ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
மட்டு மாவட்டம் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களில் பாலியல் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோக்களை பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் நான்கு பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசங்களிலுள்ள தொலைபேசி வர்த்தக நிலையங்களில் இணைத்தின் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, கையடக்கத் தொலைபேசிகளுக்கு தரவேற்றம் செய்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, வர்த்தக நிலையங்களிலுள்ள கணினிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த கணனிகளில் பொனொகிரபி வீடியோக்கள் துண்டம் துண்டமாக ஏராளமாக இருந்ததாகவும் பொலிசார் கூரியுள்ளனர். http://eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9…
-
- 1 reply
- 4.4k views
-
-
உலகக் கிண்ண காய்ச்சலுக்குப் பின்னால்... கடந்த வாரத்தின் இறுதி நாட்களில் ஒருவித காய்ச்சல் தெற்காசியாவைப் பெரிதும் ஆட்டிப் படைத்தது. இது சூரியன் உச்சத்துக்கு வந்திருப்பதால் வந்த வெப்பக் காய்ச்சல் அல்ல. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்துக்கு இலங்கை- இந்திய அணிகள் தகுதி பெற்றதும் சூடுபிடிக்கத் தொடங்கிய காய்ச்சல் இது. கடந்த 2 ஆம் திகதி இரவு இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றும் வரை இதன் வெப்பம் குறையவில்லை. இலங்கையும் இந்தியாவும் மோதிய அந்தப் போட்டி தெற்காசியாவில் வாழும் பெரும்பாலான மக்களைத் தன் வசம் கட்டிப் போட்டிருந்தது. இருதரப்பு அணிகளின் வெற்றிக்காக, அவற்றின் ரசிகர்கள் மட்டுமன்றிஇ அரசியல் தலைவர்களே கோவில் கோவிலாக ஏறிப் பிரார்த்தனை செய்தனர். இ…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ்மக்கள் வாழும் இடங்களில் இராணுவ நிர்வாகமே செயற்படுகிறது-லங்கா கார்டியன் April 6th, 2011 nila தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ்ப் பகுதிகளில் சித்திரவதைகள் வழமைபோலவே தொடர்ந்து இடம்பெற்று வருவதாக லங்கா கார்டியன் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்ப் பகுதியில் பணிபுரியும் படைத்தரப் பினர் தமக்கு வேண்டியவர்கள் தரும் முறைப்பாடுகளுக்கு அமைய பக்கசார்பாக நடந்துகொள் வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கைதுசெய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சித்திரவதை செய்வதாகவும் லங்கா கார்டியன் தெரிவித்துள்ளது. இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து தமக்கு நேரடியாகவே இத்தகைய முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் லங்…
-
- 0 replies
- 644 views
-
-
கிழக்கு மாகாணம் முழுவதும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நேற்று போர்க்கால அடிப்படையில் படையினர் பெரும் தேடுதல் நடத்தினர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இடம்பெற்ற இத்தகைய தேடுதல் நடவடிக்கையால் தமிழ் மக்களிடையே பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டன. கவச வாகனங்கள் சகிதம் பெரும் எண்ணிக்கையான படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட படையினரின் தேடுதலும் சோதனைகளும் மாலை வரையும் நீண்டது. திருகோணமலையில் லிங்கநகர், பாலையூற்று, துவரங்காடு, ஈச்சிலம்பற்று, பூநகர், பூமரத்தடிச்சோலை, இலங்கை துறைமுகத்துவாரம் ஆகிய இடங்களிலும் மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை, களுதாவளை, பட்டிப்பளை, கரடியனாறு, புலிபாய்ந்தகல், வாகரை, சித்தாண்டி, அரசடித்தீவு, முனைக…
-
- 0 replies
- 904 views
-
-
உலகத் தமிழர் பேரவை-அமெரிக்கத் துணைச் செயலாளர் றொபேட் பிளேக் சந்திப்பு!(Att;Photo) Published on March 30, 2011-7:56 am உலகத் தமிழர் பேரவை அமெரிக்கத் துணைச்செயலாளர் றொபேட் பிளேக்கை வொஷிங்டனில் உள்ள அரசதிணைக்களத்தில் கடந்த திங்கட்கிழமை சந்தித்து இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து விளக்கியுள்ளனர். உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வண. சீ.யோ.இமானுவேல் அடிகளாரின் தலைமையில், அமெரிக்கத் தமிழ் அரசியற் செயலவைத் தலைவர் டாக்டர் எலயஸ் ஜெயராசா, திருமதி கிறேஸ் விலியம்ஸ், சுரேன் சுரேந்திரன் ஆகியோர் உலகத் தமிழர் பேரவையின் குழுவில் பங்குபற்றினர். இச்சந்திப்பை அமெரிக்கத் தமிழ்அரசியற் செயலவை ஒழுங்கு செய்திருந்தது. உலகத் தமிழர் பேரவையானது, வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள…
-
- 15 replies
- 1.5k views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா மீண்டும் தனது பாராட்டைத்தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று தெற்காசிய விவகார செயலர் ரொபேட் பிளேக் விட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. + இலங்கையில் மூன்று இலட்சம் மக்களும் மீழ குடியேற்றம் செய்யபப்ட்டுள்ளனர். ஐந்து இலட்சம் சதுர மீற்றர் நிலங்களில் கண்ணிவெடி அகற்ரப்பட்டுள்ளது. கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையினை ஆரம்பித்துள்ளது. இவையெல்லாம் நல்ல சமிக்ஞைகள். இதனை அமெரிக்கா வரவேற்கின்றது. என்றாலும் அரசாங்கம் இன்னும் நம்பிக்கையினை ஏற்படுத்தும் வேலைகளை செய்யவேண்டும். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையினை மதிக்க வேண்டும் அதனை ஏற்கவேண்டும். இல்லையேல் சர்வதேச விசாரணை ஒன்றை எதிர்க…
-
- 3 replies
- 1.7k views
-
-
மஹிந்தவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா தனது பாராட்டினை தெரிவித்துள்ளது. இது முதற்தடவை அல்ல போரினை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக கூறிய பின்னர் அமெரிக்கா இவ்வாறு பல அறிக்கைகளை விடுத்துள்ளது. அதே நேரம் இலங்கையினை மனித உரிமை தொடர்பில் சில மென்மையான கண்டனங்களையும் அவ்வப்போது கூறியும் வந்துள்ளது. . அமெரிக்காவின் இந்த மென்மையான கண்டன அறிக்கைகள் இலங்கை அதிபர் மஹிந்த இராஜபக்ஷவை ஒன்றுமே செய்துவிடவில்லை. மாறாக அமெரிக்கா தெரிவிக்கும் பாராட்டுக்கள் மஹிந்த இராஜபக்ஷவின் இனஅழிவு நடவடிக்கைக்கு மேலும் தைரியம் ஊட்டுபவையாகவே இருந்து வந்துள்ளது. மட்டுமன்றி இலங்கையின் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்ற சாட்டுக்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து வரும் மஹிந்தவிற்கு நம்பிக்கை ஏற…
-
- 1 reply
- 1.3k views
-
-
தெற்காசிய வெளிவிவகார செயலர் ரொபேட் பிளேக் அவர்களை இப்போதைக்கு வரவேண்டாம் என இலங்கை அரசு கூறியுள்ளது. பயணத்தினை தாம் அறிவிக்கும் வரை பிற்போடும்படி இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. பிளேக் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை வெளியாக முன்னர் இலங்கை செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்த பயணம் இப்போதைக்கு உகந்தது அல்ல எனவும் இலங்கை வெளி நாட்டு அமைச்சரும் இப்போ இலங்கையில் இல்லாத காரணத்தினால் இப்போதைக்கு வரவேண்டாம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஈழ நாதம்
-
- 1 reply
- 1.6k views
-
-
ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் முயற்சி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் முயற்சியில் இஸ்ரேலிய நிறுவன மொன்றுடன் கைகோத்துள்ளார். இலங்கையிலிருந்து வெளிநா டுகளுக்கு மேற்கொள்ளப்படும் மற் றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் ஸ்கைப் அழைப்புக் கள் பதிவுசெய்தல் மற்றும் ஒட்டுக் கேட்டல் என்பனவே பாதுகாப்பு அமை ச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நோக்கமாகும். ஆரம்பத்தில் அதற்காக சர்சஸ் எனப்படும் பிரபல கம்பியூட்டர் தொழில் நுட்ப நிறுவனமே அணுகப்பட்டுள்ளது. ஆயினும் பாதுகாப்புச் செயலாளரின் நீண்டகால நண்பரான அதன் உரிமையாளர் அதனை அடியோடு மறுத்துவிட்டார். ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியுமாயின் அதனை இதுவரை அமெரிக்கப்…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் தேசிய அரசியல் உணர்வு மரணித்துவிடவில்லை - பஸீர் சேகுதாவூத் வடக்கு கிழக்கு இணைந்தே இருக்கவேண்டும் தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்ற தேசிய அரசியல் உணர்வு விடுதலைப்புலிகள் இல்லாத போதிலும் தமிழ் மக்களிடம் அப்படியே உள்ளன. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார். தமிழ் மக்களின் தேசிய அரசியல் விடுதலைப்புலிகள் இருந்தபோதிலும் இல்லாத போதிலும் அப்படியே உள்ளன. ஆனால் முஸ்லிம்களின் தேசிய அரசியல் என்றபோக்கு மங்கிப்போய் ஊர் அரசியல் என்ற குறுகிய வட்டத்திற்குள் வந்திருக்கின்றது. இது முஸ்லிம் சமுத்தின் அரசியல் எதிர்கதாலத்தை பெரிதும் பாதிக்கும். காத்தான்குடியில் இன்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்ல…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
http://www.yarl.com/files/110405_kalmunai_rotary_club.mp3
-
- 0 replies
- 682 views
-
-
தனியார் வகுப்புக்குச் சென்ற யாழ். தமிழ் யுவதி மாயம்:பெற்றோர் இன்று பொலிஸில் முறைப்பாடு [Wednesday, 2011-04-06 03:55:29] யாழ்ப்பாணம் தென்மராச்சியில் 17 வயது யுவதி ஒருவர் கடந்த மூன்றாம் திகதிமுதல் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. கொடிகாமத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை மைத்ரேஜி என்ற 17 வயதுடைய தங்களது மகளை கடந்த மூன்றாம் திகதியிலிருந்து காணவில்லை என அவருடைய பெற்றோர் கொடிகாமம் பொலிஸில் இன்று காலை முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த மூன்றாம் திகதியன்று நண்பிகளுடன் தனியார் வகுப்புக்குச் சென்ற தங்களது மகள் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன யுவதியின் புகைப்படத்துடன் கொடிகாமம் பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
Tuesday, 29 March 2011 00:07 கனடா ஆளும்கட்சி தமிழர்களை மையப்படுத்தி அவதூறான விளம்பரம் தயாரிப்பு கனடாவின் ஆளும்கட்சியான கொண்சவேட்டிவ் கட்சி தற்போதைய தேர்தலில் தயாரித்துள்ள ஒரு விளம்பரம் கனடாத் தமிழர்களிடைய பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கனடாவிற்கு அகதிகளாக வருகை தந்த கப்பல்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரம் மேற்படி கட்சி இப்படியான அகதிகளைக் கொண்டுவரும் குற்றச்செயல்களிற்காக சீ-49 என்ற சட்டத்தை தயாரிக்க முற்பட்டதாகவும் அதனை எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விளம்பரத்தில் தமிழ் அகதிகள் வருகை தந்த கப்பல்களின் படங்கள் உபயோகிக்கப்பட்டிருப்பதுடன் இன்னொரு கப்பல் வருவதற்குத் தயாராக உள்ளது என்று இந்த வருட முற்பகு…
-
- 22 replies
- 2k views
-
-
http://www.yarl.com/files/110405_jaffna_reporter.mp3
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/files/110405_elias_jeyaraj.mp3
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/files/110405_colombo-reporter.mp3
-
- 0 replies
- 883 views
-
-
கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா விமானசேவை! Posted by uknews On April 6th, 2011 at 3:26 am கொழும்பில் இருந்து நுவரெலியா செல்வதற்கான டெக்ஸி விமானம் ஒன்றை சிறிலங்கன் விமானசேவை நிறுவனம் ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.இரு இயந்திரங்கள் பூட்டப்பட்டுள்ள முற்றிலும் பாதுகாப்பான இந்த விமானத்தில் கொழும்பில் இருந்து அரை மணித்தியாலத்தில் நுவரெலியா சென்றடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆசனங்கள் உள்ள இந்த விமானத்தில் பயணிக்க ஒருவருக்கு 4900 ரூபா மட்டுமே அறவிடப்படும். கொழும்பில் உஷ்ணம் மிகுந்த இக்காலத்தில் நுவரெலியாவின் குளிர் நாடிச் செல்பவர்கள் அனைத்து ஆசனங்களையும் 60900 ரூபாவுக்குப் பதிவு செய்து கொள்ள முடிவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. saritha…
-
- 0 replies
- 653 views
-
-
மட்டக்களப்பிலும் மூன்று மர்மப்படகுகளாம்! இராணுவமும் பொலிசாரும் கடும் சோதனைக் கெடிடுபிடி! Posted by uknews On April 5th, 2011 at 12:26 pm / No Comments கிழக்கு மாகாணத்தின் பெருமளவான பகுதிகள் இராணுவத்தினராலும் பொலிசாரும் சுற்றிவளைக்கப்பட்டு கடும் சோதனைக்கெடுபிடிகளுக்கு மக்களை உட்படுத்தி வருவதாக அங்கிருந்து எமது விசேட செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொத்துவில் மற்றும் பளுகாமம், கொக்கட்டிச்சோலை, புலிபாய்ந்தகல், கரடியனாறு, சித்தாண்டி, கோரைக்கல்லிமடு, தளவாய், சவுக்கடி, களுவங்கேணி, ரமேஸ்புரம் உட்பட்ட பகுதிகளில் பலநூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு தீவிர சோதனைக் கெடுபிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கென நேற்று மாலையே ஆயிரக்கணக்கான …
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடாவில் குடிவரவு சம்பந்தமான பிரச்சனைகள் உலக நாடுகளில் குடிவரவு முறையை கையாண்டு வரும் நாடுகள் பெரியபிரித்தானியா அமெரிக்காஅவுஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் கனடாவும் ஒன்றாகும்.இதில் கனடாவுக்கு வருடாந்தம் குடிவரவு திட்டத்தினால் அனுமதி செய்யப்பட்ட தொகையானது 1980 ஆண்டிற்கு பின்னர் 250,000 தொடக்கம் 400,000 வரையாக அதிகரித்துள்ளது. இதன் பிரகாரம் ஓர் தனிநபர் கனடாவுக்கு குடிபுக வருவாராயின் பின்வரும் வகையில் ஒன்றிற்குள் அடங்கவேண்டும். தகமை வாய்ந்த வேலை அனுபவமுள்ளவர்கள் கணவன் அல்லது மனைவியை- வயது முதிர்ந்தோர் மற்றும் பெற்றோர்கட்கு பொறுப்பு ஏற்கும் வகை - கனடாவில் வியாபாரம் செய்து பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வகை–மற்றது தமது நாட்டில்; உயிர் சேதம்; ஏற்படுத்தும் போர் மற்றும் மன…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐவரிக் கோஸ்ட்ட் - தமிழீழம் :ஐ. நாவின் ரட்டை வேடம் ! கடந்த சில வாரங்களாக ஆப்பிரிக்க நாடான ஐவரிக் கோஸ்ட்டில் கடந்த வருடத் தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அதிபருக்கும், சர்வாதிகாரத் தனமாக இன்னும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தலைவருக்குமிடையிலான போர் வலுத்து வருகிறது. ஐ. நா வினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தலில் வென்ற தலைவருக்கு விசுவாசமான படைகள் நாட்டின் முழுப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், சர்வாதிகாரியின் மாளிகையையும் சுற்றி வளைத்துள்ளனர். ஐ.நா மற்றுப் பிரான்ஸுப் படைகளின் உதவியுடன் போரில் வெற்றியீட்டி வரும் எதிர்கட்சிப் படைகள் தமது இறுதி இலக்கான சர்வாதிகாரியை அகற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சர்வாதிகாரியின் நெருங்கிய இராண…
-
- 1 reply
- 1.1k views
-
-
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ்ப் பகுதிகளில் இராணுவத்தினதும் பொலிஸாரினதும் சித்திரவதை என்பது வழமை போலவே நடைபெற்று வருகிறது என்று லங்கா கார்டியன் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்ப்பகுதிகளில் இருக்கும் இராணுவத்தினரும் பொலிஸாரும் தமக்கு வேண்டியவர்கள் தரும் முறைப்பாட்டிற்கமைய பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சித்திரவதை செய்வதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தமக்கு நேரடியாகவே இவ்வாறான முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் லங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தமக்கு கிடைத்த முறைப்பாடொன்றைச் சுட்டிக்காட்டிய லங்கா கார்டியன் குற்றம் சுமத்தப்பட்ட…
-
- 3 replies
- 800 views
-
-
இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய யாழ். வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு இந்திய கிரிக்கட் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றிய சந்தோசத்தில் பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உலக கோப்பை கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதும், யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் பட்டாசு வெடித்து மக்கள் ஆரவாரப்பட்டனர். ஆயினும் நேற்றுப் பகலும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அச்சுறுத்தி தடுத்துள்ளனர். இருப்பினும் அதனையும் மீறி வர்த்தகர்களும் பொதுமக்களும் பட்டாசு வெடித்துள்ளனர். அவ்வாறு பட்டாசு வெ…
-
- 11 replies
- 1.8k views
-
-
உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் இலங்கை தோ்வாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பான குற்றச்சாட்டு. [Tuesday, 2011-04-05 05:10:13] உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதியாட்டத்துக்கான அணித் தெரிவின் போது இலங்கை கிரிக்கட் சபையின் தோ்வாளர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டொன்று முன் வைக்கப்படுகின்றது. இந்தியாவின் பிரபலமான வர்த்தகர் ஒருவரே இலங்கை கிரிக்கட் அணித் தோ்வாளர்களுக்கு பெருந்தொகை இலஞ்சப் பணம் கொடுத்து, இறுதியாட்டத்துக்கான அணியில் நான்கு பேரை மாற்றச் செய்திருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரஸ்தாப வர்த்தகர் கிரிக்கட்டில் பெரும் ஆர்வம் கொண்டிருப்பவர் என்பதுடன், அண்மையில் நடைபெற்ற இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப்போ…
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
''பிரபாகரனை போர்க்களத்தில் அழிக்கவில்லை..'' விக்கிலீக்ஸை ஆதாரம் காட்டும் வைகோ தேர்தல் பரபரப்பில் முக்கியக் கட்சிகள் எல்லாம் முழு வீச்சில் தமிழக மெங்கும் சுழன்றுகொண்டு இருக்க, முக்கடலும் சங்கமிக்கும் குமரிக் கடற்கரையில் ம.தி.மு.க. தொண்டர்களும் தமிழ் ஆர்வலர்களும் கடந்த மார்ச் 31-ம் தேதி கனத்த இதயத்துடன் குழுமி நின்றார்கள். பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைப்பு நடக்க இருந்தது. 'மாலையில்தான் ஊர்வலம் நடக்கும்’ என அறிவித்து இருந்தாலும், காலை நேரத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டம். பிரபாகரன், வைகோ படங்களைக்கொண்ட அட்டைகளும் ம.தி.மு.க கொடிகளும் அதிகம் தென்பட்டன. ஏனோ போலீஸ் தலைகள் குறைவாகவே இருந்தன. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க…
-
- 4 replies
- 2.3k views
-
-
பிரித்தானிய விசா பெறுவதில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு சிக்கல்கள்! Posted by admin2 On April 5th, 2011 at 10:00 pm / No Comments பிரித்தானியாவின் குளுஸ்டர்ஷையர் மாநிலத்தில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிக்கட் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெறுவதற்காக அங்கு செல்லவுள்ள முத்தையா முரளிதரன், அதற்கான விசா பெறுவதில் சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கணணியைப் பயன்படுத்தக் கூடிய திறன் இல்லாமையே இதற்கான காரணம் என கூறப்படுகின்றது. கிரிக்கட் விளையாட்டில் உலக சாதனையை நிலைநாட்டியுள்ள முத்தையா முரளிதரனுக்கு பிரித்தானியாவுக்குச் செல்வதற்கு விசா பெறுவதற்கான புதிய நடைமுறையின்படி, தனது ஆங்கில அறிவுத் திறனை கணணி மூலமான பரீட்சையில் வ…
-
- 2 replies
- 1.5k views
-