ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இலங்கைச் சிறுமி ஒருவரை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவருக்கு சிங்கப்பூரில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 16 வயதான குறித்த இலங்கைச் சிறுமி வீட்டின் குடும்பச் சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கடன்களை செலுத்துவதற்காக இந்தச் சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபட இணங்கியுள்ளார். எனினும் அவர் கடந்த ஆண்டு மே மாதம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற போது குற்றச் செயலுடன் தொடர்புடைய இருவருக்கும், மூன்று மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136736/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 379 views
-
-
தேர்தல் பிரச்சார ஊர்வலம் நடத்திச் சென்று கொண்டிருந்த போது மனோ கணேசன் உட்பட அவரின் கட்சியினர், மகிந்த அரசின் கட்சியினரால் வழிமறித்துக் காடைத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். இதன் போது மனோ கணேசன் காயங்கள் இன்றி தப்பி விட்டதாக சிங்கள தேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே.. இராணுவ வெற்றிக்காக மகிந்தவை ரணில் பாராட்டிய நினைவு மறைவதற்குள்ளாகவே.. ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்கும் பணியை மகிந்த ஆரம்பித்திருப்பதுடன் ஐக்கிய கட்சியை சேர்ந்தவர்கள் மகிந்த அணியுடன் சேர மகிந்த பகிரங்க அழைப்பு விடுத்திருக்கிறார். அதே நேரம் விடுதலைப்புலிகளும் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு இறுதித் தோல்வியை சந்திக்க முன்னர் சிறீலங்கா படையினரிடம் சரணடையக் கேட்கப்பட்டுள்ளனர்..! Mano rally attacked An elec…
-
- 1 reply
- 828 views
-
-
கவனிப்பாரற்றநிலையில் யாழ்.பண்ணை வளைவு யாழ்ப்பாணம் பண்ணை வளைவு வீதியில் அமைந்துள்ள யாழ் அன்னையின் சிலை,மற்றும் வளைவு பகுதி யாரும் கவனிப்பாரற்ற நிலையில் அசுத்தமாக இருப்பது மிகுந்த கவலை யினை அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த வளைவானது கடந்த வருடங்களில் மிக அழகான முறையில் வர்ணங்கள் பூசப்பட்டு, பூந்தோட்டம் என்பன அமைக்கப்பட்டு அழகான முறையில் பராமரிக்கபட்டு வந்தன. ஆனால் தற்பொழுது குறித்த இடத்தில் உள்ள பூங்கன்றுகள் கருகிய நிலையிலும்,சிலையின் வர்ணங்கள் மங்கிய நிலையிலும் காணப்படுகிறது. ஆகவே இதனை உரிய முறையில் சீர் செய்து தருமாறு மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றனர். http://onl…
-
- 0 replies
- 338 views
-
-
சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 109 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 545 views
-
-
செல்வம் – டக்ளஸை சந்தித்தார்… October 13, 2020 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (12.10.20) இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் 20 ஆம் திருத்தம் தொடர்பிலோ அல்லது 13 ஆம் திருத்தம் தொடர்பிலோ கலந்துரையாடப்படவில்லையெனவும், வன்னியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலேயே கலந்துரையாடியதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்…
-
- 1 reply
- 760 views
-
-
இந்தியாவின் முதனிலை கணனி நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை நிராகரித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், நாராயணமூர்த்தி சர்வதேச தகவல்தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், இந்தப் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் பதவியை தொடர்ந்தும் வகிக்க முடியாதென நாராயணமூர்த்தி, ஜனாதிபதி மஹிந்தவிற்கு கடித மூலம் அறிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
வன்னியில் நேற்று புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறிலங்கா படையினர் மாத்தளன் பகுதியை இலக்கு வைத்து மேற்கொண்ட ஆட்லறி தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பணியாளர் நேற்று படுகாயமடைந்த நோயாளிகளை மாத்தளன் மருத்துவமனையிலிருந்து ஐ.சி.ஆர்.சி. கப்பலுக்கு ஏற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோத
-
- 0 replies
- 508 views
-
-
எங்கள் இரத்தத்தின் பாதியே முஸ்லிம், தமிழ் மக்கள் : எந்தவொரு இனவாதியாலும் அவர்களை வெளியேற்ற முடியாது : பிக்குவின் அதிரடி பேச்சு எங்களின் இரத்தத்தின் பாதியே நீங்கள். எங்கள் சதையின் பாதியே நீங்கள். பொதுபல சேனா அல்ல எந்த சேனாவாலும் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. உங்களை வெளியேற்ற முயற்சிப்பது எங்களை வெளியேற்றுவதற்கு சமனாகும். நாம் அனைவரும் சமாதானத்தால் நாட்டை வெற்றிகொள்ள வேண்டும் என பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அண்மைக்காலமாக இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த மேற்படி தேரரின் …
-
- 2 replies
- 319 views
-
-
கருணாநிதிய பற்றி சொல்லினம் கேலுங்கோ
-
- 0 replies
- 988 views
-
-
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தீர்வு விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தாம் வழங்கிய உறுதி மொழிகள் எதனையும் பின்பற்றவில்லை. இதன்காரணமாகவே தற்போது இலங்கை நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறான நிலையில் சர்வதேச நாடுகளே இலங்கை விடயத்தில் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளா. http://www.hirunews.lk/tamil/55402 http://www.thesundayleader.lk/2013/03/17/govt-not-committed-to-resolve-conflict-sampanthan/
-
- 0 replies
- 745 views
-
-
அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக புறகோட்டை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசியமான பொருட்களுடன் வந்த மிகப்பெரிய கப்பலில் பொருட்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக துறைமுக சேவைகள் ஊழியர்கள் தொழிலுக்கு செல்ல தாமதமாகியுள்ளது. இதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கப்பல்கள் அருகில் உள்ள துறைமுகங்களை நோக்கி சென்றுள்ளது. அதனை இலங்கைக்கு மீண்டும் கொண்டு வர தாமதம் ஏற்படுவதுடன் மேலதிக செலவுகளையும் ஏற்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/community/01/261260?ref=imp-news
-
- 0 replies
- 299 views
-
-
கைது செய்ய வந்த மகன் இல்லாதமையினால் பெற்றோர், சகோதரிகள் கோப்பாய் பொலிஸாரால் கைது மகனை ஒப்படைக்கும் படி கூறி வீட்டுக்கு வந்த பொலிஸார் தேடிவந்த நபர் இல்லாத நிலையில் தந்தை, தாய் மற்றும் சகோதரிகளையும் பொலிஸார் கைது செய்து சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு புன்னாலைக்கட்டுவன் பலாலி வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பொறியியலாளர் ஒருவரின் வீட்டிற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்ததாக கூறி இரவு வந்தவர்கள் மகன் எங்கே என்று கேட்டுள்ளார்கள். தனது மகன் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து தாங்கள் அவரைக் கைது செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர். அதனையடுத்து வீட்டில் பொலிஸாரை காவல் வைத்து விட்டு…
-
- 1 reply
- 517 views
-
-
யாழ்பல்கலையில் பிரபாவின் பிறந்ததினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62ஆவது பிறந்தநாள் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் நடை பெற்றுள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் கேக் வெட்டி அவரின் பிறந்ததின நிகழ்வு நடைபெற்றது. . http://www.onlineuthayan.com/news/20702
-
- 4 replies
- 1.1k views
-
-
அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது – நினைவேந்தல் தடை குறித்து சிவகரன் November 21, 2020 இலட்சியத்திற்காக பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்த இந்த தேசத்தில் அவர்களுடைய கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வெர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “விடுதலைப் புலிகளில் இருந்து மரணித்த வீர மறவர்களுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு எதிர் வரும் 27 ஆம் திகதி இடம் பெற இரு…
-
- 0 replies
- 395 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த கடலூர் ஆனந்த்தின் உடலம் அவரின் சொந்த ஊரில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
நோர்தேன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடை நிறுத்த உத்தரவு யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் குடிநீரில் கழிவு எண்ணெய் கலப்பிற்கு காரணமான நிறுவனம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நோர்தேன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டு சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்ட …
-
- 0 replies
- 194 views
-
-
இடைநடுவில் நீதிமன்ற உத்தரவை கையளித்ததால் கிழித்தெறிந்தோம் பிரச்சினைக்கு பொலிஸாரே காரணம் என்கிறார் ஞானசாரதேரர் (க.கமலநாதன்) மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் போதி பூஜை நடத்துவதற்காக நாம் அங்கு சென்றபோது தமிழ், முஸ்லிம் குழுக்களின் வேண்டுகோளின் பேரில் பொலிஸார் எம்மை இடை நடுவில் தடுத்ததுடன் நீதிமன்ற தடையுத்தரவையும் கையளித்தனர். இடைநடுவில் இந்த உத்தரவினை கையளித்தமையினால் தான் அதனை நாம் கிழித்தெறிந்தோம் என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கிலிருந்து சிங்கள,தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்றபோது நாம் அவர்களை இடைநடுவில் தடுத…
-
- 0 replies
- 249 views
-
-
நோர்வே அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் பாரிய துரோகத்தை தொடர்ந்தும் இழைத்து வருகிறது. எனவே, நோர்வே அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவுகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக ரத்துச் செய்வதுடன் இலங்கையில் நோர்வேயின் செயற்பாடுகளை தடை செய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையினர் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளரான கே.பி. எனப்படும் குமார் பத்மநாதனுடன் தொலைபேசியில் உரையாடியமை இலங்கைக்கு எதிரான செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு பத்தமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே விமல் வீரவன்ச மேற்கண…
-
- 0 replies
- 447 views
-
-
மன்னாரில் இருந்து 3 இளைஞர்கள் இன்று அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளார்கள். ஈழப்போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ஈழத்திலிருந்து அகதிகள் வரத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையிற்கும் இடையே நடந்த மோதலால் அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானோர் படையினரால் கொல்லப்பட்டனர். இதனால் உயிர் பிழைக்க வேண்டி 2009ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இராமேஸ்வரம் வந்தனர். இறுதி போர் முடிவுற்ற நிலையில் அகதிகள் வருகை முற்றிலும் நின்று போனது. இந்தநிலையில் சாவகச்சேரி முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வந்திறங்கினர். புதுகுடியிருப்பு வல்லிபுனம் பகுதியை சேர்ந்த பி…
-
- 6 replies
- 788 views
-
-
இராணுவ ஆக்கிரமிப்பு காணிகள் தொடர்பில் சிவமோகன் எம்.பி-அமைச்சர் பொன்சேகா சொற்போர் வடமாகாணத்தில் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்கும், முன்னாள் இரா ணுவத் தளபதியும், தற்போது அமைச்சராக இருக்கின்ற பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவு க்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொது மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற நாடாளு மன்ற சிவமோகனின் கோரிக்கையையும் நிராகரித்த அமைச்சர் சரத் பொன்சேகா, வடக்கி லிருந்து இராணுவத்தை வெளியேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை என்றும் கூறினார். அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட…
-
- 0 replies
- 276 views
-
-
உரிமை கோரப்படாத உடல்களை... உடனடியாக தகனம்செய்ய நடவடிக்கை! கொரோனா தொற்றினால் மரணித்து உறவினர்களால் உரிமை கோரப்படாத உடல்களை உடனடியாக தகனம்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த சட்டமா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட் 19 நோயினால் மரணித்து உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத சுமார் 19 சடலங்கள் நாட்டின் பல வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் அரசியலமைப்பில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அ…
-
- 0 replies
- 396 views
-
-
அண்மையில் சிறி லங்கா கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்ட படகுளில் உயிரிழந்த பொது மக்களின் விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் உடனடியாக தந்து உதவுங்கள்.நன்றி.
-
- 0 replies
- 632 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் ஈழத் தமிழர்கள் மீதான கொடிய போரை அனைத்துலக சமூகம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கவிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
மாணவச்செல்வங்களே தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒருவரை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமையில் நான் சொல்கிறேன். அவருடைய தோட்டத்தில் அவருடைய நிலத்தில் அவர் அமைத்த பாசறையில்தான் நம் நெஞ்சால் பூஜிக்கின்ற பிரபாகரன் தன் படைத்தரிப்பை கொண்டுவந்து பயிற்சிக்கொடுத்தார். பொன்னம்மான் பயிற்சி பெற்றார். புலேந்திரன் குமரப்பா பயிற்சிபெற்றார்கள். கிட்டு வந்துவிட்டுப்போனார். எல்லோரும் பயிற்சிபெற்றது அந்த புலியூரிலே அந்த மண்ணில் அவருடைய இடத்தில் நிலத்தில் பாசறைகள் அமைத்துத்தந்ததன் விளைவாக கருஞ்சட்டைப்பட்டையினுடைய உறுதி வாய்ந்த போர்க்கலமாக 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலே வாடியவராக கர்நாடக சிறையிலே வாடியவராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாத... நானாவது தேர்தல் களத்திற்கு செல்லுபவன். …
-
- 1 reply
- 609 views
-
-
'புதைக்குழிகள் ஒருநாள் வெளிவரும்' - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்ததேசப்பிரிய 20 ஏப்ரல் 2013 "கொலை செய்யப்பட்டது மாத்தளையிலா முள்ளிவாய்க்காலிலா - தமிழர்களா சிங்களவர்களா என்ற வேறுபாட்டை களைய வேண்டும்" மாத்தளை மனித படுகொலையின் வெளிப்பாடு - மனித உரிமை கலாசாரத்தை நோக்கி இவர்கள் முணுமுணுக்க இடம் கொடுக்காமல் கூட புதைக்கப்பட்டிருக்கலாம். அது மிகப்பெரிய கொலைக்களமாக இருந்திருக்கும். தற்போது அவர்கள் 25 வருடங்களுக்கு பின்னர், மண்ணுக்குள் இருந்து வெளியில் வந்துள்ளனர். அவர்கள் சரியாக விடயங்களை வெளிப்படுத்தும் தருணத்தில் வந்துள்ளனர். அடையாளங்கள் இல்லாது காணாமல் போனதாக இவர்கள் வரலாற்றில் அழிந்து போய்விடுவார்கள் கொலையாளிகள் சிந்தித்திருக்க கூடிய ஜே.வி.பியி…
-
- 0 replies
- 459 views
-