Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரம் : ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலி மீது புகார் விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ரயில்வே தண்டவாளம் தகர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விழுப்பரம் கோர்ட் வக்கீல் கண்ணன் , சென்னை ஐகோர்ட் வக்கீல் பாபு ஆகியோர் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மீது புகார் கொடுக்க எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. நிருபர்களுக்கு வக்கீல்கள் அளித்த பேட்டியில் : விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலிக்கு தொடர்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். அதற்கான ஆதாரங்கள் தங்களி‌டம் இருப்பதாகவும். ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என தெரிவி…

    • 5 replies
    • 1.3k views
  2. சதி…சதி தினமணி தலையங்கம். அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இருக்க வழியில்லை. விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் 1 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இது நிச்சயமாகத் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. சனிக்கிழமையன்று இந்த ரயில் தடத்தில் சென்ற மலைக்கோட்டை விரைவு ரயில், அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியது. விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் தினமணி பாராட்டுகிறது…

    • 8 replies
    • 1.9k views
  3. டக்ளஸின் தடுமாறும் செவ்வி என்ன கொடுமை சார் இது..

  4. இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி தொடர்ந்த வழக்கு தொடர்பில் இந்திய மத்திய, மாநில அரசுக்கள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீடிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கடந்த வாரம் இந்தியா பயணமாகியிருந்த அமைச்சரை கைது செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலாளரும், சட்டத்தரணியுமான புகழேந்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி சென்னையில் தங்கி இருந்த டக்ளஸ் தேவானந்தா, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றதுடன் மேலும் 4பேரை காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பே…

  5. http://www.yarl.com/articles/files/100615_kaanamal_ponoor_lalitha.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

  6. http://www.yarl.com/articles/files/100615_jaffna_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

  7. http://www.yarl.com/articles/files/100615_colombo_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

  8. தற்போது நான் புது டில்லியில் தங்கியிருப்பது தன்னுடைய தனிப்பட்ட நோக்கமே தவிர, இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் நோக்கில் அல்ல என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சற்று முன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களையும்உள்ளடக்கிய குழு ஒன்று கடந்த வாரம் இந்தியாவின் கேரளா பகுதிக்கு சென்றிருந்தது. இக்குழு உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை நாடு திரும்பினர். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடு திரும்பாமல் புதுடில்லியில் தங்கியுள்ளார். இது சம்பந்தமாக இந்தியாவில் தங்கியுள்ள முதலமைச்சருடன் தமிழ்மிரர் இணையதளம் நேரடியா தொடர்பு கொண…

  9. இலங்கையில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட பிரதிநிதி சமந்த பௌவரும் கலந்துரையாடியுள்ளனர். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இவர்கள் இருவரும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெற்றீசியா புட்டினியஸ், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபையின் யுத்தக் குற்றச்சாட்டு விசாரணை மற்றும் சிவில் பாதுகாப்பு தலைவர் டேவிட் பிரெஸ்மன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை, மேற்படி கலந்துரையாடல் நட்பு ரீதியானதாக அமைந்தி…

  10. ஈழத் தமிழர்களுக்கெதிரான ஐந்தாம் கட்டப்போர் தொடங்கியுள்ளன: தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி ஈழத்தமிழர்கள் மீது மீண்டுமொரு போரை தொடுக்கும், இந்திய இலங்கை அரசுகள் புதிதாக போட்டுள்ள ஒப்பந்தங்களை கண்டித்து தமிழகமெங்கும் வரும் 18.06.2010 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: ஈழத்தமிழர்களுக்கெதிரான ஐந்தாம் கட்டப்போரை இலங்கையும், இந்தியாவும் புதிய முறையில் தொடங்கியுள்ளன என்பதற்கான அடையாளம் தான் மன்மோகன் சிங் இராசபட்சே உடன்பாடுகள்! கடந்த 08.06.2010 அன்று புதுதில்லியில் சிவப்புக் கம்பளம் விரித்து இராசபட்சேயை வரவேற்ற இ…

  11. வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்து முடிந்த பெரும் போருக்குப் பின்னர் இப்போது மீள்குடிய மர்வு இடம்பெறுகின்றது. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில், தங்கள் சொந்த மண்ணில் குடியேறுவதை தவிர தங்கள் வாழ்க்கைக்கு வேறு ஆதாரம் இல்லை என்ற கட்டாயத்தில் மீள்குடியமர்வில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இருந்தும் வன்னியில் மீள் குடியமரும் மக்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்படவில்லை.பாலியல் வல்லுறவுகள் இடம்பெறுவதான நிலைமை அங்குள்ளதெனில், மக்களின் அவலநிலை எத்தகையதென்பதை ஊகித்தறிவதில் எந்தக் கஷ்டமும் இருக்க முடியாது. எனவே வன் னியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் பாது காப்புத் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அரசின் கட்டாய கடமையாகும். யுத்தத்தில் பெற்ற வெற்றி…

    • 7 replies
    • 1.1k views
  12. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான 53 ஜோடிகளுக்கு சமயாசாரப்படி திருமணம் ‐ படங்கள் இணைப்பு‐ பார்க்க: http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=25697&cat=1 13 June 10 07:28 am (BST) முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான 53 ஜோடிகளுக்கு சமயாசாரப்படி வவுனியா பம்பைமடுவில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீமுத்து ஜெயந்திநாதக் குருக்கள் இந்து மணமக்களுக்கு இந்து சமயப்படி திருமணத்தை நடத்தி வைத்தார். மன்னார் மறைமாவட்டத்தின் குடும்ப ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்திரு அன்ரனி ஜெபமாலை அடிகளார் கத்தோலிக்க மணமக்களுக்கு கத்தோலிக்க சமய முறைப்படி திருமணத்தை …

    • 30 replies
    • 2.8k views
  13. இப்படித்தான் சென்றவாரம் ரி வி ஐ தொலைக்காட்சியைப்ப்ற்றி,சி ரி ஆர் வானொலி ஊழியர்கள் பற்றி எல்லாம் எழுதுகிறார்கள் உண்மை யாதெனில் ரிவிஐ நிறுவனத்துக்கு பத்து பங்குதாரர்கள்,அவர்களில் தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களும் ஆதரவற்றவர்களும் இருக்கிறார்கள்.(கடந்த மே மாதம் வரையும் நல்லதோ கெட்டதோ ஒரு குடையின் கீழ் தான் அனைவரும் இருந்தோம்) (இப்போ நிலை சற்று வேறுதான் சிங்களவன் சொன்னபடி தமிழ் தேசியத்தை உடைக்கிறான், நம்மவரும் அதற்கு எடுபட்டு ஆடுகிறார்கள்)இப்போ எந்த கை ஓங்குகிறதோ அதனிடம் போய் சேரும்.அதேபோல சிரிஆர் வானொலியை நடத்துவது விவேகானந்தனோ,சக்தியோ அல்ல அவர்கள் கடைமையில் இருக்கும்போது மேலிடம் செய்தியை கொடுத்தால் அதை வெளியிடுவது அவர்களது கடைமை.அதற்காக அவர்களை எப்படியெல்லாம் குற்றம் சாட்…

    • 32 replies
    • 4.5k views
  14. War crimes in Sri Lanka, U.K Parliamentary Debate 11am next Wednesday 16 June, Westminster Hall, Houses of Parliament, This is initiated by Siobhain McDonagh MP and we should encourage all Party MPs to participate and speak. MPs will generally only act on behalf of their constituents, so please check you are contacting the MP who represents your constituency. Contact them at http://www.writetothem.com or Call 020 7219 3000 and ask for your MP by name Sugestions: Write about Post war ethinic cleansing & Genocide !!!! Treat those 12,000 Tamil girls and boys tortured , raped and murdered secretly in the Vanni jungle camps. Please think how would …

    • 0 replies
    • 1.2k views
  15. விழுப்புரத்தில் குண்டுவெடிப்புக்கு காரணம் பிரபாகரனின் தம்பிகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தண்டவாள தகர்ப்பு இடத்தில் ராஜபக்சே வருகை எதிரான பிரசுரம் கிடந்தது. அதில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,’’போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது தமிழர்கள் தங்களைத் தாங்கள்தான் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார்களே தவிர பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்ததில்லை. தவிரவும் பிரபாகரனின் தம்பிகள் யார் என்பதையும் இங்கே அடக்குமுறைச் சக்திகளுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஈழத் தமிழ் மக்கள் மீதான வன்னி யுத்தத்தை பேரினவாத …

  16. Chalo Sri Lanka, says Salman By: Subhash K Jha Date: 2010-06-14 Place: Mumbai Salman Khan forces Anees Bazmee to move shooting location from Mauritius to Sri Lanka Salman Khan has convinced his Ready director Anees Bazmee to change the location for the film, barely days before the unit was to begin shooting in Mauritius. Salman is so sold on Sri Lanka that he wants his next film to be shot there. According to a source, he enjoyed every minute of the experience and made the decision while at a film awards event in Colombo. "I'll be back," he promised smitten Lankan fans and has kept his promise. The minute he landed in Mumbai, he called up…

  17. இவ் வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முதற்பகுதியில் நடைபெறவுள்ள வடமாகாணசபைக்கான முதலமைச்சர் பதவிக்கு, பிரபல தமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பிலுள்ள சிங்கள ஊடகம் ஒன்று இத் தகவலை முதலில் தெரிவித்திருந்தது. பின்னர் இது தொடர்பில் ஊடகவியலாளர் வித்தியாதரனும் உடன்பாடு கொண்டிருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் சிலவும் தெரிவிக்கின்றன. வடமகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக இவர் போட்டியிடலாம் எனவும், இதற்காகத் தமிழத் தேசியக் கூட்டமைப்பு இவருடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாகவும் அறியப்படுகிறது. இவரது உறவினரும், உதயன் சுடரொளி பத்திரிகைக் குழுமத்தைச் சேர்ந்தவருமாகிய சரவணபவான் ஏற்க…

    • 3 replies
    • 1.1k views
  18. சீனாவுக்கும் சிறீலங்காவுக்குமிடையில் 67 புரிந்துனர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கைத்தொழில், தகவல் தொழில் நுட்பம், கட்டுமானம் போன்ற துறைகளில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சிறீலங்காவுக்கு வருகை தந்திருந்த சீனத் துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முன்னர், பிரதமர் டீ எம் ஜயரத்னவை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/7154/57/67/d,article_full.aspx

    • 0 replies
    • 828 views
  19. இது ஆயுதப் போராட்டமல்ல, அவ்வாறு ஒரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம். இப்போதைய சூழ்நிலையில் உருவாகும் வாய்ப்பு அரிதாகவே உள்ளது. ஆனாலும் முள்ளிவாய்க்கால் வரை காத்திருந்த இரு பெரும் ஆசியப் பிராந்திய வல்லரசாளர்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் தமது மேலாதிக்கப் போட்டியை முதலீடு ஊடாக ஆரம்பித்துள்ளனர். இதுதான் இப்போதுள்ள கவனிக்கப்பட வேண்டிய கள யதார்த்தம். இம்மோதலால் இலங்கையில் பண மழை கொட்டுகிறது. பிராந்தியம் இரண்டுபட்டால் இலங்கைக்கு கொண்டாட்டம்தான். ஆனால் இரண்டுபட்டு நிற்கும் மேலாதிக்கவாசிகள் இலங்கையை இரு கூறாக்கி விடுவார்கள் என்ற யதார்த்தம் உணரப்படும்போது களயதார்த்தம் முற்றாக மாறுபட்டு விடும். இலங்கையின் கள யதார்த்தம் தமக்கு மட்டுமே புரியும் என்…

  20. இவர்பெயர் வடிவேலு சதீஸ்கரன் முல்லைத்தீவு பொது வைத்திய சாலையில் ஒரு தொண்டு வைத்தியராக கடைமையாற்றியவர்.கடந்த வருடம் இறுதி யுத்தத்தின்போது குண்டுச்சத்தங்களும் அவலங்களும் ஓலங்களும் மட்டுமே நிறை;ந்திருந்த முல்லைத்தீவில் காயமடைந்தவர்களிற்கெல்லாம் ஓடியோடி கையிலிருந்த குறைந்த வளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு காயமடைந்தவர்களிற்கும். கைகால் இழந்தவர்களிற்கும் மருத்துவ முதலுதவி முயற்சிகளை மேற்கொண்டிருந்த சில சொற்ப வைத்தியர்களில் சதீஸ்கரனும் ஒருவர்.அவரின் ஒரு காலையும்(02.01.2009) எங்கிருந்தோ வந்த ஒரு ஏவுகணையென்று துண்டித்துப்போய்விட அவரும் அதே முல்லைத்தீவு வைத்திய சாலையின் படுக்கையில் வீழ்ந்தார். சிலமாதங்கள் சிகிச்சையின் பின்னர் ஒற்றைக்காலுடன் ஊன்றிய கோலுடனும் அவரது மருத்துவ சேவை அந்…

    • 19 replies
    • 2.7k views
  21. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம் மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 13, 2010 சிறிலங்காவின் யுத்த குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையினரால் விசாரணை நடத்தப்பpaட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. நீண்ட கால மெளனத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது. விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் மூலம் ஏற்படுத்தப்பட்ட நிபுணர்கள் குழு நியமனத்திற்கு, ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%…

    • 0 replies
    • 888 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.