Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கியுபெக் தமிழ் இளையவர்களின் தலமைத்துவம் ஏனையவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. கனடிய பாரளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் முக்கியஸ்தருமான ஐன்ரின்ரூடோ புகழாரம். மார்ச் 12 சனிக்கிழமை கனடியத் தமிழர் பேரவையின் கியுபெக் கிளையினரின் ஏட்பாட்டில் மொன்றியலில் சிறப்பாக நடைபெற்ற வருடாந்த இராப்போசன விருந்துபசார வைபவத்தில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே ஐன்ரின்ரூடோ மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் கனடிய அரசியல் பிரமுகர்கள், கல்வியிலாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் செயல்ப்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் கனடாவின் அரசியல…

    • 0 replies
    • 1.2k views
  2. திங்கட்கிழமை, மார்ச் 14, 2011 யாழ். வலிகாமம் வடக்குப் பிரதேச மக்கள் மீளக்குடியமர்வதற்கான அனுமதியை சிங்களப்படையினர் வழங்கியுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். யாழ். வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருக்கும் வசாவிளான் வடக்கு, கட்டுவன் தெற்கு, கொல்லங்கலட்டி, குரும்பசிட்டி கிழக்குப் பிரதேச மக்களுக்கே மீளக்குடியமர்வதற்கான அனுமதியைப் பாதுகாப்புத் தரப்பினர் வழங்கியுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். அப்பகுதியில் மீளக்குடியமரவென சுமார் நான்காயிரம் மக்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. My link

  3. ஞாயிற்றுகிழமை, மார்ச் 13, 2011 அதற்கு 15 வது அகவையில் இப்படி ஒரு பரிதாப நிலை வரும் என்று யாரும் நினைக்கவில்லை. எங்கள் பிள்ளைகள் போலதான் அதுவும், எங்களுக்காக அது உரத்து குரல் கொடுத்தது. கடந்த கலங்களில் போர் , பொருளாதார நெருக்கடி, பயங்கரவாத சட்டம், சிங்கள இனவெறியரின் அடக்கு முறை, தணிக்கை சட்டம் என பல்வேறு கோணங்களில் அதன் குரல்கள் நசுக்கப்பட்டன, இறுக்கப்பட்டன ஆனால் அது தளரவில்லை, குனியவில்லை மாறாக நிமிர்ந்தது. ஏனென்றால் அதனை வளர்த்த செவிலியர்களும் உணர்வாகவே இருந்தனர். விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் என்ற துணிவும் கூடத்தான் அதனை இப்படி தைரியமாக குரல் கொடுக்க வைத்தது. எங்கள் வாசல் தோறும் தினமும் வந்து செய்தி சொல்லும், எங்களுக்காக அழுவதும் . ஆறுதல் கூறுவதுமாயிருந்த…

    • 0 replies
    • 1.3k views
  4. பாலித கோகன்னவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது - 12 மார்ச் 2011 இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களில் வகித்த பாத்திரத்திற்காக இலங்கையிலும் அவுஸ்ரேலியாவிலும் இரட்டைக் குடியுரிமையினைப் பெற்றுள்ள பாலித கோகன்னவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாலித கோகன்னவை ஊடகங்கள் தொடர்பு கொண்ட போது அவர் இது குறித்து முகம் கொடுத்துப் பேசுவதற்கு மறுத்து விட்டார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன்னதாக பாலித கோகன்ன அவுஸ்ரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார் என்பதனாலும், தற்போது அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்…

  5. கேரள இடுக்கி மாவட்டத்தில் புலிகள் முகாம்களை அமைப்பதற்கு திட்டம் ? இந்தியாவின் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாம்களை அமைப்பதற்கு முயற்சித்து வருவதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி தி ஹிந்து ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இடுக்கி மாவட்ட காட்டுப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாம்களை அமைப்பதற்கு முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் கேரள விமான நிலையத்தைப் பயன்படுத்தக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி காட்டுப் பகுதி தமிழக மாநிலத்தின் எல்லைப் பகுதியை அண்டி அமைந்துள்ளதாகவும் பெரியார் அணையையும் குறித்த காட்டுப் பகுதியையும் புலிகள் பயன்படுத…

    • 0 replies
    • 1.9k views
  6. 1கோடி 43இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி _ வீரகேசரி நாளேடு 3/14/2011 8:48:34 AM Share நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும் 2009ஆம் ஆண்டு புதிய வாக்காளர் இடாப்பின்படி ஒரு கோடியே 43 இலட்சத்து 15ஆயிரத்து 417 பேர் வாக்களிப்பதற்கு பதிவுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  7. பெண்டகன் வடிவில் அமையவுள்ள இராணுவத் தலைமையகம்! .அமெரிக்காவின் இராணுவ பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் வடிவில் இராணுவத்தின் புதிய தலைமையகம் 53 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. இதற்கான நிர்மாணப் பணிகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன என தெரிவிக்கப்படுகிறது. இராணுவ, விமான மற்றும் கடற்படைத் தலைமையகங்களை கொழும்பு புறக்கோட்டையில் இருந்து அப்புறப்படுத்தி பத்தரமுல்லை, பெலவத்தையில் உள்ள அகுருகொடைக்கு மாற்றப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதேவேளை பொலிஸ் தலைமையகம் நுகேகொடை மீரிஹான பிரதேசத்திற்கு மாற்றப்படவுள்ளது. tamilenn.com

    • 0 replies
    • 767 views
  8. யாழ்.கொலைக் கலாச்சாரம் தொடர்கிறது! உடுவிலில் மாணவி மர்மமரணம்!? Posted by admin On March 14th, 2011 at 9:43 am உடுவில் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. வீட்டில் தனித்திருந்த பிரஸ்தாப மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் உடுவில் மானிப்பாய் வீதியில் உள்ள உடுவில் ப.நோ. கூ. சங்கத்துக்குச் சமீபமாகவுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் மதியம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி கூறப்படுவதாவது: கைதடி நுணாவில், சாவகச்சேரியைச் சேர்ந்த மனோகரன் கலைவாணி (வயது 17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு மர்மமான முறையில் மரணமாகி உள்ளார் எனக் கூறப்படுகிறது.கைதடி நு…

  9. Mar 13, 2011 / பகுதி: செய்தி / சீனா நிறுவனத்திற்கு காலிமுகத்திடலில் நிலம்! காலிமுகத்திடலில் உள்ள நிலத்தை கொள்வனவு செய்ய முன்வந்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் போரின் போது சிறீலங்காவுக்கு தாக்குதல் விமானங்களை வழங்கிய சீன விமான உற்பத்தி நிறுவனமும் அடங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சிறீலங்கா அரசு அபிவிருத்தி என்ற போர்வையில் தனது நிலங்களை விற்பனை செய்து வருகின்றது. காலிமுகத்திடலில் இருந்த சிறீலங்கா இராணுவத்தின் தலைமையகத்தை அகற்றிய சிறீலங்கா அரசு அதனை ஆடம்பர விடுதிகளை அமைப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யது வருகின்றது. அந்த பிரதேசத்தில் ஐந்து நட்சத்திர…

  10. சிங்கள மயமாகும் நயினாதீவு! திங்கட்கிழமை, 14 மார்ச் 2011 06:28 A9 நெடுஞ்சாலை திறக்கபட்டதன் பிற்பாடு யாழ்ப்பாணம் நோக்கி தென்னிலங்கை மக்களின் வருகை தினமும் அதிகரித்தே காணபடுகின்றது. குறிப்பாக தீவு பகுதிகளை நோக்கி படையெடுத்துச் செல்லும் தென்னிலங்கை சிங்கள மக்கள் அங்கு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நயினாதீவு சிங்கள மக்களின் இருப்பிடமாகவும் வியாபார இடமாகவும் சுற்றுலா பூமியாகவும் மாறிக்கொண்டு செல்கின்றது. எங்கு பார்த்தாலும் சிங்கள மக்களின் கடைகளே அதிகம் காணபடுகின்றது. பௌர்ணமி தினங்களிலும் மற்றைய விடுமுறை நாட்களிலும் பெருமளவிலான மக்கள் வருகை தருகின்றனர். வருகை தரும் இவர்கள் உணவுகளை தாங்களே கண்ட கண்ட இடத்தில சமைத்து உண்ணுகின்றனர்…

  11. - மன்னார் வளைகுடாவில் ஒரு பில்லியன் பீப்பாய்கள் வரை மசகு எண்ணெய் இருக்கலாம் என என இலங்கை பெற்றோலிய வளத்துறை சம்பந்தமான அதிகாரி தெரிவித்துள்ளார். - இந்த ஜூலை மாதம் கிரின் லங்கா அமைப்பு முதல்கட்ட அகழ்வுகளை ஆரம்பிக்கும். அதன்பின்னரே எவ்வளவு மசகு எண்ணெய் இருக்கும் என துல்லியமாக மதிப்பிடலாம் - கேய்ரின் லங்கா கேய்ரின் இந்தியாவுடன் கூட்டாக இந்த முயற்சியில் ஈடுபடும். ஜப்பான் கடலில் குழாயிடும் பணியை செய்யும். - மூன்று குழாய்கள் குழையப்படும் - 2014 இல் முதல் எண்ணெய் எடுக்கப்படும் - முதல் மூன்று வருடத்தில் 110 மில்லியன்களை முதலீடு செய்வர் - சிங்களம் எல்லாமாக எட்டு பகுதிகளாக பிரித்துள்ளது. அதில் இரண்டை இந்தியாவுக்கும் இரண்டை சீனாவுக்கும் இதுவரை விற்றுள்ளது …

    • 3 replies
    • 1.3k views
  12. http://www.youtube.com/watch?v=47EZuxN2uxc&tracker=False

    • 21 replies
    • 3.6k views
  13. பூகம்பம் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு இலங்கை அரசாங்கம் 10 லட்சம் டொலர்களை வழங்கவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இந்நிதி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் பயிற்சிபெற்ற மீட்பு மற்றும் மருத்துவ குழுவொன்றையும் ஜப்பானுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/18008--10-.html

    • 2 replies
    • 680 views
  14. Sunday, March 13th, 2011 | Posted by thaynilam புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க அரசு முயற்சி – த.தே.ம.முண்ணணி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவின் கிராமங்களையும் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவின் கிராமங்கள் பலவற்றையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடும் ஆபத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தம் முடிவடைந்து 22 மாதங்களாகியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 கிராம அலுவலா் பிரிவுகளில் மக்கள் மீள் குடியமா்த்தப்படவில்லை. இதில் ஒன்பது(9) பிரிவுகளில் கண்ணிவெடியகற்றுவதற்காக அனுமதி தொடா்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. ஏனைய 18 கி…

  15. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள்: அடித்துச் சொல்கின்றது ஹிந்து பத்திரிகை Sunday, 13 March 2011 18:11 இந்தியாவில் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என்பதை புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்துவதாக ஹிந்து பத்திரிகை அடித்துச் சொல்கின்றது. தற்போதைய நிலையில் தமிழ்நாடு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் குறைந்திருப்பது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்ளும் ஹிந்து பத்திரிகை, ஆயினும் அயல் மாநிலங்களை நோக்கி நோக்கி அவர்கள் நகர்ந்து வருவதாக ஹிந்து பத்திரிகை தெரிவிக்கின்றது. கேரளாவில் தற்போதைக்கு ஆயிரம் வரையான இலங்கைத் தமிழர்கள் தங்கியிருப்பதாகவும் அப்பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன் சிறீமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் இலங்கையில் இருந்து அன…

  16. நிபுணர்குழுவின் அறிக்கை இலங்கை அரசிடம் இம்மாதம் கையளிக்கப்படும்! Posted by admin On March 13th, 2011 at 7:52 pm / இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை இம்மாத இறுதியில் இலங்கை அரசிடம் கையளிக்கப்பட உள்ளது என அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வெளவிவகாரச் செயலர் ரொமேஷ் ஜயசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் கடந்த 23ஆம் திகதி ஐ.நா தலைமையகத்தில் பான் கீ மூனைச்…

  17. திங்கட்கிழமை, மார்ச் 14, 2011 ஐக்கிய நாடுகளின் இலங்கைபோர்க்குறம் தொடர்பான ஆலோசனைக்குழுவினை சிறுலங்காவின் குழு இரகசியமாக சந்தித்ததும் பின்னர் பரகசியமானதும் கடந்த இருவாரங்களுக்கு மேலாக வந்த செய்திகள். உண்மையில் இந்த சிறிலங்கா குழுவினர் முதலில் பான்கிமூனை இரகசியமாக சந்தித்தார்கள் பின்னர் ஐக்கிய நாடுகள் ஆலோசனை குழுவின் தலைவர் மர்ஸ்கி தரும்சான் அவர்களையும் ஜஸ்மின் சோகா, ஸ்ரீவன் ரட்னர் ஆகியோரையும் சந்தித்தார்கள். . இந்த சந்திப்பில் சிறிலங்கா அரச குழுவினர் கெஞ்சி கெஞ்சி கேட்டது என்னவெனில் ஐ நா ஆலோசனைக்குழுவின் அறிக்கையின் ஒரு பிரதியை தருமாறு கோரியுள்ளனர். ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமை கூட்டத்திற்கு முன்னர் தமக்கு அறிக்கை தரவேண்டும் என்பதே இலங்கை அணியின் வேண்டுதல். அதற்…

    • 1 reply
    • 799 views
  18. பெத்த மனதைக் கல்லாகி பிள்ளைகள் இருவரையும் மண்ணாக்க நினைத்த தாய்: கிளிநொச்சியில் சம்பவம் [Friday, 2011-03-11 06:56:23] பிறந்து ஒரு நாள் கூட நிறைவடையாத இரு சிசுக்களைப் புதைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிசுக்களின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியின் அக்கராயன்குளம் பகுதியிலுள்ள அண்ணா சிலையடி குடியிருப்பில் பிறந்தவுடன் புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்களையே அக்கராயன் பொலிஸார் பெத் வியாழக்கிழமை இரவு மீட்டுள்ளனர். வீட்டின் பின்புறமாகவுள்ள பகுதியில் குழி தோண்டி இரட்டை சிசுக்கள் புதைக்கப்பட்டதை கண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசியத் தகவலையடுத்து மேற்படி இரட்டை சிசுக்கள் மீட்கப்பட்டதாக அக்கராய…

  19. திங்கட்கிழமை, மார்ச் 14, 2011 கடந்த வாரம் சிங்கள பிரதமர் பாராளுமன்றில் அவசரகால சட்டத்தினை நீடித்து பேசுகையில் தமிழ் நாட்டில் புலிகளின் முகாம் இருப்பதாக கூறி அதற்காகவே அவசரகால சட்டம் அவசியம் என்ற தொனியில் பேசினார். பின்னர் இந்தியாவின் காட்டமான எரிச்சலிற்கு உள்ளாகினார் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையில் இப்போது தமிழ் நாட்டில் சட்ட பேரவை தேர்தல் வருவதனால் இந்தியாவும் புலிகள் தொடர்பில் நெகட்டிவ் ஆக கூறி வாக்கு சேர்ப்பதனை விட பொசிட்டிவ்வாக கூறி வாக்கு சேர்க்கலாமே என திட்டமிட்டே இப்படி இலங்கை பிரதமரின் கூற்றுக்கு பொறுப்புனர்வாக பதில் இறுக்குவதுபோல நடந்து கொண்டுள்ளது என்பது வேறு விடயம். . ஆனால் சிங்கள புத்திஜீவிகள், ஊடகங்கள் பிரதமர் ஜயரட்னவை இந்த வாரம் எப்படி …

    • 1 reply
    • 1.3k views
  20. திங்கட்கிழமை, மார்ச் 14, 2011 விடுதலைப்புலிகளை அழித்துவிட்டால் எல்லாமே முடிந்துவிடும் என நினைத்த இலங்கை அரசுக்கு அதைவிட தலையிடியே தொடர்கின்றது. பயங்கரவாதம் என விடுதலைப்புலிகளின் போராட்டத்தினை கற்பிதம் செய்து சர்வதேசத்தை வெறி கொண்ட இலங்கை அரசு விடுதலைப்புலிகளை ஒடுக்கியபின்னர் தம்மை எல்லா நாடுகளும் தூக்கி தலையில் வைத்து ஆடும் எனவும் முதலீடுகளை அள்ளி கொட்டும் எனவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதிலும் சர்வதேசம் மண்ணைத்தான் அள்ளிக்கொட்டியது. போர் போர் என சிங்கள அரசை உலுக்கி உலுக்கி உற்சாகபப்டுத்திய சிங்கள ஊடகங்கள் இப்போ மஹிந்த அரசு சர்வதேசத்தில் சரியான நடவடிக்கைகளை செய்யவில்லை, சரியாக பிரச்சாரம் செய்யவில்லை என கிண்டல் செய்துவருகின்றன. + வெளினாடுகளில் புலிகளின் பி…

    • 0 replies
    • 671 views
  21. ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ள போதிலும், ஆனால் பாரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். லிபியாவின் திரிபொலி உள்ளிட்ட துறைமுகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜோர்தான், சிறிலங்காவின் பிரதான தேயிலை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான யேமன், ஜோர்தான், அல்ஜீரியா, ஈரான், ஓமான் போன்ற நாடுகளி…

    • 1 reply
    • 1.2k views
  22. தமிழக சட்டமன்றத் தேர்தல்: சுய மரியாதையையே ஏலம்விடும் கலைஞர் அனலை நிதிஸ் ச. குமாரன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் நாலரைக் கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களும், புதுவையில் 80 லட்சம் வாக்காளர்களும் வாக்களிக்க தகமையுடையவர்களாக உள்ளனர். தேர்தலில் யாருடன் கூட்டுச்சேர்ந்து யார் அடுத்து ஆட்சியமைப்பது என்கிற பேரம் பேச்சு சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. சுயமரியாதையைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் கலைஞர் தனக்கு அப்படியான சம்பவம் ஒன்று வரும்போது சுயமரியாதையையே ஏலம் விடுகிறார் கலைஞர். மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகுகிறது என்றும், மத்திய அரசுக்கு பிரச்சினையின் அடிப்படையில் இனி ஆதரவு அளிக…

  23. இந்த துயரமான நேரத்தில் தமிழீழ மக்களாகிய நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம்!!! [sunday, 2011-03-13 04:50:25] ஹொன்சு10வையும் அதனை அடுத்துள்ள நகரங்களையும் 8.9 அளவிலான பூமிநடுக்கமும் கடல்கோளும் 2011 மார்ச் மாதம் 11ம் நாள் காலை கடுமையாக பாதித்துள்ளதை கண்டு தமிழீழ மக்களாகிய நாம் கவலையடைந்துள்ளோம். இந்த துயரமான நேரத்தில் நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்பதுடன் எம்மால் முடிந்த அனைத்து வகைகளிலும் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். உயிர்களையும் சொத்துகளையும் இழப்பதனால் ஏற்படும் துயரத்தை 2004ல் ஏற்பட்ட கடல்கோளையும் ஆண்டுக்கணக்கில் ஆயுதப்போரட்டத்தையும் அனுபவித்ததன் காரணமாக நாம் விளங்கிக்கொண்டுள்ளோம். யப்பானிய அரசாங்கமும் யப்பானிய மக்களும் எமக்…

    • 6 replies
    • 1.2k views
  24. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் அதன் சட்ட நடவடிக்கைகளையும் தாங்கள் முழுமையாக ஆதரிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் யூலியா கிலாட் தெரிவித்துள்ளார். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் களில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா வின் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலித்த ஹோகன வகித்த பங்கிற்காக அவருக்கு எதி ராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. பாலித ஹேகன அவுஸ்திரேலிய குடியுரி மையை கொண்டிருப்பவர் என்ற ரீதியில் குறிப்பிட்ட இவ் விவகாரம் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி இன்ன…

    • 1 reply
    • 899 views
  25. (March 12, Colombo, Sri Lanka Guardian) LTTE’s Sports Head Papa who was taken into captivity with LTTE’s former eastern province political wing leader and subsequently in charge of the economic division Karikalan, former spokesman of the LTTE Yogaratnam Yogi , former EROS MP turned advisor to the LTTE V. Balakumar , a former spokesman of the LTTE Lawrence Tilagar, former Deputy political section leader Thangan , former head of the political section for Jaffna district Ilamparithi, former Trincomalee political wing leader Elilan, former head of the administrative division of the LTTE Puvannan and deputy international head Gnanam is now confirmed to be recruited into the Sr…

    • 6 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.