ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் உள்ள டேவிட் வீதியில் வீடொன்றிலிருந்து தங்க நகைகளும் பணமும் நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளன. இவ் வீட்டில் வசித்த குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்த சமயம் கதவு உடைக்கப்பட்டு பத்துப் பவுண் தங்க நகைகளும் 22 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அரியாலையில் உள்ள பிறிதொரு வீட்டின்மீது தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இரண்டு குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம்…
-
- 0 replies
- 393 views
-
-
தேசியப் பட்டியலில் ரணில் நாடாளுமன்றம் செல்கின்றார் – கட்சி மத்திய குழு இன்று முடிவு 15 Views ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கட்சி தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன முன்மொழிய, முன்னாள் எம்.பியான ஆனந்த குலரத்ன வழிமொழிந்தார். இப்பெயர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர், கட்சியின் பொதுச்செயலாளரால் தேர்தல் ஆணைக்குழுவுக…
-
- 0 replies
- 201 views
-
-
வஞ்சக வலை – புலம்பெயர் தேசத்திலிருந்து பிறைநிலவு இலங்கை தீவில் தொன்றுதொட்டு தமிழர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பாடல் அதாவது பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படாமல் சிறுபான்மை இனம் என ஒதுக்கப்பட்டு அடிமைகள் போல அங்கீகரிப்பதற்காக சிங்கள இனவாதிகளால் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதை எம் இனத்தின் மீது திணிக்கப்பட்டபோது நாம் அடிமைகள் அல்ல. சிறுபான்மை இனமாக இருந்தாலும் பெரும்பான்மை இனத்திற்கு சமமான பலம் கொண்டவர்கள் என்று நிருபிக்க தமிழர்களின் மன பலத்துடனும் அவர்களின் பிள்ளைகளாகிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத பலத்துடனும் முப்பது ஆண்டு காலம் போராடி உலகத்தின் மூலையில் மாங்காயாக தொங்கி கொண்டிருந்த இலங்கையில் தமிழினம் என்ற ஒரு இனம…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி -இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் கிளிநொச்சி புதுமுறிப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார். கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறியரக உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இலக்கம் ஏழு அக்கராயன்குளம் பகுதியைச்சேர்ந்த இராமச்சந்திரன் ஆறுமுகம் வயது 67 என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். இறந்தவர…
-
- 2 replies
- 425 views
-
-
சுதந்திர இணையத்தள ஊடகமான 'லங்கா நியூஸ்' இணையத் தளத்தை சிறிலங்காவில் பார்வையிட முடியாதவாறு அந்நாட்டு அரசு தடை செய்திருப்பதையிட்டு ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துலக நிறுவனமான எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு (RSF) வன்மையாகக் கண்டித்திருக்கின்றது. ஜூன் மாதம் 11 ஆம் நாள் முதல் சிறிலங்கா அரசின் உத்தரவின் பேரில் இந்த இணையத்தளம் சிறிலங்காவில் உள்ள படிப்பாளர்களால் பார்வையிட முடியாதவாறு தடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 459 views
-
-
கனகராசா சரவணன் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அதில் காயமடைந்த இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன் வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடு உள்ளது.அவ்வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். மணல் லொறியொன்றின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது. இராஜா…
-
- 9 replies
- 914 views
-
-
நிர்வாணமாக அடைத்து வைக்கப்படும் சிறைக்கைதிகள் – த.தே.கூ. சிறைக்கைதிகளை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்குக் கொண்டுவந்ததும் நிர்வாணமாக்குகிறார்கள் என்று த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறி காந்தாவும், சிவநாதன் கிஷோரும் முன்வைத்த முறைப்பாட்டை நீதி அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு வாதத்துக்கு எடுத்தது. மேற்படி முறைப்பாட்டை கடந்த வியாழக்கிழமை நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையில் இடம்பெற்ற குழுக் கூட்டத்திலேயே முனவைத்திருந்தார்கள். ஒரு சிலர் கஞ்சா, கெரோயின் போன்றவற்றைக் கடத்தியதாக அறிந்திருந்தாலும் கூட சிறைக்கைதிகளை இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது, கருத்தில்லாதது, நியாயமற்றது என சிறி காந்தா சொன்னார். தேடுதலின்போதும் உடலின் எந…
-
- 0 replies
- 695 views
-
-
சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் 22 Views இலங்கை ஊடகங்களில் சில பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்கிய விடயம் ஆங்கில மொழி ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என நாட்டின் முன்னணி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஆங்கில மொழி ஊடகங்களில் பணியாற்றும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சில சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஊடக நிறுவனங்களிலும் இதேபோன்ற சூழ்நிலைகள் காணப்பட்டதை தாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவதாக, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 329 views
-
-
சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் படையினர் தவிர்ந்த வேறு எவரும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கிழக்குப் பிராந்திய பிரதி காவல் மா அதிபர் எடிசன் குணதிலக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
த.தே.கூவின் மே தினக் கூட்டம் எஸ்.சபேசன் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம், கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாகச் சென்று மேதினம் நடைபெறும் மைதானத்தினை வந்தடைந்தது. "தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம், இலங்கைத் திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம் சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம், தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம்" எனும் …
-
- 1 reply
- 275 views
-
-
சர்வதேச போலீஸாரால் கைது செய்யப் பட்டிருப்பதாக கூறப்படும் விடுதலை புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இயக்குனரும் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரென தன்னைத் தானே அறிவித்துக்கொண்டவருமான கே.பி. எனப்படும் செல்வராஜாபத்மநாதனை கொழும்புக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வுத் துறையினர். இலங்கை அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான ரகசிய இடத்தில் வைத்து, இந்த விசாரணையை மேற்கொண்டிருக்கும் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கடுமை யான உளவியல் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார் பத்மநாதன். பத்மநாதன் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம், ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஈழ ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச தொடர்புகளில் விசாரித்த போது,…
-
- 0 replies
- 967 views
-
-
-
பா.நிரோஸ் எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை பூர்த்தியடைந்தவராக ஹிஷாலினி இருந்தார், அவர், ஒரு பண்பான சகோதரியாவார். அவரது இழப்பு மனவேதனையை தருகிறது. புற்றுநோயால் எனது தங்கை மரணமடைந்த போது, எவ்வாறு துன்பப்பட்டடோமே, அவ்வாறான துன்ப, வேதனையை நாம் அனுபவிக்கிறோம் என் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். ஹிஷாலியின் தாயாரும் அவரது குடும்பத்தாரும் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்த ரிஷாட், தனது வீட்டில் ஹிஷாலியின் துன்புறுத்தப்பட்டதாகவும், நாய் கூடு போன்ற ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், ஹிஷாலியின் தாயார் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் ரிஷாட் மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தின் இன்றைய (05) அமர்வில் கலந்துக…
-
- 17 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி நேற்று சனிக்கிழமை பதிலளித்தார். இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: போர் முடிந்து இலங்கையிலே பல மாதங்கள் ஆன போதிலும், இன்னும் மூன்று லட்சம் தமிழர்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்கிற சூழ்நிலை பற்றி இந்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்துவீர்களா? பதில்: நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறோம். இந்திய அரசு இதிலே இன்னும் அதிகமாக…
-
- 16 replies
- 1.6k views
-
-
. தமிழர்கள் தீர்வுக்காக போராடக்கூடாது, கடவுள் கருணையினாலேயே அது சாத்தியமாகும் – விஜயகலா! தமிழ் மக்கள் தீர்வு தீர்வு என தீர்வை எதிர்பார்க்காது இருக்கவேண்டுமெனவும், கடவுள் கருணை கூர்ந்தால் மாத்திரமே எங்களுக்குத் தீர்வு கிடைக்கும் எனவும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 30 வருடங்களாக யுத்தம் நடந்த நிலையில் நாம் அந்த வடுக்களை இல்லாமல் செய்யவே பாடுபட வே…
-
- 11 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள மாளிகாவத்தைப் பகுதியில் அண்மையில் சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான பாஜியுடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் அப்பாவி இளைஞர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்கின்றனர் எனத் தெரிவித்து நேற்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜியின் படுகொலையை அடுத்து அவரது குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அப்பாவி இளைஞர்கள் என அப்பகுதிப் பொதுமக்கள் கூறுகின்றனர். அப்பாவி இளைஞர்களைக் கைது செய்யும் காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் அரசுக்கு எதிராக பல்வேறு ஆர்…
-
- 0 replies
- 419 views
-
-
மலையக மக்கள் இருநூறு ஆண்டுகால வரலாற்றின் மக்கள். மலையக தேசத்தை உருவாக்கிய சிற்பிகள். வியர்வையே நமது முதலீடு. நாம் அடைந்தது என்ன? இன்று வடக்கு கிழக்கு பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் நிலையில் மலையக மக்கள் சர்வதேச அரங்கில் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு துரதிஸ்டவசமான காலப்பகுதியில் மலையக அரசியல் தலைவர்களை நோக்கி பகிரங்க கடிதம் ஒன்றை எழுதுவதை மலையக சிவில் சமூகம் தமது தலையாய கடமையாக கருதுகிறது. அதனால் மலையக சிவில் அமைப்புகளான மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம், மலையக பாட்டாளிகள் கழகம் ஆகியன மலையக தலைவர்களை நோக்கி காலத்தின் கட்டாயத்தில் திறந்த மடல் ஊடாக கேள்விக் கணைகளை தொடுக்கின்றன. அறிமுகம் பிரித்தானியர்களின் தேவைக்…
-
- 0 replies
- 851 views
-
-
மாலை 6 மணிக்குப் பின்னர் தனியார் வகுப்புகளுக்கு தடை வடக்கு மாகாண சபையில் கோரிக்கை வடக்கு மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னரும் காலை 6 மணிக்கு முன்னரும் செயற்படுவதை நிறுத்தவேண்டும். வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் கோரிக்கை முன்வைத்தார். வடக்கு மாகாண சபையின் 93 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. தனியார் கல்வி நிலையங்களில் மாலை 6 மணிக்குப் பின்னர் கற்றல் நடவடிக்கைகள் நடைபெறுவதால் பல முறையற்ற சம்பவங்கள் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டிய மாகாண சபை உறுப்…
-
- 0 replies
- 183 views
-
-
சுமார் ஒரு வருட காலத்திற்குள் உயிரிழந்த சிறிலங்காப் படையினரின் 4 ஆயிரத்து 057 பேருக்காக அந்நாட்டு அரசு பெரும் தொகைப் பணத்தை இழப்பீட்டுத் தொகையாக வழங்கியுள்ளது என நடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 392 views
-
-
மக்களை அடக்கி ஆள்வதற்கே அவசரகாலச் சட்டம் பிரகடனம்: விக்னேஸ்வரன் கண்டனம் September 4, 2021 அடக்கி ஆள்வதற்கே அவசரகாலச் சட்டம்: தமக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்துக்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:- “2243/1 அதிவிசேட வர்த்தமானி மூலம் கொரோனாவைக் காரணம் காட்டி அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். உண்மையில் இவ்வா…
-
- 2 replies
- 349 views
-
-
தென்மராட்சியின் வறனிப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வாகனம் மீது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் எவரும் உயிரிழந்ததாகவோ காயம் அடைந்துள்ளதாகவோ தகவல் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொடிகாமம் பிரதேச சபையின் உபதலைவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வாக்களிக்கச் சென்ற வேளை சிறைப்பிடித்து கட்டடம் ஒன்றில் மறைத்து வைத்து சித்திரவதை செய்செய்ததாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்றதை அறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் திரண்டு சென்று அவரை மீட்க முற்பட்ட வேளை அங்கிருந்த படைப் புலனாய்வாரள்கள் 55 படைப்பிரிவின் முகாமுக்குள் தப்பிச் சென்றனர். அப்படியிருந்த போதும் அவர…
-
- 0 replies
- 510 views
-
-
மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேகநபர்கள் அடையாளங் காணப்படவில்லை திருகோணமலை மூதூர் பெருவெளி கிராமத்தில் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று அடையாளங் காணப்படவில்லை. மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போது பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளும் நீதிமன்றமத்தில் ஆஜராகியதை அடுத்து அடையாள அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் சந்தேகநபர்களை அடையாளம் காணா முடியாது போயுள்ளது. இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விள…
-
- 6 replies
- 665 views
-
-
நாராயண மந்திரமும் தமிழினத்தின் அரசியல் நலனும் – சி.இதயச்சந்திரன் சிறுபான்மை, பெரும்பான்மை என்கிற சொற்பதங்களெல்லாம் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் கட்டமைப்பினுள் இலகுவாகப் பாவிக்கப்படும் விடயங்கள். அதனையே பூர்வீக தேசிய இனமொன்றின் மீது போர்த்தி அழகு பார்க்கலாம் அல்லது அதனை ஒடுக்குவதற்கு பயன்படுத்தலாம். சிறுபான்மை தேசிய இனமென்பதற்குப் பதிலாக ‘சிறுபான்மை மக்கள்’ என்கிற குறுகிய வட்டத்திற்குள் இதனை அடக்கிக் கொள்ளலாம். இதனையே ஒடுக்கும் பெரும் தேசிய இனங்களும், அதற்கு முண்டு கொடுக்கும் நாடுகளும் ஏற்றுக்கொண்டு, தமது நலனிற்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட ஓர் இனமாகவும் தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுப்பார்கள். சுதந்திரத்தைப் பெற்று…
-
- 0 replies
- 804 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக் கூடிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது என தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்கத் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களும் நாட்டில் ஐக்கியமான சூழலை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும். எனவே அதற்கு தேவையான ஒத்துழைப்பையும் பின்புலத்தையும் வழங்குவதற்கும் இரு தரப்பும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் . வடக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் அக…
-
- 2 replies
- 461 views
-
-
சிறிலங்கா அரசால் தமிழீ விடுதலைப் புலிகள் இயக்கம் படைத்துறை ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதும் கடற்படையினரைப் பலப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 414 views
-