Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by Nellaiyan,

    • 0 replies
    • 691 views
  2. இலங்கையிலுள்ள தற்போதைய சிங்களவர்கள் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்களின்வம்சா வழியினர் தான் என்று தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா கூறியுள்ளார். இந்தோ ஆசிய தொல்பொருள் ஆய்வு மையம் சென்னையில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஆய்வாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசு கையில்: முதலாம் பராக்கிரமபாகு, ஆறாம் பராக்கிரமபாகு ஆகிய அரசர்கள் சேர நாட்டில் இருந்து கூலிப்படைகளை வரவழைத்து இருந்தனர்.இந்தக்கூலிப் படைகளை சேர்ந்தவர்கள் இலங்கைப் பெண்களை திருமணம் செய்து இலங்கையில் நிரந்தரமாகத் தங்கி விட்டனர், தற்போதைய சிங்களவர்கள் இந்தக் கூலிப்படைகளின் தல…

  3. அளவெட்டியில் தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களாக அல்லது இவர்களாக இருக்கலாம் அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய படையினரை தம்மால் அடையாளம் காட்ட முடியும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இவர்களின் இந்த அறிவிப்பு குற்றவாளிகளை இனங்காண்பதற்கு மிகவும் உதவியாக அமையும். ஆனால் குற்றவாளிகளை இனங்காண்பதற்கு அவர்களைக் கைது செய்வது யார்? என்ற கேள்விக்குள் எல்லாமே மெளனமாகிவிடும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நடத்திய கூட்டத்திற்குள் நுழைந்து பொதுமக்களை கண்டபாட்டில் தாக்கியவர்களை இனங்காண்பதும் அவர்களைக் கைது செய்வதும் படையினருக்கு அவ்வளவு கடினமான காரியமன்று. ஏனெனில் அவர்கள் …

  4. 'எம்மால் வழக்குகளைச் சோடிக்கவும் முடியும்' எம்மால் ஆட்களை விடுவிக்கவும் முடியும்' 19 ஜூன் 2011 மஹிந்த ராஐபக்ஷவின் அதிர்ச்சியூட்டும் வெளிப்படுத்தல் - உவிந்து குருகுலசூரிய - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியான கந்தேகெதர பிரியவன்ஸ, 2011 மே 12ம் திகதி, கல்கிசை நீதிபதி முன்னிலையில், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில், ஒரு உயர்மட்ட இராணுவ அதிகாரி தொடர்பு பட்டிருப்பதாகக் கூறும்படி, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் (TID) பொறுப்பதிகாரி, தனக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். தற்போது விளக்க மறியலில் இருக்கும் இந்த புலனாய்வு அதிகாரி பகிரங்க நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், நீதிமன்றத்தில் பெய…

  5. அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை நிராகரிக்கிறது மஹிந்த தரப்பு! Published on June 19, 2011 அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மைக்கும் தே…

  6. ச்சனல்-4 தொலைக்காட்சி காணொளி தொடர்பாக அரசாங்கம் சாதகமான கருத்தொன்றை வெளியிட்டிருக்கிறது ச்சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இலங்கையின் போர்க்குற்ற காணொளிக்காட்சி ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கியுள்ளது. இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல இது குறித்த கருத்தை வெளிப்படுத்தினார். செனல் 4 காணொளி ஆவணத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தொடர்பில் விசாரணை நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். ஆயுதங்கள் அற்ற நிலையில் சரணடைந்த மூன்று விடுதலைப்புலிகளை சுட்;டுக்கொல்லும் காட்சியே அதுவாகும் குறித்த சம்பவம் நடைபெற்ற இடம் தொடர்பான தகவல்களை வழங்கினால் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று உபய மெதவெல தெரிவித்தார். இந்த காட்சி குறித்து தொழி…

  7. Jun 19, 2011 / பகுதி: செய்தி / திருமலை துறைமுகத்தின் காணிகளும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழ் மக்களின் தாயகப் பிரதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான திருமலைத் துறைமுகத்தை சூழவுள்ள 5,000 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதிகளை சிறீலங்காவின் அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும், தற்போது காணிகளை தெரிவுசெய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் திருமலை துறைமுக முகாமையாளர் ஜே ஏ சந்திராரட்னா தெரிவித்துள்ளார். அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த நிலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/16956/57//d,article_full.aspx

  8. Jun 19, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / யாழ் குடாவில் இரும்புத்திரை தமிழர் தாயகத்தில் புலத்தின் செய்திகள் கிடைப்பதில்லை. மிகவும் இறுக்கமான தடைகள் போடப்பட்டுள்ளன. இரும்புத்திரைக்கு நிகரான தடுப்பு உபாயங்களை நிலை நிறுத்தி ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியும் இராணுவத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவும் இணைந்து வெளியுலகச் செய்திகள் உள்வருவதைத் தடுக்கின்றனர். புலத்தில் வாழும் தமிழுறவுகள் தாயகத்தின் விடுதலைக்காக எடுக்கும் தொடர் நடவடிக்கைகளும் போராட்டங்களும் வடக்கு கிழக்கிற்கு முழு அளவில் வந்து சேர்வதில்லை. மிகவும் நவீன தொழில் நுட்பக் கருவிகள் செய்தித் தடுப்பிற்காகப் பலாலி இராணுவ முகாமில் பொருத்தப்பட்டுள்ளன. இருட்டடிப்பு (Blac Kout) நன்கு திட்டமிட்டுச் செய்யப்படுவதை சுவிற்சாலா…

  9. பொதுநலவாயப் போட்டிகளுக்காக 43,750 கோடி ரூபாவை இலங்கை செலவிடும் ஹம்பாந்தோட்டை நகரில் 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கிடைத்தால் 400 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் 43,750 கோடி இலங்கை ரூபா) ஹம்பாந்தோட்டை பிராந்திய அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கம் செலவிடும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியுள்ளார். இலங்கையின் ஹம்பாந்தோட்டை, மற்றும் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் ஆகியன இவ்விளையாட்டு விழாவை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹம்பாந்தோட்டையில் போட்டிகளை நடத்துவதற்கான உரிமையைப் பெறுவதற்கான பிரசாரக் குழுவின் தலைவரான அஜித் நிவார்ட் கப்ரால் மேற்கண்டவாறு கூற…

    • 4 replies
    • 981 views
  10. தென்னிந்தியாவின் மிகச்சிறந்த படைப்பாளியும் திரைக்கதை ஆசிரியருமான எம்.டி. வாசுதேவன் நாயரை எனக்குப் பிடிக்கும் கேரளத்தின் எர்ணாகுளத்திற்குச் சென்றால் அவரை சந்திக்காமல் வருவதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தவரை பார்க்கச் சென்றிருந்தேன். உரையாடலில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பின்னர் அவரிடம் இலங்கை யுத்தம், போர் என்று பொதுவாகத் துவங்கினேன். அதுவரை இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த நாயர். //இலங்கை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது // என்றார். இன்னொரு கேள்வி என்னிடம் இருந்து வந்து விடக்கூடாது என்கிற எச்சரிக்கை என் நேசத்திற்குரிய அந்த எழுத்தாளனிடம் இருந்தது. மிகவும் அயர்ச்சியான நிலையில் நான் எடுத்த அந்த நேர்காணலுக்கு இப்படித் தலைப்பிட்டேன் - //இலங்கை குறித்து எனக்கு எ…

  11. [ சனிக்கிழமை, 18 யூன் 2011, 08:20 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு வொசிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. ஹேக் உடன்பாட்டின் கீழ் வொசிங்டன் டிசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குடியியல் வழக்குகள் தொடர்பாகவே, சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக நட்டஈடு கோரி சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டம் மீறப்பட்டுள்ளது தொடர்பான சிறிலங்கா அதிபர் மகிந்த மகிந்த ராஜபக்ச மீது ஆறு குற்…

    • 2 replies
    • 735 views
  12. சனல் 4 காணொளிகள் பொய் இல்லை – நன்கு ஆராய்ந்தே வெளியிட்டோம் – கெலம் மெக்ரே Friday, June 17, 2011, 9:02 உலகம், சிறீலங்கா இலங்கையின் இறுதிப்போரில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளின் நம்பகத்தன்மையை உரிய துறைசார் வல்லுனர்களை கொண்டு தாம் உறுதி செய்த பிறகே அவற்றை ஒளிபரப்பியதாக அந்த ஆவணப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கெலம் மெக்ரே பீபீசியிடம் தெரிவித்தார். இந்த ஆவணப்படத்தின் பல படக்காட்சிகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் சில அமைப்புகளால் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆவணப்படத்தில் இருக்கும் காட்சிகளின் நம்பகத்தன்மையை எப்படி உங்களால் உறுதிப்…

  13. இலங்கை குழந்தைகள் தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக 2 ம் ஆண்டில் சேரலாம். 18 ஜூன் 2011 இதுகுறித்து உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு முடித்து தேர்வு பெற்ற தகுதியான இலங்கை அகதி மாணவர்களை, மற்ற மாணவர்களோடு அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பொதுப் பிரிவின் கீழ் தர வரிசையில் சேர்க்கப்பட்டு, நேரடி இரண்டாம் ஆண்டிற்கான என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர்த்துக் கொள்ளலாமா என்பது குறித்தும், தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பட்டப் படிப்பு முடித்து, தேர்வு பெற்ற தகுதியான இலங்கை அகதி மாண…

  14. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக பான் கீ மூன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பான் கீ மூன் ஏகமனதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி தென் கொரிய ராஜதந்திரியான பான் கீ மூன் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக நீடிப்பார். 192 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக பான் கீ மூனை இரண்டாம் தவைணக்காக தெரிவு செய்யவுள்ளது. 67 வயதான பான் கீ மூனின், இரண்டாம் தவணைக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் தென் கொரியாவின் வெளிவிவகார அமை…

  15. சனல்4 காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. Posted by சோபிதா on 18/06/2011 in செய்தி சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதென அரசாங்கத்துக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிரஸ்தாப காணொளி போலியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின் சனல்4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தெரிய வந்துள்ளதாக இன்றைய திவயின சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் காணொளி வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் என்ற பெயரிலான திரைப்படமொன்று கேரளாவில் திரையிடப்பட்டுள்ளது. ஆயினும் அது தொடர்பில் இந்திய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தவுடன் அத்திரைப்படம் மாயமாகி விட்டிருந்தது. செல்லிடத் …

  16. Saturday, June 18, 2011, 19:24சிறீலங்கா அரியாலை தபாற்கட்டைச்சந்தியில் இருந்து இடம் பெயர்ந்த 45 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 வருடங்களாகியும் இதுவரை அந்தப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்படவில்லை. தற்போது மீள் குடியமர்வு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் இந்த வேளையில் தம்மையும் மீளக்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தபாற்கட்டைச் சந்திப் பகுதியில் ஜே/94 கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை உள்ளடக் கிய வீடுகளில் குடியிருந்த மக்கள் 20 வருடங்களாக இடம் பெயர்ந்து பெரும் இன்னல்களுடன் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். பல இடங்களில் மக்கள் குடியிருப்புக்களில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் வெளியேறி பொதுமக்களிடம் வீடுகளைக் கையளித்து வரும் நிலையில் இ…

    • 1 reply
    • 641 views
  17. Saturday, June 18, 2011, 21:29சிறீலங்கா வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ளவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்குப் பதிலாக முல்லைத்தீவு வனாந்திரப் பகுதியில் மீள்குடியேற்றும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.வவுனியாவிலுள்ள அகதிமுகாம்கள்இ நலன்புரி நிலையங்கள் அனைத்தும் விரைவில் மூடப்படவுள்ளதாலேயே அந்த முகாம்களில் வசித்து வரும் குடும்பங்கள் இவ்வாறு அவர்களுடைய சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். அதற்கான சகல ஒழுங்குகளையும் துரிதமாக மேற்கொண்டுவரும் அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள கோப்பாவில் என்னும் இடத்தைத் தெரிவு செய்து 600 ஏக்கர் காணியை மீள்குடியேற்றத்துக்கென ஒதுக்கியுள்ளது. நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்த…

  18. Posted by இரும்பொறை on 18/06/2011 in செய்தி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறு சம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நுகெகொட ஆனந்த சமரகோன் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற படைவீரர்களின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த கோத்தபாய, ந…

  19. Saturday, June 18, 2011, 20:05சிறீலங்கா இராணுவத்தினரை ஏற்றி வந்த பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னே சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை பின்புறமாக மோதித் தள்ளியதனால் முகத்திலும் கைகளிலும் காயங்களுக்குள்ளான நிலையில் தற்பொழுது யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துச் சம்பவம் பளையில் நேற்று முற்பகல் இடம் பெற்றது. இந்தச் சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த பொ.ஆனந்தகரன் (வயது 33) என்பவரே காயமடைந்தவராவார்.உடனடியாக இவர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள அம்புலன்ஸ் வேறோர் இடத்துக்குச் சென்று விட்டதால் ஓட்டோ ஒன்றின் மூலம் சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியச…

  20. பலாலி விமானத்தளத்தில் 150 மீற்றர் நீளமான ஓடுபாதை அமைக்க இந்தியா திட்டம் Saturday, June 18, 2011, 9:31 இந்தியா, சிறீலங்கா பலாலி விமானத்தளத்தில் சரக்கு விமானங்களும் வந்திறங்கக்கூடியதகா 150 மீற்றர் நீளமான ஓடுபாதை அமைக்கப்படும் என்று யாழ் இந்தியத் துணைத்தூதரக தலைமை அதிகாரி வி.மகாலிங்கம் தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் காணப்படும் புலிகளின் தாக்குதலில் சிதைந்த கப்பலின் பாகங்கள் அகற்றப்பட்டதும் துறைமுக அபிவிருத்தியும் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றும், அதுபோல் வட பகுதிக்கான ரயில் பாதையும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் துரிதமாக அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் புதிய விமானப் பயண முகவர் நிலையமொன்றி…

  21. Posted by இரும்பொறை on 18/06/2011 in செய்தி இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு குறித்து சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். 81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் ராஜபக்சே போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். http://www.eelampress.com/2011/06/27039/

  22. தமிழர்கள் நிலத்தை, வளத்தை இழந்து நிற்கதியாக நிற்கிறார்கள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் நேர்காணல். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் உக்கிரமாக நடந்த கிளிநொச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார். இலங்கையில் தமிழர்கள் அனுபவித்துவரும் துயரமும், அவலமும் அவருடைய பேச்சில் மட்டுமின்றி, அவருடைய முகத்திலும் நிரந்தரமாக குடிகொண்டிருந்தது. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய சிறீதரன், இலங்கையில் போருக்குப் பின் மக்களுடைய வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை ஆழமாக விவரித்தார். சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு தமிழ்.வெப்துனியா.காமிற்கு ஒ…

  23. சனிக்கிழமை, 18 ஜூன் 2011 10:17 சிறீலங்கா இராணுவத்தில் பணியாற்றும் மேலும் 108 இராணுவத்தினரை எவ்விதக் குற்றச்சாட்டுக்களும் இன்றி கட்டாய ஓய்வில் அனுப்பும் நடவடிக்கையில் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா ஈடுபட்டு வருவதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவிற்கு பக்கசார்பானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்களுக்கு கட்டாய ஓய்வை வழங்க பாதுகாப்புச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். கப்டன் தரம் முதல் மேஜர் ஜெரல் தரத்திலுள்ளவர்கள் வரை பல்வேறு இராணுவ உயர் பதவியில் உள்ள 108 பேரே இவ்வாறு கட்டாய ஓய்வில் அனுப்பப்படவுள்ளனர். http://uyarvu.com/index.php?option=com_content&view=article&id=10326:-…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.