேடிக்கையான விடயம். இவர் சொல்வதே கத்தோலிக்க தலைமையகமான வத்திக்கானிலும் சிறி லங்காக் கத்தோலிக்கர்களின் கருத்தாக எடுபடும் சாத்தியம் இருப்பதால் இதற்குக…
-
- 1 reply
- 726 views
-
-
ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளாமல் போனதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் கூறப்பட்ட காரணங்களும் கூறப்படுகின்ற விளக்கங்களும் வேடிக்கையானவை' என்று த.தே.கூ.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் கூடிய அதன் நாடாளுமன்றக்குழு அங்கீகரித்திருக்கின்றது. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிராகச் செயற்பட கூட்டமைப்பின் நாடாளுமன்…
-
- 2 replies
- 964 views
-
-
கூட்டமைப்பின் செயற்பாடுகள் தான் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானமாக உருவெடுத்துள்ளது; சுமந்திரன் எம்.பி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாலும் கூட்டமைப்பபின் இராஜதந்திர நடவடிக்கைகளினாலும்தான் இன்று சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருக்கிறது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லாதததையிட்டு மக்கள் மத்…
-
- 7 replies
- 801 views
-
-
அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் இந்திய இலங்கைக்கு ஆதரவளிக்கப் போவதாக ஊடககங்களில் வந்த செய்திகள் கவலையளிக்கின்றன என்றும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று மீண்டும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜெனிவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தை ஆதரிக்குமாறு தான் எழுதிய கடித்திற்கு பிரதமரிடமிருந்து எந்தப் பதில்களும் வராத நிலையில் இந்திய இலங்கைக்கு ஆதரவாக செயற்படப் போவதாக ஊடககங்களில் வெளிவந்த செய்திகள் தனக்கு கவலையளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சில நாட…
-
- 4 replies
- 860 views
-
-
அழுகிய காளான் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு புதிய நச்சுக் காளான் உருவாகித் துர்நாற்றம் வீசுகிறது. எம்முடைய எதிரி, எமது மண்ணில், எமது இடத்திலேயே பிறந்து விட்டான் என்று ஒரு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் எழுதினார். வீரன் முளைக்கும் போதே துரோகியும் பிறந்து விடுகிறான். ஆனால் வீரனின் வெற்றிக்கு முன்பே துரோகியின் தோல்வி அறிவிக்கப்படுகிறது. இது வரலாற்றுச் செய்தி. தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்த்தெடுத்த விடுதலை இயக்கம் இன்று துரோகிகளின் வரவால் மந்தநிலை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி வாக்குச் சேகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடம் பிரண்டு தமிழினத்திற்குத் துரோகம் செய்கின்றனர். இருக்கையில் அமர மறுத்தபடி ஒரு தேர்தல் தொகுதி ஆசனத்திற்காக மன்றாடிய இரா.…
-
- 4 replies
- 2k views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு கொடுப்பதில்லை என்று இந்தியா தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பில் வரப்போகும் அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என தமிழின எதிர்ப்பாளர் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்குவும் டில்லியில் கூடி கலந்துரையாடியுள்ளனர். சிங்கள அரசிற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் அது தொடர்பில் தமிழக - புலத்து தமிழர்களின் எதிர்ப்பலைகள், சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஆகியவற்றை எப்படி சமாளிப்பது என்பதே இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டன. சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த சோனியா காந்தி டில்லி திரும்பிய கையோடு பிரதமரை அவசரமாக அழைத்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார் என தெரியவருகிறது. http://www.seithy.co...&language=tamil
-
- 6 replies
- 1.2k views
-
-
மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் முழுவதையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தத் தகவலை சென்னையில் இருந்து வெளியாகும் இந்து நாளேடு வெளியிட்டுள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இந்த எண்ணெய் வளத் துண்டங்கள் இருப்பதால் அவற்றை வேறு நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க இந்திய விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளினதும் எண்ணெய் வள அமைச்சர்கள் இந்தமாதம் சந்தித்துப் பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பேச்சுகள் வெற்றி பெற்றால் மீண்டும் ஒக்ரோபரில் மற்றொரு பேச்சு இடம்பெறும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்தியாவின் கெய்ன் இந்தியா நிறுவனம் …
-
- 5 replies
- 762 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் உண்ணாவிரதம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் உண்ணாவிரதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் தா.பாண்டியன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், வ.கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வ.கம்யூனிஸ்ட் தலைவர் மகேந்திரன்,…
-
- 2 replies
- 958 views
-
-
இலங்கை வவுனியா சிறைச்சாலையில் புலிச் சந்தேக நபர்களிடம் சட்டவிரோத உபகரணங்களின் பயன்பாடு அதிகரிப்பு. வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களிடம் அதி நவீன தொழிற்நுட்பங்களை கொண்ட கையடக்க தொலைபேசிகள் உட்பட சட்டவிரோத உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புலனாய்வு பிரிவின் தகவல்கள் தெரிவிப்பதாக அரச இணையத்தளம் செய்து வெளியிட்டுள்ளது. புலிகளின் முன்னணியின் உறுப்பினர் சுமார் 42 பேர் வவுனியா சிறைச்சாலையின் இரண்டு வார்டுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், செய்தி தொலைபேசி உட்பட பல்வேறு வகையான 100 தொலைபேசிகள் வரை இவர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்மதி தொலைபேசி ஊடாக இவர்கள் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொ…
-
- 1 reply
- 491 views
-