ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் - யாழ்.நீதிபதி கருத்து. இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... தமிழீழ நிழல் அரசினை நிறுவி எவ்வாறு கட்டுக் கோப்புடன் நடாத்திவந்தார் என்பது தற்போது கட்டுப்பாட்டை இழந்து மிகவேகமாக சிதைந்துவரும் தமிழர் பகுதிகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன. வன்னியில் சிங்களப்படைகள் முன்னெடுத்த இராணுவ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் …
-
- 21 replies
- 2.4k views
-
-
இலங்கைப் பிரச்சனை: பிரதமர் போடும் இரட்டை வேடம் நாட்டின் பாதுகாப்பிலும், மக்கள் நலனிலும் மிகவும் அக்கறையுள்ளவர் போல் காட்டிக்கொள்வதில் இந்தியாவின் எந்த அரசியல்வாதியையும் விட திறமை வாய்ந்தவர் பிரதமர் மன்மோகன் சிங். அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து, அணு உலைகளை விற்க முனைந்த அயல் நாட்டு அணு உலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக ‘அணு விபத்து இழப்பீடு சட்ட’த்தை நிறைவேற்றுவதில் காட்டிய உத்வேகத்தை நன்றாக கவனித்த எவருக்கும், பிரதமரின் அக்கறை நாட்டின் மீதா அல்லது தன்னை பிரதமர் ஆக்க பின் சக்தியாகத் திகழ்ந்த அமெரிக்காவின் மீதா என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் மக்களின் பிரச்சனைகள் என்று வரும்போதும், தனத…
-
- 0 replies
- 602 views
-
-
விபச்சாரிகளாக மாறும் எங்கள் தங்கைகள் ( ஓடியோ இணைப்பு) அண்மையில் வடமராட்சியில் விபச்சார விடுதியில் பிடிக்கப்பட்ட எம் இனத் தங்கைகள் எவ்வாறு விபச்சாரியாக மாறினார்கள் என்பதுபற்றிய அவர்கள் கூறும் செய்தி தங்களுக்காக போரினால் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் வாழ்க்கைக்கான ஆதாரங்களையும் இழந்து நிற்கும் எம் இன பெண்கள் ஒருவேளை உணவிற்காக என்ன செய்வார்கள், 1முள்ளிவாய்காலில் கணவர்களையும் குழந்தைகளையும் இழந்து அநாதரவான நிலையில் நிற்கும் எம் குலப் பெண்களும், கன்னிகளும் தற்போது தங்களின் வழிமாறிய பயணத்திற்குக் காரணம் என்ன? 2 போரினால் பாதிக்கப்பட்டு உதவிகள் ஏதும் அற்ற நிலையில் அநாதரவாக இருந்தவர்களை இவ்வாறு ஆக்கியவர்கள் யார்? 3 புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இவ்வா…
-
- 10 replies
- 2.3k views
-
-
மூதூரில் கிறிஸ்தவ மதகுருவால் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்: திருமலையில் ஐந்து சிறுமிகள் மீது பாலியல் வல்லுறவு [sunday, 2011-07-03 19:37:24] திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரால் சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பிட்ட சிறுவனைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய கிறிஸ்தவ மதகுரு தற்போது தலைமறைவாகியுள்ளார். இதேவேளை,திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து சிறுமிகள் பாலியல் துஷபிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சிறுமிகள் பதினொரு வயதிற்கு கீழ்ப்பட்டவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது. கோமரன்கடவை பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் குச்சவெளி …
-
- 2 replies
- 898 views
-
-
Posted by சோபிதா on 03/07/2011 in செய்தி பிரிட்டன் சனல் 4 தொலைக்காட்சியில் கடந்த மாதம் ஒளிபரப்பாகிய காணொளி அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியில் நாளை திங்கட்கிழமை சிறிலங்காவின் கொலைக்களம் காண்பிக்கப்படவுள்ளதாக அத்தொலைக்காட்சி அறிவித்துள்ளது. நாளை 04 . 07 . 2011 திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு இக்காணொளி காண்பிக்கப்படவுள்ளது. இதனை மீண்டும் செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கும் தொடர்ந்தும் ஏபிசி24 இல் சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கும் மீள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியை ஏபிசி தொலைக்காட்சியின் கெரி “ஓ“ பிரையன் தொகுத்து வழங்குகின்றார். நடந்துமுடிந்த போரில் எதுவித மக்களின் உயிரிழப்புக்களும் இடம்பெறவில்லை என சிறீலங்கா அரசு இப்போதும் தெரிவித்துவரும் நில…
-
- 0 replies
- 344 views
-
-
பிரசுரித்தவர்: admin July 2, 2011 தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலிருப்பதால் படையினர், பொலிஸாரைத் தவிர ஆயுதங்களுடன் நடமாடுவோரை கண்டதும் சுடுமாறு படையினருக்கும் பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளதாக கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு திமிலைத்தீவு மக்கள் வங்கியில் இடம்பெற்ற கொள்ளையை தொடர்ந்து வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேலதிக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வங்கி முகாமையாளர்களையும் மட்டக்களப்பில் முன்னர் ஆயுதக்குழுக்களாக இருந்து அரசியல்கட்சியாக உள்ளவர்களையும் நேற்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே மேஜர்…
-
- 2 replies
- 931 views
-
-
தமிழருக்குத் தீர்வு வழங்க அரசு மறுத்தால் ஜனநாயக ரீதியான போராட்டம் வெடிக்கும்: மாவை முழக்கம் [sunday, 2011-07-03 09:59:09] தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசு மறுக்குமானால் அல்லது தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுமானால் ஜனநாயக ரீதியான போராட்டம் வெடிக்கும். இந்தப் போராட்டத்துக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஆதரவை வழங்கும் என்ற முழு நம்பிக்கையும் எமக்கு உண்டு.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இத்தகவலைத் தெரிவித்தார்.ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இப்படிக…
-
- 2 replies
- 323 views
-
-
Sunday, July 3, 2011, 13:34சிறீலங்கா இனப்படுகொலை செய்தவர்களில் ஜனாதிபதிக்கு இணையாக நானும் செயல்பட்டேன் என்ற தொனியில் அழுத்தம் திருத்தமாக சரத் பொன்சேகா கூறும் கூற்றை நாங்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்க அரசியல்த் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் :- கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபொழுது முன்னாள் இராணுவ உயரதிகாரியான சரத் பொன்சேகா தேவையற்ற அதிகாரங்களைத் தமிழ் மக்கள் கோரக்கூடாது என்றும் இந்தியாவில் இருப்பது போன்ற மாநில சுயாட்சியைக் கோராமல் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற பொன்சேகாவின் பொன்மொழிகளைக் கேட்டு தமிழ் மக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்க…
-
- 3 replies
- 655 views
-
-
நாங்கள் பொருளாதாரத்தடை கோரி சட்டசபையில் தீர்மானம் போடுகின்றோம். ஆனால் டில்லி சிங்கள இராணுவத்தினரை அழைத்து அவர்களுக்கு உதவி வழங்க பேச்சுவார்த்தை நடத்துகின்றது. டில்லி என்னதான் நினைக்கிறாங்க? தமிழ் நாட்டு மக்கள் என்ன கேணையங்களா?” இவ்வாறு அதிருப்தி வெளியிட்டார்கள் ஆழும் அதிமுக உறுப்பினர்கள்.. . டில்லியில் கடந்த மூன்று நாட்களாக நடந்த இந்திய- இலங்கை இராணுவத்திற்கு இடையேயான சந்திப்பில் இலங்கை இராணுவத்திற்கு மேலும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்திய பாதுகாப்புப் படை பயிற்சி நிறுவனங்கள் இராணுவக் கல்லூரிகள் முதலியவற்றில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு கூடுதலான ஆசனங்களை ஒதுக்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன் கிளர்ச்சி முறியடிப்பு அனுபவங்களையும் இந்தியா பகிர்ந்…
-
- 2 replies
- 987 views
-
-
அல்பிரட் துரையப்பா காலம் போல் யாழ், நிலை மீண்டும் ஏற்பட வேண்டுமாம்: தமிழ் மக்களுக்கு இன்று நல்லதொரு காலம் பிறந்துள்ளது என்கிறார் அமைச்சர் சுசில் [sunday, 2011-07-03 19:54:41] 1976 ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி எந்த நிலையில் வட மாகாணத்தில் இருந்ததோ அந்த நிலை மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட வேண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்த மறைந்த அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகவும் இருந்தார்.அந்த நிலமை யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஏற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சுசில்பிறேம் ஜயந்த குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்டக்கிளை இன்று பிற்பகல் 4.00 மணியளவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
[sunday, 2011-07-03 16:27:43] இனப்படுகொலை செய்தவர்களில் ஜனாதிபதிக்கு இணையாக நானும் செயல்பட்டேன் என்ற தொனியில் அழுத்தம் திருத்தமாக சரத் பொன்சேகா கூறும் கூற்றை நாங்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்க அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் :- கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபொழுது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தேவையற்ற அதிகாரங்களைத் தமிழ் மக்கள் கோரக்கூடாது என்றும் இந்தியாவில் இருப்பது போன்ற மாநில சுயாட்சியைக் கோராமல் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற பொன்சேகாவின் பொன்மொழிகளைக் கேட்டு தமிழ் மக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். ஜன…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழமுரசு கக்கூசு லீக்ஸில் இருந்து மணக்க மணக்க சேரமான் உறுஞ்சி உறுஞ்சித் தானும் சுவைத்து உங்களிற்கும் சுவைக்கத் தருவது ரெஜியின் மறு பக்கம் வன்னி மக்களுக்கான மனிதநேயப் பணிகளுக்கென புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களால் வழங்கப்பட்ட பெரும் தொகையான நிதியையும், பொருட்களையும் கையகப்படுத்தி ‘வணங்கா மண்’ கப்பலின் வன்னிப் பயணத்தை மண்குதிரைக் கடற்சவாரியாக ரெஜி இட்டுச்சென்றமை தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்களை எமது கடந்த பத்தியில் வெளிக்கொணர்ந்திருந்தோம். மே 18இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு கே.பி உரிமை கோர, அவருக்கு உறுதுணையாக நின்று தமிழீழ அரசியல்துறைக்கு ரெஜி வாரிசுரிமை கோரியமை பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தோம். ரெஜியின் இவ் உரிமை கோரல் என்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்த காலத்தில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்ற இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனக்கோரி சென்னை இளைஞர்கள் "யுத்தகுற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்" என்ற பதாகை தாங்கி போராட்டம் ஒன்றினை நேற்றைய தினம் நடத்தியுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய மத்திய அரசும் நிறைவேற்ற வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் தமிழீழ ஆதரவாளர் மற்றும் திரைப்பட இயக்குனரான மணிவண்ணனும் மற்றும் தழிழர் ஆதரவான பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை, குறித்த போராட்டத்தில் அரசி…
-
- 5 replies
- 1.4k views
-
-
கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடான சந்திப்பின் போது சிறிலங்கா அரசு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பல தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்திய அரசின் இரட்டை வேடம் இலங்கையைச் சேர்ந்த சில தமிழ் அரசியல்வாதிகளின் துரோகத்தனங்களை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். . அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த சீவ்சங்கர் மேனன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் ஈழத்தமிழர் தொடர்பில் எதனையும் வலியுறுத்தவில்லை என்றும் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தையோ அதற்கு மேலான 13 பிளஸ் குறித்தோ அவர்கள் தன்னிடம் மூச்சு விடவே இல்லை எனவும் தெரிவித்திருந்தார். . அதேபோன்று, உள்ளுர் தமிழ் அரசியல்வாதிகள் இருவர் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த இங்கு பிரஸ்தாபித்திருந்தார். தமிழ் மக்களின் பிரச்…
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கையின் கொலைக்களம் இந்திய ஊடகங்களில் வெளியாகவுள்ளது : 03 ஜூலை 2011 டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் நெருக்கடிகளையும் மீறி.. இலங்கையின் கொலைக்களம் இந்திய ஊடகங்களில் வெளியாகவுள்ளது : 2009- ல் வடக்குப் பகுதி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போரின் போது பாரிய போர்க்குற்றங்களைப் புரிந்ததாக இலங்கை இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான காணொளி ஆதாரங்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் சேனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. உலகெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த ஆவணப்படம் தற்போது இந்திய ஆங்கில ஊடகமான ஹெட்லைன்ஸ் டுடே விலும் இம்மாதம் 7,8,9 தேதிகளில் ஒளிபரப்பப் போவதாக அறிவித்துள்ளது அ…
-
- 4 replies
- 867 views
-
-
Sunday, July 3, 2011, 13:50தமிழீழம், முதன்மைச்செய்திகள் எமது இனவிடுதலைக்கான போராட்டத்தை அனைத்துலக அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப எமது மக்களை அணிதிரட்டி நாம் தொடர்ந்தும் போராடுவோம். அதற்கான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் சர்வதேசத்திடம் வேண்டி நிற்கின்றோம். தமிழீழ விடுதலை புலிகளின் கரும்புலிகள் நாள் – 2011 அறிக்கை. தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/05/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 03/07/ 2011. கரும்புலிகள் நாள் – 2011 அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ்பேசும் மக்களே, ஜூலை- 05 கரும்புலிகள் நாள். எம் மக்களை அழித்து எம் மண்ணை ஆக்கிரமிக்க பெரும் படைப்பலத் துணை…
-
- 1 reply
- 766 views
-
-
யேர்மன் தலைநகரத்தில் சிறீலங்கா தூதரகத்தின் சதி முயற்சி ஈழத்தமிழ் மக்களால் முறியடிப்பு ! Sunday, July 3, 2011, 10:17 உலகம், சிறீலங்கா, தமிழீழம் தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு இன்று சர்வதேச கவனம் பெற்றுள்ளதுடன் அதனை தழுவியே இன்றைய சர்வதேச செயற்பாடுகள் தவிர்க்கமுடியாது நகர்ந்து வருகையில் சிங்களத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் முன்னிலும் பலமாகப் பிரயோகிக்கப் பட்டு வருகின்ற வேளையில் யேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்திருக்கும் சிறீலங்கா தூதரகம் இன்று யேர்மன் வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் ஒழுங்குசெய்யப்பட்ட “அனைத்து இனத்தவர்களின் விழா ” என்னும் நிகழ்வை திசை திருப்பி தமக்கு மேலாக வலுப்பெறும் சர்வதேச விமர்சனங்களை முறியடிக்கும் முகமாக ஒரு சி…
-
- 1 reply
- 351 views
-
-
[ சனிக்கிழமை, 02 யூலை 2011, 02:09 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் போலியான பட்டச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து சிறிலங்காவின் மிக முக்கியமான பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தினுள் விரிவுரையாளராக ஊடுருவிய ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரத்மலான கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இவர் போலிச்சான்றிழ்கள் மூலம் விரிவுரையாளர் பதவியைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் இவரை நேற்று மொறட்டுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இந்தியாவின் இந்திராகாந்தி பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் போலிப் பட்டச்சான்றிதழ்களை சமர்ப்பித்தே …
-
- 2 replies
- 602 views
-
-
கனகராயன்குளத்துக்கு வந்த புத்தரும், வெள்ளரசு மரமும்! (Photo in) Saturday, July 2, 2011, 19:45 சிறீலங்கா, தமிழீழம் தமிழர் தாயகப் பகுதிகள் எல்லாம் சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கனகராயன் குளப் பிரதேசமும் சிங்களமயப்படுத்தும் கால்கோள் விழா ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. தொன்று தொட்டு தமிழ் மக்கள் மட்டுமே வசித்து வந்த கனகராயன்குளத்தில் சிறி சம்புத்த ரஜமகா விகாரை என்ற பெயரில் ஒரு விகாரை அமைக்கப்படவுள்ளது… குறித்த இடத்தில் முதலில் சிறிய அளவிலான புத்தர் சிலை ஒன்றும் அதன் பின்னர் கடந்தவாரம் வெள்ளரசுமரம் ஒன்றும் நாட்டப்பட்டது… சிறிலங்கா இராணுவத்தினரும் சி…
-
- 3 replies
- 1.2k views
-
-
[sunday, 2011-07-03 13:29:45] விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக விமானப்படை அறிவித்துள்ளது.வாடகைக்கு பெறப்பட்ட ஹெலிக்கொப்டர் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார். நிலாவெளியில் இருந்து புறப்பட்ட ஹெலிகொப்டரின் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை தரையிறக்க விமானி நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்புட்டார். இந்த ஹெலிகொப்டர் குருநாகல் ஹிரிப்பிட்டிய பிரதேசத்திலுள்ள விஹாரையொன்றுக்கு சொந்தமான காணியில் நேற்று தரையிறக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. பின்னர் வேறாரு ஹெலிகொப்டரை பயன்படுத்தி அதிலிருந்தவர்களுக்கு போக்க…
-
- 1 reply
- 559 views
-
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துடன் சேர்ந்தால் நாட்டின் இறைமை பாதிக்கப்படும் அதுதான் இலங்கை போன்ற நாடுகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய மறுக்கின்றன. இவ்வாறு கூறியுள்ளார் நீதி அமைச்சர் ஹக்கீம். . ஆசிய ஆபிரிக்க சட்டமன்றத்தின் 50ஆவது அமர்வில் மேற்கூறப்பட்டது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என ஹகீம் கூறியுள்ளார். இதேவேளை, ஆசிய ஆபிரிக்க சட்ட மன்றத்தில் உள்ள நாடுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான விளக்கத்தினை வழங்கும் முகமாக அடுத்த வாரம் மலேசியாவில் பயிற்சி பட்டறையொன்றை சர்வேதச குற்றவியல் நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்தார். சர்வதேச பயங்கரவாதம், சர்வதேச வர்த்தக சட்டம், சட்டவிரோத ஆட்கடத்தல், பெண் மற்றும் சிறுவர் துஷ்பிர…
-
- 1 reply
- 497 views
-
-
[sunday, 2011-07-03 13:09:24] பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை விரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Lee Scott yp ஸ்கோட்டின் தகவல்படி இன்னும் விவாதத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட திகதி குறிக்கப்படவில்லை. இலங்கையில் சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டுவது தொடர்பிலேயே இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இந்தப்பிரேரணை 52 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் இலங்கை தொடர்பில் பரிந்துரைத்துள்ள போர்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளல் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு தொழில்க்கட்சியும் ஆதரவளிக்கிறத…
-
- 1 reply
- 318 views
-
-
சரணடைந்தோர் கொலை; விசாரிக்க மூன் இணக்கம்; ஐ.நா. வெளியேறியது குறித்தும் ஆராயப்படும் Sunday, July 3, 2011, 9:13 உலகம், சிறீலங்கா வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது, போராளிகளைச் சரண் அடைவதற்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய உறுதி மொழிக்கு முரணாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைக்கு இணங்க விசாரணை நடத்தப் படும். ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீமூன் இதற்கு இணக்கம் தெரிவித் திருப்பதாக அவரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிற்றி பிறஸ் ஊடகத்துக்குத் தெரிவித்தார். அத்தோடு கிளிநொச்சியில் இருந்து ஐ.நா.வின் அமைப்புகள் வெளியேறியது குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் பொதுச் செயலாளர் அறிவித்தார் எனவும் த…
-
- 2 replies
- 432 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பயணித்த வாகனம் விபத்து:காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினார் [sunday, 2011-07-03 11:18:11] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பயணித்த வாகனம் மதவாச்சிக்கு அருகில் சங்கிலிகனதராவ பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. கிளிநொச்சியில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது மதவாச்சி சங்கிலிகனதராவ பகுதியில் எதிரே வந்த வாகனம் வீதிக்கு நடுவில் பயணித்த காரணத்தால் அதிலிருந்து விடுபடுவதற்கு சாரதி முயற்சித்த போதே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்…
-
- 0 replies
- 422 views
-
-
200000 இடம்பெயர் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை – UNHCR 03 ஜூலை 2011 வடக்கில் சுமார் 200000 இடம்பெயர் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நம்பகரமான தரவு மூலங்களின் அடிப்படையில் இந்த புள்ளி விபரத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் அதிகாரி எலினா பெர்ட்டெரி தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீள் குடியேற்றப்பட்டால் இந்த எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் 102000 பேரும், புத்தளத்தில…
-
- 0 replies
- 499 views
-