ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
http://www.yarl.com/articles/files/100720_thirumurugan.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.2k views
-
-
கிறிஸ்த்து பிறப்பின் நாளன்று கடற்கரையோரமாக அவனின் வரவுக்காய் காத்துநின்ற வேளை அந்த கொடிய துன்பியல் நிகழ்வு நிகழ்ந்தே போயிற்று.. ஆம் நாம் எதிர் பார்த்து காத்திருந்த எம்மினிய தோழர்கள் எம்மை சந்திப்பதற்க்கு முன்பாகவே எதிரியின் பதுங்கி தாக்குதலொன்றில் எம் மண்ணிலே வித்தாகிபோனார்கள். இராணுவத்தின் பிரதேசமொன்றில் ஓர் அணியின் தலைவனாக செயற்ப்பட்டவன் தான் எம் இனிய தோழன் மேஜர் எழிலரசன். சிறுவயது முதல் தாயகபற்றுடன் வாழ்ந்த அவன், அவனது குடும்பம் பெரும் இழப்புகளை சந்தித்த போதும் தாயக வேள்வியில் தன்னை இணைத்து களமாடியவன். அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம் புலனாய்வு செயற்பாட்டில் ஈடுபடுவதும்,முகவர்களை கையாளுவதும், இவனுக்கு வழங்கபட்ட பணியானது.தனது பணியில் பல வெற்றிகளை சம்பாதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
ul 20, 2010 / பகுதி: செய்தி / யாதவன் வலைப்பாடு கடற்கரையில் அமைக்கப்பட்டுவரும் ஐஸ் தொழிற்சாலை குறித்து மக்கள் சந்தேகம் பூநகரி, வலைப்பாடு கடற்கரையில் ஐஸ் உற்பத்தி நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதையடுத்து அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.அதிகளவு மீன்வளத்தைக் கொண்ட வலைப்பாடு பிரதேசத்தில் தற்போது சுமார் 225 மீனவக் குடும்பங்கள் உள்ளன.யுத்தம் காரணமாக தமது தொழில் உபகரணங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் இவர்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் தமது தொழிலைச் செய்வதற்கு பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கினர். பல்வேறு இடர்கள், சுரண்டல்களுக்கு மத்தியில் மீண்டும் தமது தொழிலில் முன்னேறிவரும் இவ்வேளையில் கடல்தொழில் கூட்டுத்தாபனத்தின் இந்த ஐஸ் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுவதால் தமது …
-
- 0 replies
- 830 views
-
-
இலங்கை நிலவரம்.. நமது நிருபரிடமிருந்து... என்.வி. இந்தியா மீது செமக் கடுப்பில் இருக்கின்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே என்கின்றன கொழும்பில் அதிபர் மாளிகை வட்டாரங்கள். யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை என்ற சுருக்குக் கயிறு ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தின் மீது மெல்ல விழத் தொடங்கியிருக்கின்றது. இந்தச் சுருக்குக் கயிற்றின் பின்னால் செயற்படும் பிரதான சூத்திரதாரிகள் ஜப்பானும் இந்தியாவுமே எனத் தமக்கு நெருக்கமான தரப்புகளிடம் திட்டித் தீர்த்திருக்கின்றார் ராஜபக்ஷே. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் அடக்கும் கொழும்பு அரசின் கொடூர ராணுவ நடவடிக்கைத் திட்டத்தின் உச்சக் கட்டம் கடந்த ஆண்டு முற்பகுதியில் உக்கிரமடைந்தபோது, பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் வ…
-
- 7 replies
- 1.9k views
-
-
இந்தியாவிலிருந்து எந்தத் தூதரும் வரத் தேவையில்லை: இலங்கை அமைச்சர் பேச்சு திங்கள்கிழமை, ஜூலை 19, 2010, 18:09[iST] கொழும்பு: இலங்கை அரசு தனது வேலையையும், பொறுப்பையும் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறது. எனவே இந்தியாவிலிருந்து எந்த சிறப்புத் தூதரும் இங்கு வர வேண்டிய தேவையில்லை என்று இலங்கை அமைச்சர் டல்லாஸ் அழகப்பெருமா பேசியுள்ளார். தமிழர் மறு நிவாரணப் பணிகளில் இலங்கை அரசு சரிவர செயல்படாமல் உள்ளது. எனவே அங்கு சிறப்புத் தூதரை அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அழகப்பெருமா மூலம் இலங்கை பதிலளித்துள்ளது. இதுகுறித்து அழகப்பெருமா கூறுகையில், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் சிறந்த புரிந்துணர்வும், …
-
- 4 replies
- 886 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசு விடுக்கும் வேண்டுகோள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு வரவேற்பு! சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக நிறுத்துவது குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மனிதவுரிமைகள் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த நிபந்தனைகளை சிறிலங்கா அரசு ஏற்க மறுத்ததின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இம் முடிவை தாம் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழுவின் ஒருங்கு கூட்டுனர…
-
- 1 reply
- 1.6k views
-
-
இராமாயணத்தின் சுவடுகள் தவறாக உள்ளன - பெளத்த கல்விமான்கள் புதிய கண்டுபிடிப்பு! திகதி: 20.07.2010 // தமிழீழம் தவறான விதத்தில் உரிமை கோரப்படுவதை அடிப்படையாகக் கொண்டு “இராமாயணத்தின் சுவடுகள் பற்றிய குறிப்புகள் இலங்கையில் காணப்படுவதாக சிங்கள பௌத்த கல்விமான்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் உல்லாசப்பயணத்துறையின் “பொதியில் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில இடங்களுக்குச் செல்வதற்கான வழிகாட்டல்கள் காணப்படுகின்றன. இவை தவறான வரலாறை அடிப்படையாகக் கொண்டவை என்று சில பௌத்த சிங்களக் கல்விமான்கள் தெரிவித்திருப்பதாக எக்ஸ்பிரஸ் செய்திச்சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளது. இராமாயணச் சுவடுகள் விசேடமாக இந்தியர்களைக் கவருகின்றன. ஆனால்,அவற்ற…
-
- 0 replies
- 961 views
-
-
போர் குற்றங்களும் மனித நாகரிகமும் – தமிழ்நெற் ஆசிரியர் குழு பிணக்கிற்க்ககான மூல காரணத்திற்க்கு அரசியல் வழங்காமல் ஒரு போர் முடிவுக்கு வர மாட்டாது காலனித்துவ நாடுகளைக் கைப்பெற்றவும் அவற்றைத் தமது பிடியில் வைத்திருப்பதாகவும் இரண்டாம் உலகப் போரில் பங்கு பற்றிய நாடுகள் போரிட்டன. இந்தப் போரில் வெற்றிப் பெற்ற நாடுகள் தமது காலனித்துவ நாடுகளுக்கு ஈற்றில் விடுதலை வழங்கின சிறிலங்காவின் தேசியப் பிரச்சனையாக கையாள்வதில் கூட்டாளிகளான அமெரிக்காவும் இந்தியாவும் தவறிழைத் துள்ளன இது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் போர், இந்திய ஒருமைப்பாடு, மேற்குலக நாகரிகம் ஆகியவற்றின் மீது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவ அமைவிடம் எந்தளவு முக்கியமோ அதேயளவு …
-
- 0 replies
- 905 views
-
-
விடுதலைப்புலிகளின் இரு தலைவர்களை கைது செய்ய இன்ரர்போலின் உதவியை நாடியுள்ள சிறிலங்கா அரசு! போருக்கு பின்னர் வன்னியிலுள்ள விடுதலைப்புலிகளின் முகாம்களில் நடத்திய தேடுதல்வேட்டையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் இருவரை கைது செய்வதற்கு சிறிலங்கா அரசு சர்வதேச காவல்துறையான இன்ரர்போலை நாடியிருப்பதாக அரச தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த 2003 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் விடுதலைப்புலிகளுக்கு கப்பல் மூலம் ஆயுதங்களை விநியோகித்துவந்த, அமெரிக்காவை சேர்ந்த 60 வயதுடைய பொன்னையா ஆனந்தராஜா மற்றும் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற அச்சுதன் சிவராஜா ஆகியோரே இவ்வாறு சிறிலங்கா அரசினால் இன்ரர்போலிடம் பெயர் கையளிக்கப்பட்டவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
செவ்வாய்க்கிழமை, 20, ஜூலை 2010 (0:11 IST) தடுப்பு முகாமில் இருந்த விடுதலைப்புலிகள் மாயம் இலங்கை வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளில் சிலரை வேறு முகாமுக்கு மாற்றுவதாக சொல்லி ராணுவத்தினர் அழைத்துச் செல்லதாகவும், பின்பு இவர்களைப் பற்றிய விபரங்களை அறிய முடியவில்லை எனவும், இவர்களின் உறவினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறியுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளை அவர்களின் உறவினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்ப்பதற்காக சென்றதாகவும், அப்போது அந…
-
- 0 replies
- 1.7k views
-
-
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் உலக நாடுகள் பொதுவாக இரு குழுக்களாகப் பிரிந்துகொண்டன. அமெரிக்கா தலைமையிலான குழு ஒன்று. மற்றொரு பக்கம் சோவியத் ரஷ்யாவும் அதன் கம்யூனிச தோழமை நாடுகளும். இந்த இரு அணிகளும் ஒருவரோடு ஒருவர் மறைமுகப் போரில் ஈடுபட்டிருந்தனர். அதைத்தான் பனிப்போர் (கோல்ட் வார்) என்று அழைத்தோம். பின்னர் 1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் உதிர்ந்ததும் பனிப்போர் நின்றுபோனது. அதற்குப்பின் உலகில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சீனா, இந்தியா என்ற இரு பெரும் நாடுகள் பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் அடைந்துவருகின்றன. அமெரிக்காவின் வலிமை இன்னும் பெரிதாகக் குறைந்துபோய்விடவில்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில்தான் இன்று பெரும் புவி-அரசியல் போர…
-
- 2 replies
- 2k views
-
-
போரில் ஒரு பெண் பாதிப்படைகின்ற போது, அதில் அவள் மட்டுமல்ல, அந்தக் குடும்பம், உறவுகள் சார்ந்த குடும்பங்கள், கிராமம், சமூகம் என்று அது பல தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், மறு உற்பத்தித் திறன் அவளிடம் இருப்பதேயாகும். ஒரு சமூக உற்பத்தி அவளூடாகத்தான் நிகழ்கிறது. இந்த நிலையில், சர்வதே மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்"பெண்கள் ஒரு சமூகத்தின் கௌரவத்தை உருவகப்படுத்தி நிற்பவர்களாகவும் எதிரியின் இனப்பெருக்க இயந்திரமாகவும் நோக்கப்படுவதன் காரணத்தினாலேயே அவர்கள் போரின் போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; பாலியல் ரீதியிலான சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியேற்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "ஒரு குறித்த சமூகத்தின் ஆண்களை வலுவிழக்கச…
-
- 0 replies
- 1.1k views
-
-
ul 19, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் வலிநீக்கி மாத்திரைகளுடன் வாழும் போர் கால விதவைப் பெண்கள் - கத்தோலிக்க குருக்கள் வடக்கில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட கொடுர ஆக்கிரமிப்புப் போரினால் விதவைகளாக்கப்பட்டுள்ள பெண்களில் 40,000 இற்கும் மேற்பட்டோர் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அபிவிருத்தி அமைப்பினால் (UNIDO) இனங்காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாது மேலும் பல்லாயிரக் கணக்கான தமிழ் விதவைப் பெண்கள் இருக்கலாம் என நம்பப்படும் பின்னணியில், அடையாளம் காணப்பட்ட விதவைப் பெண்கள் வலிநீக்கி மாத்திரைகளுடன் (பனடோல், பரசிற்றமோல்) தமது அன்றாட வாழ்வைக் கழித்து வருவதாக, வடக்கிலுள்ள கத்தோலிக்க குருக்கள் பலரை ஆதாரம்காட்டி பன்னாட்டு கத்தோலிக்க இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
லங்கா ஹெஸ்பிடல் நிறுவனத்தின் பணிப்பாளராக கோத்தபாய ராஜபக்ஸவே பணியாற்றிவருவது குறித்து கேள்வி எடுப்பப்பட்டுள்ளது 19 July 10 11:14 am (BST) அரசாங்கத்தின் நிர்வாகத் துறையில் செயலாளராக பணியாற்றும் ஒருவர் தனியார் நிறுவனங்களில் பணிப்பாளர் பதவியை வகிக்க முடியாது என்ற போதிலும் லங்கா ஹெஸ்பிடல் நிறுவனத்தின் பணிப்பாளராக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவே பணியாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லங்கா ஹெஸ்பிடல் நிறுவனத்தில் கோத்தபாய ராஜபக்ஸ சுமார் ஒரு வருடம் பணிப்பாளராக பணியாற்றியதாகவும் கடந்த வருடத்தில் அந்த நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் அரசாங்கத்தின் தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் தெ…
-
- 0 replies
- 828 views
-
-
இரகசியம் பரகசியமானது ‐ இதுவரை வெளியிடப்படாது ஜனாதிபதியினால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. 19 July 10 08:41 am (BST) இதுவரை வெளியிடப்படாது இரகசியமாக ஜனாதிபதியினால் வைக்கப்பட்டிருந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் இன்று கொழும்பில் வெளியிட்டனர். ஜனாதிபதி மகிநித ராஜபக்சவினால் பேராசிரிய…
-
- 0 replies
- 2.2k views
-
-
தமிழர் வளத்தை அள்ளத்துடிக்கும் வல்லரசுகள் திகதி: 18.07.2010 // தமிழீழம் தமிழர் தாயத்தின், தமிழீழத்தின் கடல் மற்றும் தரைப்பகுதிகளில் பல்வேறு வகையான வளங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் அள்ளி ஆளுகை செய்ய தற்போது வல்லரசுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் கட்டமாகத்தான் அமெரிக்காவின் தரையிறங்கு போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்பதும், அமெரிக்கப்படையினர் திருமலை மண்ணில் கால்லூன்றி மக்களுக்கு உதவிசெய்வதுமான செயலானது, அருகில் உள்ள இந்திய வல்லரசை வியக்கவைத்துள்ளதுடன் சீனாவினை மூச்சடக்கவைத்துள்ளது. அமெரிக்காவின் கிறின்பரேட் எனப்படும் படையணி அன்று விடுதலைப்புலிகளிடம் அடிவாங்கியது என்பது வரலாறு. அதாவது, ஸ்ரீலங்கா அரசின் சந்திரிக்கா ஆட்சிக…
-
- 9 replies
- 2.1k views
-
-
ஜூலை 26, 1983. வெளிக்கடைச் சிறை நம்மை அதிரவைத்தக் காலக்கட்டம். சிங்கள பேரினவாதத்தின் அடையாளம் தொடர்ந்து இதுவரை வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நிலை வருமா? என்று எல்லோரும் அன்னார்ந்து பார்த்தார்கள். இதயம் பிழியப்பட்டது. மனம் சல்லடையாய் துளைக்கப்பட்டது. வரலாறு ஏனோ மீண்டும் மீண்டும் சுற்றி ஒரே இடத்திற்கு வருகிறது. விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு ஆதிக்க வர்க்கம் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம், போராளிகள் பயங்கரவாதிகள், இல்லையென்றால் தீவிரவாதிகள் என்பதுதான். அடங்கி ஒடுங்கி வாழ்வதைத்தான் வாழ்வென்று நினைப்பவர்களுக்கு வேண்டுமாயின் இது பொருத்தமாக இருக்கலாம். இயேசுவும் கூட தீவிரவாதி என்றுதான் வர்ணிக்கப்பட்டார். ஆக, வரலாற்றின் பக்கங்கள் நம்மை இன்னமும் பிழிந்து கொண்டுதா…
-
- 0 replies
- 695 views
-
-
Jul 19, 2010 / பகுதி: செய்தி / யாதவன் ஐ.நா பிரதிநிதியின் மசார்ச் லீலைகள் சிறீலங்கா அரசு அம்பலம் அண்மையில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட சிறுவர்களும், ஆயுத மோதல்களுக்குமான ஐ.நாவின் பிரதிநதி பற்றிக் கமரேற் அங்கு தான் தங்கியிருந்த ஆடம்பர விடுதியில் சிறீலங்கா பெண்களின் மசார்ச் சேவைகளை பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய கட்டணமான 30,000 ரூபாய்களை செலுத்தவில்லை எனவும் சிறீலங்கா அரசு தொவித்துள்ளது. இந்த கட்டனத்திற்குரிய பற்றுச்சீட்டை நியூயோர்க்கிற்கு அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சகம் சிறீலங்கா அரசை கேட்டுள்ளது. பதிவு
-
- 2 replies
- 1.3k views
-
-
விமல் வீரவன்ச கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரையான உண்ணா நோன்பு ஓர் காமடி நாடகம் என சண்டே லீடர் எழுதியுள்ளது. சேலையின் ஏற்றிக்கொண்டு உண்ணா நோன்பு இருந்த வீரவன்ச தனது நாடகத்தின் மூலம் அவரது சூறாவளி அரசியலில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறியுள்ளது. வைத்தியர்களின் கருத்துப்படி ஒருவர் நீர் ஆகரமின்றி ஏழு நாட்களுக்கு உயிர்வாழ முடியும் என்று எனினுன் ஐந்து நாட்களின் பின்னர் நீராகாரம் அருந்தாது விட்டால் சிறு நீரகத்தில் சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் விமல் வீரவன்சவின் டாக்டர் இரண்டாம் நாளே சேலையின் ஏற்ற தொடங்கிவிட்டனர். இதற்கு அவர்கள் கூறிய காரனம் சிறு நீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்ததாக கூறினர். ஆனால் பிற டாக்டர்களின் கருத்துப்படி அவ்வா…
-
- 3 replies
- 1.2k views
-
-
Jul 19, 2010 / பகுதி: கட்டுரை / நிருபர் கயல்விழி தமிழர்கள் “நாய்கள்" ஆகிவிட்ட சோகம். அனலை நிதிஸ் ச. குமாரன் பல தசாப்தங்களாக தமிழர் விடுதலையை சிறிலங்கா அரசு பல சொற்பதங்களினால் அழைத்து அவமதிப்பு செய்தும் அவர்களுக்கு உலக அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்து முகமாக செயல்பட்டு வந்தார்கள். தம்மால் விடுதலைப்புலிகளும் அவர்களின் ஈழக் கனவும் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப்போரின் இறுதியுடன் அழிக்கப்படுவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் சிறிலங்கா இன்று பல ஆயிரம் முன்னால் போராளிகளை “நாய்கள்" என்று திட்டி தமிழர் விரோத செயல்பாட்டை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். நாதியற்ற தமிழனாக இன்றும் சிறிலங்காவில் தமிழன் இருப்பதனாலேயோ என்னவோ சிங்களவனுக்கு தமிழரை இப்படி கூறுமளவு தைரியம் வந்தது. தெ…
-
- 0 replies
- 877 views
-
-
சரத்குமார் ஒரு அரசியல் விபச்சாரி: திருமுருகன் - மே 17 இயக்கம் இலங்கை ராஜபக்சேவுடன் கைகோர்த்துள்ள ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்ககோரி திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உரையாற்றுகையில் நடிகர் சரத்குமார் ஒரு அரசியல் விபச்சாரி என்றும், சல்மான்கான், விவேக் ஓப்பராய் போன்றோர்கள் பொறுக்கிகள், போக்கிரிகள் என்றும் விளக்கியுள்ளார். ஆடியோ கேட்க>> http://meenakam.com/?p=2805
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் கோடைகால விடுமுறைகளில் வருட வருடம் தமிழ் விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் இருந்து திரைப்படக் கலைஞர்கள், தமிழ் அறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் கவியரங்கம் என்ற நிகழ்ச்சியில் கவிஞர் தாமரை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல தமிழகத்துக் கலைஞர்கள் கவிதைகள் வழங்கினார்கள். ஈழத்து இணுவில் மண்ணில் பிறந்து அமெரிக்காவில் வாழும் கவிஞர் பாஸ்கரன் வழங்கிய உணர்ச்சிக் கவிதையைக் பின்வரும் இணைப்பில் 15:46 நிமிடத்தின் பின்பு கேட்கவும். இதன் பிறகு உரையாற்றிய கவிஞர் தாமரையின் உரையில் " ஈழம் என்று சொல்லும் போது வீரம் வருகிறது, தமிழகம் என்று சொல்லும் போது தயக்கம் வருகிறது " என்று சொல்கிறார். internet explorerவேலை செய்ய…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜீ.எஸ்.பி வரிச்சலுகைக்காக இலங்கையின் தனித்துவத்தை இழக்க முடியாது: டலஸ் அழப்பெரும ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையினை பெறுவதற்காக இலங்கையின் தனித்துவத்தை இழக்க முடியாது என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். வரிச் சலுகையினை ரத்து செய்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை தடுக்க முடியும் என சிலர் நினைப்பதாகவும், அதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதாக அவர் குற்றம் சாட்டினார் ஆயினும் அது எந்தெதந்த நாடுகள் என அவர் கூற மறுத்துவிட்டார் வரிச் சலுகையினை ரத்து செய்வதன் முலம் இலங்கையை நிர்க்கதியாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியடைய…
-
- 0 replies
- 503 views
-
-
அரசியலமைப்பு மாற்றங்கள் அடுத்த வருடம் நடைமுறைக்கு வரும் என்கிறது சிறீலங்கா அரசு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஆட்சி முறைமை தொடர்பான திருத்தங்கள் மட்டும் இவ் வருடம் ஆண்டில் செய்யப்படும் எனவும், ஏனைய திருத்தங்கள் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் எனவும் சிறீலங்கா அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுபான்மை இனங்களுக்கிடையில் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் மூன்று கட்டமாகசெய்யப்பட இருப்பதாகவும், இந்த நடவடிக்கைகள் அடுத்த வருடம் வரையில பிற்போடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்வதா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்வதா என்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வரு…
-
- 0 replies
- 500 views
-
-
மக்களுக்கான சகல நிவாரணங்களையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது என்கிறார் ரணில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சகல விதமான நிவாரணங்களையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார் ஆகவே அரசினை எதிர்த்து நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுமென என அவர் எச்செரித்துள்ளார் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார் மக்களின் ஜனநயாக உரிமைகளை மட்டுமன்றி, அரசியல் உரிமைகளையும் அரசு பறித்துள்தாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் மட்டுமே அக்கi…
-
- 0 replies
- 447 views
-