Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாயகத்தில் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அனுபவிக்கும் கொடுமைகளையும் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்களையும் தமிழ் மக்களின் அவாக்களையும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் பல்லின மக்களுக்கும் ஊடகங்களுக்கும் எடுத்துக்கூறும் வகையில் மெல்பேர்ணில் இன்று மனிதச்சங்கிலிப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 314 views
  2. தாயகத்தில் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அனுபவிக்கும் கொடுமைகளையும் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்களையும் தமிழ் மக்களின் அவாக்களையும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் பல்லின மக்களுக்கும் ஊடகங்களுக்கும் எடுத்துக்கூறும் வகையில் மெல்பேர்ணில் இன்று மனிதச்சங்கிலிப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 285 views
  3. வன்னியில் 20 ஆயிரம் மக்கள் கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டதாக 'த ரைம்ஸ்' நாளேடு' நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 348 views
  4. சிங்களச் சிறீலங்கா அரசு தமிழீழ மண்ணில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும் சிறீலங்கா சிங்கள அரசூடே தமிழர்களுக்கு உதவிகள் போய் சேர வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தும் உலக இன்னாள், முன்னாள் கம்னியூட்டுக்கள் மற்றும் அவர்களின் வால் பிடிகள் வாக்களித்துள்ளனர். சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை கூட கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் நாடுகளாக அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலை பெற்ற கியூபா, தென்னாபிரிக்கா, இந்தியா, சீனா ஏன் ரஷ்சியா போன்ற நாடுகள் வாக்களித்திருக்கின்றமை இவர்களின் அடிப்படைக் கொள்கைகள் தொடர்பில் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிலும் பஞ்சசீலம்.. அணிசேராக் கொள்கை.. காந்தி…

  5. ஐநாவின் இரகசியமான அறிக்கை ஒன்றின்படி யுத்தத்தின் கடைசி நாட்களில் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத அளவிற்கு மிகப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். Report of 20,000 civilians killed is 'very credible' - Video Inside

  6. இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகத்தின் பேச்சாளர் எலிசபத் பையர்ஸ் தெரிவித்துள்ளதாவது: அண்மைய மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்வாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் மீண்டும் வெளிப்படையாக தெரிவித்து வந்துள்ளது. எமது தரவுகளை அரசாங்கத்திற்கும், ஏனைய தரப்பினருக்கும் வழங்கியுள்ளோம். எமக்கு கிடைத்த தகவல்கள் மூலம் கணிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளே எம்மிடம் உள்ளன. நாம் பொதுமக்களின் இழப்புக்களையும், மக்களின் துன்பங்களையும் வெளி…

    • 1 reply
    • 649 views
  7. வீரகேசரி இணையம் 5/29/2009 6:30:23 PM - வன்னியில் இடம் பெற்ற மோதல் சம்பவங்களின் போது காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 47 நோயாளர்கள் வைத்தியசாலையில் மரணமாகியுள்ளனர். கடந்த 13-01-2009 அன்று 15 சடலங்களும் , 19-02-2009 அன்று ஒரு சடலமும் அடக்கம் செய்யப்பட்டது . இவை அடையாளம் காணப்படவில்லை, 17 - 04 - 2009 அன்று கெ.தேவன் , கெ.மதியபரணம், வேலாஜி ஆகிய மூவரது சடலங்களும் , 19 - 04 - 2009 அன்று இ. கந்தையா என்பவரது சடலமும், 04 - 05 - 2009 அன்று திருஞான செல்வம் என்பவரது சடலம் , 07 - 05 - 2009 அன்று அருளானந்தம் சிவராஜா என்பவரது சடலம் , 14 - 05 - 2009 அன்று முருதை கந்தையா என்பவரது சடலமும் , 18 - …

  8. தமிழர் பிரச்சினைக்கு ஊர்வழக்கப்படி ஒரு முடிவு கட்டப்படும் என்று சிங்கள தலைவர் மகிந்தா ராஜபக்சா கூறியிருக்கிறார். http://www.internationalnewsforum.com/indi...tion-t15.htm#16

  9. More than 20,000 Tamil civilians were killed in the final throes of the Sri Lankan civil war, most as a result of government shelling, an investigation by The Times has revealed. The number of casualties is three times the official figure. The Sri Lankan authorities have insisted that their forces stopped using heavy weapons on April 27 and observed the no-fire zone where 100,000 Tamil men, women and children were sheltering. They have blamed all civilian casualties on Tamil Tiger rebels concealed among the civilians. தொடர்ந்து வாசிக்க: The Times

  10. ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்தியாவில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் 'நாடக நடுநிலைமை'யை கடைப்பிடித்து வருவதாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழ் சாடியுள்ளது. இது தொடர்பாக 'குமுதம்' வார இதழில் வெளிவந்த அரசு கேள்வி - பதில் வருமாறு: சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு? ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர். சென்னையில் இருக்கும் பெண்…

    • 0 replies
    • 563 views
  11. இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவருடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக பான் கீ மூனின் பேச்சாளர் மாரி ஒகாபே மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கை விவாகரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் றைசுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் நடத்தியுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகத்தின் இலங்கை விவகாரம், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான பிரச்சினை, வடகொரியா மீதான ஐ.நா.வின் பாதுகாப்புச்சபை தீர்மானம் தொடர்பான விடயங்களை அவர்கள் கலந்துரையாடியிருந்தனர். ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் இரண்…

    • 0 replies
    • 612 views
  12. "ஈழத் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை" என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' பிரபல வார இதழிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்ட்டபோது, 'இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது' என்று நேரு ஒதுங்கிக் கொண்டார். சிறிமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ்…

  13. Started by BLUE BIRD,

    http://link.brightcove.com/services/player...tid=24693604001

    • 0 replies
    • 1.1k views
  14. பதுளையில் தமிழ் கடைகள் சூறை... http://tamilnet.com/art.html?catid=13&artid=29477 ---

    • 10 replies
    • 1.7k views
  15. இலங்கையின் வடக்கு கிழக்கில் 300 பெற்றோல் நிலையங்களைத் திறக்கிறது இந்தியன் ஒயில் கூட்டுத்தாபன நிறுவனம். இந்தியன் ஒயில் நிறுவனத்தின் இலங்கை கிளைப் பணியாளர் சுரேஷ் குமார் இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் பெற்றோலியத் தேவைகளைப் பெருமளவு பூர்த்தி செய்வது இந்தியன் ஒயில் நிறுவனமே. தற்போது இலங்கை முழுவதும் இந்நிறுவனத்தின் 150 பெற்றோல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. வடக்குப் பகுதியில் நீண்ட காலமாகவே எரிபொருள் விநியோகம் இல்லை. அங்குள்ள வாகனங்கள் பெரும்பாலும் தாவர எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெயிலேயே இயங்கி வந்தன. அதற்கேற்ப வாகனங்களை வடக்குப் பகுதி மக்கள் மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. போர் நிறைவடைந்து …

  16. அரசாங்கம் யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடித்துள்ளது. எனினும் அரசியல் ரீதியில் தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடிக்க வேண்டுமானால் சர்வதேசத்தின் துணையுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன் மூலமே ஈழம் என்ற கோரிக்கையை முழுமையாக முறியடிக்கலாம் என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அரசியல் கட்சிகள் ஈழம் என்ற பெயரில் அழைக்கப்படுவதை தடைசெய்ய வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர், அவ்வாறு அழைக்கப்படும் கட்சிகளை மாற்று பெயர்களில் மீண்டும் பதிவு செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார். …

  17. India will pay heavily for Sri Lanka "policy" of revenge against LTTE by K.P. Nayar The death of Velupillai Prabhakaran brought back a flood of memories. If history is to determine the day when India’s pre-eminence in all of South Asia began its decline, it would be November 17, 1986. Prabhakaran, the founder of the Liberation Tigers of Tamil Eelam, would be one of the characters who set in motion a process that brought about this decline. And if history is to fix the responsibility on a single individual for triggering the onset of that decline, it would be P. Chidambaram, who was then the naïve minister of state for internal security in Rajiv Gandhi’s government.…

  18. ஐரோப்பிய மக்களின் வரிப்பணம் சிறிலங்காவை சென்றடைவதை எதிர்க்கின்றேன்: ஐரோப்பிய நாடாளுமன்ற வேட்பாளர் ஜனனி திகதி: 29.05.2009 // தமிழீழம் ஐரோப்பாவில் உள்ள மக்களின் வரிப்பணம் அனைத்துலக நாணய நிதியத்தின் ஊடாக சிறிலங்கா போன்ற தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு சென்றடைவதை எதிர்க்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனனி ஜனநாயகம் தெரிவித்திருக்கின்றார். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 4 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் லண்டன் பெரும்பாக பிரதேசத்தில், இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பின் (Tamil Against Genocide) பேச்சாளரான ஐனனி ஐனநாயகம் போட்டியிடுகின்றார். இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் வெளியிட…

  19. http://votejan4mep.org/ http://www.orunews.com/?p=5610

    • 0 replies
    • 840 views
  20. வெள்ளிக்கிழமை, 29, மே 2009 (23:9 IST) வரும் வாரத்தில் ராஜபக்சே டெல்லி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே அடுத்த வாரம் டெல்லி வருகிறார் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம், ‘’அடுத்த வாரம் இலங்கை அதிபர் ராஜபக்சே, டில்லி வருவார் என எதிர்பார்க்கிறோம். இலங்கை சண்டையால் குடி பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு குறித்து, அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். தமிழர்கள் வாழும் பகுதியில் சீரமைப்பு பணி செய்வது என்பது மிகப்பெரிய பணி. இது குறித்து அவர், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். …

  21. ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்த இந்திய அரசைக்கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காகவும் பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை கு.இரமகிருட்டிணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த இந்திய அரசைக்கண்டித்தும் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இன்று(28.05.2009) மாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி 1 ஆம் நுழைவு வாயில் காந்திசிலை அருகில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் முன்னிலையில் ஆதித்தமிழர் பேரவையின் சு.க.சங்கர் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தினை தொடங்கிவைத்தார். புரட்சிகர இளைஞ…

    • 15 replies
    • 1.8k views
  22. ஐ.நா சபை தீர்மானத்தால் நெதர்லாந்துஅரசு அதிருப்தி திகதி: 29.05.2009 // தமிழீழம் கடந்த 27.05.2009 அன்று ஐ.நா பாதுகாப்புசபையில் சிறீலங்கா அரசிற்கெதிரான வாக்கெடுப்பானது தோல்வி கண்டுள்ளமைமையினால் நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் பேர் காகன் அவர்கள் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியமானது, இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் குறித்தும் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று தீவிரமாக உள்ளது. ஆனால் துரதிஸ்டமாக ஐ.நா சபையில் இது தோல்விகண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் அவர்களின் சொந்த வீடுகளிற்கு செல்லவேண்டும், அனைத்துலக மனிதாபின நிறுவனங்களை கட்…

  23. இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணி முடிந்து வீடு திரும்பும் தமிழ் பெண்களை இலக்கு வைத்து பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கொள்ளையர்கள் நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் இவ்வாறான 10 சம்பவங்கள் இந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக மலையக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பெருபான்மை இனத்தை சேர்ந்த குழுவினர் தமிழ் பெண்களை பல்வேறு தொல்லைகளுக்கு உட்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இறக்குவானை காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் காவற்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளனர். குறிப்பாக தமது வீடுகளில் இருந்…

    • 0 replies
    • 798 views
  24. "தமிழ் மக்கள் எதிர் காலத்தில் அரசியல் ரீதியாக தமது பலத்தை கட்டியெழுப்புவதன் மூலமே இனத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் " என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவிக்கின்றார். இன்று வாழைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவரான எஸ்.உதய ஜீவதாஸ் தலைமையில் நடை பெற்ற இவ் வைபவத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- "தற்போது 15 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. அக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை.இதன் காரணமாகத் தான் அரசியல் தீர்வு உட்பட எந்த விடயத்திலும் ஒரு முடிவை எட்ட முடியவில்ல…

    • 0 replies
    • 956 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.