Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அகோர எறிகணை மற்றும் வெடிகணைத்தாக்குதலில் இருந்து தப்ப இராணுவத்தின் பிரதேசம் நோக்கி நகர்ந்த மக்கள் மீது இராணுவம் கண்டபடி நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 17 பொதுமக்கள் பலியாகி சுமார் 69 பேர் வரை காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது பழிதீர்க்கும் தாக்குதலை நடத்திவிட்டு அதைப் புலிகள் மீது சுமத்தி இராணுவம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு நேற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதை.. தற்கொலைத்தாக்குதலில் பொதுமக்கள் இறந்ததாக சிறீலங்கா சிங்கள அரசும் அதன் பயங்கரவாத இராணுவமும் குற்றம்சாட்டி இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. --------------- 17 civilians dead following LTTE fire, …

  2. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை உடன் கைது செய்து, போர்க்குற்றங்களுக்காக விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி நெதர்லாந்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 434 views
  3. சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 426 views
  4. வரும் 14/ 02/ 2009 அண்று புலிகள் பயங்கரவாதிகள் எனும் தொனியிலும், போரை நிறுத்துமாறு இங்கிலாந்து வெளிநாட்டு அமைச்சர் டேவிட் மில்பானின் கோரிக்கையை கண்டித்துக்கும் சிங்களவர்கள் எல்லாம் இணைந்து இங்கிலாந்து பிரதமரின் வீட்டுக்கு முன் போராட்டம் அறிவிக்க பட்டு உள்ளது... இந்த செய்தியின் நோக்கம், ஆனான பட்ட தமிழ் மக்கள் எல்லாம் அறிவது என்ன எண்றால். பெருந்திரளாக திரண்டு தமிழர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்ததை சில சிங்களவர் சேர்ந்து தங்களது பேரினவாத குரலால் அடக்கி விடலாம் எண்று பார்க்கிறார்கள்... ஒருவேளை சிங்களவர்கள் சிலரது போராட்டமானது பிரித்தானிய அமைச்சரவைக்கு திருப்தி அளித்தாலும் அளிக்கலாம்... இந்த சின்ன கோட்டுக்குக் அருக்கில் ஒரு பெரிய கோட்டை போட வேண்டும்.... இல்லையே…

    • 2 replies
    • 1.3k views
  5. காந்தி வழியில் தங்கபாலு! "ஏம்பா சித்தா.. ரொம்ப அவசரமா பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. கூட்டத்தை கூட்டுவோமா?" என்று தகவல் அனுப்பிருந்தார் கோட்டை கோபாலு. அதற்கேற்ப வள்ளுவர் கோட்டத்தை தேர்ந்தெடுத்திருந்தார் நாட்டாமை சித்தன். மாலை நேரத்தில் அலப்பறை டீம் கூடியது. தாங்க மாட்டாத போதையில் இருந்த சுவருமுட்டி சுந்தரம் "என்னால பொறுமையா இருக்க முடியல. இந்த காங்கிரஸ் கட்சி தங்கபாலு இருக்காரே, அவருதான் காந்தியோட ஒரிஜினல் சீடன்னு சொல்றாங்க... என்ன சேதி தெரியுமா?" என்றார். "இப்படி மொட்டையா சொன்னா எப்படி. ?அந்தளவிற்கு அரசியல் ஞானம் நமக்கு கிடையாதப்பா..." நக்கல் செய்தார் அன்வர் பாய் "சொல்றன் கேளுங்க. நாடு சுதந்திரம் கிடைச்ச உடனே மகாத்மா காந்தி இதுக்கு மேல் காங்கிரஸ் க…

  6. வரும் கிழமை சுவிஸ் பாரளுமன்றத்தில் எமது பிரச்சனை விவாதிக்க இருப்பதால். வருகின்ற வெள்ளி 13.02.09 க்கு முன் அதிகபட்ச மின்னஞ்சல்கை வெளிநாட்டு அமைச்சருக்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார்கள். ஆகவே சுவிஸ் மக்கள் யாவரும் இதனை உடன் செய்யுங்கள். மற்றும் உங்கள் நண்பர்களையும் செய்ய வையுங்கள். மேலதிக விபரம் மற்றும் எப்படி மின்னஞ்சல் அனுப்புவது பற்றிய விளக்கங்கள் இங்கே.... http://www.tamilan.ch/?p=314

    • 0 replies
    • 657 views
  7. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  8. பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பாக வரும் புதன் கிழமை ( 11..02.2009) அன்று பிரான்சுத்தமிழ் மகளிர் அமைப்பினர் சார்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. சரியாக பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவிருக்கிறது. மிகவும் குறுகிய கால இடைவெளியில் பிரெஞ்சுக்காவல்துறையினரால் இவ்வார்ப்பாட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையால் அனைத்துத்தமிழ்உறவுகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்ப்பெண்கள் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஈழத்தில் தொடர்ச்சியான படுகொலைகள் மிகமோசமான முறையில் இன்று வரை தொடர்கின்றது. தொடரும் இனவழிப்பினால் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத்தமிழர்கள் உலகின் மனச்சாட்சியைத்தட்டிஎழுப்பு

    • 0 replies
    • 749 views
  9. இந்தியாவுக்கு சிங்கள கடும் போக்காளர்கள் நன்றி; பிரித்தானியா, அமெரிக்காவுக்கு எதிர்ப்பு [செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009, 05:43 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சிறிலங்கா படைகளின் போர் வெற்றிகளை திசை திருப்ப முற்படுகின்றனர் என்று கண்டித்தும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேவேளை, சிறிலங்கா படையினருக்கு உதவி புரிவதாக கூறி இந்தியா, சீனா, ரசியா ஆகிய நாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். இந்தியா, சீனா, ரசியா போன்ற நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளையும் ஆர்ப்…

  10. கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் Mark Holland Mark Holland Ottawa Update February 5, 2009 Mark speaks on the humanitarian crisis affecting Tamils in Sri Lanka Liberal MPs like Mark Holland have demanded that the Harper government face up to their responsibilities on the humanitarian crisis in Sri Lanka. While the government agreed to provide some money to aid organizations active in the region Canada can and must do more. Edited transcript of video: Over the last couple of weeks, a number of humanitarian crises around the world have captured our attention. These crises are deeply disconcerting, not only for Canadians who have family in those …

    • 0 replies
    • 1.1k views
  11. வன்னியில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றம் : அரசின் திட்டமிட்ட நடவடிக்கை வன்னியில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றப்பட்டுள்ளமை சிறீலங்கா அரசின் இன அழிப்பிற்கான திட்டமிட்ட நடவடிக்கை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசங்களில் பணியாற்றிய அனைத்துலக மனிதநேய அமைப்புக்கள் கடந்த 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் சிறீலங்கா அரசினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தன. ஆனால் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு பணியாளர்களும்இ மற்றும் கரிதாஸ் போன்ற ஒரு சில மனிதநேய அமைப்புக்களின் சில பணியாளர்களும் அங்கு தொடர்ந்தும் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் …

  12. அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ளதாக தெரிவிப்பது கேலிக்கூத்து - மனோ கணேசன் எம்.பி. கூறுகிறார் வீரகேசரி நாளேடு 2ஃ10ஃ2009 10:15:46 Pஆ - இலங்கை தமிழ் மக்கள் மீது இந்திய மத்திய அரசாங்கம்இ தமிழக ஆட்சியாளர்கள் கொண்டுள்ள அக்கறை தொடர்பில் பூரண திருப்தியில்லையென்ற போதும் எம் மக்களுக்காக தமிழக மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்கள் உணர்ச்சிவசப்படச் செய்வதோடு தலைவணங்கச் சொல்கிறது. எனவே இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ராஜ்ஜியத்தை உருவாக்க முயலும் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளதாகத் தெரிவித்திருப்பது கேலிக்கூத்தாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் தெரிவித்தார். அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை பேச்சாளரும்இ அமைச்…

  13. பேராசிரியர் சிசிறா ஜெயசூர்யா( Sisira Jayasuriya)அவர்களின் நேர்காணல் Australian ABC interview of Prof. Sisira Jayasuriya Prof. Sisira Jayasuriya La Trobe University, Australia BA (Ceylon), PhD (ANU) Biography Sisira Jayasuriya is Director, Asian Economics Centre, and Associate Professor in economics having moved to the University of Melbourne from La Trobe University where he was Reader in Economics. He obtained his Bachelors degree in economics from the University of Ceylon and his Masters and PhD from the Australian National University and held appointments at the Australian National University and the International Rice Research Institute, Philippi…

  14. கிழக்கு திமோரின் பிரதமர் கோசே ரமோஸ் கோர்ரா இலங்கை பிரச்சனையில் மத்தியஸ்தம் வகிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளை பேச்சுவார்த்தை மூலம் பிரசனையை சுமுகமாக தீர்க்கும் படியும் அவர் கூறியுள்ளார். East Timor President urges ceasefire, offers mediation [TamilNet, Tuesday, 10 February 2009, 04:00 GMT] "There will be no long term peace in Sri Lanka if this war is prosecuted by either side to the bitter end," said the President of Timor Leste (East Timor) Jose Ramos-Horta, on Monday, offering his preparedness "to assist in any way that might contribute to a peaceful settlement." Recollecting the experience of East Timor, the Nobel Laureate expressed his…

  15. கவனயீர்ப்பு நிகழ்வுகள்: http://www.tamilnaatham.com/photos_feb_04.html

  16. தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை வைக்காவிட்டால் பிரபாகரன் அழிக்கப்பட்ட பின்னர் வேறொரு பிரபாகரன் உருவாகிவிடுவார் என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் திஸ்ஸ வித்தாரண கூறினார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். “அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்டமானது ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கத்தையும் பெறுவது அவசியமானது. பிரதான இரண்டு கட்சிகளால் இணங்கப்படாத தீர்வுதிட்டமானது தமிழர்களாலும், சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது” என அமைச்சர் கூறினார். அதேநேரம், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் வித்தி…

  17. இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் மிகவும் மன விரக்தியடைந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்களில் பலர் மீண்டும் இலங்கை திரும்பி விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட விரும்புவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிமுகாம்களில் வாழும் குடும்பம் ஒன்றின் குடும்ப தலைவருக்கு மாதாந்தம் 400 ரூபாவும் ஏனையவர்களுக்கு தலா 279 ரூபாவும் வழங்கப்டுகின்றது. இந்த உதவி மூலம் ஒரு குடும்பத்தின் தேவைகளை பூர்தி செய்ய முடியாது என்பதுடன் இதனால் முகாம்களில் வாழும் பலர் சரியான உணவினை உட்கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர் முகாம்களில் வாழ்பவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கும் தொழில் வாய்ப்பு பெறுவதற…

  18. மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை மேயர் சிவகீத்தா காவல்கடமைக்காக அமர்த்தப்பட்ட காவலருடன் கொண்ட பாலியல் துஸ்ப்பிரயோகத்தினால் காவல்துறை அதிகாரி வாகரை காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீத்தாவின் கணவர் பிரபாகரன் எந்நாளும் மதுபோதையில் மயங்குவதால் கணவருடன் விருப்பமற்ற நிலையில் அவரின் பாதுகாப்புக் கடமைக்காக வழங்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவருடன் விருப்பமடைந்து சிவகீத்தாவின் படுக்கையறைக்கு அழைத்து தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனை கண்ட கணவர் ஆத்திரமடைந்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் இருவருக்கும் சுட்ட பொழுது இருவரும் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர். இதனால் சிவகீத்தாவுடன் தகாத முறையி…

  19. அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடத்தில் விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் ஒரு காவல்துறையும் 3இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாக்கிழமை பிற்பகல் 1.45 மணியளிவல் அம்பாறை பன்னலகம பகுதியில் வீதிபாதுகாப்பு பணியில் ஈடுபட்ட படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட நிலக்கண்ணிவெடித் தாக்குதலில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டள்ளனர் மேலும் 2 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை இன்று அதிகாலை 3.30 மணியளவில் சம்மாந்துறை வீரமுனை சந்தியில் அமைந்துள்ள காவலரண் மீது மேற்கொள்ளப்பட்ட கைகுண்டு தாக்குதலில் ஒரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு காவல்துறையினரும் ஒரு ஊர்காவல்படையும் காயமடைந்துள்ளதாக …

  20. ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை, இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை, ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது. கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள். இதற்குமேல் சர்வதேச அளவில் கவனயீர்ப்பையோ பரப்புரையையோ செய்யமுடியாது என்பது சர்வதேச மனித நேய கனவான்களுக்க…

  21. களனி பல்கலைக்கழக மாணவியர் மீது காவற்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக மாணவர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவியர் மீது மோசமான தாக்குதல் மேற்கொண்டதாக காவற்துறையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. http://www.paristamil.com/tamilnews/?p=27345

  22. இராணுவ நடவடிக்கையின் பின்னர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பது அவசியமானது என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்டமானது ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கத்தையும் பெறுவது அவசியமானது. பிரதான இரண்டு கட்சிகளால் இணங்கப்படாத தீர்வுதிட்டமானது தமிழர்களாலும், சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதனை அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதேநேரம், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் வித்தியாசமான கொள்கையையே கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அனைத்துக் கட்சிகளும்…

    • 0 replies
    • 1.3k views
  23. தமிழினத்திற்காக ராஜீவ் காந்தி இறந்தாராம் ! தங்கபாலு சேலத்தில் பேச்சு. Published on 10-02-2009 இலங்கை நல உரிமை பேரவை சார்பாக சேலத்தில் பேரணி நேற்று(09.02.2009) நடைபெற்றது. பேரணிக்கு பின்னர் நடந்த பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தவர் கலைஞர். அவர்களுக்காக உயிரையே இழந்தவர் ராஜீவ்காந்தி என்று கூறியுள்ளார். அத்துடன் நின்றுவிடாமல், இலங்கை சுதந்திரமடைவதற்காக பிரித்தானிய அரசை எதிர்த்து போராடியவர்கள் காங்கிரசினரே என்றும் கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு. எனவே தற்போது நடக்கும் இந்த போரை கூட எங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் எனவும், மேலும் மத்திய அரசு, சிங்கள அரச…

    • 3 replies
    • 1.2k views
  24. http://www.pearlaction.org/fast/

  25. விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து தப்பி வரும் அப்பாவி பொதுமக்களை சோதனையிடுவதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.