Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செயய்க் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும், இந்த வழக்கை தாக்கல் செய்த வேலுச்சாமிக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு விளக்கம் கேட்டு சிபிஐ, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. சிபிஐ, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட பின்னர் அதுகுறித்து எந்த கோர்ட்டிலும் வழக்கு தொடர முடியாது, இந்த மனு விசாணைக்கு உகந்தததல்ல என்று கூறியிருந்தன. இதையடுத்து நேற்று நீதிபதிகள் தர்மாராவ், சி.டி.ச…

    • 0 replies
    • 890 views
  2. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை வழங்கல் ஒத்திவைப்பு: அரசாங்கம் மனிதாபிமான சேவைகளை வழங்கவில்லை என அமெரிக்கா குற்றச்சாட்டு [ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:44.10 AM GMT +05:30 ] மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலும் அத்தியாவசிய உதவிகளை செய்விக்க இலங்கை அரசாங்கத்தை தூண்டும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை காலம் தாழ்த்தியுள்ளதாக அமெரிக்கா நேற்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாக குழுவினருக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடலை மேற்கொண்ட போது, இது தொடர்பில் தமது கருத்து கோணத்தை தெளிவு படுத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட பொ…

    • 0 replies
    • 503 views
  3. White house is taking live comments on the Sri Lankan issue now. So please call: +12024561414 OR +12024561111

    • 0 replies
    • 891 views
  4. தெருக்களில் இறங்கவேண்டும் மாற்று கருத்து இல்லை ஆனால் வித்தியாசமாக... உதாரணம்: ஒவ்வொரு மத ஆலயங்களுக்கும் சென்று அமைதியாக அவர்களின் உதவி கோர வேண்டும்.

    • 1 reply
    • 1.1k views
  5. Police have moved Tamil protesters off University Avenue after demonstrators took to the major thoroughfare for the fourth straight day early Thursday morning. With only about 100 protesters on site, police moved in to shrink the size of the demonstration around 8:30 a.m. All lanes of University Avenue are now open. Police Chief Bill Blair told reporters Thursday that the demonstrators were moving too close to Dundas St. He says police moved in to keep Dundas St. open to TTC traffic. The police activity appeared to be peaceful, compared to what happened a day earlier when nearly 1,000 people were protesting in front of the U.S. Consulate. Police arrest…

    • 0 replies
    • 796 views
  6. “நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ! நான் ! நான் !,“ என மக்களுக்குத் தமது மன உறுதியைப் பாட்டால் உணர்வுகளையும் இலட்சியங்களையும் மக்களின் மனதில் ஆழப் பதிய வைத்து நீங்காத இடம் பிடித்தவர் புரட்சித் தலைவர் எம். ஜீ. ஆர்.ஆவர். அவருடைய அரசியல் வாரிசாகத் தன்னைப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நிலை நிறுத்திச் சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்பவர்தான் செல்வி ஜெயலலிதா. எம்.ஜீ.ஆரின் பாடல் வரிகளை வரிக்கு வரியாக சாதனை படைக்கும் சாமர்த்தியம் ஆய்வு:பத்மா படைத்தவராக செல்வி ஜெயலலிதா காணப்படுகிறார். நிறைந்த மனத் திடமும் மதி நுட்பமும் கொண்டு செயல்படும் திறமை படைத்தவர் செல்வி ஜெயலலிதா. அவர் எதையும் இலேசில் நினைத்து விடமாட்டார். ஆனால் நினைத்து விட்டாலோ எதனையும் நிறை வேற்றாது விடவும் மாட்டார்…

    • 18 replies
    • 2.4k views
  7. அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை புலிகள் மீண்டும் வலியுறுத்து : அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்ச் சிவிலியன்களை மனிதய கேடயமாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் எவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கினாலும் தமிழீழ போராட்டம் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் தமிழீழ பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தை யுத்தம் நிறுத்தமொன்றுக்கு…

  8. Started by mekan,

    http://www.schiff-fuers-vanni.de/

    • 0 replies
    • 669 views
  9. "1,500 மக்கள் கொல்லப்பட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக சமூகம், இப்போது வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது ஏன்?" என்று கொழும்பு சென்ற பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி முகாமில் இருந்து சுமார் 300-க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா படையினரால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் பெற்றோர்களுக்கு தெரியாது என்றும் கூட்டமைப்பு எடுத்துக் கூறியுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார…

  10. http://www.640toronto.com/ Should Tamil protestors be allowed to clog up a major Toronto artery, in the middle of the week, indefinitely? Yes No

    • 0 replies
    • 1k views
  11. ஜெயலலிதாவின் எமக்காதரவான நிலைப்பாடு (?) பல வாதபிரதிவாதங்களை தொற்றுவித்தாலும். எனக்கு இது ஜாமகப்படுத்துவது யாதேனில் நான் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த பொலுது தழிழர் விடுதலைக் குட்டணி எடுத்த முடிவான “ விடுதலைப் புலிகலே தழிழரின் ஏக பிரதிநிதி” என்ற தேர்தல் பிரகடனத்தை வெற்றிபேறச் சேய்ய யாழ் பல்கலைக்கழக மாணவரான நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். இதே போண்ற நிலைதான் தற்போலுது தழிழகத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் கடத்தகால நிகழ்வுகளை விடுத்து தற்போது அவர் அறிவித்து இருக்கும் தான் வேண்றால் தனி தழிழ் ஈழம் அமைய உதவுவேன் என்ற தேர்தல் பிரகடனத்தை வெற்றிபேறச் சேய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏனேனில் அவர் தோல்வியடையும் பட்சத்தில் ஏதிரிகள் அத் தோல்வியய் திரித்து தழிழக மக்கள் தழிழ் ஈழம் அமைய அத…

  12. ராமதாஸ்,வைகோவுக்கு ஈழத்த்மிழர்கள் முக்கியமல்ல:திருமாவளவன் on 29-04-2009 11:08 Published in : செய்திகள், தமிழகம் ஈழத்தமிழர்கள் மீதான அக்கறையைவிட திமுக எதிர்ப்புதான் ராமதாஸ் மற்றும் வைகோவுக்கு முக்கியம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராடும் அணிதான் எங்கள் அணி என்று சொல்லி டாக்டர் ராமதாஸ் என்னை அதிமுக அணிக்கு அழைத்தபோது, ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்தான் ஜெயலலிதா. எனவே ஒருபோதும் அதிமுக அணி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானது என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது என்று கூறி அந்த அணிக்கு வரமாட்டேன் என்று கூற…

  13. வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:40.14 AM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரை கைது செய்யும் வரையில் யுத்தம் நிறுத்தப்பட மாட்டாதென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலித் தலைவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பதே அரசாங்கத்தின் பிரதான திட்டம் என பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார். எனவே போர் நிறுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த அறிவிப்பின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே நன்மையடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில்…

  14. வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 12:26.33 PM GMT +05:30 ] பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு வலயத்தின் அபாயகரமான சூழலை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த, காயமடைந்த மற்றும் உடல் நலக் குறைவான பல்லாயிரக்கணக்கான பொது மக்களை பாதுகாக்க அனைத்து தரப்பினரும், உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்பிவைக்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய நாடுகளுக்கான திட்டத்துணைத் தலைவர் மோனிகா செனரெலி தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 10 ம் திகதி முதல், சுமார் 12,400 காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்களை புதுமாத்தளனில் இருந்து கப்பல் மூலம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டு…

  15. இதுதான் இன்றைய நிலை நாமெல்லாம் துடிக்க இவர்கள் குடிக்கின்றார்கள். ரசித்து ருசித்து

    • 0 replies
    • 1.7k views
  16. நாமக்கல், ஏப்.29: நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் நோக்கில், தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை போர் நிறுத்தம் மேற்கொள்வது என முதலமைச்சர் கருணாநிதியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கூட்டு சதித் திட்டம் செய்துள்ளதாக, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாக குற்றம்சாட்டியுள்ளார். "நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வைரம் தமிழரசியை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா பேசியது: உங்களுக்கு நான் இப்போழுது ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போகிறேன், கவனமாக கேளுங்கள். கருணாநிதியும் ராஜபக்சேவும் இணைந்து தீட்டியுள்ள சதித் திட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். நாடாளுமன்றத் தே…

  17. இலங்கையில் பாதுகாப்பு வலயம் என்ற ஒன்றே இல்லை:ஐநா ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் நேற்று நியூயார்க் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’இலங்கையில் தற்போது பாதுகாப்பு வலயம், தாக்குதல் இல்லாத பகுதிகள் என்ற ஒன்றே இல்லை’’ என்று தெரிவித்தார். அவர் மேலும், ’’இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்தை அறிவித்தால் விடுதலைப்புலிகள் மீண்டு எழுந்து விடுவர் என்ற அச்சத்தில் இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் இருக்கிறது. மோதல் பகுதியில் கடந்த வாரம் இலங்கை அரசு அறிவித்தை போல கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியமாக விசயம். அரசாங்கத்தின் இந்த உறுதிமொழி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப் படவேண்டு…

    • 0 replies
    • 1k views
  18. "போர் நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை, போர் நடைபெறும் பகுதிக்கு உதவிப் பணியாளர்களை அனுமதிக்கப்போவதும் இல்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனோ உடலமாகவோ பிடிபடும் வரையில் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை" எனவும் உறுதியாகக் கூறியிருக்கின்றார். குறுகிய கால ஒருநாள் பயணத்தினை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை கொழும்பு சென்றிருந்த பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளருடனும் பிரான்சின் அமைச்சருடனும் வெளிவிவகார அமைச்சில் தனித்தனியாக நடத்திய பேச்சுக்களின் போதே கோத்தபாய ராஜபக்ச இதனைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். முப்பது வருட காலத்துக்குப் பின்னர் இறுதியாக பி…

    • 3 replies
    • 995 views
  19. இந்தியாவில் சோனியா காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை தமிழ்நாட்டில் உள்ள கோமாளி அரசியல்வாதிகள் தமக்கு ஒரு பொருட்டே இல்லை எங்கிறார் சிறீலங்காச் சிங்கள அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா. சோனியா காங்கிரஸ் அரசுடன் தான் தமக்கு தேனிலவு என்கிறார் அமைச்சர். இதைக் கேட்ட பின்னுமா.. கலைஞர் உட்பட தமிழக அரசியல்வாதிங்க உயிரோட இருக்கிறாங்க. பேசாமல் நாங்கப் பிடிக்கிக்கிட்டு சாகலாம். --------- செய்தி பிரதானம்: We are not concerned by TN politics - Govt. The government said today that it would not be concerned about Tamil Nadu(TN) politics as far the congress-led government of India sticks to the same stand with Sri Lanka on the problem of terrorism. Media Minister An…

  20. பல நாடுகள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு வலியுறுத்திய போதும், அதனைக் கருத்திற்கொள்ளாது, தீவிர போக்குடன் யுத்தம் புரியும் இலங்கைக்கு முதன் முறையாக மனிதாபிமான அழுத்தமொன்றை ஏற்படுத்தும், நடவடிக்கையொன்று, சர்வதேச மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாமதப்படுத்துவதென அமெரிக்கா தீர்மானித்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனத்தைச் செலுத்தி அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்காகவே இந்தத் தாமதத்தை மேற்கொண்டதாக ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்து செல்லும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரா…

    • 0 replies
    • 1.2k views
  21. இலங்கையின் கிழக்கு மாயாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் மாணவி ஒருவரும் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நிலை தொடர்பாக இது வரை தகவல்களும் கிடைக்கவில்லை.சதீஸ்குமார் தினுசிகா (08 வயது) மட். கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம். வள்ளுவன் மதிசுதன் (15 வயது) ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயம். ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன் (12 வயது) மட். சிவானந்தா வித்தியாலயம். ஆகியோரே காணாமல் போன மாணவ, மாணவிகளாவர். இதேவேளை,மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுசிக்கா (வயது 8 ) மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சம்பவத்தைக் கண்டித்தும்.இம்மாணவி கடத்தப்பட்டிருந்தால் விடுவிக்க வேண்டும் என்று கோரியும் இன்று மட்டக்க…

    • 0 replies
    • 637 views
  22. "1,500 மக்கள் கொல்லப்பட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக சமூகம், இப்போது வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது ஏன்?" என்று கொழும்பு சென்ற பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 484 views
  23. யேர்மனியிலும் நெதர்லாந்திலும் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பாக அங்கு வாழும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 334 views
  24. 24 மணி நேரத்துக்குள் 7தற்கொலைத் தாக்குதல்கள் படையினருக்கு பலத்த சேதம்; முன்னகர்வு தீவிரம் - பிரிகேடியர் தெரிவிப்பு வன்னியில் இராணுவ முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளால் 7 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் படைத்தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தமது முன்னகர்வு முயற்சியை தீவிரப் படுத்திய படையினர் இரட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டுள்ள சுமார் 700 மீற்றர் அளவான பாரிய மண்மேட்டினை கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்த…

    • 3 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.