ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
'செய்தியாளர்களுக்கு இனி அச்சுறுத்தல் இருக்காது': ஊடக அமைச்சர் இலங்கையில் முன்னைய அரசாங்க காலத்தைப் போன்று ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல், கடத்தல்கள், கொலைகள் போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காது என்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க உறுதி அளித்திருக்கின்றார். 'ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டமை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் இப்போது இடம்பெறுவதில்லை. ஊடக சுதந்திரத்தை நாங்கள் உறுதி செய்திருக்கின்றோம்' என்றார் கயந்த கருணாதிலக்க. 'எதிர்காலத்திலும் ஊடகவியலாளர்கள் அச்சமின்றி செயற்பட்டத்தக்க வகையில் எமது ஆட்சி நிர்வாகம் நடக்கும். ஊடகவியாரளர்களின் …
-
- 0 replies
- 360 views
-
-
எஸ்.கணேசன் "பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முதுகெழும்பற்ற - செல்லாக்காசு அரசியல் வாதிகளுக்கு - ஆயிரம் ரூபாய் தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது. வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் மார்ச் முதலாம் திகதி முதல் நிச்சயம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இன்று (14) டயகம நெட்போன் பிரதேச பாடசாலையின் கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியதாவது, " கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் அரசியல்வாதி கிடையாது, அவர்…
-
- 0 replies
- 439 views
-
-
[size=3][size=5]'செல்லாத சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர்'[/size][/size] [size=3][size=4]இலங்கையில் கைது செய்யப்பட்ட லங்காமிரர் செய்தி இணையதள ஊடகவியலாளர்கள் உட்பட 8 சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை பிணை வழங்கியது.[/size][/size][size=3][size=4]நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.[/size][/size] [size=3][size=4]இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இவர்கள் செய்திகளை வெளியிட்டதாக நீதிமன்றத்துக்கு சமர்பித்த அறிக்கையில் காவல்துறை கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இலங்கை குற்றவியல் சட்டத்தில் உள்ள தண்…
-
- 1 reply
- 490 views
-
-
'சேர் நீங்கள் சொல்லும் எதையும் செய்கின்றேன்..' : மொஹான் பீரிஸ் பதவி நீக்கம் தொடர்பில் ரகசிய தகவலை வெளியிட்டார் ஜனாதிபதி 'சேர் நீங்கள் சொல்லும் எதையும் செய்கின்றேன் என்னை, இந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்” என முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தம்மிடம் கோரியதாகவும் இதனால் தான் இவரை பதவியிலிருந்து நீக்கியதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரகாபொல வைத்தியசாலையின் கட்டட அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி இரவு எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வந்தார். என்னை வாழ்த்துவதற்காக அவர் வந்திருக்கின்றார் என நான் நினைத்தேன். …
-
- 0 replies
- 278 views
-
-
'சேலை அணியத் தேவையில்லை' தங்களது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் தாய்மார்கள், கட்டாயமாக சேலை அணிந்திருக்க வேண்டுமென்று, அப்பாடசாலைகளின் அதிபர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, உடனடியாக நீக்கிக்கொள்ளுமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால், அதிபர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், பாடசாலை அதிபர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் சுற்றறிக்கையொன்றை அனுப்புமாறு, கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 'கொழும்பு உள்ளிட்ட, நகரப் பிரதேசங்களைச் சேர்ந்த பெரும்பாலான தாய்மார்கள், தொழிலில் ஈடுபட்டு …
-
- 1 reply
- 406 views
-
-
'மக்கள் விடுதலை முன்னணி காலையில் ஒரு கதையும் மாலையில் மற்றொரு கதையும் சொல்லும். ஆனால், எங்களால் அப்படி செய்ய முடியாது. நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை, அலரி மாளிகையில் இடம்பெற்ற 'சுவர்ண புறவர' விருது வழங்கள் விழாவின் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பொதுமக்கள் ஒருபோதும் மக்கள் பிரதிநிதிகளுக்காக இல்லை. மக்கள் பிரதிநிதிகளே பொதுமக்களுக்காக உள்ளனர்' என்றும் சுட்டிக்காட்டினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56478-2013-01-08-13-20-35.html
-
- 5 replies
- 747 views
-
-
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், செல்லப்பா பத்மநாதனின் 50 வருடகால சமூக, அரசியல் பணிகளைக் கௌரவிக்கும் பாராட்டு நிகழ்வொன்று இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். வடமாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள போதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு இன்னமும் இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http:/…
-
- 0 replies
- 543 views
-
-
'சொல்லாதே யாரும் கேட்டால்.....! மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா அரசு, தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கப் போவதாக அண்மைக்காலமாகச் சொல்லி வருகின்றது. அதிபர் ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சர்வகட்சிக்குழு, கிட்டத்தட்ட நாற்பது தடவைகள் கூடி, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. சிறிலங்கா அரசின் இந்தப் பரப்புரையை மேற்குலகமும் 'சும்மா' கேட்டுக்கொண்டு வருகின்றது. இவ்வேளையில் ஒற்றையாட்சி முறையின் அடிப்படையில்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், சமஷ்டி முறைக்கு இடமேயில்லை என்றும், சிங்கள மக்களின் விருப்பத்துடன் அதிகாரப் பகிர்தலை மட்டுமே அளிக்க முடியும் என்றும், அதிபர் ராஜபக்ச அறிவித்திருக…
-
- 0 replies
- 1.3k views
-
-
(எம்.மனோசித்ரா) சோமாலியாவைப் போன்று மாறவிருந்த இலங்கையை முறையான வேலைத்திட்டங்கள் மூலம் பாதுகாத்துள்ளோம். அரச புலனாய்வுப் பிரிவு , இராணுவ, பொலிஸ் புலனாய்வுப்பிரிவு , விஷேட அதிரடிப்படை என்பவற்றுடன் சிறைச்சாலையையும் ஒன்றிணைத்து நுட்பமாக செயற்பட்டமையால் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுத்திருக்கின்றோம் என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறிய அவர் , நாட்டில் பெரிய சிறைச்சாலையாகக் கருதப்படும் வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலை , ரிமான்ட் சிறைச்சாலை உள்ளிட்டவற்றில் தினமும் கைதொலைபேசிகளும் போதைப் பொருள் பொட்டலங்களும் சிம் அட்டைகளும் கைப்பற்றப்படுகின்றன…
-
- 0 replies
- 446 views
-
-
'ஜனக பெரேராவை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கவும்' "ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவை கோத்தபாயாவுக்கு பதிலாக பாதுகாப்புச் செயலாளராக நியமிக்குமாறு" சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறீகோத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "தற்போது இந்தோனேசிய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜனக பெரேரா மிகவும் திறமை வாய்ந்த இராணுவத் தளபதி. மிகவும் செயற்திறன் மிக்கவர். தற்போதைய நாட்டின் இக்கட்டான நிலையில் அவரே மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர். பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருப்பவர் அரசியல் நடவடிக்கைகளுக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஜனநாயகத்தை ஏற்படுத்தினால் அதன்மூலம் தனது இருப்பு இல்லாமல்போய்விடுமென்ற அச்சம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனால்தான் ஜனநாயத்தை ஏற்படுத்தும் நோக்கமின்றி கிழக்கு மாகாணசபையில் ஆயுதக் குழுவினரின் ஆயுதங்களைக் களையாமல் விட்டுவைத்திருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். ஜனநாயகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதாகக் கூறிக்கொண்டு பிறிதொரு பயங்கரவாத அமைப்பையே அரசா…
-
- 0 replies
- 1k views
-
-
'ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்' -எஸ்.நிதர்ஸன் “இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படையினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, வட - கிழக்கு மாகாணங்களில், மக்களின் காணிகளில் அமைந்துள்ள படைமுகாம்களுக்கு காணி உரிமையாளர்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தில், புதுவருடத்தை ஒட்டி சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நாடாளு…
-
- 1 reply
- 294 views
-
-
'ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்படாது' -பாநூ கார்த்திகேசு 'உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமையால், ஜனாதிபதித் தேர்தலும் பிற்போடப்படும் என்ற பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவின் கருத்தை, நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கான காரணம், எல்லை நிர்ணயங்கள் ஒழுங்காக இன்னமும் நிர்ணயிக்கப்படாமையே என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பகிரங்கமாக ஊடகங்களில் அறிவித்திருந்தார். எமது தலையில் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய எண்ணக்கருவில்லை' என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். ஸ்ரீ லங…
-
- 0 replies
- 284 views
-
-
-கே.தயா தமிழ் மக்களின் பரந்துபட்ட அபிப்பிராயங்களை தெரிந்து கொண்டதன் பின்னரே யாருக்கு ஆதரவளிப்பதா அல்லது அவ்வாறு யாருக்கும் ஆதரவு கொடுக்காவிட்டால், தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரை நிறுத்த முடியுமா அல்லது வேறு வழிகளை கையாள முடியுமா என்பது தொடர்பில், தமிழ்க் கட்சிகள் அனைத்து இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டுமென, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மகாத்மா காந்தியின் ஜனன தின நிகழ்வுகள், வல்வெட்டித்துறை - வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரன் கோவில் முன்றலில், இன்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜனாதிபதித்-தேர்த…
-
- 0 replies
- 390 views
-
-
கொலையாளிகளை களனி அரசியலிலிருந்து நீக்குமாறும் இன்றேல் இன்னும் இன்னும் மனித படுகொலைகள் இடம்பெறுவதனை தவிர்க்கமுடியாது என்றும் களனி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொலைச்செய்யப்பட்ட களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவலவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை சென்றிருந்த வேளையிலேயே அங்கு குழுமியிருந்த மக்கள் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56383-2013-01-07-09-27-47.html
-
- 1 reply
- 411 views
-
-
'ஜனாதிபதியை கொலைச் செய்யும் சூழ்ச்சியில் எனது பெயரில்லை' - சரத் பொன்சேகா Editorial / 2018 டிசெம்பர் 21 வெள்ளிக்கிழமை, மு.ப. 11:39 அழகன் கனகராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்புரிமைகளை மீறுகின்றார் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான சரத் பொன்சேகா, ஜனாதிபதியை கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் தன்னுடைய பெயர் இல்லையென்பது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது என்றார். நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், கொலைச்சூழ்ச்சி தொடர்பில் அறிக்கையிடும் போது, மிகவும் கவனமாக அறிக்கையிடவேண்டுமென, ஊடகங்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜனாதிபதியை படுகொலைச் செ…
-
- 1 reply
- 486 views
-
-
'ஜனாதிபதியை நாங்கள் தேவதூதனாகவே பார்க்கின்றோம்' -எம்.றொசாந்த் 'வலி. வடக்கு பிரதேசத்தில் 6 மாத காலப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்படும் என கடந்த டிசெம்பர் மாதம் ஜனாதிபதி தெரிவித்தார். எனவே ஜனாதிபதியை நாங்கள் தேவதூதனாகவே பார்க்கின்றோம்' என வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்தோர் சார்பாக குணபாலசிங்கம் என்பவர் தெரிவித்தார். இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின எழுச்சிப்பேரணிக் கூட்டம், யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 'கடந்த மாதம் வலி. வடக்கு பிரதேசத்தில் நடேஸ்வரா கல்லூரி விடுவிக்கப்பட்டபோதும் அங்கு மக்கள் செ…
-
- 0 replies
- 258 views
-
-
'ஜனாதிபதியை நாடுவதனை விடுத்து வேறுவழியைத் தான் நாம் பார்க்க வேண்டும்' - சம்பந்தன் 03 நவம்பர் 2013 வலி.வடக்கு வீடழிப்பு விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதனை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்ட பின்னரும் அது தொடர்கிறது. இதனால் நாம் வேறு வழியைத் தான் பார்க்க வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலி.வடக்கில் வீடழிப்பை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தொலைபேசி மூலம் கோரியிருந்தார். இதற்கமைவாக வீடழிப்பை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ். மாவட்ட இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சம்பந…
-
- 0 replies
- 605 views
-
-
சிறிலங்காவுக்கான 'ஜீ.எஸ்.பி.பிளஸ்' வசதிகளை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்ட அமைச்சரவைக் குழு குறிப்பிட்ட நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. இந்த உயர் மட்டக்குழு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தனது இறுதி அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்ததாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். 'ஜீ.எஸ்.பி.பிளஸ்' வசதியை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் பற்றிய விபரங்கள், கடந்த இரண்டு வருட காலத்தில் அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் பிரதி அமைச்சர…
-
- 0 replies
- 628 views
-
-
'ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது' முன்னதாக தீர்மானித்தவாறு எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த கூடிய சூழல் இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், நாட்டின் தற்போதைய நிலையில், குறித்த திகதியில் தேர்தலை நடாத்த ம…
-
- 2 replies
- 563 views
-
-
தமிழர்கள் மத்தியில் மட்டுமே ஒலித்துக்கொண்டு இருந்த ஈழ மக்கள் ஆதரவுக் குரல், இப்போது மாநில எல்லை கடந்து நாடு முழுக்க ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது! இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த 8-ம் தேதி, போரால் பாதிக்கப்பட்ட 'இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தரும் தினம்’ என அறிவித்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா உட்படப் பலர் பங்கேற்றனர். ஆந்திரத்தில் ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, நெல்லூர் நகரங்களிலும், கேரளத்தில் 14 மாவட்டத் தலைநகரங்களிலும் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட…
-
- 0 replies
- 451 views
-
-
'ஜெனிவா தீர்மானத்தை தணிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடலாம்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 மார்ச், 2013 - 16:21 ஜிஎம்டி இலங்கை தமிழர் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியா ஒரு தயக்கத்துடனேயே செயற்பட்டுவந்துள்ளதாக தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளரான பேராசிரியர் சகாதேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த தீர்மானத்தில் கூட கடந்த தடவை அழுத்தங்களின் பேரில்தான் இந்தியா தீர்மானத்தை ஆதரித்ததே தவிர, அந்த தீர்மானத்தில் இருந்த வார்த்தைகளை தணிக்கும் வகையிலும் அது செயற்பட்டது என்றும் அவர் குறை கூறியுள்ளார். இந்திராகாந்தி போல ஒரு பலமான தலைமைத்துவம் இந்தியாவில் இல்லாத காரணத்தினால், அங்கே அதிகாரவர்க்கத்தின் தகவல்களின் அடிப்படையில் பயந்தாங்க…
-
- 0 replies
- 448 views
-
-
[size=5]'ஜெனிவா தீர்மானம் தேவை அற்றது! - மனிதவுரிமை ஆணைக்குழுவின் 20வது அமர்வில் சிறிலங்கா காட்டம்!!'[/size] [size=4] [/size] [size=4]ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 19வது அமர்வில் சிறிலங்கா மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தேவையற்ற ஒன்று என சிறிலங்கா தெரிவித்துள்ளது.[/size] [size=4]ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 20வது கூட்டத் தொடரில் ஆரம்பவுiரையை ஆற்றிய ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையோ அல்லது வேறு எந்தப் பிரதிநிதிகளுமோ இலங்கை விவகாரம் தொடர்பில் எதுவும் குறிப்பிடாத நிலையில், இவ்வமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மனிசா குணசேகர இவ்வாறு கூறியு…
-
- 1 reply
- 912 views
-
-
[size=4]ஏழு மாதங்களுக்கு முன்னர், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலக அதிகாரிகளின் விஜயத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே இந்த விஜயம் தீர்மானிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் கடந்த 12 மாதங்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், குறித்த விஜயம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரும் வரை …
-
- 0 replies
- 322 views
-
-
'ஞானசார தேரரை கைதுசெய்யவும்' சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரையும் அவரோடு இயங்கும் இனவாதக் குழுக்களையும் கைது செய்வதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பமான பொதுபலசேனா அமைப்பு, முஸ்லிம்களுக்கெதிரான மிக மோசமான வன்முறைகளை அரங்கேற்றியது. மஹிந்த அரசாங்கம், பொதுபல சேனாவின் இந்த மோசமான செயற்பாட்டை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல…
-
- 0 replies
- 306 views
-