ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
சங்கிலியன் சிலையுடைப்பின் பிண்ணனியில் யாழ் ராணுவத் தளபதி யாழ் நல்லூரில் அமைந்திருக்கும் இறுதி யாழ்ப்பானத்துத் தமிழ் மன்னன் சங்கிலியனின் சிலையை உடனேயே உடைக்கும்படி யாழ் மாநகரசபைக்கு கட்டளையிட்டிருப்பது யாழ் ஆக்கிரமிப்பு ராணுவத்தின் தளபது கத்துருசிங்கதான் என்று சிங்களவர்களின் ஆங்கில இணையத்தளம் ஒன்று சொல்லியிருக்கிறது. தெற்கிலிருந்து வரும் பெருந்தொகையான சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளை ஒரு தமிழ் மன்னனின் சிலை வாள் கொண்டு வரவேற்பது நல்ல சகுனம் இல்லையாம், இதனால் சிங்களவர்கள் அச்சப்படௌவார்களாம், ஆகவே அந்தச் சிலையை அகற்றிவிட்டு தென்னிந்தியாவிலிருந்து ஒரு உப்புச் சப்பில்லாத சிலையை, வெள்ளைக்கொடியுடன் நிறுவ வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார். ஆனால் யா…
-
- 6 replies
- 960 views
-
-
யாழ்ப்பாணத்தில் சுதந்திரமான அரசியல் சூழலை உருவாக்குவது ஒன்றும் இலகுவான காரியம் இல்லை என்பதை அங்கு நடந்தேறும் சம்பவங்கள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரங்கள் கூட இல்லாத நிலையில், நேரடியாக இல்லாது போனாலும் மறைகமாக வேட்பாளர்களை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்துவதில் அதிக அக்கறை காட்டப்படுகிறது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவன் வீட்டிற்கு முன்னால் நாய் ஒன்றை வெட்டிப் போட்டு விட்டு அதன் தலையை வாயிற் கதவில் தொங்க விட்ட சம்பவம் கடந்தவாரம் நிகழ்ந்துள்ளது. இதுபோன்று நாய்களை வைத்து அச…
-
- 0 replies
- 958 views
-
-
சனல்4 எதிராக சிங்களவர் இலண்டனில் ஆர்ப்பாட்டம்; 234 பேர் மட்டுமே பங்கேற்பு Monday, July 18, 2011, 9:32உலகம், சிறீலங்கா சனல்4 இற்கு எதிராக இலண்டனில் சிங்களவர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இலங்கை தூதரகத்தினால் பணம் , தே நீர், உணவுப்பொதிகள் ஆகியன கொடுத்து ஏற்பாடு செய்யபட்ட இந்த போராட்டத்தில் 234 பேர் பங்குபற்றியுள்ளனர். ஆனால் சிங்கள ஊடகம் 3000 பேர் பங்கு பற்றியதாக கூறியுள்ளது. இலண்டனில் பல பாகங்களிலும் இருந்து வந்த சிங்களவர்களுக்கு பிரயாணப்படிகள் வழங்கப்பட்டனவாம். அத்துடன் இலங்கையில் இருந்து சுற்றுலா வீசாவில் வந்தவர்களே அதிகமாக பங்கேற்றுள்ளனர் http://www.tamilthai.com/?p=22086
-
- 0 replies
- 708 views
-
-
வடக்கு தேர்தல் நிலைமையை கண்காணிக்கவே அமெரிக்க அதிகாரி யாழ்.சென்றார் [ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 04:08 GMT ] [ தா.அருணாசலம் ] யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் அங்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்கத் தூதரக அதிகாரி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களின் அரசாங்க அதிகாரிகளையும், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசியிருந்தார். இவர் யாழ்ப்பாணத்தின் தேர்தல் நிலைமைகள் குறித்து கண்காணிக்கவே சென்றதாக கருதப்படுகிறது. ஆனால் அதுபற்றி கருத்து வெளியிட கொழும்பிலுள்ள அமெரிக்க…
-
- 0 replies
- 482 views
-
-
தமிழ் கைதிகள் தொடர்பான நடவடிக்கைகைள துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை 18 ஜூலை 2011 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம், சிறைச்சாலைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் கைதிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு, சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியாவில் தற்போது தமிழ் கைதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும…
-
- 0 replies
- 314 views
-
-
மகிந்தவும் அவரது பரிவாரங்களும் இன்று யாழ் விஜயம்! Published on July 18, 2011-4:22 am தேர்தல் பிரச்சாரங்களை முன்னிலைப்படுத்தி இன்று மகிந்தவும் அவரது பரிவாரங்களும் யாழ் மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளுக்கு விஜயம் செய்கின்றனர். வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடுவதற்காக என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை தென்னிலங்கை பேரினவாத கட்சியான பொதுஜன மக்கள் முன்னனிக்கு வாக்கு கேட்க்கும் பிரச்சார நடவடிக்கையில் மகிந்த குழு ஈடுபடவிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் அரசு, ஈபிடிபியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில் கலந்துகொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவ…
-
- 1 reply
- 491 views
-
-
பஹ்ரெய்னில் தொழில் அதிபரின் தொல்ல மற்றும் துன்புறுத்தலால் மாடியில் இருந்து பாய்ந்த இலங்கைப்பெண்! தொழில் நிறுவனம் தடைசெய்யப்படலாம். [Monday, 2011-07-18 08:13:55] இலங்கையின் பணிப்பெண் ஒருவரை பதிவுசெய்யாமல் தொழிலில் ஈடுபடுத்தியமைக்காக பஹ்ரெய்னின் தொழில் நிறுவனம் ஒன்று தடைசெய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது இலங்கைப்பெண் ஒருவர் பஹ்ரெய்னில் உள்ள ஆட்சேர்ப்பு நிறுவனத்தினால் பணிக்கான உடன்பாடடு அடிப்படையில் அழைக்கப்பட்டார் இந்தப்பெண் கடந்த மாதம் தமது தொழில் அதிபரின் துன்புறுத்தலை அடுத்து தப்பிக்கும் முகமாக மாடியில் இருந்து பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவருக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்தநிலையில் பஹ்ரெய்னில்…
-
- 0 replies
- 731 views
-
-
சிறிலங்காவினுள் மிகப் பெரியளவிலான இராணுவ மயமாக்கலும் ஒடுக்குமுறையும் தான் காணப்படுகிறது - 18 ஜூலை 2011 ஜுட் லால் பெர்ணாண்டோ -தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள் சிறிலங்காவினுள் மிகப் பெரியளவிலான இராணுவ மயமாக்கலும் ஒடுக்குமுறையும் தான் காணப்படுகிறது - நான் ஒரு சிங்களவர். தமிழ் மக்களுக்கும் சிங்கள முற்போக்குக் குழுக்களுக்குமிடையே ஒரு வகையான புரிந்துணர்வு நிலவி வருகிறது. இது மிகவும் சிறுபான்மையானது. இவ்வாறு சிங்கள சமூகத்தினரிடையே மிகச் சில ஊடகவியலாளர்களும், சில கலைஞர்களும், சில தொழிற்சங்கவாதிகளும் தான் உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டிற்கு வெளியே இருக்கிறார்கள். அதேபோன்று இன்னொரு தொகையினர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறிலங்கா அரசாங்கம் என்பது …
-
- 0 replies
- 368 views
-
-
ஆடைகள் களைந்து மக்களை சுட்டுக்கொன்றவர்கள் இன்று வேட்டி, சேலை தருகிறார்கள்; கிளிநொச்சியில் மாவை ஆவேசம் news வன்னியில் எமது இளைஞர்களின் யுவதிகளின் ஆடைகளைக்களைந்து கண்களையும் கைகளையும் கட்டிச் சுட்டுக்கொன்றவர்களே இன்று தேர்தலுக்காக வந்து எம்மக்களுக்கு இலவச வேட்டியும் சேலையும் கொடுக்கிறார்கள் என்று சீறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.உள்ளூராட்சி சபைத்தேர்தலை ஒட்டிய முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சியில் நேற்று நடத்தியது. இராணுவத்தினரின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் கடுமையாக இருப்பதாகக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து வந்த நிலையில், நேற்றைய…
-
- 0 replies
- 412 views
-
-
இலங்கையில் அனுமதிப்பத்திரமற்ற சுமார் 500,000 ஆயுதங்கள்: கிழக்கு ஆயுதக் குழுக்களுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை [Monday, 2011-07-18 08:55:01] இலங்கையில் அனுமதிப் பத்திரமற்ற சுமார் 500,000 ஆயுதங்கள் உள்ளனவென்றும் அவற்றை ஒப்படைப்பவர்களுக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை,கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டுமென இராணுவம் இன்றுமுதல் கிராம மட்டத்தில் அறிவித்தல் விடுக்கவுள்ளதாக அப்பிரதேச இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு வழங்கப்படும் கால அவகாசம் முடிந்தபின் நாடளாவிய ரீதியில் தேடுதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஆயுதங்களில் பெரும்ப…
-
- 1 reply
- 259 views
-
-
கிழக்கு மாகாண விசேட அதிரடிப்படை பிரதான முகாம் காரைதீவிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது [Monday, 2011-07-18 08:36:24] 1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் இயங்கிவந்த இம்முகாம் இம்மாதம் 1 ஆம் திகதி அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், மேலதிக ஒப்படைப்பு மற்றும் பொருட்களை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இது தாமதமானது. இந்நிலையில் நேற்று முன்தினம் அம்முகாம் முழுமையாக அகற்றப்பட்டதுடன் முகாம் அமைப்புக்காக உள்வாங்கப்பட்டிருந்த காணிகளும், கட்டடங்களும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனையடுத்து, காணி, கட்டடங்களின் உரிமையாளர்கள் நேரில் சென்று தமது சொத்துக்களை பார்வையிட்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=46684&category=TamilNews&lang…
-
- 0 replies
- 302 views
-
-
புலம்பெயர்ந்துள்ள புலிகளது ஆயிரம் ஆவணங்களை புலனாய்வுப் பிரிவினர் தூசி தட்டியுள்ளனர்: திவயின [sunday, 2011-07-17 22:50:37] புலம்பெயர்ந்துள்ள புலிகளுக்கு உரிய பதில் அளிப்பதற்காக சுமார் 20 வருடகாலமாக புலனாய்வு பிரிவினரிடம் உள்ள புலிகளின் முகவர்கள் தொடர்பான சுமார் ஆயிரம் ஆவணங்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. பல கொலை சம்பங்களுடன் தொடர்புடைய புலிகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ளதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. புலிகளுக்கு எதிரான இலங்கை தமிழர்களால் இந்த தகவல்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்கள் யார் என்பது பற்றியும் தெரியப்படுத்தியுள்ளனர். புலிகளின் உறுப்பினர்கள் தம…
-
- 3 replies
- 973 views
-
-
உள்ளூராட்சிச் சபை தேர்தல் உணர்த்தும் செய்தி என்ன? இதயச்சந்திரன் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாய்ச் சின்னத்தில் யாராவது போட்டியிடுகிறார்களோவென்கிற சந்தேகம் எழுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் வீட்டு வாசல் கதவுகளில் நாய்களின் தலைகளை தொங்கவிடுவதில் சிலர் அக்கறை கொள்வதாக செய்திகள் கூறுகின்றன. மிருக வதைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் புளு குரஸ் (Blue Cross) என்ற அமைப்பு இலங்கையில் இயங்குகிறதா? என்ற கேள்வி நியாயமானது போல் தெகிறது. தேர்தலில் போட்டியிடுவோர் சுவரொட்டி கூட ஒட்டமுடியாத நிலையில் பிரசாரக் கூட்டங்களை நடத்தும் சிறிய உரிமைகளையும் இழந்து விட்டார்கள் தூங்கா இரவுகளோடு தமது…
-
- 0 replies
- 400 views
-
-
சனல்4 இற்கு எதிராக இலண்டனில் இன்று சிங்களவர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இலங்கை தூதரகத்தினால் பணம் , தே நீர், உணவுப்பொதிகள் ஆகியன கொடுத்து ஏற்பாடு செய்யபட்ட இந்த போராட்டத்தில் இரு நூறுக்கு உட்பட்ட சிங்களர்கள் பங்குபற்றியுள்ளனர். ஆனால் சிங்கள ஊடகம் 3000 பேர் பங்கு பற்றியதாக கூறியுள்ளது. இலண்டனில் பல பாகங்களிலும் இருந்து வந்த சிங்களவர்களுக்கு பிரயாணப்படிகள் வழங்கப்பட்டனவாம்.குறிப்பாக சவீல்ட், மன்செஸ்டர் ஆகிய தூர இடங்களில் இருந்து சிங்கள மாணவர்களுக்கு பிரயானபப்டிகள் வழங்கபப்ட்டு அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கையில் இருந்து சுற்றுலா வீசாவில் வந்தவர்களே அதிகமாக பங்கேற்றுள்ளனர். இலங்கை தூதரகத்திற்கு சென்ற சிங்கள மானவர்கள் அங்கிருந்து பிளக்காட்களை பெற்று வந்ததனை பலர் அவதானித்…
-
- 7 replies
- 1.3k views
-
-
உலக அழுத்தங்களில் இருந்து மீழ யாழ் மக்கள் தன்னை பிணை எடுப்பார்கள் - ஜனாதிபதி கனவு காண்கின்றார் . மாவை சேனாதிராசா உலகத்தின் அழுத்தங்களில் இருந்து தப்புவதற்கு யாழ்ப்பாண மக்கள் தன்னைப் பிணை எடுப்பார்கள் என ஜனாதிபதி கனவு காண்கின்றார். அதனால் தனது படை பலத்தினை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான தேர்தல் பிரச்சாரம் வழக்கம்பரை தொல்புரத்தில் அமரர் அமிர்தலிங்கம் அரங்கில் நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில், எத்தனையோ துன்பங்கள், இடப்பெயர்வுகள், உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்ட போதும் பாராளுமன்ற தேர்தலிலே கிழக்கு மாகாண மக்கள் எம்மைத் தெரிவு செய்தார்கள். வ…
-
- 0 replies
- 366 views
-
-
சனல் 4 இற்கு சிங்களத்தின் கொலைக்களங்கள் தொடர்பான தகவல்களை வழங்கினாராம் - லண்டால் வாழ் தமிழர் கொழும்பில் கைது கடந்த மாதம் 30 ஆம் தேதி லண்டனிலிருந்து கொழும்புவந்த தமிழர் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவினர் சனல் 4 இற்குத் தகவல் வழங்கினார் என்கிற குற்றச்சாட்டில் கைதுசெய்திருக்கிறார்கள். கன்டியைச் சேர்ந்த கந்தவனம் ஜெகேஸ்வரன் எனும் தமிழரே கைதுசெய்யப்பட்டு சிங்கள நீதிபதி ஜயதிலக என்பவரால் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும்தொகையான ஆவனப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவு உபகரனங்கலை மகிந்தவுக்கு நெருக்கமான ஊடக விற்பன்னர் ஒருவரே இந்த கொலைக்கள நிகழ்வுகளை வெளியாருக்கு பெரும்தொகைப் பணத்திற்கு விற்றர் என்பது தெரிந்திர…
-
- 0 replies
- 496 views
-
-
பெசன்ட் நகர் கடற்கரையில் இலங்கை பொருள்கள் புறக்கணிப்பு பரப்புரை (video in) Sunday, July 17, 2011, 21:30இந்தியா, காணொளி இலங்கை புறக்கணிப்பு பரப்புரை பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று நடந்தது . இளையவர்கள் இப் போராட்டத்தை முன் எடுத்தனர் . கடற்கரைக்கு வந்த கூட்டமோ பல்லாயிரம் . இருந்தும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினோம் . மக்கள் எல்லோரும் “Boycott Srilanka ” என்னும் வார்த்தை தான் உச்சரித்தனர். என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள் . http://youtu.be/IQWSrZbMcEg
-
- 5 replies
- 1k views
-
-
இந்திய அரசின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் மீண்டும் ஆரம்பம்? 17 ஜூலை 2011 திட்டத்துக்கு முன்னோடியான லைட் புறொஜெக்ட் யாழ். மாவட்டத்தில் மீளவும் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக இந்திய அரசின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் மீண்டும் ஆரம்பம்? இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கில் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கு முன்னோடியான லைட்புறொஜெக்ட் யாழ். மாவட்டத்தில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் வீட்டுத் திட்டம் இந்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்திருந்தது. அது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் போரின…
-
- 5 replies
- 496 views
-
-
கிழக்கில் சிங்கள குடியேற்றத்திற்கு ஐ. நா உதவுகின்றது: இந்திய ஆய்வாளர் Saturday, July 16, 2011, 18:34உலகம், சிறீலங்கா இலங்கையின் கிழக்குப்பகுதிகளில் பெரும்பான்மை இனத்தின் பரம்பலை அதிகரிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவுகின்றன. இவ்வாறு இந்திய ஆய்வாளர் சாவ்லா குறிப்பிட்டுள்ளார். தான் எழுதிய புத்தகமான ”Dispelling the myths of humanitarian aid”. எனும் புத்தகத்தில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிறுவனங்கள் இலங்கையில் போரின் போது மனித உயிர்களை பாதுகாப்பதில் தவறியுள்ளமையினை சுட்டிக்காட்டியுள்ள எழுத்தாளர் ஷாவ்லா அவ்வாறான ஒரு திட்டத்தினைக்கூட்ட ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட திட்டமாகவே தொண்டு நிறுவனங்கள் பார்த்ததே அன்றி முழுமையான மனி…
-
- 8 replies
- 870 views
-
-
அச்சுறுத்தல் தொடர்ந்தால் உள்ளுராட்சித் தேர்தலில் இருந்து விலகும் நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்படலாம் : ஈ.பி.டி.பியின் அட்டகாசம் அதிகரிப்பு எனவும் குற்றச்சாட்டு [sunday, 2011-07-17 19:38:39] வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பிரசார நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டால் உள்ளுராட்சிச் சபை தேர்தலில் இருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமது கட்சித் தரப்பினர் ஆராய்ந்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமது பிரசார நடவடிக்கைகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களினால் இடையூறுகள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார…
-
- 1 reply
- 513 views
-
-
தமிழர் கூட்டமைப்பு சரியாக செயற்பட வேண்டிய நிமிடத்துளிகள்.. சேர். பொன். இராமநாதன் போல தலைப்பா கட்டுக்கு ஏமாராது ஜின்னாபோல சிந்திக்க வேண்டிய நேரம் இது.. அரசியல் என்பது சதுரங்க விளையாட்டு போன்றது. ஒரு நிமிடத்துளியை தவற விட்டால் அது ஒரு நூற்றாண்டு வரலாற்றையே தவறான பாதைக்குள் தள்ளிவிடும்.. சிங்கள இனவாத அரசை நம்பிப் போவதும், பின் அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று வருவதுமாக தமிழ் தலைவர்கள் தமது நெடிய வரலாற்றை எழுதி முடித்துவிட்டார்கள்.. இப்போது.. கோட்டைவிடப்பட்ட நிமிடத்துளிகளே தமிழர் அரசியல் வரலாறாகிவிட்டது.. இனி .. இன்னொரு வாய்ப்பு அவர்களுடைய கதவைத் தட்டுகிறது.. அதையாவது சரியாகப் பயன்படுத்துவார்களா.. இல்லை மறுபடியும் முதலாவது படிக்கட்டில் ஏறப்போகிறார்கள…
-
- 3 replies
- 464 views
-
-
தமிழர்களது வரலாற்றை மாற்றியமைத்து வரலாற்று சின்னங்களை படிப்படியாக அழிப்பதில் மஹிந்த அரசு தீவிரம். ஆட்சி ஆசையில் மோகம்! வரலாற்று புகழ்மிக்க சங்கிலியனை துகிலுரிக்கும் யோகேஸ்வரி அம்மா காதில் பூச் சொருகி நியாயம் கூறுகிறார்! [sunday, 2011-07-17 22:11:06] யாழ். நல்லூர் முத்திரைச்சந்தியில் காலம் காலமாக இருந்த தமிழ் மன்னன் சங்கிலியன் சிலையை இடித்து தள்ளிய யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளிவந்ததால் நடைபெற இருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஈ.பி.டி.பிக்கு பாதகமாக அமையலாம் என கருதி இன்று ஊடகவியலாளர்களை அழைத்து விளக்கம் அளித்துள்ளார். கொழும்பிலிருந்து வந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களின் கமராக்களுக்கு முன்னால் நின்று சங்கிலியன் சிலையை தாம…
-
- 0 replies
- 863 views
-
-
தமிழகத்தில் சுபநிகழ்வுகளில் நீங்காது இடம்பெற்றுவிட்ட தேசியத் தலைவர் பிரபாகரன். முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பின்னர் தூங்கிக் கொண்டு இருந்த தமிழனத்தை விழிப்படையவைத்திருக்கின்றது. ராசீவ்காந்தி என்ற ஒற்றை உயிரிழப்பினை வைத்து தாய்த் தமிழகத்தை தொப்புள்கொடி உறவுகளிடம் இருந்து பிரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் எல்லாம் மே-18 2009 ற்கு பின்னர் தோல்வியடைந்துவிட்டதன் வெளிப்பாடுதான் இந்த விளம்பரப் பதாதைகள். தமிழகத்தில் தற்போது எங்கு எந்த சுபநிகழ்வுகள் நடந்தாலம் தலைவரது படம் தவறாது இடம்பெற்றுவிடுகின்றது. காதுகுத்து நிகழ்வு பிறந்தநாள் நிகழ்வு திருமண விழா கடைதிறப்பு விழா புதுமனை குடிபுகு விழா என்று மங்களகரமாக நடைபெறும் எந்த நிகழ்வாக இருந்தாலும் வரவேற்பு பதாதைகள் வைத்து…
-
- 1 reply
- 1.5k views
-
-
வவுனியாவில் தமிழர்கள் விரட்டியடிப்பு, 165 சிங்களக் குடும்பங்கள் திடீா் குடியேற்றம் Saturday, July 16, 2011, 22:54 சிறீலங்கா, தமிழீழம் தொடர்ந்தும் வன்னிப் பெருநிலப் பரப்பில் தமிழர் வாழ் நிலங்கள் வன்பறிக்கப்படும் நிகழ்வு அரங்கேறி வருகின்றதன் ஒரு கட்டமாக, வவுனியா தேமாமடு பிரதேசத்திலுள்ள கொக்கடிவான்குளம் பகுதியில் நூற்று அறுபத்தைந்து சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் அந்தக் கிராமத்தின் பெயரும் மாற்றப்பட்டு கலாபோவவெள எனும் சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொக்கடிவான் குளத்திற்கு அருகில் விவசாயம் செய்யக் கூடிய வகையில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தால் அபிவிருத்தி செய்யப்பட்ட இருநூறு ஏக்கர் வயல் நிலத்தை அங்கிருந்த…
-
- 9 replies
- 761 views
-
-
ஆயுதப் போராட்டமும் அகிம்சைப் போராட்டமும் தோற்கவில்லை, சர்வதேசம் எம்மைத் திரும்பிப் பார்ப்பதே அவைகள் மூலம்தான்: சம்பந்தன் எம்.பி.கூறுகிறார் [sunday, 2011-07-17 12:34:04] தமிழ் மக்களின் அறவழி மற்றும் ஆயுதப்போராட்டங்களின் உண்மை நிலையை சர்வதேச சமூகம் உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் தான் ஐ.நா.வின் நிபுணர் குழுவின் அறிக்கையும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அறிக்கைகளும் அமைந்துள்ளன. அதனால்தான் சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணும்படி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற …
-
- 4 replies
- 613 views
-