ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
தமிழர்களே, ஏர்டெல் அலைபேசி நிறுவனத்தின் மின்னஞ்சல்கள். - Bharti Airtel plans to invest around USD 200 million in its Sri Lanka நாம் ஏன் அவர்களை புறக்கணிக்கவேண்டும். இலங்கையில் நடந்த போர் ஆனது இனவெறி இலங்கை அரசாங்கத்தின் பங்கு மட்டும் அல்ல. அதன் உடன் கார்ப்பரேட் (கூட்டு) நிறுவனங்களின் ஆதரவும் இருந்துள்ளது. ஏனென்றால் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில் விருத்தியடைவதற்கு இதுபோன்ற நடைமுறையை பின்பற்றுவது அதிகரித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்திற்கு இந்தியாவில் 12 கோடி முகவர்கள் உள்ளார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் ஒன்றேகால் கோடி. இலங்கையில் அந்நிறுவனத்திற்கு 12 இலட்சம் முகவர்கள். தன் தொழில் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு கூட்டு நிறுவனங்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தியா-சிறீலங்கா மேற்கொள்ளும் உடன்பாடு ஆபத்தானது:விமல் வீரவன்ச இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகள் சிறீலங்காவுக்குள் அதிகளவு இந்தியர்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டதாக இருப்பதால் அது ஆபத்தானது என சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டு வரும் தேசிய சுதந்திர முன்னனியின் தலைவர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவுடன் சிறீலங்கா மேற்கொள்ளும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகள் சிறீலங்காவுக்கு வரும் இந்திய தொழிலாளர்களை அதிகரிக்கச் செய்யலாம். அதனால் சிறீலங்காவில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படும். தற்போதும் உல்லாசப்பயணிகள் நுளைவு அனுமதியுடன் பெ…
-
- 2 replies
- 575 views
-
-
வடபகுதியில் 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ்லீம்களும் குடியமர்த்தப்படுவர். - சம்பிக்க ரணவக்க Wednesday, 09 June 2010 11:28 வடபகுதியில் இருந்து வெளியேறிய 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ்லீம் மக்களும் முதற்கட்டமாக அங்கு குடியமர்த்தப்படுவார்கள் எனவும், அதற்கு ஏதுவாக அடுத்த வருடம் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்படும் எனவும் எரிசக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று (8) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் குடிசன மதிப்பீடு அடுத்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ளது. 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடபகுதியில் இருந்து வெளியேறிய 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ…
-
- 4 replies
- 720 views
-
-
இது சரியா, நியாயந்தானா? வன்னியில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் போரின்போது அழிந்துள்ளன. ஒரு வீட்டை நிர்மா ணிக்க மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபா தேவை. அதனால் அவற்றைப் புதிதாக நிர்மாணிக்கப் பெருந்தொகையான நிதி தேவை. அந்தளவு பெருந் தொகை நிதியை அரசாங்கத்தினால் வழங்க முடி யாது. ஆகையால் வீடுகளை அரசாங்கம் நிர்மாணித்துக் கொடுப்பது என்பது இயலாத காரியம். பாதிக்கப் பட்ட மக்கள் தமது வாழ்க்கையை நடத்த சகல வசதி களையும் அரசு செய்துகொடுத்தால் மக்கள் தாமாகவே அவர்களுக்குரிய வீடுகளை நிர்மாணிக்க முடி யும். இவ்வாறு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கி றார் பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ. அவர் கூறுவது தர்க்கரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால் அது நடைமுறைச் சாத்திய…
-
- 3 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு ரெபார்னா பகுதியில் இளங்கோ புரம் கிராமத்தில் இரவு வேளை வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அந்த வீட்டில் இருந்த இரண்டு குடும்ப தாய்மார் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இரு பிள்ளைகளின் தாய்மார்களான இந்த பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் திங்கள் கிழமையன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார்களாம். செவ்வாய் கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களை விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்து வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார். பாதிக்கப்பட்ட தாய்மார்கள் இருவ…
-
- 14 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் போராட்ட சின்னம் அமெரிக்கா முத்திரையில் சிறீலங்காவில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் துன்பங்களை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவில் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவினுள் முதல்தர வகுப்பில் தபால்களை அனுப்பும் 0.44 டொலர் பெறுமதியான முத்திரையை ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் தபால் முத்திரைகளை தாமே வடிவமைத்து வெளியிட முடியும் என அமெரிக்க தபால் சேவைகள் பிரிவு அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பை சாதகமாக பயன்படுத்தி சிறீலங்காவில் துன்பப்படும் தமிழ் மக்களின் நினைவா…
-
- 3 replies
- 1.6k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா ஆதரவு? முறியடிப்பதற்கு அங்கு விரைந்துள்ள சிறிலங்கா பிரதிநிதி!! நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங் கைத் தூதர் தமாரா குணநாயகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு திடீர் விஜயம் மேற் கொண்டுள்ள தூதர் தமாரா குணநாயகம் அந்நாட்டுப் பத்திரிகை ஒன்றுக்கு வழங் கிய பேட்டி ஒன்றிலேயே இந்தத் தகவல் களை…
-
- 9 replies
- 1.9k views
-
-
சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீ ரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது.இது மாபெரும் தவறாகும். ஆனால் இது பிழையான நினைப்பு. இலங்கை அதன் சுயாட்சியை இழக்க நேரும். இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி சீனாவுடன் நட்பைப்பேணுவது ஆபத்தானது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரும், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகராக 1994 ஆம் ஆண்டு கடமையாற்றியவருமான புரூஸ் ஹெய் தெரிவித்துள்ளார்.…
-
- 8 replies
- 1.8k views
-
-
சிறீலங்காவின் பாதுகாப்புத்துறைக்கே ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம் சிறீலங்கா அரசு பாதுகாப்புத்துறைக்கு 201,000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ள அதேசமயம், புனரமைப்பு பணிகளுக்கு 20,000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளில் பாதுகப்புத்துறையே அதிக ஒதுக்கீட்டை பெற்றுள்ளது. தற்போதைய பாதுகாப்புச் செலவு 201,000 மில்லியன் ரூபாய்களாகும். போர் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு இது 177,000 ரூபாய்களாக இருந்தது. கடந்த வருடத்தை விட 24,000 மில்லியன் ரூபாய்கள் அதிகமாகும். கடந்த வருடம் 40,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்ட புனர்நிர்மானப் பணிகளுக…
-
- 0 replies
- 481 views
-
-
ராஜபக்ச டைரக்ஸனில் ”டூப்ளிகேட் புலி” தயாராகும் துரோக சினிமா தமிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய ‘ராம நாமம்’ போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். ‘கிளம்பிட்டார்ல எங்க ஆளு’ என்று ஒரு பிரிவும், ‘இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க’ என்று இன்னொரு குழுவும் சொல்ல, ஈழ விவகாரத்தில், இன்னொரு விவகாரமாகக் கிளம்பி இருக்கிறார் கேணல் ராம்! ”நான்காம் கட்ட ஈழப் போரில் எங்கள் படையணி ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தது முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு, போராட்டத்தின் தேவையை உணர்ந்த நாங்கள், சிதறிக்கிடந்த புலிகளை ஒன்றிணைக்கும் பொறுப்பை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக நாங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறோம். என்னைக் குறிவைத்து 15 முறை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட போர்க்கள அனுபவத்தின்…
-
- 0 replies
- 774 views
-
-
பொன்.சிவகுமாரன் பதியப்படாத உண்மை! அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்ற ஒரு காட்சியை தமிழீழம் பார்த்துஅறிந்து இருக்கவில்லை. மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை. தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெது மெதுவாக ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுத போராட்ட வீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழி அனுப்பும் நிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட்டத்தில் நின்றுகொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் போராட்டகளத்துக்கு வுந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது. பொன்.சிவகுமாரன் தான் வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டது போலவே தன் மரணத்தின்போதும் விடுதலைப் போ…
-
- 2 replies
- 1.4k views
-
-
குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – கெஹலிய ‐ கனிய வளங்கள் காணப்படுவதனால் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி – ஊடக அமைச்சர் 08 துரநெ 10 01:37 யஅ (டீளுவு) தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் அது தொடர்பில் ஆச்சரியமடையப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன்இ புலிகளின் பல்வேறு நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதனின் தகவல்களின் அடிப்படையில் தமி…
-
- 25 replies
- 3.3k views
-
-
Sri Lanka: The Emergence of the Power of the Intelligence Apparatus, Impunity, Criminal Justice and Human Rights - Basil Fernando A Comment By Tapan Bose (April 15, Hong Kong, Sri Lanka Guardian) The book “Sri Lanka: Impunity, Criminal Justice and Human Rights” authored by Basil Fernando and published by the Asian human Rights Commission is about Sri Lanka’s descent into utter lawlessness. The book is not a chronicle of events. The book provides us an insight into “abysmal lawlessness and the zero status of the citizens”, the militarisation of the state, the bypassing of the constitution and the levels of impunity that the executive enjoys.The author inquires in…
-
- 0 replies
- 668 views
-
-
இந்தியா என்னை மன்னித்துவிட்டது : டக்ளஸ் தேவானந்தா ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றத் தகவல் இன்று (10ந் தேதி) காலையில் பரவி, ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா டெல்லியில் நிருபர்களிடம், இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எனக்கு ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார். தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது ஏற்கனவே கொலை, கொள்ளை சம்பந்தமாக 3 வழக்குகள் உள்ளது. எனவே, 8ந்தேதி, ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் டக்ளஸ்…
-
- 24 replies
- 2.4k views
-
-
தெற்கிலிருந்து சிங்கள யுவதிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து பாலியல் தொழில் நடாத்துவதற்கு இடம் தருமாறு நிர்ப்பந்திப்பதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கு ஒன்று இன்று யாழ் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ் கொட்டடி சீனிவாசன் வீதியில் தமிழர் ஒருவரால் நடத்தப்படும் தனியார் விடுதி ஒன்றில் தெற்கிலிருந்து சிங்கள யுவதிகளை கொண்டு வந்து பாலியல் தொழில் நடாத்துவதற்கு இடம் தருமாறு தொலைபேசி மூலம் அடிக்கடி மிரட்டப்படுவதாக காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு இன்று நீதிமன்றில் எடுக்கப்பட்டது. இதன் போது இரண்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து அடிக்கடி இந்த மிரட்டல் வருவதாக் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசார…
-
- 2 replies
- 1.3k views
-
-
டெல்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள்: இரா. செழியன் குற்றச்சாட்டு டெல்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. செழியன் கூறியுள்ளார். பத்திரிகையாளர் பாவை சந்திரன் தினமணி நாளிதழில் 178 நாட்கள் தொடர்ந்து எழுதிய ‘ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் நூலை வெளியிட, அனைந்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி விக்கிரமன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று இரா.செழியன் பேசியது: ஈழத் தமிழர்களின் சோக சரித்திரத்தின் ஒரு பகுதியே இந்நூல். த…
-
- 2 replies
- 1k views
-
-
13 வது திருத்த சட்டட்தின் கீழ் தீர்வு மஹிந்த இணக்கம் வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 10, 2010 MR and Sngh இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு இசைவாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளாராம். சிறுபான்மை இன மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக அவர்களின் பிரதிநிதிகளூடாகத் தாம் பேச்சுவார்த் தையை ஆரம்பித்துள்ளதாகவும், 13ஆவது திருத்தத்தை உள்ளடக்கிய தீர்வைக் காண்பதே தமது இலக்கு என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்கு றுதியளித்தார். போரினால் இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்குடி…
-
- 3 replies
- 905 views
-
-
புதைகுழிகள் மீது கட்டப்படும் சீன நெடுஞ்சுவர்கள் Posted by: on ஜூன் 10, 2010 சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதிலும், அடக்கு வதிலும், இந்தியா - சீனாவின் பங்களிப்பு எவ்வாறு இருந்ததென்பதை ஈழத் தமிழினம் நன்கறியும். ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்த கணத்திலிருந்து, இவ்விரு வல்லரசாளர்களும் தமக்குள் முட்டிமோதுவதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். 2004இல் 0.7 பில்லியனாக இருந்த சிறீலங்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் தற்போது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. விசேட பொருளாதார வலயம், 1000 ஏக்கர் ரபியோகா பண்ணை அம்பாந்தோட்டை துறைமுகம், 900 மெகாவட் நுரைச்சோலை அனல் மின் நிலையம், கொழும்பு - கட்டு நாயக்கா துரிதகதிப்பாதை…
-
- 0 replies
- 1.3k views
-
-
பொன்சேகா பொது நலவாய மாநாட்டில் கலந்துகொள்வார். வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 10, 2010 கென்யாவில் இவ் வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கை பிரதிநிதிகளில் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இந்தக் குழுவினர் தெரிவு செய்யப்பட்ட போது மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆளும் கட்சியின் சார்பில் இருவரும் எதிர்க்கட்சிகள் சார்பில் இருவரையும் தெரிசெய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதன் படி ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவு செய்யப்பட்டார். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E…
-
- 1 reply
- 901 views
-
-
கொழும்பு வெள்ளவத்தையில் தனது தாயிடம் 10 லட்சம் ரூபாவை கப்பமாக பெறமுயன்ற மகனும் அவரது நண்பர் 4 பேரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாக வெள்ளவத்தை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது மகனை இரண்டு நாட்களாக காணவில்லை எனவும் அவரை மீட்க 10 லட்சம்ரூபாவை பெற்றுத் தருமாறு இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக அறிவித்தாக வெள்ளவத்தையை சேர்ந்த பெண்மணி ஒருவர் வெள்ளவத்தை காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட காவற்துறையின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் உப காவற்துறை பரிசோதகருமான நளின் பிரியந்த தலைமையிலான காவற்துறை குழுவினர், மீண்டும் தொலைபேசி அழைப்பு கிடைத்தால், கப்ப பணத்தை 5 லட்சமாக குறைக்குமாறு குறித்த பெண்மணிக்கு ஆலோசனை வழங்கியுள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஓங்கி ஒலித்த தமிழனின் எதிர்ப்புக் குரல் புதன், 9 ஜூன் 2010( 16:55 IST ) FILE ஈழத் தமிழினத்தை இனப் படுகொலை செய்து முடித்து, அம்மக்களின் வாழ்க்கையை சின்னா பின்னப்படுத்திய இனவெறி சிறிலங்க அரசின் அதிபர் மகிந்த ராஜபக்ச டெல்லி வருவதை எதிர்த்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஏந்தி தமிழர்கள் காட்டிய எதிர்ப்பு, இலங்கையில் தங்கள் இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை தமிழர்கள் மறக்கவும் மாட்டார்கள், அதற்கு நீதி பெறாமல் விடவும் மாட்டார்கள் என்பதையே பறை சாற்றுவதாக இருந்தது. சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு அமைப்புகள் இணைந்தோ அல்லது தனித் தனியாகவோ நடத்தியுள்ள கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களும், அதில் ஈடுபட்டு பல…
-
- 2 replies
- 1k views
-
-
ஆஸ்திரேலியா நோக்கி 300 பேருடன் புலிகளின் படகாம்! கனடாவின் கண்டுபிடிப்பு இது!! தாய்லாந்து ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளது என்று நம்பப்படும் படகொன்றை கனடா நாட்டு அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த படகில் 300 அகதிகள் உள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்காகவே சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியாவை நோக்கி 300 அகதிகள் பயணித்துக்கொண்டிருப்பதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், குறித்த படகி…
-
- 2 replies
- 1.5k views
-
-
குமரன் பத்மநாபனுக்கு பொது மன்னிப்பு.... அரசுப் பதவி!!-இலங்கை சூசகம் வியாழக்கிழமை, ஜூன் 10, 2010, 9:07[iST] கொழும்பு: கே.பி எனப்படும் குமரன் பத்மநாபனுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பும், அரசுப் பதவியும் வழங்கும் வாய்ப்பு தென்படுவதாக இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் வெளியுலகத் தொடர்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்தவர் கேபி. தேசியத் தலைவர் என தமிழர் கொண்டாடும் பிரபாகரனால் அந்தப் பொறுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டவர். ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் கொடுத்து தமிழரின் நம்பிக்கையைத் தகர்த்தார். புலிகளின் தலைவர் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். சிறிது தினங்கள் கழிந்த நிலையில், மலேஷியாவில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
வியாழக்கிழமை, 10, ஜூன் 2010 (11:46 IST) டக்ளஸ் தேவானந்தா கைதாவாரா? ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற தகவல் பரவுகிறது. இத்தகவலால் பரபரப்பு நிலவுகிறது.தமிழகத்தில் இவர் மீதான கொலை,கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக அறிக்கப்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா. தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி நேற்று ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு கொடுத்தார். அம்மனுவில், ’’இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்ப…
-
- 0 replies
- 886 views
-
-
தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்கள் யார்? BBC Harftalk
-
- 3 replies
- 1.7k views
-