Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இங்கு ஏன் வந்தோம் வவுனியா தடுப்பு முகாம்களின் சோகக் கதை தொடர்கிறது கடிதம் கூறும் துயரம்:

  2. UN to send team to Sri Lankan "no-fire zone" BRUSSELS, April 23 (Reuters) - United Nations Secretary General Ban Ki-Moon said on Thursday he was concerned about the situation in Sri Lanka and was sending a humanitarian team to a "no-fire zone" where civilians are trapped. He urged all sides to respect a U.N. Security Council appeal on Wednesday which also expressed concern about the humanitarian situation and the plight of civilians. "I am most concerned at the rapidly deteriorating situation in Sri Lanka," Ban told a news conference in Brussels after attending an international donors conference on Somalia. "I intend to immediately dispatch a U.N. h…

    • 0 replies
    • 1.1k views
  3. தாயகத்தில் தமிழ்உறவுகளுக்கு எதிராக உச்சத்தை அடைந்துள்ள உக்கிரமான மனிதப்பேரவலத்தை நிறுத்த உலக நாடுகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் இன்று வியாழக்கிழமை மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இரண்டு நாட்களில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஊர்வலத்தில் சுமார் 1500 மக்கள் கலந்துகொண்டு நிகழ்வுக்கு எழுச்சி சேர்ப்பித்தனர். இன்றைய தினம் மாலை 3 மணியளவில் மெல்பேர்னின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் கறுப்பு உடையணிந்து திரண்ட தமிழ்உறவுகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திய வண்ணம் தமது துக்கத்தை வெளிப்படுத்தினர். மூன்று மாதங்களில் ஐயாயிரம் ஈழத்தமிழர்கள் படுகொலை, ஆஸ்திரேலியாவே தமிழ் மக்களை காப்பாற்று என பதாகைகளை ஏந்திய வண்ணம் மௌ…

  4. தமிழகம் வந்தால் சோனியாவுக்குக் கறுப்புக் கொடி: தமிழ் மாணவர் பேரவை முடிவு தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் மற்றும் மகள் பிரியங்கா ஆகியோருக்கு கறுப்புக் கொடி காட்டுவதென்று 'தமிழ் மாணவர் பேரவை' முடிவு செய்துள்ளது. அப்பேரவையின் மாநிலத் தலைவர் திருமுருகன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று புதன்கிழமை இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,"இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக்கோரி, தமிழகத்தில் 16 பேர் தீக்குளித்து இறந்த பின்பும் அங்கு நடந்து வரும் போரை நிறுத்த மத்திய காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது 9 தமிழர்கள் தீக்குளித்து இறந்து காங்கிரசை அப்…

  5. தமிழ் மக்கள் மீது சர்வதேச சமூகம் பாராமுகமாய் இருக்கிறது ‐ யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ‐ அறிக்கை இணைப்பு: தமிழ் மக்கள் மீது சர்வதேச சமூகம் பாராமுகமாய் இருக்கிறது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுதத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  6. இடம்பெயர்ந்தோரை மன்னாரில் தங்கவைப்பது குறித்து நடந்த கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு வீரகேசரி இணையம் 4/23/2009 4:37:01 PM - வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக தற்பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான ஓமந்தை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு வந்துள்ளனர். இம்மக்களை மன்னார் மாவட்டத்தில் தற்காலிகமாகத் தங்க வைப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், அரச அதிபர் ஏ. நிக்கலஸ்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலில் இராணுவ, கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவ்விசேட கலந்துரையாடலின் போது செய்…

    • 1 reply
    • 569 views
  7. வி.புலிகள் மக்களை கேடயங்களாக பயன் படுத்தவில்லை

    • 0 replies
    • 996 views
  8. பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றேன்;பலன் கிடைக்கவில்லை:ஸ்ரீரவிசங்கர் இலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம். தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை …

  9. சிங்களமே, தமிழீழம் உனக்கு ஒரு போதும் அடிபணியாது

    • 0 replies
    • 1.1k views
  10. ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியிருக்கிறது தமிழ்த் திரையுலகம். [பிரித்தானிய நேரம் : April 23rd, 2009 at 10:10] அரசியல் கட்சிகளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியிருக்கிறது தமிழ்த் திரையுலகம். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத்துக்குள் விடமாட்டோம்!, என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம். ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே ஒலிவாங்கியை பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள். இயக்குநர்கள் வட்டாரத்த…

  11. தாயக செய்திகள்

    • 0 replies
    • 1k views
  12. தமிழக மக்களை ஏமாற்ற முதல்வர் கருணாநிதி முயல்கிறார்" - பழ நெடுமாறன் குற்றஞ்சாட்டு திகதி: 23.04.2009 // தமிழீழம் // [சோழன்] "இலங்கையில் போரை நிறுத்த முதல்வர் கருணாநிதி எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யவில்லை. இன்றோ தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்" என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன் குற்றஞ்சாட்டினார். புதன்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம், "இலங்கையில் இப்போது ஒவ்வொரு நிமிஷமும் ஏராளமான தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். பல உலக நாடுகள் வலியுறுத்திய பிறகும், இலங்கை அரசு போரை நிறுத்த மறுத்து விட்டது. போரை நிறுத்த இந்திய அரசு எதுவுமே செய்யவில்லை. இந் நிலையில் முதல்வர் கருணாநிதி பொது வேலை நிறுத்தம் செய்கிறார். காங்கிரஸ் தலைமையிலான மத்த…

    • 3 replies
    • 647 views
  13. இந்தியா போன்ற நாடுகளினதும் ஈழத்துக்குள்ளேயே இருக்கும் புலி எதிர்பார்ப்பாளர்களினதும் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஒன்று ஈடேறப் போகின்ற இந்த வேளையில்.. அவர்களால் எதிரிகளாக பாசிசவாதிகளாக பயங்கரவாதிகளாக பார்க்கப்பட்ட புலிகளும் அதன் தலைமையும் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டாயிற்று என்ற செய்தியை சிறீலங்கா சிங்கள அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சவும் சிங்கள இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவும் அறிவிக்கவுள்ளனர். தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியில் இருந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட அனைவரின் கருத்தையும் கவனத்தையும் கவர்ந்தவர் பிரபாகரன். அதுமட்டுமன்றி இனமானமுள்ள தமிழ் மக்களின் இதயங்களில் வாழும் சூரியத் தேவன் அவர் என்பது ஒரு புறம் இருக்க.. உலகின் முன் பயங்கரவாதியாக, பாசிசவாதி…

  14. 23/04/2009, 16:23 [ தமிழகச் செய்தியாளர் அகரவேல்] தமிழ்த் திரையுலகத்தினரால் தமிழீழ ஆதரவு இயக்கம் ஆரம்பம் தமிழ்நாட்டில் தமிழ்த் திரையுலகத்தினால் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிலிம்சேம்பர் வளாகத்தில் திரையுலகத்தினரால் உண்ணாநிலைப் போராட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பாலு மகேந்திரா, இயக்குநர்கள் அமீர், சீமான், ஏ.ஆர்.முருகதாஸ், சரவண சுப்பையா, சேரன், மணிவண்ணன், வெற்றி மாறன், ஹரி, பிரவீன்காந்த், சுசிகணேசன், சசி, சமுத்திரகனி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். நடிகர்களான சத்யராஜ், கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் தாமரை ஆ…

  15. இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் - இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுகிறார் வீரகேசரி நாளேடு 4/21/2009 10:21:45 PM - இலங்கையில் ஊடறுத்துள்ள பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு நட்புறவு நாடுகள் வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகள் பாராட்டிற்குரியவை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இலங்கையின் இறைமையையும் பிரதேசத்தின் தன்னாதிக்கத்தினையும் பாதுகாப்பதற்கென இந்திய அரசாங்கம் வழங்கிவரும் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது இந்நியா உள்ளிட்ட பல நட்புறவு நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு…

    • 2 replies
    • 775 views
  16. ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா விடுத்து வரும் கோரிக்கைகளை சிறீலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் செவிமடுப்பதில்லை என்றும் இருப்பினும் சிறீலங்கா அரசே அதிக தவறுகளை இழைத்துக் கொண்டு போரின் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வுகான நினைக்கிறது என்றும் இந்திய உள்துறை அமைச்சர் பா சிதம்பரம் கூறியுள்ளார். தமிழ் மக்கள் வாழும் மாகாணங்களை இணைத்து அவர்களுக்கு சம அரசியல் உரிமை அளிக்கும் தனி அலகை சமஸ்டி அமைப்புள்ள இலங்கைக்குள் உருவாக்க வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார் சிதம்பரம். தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு சிதம்பரம் இப்படி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Lanka govt 'more at fault' than LTTE - Chidambaram Indian home minister P …

  17. இலங்கை தமிழர்கள் பற்றி பேசுவதற்கு அதிமுக தலைமைக்கு எந்த அருகதையும் இல்லை என்று விடுதுலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு கரம் நீட்டியுள்ள அதிமுகவுடன் இடதுசாரிகள் கூட்டணி தொடருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. தாழ்த்தப்பட்டோர்களையும், இஸ்லாமியர்களையும் அவமதிக்கும் வகையில் பாஜகவுக்கு அதிமுக சிக்னல் கொடுத்திருக்கிறது. அந்த கூட்டணியில் இருந்து இன்னும் ஏன் இடதுசாரிகள் விலகவில்லை. திமுக அரசின் மீது எந்த குற்றமும், குறையும் சொல்லமுடியாத நிலையில், ஈழத்தமிழர் பிரச்சனையை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். இலங்கை தமிழ…

  18. வன்னியில் போர் நிலை தீவிரமடைந்து, தமிழகத்திலும் பெரும் கொந்தளிப்பு உருவாகியிருக்கும் நிலையில் இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு நாளை கொழும்பு செல்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 336 views
  19. உங்களின் ஒரு நிமிட நேரத்தைச் செலவு செய்து வன்னியில் கொல்லப்படப்போகும் எமது ஆயிரக்கணக்கான உறவுகளைப் பாதுகாக்க இங்கே உங்கள் விண்ணப்பத்தையும் பதியுங்கள். Dear Friends, Tamil National Network has introduced an application to simplify the process of sending emails to International Organizations,Politicos, Medias and Tamil Activist. More to this, it also can be used effectively in expressing our unified voice on our grievances. We can record the Tamil grievances by systematically and continuously using this method. If you wish to include your letters here, please send them to news@tamilnational.com without further delay. Please inform who …

  20. வன்னியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக தன்னுடைய கவலையைத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன், போரில் சிக்கியுள்ள பொதுமக்கள் தங்கியிருக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு மனிதாபிமானப் பணியாளர்களின் குழு ஒன்றை அனுப்பிவைக்கப்போவதாக இன்று அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 334 views
  21. சிங்கள ராணுவம் பாரிய மனிதக்கொலையைப் புரிகிறது - திலீபன் அவர்கள் பி.பி.சி ற்கு வழங்கிய செவ்வி http://www.bbc.co.uk/worldservice/news/200..._srilanka.shtml

  22. வாக்கெடுப்பு நிலமை மாறுவதால் மீண்டும் இணைத்துள்ளேன் http://timesofindia.indiatimes.com/poll/4421214.cms

  23. இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் இந்த மூன்று நாடுகளும் அடங்கியுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது. இலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரித்தானியா…

  24. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் இன்று 10 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 327 views
  25. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய காங்கிர தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் இன்று 10 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 451 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.